SlideShare a Scribd company logo
1 of 7
தமிழ்மொமொழியும் உச்சொிப்பும்- கற்றல் கற்பித்தலில் கணினியின் பங்க.
டொக்டர் ஆ ரொ சிவகமொரன்
இணைணப் ேபரொசிொியர், தைலவர் - தமிழ்மொமொழி பண்பொட்டுப் பிொிவ
ஆசியொன் ொமொழிகள் மற்றும் பண்பொட்டுத்துறைற ேதசியக் கல்விக்கழகம் :
நன்யொங் ொதொழில்நுட்பப் பல்கைலக்கழகம், சிங்கப்பூர் 637616.
___________________________________________________________________________
உலொகலொம் தமிேழொைச பரவம் வைக ொசய்வேவொம் என்று கூறிச்ொசன்றனர் நம்
கவிஞர்கள். தமிழ்மொமொழி இணரட்ைடவழக்கச்சூழல் (Diglossic situation) ொகொண்டதுற.
ேபச்சுத்தமிழ், எழுத்துறத்தமிழ் என இணரண்டு வழக்ககளும் தமிழர்களின் ொமொழிச்
ொசயல்பொடுகளுக்கப் பயன்படுகின்றன.
‘தமிழ்மொமொழியிைனத் ொதளிவொக உச்சொிக்கம்பேபொதுற அதுற ேமலும் அழக
ொபறுகிறதுற. உச்சொிப்பு சொியில்ைல என்றொல் ொமொழியின் ொபொருளும் மொறுகிறதுற. ‘ஒரு
ொமொழியின் ொபொருள்தரு ஒலிகைள – ஒலியன்கைள அத்தொய்வொமொழியொளர்
நன்கணர்ந்திருப்பர். இணஃதுற அன்னொொின் உளவறிவ (Psychological image). ஆனொல்
அவ்வொவொலியன்கள் இணடம், சூழல்களுக்க ஏற்ப மொறிவருவதைன அவர் யொரும்
சொதொரண நிைலயில் அறிந்திருப்பதில்ைல. கொரணம் மனிதமூளைள ஒலிகைள, அைவ
ொமொழியில் ொபொருள் அல்லதுற இணலக்கணக் கூறுகைள ொவளிப்படுத்துறம்
பணிபிைனக்ொகொண்ேட ேதர்ேவ ொசய்வகிறதுற. அலககளொகக் ொகொள்கிறதுற. மற்ற
ஒலிகைளப் பிறர் கூற்றொேலொ ஒலியியல் அறிவொேலொதொன் அறிகின்றதுற’ என்று
ஒலியியல் ேபரொசிொியர் க. முருைகயன் கூறுவொர்.
சிங்கப்பூர்வொழ் தமிழ் மொணவர்கள், இணப்ேபொதுற அன்றொட உைரயொடல்களுக்க
ஆங்கிலத்ைதயும் எழுத்துறத் தமிைழயும் மிகதியொகப் பயன்படுத்துறம் வழக்கம்
அதிகொித்துறவருகிறதுற. சிங்கப்பூொில் சுமொர் 58 விழுக்கொட்டுக் கடும்பபங்களில்
தமிழ்மொமொழி வீட்டில் ேபசப்படொததொல் தமிழ்மக்கழந்ைதகள் தமிைழ அறியொமல்
பள்ளிக்க வருகின்றனர். ேமலும் தமிழ்மொமொழியின் சொியொன உச்சொிப்ைபக்
ைகவரப்ொபறுவதில் சிரமத்ைதயும் எதிர் ேநொக்ககின்றனர். தமிழ்மொமொழியின்
இணலக்கணத்ைத ஓரளவ புொிந்துறொகொண்டொலும்பகூட அதைனச் சொிவர உச்சொிப்பதில்
பிைழ புொிகின்றனர். ஆசிொியர் எவ்வவளவதொன் உச்சொித்துறக்கொட்டினொலும் அதைனக்
ேகட்டு மீண்டும் உச்சொிப்பதில் சிக்கைல எதிர்ேநொக்ககின்றனர்.
‘மொற்ொறொலிகள் ேவறுபடுத்தி ஒலிக்கப்படொவிட்டொலும் ொபொருள்ொகொள்வதில்
கழப்பம் விைளவதில்ைல. ஆனொல் அவ்வவைக உச்சொிப்பு தமிழ்மொமொழியின் இணயல்பு
வழக்கினின்றும் ேவறுபட்டு அயற்றன்ைம உைடயதுறேபொல் ஆகிவிடும். இணயல்பொன
தமிழ்மப்ேபச்சொக அைமயொதுற’ என்று ஒலியியல் ேபரொசிொியர் க. முருைகயன் கூறுவொர்.
.
இணப்பிரச்சிைனைய எவ்வவொறு கைளவதுற? இணதில் உள்ள சிக்கல்கைளத்
தீர்ப்பதில் கணினியின் பயன்பொடு என்ன என்பதுற பற்றிேய இணக் கட்டுைர
விவொிக்கிறதுற. (இணக்கட்டுைரயில் கூறப்பட்டிருக்கம் ொசய்வதிகைளக் கணினியின்
துறைணேயொடு படிக்கம்பேபொேத இணக்கட்டுைரயில் கூறப்பட்டிருக்கம் ொசய்வதிகள் நன்க
விளங்கம்)
ொமொழிக் கல்வியில் / பயிற்சியில் பயன்படுத்தப்படுகிற ேகட்டல் -
ேபசுதல்முைற ( audio-lingual method) மொணவர்களுக்கத் தமிழ் உச்சொிப்ைப
முைறயொகக் கற்றுக்ொகொடுக்கப் பயன்படும். அதற்கக் கணினித் ொதொழில்நுட்பம்
மிகவம் உதவம் என்பேத இணக்கட்டுைரயின் கருதுறேகொளொகம்.
தமிழ் உச்சொிப்புப் பயிற்சியில் மிகவம் கவனம் ொசலுத்தேவண்டிய பிரச்சிைனகளொகக்
கீழ்மக்கண்டைவ அைமகின்றன.
1. ஒலியன்களிைடேய (Phonemic) பிரச்சிைன : ல,ள,ழ - ந,ன,ண - ர,ற
ஆகியவற்ைற உச்சொிப்பதில் கொணப்படும் பிரச்சிைன.
2. மொற்ொறொலிகளில் ( Allophonic) பிரச்சிைன : உயிர் ஒலியன்களில் முற்றுகரம்,
கற்றுகரம் உச்சொிப்பு, வல்லின ஒலியன்களின் மொற்ொறொலிகளின் உச்சொிப்பு
ஆகியவற்றில் கொணப்படும் பிரச்சிைன.
3. ேமற்கூற்றுஒலிகளில் (Suprasegmental / Prosodic feature) பிரச்சிைன : ேமலும்
ொதொடர்கைள வொசிக்கம்பேபொதுற, ஏற்றம், இணறக்கம் ஆகியவற்ைறப் ொபொறுத்துறப்
ொபொருேள மொறுபடும். ஆங்கிலத்தில் ஒரு ொசொல்லில் அைமந்துறள்ள அைசகளின்
அழுத்தம் (Syllabic stress) ொபொருள் மொறுபொட்ைடத் தரும் ("permit" - இணதில் இணரண்டு
அைசகள் உள்ளன. முதல் அைசக்க அழுத்தம் அளித்தொல், அச்ொசொல் ொபயரொக
அைமயும். இணரண்டொவதுற அைசக்க அழுத்தம் அளித்தொல், அச்ொசொல் விைனயொக
அைமயும்) . தமிழில் இணப்பிரச்சிைன கிைடயொதுற. ஆனொல் ொதொடர்களின் ஏற்றம்,
இணறக்கம் (Intonation) ொபொருள் ேவறுபொட்ைடத் தருகிறதுற.
ல,ள,ழ - ந.ன.ண - ர,ற ஒலியன்களில் மாற்றொறாலிகள் பிரச்சிைனகள் இல்லைல.
இருப்பினும் அவற்றறிற்றகிைடையேய உள்ள சில ஒலி ஒற்றறுமைமப் பிரச்சிைனகளால்
மாணவர்களுக்குக் குழப்பம் ஏற்றபடுகிறத. வல்லலின ஒலியன்களில் ஒவ்வொவாரு
ஒலியனுக்கும் ஒன்றுமக்கு ேமற்றபட்டைய மாற்றொறாலிகள் உள்ளன. இத மாணவர்களுக்கு
ஒரு பிரச்சிைனயாக அைமகிறத.
ேமற்றகூறிய பிரச்சிைனகைள முறைறயாகத் தீர்ப்பதற்றகுத் தமிழ் ஒலியியல், ஒலியனியல்
விதிகள் மிகவும் உதவும். ஆனால் அவ்வவிதிகைள மாணவர்களுக்கு ேநரடியாகக்
கற்றறுமக்ொகாடுப்பதால் உச்சாிப்புப் பிரச்சிைனையத் தீர்த்தவிடைய முறடியாத.
அவ்வவிதிகளின் அடிப்பைடையயில் முறைறயான உச்சாிப்புப் பயிற்றசிகைள உருவாக்கி
மாணவர்களுக்குப் பயிற்றசி அளிக்கேவண்டும். இதற்றகு இன்ைறய கணினித்
ொதாழில்லநுட்பம் மிகவும் பயன்படும்.
தமிழ்மொமாழியின் ஒலியன்களின் மாற்றொறாலிகைளச் சாியாக உச்சாிக்கும்பொபாழுதேத
ொமாழியின் தூய்மைம பாதகாக்கப்படுகின்றத. ொபாதவாக மாணவர்கள் ொசய்மயும்
பிைழகைளப் ொபாறுமத்தக் கீழ்மக்கண்டையவாறும நாம் அவர்களுக்குப் பயிற்றசி அளிக்கலாம் .
1. தமிழ் உயிர்ஒலிகைளப் ொபாறுமத்தமட்டில், குறில் உகரத்தில் மட்டும்
இரண்டுவைகயான உச்சாிப்புகள் உள்ளைத நாம் அறிேவாம். அைவ
முறற்றறியலுகரம், குற்றறியலுகரம் ஆகும். அவற்றைறச் சாியாக உச்சாிக்க
ேவண்டியத அவசியம். முறற்றறுமகரத்திற்றகு உதடு (இதழ்) குவியும். குற்றறுமகரத்திற்றகு
உதடு குவியாத. தனிக்குற்றொறழுதத்ைத அடுத்த வராத ஒரு ொசால்லலின் இறுமதியில்
வல்லலினத்ேதாடு இைணந்த வரும் உகரம் குற்றறுமகரமாகும். எடுத்தக்காட்டுகள் -
நாடு, பத்த, அங்கு, பழகு, வயிறும, அஃத. பிற இடையங்களில் வரும் எல்லலா
உகரமுறம் முறற்றறுமகரமாகும். தனிக்குற்றொறழுதத்ைத அடுத்தச் ொசால்லலின் இறுமதியில்
வல்லலினத்ேதாடு இைணந்த வரும் உகரமுறம் முறற்றறுமகரேம. ொகாச, பச என்றும
ொசால்லலுகின்றொபாழுதத உதடு குவிந்ேத வருவைதக் காணலாம் .
2. தமிழிலுள்ள 18 ொமய்மொயழுதத்தகளில் (ஒலியன்களில்) வல்லலின ொமய்மகளான
ஆறுமக்கும் மாற்றொறாலிகள் உள்ளன.
3. க /k/ என்னும் வல்லலின ஒலியனுக்கு மூன்றும மாற்றொறாலிகள் உள்ளன.
ஒலிப்பில்லலா கைடையயண்ண வல்லலின மாற்றொறாலி [k] - ொசால் முறதல் மற்றறுமம்
ொசால் இைடையயில் இரட்டித்த வரும்பேபாத வரும். எடுத்தக்காட்டு (காக்ைக,
அக்காள்)
ஒலிப்புள்ள கைடையயண்ண வல்லலினமாற்றொறாலி [g]– ொசால் இைடையயில் ொமல்லலின
ஒலியன்களுக்கு அடுத்த வரும். எடுத்தக்காட்டு (தங்கம், பங்கு, இங்ேக)
அடுத்த கைடையயண்ண உரொசாலி [x] - ொசால் இைடையயில் இரண்டு உயிர்களுக்கு
இைடையயில் வரும் ககரம் ேவறும விதமாக ஒலிக்கும். எடுத்தக்காட்டு (பகல், நகம்)
4. மற்றொறாரு வல்லலின ஒலியனான /c/ சகரத்திற்றகும் மூன்றும மாற்றொறாலிகள்
உள்ளன. ொசால் முறதலிலும் இைடையயிலும் இரட்டித்தம் ொமல்லலின எழுதத்தகளுக்கு
அடுத்தம் வரும்பொபாழுதத இந்தச் சகரத்தின் ஒலிப்பில் மாற்றறம் இருப்பைத
உணர/ேகட்க முறடியும்.
[C] சகரம், ொசால் நடுவில் இரட்டித்த வரும்பொபாழுததம் ொசால் நடுவில்
வல்லலினத்ைத அடுத்த வரும்பொபாழுததம் இம்பமாற்றொறாலிையக் ேகட்க முறடியும்.
எடுத்தக்காட்டு. பச்ைச, ொமாச்ைச, கட்சி, பட்சி.
[ j ] சகரத்தின் மற்றொறாரு மாற்றொறாலிையச் ொசால் நடுவில் ொமல்லலினத்ைத
அடுத்த வருகின்றொபாழுதத ேகட்க முறடியும் எடுத்தகாட்டு மஞ்சள், பஞ்ச,
ொகாஞ்ச, ொகஞ்ச.
[s] சகரத்தின் மூன்றாவத மாற்றொறாலிையச் சகரம் ொசால் முறதலிலும் ொசால்
நடுவில் இரண்டு உயிர்களுக்கு இைடையயிலும், ல் ஒலியனுக்கும் ஒரு உயிருக்கும்
இைடையயிலும் வருகின்றொபாழுததம் உணர முறடியும். எடுத்தகாட்டு சாப்பிடு.
சட்ைடைய, பசி, ஊசி, வல்லசி.
5. வல்லலின ஒலியன்களில் மற்றொறாரு ஒலியன் டையகரம் / ţ /. இந்த வல்லலின
எழுதத்திற்றகும் மூன்றும மாற்றொறாலிகள் உள்ளன.
[ţ] ொசால் நடுவிலும், இரட்டித்த வரும்பொபாழுததம் மாற்றொறாலியாக ஒலிக்கும்.
எடுத்தக்காட்டு. பட்டு, தட்டு, ொவட்கம், தட்பம் நுட்பம்.
[ḍ] மற்றொறாரு மாற்றொறாலி டையகரம், ொசால் நடுவில் ொமல்லலினத்திற்றகுப்பின்
வரும்பொபாழுதத வரும். எடுத்தக்காட்டு ொதாண்டு, மண்டு, குண்டு, நண்டு.
[ṛ] டையகரத்தின் இன்ொனாரு மாற்றொறாலி இரண்டு உயிர்களுக்கு இைடையயில் டையகரம்
வரும்பேபாத ஒலிக்கும். எடுத்தக்காட்டு. தவிடு, ொசவிடு, குருடு, முறரடு.
6. தகரத்திற்றகும் /t/ மூன்றும மாற்றொறாலிகள் உண்டு.
[t] ஒரு ொசால்லலின் முறதலிலும், ொசால் நடுவில் இரட்டித்தம் வருகின்றேபாத
தகரத்தின் மாற்றொறாலிையக் ேகட்க இயலும். எடுத்தக்காட்டு, தாய், தந்ைத,
தட்டு, தவிர, பத்த, அத்ைத, ொசாத்த.
[d] தகரம், ொசொல்லின் நடுவில் ொமல்லினத்தைத அடுத்தது வரும்பொபொழுது
மொற்றொறொலியொக ஒலிக்கும். எடுத்ததுக்கொட்டு பந்து, சந்ைத, ொநொந்து.
[ð] தகரம் ொசொல் நடுவில் இரண்டு உயிர்களுக்கு இைடையில் வருகின்ற
ொபொழுதும் ொசொல் நடுவில் ய், ர், ழ் ஒலியன்களுக்கும் உயிருக்கும் இைடையில்
வருகின்ற ொபொழுதும் இவ்வொவொலிையக் ேகட்க இயலும்.
7. ‘ப’ என்ற வல்லின ஒலியனுக்கும் /p/ மூன்று மொற்றொறொலிகள் உள்ளன.
[p] ொசொல் முதலில் வருகின்ற பகர ஒலி ேபொலேவ ொசொல் நடுவில் இரட்டித்தது
வரும்பேபொதும், ொசொல் நடுவில் ற், டை் ஒலியன்களுக்கு முன் வருகின்ற ொபொழுதும்
பிறக்கும் ஒலி இருக்கும். எடுத்ததுக்கொட்டு பொடைம், பொட்டு, பட்டினம், உப்ப,
ொசப்ப, மப்ப, கற்றப, நட்ப, நுட்பம்.
[b] ொசொல் நடுவில் ொமல்லினத்தைத அடுத்தது வருகின்ற பகரம் ேவொறொரு
மொற்றொறொலியொக ஒலிக்கும். எடுத்ததுக்கொட்டு அன்ப, என்ப அம்பப, வம்பப, கம்பப,
தும்பப.
[β] பகரத்ததின் மற்றொறொரு மொற்றொறொலி ொசொல்நடுவில் இரண்டு உயிர்களுக்கு
இைடையில் வருகின்றொபொழுதும் ொசொல் நடுவில் ய், ர், ல், ழ் ஆகிய
ொமய்யொயொலியன்களுக்கும் உயிர் ஒலியனுக்கும் இைடையில் வருகின்ற ொபொழுதும்
ஒலிக்கும். எடுத்ததுக்கொட்டு சைப, அைவ, இயல்ப, சொல்ப, சொய்யப, ொதொடைர்ப.
8. வல்லின ஒலியன்களில் இறுதியொக இருக்கின்ற றகரத்ததிற்றகும் மூன்று
மொற்றொறொலிகள் உள்ளன.
[ṯ] நடுவில் இரட்டித்தது வரும்பேபொதும் ொசொல் நடுவில் வல்லின ஒலியனுக்குமுன்
வரும்பேபொதும் றகரம் மொற்றொறொலியொக ஒலிக்கிறது. எடுத்ததுக்கொட்டு பற்றறு,
ேநற்றறு, கொற்றறு, ேபொற்றறு, கற்றப.
[ḏ] நடுவில் ொமல்லினத்ததிற்றகு முன் வருகின்றொபொழுதும் மொற்றொறொலியொக
ஒலிக்கின்றது. குன்று, ஒன்று, நன்று ொசன்று இன்று, கன்று.
[ṟ] ொசொல் நடுவில் இரண்டு உயிர்களுக்கு இைடைேய வருகின்ற ‘றகரம்’
மொற்றொறொலியொக ஒலிப்பைதயும் நொம் உணரலொம்.
ொமய்யொயொலிகளில் ங், ஞ், ண், ந், ம், ன்- ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஒலியன்களுக்கு
ஒன்றுக்கு ேமற்றபட்டை மொற்றொறொலிகள் கிைடையொ.
9. தமிழ்மொமொழிக்ேக உொிய சிறப்ப ழகரத்தைத மொணவர்கள் பலர் தவறொக
ஒலிப்பைதக் ேகட்டிருக்கின்ேறொம். அவற்றைற எவ்வவொறு ஒலிக்க ேவண்டும்
என்பைதயும் கணினி வழி அறிய இயலும். ொபரும்பபொன்ைமயொன மொணவர்கள்
'தமிழ்' என்பைதத் 'தமில்' என்றும் 'கழகம்' என்பைத 'கலகம்' என்றும்
உச்சொிப்பைதக் ேகட்டிருக்கின்ேறொம். இவற்றைறச் சொியொன முைறயில்
உச்சொித்ததுக் ேகட்கக் கணினி உதவிபொியும்.
10.தமிழ்மொமொழியில் சில ொதொடைர்கைள உச்சொிக்கும் விதத்ததில் ொபொருள் ேவறுபொடு
அைடையும் என்பைத மொணவர்கள் உணர்ந்து இருக்கேவண்டியது அவசியம்;
அப்ொபொழுேத மொணவர்கள் எந்த இடைத்ததில் எந்தொபொருளில் எப்படி உச்சொிக்க
ேவண்டும் என்பைத உணர்வர். குறிப்பொக ‘அவன் வந்தொன்’ என்னும் ொதொடைைர
ஏற்றற இறக்கத்தேதொடு உச்சொிக்கின்ற விதத்ததினொல் பல ேவறுபட்டை ொபொருள்கள்
கிைடைக்கும் என்பைத மொணவர்கள் உணர ேவண்டும். இந்த உச்சொிப்ப
முைறையக் கணினியின் உதவியொல் அறிந்து ொகொள்ளலொம்.
இவ்வவொறு சில ஒழுங்குகளுக்கு உட்பட்டை விதிகள் பல உள்ளன. அவற்றைற நொம்
எழுத்ததுவடிவத்தைதயும் ஒலி வடிவத்தைதயும் ஒருங்ேக ொபறச் ொசய்யது கற்றபிக்கலொம்.
ொபொதுவொகத் தனித் தனி ஒலியன்களொக அைமத்ததுக்கொட்டுவைதவிடைத்
ொதொடைர்களில் அைமத்ததுக் கற்றபிக்கும்பொபொழுது மொணவர்களுக்கு அவ்வொவொலிகள்
எளிதொக விளங்கும். ொபொதுவொக ஒலிகைளத் தனித்ததனியொக அைடையொளம்
கொட்டுவைதவிடைச் ொசொல்லிலும் ொதொடைொிலும் பொடைலிலும் உைரயொடைலிலும்
அைமத்ததுக் கொட்டும்பொபொழுது இவ்வொவொலிகைள நன்கு அைடையொளம் கொண முடியும்.
இவ்வவொறு அைனத்ததுக் கூறுகைளயும் எடுத்ததுக்கொட்டுகேளொடு கொட்டி
அவற்றைறக் கணினிவழிப் பல்லூடைகத்ததின் (Multi media) உதவியொல் பலவிதங்களில்
ொவளிப்படுத்ததிக் கொட்டுகின்றொபொழுது மொணவர்களுக்குப் எழுத்ததுத்ததமிைழயும்
ஒலிப்ப முைறகைளயும் ஒருங்ேகொபற வொய்யப்பகள் கிைடைக்கின்றன. (ேமலும் ஏற்றற
இறக்கம் கொட்டி உச்சொிக்கின்றொபொழுது ஏற்றபடும் ொபொருள் ேவறுபொடுகைளயும்
அறிய முடிகிறது. அன்றியும் சொியொன உச்சொிப்பகைள அறிந்துொகொள்வர். ேமலும்
கணினியில் தயொொிக்கப்பட்டை இக்கூறுகைள மொணவர்கள் ொசொந்தமொகப் பலமுைற
மீண்டும் மீண்டும் இயக்கிக் ேகட்பதன்வழி அவர்கள் மனத்ததில் அைவ நன்கு
பதியும். ஆர்வமும் ொபருகும். மொணவர்கள் ொபொருள் உணர்ந்து படிக்கவும் ேகட்கவும்
வொய்யப்பகள் அதிகொிக்கும்; இந்த முயற்றசியில் கணினி வல்லுநர்களும் ொமன்ொபொருள்
தயொொிப்பொளர்களும் ஈடுபட்டு உதவுகின்றொபொழுது பல்ேவறு பொிமொணங்களில்
கணினித் திைரையில் ஆர்வமூட்டும் உச்சரிப்பு முறைறைகைளைக் ேகட்க இயலும். இைவ
தரய்த் தமிழகத்திலிருந்து ெவளைிேயறைி எழுத்துத்தமிழ், ேபேச்சுத்தமிழ் சூழல்
அமைமயப்ெபேறைரமல் வரழ்கின்றை ெவளைிநரட்டுத் தமிழ்க் குழந்ைதகளுக்குபே் சரியரன
உச்சரிப்ைபே அமறைியவும் கற்கவும் ெபேரிதும் உதவும்.
கட்டுைரை ஆக்கத்திற்கு உதவிய நூல் :
ந. ெதய்வசுந்தரைம் (Diglossic Situation in Tamil - A Sociolinguistic approach , Ph.D.
Thesis submitted to the University of Madras, 1980, Chennai)
முறைனவரை் புனல் க. முறருைகயன் ( பேன்னிரு திருமுறைறை ஒலிெபேயர்ப்பு, 2010, கரந்தளைகம்,
ெசன்ைன)

More Related Content

Viewers also liked

Using visual phonics as a strategic intervention to increase literacy
Using visual phonics as a strategic intervention to increase literacyUsing visual phonics as a strategic intervention to increase literacy
Using visual phonics as a strategic intervention to increase literacymanal312
 
Cnapunyeramentkpf 121129005344-phpapp02
Cnapunyeramentkpf 121129005344-phpapp02Cnapunyeramentkpf 121129005344-phpapp02
Cnapunyeramentkpf 121129005344-phpapp02Yamunah Subramaniam
 
Accessible Media _Techshare India 2014
Accessible Media _Techshare India 2014Accessible Media _Techshare India 2014
Accessible Media _Techshare India 2014BarrierBreak
 
Deafness and Visual Memory (Speech Therapy Department)
Deafness and Visual Memory (Speech Therapy Department)Deafness and Visual Memory (Speech Therapy Department)
Deafness and Visual Memory (Speech Therapy Department)hawraaalromani
 

Viewers also liked (7)

Using visual phonics as a strategic intervention to increase literacy
Using visual phonics as a strategic intervention to increase literacyUsing visual phonics as a strategic intervention to increase literacy
Using visual phonics as a strategic intervention to increase literacy
 
Cnapunyeramentkpf 121129005344-phpapp02
Cnapunyeramentkpf 121129005344-phpapp02Cnapunyeramentkpf 121129005344-phpapp02
Cnapunyeramentkpf 121129005344-phpapp02
 
Audio visual aids
Audio visual aidsAudio visual aids
Audio visual aids
 
Tugasan 3
Tugasan 3Tugasan 3
Tugasan 3
 
Accessible Media _Techshare India 2014
Accessible Media _Techshare India 2014Accessible Media _Techshare India 2014
Accessible Media _Techshare India 2014
 
Deafness and Visual Memory (Speech Therapy Department)
Deafness and Visual Memory (Speech Therapy Department)Deafness and Visual Memory (Speech Therapy Department)
Deafness and Visual Memory (Speech Therapy Department)
 
Teaching Deaf Learners
Teaching Deaf LearnersTeaching Deaf Learners
Teaching Deaf Learners
 

Similar to B01 sivakumaran tamil reading_final

ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfssuser182c9c
 
Presentation1 rupan 007
Presentation1 rupan 007Presentation1 rupan 007
Presentation1 rupan 007rubanz
 
தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்Raven Brown
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islamHappiness keys
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfJessicaMoses12
 
தமிழ் எழுத்துக்கள் - Tamil Alphabets
தமிழ் எழுத்துக்கள் - Tamil Alphabetsதமிழ் எழுத்துக்கள் - Tamil Alphabets
தமிழ் எழுத்துக்கள் - Tamil AlphabetsAdam Biju
 
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdfதமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdfDepartment of Linguistics,Bharathiar University
 
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahBT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahrajeswaryganish
 
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023AslamShah21
 

Similar to B01 sivakumaran tamil reading_final (13)

ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
 
Presentation1 rupan 007
Presentation1 rupan 007Presentation1 rupan 007
Presentation1 rupan 007
 
தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
 
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
 
Semantics # பொருண்மையியல்
Semantics # பொருண்மையியல்Semantics # பொருண்மையியல்
Semantics # பொருண்மையியல்
 
VALLINAM MIGA IDAM.pptx
 VALLINAM MIGA IDAM.pptx VALLINAM MIGA IDAM.pptx
VALLINAM MIGA IDAM.pptx
 
Tamil presenttaion
Tamil presenttaionTamil presenttaion
Tamil presenttaion
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
 
தமிழ் எழுத்துக்கள் - Tamil Alphabets
தமிழ் எழுத்துக்கள் - Tamil Alphabetsதமிழ் எழுத்துக்கள் - Tamil Alphabets
தமிழ் எழுத்துக்கள் - Tamil Alphabets
 
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdfதமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
 
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahBT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
 
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
 

B01 sivakumaran tamil reading_final

  • 1. தமிழ்மொமொழியும் உச்சொிப்பும்- கற்றல் கற்பித்தலில் கணினியின் பங்க. டொக்டர் ஆ ரொ சிவகமொரன் இணைணப் ேபரொசிொியர், தைலவர் - தமிழ்மொமொழி பண்பொட்டுப் பிொிவ ஆசியொன் ொமொழிகள் மற்றும் பண்பொட்டுத்துறைற ேதசியக் கல்விக்கழகம் : நன்யொங் ொதொழில்நுட்பப் பல்கைலக்கழகம், சிங்கப்பூர் 637616. ___________________________________________________________________________ உலொகலொம் தமிேழொைச பரவம் வைக ொசய்வேவொம் என்று கூறிச்ொசன்றனர் நம் கவிஞர்கள். தமிழ்மொமொழி இணரட்ைடவழக்கச்சூழல் (Diglossic situation) ொகொண்டதுற. ேபச்சுத்தமிழ், எழுத்துறத்தமிழ் என இணரண்டு வழக்ககளும் தமிழர்களின் ொமொழிச் ொசயல்பொடுகளுக்கப் பயன்படுகின்றன. ‘தமிழ்மொமொழியிைனத் ொதளிவொக உச்சொிக்கம்பேபொதுற அதுற ேமலும் அழக ொபறுகிறதுற. உச்சொிப்பு சொியில்ைல என்றொல் ொமொழியின் ொபொருளும் மொறுகிறதுற. ‘ஒரு ொமொழியின் ொபொருள்தரு ஒலிகைள – ஒலியன்கைள அத்தொய்வொமொழியொளர் நன்கணர்ந்திருப்பர். இணஃதுற அன்னொொின் உளவறிவ (Psychological image). ஆனொல் அவ்வொவொலியன்கள் இணடம், சூழல்களுக்க ஏற்ப மொறிவருவதைன அவர் யொரும் சொதொரண நிைலயில் அறிந்திருப்பதில்ைல. கொரணம் மனிதமூளைள ஒலிகைள, அைவ ொமொழியில் ொபொருள் அல்லதுற இணலக்கணக் கூறுகைள ொவளிப்படுத்துறம் பணிபிைனக்ொகொண்ேட ேதர்ேவ ொசய்வகிறதுற. அலககளொகக் ொகொள்கிறதுற. மற்ற ஒலிகைளப் பிறர் கூற்றொேலொ ஒலியியல் அறிவொேலொதொன் அறிகின்றதுற’ என்று ஒலியியல் ேபரொசிொியர் க. முருைகயன் கூறுவொர். சிங்கப்பூர்வொழ் தமிழ் மொணவர்கள், இணப்ேபொதுற அன்றொட உைரயொடல்களுக்க ஆங்கிலத்ைதயும் எழுத்துறத் தமிைழயும் மிகதியொகப் பயன்படுத்துறம் வழக்கம் அதிகொித்துறவருகிறதுற. சிங்கப்பூொில் சுமொர் 58 விழுக்கொட்டுக் கடும்பபங்களில் தமிழ்மொமொழி வீட்டில் ேபசப்படொததொல் தமிழ்மக்கழந்ைதகள் தமிைழ அறியொமல் பள்ளிக்க வருகின்றனர். ேமலும் தமிழ்மொமொழியின் சொியொன உச்சொிப்ைபக் ைகவரப்ொபறுவதில் சிரமத்ைதயும் எதிர் ேநொக்ககின்றனர். தமிழ்மொமொழியின் இணலக்கணத்ைத ஓரளவ புொிந்துறொகொண்டொலும்பகூட அதைனச் சொிவர உச்சொிப்பதில் பிைழ புொிகின்றனர். ஆசிொியர் எவ்வவளவதொன் உச்சொித்துறக்கொட்டினொலும் அதைனக் ேகட்டு மீண்டும் உச்சொிப்பதில் சிக்கைல எதிர்ேநொக்ககின்றனர்.
  • 2. ‘மொற்ொறொலிகள் ேவறுபடுத்தி ஒலிக்கப்படொவிட்டொலும் ொபொருள்ொகொள்வதில் கழப்பம் விைளவதில்ைல. ஆனொல் அவ்வவைக உச்சொிப்பு தமிழ்மொமொழியின் இணயல்பு வழக்கினின்றும் ேவறுபட்டு அயற்றன்ைம உைடயதுறேபொல் ஆகிவிடும். இணயல்பொன தமிழ்மப்ேபச்சொக அைமயொதுற’ என்று ஒலியியல் ேபரொசிொியர் க. முருைகயன் கூறுவொர். . இணப்பிரச்சிைனைய எவ்வவொறு கைளவதுற? இணதில் உள்ள சிக்கல்கைளத் தீர்ப்பதில் கணினியின் பயன்பொடு என்ன என்பதுற பற்றிேய இணக் கட்டுைர விவொிக்கிறதுற. (இணக்கட்டுைரயில் கூறப்பட்டிருக்கம் ொசய்வதிகைளக் கணினியின் துறைணேயொடு படிக்கம்பேபொேத இணக்கட்டுைரயில் கூறப்பட்டிருக்கம் ொசய்வதிகள் நன்க விளங்கம்) ொமொழிக் கல்வியில் / பயிற்சியில் பயன்படுத்தப்படுகிற ேகட்டல் - ேபசுதல்முைற ( audio-lingual method) மொணவர்களுக்கத் தமிழ் உச்சொிப்ைப முைறயொகக் கற்றுக்ொகொடுக்கப் பயன்படும். அதற்கக் கணினித் ொதொழில்நுட்பம் மிகவம் உதவம் என்பேத இணக்கட்டுைரயின் கருதுறேகொளொகம். தமிழ் உச்சொிப்புப் பயிற்சியில் மிகவம் கவனம் ொசலுத்தேவண்டிய பிரச்சிைனகளொகக் கீழ்மக்கண்டைவ அைமகின்றன. 1. ஒலியன்களிைடேய (Phonemic) பிரச்சிைன : ல,ள,ழ - ந,ன,ண - ர,ற ஆகியவற்ைற உச்சொிப்பதில் கொணப்படும் பிரச்சிைன. 2. மொற்ொறொலிகளில் ( Allophonic) பிரச்சிைன : உயிர் ஒலியன்களில் முற்றுகரம், கற்றுகரம் உச்சொிப்பு, வல்லின ஒலியன்களின் மொற்ொறொலிகளின் உச்சொிப்பு ஆகியவற்றில் கொணப்படும் பிரச்சிைன. 3. ேமற்கூற்றுஒலிகளில் (Suprasegmental / Prosodic feature) பிரச்சிைன : ேமலும் ொதொடர்கைள வொசிக்கம்பேபொதுற, ஏற்றம், இணறக்கம் ஆகியவற்ைறப் ொபொறுத்துறப் ொபொருேள மொறுபடும். ஆங்கிலத்தில் ஒரு ொசொல்லில் அைமந்துறள்ள அைசகளின் அழுத்தம் (Syllabic stress) ொபொருள் மொறுபொட்ைடத் தரும் ("permit" - இணதில் இணரண்டு அைசகள் உள்ளன. முதல் அைசக்க அழுத்தம் அளித்தொல், அச்ொசொல் ொபயரொக அைமயும். இணரண்டொவதுற அைசக்க அழுத்தம் அளித்தொல், அச்ொசொல் விைனயொக அைமயும்) . தமிழில் இணப்பிரச்சிைன கிைடயொதுற. ஆனொல் ொதொடர்களின் ஏற்றம், இணறக்கம் (Intonation) ொபொருள் ேவறுபொட்ைடத் தருகிறதுற.
  • 3. ல,ள,ழ - ந.ன.ண - ர,ற ஒலியன்களில் மாற்றொறாலிகள் பிரச்சிைனகள் இல்லைல. இருப்பினும் அவற்றறிற்றகிைடையேய உள்ள சில ஒலி ஒற்றறுமைமப் பிரச்சிைனகளால் மாணவர்களுக்குக் குழப்பம் ஏற்றபடுகிறத. வல்லலின ஒலியன்களில் ஒவ்வொவாரு ஒலியனுக்கும் ஒன்றுமக்கு ேமற்றபட்டைய மாற்றொறாலிகள் உள்ளன. இத மாணவர்களுக்கு ஒரு பிரச்சிைனயாக அைமகிறத. ேமற்றகூறிய பிரச்சிைனகைள முறைறயாகத் தீர்ப்பதற்றகுத் தமிழ் ஒலியியல், ஒலியனியல் விதிகள் மிகவும் உதவும். ஆனால் அவ்வவிதிகைள மாணவர்களுக்கு ேநரடியாகக் கற்றறுமக்ொகாடுப்பதால் உச்சாிப்புப் பிரச்சிைனையத் தீர்த்தவிடைய முறடியாத. அவ்வவிதிகளின் அடிப்பைடையயில் முறைறயான உச்சாிப்புப் பயிற்றசிகைள உருவாக்கி மாணவர்களுக்குப் பயிற்றசி அளிக்கேவண்டும். இதற்றகு இன்ைறய கணினித் ொதாழில்லநுட்பம் மிகவும் பயன்படும். தமிழ்மொமாழியின் ஒலியன்களின் மாற்றொறாலிகைளச் சாியாக உச்சாிக்கும்பொபாழுதேத ொமாழியின் தூய்மைம பாதகாக்கப்படுகின்றத. ொபாதவாக மாணவர்கள் ொசய்மயும் பிைழகைளப் ொபாறுமத்தக் கீழ்மக்கண்டையவாறும நாம் அவர்களுக்குப் பயிற்றசி அளிக்கலாம் . 1. தமிழ் உயிர்ஒலிகைளப் ொபாறுமத்தமட்டில், குறில் உகரத்தில் மட்டும் இரண்டுவைகயான உச்சாிப்புகள் உள்ளைத நாம் அறிேவாம். அைவ முறற்றறியலுகரம், குற்றறியலுகரம் ஆகும். அவற்றைறச் சாியாக உச்சாிக்க ேவண்டியத அவசியம். முறற்றறுமகரத்திற்றகு உதடு (இதழ்) குவியும். குற்றறுமகரத்திற்றகு உதடு குவியாத. தனிக்குற்றொறழுதத்ைத அடுத்த வராத ஒரு ொசால்லலின் இறுமதியில் வல்லலினத்ேதாடு இைணந்த வரும் உகரம் குற்றறுமகரமாகும். எடுத்தக்காட்டுகள் - நாடு, பத்த, அங்கு, பழகு, வயிறும, அஃத. பிற இடையங்களில் வரும் எல்லலா உகரமுறம் முறற்றறுமகரமாகும். தனிக்குற்றொறழுதத்ைத அடுத்தச் ொசால்லலின் இறுமதியில் வல்லலினத்ேதாடு இைணந்த வரும் உகரமுறம் முறற்றறுமகரேம. ொகாச, பச என்றும ொசால்லலுகின்றொபாழுதத உதடு குவிந்ேத வருவைதக் காணலாம் . 2. தமிழிலுள்ள 18 ொமய்மொயழுதத்தகளில் (ஒலியன்களில்) வல்லலின ொமய்மகளான ஆறுமக்கும் மாற்றொறாலிகள் உள்ளன. 3. க /k/ என்னும் வல்லலின ஒலியனுக்கு மூன்றும மாற்றொறாலிகள் உள்ளன. ஒலிப்பில்லலா கைடையயண்ண வல்லலின மாற்றொறாலி [k] - ொசால் முறதல் மற்றறுமம் ொசால் இைடையயில் இரட்டித்த வரும்பேபாத வரும். எடுத்தக்காட்டு (காக்ைக, அக்காள்)
  • 4. ஒலிப்புள்ள கைடையயண்ண வல்லலினமாற்றொறாலி [g]– ொசால் இைடையயில் ொமல்லலின ஒலியன்களுக்கு அடுத்த வரும். எடுத்தக்காட்டு (தங்கம், பங்கு, இங்ேக) அடுத்த கைடையயண்ண உரொசாலி [x] - ொசால் இைடையயில் இரண்டு உயிர்களுக்கு இைடையயில் வரும் ககரம் ேவறும விதமாக ஒலிக்கும். எடுத்தக்காட்டு (பகல், நகம்) 4. மற்றொறாரு வல்லலின ஒலியனான /c/ சகரத்திற்றகும் மூன்றும மாற்றொறாலிகள் உள்ளன. ொசால் முறதலிலும் இைடையயிலும் இரட்டித்தம் ொமல்லலின எழுதத்தகளுக்கு அடுத்தம் வரும்பொபாழுதத இந்தச் சகரத்தின் ஒலிப்பில் மாற்றறம் இருப்பைத உணர/ேகட்க முறடியும். [C] சகரம், ொசால் நடுவில் இரட்டித்த வரும்பொபாழுததம் ொசால் நடுவில் வல்லலினத்ைத அடுத்த வரும்பொபாழுததம் இம்பமாற்றொறாலிையக் ேகட்க முறடியும். எடுத்தக்காட்டு. பச்ைச, ொமாச்ைச, கட்சி, பட்சி. [ j ] சகரத்தின் மற்றொறாரு மாற்றொறாலிையச் ொசால் நடுவில் ொமல்லலினத்ைத அடுத்த வருகின்றொபாழுதத ேகட்க முறடியும் எடுத்தகாட்டு மஞ்சள், பஞ்ச, ொகாஞ்ச, ொகஞ்ச. [s] சகரத்தின் மூன்றாவத மாற்றொறாலிையச் சகரம் ொசால் முறதலிலும் ொசால் நடுவில் இரண்டு உயிர்களுக்கு இைடையயிலும், ல் ஒலியனுக்கும் ஒரு உயிருக்கும் இைடையயிலும் வருகின்றொபாழுததம் உணர முறடியும். எடுத்தகாட்டு சாப்பிடு. சட்ைடைய, பசி, ஊசி, வல்லசி. 5. வல்லலின ஒலியன்களில் மற்றொறாரு ஒலியன் டையகரம் / ţ /. இந்த வல்லலின எழுதத்திற்றகும் மூன்றும மாற்றொறாலிகள் உள்ளன. [ţ] ொசால் நடுவிலும், இரட்டித்த வரும்பொபாழுததம் மாற்றொறாலியாக ஒலிக்கும். எடுத்தக்காட்டு. பட்டு, தட்டு, ொவட்கம், தட்பம் நுட்பம். [ḍ] மற்றொறாரு மாற்றொறாலி டையகரம், ொசால் நடுவில் ொமல்லலினத்திற்றகுப்பின் வரும்பொபாழுதத வரும். எடுத்தக்காட்டு ொதாண்டு, மண்டு, குண்டு, நண்டு. [ṛ] டையகரத்தின் இன்ொனாரு மாற்றொறாலி இரண்டு உயிர்களுக்கு இைடையயில் டையகரம் வரும்பேபாத ஒலிக்கும். எடுத்தக்காட்டு. தவிடு, ொசவிடு, குருடு, முறரடு. 6. தகரத்திற்றகும் /t/ மூன்றும மாற்றொறாலிகள் உண்டு. [t] ஒரு ொசால்லலின் முறதலிலும், ொசால் நடுவில் இரட்டித்தம் வருகின்றேபாத தகரத்தின் மாற்றொறாலிையக் ேகட்க இயலும். எடுத்தக்காட்டு, தாய், தந்ைத, தட்டு, தவிர, பத்த, அத்ைத, ொசாத்த.
  • 5. [d] தகரம், ொசொல்லின் நடுவில் ொமல்லினத்தைத அடுத்தது வரும்பொபொழுது மொற்றொறொலியொக ஒலிக்கும். எடுத்ததுக்கொட்டு பந்து, சந்ைத, ொநொந்து. [ð] தகரம் ொசொல் நடுவில் இரண்டு உயிர்களுக்கு இைடையில் வருகின்ற ொபொழுதும் ொசொல் நடுவில் ய், ர், ழ் ஒலியன்களுக்கும் உயிருக்கும் இைடையில் வருகின்ற ொபொழுதும் இவ்வொவொலிையக் ேகட்க இயலும். 7. ‘ப’ என்ற வல்லின ஒலியனுக்கும் /p/ மூன்று மொற்றொறொலிகள் உள்ளன. [p] ொசொல் முதலில் வருகின்ற பகர ஒலி ேபொலேவ ொசொல் நடுவில் இரட்டித்தது வரும்பேபொதும், ொசொல் நடுவில் ற், டை் ஒலியன்களுக்கு முன் வருகின்ற ொபொழுதும் பிறக்கும் ஒலி இருக்கும். எடுத்ததுக்கொட்டு பொடைம், பொட்டு, பட்டினம், உப்ப, ொசப்ப, மப்ப, கற்றப, நட்ப, நுட்பம். [b] ொசொல் நடுவில் ொமல்லினத்தைத அடுத்தது வருகின்ற பகரம் ேவொறொரு மொற்றொறொலியொக ஒலிக்கும். எடுத்ததுக்கொட்டு அன்ப, என்ப அம்பப, வம்பப, கம்பப, தும்பப. [β] பகரத்ததின் மற்றொறொரு மொற்றொறொலி ொசொல்நடுவில் இரண்டு உயிர்களுக்கு இைடையில் வருகின்றொபொழுதும் ொசொல் நடுவில் ய், ர், ல், ழ் ஆகிய ொமய்யொயொலியன்களுக்கும் உயிர் ஒலியனுக்கும் இைடையில் வருகின்ற ொபொழுதும் ஒலிக்கும். எடுத்ததுக்கொட்டு சைப, அைவ, இயல்ப, சொல்ப, சொய்யப, ொதொடைர்ப. 8. வல்லின ஒலியன்களில் இறுதியொக இருக்கின்ற றகரத்ததிற்றகும் மூன்று மொற்றொறொலிகள் உள்ளன. [ṯ] நடுவில் இரட்டித்தது வரும்பேபொதும் ொசொல் நடுவில் வல்லின ஒலியனுக்குமுன் வரும்பேபொதும் றகரம் மொற்றொறொலியொக ஒலிக்கிறது. எடுத்ததுக்கொட்டு பற்றறு, ேநற்றறு, கொற்றறு, ேபொற்றறு, கற்றப. [ḏ] நடுவில் ொமல்லினத்ததிற்றகு முன் வருகின்றொபொழுதும் மொற்றொறொலியொக ஒலிக்கின்றது. குன்று, ஒன்று, நன்று ொசன்று இன்று, கன்று. [ṟ] ொசொல் நடுவில் இரண்டு உயிர்களுக்கு இைடைேய வருகின்ற ‘றகரம்’ மொற்றொறொலியொக ஒலிப்பைதயும் நொம் உணரலொம். ொமய்யொயொலிகளில் ங், ஞ், ண், ந், ம், ன்- ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஒலியன்களுக்கு ஒன்றுக்கு ேமற்றபட்டை மொற்றொறொலிகள் கிைடையொ. 9. தமிழ்மொமொழிக்ேக உொிய சிறப்ப ழகரத்தைத மொணவர்கள் பலர் தவறொக
  • 6. ஒலிப்பைதக் ேகட்டிருக்கின்ேறொம். அவற்றைற எவ்வவொறு ஒலிக்க ேவண்டும் என்பைதயும் கணினி வழி அறிய இயலும். ொபரும்பபொன்ைமயொன மொணவர்கள் 'தமிழ்' என்பைதத் 'தமில்' என்றும் 'கழகம்' என்பைத 'கலகம்' என்றும் உச்சொிப்பைதக் ேகட்டிருக்கின்ேறொம். இவற்றைறச் சொியொன முைறயில் உச்சொித்ததுக் ேகட்கக் கணினி உதவிபொியும். 10.தமிழ்மொமொழியில் சில ொதொடைர்கைள உச்சொிக்கும் விதத்ததில் ொபொருள் ேவறுபொடு அைடையும் என்பைத மொணவர்கள் உணர்ந்து இருக்கேவண்டியது அவசியம்; அப்ொபொழுேத மொணவர்கள் எந்த இடைத்ததில் எந்தொபொருளில் எப்படி உச்சொிக்க ேவண்டும் என்பைத உணர்வர். குறிப்பொக ‘அவன் வந்தொன்’ என்னும் ொதொடைைர ஏற்றற இறக்கத்தேதொடு உச்சொிக்கின்ற விதத்ததினொல் பல ேவறுபட்டை ொபொருள்கள் கிைடைக்கும் என்பைத மொணவர்கள் உணர ேவண்டும். இந்த உச்சொிப்ப முைறையக் கணினியின் உதவியொல் அறிந்து ொகொள்ளலொம். இவ்வவொறு சில ஒழுங்குகளுக்கு உட்பட்டை விதிகள் பல உள்ளன. அவற்றைற நொம் எழுத்ததுவடிவத்தைதயும் ஒலி வடிவத்தைதயும் ஒருங்ேக ொபறச் ொசய்யது கற்றபிக்கலொம். ொபொதுவொகத் தனித் தனி ஒலியன்களொக அைமத்ததுக்கொட்டுவைதவிடைத் ொதொடைர்களில் அைமத்ததுக் கற்றபிக்கும்பொபொழுது மொணவர்களுக்கு அவ்வொவொலிகள் எளிதொக விளங்கும். ொபொதுவொக ஒலிகைளத் தனித்ததனியொக அைடையொளம் கொட்டுவைதவிடைச் ொசொல்லிலும் ொதொடைொிலும் பொடைலிலும் உைரயொடைலிலும் அைமத்ததுக் கொட்டும்பொபொழுது இவ்வொவொலிகைள நன்கு அைடையொளம் கொண முடியும். இவ்வவொறு அைனத்ததுக் கூறுகைளயும் எடுத்ததுக்கொட்டுகேளொடு கொட்டி அவற்றைறக் கணினிவழிப் பல்லூடைகத்ததின் (Multi media) உதவியொல் பலவிதங்களில் ொவளிப்படுத்ததிக் கொட்டுகின்றொபொழுது மொணவர்களுக்குப் எழுத்ததுத்ததமிைழயும் ஒலிப்ப முைறகைளயும் ஒருங்ேகொபற வொய்யப்பகள் கிைடைக்கின்றன. (ேமலும் ஏற்றற இறக்கம் கொட்டி உச்சொிக்கின்றொபொழுது ஏற்றபடும் ொபொருள் ேவறுபொடுகைளயும் அறிய முடிகிறது. அன்றியும் சொியொன உச்சொிப்பகைள அறிந்துொகொள்வர். ேமலும் கணினியில் தயொொிக்கப்பட்டை இக்கூறுகைள மொணவர்கள் ொசொந்தமொகப் பலமுைற மீண்டும் மீண்டும் இயக்கிக் ேகட்பதன்வழி அவர்கள் மனத்ததில் அைவ நன்கு பதியும். ஆர்வமும் ொபருகும். மொணவர்கள் ொபொருள் உணர்ந்து படிக்கவும் ேகட்கவும் வொய்யப்பகள் அதிகொிக்கும்; இந்த முயற்றசியில் கணினி வல்லுநர்களும் ொமன்ொபொருள் தயொொிப்பொளர்களும் ஈடுபட்டு உதவுகின்றொபொழுது பல்ேவறு பொிமொணங்களில்
  • 7. கணினித் திைரையில் ஆர்வமூட்டும் உச்சரிப்பு முறைறைகைளைக் ேகட்க இயலும். இைவ தரய்த் தமிழகத்திலிருந்து ெவளைிேயறைி எழுத்துத்தமிழ், ேபேச்சுத்தமிழ் சூழல் அமைமயப்ெபேறைரமல் வரழ்கின்றை ெவளைிநரட்டுத் தமிழ்க் குழந்ைதகளுக்குபே் சரியரன உச்சரிப்ைபே அமறைியவும் கற்கவும் ெபேரிதும் உதவும். கட்டுைரை ஆக்கத்திற்கு உதவிய நூல் : ந. ெதய்வசுந்தரைம் (Diglossic Situation in Tamil - A Sociolinguistic approach , Ph.D. Thesis submitted to the University of Madras, 1980, Chennai) முறைனவரை் புனல் க. முறருைகயன் ( பேன்னிரு திருமுறைறை ஒலிெபேயர்ப்பு, 2010, கரந்தளைகம், ெசன்ைன)