SlideShare a Scribd company logo
1 of 30
Download to read offline
ப ொருண்மையியல்
‘Semantics’
ப ொருண்மையியலும்
ப ொருண்மைக்களமும்
Dr.Sundarabalu.S
Bharathiar University
ைனித எண்ணத்தில் ததொன்றுகின்ற அனு வத்மத அல்லது
கருத்மத அல்லது உள் உணர்மவ தனக்தகொ அல்லது
ைற்றவருக்தகொ பவளிப் டுத்தும் ஒரு கருவி பைொழி.
பைொழியின் பவளிப் ொடு அல்லது பைொழி ரிைொற்றம்
இல்மல என்றொல் ைனித வளர்ச்சி இல்மல. ைனிதன்
தன்மன வளர்த்துக் பகொள்வதற்கும் ிறமை வளர்ப் தற்கும்
பைொழி என் து முக்கிய ங்கொற்றுகின்றது.
3
இம்ம ொழியை கீழ்க்கண்டவொறு வயகப்படுத்தலொம்.
1. ஒலிைிைல் (பபச்ம ொலிகள் பற்றிை ஆய்வு)
2. ஒலிைனிைல் (ஒலிகள் எழுத்தொக்கம் மபறும் தன்ய பற்றிை
ஆய்வு)
3. ம ொல்லிைல் (ம ொல் ற்றும் அதன் அய ப்புப் பற்றிை ஆய்வு)
4. மதொடரிைல் (வொக்கிைம் ற்றும் அதன் அய ப்புப் பற்றிை ஆய்வு)
5. மபொருண்ய ைிைல் (ம ொல் ற்றும் அதன் மதொடர்பொன மபொருள்
பற்றிை ஆய்வு)
4
ப ொருண்மையியல் கட்டமைப்ம ப்
புரிந்து பகொள்ள ல்தவறு வமகயொன
விளக்க விதிமுமறகளும்
தகொட் ொடுகளும் வந்துள்ளன.
எனதவ ப ொருண்மையியல் ற்றியும்
அதன் ஒரு குதியொகிய ப ொருட்களொம்
ற்றியும் ஓர் அறிமுகத்மத கொணலொம்.
ப பல கூறப்பட்ட ஐந்து
வயககளுள் மபொருண்ய ைிைல்
என்பது ம ொழி ஆளுய ைில்
முக்கிைப் பங்கொற்றுகின்றது.
ஒரு னித வொழ்க்யகைின்
திப்பீடு என்பது அவனுயடை
ம ொழிைின் மபொருண்ய ைலின்
புரிதயல யவத்பத
திப்பீடப்படுகின்றது. ம ொழிைின்
மபொருள் நியறபவ னித
னத்தின் நியறவு.
ப ொருண்மையியல் என்றொல் என்ன?
‘ப ொருண்மையியல்’என் து பைொழியில்
பசொற்கள்,பதொடர்கள் த ொன்றவற்றின்
ப ொருமளப் ற்றி விளக்கும் துமறதய ஆகும்.
‘SEMANTICS’‘ப ொருள்’என் து ைனித எண்ணத்தில் டிந்திருக்கும்
அகக்குறியீட்மட அதொவது உணர்வுகளின் பதொகுப்ம க்
குறிப் ிடலொம். அகக்குறியீடு என் துதொன் உணரும் உணர்மவ
தனது மூமளக்குப் புரிய மவக்கும் நுண் அலகுகமளப் ற்றி
விவரிப் து ஆகும்.
நுண் கூறுகள் என் து புற உலகப் ப ொருளுக்கும்,குறிகளுக்கும்,
எண்ணங்களுக்கும் உள்ளத் பதொடர்ம விளக்குவது.
ஒரு தனிைனிதனுமடய எண்ணக் கருத்மத பவளிப் டுத்த பசொற்களும்,
பதொடர்களும் ததமவப் டுகின்றன. இந்த இைண்டும் தொங்கி
வருகின்ற கருத்து அல்லது அனு வத்மத நுண் ப ொருள்/ நுண்
அலகு எனலொம்.
இந்நுண் அலகுப் ப ொருமள அமைப்புத் தன்மையிலும்,தர்க்க
ரீதியிலும் அறிவியல் முமறப் டியும் விளக்க முற் டும்
துமறமயப் ப ொருண்மையில் எனலொம். (பச.சண்முகம்-2006).
ிந்தயன
குறிைீடு புற உலகப்மபொருள்
ப ொருண்மையியல் என் து குறிகளுக்கும்,புற உலகப் ப ொருள்களுக்கும்,
ைனதில் நிமலப றும் எண்ணங்களுக்கும் இமடயிலொன உறமவ சிந்தமன
விளக்குவது ஆகும்.
7
• மபொருண்ய ைிைல் என்ற துயற ம ொற்கள் ற்றும் மதொடர்களின்
மபொருள் அணு அறியவ விளக்க முற்படுகின்றது. மபொருண்ய
அறிவு என்பது ம ொழிைறிவின் ஒரு பகுதிைொக அய கின்றது.
மபொருண்ய அறிவின் பொர்யவைொல்தொன் ம ொழியைக்
யகைொளுபவர்கள், ம ொழியைப் பரி ொற்றம் ம ய்பவர்கள்
மபொருளற்ற கூறுகயளயும் அதிலிருந்து மபொருளற்ற நுண்
கூறுகயளயும் பிரித்து உணருகிறொர்கள். ஏற்கனபவ னித
மூயளைில் நியலநிறுத்தப்பட்ட அனுபவத்யத யவத்து புதிதொகத்
பதொன்றும் கருத்யத ஒப்பீட்டுப மபொருள் பரி ொற்றம் நயடமபற
யவக்கின்றனர்.
8
9
ஒரு பைொழியின் யணம் என் து ப ொருளில் பதொடங்கி அல்லது
ப ொருளிலிருந்து யணப் ட்டு ப ொருள் புரிவதில் நிமறவு
ப றுகின்றது. பைொழி என் து த சு வருக்கு ப ொருள் பதளிவும்
தகட் வருக்கு ப ொருள் புரிதலும் ஏற் ட தவண்டும். அப்த ொதுதொன்
பைொழி யணத்தின் பவற்றி.
மபொதுத்தன்ய ைில் தனி னித மூயளைில் நியலநிறுத்தப்பட்ட
கருத்யதயும் முதொை அய ப்பில் நியலநிறுத்தப்பட்ட
கருத்யதயும் மகொண்டு ம ொழிைின் அல்லது ம ொல்லின் கருத்யத
விளக்கலொம். ம ொழி என்பபத கருத்து அல்லது மபொருள்
பரி ொற்றத்தின் கருவி. ம ொழிைின் கருவிபை மபொருளொக
நிற்பதொல் மபொருண்ய ைிைலின் ஆய்வு ஒரு ம ொழிக்கு
இன்றிைய ைொதக ொறுகின்றது.
‘அப் ொ’என்ற பசொல் ல நுண் கருத்துக்களொல் ைனதில் நிமலப ற்று ஒலி வடிவத்தில்
வடிவமைக்கப் ட்ட பசொல் ைற்றும் பதொடர் கூறுகளொல் ப ொருமளச் சுைந்து
யணம் பசய்கின்றது. யணம் பசய்யும் பசொற்கமள ப ொருள் உள்ளமவ,
ப ொருமளக் பகொண்டமவ என்ற வமகயில் ிரிகின்றன.
‘ைகன்’என்ற பசொல் ப ொருமள ப ற்ற ப ொருமளக் பகொண்ட பசொல். ‘உம்’என் து
ப ொருமள ப ற்றது. ப ொருமளக் பகொண்டதுஅல்ல.
ப ொருள் என்ற பசொல்லின் ப ொருமள விளக்குவது எளிதொன பசயல் அல்ல.
தத்துவ அடிப் மடயில் விளக்கிதனொைொனொல் ‘ப ொருள்’அல்லொதது ஒன்று
இவ்வுலகத்தில் இல்மல. ஒன்மற ைனதொல் உணைவும் கொணவும்
கட்டமைக்கப் ட்ட ஒன்று ப ொருள்.
10
மபொருயளக் மகொண்டுதொன் மபொருயள விளக்க முடியும். இது
ம ொல்லின் மபொருளொனொலும் கண்ணொல் பொர்க்கும்
பருப்மபொருளொனொலும் இதில் அடக்கம். ‘ைைம்’ என்ற மபொருயள
ரம் என்ற ம ொல்லொல் விளங்க யவப்பது பபொன்று ‘அன்பு’
என்ற ம ொல்லொல் ‘அன்பு’ என்ற மபொருயள விளங்க யவப்பது
பபொன்று ‘ ணம்’ என்ற கருத்யத ‘ ணம்’ என்ற ம ொல்லொல்
ம ொல்லொ ல் பணம் என்ற மபொருயள விளங்க யவப்பது
பபொன்று அடக்கம் மபறும்.
11
‘ப ொருள்’ என் து ப யர் ப ற்றொல்தொன் ப ொருமள (MEANING) எடுக்க முடியும். ப யர்
ப றொத ஒன்று ப ொருமள (MEANING) எடுக்க இயலொது. பசொல்லின் ‘ப ொருள்’
என் து அல்லது ப ொருளின் புரிதல் என் து அனு வத்தின் அளமவப்
ப ொருத்தது. அவைவர் அனு வத்தின் எல்மலமயப் ப ொருத்து ப ொருள்
புரிதலின் நிகழ்வு அல்லது உணர்வு நிகழும்.
ப ொருள் என் து உணர்தவொடு பதொடர்புமடயது. உதொைணைொக ‘அம்ைொ’ என்ற
பசொல்மல ஒரு குழந்மத கூறும்த ொது அக்குழந்மத, சிறுவர்கள்
ப றும்ப ொருள் உணர்வும்,குழந்மதமயப் ப ற்ற தொய் ‘அம்ைொ’ என்ற
பசொல்லின் ப ொருமள உணர்தலும்,திருைணம் ஆகொத கன்னிப்ப ண்கள் ‘
அம்ைொ’என்ற பசொல்லின் ப ொருமள உணர்தலும் தவறு ொடு ப ற்றது.
எ.கொ.
‘அப் ொ’ என்ற வொர்த்மத அமனவருக்கும் பதரிந்தது.
அவ்வொர்த்மதயின் ருப்ப ொருளும் அமனவருக்கும் பதரியும்
அல்லது பதரிந்திருக்கும். ப ொருண்மையியல் ொர்மவயில் அப் ொ
என் வர் யொர்? என்பனன்ன நுண் கூறுகமளப் ப ற்றவர் அல்லது
ப ற்ற பசொல் என்று சமுதொயக் கட்டமைப்ம மவத்து விளக்க
முற் டும் த ொது நைக்கு தடுைொற்றம் ஏற் டுகிறது.
13
இதுத ொன்று ஒரு பசொல் ல நிமலகளிலும் ப ற்ற
உணர்வு கூறுகமளயும் அதன் ண்பு
கூறுகமளயும் அறிவியல் முமறப் டி
விளக்கு வர் ப ொருண்மையியலொளர்
எனப் டுகிறொர்.
14
இதமன ப ொருண்மையியல் தநொக்கிலும்,உளவியல் தநொக்கிலும்,
உடலியல் தநொக்கிலும்,சமுதொயவியல் தநொக்கிலும்
ப ொருண்மையியல் அறிமவக் பகொண்டு விளக்க முற் டும் த ொது
அதன் நுண் கூறுகள் பவளிப் டுகின்றன.
ஒரு நபர் ‘அப் ொ’ என்ற குறிைீட்யடக் கூறும்பபொது,
1.அவர் ஆண்
2.வைது வந்தவர்
3.குழந்யத மபற்று எடுப்பதற்கு கொரணவொதிைொகஇருந்தவர்
4.குழந்யதப் மபற்மறடுக்கும் மபண்யண முதொை
ஒப்புதபலொடு திரு ணம் ம ய்தவர்.
பபொன்ற நுண் கருத்துக்கயள / நுண் கூறுகயள
விளக்க முடியும்.
15
16
அதத த ொன்று த னொ (எழுதுதகொல்),ப ன்சில் என் தற்கு நுண் அலகு ப ொருள்
தவறு ொட்மட விளக்கும் த ொது,இைண்டும் எழுதுவதற்குப் யன் ட்டொலும்,
ப ொருள் ிரிவின் எல்மல எது என்று நுண் அலகு ப ொருளொல் ைட்டுதை
விளக்க முடியும். உதொைணத்திற்கு ஒரு தவற்றுமைமயப் ொர்க்கலொம்.
த னொ (Pen)–என் து கீழ்தநொக்கி ைட்டுதை எழுதக்கூடியது.
ப ன்சில் (Pencil) என் து கீழ்தநொக்கியும் எழுதலொம் தைல்தநொக்கியும் எழுதலொம்.
அப் டிபயன்றொல் எழுதும் ‘மை’ஒன்று நீர்ைத்தன்மை ப ற்றிருக்கும்,
ைற்பறொன்று நீர்ைத்தன்மை ப ற்றிருக்கொது என்ற உட்கூறு நைக்கு
தொனொகதவ விளங்குகின்றது.
எனதவ இதமன,
17
எழுதுப்ப ொருள்
நீர்ைம்
எழுதுப்ப ொருள்
திட்டம்
கீழ்தநொக்கி
எழுதுவது
தைல்தநொக்கி
எழுதுவது
த னொ (Pen)
+ - + -
ப ன்சில்(Pencil)
- + + +
எனபவ மபொருண்ய ைிைல் என்பது ஒரு மபொருளின் / நிகழ்வின்
அயனத்துக் கூறுகயளயும் உள்ளடக்கிை அக அய ப்யப புற
அய ப்பிற்கு விளக்கி வகுப்பது ஆகும்.
அமைப்புப் ப ொருண்மையியல்
அறிவிைல் மகொள்யகைில் முக்கிை ொனது அய ப்பிைல்
அணுகுமுயற. இந்த அணுகுமுயறைொனது பலவயகத்
துயறகளுக்குக் மகொண்டு ம ல்லப்பட்டது. உதொரண ொக
ம ொழிைிைல் ொனிடவிைல், இலக்கிைம் பபொன்றயவ. இந்த
அய ப்பிைல் கருத்தொனது ஒரு ம ொழியை அறிவிைல்
பூர்வ ொக அணுகுவதற்கு முக்கிை ொன இடத்யதப் மபற்றது.
குறிப்பொக ஐபரொப்பிைொ, அம ரிக்கொவில் இதன் வளர்ச் ியை
உணரலொம்.
19
அமைப்பு பைொழியியல் என் து
அமைப் ியல் பகொள்மகமய
பைொழியில் நிமலநிறுத்துவதொகும்.
இமத சசூர் என் வர் 19 ஆம்
நூற்றொண்டின் இறுதியிலும் 20 ஆம்
நூற்றொண்டின் துவக்கத்திலும்
ஐதைொப் ியொவில் துவக்கினொர்.
Ferdinand de Saussure
Ferdinand de Saussure, (born Nov. 26, 1857, Geneva, Switz.—
died Feb. 22, 1913, Swiss linguist whose ideas on structure in
language laid the foundation for much of the approach to and
progress of the linguistic sciences in the 20th century.
20
அம ரிக்கொவில் புலும்பீல்டு என்ற
அறிஞரும் அவரின் மகொள்யகைொல்
ஈர்க்கப்பட்டவர்களும் அய ப்பு
ம ொழிைியல 20 ஆம் நூற்றொண்டுக்கு
இயடப்பட்ட கொலத்தில் நிறுவினொர்கள்.
இந்த இரு அறிஞர்கள் வளர்த்த
அய ப்பு ம ொழிைிைல் மகொள்யகைின்
அணுகுமுயறைிலும் அதன்
பநொக்கத்திலும் நியறை பவற்றுய கள்
இருந்தன.
Leonard Bloomfield- (April 1, 1887 – April 18, 1949)
was an American linguist who led the development of
structural linguistics in the United States during the 1930s
and the 1940s. His influential textbook Language,
published in 1933, presented a comprehensive
description of American structural linguistics. He made
significant contributions to Indo-European historical
linguistics, the description of Austronesian languages, and
description of languages of the Algonquian family.
https://ling.yale.edu/about/history/people/leonard-
bloomfield
21
இதயனத் மதொடர்ந்து, அம ரிக்க ம ொழிைிைலொளர்கள் ொம்ஸ்கி
ற்றும் அவருயடை மகொள்யககளொல் ஈர்க்கப்பட்டவர்கயள
மெனமரட்டிவ் கிர ரிைன்; என்று கூறுவொர்கள். இவர்கள்
சூரின் மகொள்யகக்கு ஏற்ப அவர்களின் ஆய்வு ிந்தயன
இருந்தது. ஆனொல் Post Bloomfieldian கருத்யத பின்பற்றிைவர்கள்
அய ப்பிைலொளர், அவர்கள் ம ொழிைிைல்ஆய்வில்மபொருண்ய ைிைல்
ஆய்வு ம ய்யும் தன்ய யை முற்றிைலு ொக நீக்கினொர்கள். சூரின்
அய ப்பிைல் மகொள்யகயைத் தழுவிைவர்கள் ற்றும்
மெனமரட்டிவ் இலக்கணவிைலொளர் மபொருண்ய ைிைல் ஆய்விற்கு
முக்கிைத்துவம் மகொடுத்தொர்கள் ெொன்லைொன்ஸ் என்ற பிரிட்டிஷ்
ம ொழிைிைலொளர்கள்.
சூரின் அய ப்பிைல் மகொள்யகயைப் மபொருண்ய ைிைலில்
அய ப்பிைல் கொணும் தன்ய யைச் ம ொல் உணர்வு மூல ொக
வழிவகுத்தொர். குறிப்பொக மபொருள் அய ப்பும், ம ொற்களின் அய ப்பும்
அய ப்புத் தன்ய ைில் இல்யல என்ற கருத்யத றுத்து
அய ப்பில் தன்ய ைிைல் உள்ளது என்பயத நிரூபித்தொர்கள்.
இபத கருத்யத அடிப்பயடைில் மகொண்டு டியரைர் ற்றும் அவர்கபளொடு
இயணந்தவர்கள் ம ொழிைின் ம ொற்களும் மபொருளும் மபொருண்ய கள்
அடிப்பயடைில் வயகப்படுத்தலொம் என்ற கருத்யதயும் முன்; ம ொழிந்தொர்கள்.
அய ப்பிைல் பகொட்பொட்டின்படி ஒவ்மவொரு ம ொழிக்கும் தனித்தன்ய ப் மபற்ற
அய ப்யபக் மகொண்டுள்ளது. இதில் இலக்கண ொனொலும் ம ொற்களொனொலும்,
மபொருள்களொனொலும் இதில் அடங்கும். இலக்கணத்தில் கண்டறிைப்பட்ட
அய ப்யபப் பபொன்று ம ொழிைின் ம ொற்களுக்குள்ளும் அதன்
அய ப்புத்தன்ய யை உணரப்பட்டது. இதுபவ மபொருண்ய உறவு
அடிப்பயடைில் ம ொற்கயள வயகப்படுத்தி ஆய்வு ம ய்யும் அய ப்பிைல்
மபொருண்ய ைிைலொகும்.
ப ொருண்மையியல் தகொட் ொடுகள்:
ப ொருண்மையியல் தகொட் ொடுகமளக் கீழ்க்கண்டவொறு விளக்கம் தருகின்றொர்.
(H.சித்திைபுத்திைன்-2006) பைொழிக்கூறுகளின் சிறப் ியல்புகமளக் பகொண்டமவ.
பைொழிக்கூறுகள் சுட்டுகின்ற கருத்துகள்,அவற்றின் ப ொருள்கள் எனக் கருதப் டும்
கருத்துகள் எவ்வொறு உருபவடுக்கின்றன, ிரிக்கப் டுகின்றன,
பதொகுக்கப் டுகின்றன,பதொடர்பு டுத்தப் டுகின்றன ைொற்றைமடகின்றன
என் னவற்மற விளக்குகின்ற ல விளக்கங்களும் தகொட் ொடுகளும் எழுந்தன.
23
இதில்
1.ப ொருள் விளக்கக்தகொட் ொடு
2.ப ொருட் கள விளக்கக்தகொட் ொடு
3.ப ொருளணு விளக்கக்தகொட் ொடு
4.ப ொருண்மை உறவு விளக்கக்தகொட் ொடு
5.ப ொருள் ைொற்ற விளக்கம் குறித்தக்தகொட் ொடு
ஆகியமவ ப ொருள் சிறப் ியல்புகமள விளக்க எழுந்தமவ என்று
ஆசிரியர் விளக்குகின்றொர். தைற்கண்ட தகொட் ொடுக் பகொள்மககளில் ‘ப ொருள்’
கள விளக்கக்தகொட் ொட்மட அடிப் மட ஆய்வு வழிமுமறயொகக் பகொண்டு
இக்பகொள்மகமய சமையல் ப ொருண்மை களத்தி;ல் ப ொருத்தி சமையல்
களங்களில் கருத்துத் பதொகுப்ம யும் பசொற் ைப்ம யும் பதொகுத்தும்,விரித்தும்,
விளக்கியும் ஆைொயப் டுகின்றது.
• ப ொருளட் களக்தகொட் ொடு
• இக்பகொட்பொட்டு உத்தி ஒரு ம ொழிைில் கட்டய க்கப்பட்ட ம ொற்கள் தொம்
கொட்டுகின்ற மபொருட்பண்புகளின் மநருக்கத்தன்ய ைின் அடிப்பயடைில்
பவறுபடுத்துகின்றன எனவும் அத்தயகை ம ொற்மபொருட்களின்
மநருக்கத்தன்ய யை மூலொதொர ொகக் மகொண்டு மபொருட் களங்கயளப் பல
ம ொற்மபொருட்கயளப் ஒன்றியணத்து ஒரு மபரும் ம ொற்மபொருட்பரப்யப அல்லது
ம ொற்களத்யத உருவொக்கலொம் எனவும் இக்பகொட்பொடு கருதுகிறது. ப லும்
மபொருண்ய ைிைல் தன்ய ைில் மநருக்க ொன ம ொற்கயள ஒட்டு ம ொத்த ொக
நிறுத்தி அச்ம ொற்கள் எவ்வயகைில் மதொடர்புறுகின்றன என நம் ொல் கொண
முடியும்.
25
அதன் அமைப்பு ப ொருண்மை கூற்றுத்தன்மை, யன் ொடு ஆகியவற்றின் அடிப் மடயில்
பசொற்கள் பதொடர்புறுகின்றன. இத்பதொடர்புகளில் ப ொருண்மை சொர்ந்தத் பதொடர்புகள்
முக்கியைொனமவ. இத்பதொடர்புகள் மூலம் பசொற்கமளயும் பசொற்ப ொருள்கமளயும்
பதொகுத்து பசொற்களங்கமளயும், பசொற்ப ொருட்களங்கமளயும் நிமலநிறுத்த முடியும்.
பசொற்ப ொருட் களங்கமளக் கொணுதல், வமகப் டுத்துதல் அவற்றின் சிறப் ியல்புகமள
விளக்குதல் ஆகியவற்றிக்கொன வழிமுமறகள் பசொற்ப ொருட் களவிளக்கக் தகொட் ொடு
வழங்குகின்றது.
ப ொருட்களம் பதொடர் ொன கருத்துக்கமள ஆய்வு பசய்து நிறுவியவர்களுள் சசூர், பலஹைர்,
பலஹைர் ைற்றும் கிட்படய், த ொர்சிக், டிமையர் த ொன்றவர்கள் முக்கியைொனவர்கள் குறிப் ொக
உளவியல் அறிஞர் பெஸ்டொல்ட் ஆய்வுகளிலும் இமத உணைலொம். தைற்கண்ட அறிஞர்களின்
ஆய்வுத்தைவுகமள அடிப் மடயொகக் பகொண்டு குறிப் ொக பலஹைர் சுட்டிக்கொட்டிய ப ொருட்
களக்தகொட் ொடு வழிமுமறக் பகொண்டு ொர்க்கப் டுகின்றது. உதொைணத்திற்கு ‘சொப் ொடு’ என்ற
பசொல் கொட்டுகின்ற கருத்ததொடு பதொடர்புறும் கருத்துக்களொல் உருவொகும் ப ொருட்களமும்
அமத பவளிப் டுத்தும் பசொற்களமும் ின்வருைொறு தற்கொலத் தைிழில் உள்ளமதக்
கொணமுடியும்.
சொப் ொடு
1.உண், ருகு,நக்கு,குடி
2.கிண்டு,கிளறு,ப ொரி,வறு
3.அடுப்பு,அடுப் ங்கமை,விறகு,தகஸ்
4.அரிசி, ருப்பு,கொய்கறி,ைசொலொப் ப ொருட்கள்
5. ொமன,கைண்டி. ொத்திைங்கள்
6. மடயல்,விருந்து கறி,குழம்பு –த ொன்ற ப ொருட்கள் அமைப்பு உள்ளது.
இமதப் த ொன்று சமையல் என்ற ப ொருண்மைத் பதொகுப் ில் உள்ள
பசொற்கமளயும்,பசொற்ப ொருட்கமளயும்.
சமையல் களம்
III.சமைக்கப் யன் டும்
ப ொருள்கள்
IV.சமைத்தல் :
சமைக்கும் த ொது
நிகழும் ைொற்றம்
ைற்றும் பசயல் ொடுகள்
(Verbs)
V. சமைத்த உணவுகள்
VI.உணமவ
உட்பகொள்ளுதல்
VII. உணமவ நொக்கு
அறியும் சுமவப்பு
I.சமைக்கும் இடம்
சமைக்கும் எண்ணம்
II. ய க்கப் பைன்படும்
பொத்திரம் / கருவிகள்
பநரடிைொக –
யறமுக ொக
சமையல் குழுைத்தின் ப ொருண்மைக் களத்பதொகுப்பு
29
Siddhandarathinam
Dr.S.SundarabaluM.A;M.A;Ph.D;(phy.)(nlp-trainer)
AssistantProfessor
DepartmentofLinguistics
BharathiarUniversity,Coimbatore-46
India-9715769995
ந
ன்
றி
Ref. Alpasi 2018 unavum vinaiyum : Chennai , Kaavya publication , isbn 9789386576446

More Related Content

What's hot

Kata ganda
Kata ganda Kata ganda
Kata ganda firo HAR
 
Bilingualism and diglosia
Bilingualism and diglosiaBilingualism and diglosia
Bilingualism and diglosiaYahyaChoy
 
Analisa Aspek Lakuan Tuturan Langsung dan tidak Langsung dan Ketidakpatuhan M...
Analisa Aspek Lakuan Tuturan Langsung dan tidak Langsung dan Ketidakpatuhan M...Analisa Aspek Lakuan Tuturan Langsung dan tidak Langsung dan Ketidakpatuhan M...
Analisa Aspek Lakuan Tuturan Langsung dan tidak Langsung dan Ketidakpatuhan M...Thanushah Soniyasee
 
Equivalency in translation studies
Equivalency in translation studiesEquivalency in translation studies
Equivalency in translation studiesYahyaChoy
 
Translation Studies
Translation StudiesTranslation Studies
Translation StudiesArdiansyah -
 
Penyuntingan naskah karangan
Penyuntingan naskah karanganPenyuntingan naskah karangan
Penyuntingan naskah karangannoval Sidik
 
Teori kuasaan dan tambatan
Teori kuasaan dan tambatanTeori kuasaan dan tambatan
Teori kuasaan dan tambatanAre Mei Razak
 
Linguistik untuk guru bahasa
Linguistik untuk guru bahasaLinguistik untuk guru bahasa
Linguistik untuk guru bahasaKamarudin Tahir
 
Translation 1st lecture
Translation 1st lectureTranslation 1st lecture
Translation 1st lectureBahra Salah
 
Pengantar linguistik umum
Pengantar linguistik umumPengantar linguistik umum
Pengantar linguistik umumImam Suwandi
 
Peranan teori psikolinguistik dalam pemurnian dan pemerkasaan bahasa
Peranan teori psikolinguistik dalam pemurnian dan pemerkasaan bahasa Peranan teori psikolinguistik dalam pemurnian dan pemerkasaan bahasa
Peranan teori psikolinguistik dalam pemurnian dan pemerkasaan bahasa Hiza Fadila
 
Teknik Penerjemahan
Teknik PenerjemahanTeknik Penerjemahan
Teknik PenerjemahanHikmat G.
 

What's hot (20)

Kata ganda
Kata ganda Kata ganda
Kata ganda
 
Bilingualism and diglosia
Bilingualism and diglosiaBilingualism and diglosia
Bilingualism and diglosia
 
Analisa Aspek Lakuan Tuturan Langsung dan tidak Langsung dan Ketidakpatuhan M...
Analisa Aspek Lakuan Tuturan Langsung dan tidak Langsung dan Ketidakpatuhan M...Analisa Aspek Lakuan Tuturan Langsung dan tidak Langsung dan Ketidakpatuhan M...
Analisa Aspek Lakuan Tuturan Langsung dan tidak Langsung dan Ketidakpatuhan M...
 
Equivalency in translation studies
Equivalency in translation studiesEquivalency in translation studies
Equivalency in translation studies
 
Translation Studies
Translation StudiesTranslation Studies
Translation Studies
 
Selection n adaptation of materials and activities
Selection n adaptation of materials and activitiesSelection n adaptation of materials and activities
Selection n adaptation of materials and activities
 
Penyuntingan naskah karangan
Penyuntingan naskah karanganPenyuntingan naskah karangan
Penyuntingan naskah karangan
 
Adjective Meanings
Adjective MeaningsAdjective Meanings
Adjective Meanings
 
Teori kuasaan dan tambatan
Teori kuasaan dan tambatanTeori kuasaan dan tambatan
Teori kuasaan dan tambatan
 
Linguistik untuk guru bahasa
Linguistik untuk guru bahasaLinguistik untuk guru bahasa
Linguistik untuk guru bahasa
 
linguistik sinkronik dan diakronik
linguistik sinkronik dan diakroniklinguistik sinkronik dan diakronik
linguistik sinkronik dan diakronik
 
Translation 1st lecture
Translation 1st lectureTranslation 1st lecture
Translation 1st lecture
 
Pengantar linguistik umum
Pengantar linguistik umumPengantar linguistik umum
Pengantar linguistik umum
 
Kenali bahasa sabah
Kenali bahasa sabahKenali bahasa sabah
Kenali bahasa sabah
 
Peranan teori psikolinguistik dalam pemurnian dan pemerkasaan bahasa
Peranan teori psikolinguistik dalam pemurnian dan pemerkasaan bahasa Peranan teori psikolinguistik dalam pemurnian dan pemerkasaan bahasa
Peranan teori psikolinguistik dalam pemurnian dan pemerkasaan bahasa
 
translation method
translation methodtranslation method
translation method
 
Kata majmuk
Kata majmukKata majmuk
Kata majmuk
 
Teknik Penerjemahan
Teknik PenerjemahanTeknik Penerjemahan
Teknik Penerjemahan
 
Editing translation
Editing translationEditing translation
Editing translation
 
Sintaksis
SintaksisSintaksis
Sintaksis
 

Similar to Semantics # பொருண்மையியல்

தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdfதமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdfDepartment of Linguistics,Bharathiar University
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxKarthikRavi89
 
தமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலிதமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலிSrinivasan Rengasamy
 
Presentation1 rupan 007
Presentation1 rupan 007Presentation1 rupan 007
Presentation1 rupan 007rubanz
 
குறுந்தொகை
குறுந்தொகைகுறுந்தொகை
குறுந்தொகைNaanjil Peter
 
B01 sivakumaran tamil reading_final
B01 sivakumaran tamil reading_finalB01 sivakumaran tamil reading_final
B01 sivakumaran tamil reading_finalYamunah Subramaniam
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015Santhi K
 
கல்வி எதிரலை Kalvi Ethiralai
கல்வி எதிரலை Kalvi Ethiralaiகல்வி எதிரலை Kalvi Ethiralai
கல்வி எதிரலை Kalvi EthiralaiSivashanmugam Palaniappan
 
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfssuser182c9c
 
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்SJK(T) Sithambaram Pillay
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islamHappiness keys
 
குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்Mahadevan Raaman
 
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்abinah
 
Mihaly Csikszentmihalyi"s Flow theory explained by S. Lakshmanan, Psychologis...
Mihaly Csikszentmihalyi"s Flow theory explained by S. Lakshmanan, Psychologis...Mihaly Csikszentmihalyi"s Flow theory explained by S. Lakshmanan, Psychologis...
Mihaly Csikszentmihalyi"s Flow theory explained by S. Lakshmanan, Psychologis...LAKSHMANAN S
 

Similar to Semantics # பொருண்மையியல் (20)

தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdfதமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptx
 
Neuro-linguistic programming # NLP
Neuro-linguistic programming # NLPNeuro-linguistic programming # NLP
Neuro-linguistic programming # NLP
 
Neuro-linguistic programming
Neuro-linguistic programming Neuro-linguistic programming
Neuro-linguistic programming
 
தமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலிதமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலி
 
Presentation1 rupan 007
Presentation1 rupan 007Presentation1 rupan 007
Presentation1 rupan 007
 
TRANSPERNATONALISM
TRANSPERNATONALISMTRANSPERNATONALISM
TRANSPERNATONALISM
 
குறுந்தொகை
குறுந்தொகைகுறுந்தொகை
குறுந்தொகை
 
Dyslexia ppt
Dyslexia pptDyslexia ppt
Dyslexia ppt
 
B01 sivakumaran tamil reading_final
B01 sivakumaran tamil reading_finalB01 sivakumaran tamil reading_final
B01 sivakumaran tamil reading_final
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
 
கல்வி எதிரலை Kalvi Ethiralai
கல்வி எதிரலை Kalvi Ethiralaiகல்வி எதிரலை Kalvi Ethiralai
கல்வி எதிரலை Kalvi Ethiralai
 
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
 
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிக்கல்
 
vedas
vedasvedas
vedas
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
 
குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்
 
Thirukural
ThirukuralThirukural
Thirukural
 
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
 
Mihaly Csikszentmihalyi"s Flow theory explained by S. Lakshmanan, Psychologis...
Mihaly Csikszentmihalyi"s Flow theory explained by S. Lakshmanan, Psychologis...Mihaly Csikszentmihalyi"s Flow theory explained by S. Lakshmanan, Psychologis...
Mihaly Csikszentmihalyi"s Flow theory explained by S. Lakshmanan, Psychologis...
 

More from Department of Linguistics,Bharathiar University

மனித உடலின் 96 தத்துவங் (96 Principles of Human Body)கள்
மனித உடலின்  96 தத்துவங் (96 Principles of Human Body)கள் மனித உடலின்  96 தத்துவங் (96 Principles of Human Body)கள்
மனித உடலின் 96 தத்துவங் (96 Principles of Human Body)கள் Department of Linguistics,Bharathiar University
 
தற்காலத் தமிழில் சமைத்தல் வினைச்சொற்கள் பொருண்மையியல் ஆய்வு
தற்காலத் தமிழில் சமைத்தல் வினைச்சொற்கள்   பொருண்மையியல் ஆய்வுதற்காலத் தமிழில் சமைத்தல் வினைச்சொற்கள்   பொருண்மையியல் ஆய்வு
தற்காலத் தமிழில் சமைத்தல் வினைச்சொற்கள் பொருண்மையியல் ஆய்வுDepartment of Linguistics,Bharathiar University
 

More from Department of Linguistics,Bharathiar University (20)

மனித உடலின் 96 தத்துவங் (96 Principles of Human Body)கள்
மனித உடலின்  96 தத்துவங் (96 Principles of Human Body)கள் மனித உடலின்  96 தத்துவங் (96 Principles of Human Body)கள்
மனித உடலின் 96 தத்துவங் (96 Principles of Human Body)கள்
 
Types of Dictionaries #அகராதி வகைகள் # sundarabalu
Types of Dictionaries #அகராதி வகைகள் # sundarabaluTypes of Dictionaries #அகராதி வகைகள் # sundarabalu
Types of Dictionaries #அகராதி வகைகள் # sundarabalu
 
An Introduction to Semantics
An Introduction to SemanticsAn Introduction to Semantics
An Introduction to Semantics
 
தற்காலத் தமிழில் சமைத்தல் வினைச்சொற்கள் பொருண்மையியல் ஆய்வு
தற்காலத் தமிழில் சமைத்தல் வினைச்சொற்கள்   பொருண்மையியல் ஆய்வுதற்காலத் தமிழில் சமைத்தல் வினைச்சொற்கள்   பொருண்மையியல் ஆய்வு
தற்காலத் தமிழில் சமைத்தல் வினைச்சொற்கள் பொருண்மையியல் ஆய்வு
 
Technological Development in Agricultural Implements and Loss of Language
Technological Development in Agricultural Implements and Loss of LanguageTechnological Development in Agricultural Implements and Loss of Language
Technological Development in Agricultural Implements and Loss of Language
 
Sticks a linguistic study
Sticks a linguistic studySticks a linguistic study
Sticks a linguistic study
 
Spade (manvetti ) - A Llinguistic study
Spade (manvetti ) - A Llinguistic studySpade (manvetti ) - A Llinguistic study
Spade (manvetti ) - A Llinguistic study
 
Documentation of Tribal Occupational Implements
Documentation of Tribal Occupational ImplementsDocumentation of Tribal Occupational Implements
Documentation of Tribal Occupational Implements
 
Movement verbs in Tamil
Movement verbs in TamilMovement verbs in Tamil
Movement verbs in Tamil
 
Components of lexical meaning
Components of lexical meaningComponents of lexical meaning
Components of lexical meaning
 
History of linguistics - Schools of Linguistics
 History of linguistics - Schools of Linguistics History of linguistics - Schools of Linguistics
History of linguistics - Schools of Linguistics
 
LEECH'S SEVEN TYPES OF MEANING
LEECH'S SEVEN TYPES OF MEANINGLEECH'S SEVEN TYPES OF MEANING
LEECH'S SEVEN TYPES OF MEANING
 
Nanosemantics
NanosemanticsNanosemantics
Nanosemantics
 
Neurosemantics
NeurosemanticsNeurosemantics
Neurosemantics
 
The Anatomy and Physiology of Speech Production(Phonetics)
The Anatomy and Physiology of Speech Production(Phonetics)The Anatomy and Physiology of Speech Production(Phonetics)
The Anatomy and Physiology of Speech Production(Phonetics)
 
The Phases of Speech
The Phases of SpeechThe Phases of Speech
The Phases of Speech
 
Discrimination of women in the Muthuva tribal community of Tamil Nadu: A stud...
Discrimination of women in the Muthuva tribal community of Tamil Nadu: A stud...Discrimination of women in the Muthuva tribal community of Tamil Nadu: A stud...
Discrimination of women in the Muthuva tribal community of Tamil Nadu: A stud...
 
Basic phonetics
Basic phoneticsBasic phonetics
Basic phonetics
 
Literary Tradition of Tamil - Pathinenkizhkankku
Literary Tradition of Tamil - PathinenkizhkankkuLiterary Tradition of Tamil - Pathinenkizhkankku
Literary Tradition of Tamil - Pathinenkizhkankku
 
Tamil land and people (akam, purum, thinai, thurai etc..)
Tamil land and people (akam, purum, thinai, thurai etc..)Tamil land and people (akam, purum, thinai, thurai etc..)
Tamil land and people (akam, purum, thinai, thurai etc..)
 

Semantics # பொருண்மையியல்

  • 1. ப ொருண்மையியல் ‘Semantics’ ப ொருண்மையியலும் ப ொருண்மைக்களமும் Dr.Sundarabalu.S Bharathiar University
  • 2. ைனித எண்ணத்தில் ததொன்றுகின்ற அனு வத்மத அல்லது கருத்மத அல்லது உள் உணர்மவ தனக்தகொ அல்லது ைற்றவருக்தகொ பவளிப் டுத்தும் ஒரு கருவி பைொழி. பைொழியின் பவளிப் ொடு அல்லது பைொழி ரிைொற்றம் இல்மல என்றொல் ைனித வளர்ச்சி இல்மல. ைனிதன் தன்மன வளர்த்துக் பகொள்வதற்கும் ிறமை வளர்ப் தற்கும் பைொழி என் து முக்கிய ங்கொற்றுகின்றது.
  • 3. 3 இம்ம ொழியை கீழ்க்கண்டவொறு வயகப்படுத்தலொம். 1. ஒலிைிைல் (பபச்ம ொலிகள் பற்றிை ஆய்வு) 2. ஒலிைனிைல் (ஒலிகள் எழுத்தொக்கம் மபறும் தன்ய பற்றிை ஆய்வு) 3. ம ொல்லிைல் (ம ொல் ற்றும் அதன் அய ப்புப் பற்றிை ஆய்வு) 4. மதொடரிைல் (வொக்கிைம் ற்றும் அதன் அய ப்புப் பற்றிை ஆய்வு) 5. மபொருண்ய ைிைல் (ம ொல் ற்றும் அதன் மதொடர்பொன மபொருள் பற்றிை ஆய்வு)
  • 4. 4 ப ொருண்மையியல் கட்டமைப்ம ப் புரிந்து பகொள்ள ல்தவறு வமகயொன விளக்க விதிமுமறகளும் தகொட் ொடுகளும் வந்துள்ளன. எனதவ ப ொருண்மையியல் ற்றியும் அதன் ஒரு குதியொகிய ப ொருட்களொம் ற்றியும் ஓர் அறிமுகத்மத கொணலொம். ப பல கூறப்பட்ட ஐந்து வயககளுள் மபொருண்ய ைிைல் என்பது ம ொழி ஆளுய ைில் முக்கிைப் பங்கொற்றுகின்றது. ஒரு னித வொழ்க்யகைின் திப்பீடு என்பது அவனுயடை ம ொழிைின் மபொருண்ய ைலின் புரிதயல யவத்பத திப்பீடப்படுகின்றது. ம ொழிைின் மபொருள் நியறபவ னித னத்தின் நியறவு.
  • 5. ப ொருண்மையியல் என்றொல் என்ன? ‘ப ொருண்மையியல்’என் து பைொழியில் பசொற்கள்,பதொடர்கள் த ொன்றவற்றின் ப ொருமளப் ற்றி விளக்கும் துமறதய ஆகும்.
  • 6. ‘SEMANTICS’‘ப ொருள்’என் து ைனித எண்ணத்தில் டிந்திருக்கும் அகக்குறியீட்மட அதொவது உணர்வுகளின் பதொகுப்ம க் குறிப் ிடலொம். அகக்குறியீடு என் துதொன் உணரும் உணர்மவ தனது மூமளக்குப் புரிய மவக்கும் நுண் அலகுகமளப் ற்றி விவரிப் து ஆகும். நுண் கூறுகள் என் து புற உலகப் ப ொருளுக்கும்,குறிகளுக்கும், எண்ணங்களுக்கும் உள்ளத் பதொடர்ம விளக்குவது. ஒரு தனிைனிதனுமடய எண்ணக் கருத்மத பவளிப் டுத்த பசொற்களும், பதொடர்களும் ததமவப் டுகின்றன. இந்த இைண்டும் தொங்கி வருகின்ற கருத்து அல்லது அனு வத்மத நுண் ப ொருள்/ நுண் அலகு எனலொம். இந்நுண் அலகுப் ப ொருமள அமைப்புத் தன்மையிலும்,தர்க்க ரீதியிலும் அறிவியல் முமறப் டியும் விளக்க முற் டும் துமறமயப் ப ொருண்மையில் எனலொம். (பச.சண்முகம்-2006).
  • 7. ிந்தயன குறிைீடு புற உலகப்மபொருள் ப ொருண்மையியல் என் து குறிகளுக்கும்,புற உலகப் ப ொருள்களுக்கும், ைனதில் நிமலப றும் எண்ணங்களுக்கும் இமடயிலொன உறமவ சிந்தமன விளக்குவது ஆகும். 7
  • 8. • மபொருண்ய ைிைல் என்ற துயற ம ொற்கள் ற்றும் மதொடர்களின் மபொருள் அணு அறியவ விளக்க முற்படுகின்றது. மபொருண்ய அறிவு என்பது ம ொழிைறிவின் ஒரு பகுதிைொக அய கின்றது. மபொருண்ய அறிவின் பொர்யவைொல்தொன் ம ொழியைக் யகைொளுபவர்கள், ம ொழியைப் பரி ொற்றம் ம ய்பவர்கள் மபொருளற்ற கூறுகயளயும் அதிலிருந்து மபொருளற்ற நுண் கூறுகயளயும் பிரித்து உணருகிறொர்கள். ஏற்கனபவ னித மூயளைில் நியலநிறுத்தப்பட்ட அனுபவத்யத யவத்து புதிதொகத் பதொன்றும் கருத்யத ஒப்பீட்டுப மபொருள் பரி ொற்றம் நயடமபற யவக்கின்றனர். 8
  • 9. 9 ஒரு பைொழியின் யணம் என் து ப ொருளில் பதொடங்கி அல்லது ப ொருளிலிருந்து யணப் ட்டு ப ொருள் புரிவதில் நிமறவு ப றுகின்றது. பைொழி என் து த சு வருக்கு ப ொருள் பதளிவும் தகட் வருக்கு ப ொருள் புரிதலும் ஏற் ட தவண்டும். அப்த ொதுதொன் பைொழி யணத்தின் பவற்றி. மபொதுத்தன்ய ைில் தனி னித மூயளைில் நியலநிறுத்தப்பட்ட கருத்யதயும் முதொை அய ப்பில் நியலநிறுத்தப்பட்ட கருத்யதயும் மகொண்டு ம ொழிைின் அல்லது ம ொல்லின் கருத்யத விளக்கலொம். ம ொழி என்பபத கருத்து அல்லது மபொருள் பரி ொற்றத்தின் கருவி. ம ொழிைின் கருவிபை மபொருளொக நிற்பதொல் மபொருண்ய ைிைலின் ஆய்வு ஒரு ம ொழிக்கு இன்றிைய ைொதக ொறுகின்றது.
  • 10. ‘அப் ொ’என்ற பசொல் ல நுண் கருத்துக்களொல் ைனதில் நிமலப ற்று ஒலி வடிவத்தில் வடிவமைக்கப் ட்ட பசொல் ைற்றும் பதொடர் கூறுகளொல் ப ொருமளச் சுைந்து யணம் பசய்கின்றது. யணம் பசய்யும் பசொற்கமள ப ொருள் உள்ளமவ, ப ொருமளக் பகொண்டமவ என்ற வமகயில் ிரிகின்றன. ‘ைகன்’என்ற பசொல் ப ொருமள ப ற்ற ப ொருமளக் பகொண்ட பசொல். ‘உம்’என் து ப ொருமள ப ற்றது. ப ொருமளக் பகொண்டதுஅல்ல. ப ொருள் என்ற பசொல்லின் ப ொருமள விளக்குவது எளிதொன பசயல் அல்ல. தத்துவ அடிப் மடயில் விளக்கிதனொைொனொல் ‘ப ொருள்’அல்லொதது ஒன்று இவ்வுலகத்தில் இல்மல. ஒன்மற ைனதொல் உணைவும் கொணவும் கட்டமைக்கப் ட்ட ஒன்று ப ொருள். 10
  • 11. மபொருயளக் மகொண்டுதொன் மபொருயள விளக்க முடியும். இது ம ொல்லின் மபொருளொனொலும் கண்ணொல் பொர்க்கும் பருப்மபொருளொனொலும் இதில் அடக்கம். ‘ைைம்’ என்ற மபொருயள ரம் என்ற ம ொல்லொல் விளங்க யவப்பது பபொன்று ‘அன்பு’ என்ற ம ொல்லொல் ‘அன்பு’ என்ற மபொருயள விளங்க யவப்பது பபொன்று ‘ ணம்’ என்ற கருத்யத ‘ ணம்’ என்ற ம ொல்லொல் ம ொல்லொ ல் பணம் என்ற மபொருயள விளங்க யவப்பது பபொன்று அடக்கம் மபறும். 11
  • 12. ‘ப ொருள்’ என் து ப யர் ப ற்றொல்தொன் ப ொருமள (MEANING) எடுக்க முடியும். ப யர் ப றொத ஒன்று ப ொருமள (MEANING) எடுக்க இயலொது. பசொல்லின் ‘ப ொருள்’ என் து அல்லது ப ொருளின் புரிதல் என் து அனு வத்தின் அளமவப் ப ொருத்தது. அவைவர் அனு வத்தின் எல்மலமயப் ப ொருத்து ப ொருள் புரிதலின் நிகழ்வு அல்லது உணர்வு நிகழும். ப ொருள் என் து உணர்தவொடு பதொடர்புமடயது. உதொைணைொக ‘அம்ைொ’ என்ற பசொல்மல ஒரு குழந்மத கூறும்த ொது அக்குழந்மத, சிறுவர்கள் ப றும்ப ொருள் உணர்வும்,குழந்மதமயப் ப ற்ற தொய் ‘அம்ைொ’ என்ற பசொல்லின் ப ொருமள உணர்தலும்,திருைணம் ஆகொத கன்னிப்ப ண்கள் ‘ அம்ைொ’என்ற பசொல்லின் ப ொருமள உணர்தலும் தவறு ொடு ப ற்றது.
  • 13. எ.கொ. ‘அப் ொ’ என்ற வொர்த்மத அமனவருக்கும் பதரிந்தது. அவ்வொர்த்மதயின் ருப்ப ொருளும் அமனவருக்கும் பதரியும் அல்லது பதரிந்திருக்கும். ப ொருண்மையியல் ொர்மவயில் அப் ொ என் வர் யொர்? என்பனன்ன நுண் கூறுகமளப் ப ற்றவர் அல்லது ப ற்ற பசொல் என்று சமுதொயக் கட்டமைப்ம மவத்து விளக்க முற் டும் த ொது நைக்கு தடுைொற்றம் ஏற் டுகிறது. 13 இதுத ொன்று ஒரு பசொல் ல நிமலகளிலும் ப ற்ற உணர்வு கூறுகமளயும் அதன் ண்பு கூறுகமளயும் அறிவியல் முமறப் டி விளக்கு வர் ப ொருண்மையியலொளர் எனப் டுகிறொர்.
  • 14. 14 இதமன ப ொருண்மையியல் தநொக்கிலும்,உளவியல் தநொக்கிலும், உடலியல் தநொக்கிலும்,சமுதொயவியல் தநொக்கிலும் ப ொருண்மையியல் அறிமவக் பகொண்டு விளக்க முற் டும் த ொது அதன் நுண் கூறுகள் பவளிப் டுகின்றன.
  • 15. ஒரு நபர் ‘அப் ொ’ என்ற குறிைீட்யடக் கூறும்பபொது, 1.அவர் ஆண் 2.வைது வந்தவர் 3.குழந்யத மபற்று எடுப்பதற்கு கொரணவொதிைொகஇருந்தவர் 4.குழந்யதப் மபற்மறடுக்கும் மபண்யண முதொை ஒப்புதபலொடு திரு ணம் ம ய்தவர். பபொன்ற நுண் கருத்துக்கயள / நுண் கூறுகயள விளக்க முடியும். 15
  • 16. 16 அதத த ொன்று த னொ (எழுதுதகொல்),ப ன்சில் என் தற்கு நுண் அலகு ப ொருள் தவறு ொட்மட விளக்கும் த ொது,இைண்டும் எழுதுவதற்குப் யன் ட்டொலும், ப ொருள் ிரிவின் எல்மல எது என்று நுண் அலகு ப ொருளொல் ைட்டுதை விளக்க முடியும். உதொைணத்திற்கு ஒரு தவற்றுமைமயப் ொர்க்கலொம். த னொ (Pen)–என் து கீழ்தநொக்கி ைட்டுதை எழுதக்கூடியது. ப ன்சில் (Pencil) என் து கீழ்தநொக்கியும் எழுதலொம் தைல்தநொக்கியும் எழுதலொம். அப் டிபயன்றொல் எழுதும் ‘மை’ஒன்று நீர்ைத்தன்மை ப ற்றிருக்கும், ைற்பறொன்று நீர்ைத்தன்மை ப ற்றிருக்கொது என்ற உட்கூறு நைக்கு தொனொகதவ விளங்குகின்றது.
  • 17. எனதவ இதமன, 17 எழுதுப்ப ொருள் நீர்ைம் எழுதுப்ப ொருள் திட்டம் கீழ்தநொக்கி எழுதுவது தைல்தநொக்கி எழுதுவது த னொ (Pen) + - + - ப ன்சில்(Pencil) - + + + எனபவ மபொருண்ய ைிைல் என்பது ஒரு மபொருளின் / நிகழ்வின் அயனத்துக் கூறுகயளயும் உள்ளடக்கிை அக அய ப்யப புற அய ப்பிற்கு விளக்கி வகுப்பது ஆகும்.
  • 18. அமைப்புப் ப ொருண்மையியல் அறிவிைல் மகொள்யகைில் முக்கிை ொனது அய ப்பிைல் அணுகுமுயற. இந்த அணுகுமுயறைொனது பலவயகத் துயறகளுக்குக் மகொண்டு ம ல்லப்பட்டது. உதொரண ொக ம ொழிைிைல் ொனிடவிைல், இலக்கிைம் பபொன்றயவ. இந்த அய ப்பிைல் கருத்தொனது ஒரு ம ொழியை அறிவிைல் பூர்வ ொக அணுகுவதற்கு முக்கிை ொன இடத்யதப் மபற்றது. குறிப்பொக ஐபரொப்பிைொ, அம ரிக்கொவில் இதன் வளர்ச் ியை உணரலொம்.
  • 19. 19 அமைப்பு பைொழியியல் என் து அமைப் ியல் பகொள்மகமய பைொழியில் நிமலநிறுத்துவதொகும். இமத சசூர் என் வர் 19 ஆம் நூற்றொண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றொண்டின் துவக்கத்திலும் ஐதைொப் ியொவில் துவக்கினொர். Ferdinand de Saussure Ferdinand de Saussure, (born Nov. 26, 1857, Geneva, Switz.— died Feb. 22, 1913, Swiss linguist whose ideas on structure in language laid the foundation for much of the approach to and progress of the linguistic sciences in the 20th century.
  • 20. 20 அம ரிக்கொவில் புலும்பீல்டு என்ற அறிஞரும் அவரின் மகொள்யகைொல் ஈர்க்கப்பட்டவர்களும் அய ப்பு ம ொழிைியல 20 ஆம் நூற்றொண்டுக்கு இயடப்பட்ட கொலத்தில் நிறுவினொர்கள். இந்த இரு அறிஞர்கள் வளர்த்த அய ப்பு ம ொழிைிைல் மகொள்யகைின் அணுகுமுயறைிலும் அதன் பநொக்கத்திலும் நியறை பவற்றுய கள் இருந்தன. Leonard Bloomfield- (April 1, 1887 – April 18, 1949) was an American linguist who led the development of structural linguistics in the United States during the 1930s and the 1940s. His influential textbook Language, published in 1933, presented a comprehensive description of American structural linguistics. He made significant contributions to Indo-European historical linguistics, the description of Austronesian languages, and description of languages of the Algonquian family. https://ling.yale.edu/about/history/people/leonard- bloomfield
  • 21. 21 இதயனத் மதொடர்ந்து, அம ரிக்க ம ொழிைிைலொளர்கள் ொம்ஸ்கி ற்றும் அவருயடை மகொள்யககளொல் ஈர்க்கப்பட்டவர்கயள மெனமரட்டிவ் கிர ரிைன்; என்று கூறுவொர்கள். இவர்கள் சூரின் மகொள்யகக்கு ஏற்ப அவர்களின் ஆய்வு ிந்தயன இருந்தது. ஆனொல் Post Bloomfieldian கருத்யத பின்பற்றிைவர்கள் அய ப்பிைலொளர், அவர்கள் ம ொழிைிைல்ஆய்வில்மபொருண்ய ைிைல் ஆய்வு ம ய்யும் தன்ய யை முற்றிைலு ொக நீக்கினொர்கள். சூரின் அய ப்பிைல் மகொள்யகயைத் தழுவிைவர்கள் ற்றும் மெனமரட்டிவ் இலக்கணவிைலொளர் மபொருண்ய ைிைல் ஆய்விற்கு முக்கிைத்துவம் மகொடுத்தொர்கள் ெொன்லைொன்ஸ் என்ற பிரிட்டிஷ் ம ொழிைிைலொளர்கள். சூரின் அய ப்பிைல் மகொள்யகயைப் மபொருண்ய ைிைலில் அய ப்பிைல் கொணும் தன்ய யைச் ம ொல் உணர்வு மூல ொக வழிவகுத்தொர். குறிப்பொக மபொருள் அய ப்பும், ம ொற்களின் அய ப்பும் அய ப்புத் தன்ய ைில் இல்யல என்ற கருத்யத றுத்து அய ப்பில் தன்ய ைிைல் உள்ளது என்பயத நிரூபித்தொர்கள்.
  • 22. இபத கருத்யத அடிப்பயடைில் மகொண்டு டியரைர் ற்றும் அவர்கபளொடு இயணந்தவர்கள் ம ொழிைின் ம ொற்களும் மபொருளும் மபொருண்ய கள் அடிப்பயடைில் வயகப்படுத்தலொம் என்ற கருத்யதயும் முன்; ம ொழிந்தொர்கள். அய ப்பிைல் பகொட்பொட்டின்படி ஒவ்மவொரு ம ொழிக்கும் தனித்தன்ய ப் மபற்ற அய ப்யபக் மகொண்டுள்ளது. இதில் இலக்கண ொனொலும் ம ொற்களொனொலும், மபொருள்களொனொலும் இதில் அடங்கும். இலக்கணத்தில் கண்டறிைப்பட்ட அய ப்யபப் பபொன்று ம ொழிைின் ம ொற்களுக்குள்ளும் அதன் அய ப்புத்தன்ய யை உணரப்பட்டது. இதுபவ மபொருண்ய உறவு அடிப்பயடைில் ம ொற்கயள வயகப்படுத்தி ஆய்வு ம ய்யும் அய ப்பிைல் மபொருண்ய ைிைலொகும்.
  • 23. ப ொருண்மையியல் தகொட் ொடுகள்: ப ொருண்மையியல் தகொட் ொடுகமளக் கீழ்க்கண்டவொறு விளக்கம் தருகின்றொர். (H.சித்திைபுத்திைன்-2006) பைொழிக்கூறுகளின் சிறப் ியல்புகமளக் பகொண்டமவ. பைொழிக்கூறுகள் சுட்டுகின்ற கருத்துகள்,அவற்றின் ப ொருள்கள் எனக் கருதப் டும் கருத்துகள் எவ்வொறு உருபவடுக்கின்றன, ிரிக்கப் டுகின்றன, பதொகுக்கப் டுகின்றன,பதொடர்பு டுத்தப் டுகின்றன ைொற்றைமடகின்றன என் னவற்மற விளக்குகின்ற ல விளக்கங்களும் தகொட் ொடுகளும் எழுந்தன. 23
  • 24. இதில் 1.ப ொருள் விளக்கக்தகொட் ொடு 2.ப ொருட் கள விளக்கக்தகொட் ொடு 3.ப ொருளணு விளக்கக்தகொட் ொடு 4.ப ொருண்மை உறவு விளக்கக்தகொட் ொடு 5.ப ொருள் ைொற்ற விளக்கம் குறித்தக்தகொட் ொடு ஆகியமவ ப ொருள் சிறப் ியல்புகமள விளக்க எழுந்தமவ என்று ஆசிரியர் விளக்குகின்றொர். தைற்கண்ட தகொட் ொடுக் பகொள்மககளில் ‘ப ொருள்’ கள விளக்கக்தகொட் ொட்மட அடிப் மட ஆய்வு வழிமுமறயொகக் பகொண்டு இக்பகொள்மகமய சமையல் ப ொருண்மை களத்தி;ல் ப ொருத்தி சமையல் களங்களில் கருத்துத் பதொகுப்ம யும் பசொற் ைப்ம யும் பதொகுத்தும்,விரித்தும், விளக்கியும் ஆைொயப் டுகின்றது.
  • 25. • ப ொருளட் களக்தகொட் ொடு • இக்பகொட்பொட்டு உத்தி ஒரு ம ொழிைில் கட்டய க்கப்பட்ட ம ொற்கள் தொம் கொட்டுகின்ற மபொருட்பண்புகளின் மநருக்கத்தன்ய ைின் அடிப்பயடைில் பவறுபடுத்துகின்றன எனவும் அத்தயகை ம ொற்மபொருட்களின் மநருக்கத்தன்ய யை மூலொதொர ொகக் மகொண்டு மபொருட் களங்கயளப் பல ம ொற்மபொருட்கயளப் ஒன்றியணத்து ஒரு மபரும் ம ொற்மபொருட்பரப்யப அல்லது ம ொற்களத்யத உருவொக்கலொம் எனவும் இக்பகொட்பொடு கருதுகிறது. ப லும் மபொருண்ய ைிைல் தன்ய ைில் மநருக்க ொன ம ொற்கயள ஒட்டு ம ொத்த ொக நிறுத்தி அச்ம ொற்கள் எவ்வயகைில் மதொடர்புறுகின்றன என நம் ொல் கொண முடியும். 25
  • 26. அதன் அமைப்பு ப ொருண்மை கூற்றுத்தன்மை, யன் ொடு ஆகியவற்றின் அடிப் மடயில் பசொற்கள் பதொடர்புறுகின்றன. இத்பதொடர்புகளில் ப ொருண்மை சொர்ந்தத் பதொடர்புகள் முக்கியைொனமவ. இத்பதொடர்புகள் மூலம் பசொற்கமளயும் பசொற்ப ொருள்கமளயும் பதொகுத்து பசொற்களங்கமளயும், பசொற்ப ொருட்களங்கமளயும் நிமலநிறுத்த முடியும். பசொற்ப ொருட் களங்கமளக் கொணுதல், வமகப் டுத்துதல் அவற்றின் சிறப் ியல்புகமள விளக்குதல் ஆகியவற்றிக்கொன வழிமுமறகள் பசொற்ப ொருட் களவிளக்கக் தகொட் ொடு வழங்குகின்றது.
  • 27. ப ொருட்களம் பதொடர் ொன கருத்துக்கமள ஆய்வு பசய்து நிறுவியவர்களுள் சசூர், பலஹைர், பலஹைர் ைற்றும் கிட்படய், த ொர்சிக், டிமையர் த ொன்றவர்கள் முக்கியைொனவர்கள் குறிப் ொக உளவியல் அறிஞர் பெஸ்டொல்ட் ஆய்வுகளிலும் இமத உணைலொம். தைற்கண்ட அறிஞர்களின் ஆய்வுத்தைவுகமள அடிப் மடயொகக் பகொண்டு குறிப் ொக பலஹைர் சுட்டிக்கொட்டிய ப ொருட் களக்தகொட் ொடு வழிமுமறக் பகொண்டு ொர்க்கப் டுகின்றது. உதொைணத்திற்கு ‘சொப் ொடு’ என்ற பசொல் கொட்டுகின்ற கருத்ததொடு பதொடர்புறும் கருத்துக்களொல் உருவொகும் ப ொருட்களமும் அமத பவளிப் டுத்தும் பசொற்களமும் ின்வருைொறு தற்கொலத் தைிழில் உள்ளமதக் கொணமுடியும்.
  • 28. சொப் ொடு 1.உண், ருகு,நக்கு,குடி 2.கிண்டு,கிளறு,ப ொரி,வறு 3.அடுப்பு,அடுப் ங்கமை,விறகு,தகஸ் 4.அரிசி, ருப்பு,கொய்கறி,ைசொலொப் ப ொருட்கள் 5. ொமன,கைண்டி. ொத்திைங்கள் 6. மடயல்,விருந்து கறி,குழம்பு –த ொன்ற ப ொருட்கள் அமைப்பு உள்ளது. இமதப் த ொன்று சமையல் என்ற ப ொருண்மைத் பதொகுப் ில் உள்ள பசொற்கமளயும்,பசொற்ப ொருட்கமளயும்.
  • 29. சமையல் களம் III.சமைக்கப் யன் டும் ப ொருள்கள் IV.சமைத்தல் : சமைக்கும் த ொது நிகழும் ைொற்றம் ைற்றும் பசயல் ொடுகள் (Verbs) V. சமைத்த உணவுகள் VI.உணமவ உட்பகொள்ளுதல் VII. உணமவ நொக்கு அறியும் சுமவப்பு I.சமைக்கும் இடம் சமைக்கும் எண்ணம் II. ய க்கப் பைன்படும் பொத்திரம் / கருவிகள் பநரடிைொக – யறமுக ொக சமையல் குழுைத்தின் ப ொருண்மைக் களத்பதொகுப்பு 29