SlideShare a Scribd company logo
1 of 30
குறுந்த ொகை
முன்னுகை
முனைவர் இர. பிரபாகரன்
மார்ச் 29, 2015
Ellicott City, MD
த ொல்ைொப்பியம்
த ொல்ைொப்பியைொல் இயற்றப்பட்ட
இலக்ைண நூல்.
ஏறத் ொழ ைி.மு. 3 அல்லது 4-ஆம்
நூற்றொண்டில் த ொல்ைொப்பியம்
எழு ப்பட்டது என்ப ில் ைருத்து ஒற்றுகை
உள்ளது.
ைற்ற இலக்ைணங்ைள் இருந் ொைத்
த ொல்ைொப்பியர் குறிப்பிடுைிறொர்
அைத் ிகணயியல்
அைம் – புறம்
அைத் ிகணைள்
கைக்ைிகள மு லொப் தபருந் ிகண இறுவொய்
முற்படக் ைிளந் எழு ிகண என்ப. (947)
• கைக்ைிகள (ஒரு கலக் ைொ ல்)
• குறிஞ்சி, முல்கல, பொகல, தெய் ல், ைரு ம்
• தபருந் ிகண (தபொருந் ொக் ைொைம், ைடலலறு ல்)
அைத் ிகணயியல்
மு ல் ைரு உொிப்தபொருள் என்ற மூன்லற
நுவலும் ைொகல முகற சிறந் னலவ
பொடலுள் பயின்றகவ ெொடும் ைொகல. (த ொல்.949)
• தபொருள் – மு ல், ைரு, உொி
• மு கல விடக் ைரு சிறந் து; ைருகவ
விட உொி சிறந் து;
• உொிப்தபொருளின்றிப் பொடல் அகையொது
மு ற்தபொருள்
மு ல்எனப் படுவது ெிலம் தபொழுது இைண்டின்
இயல்தபன தைொழிப இயல்பு உணர்ந்ல ொலை. (த ொல். 950)
மு ல் – ெிலம், தபொழுது
ெிலம்
குறிஞ்சி - ைகலயும் ைகலசொர்ந் இடமும்
முல்கல - ைொடும் ைொடு சொர்ந் இடமும்
பொகல - குறிஞ்சியும் முல்கலயும் ிொிந் ொல் பொகல
தெய் ல் – ைடலும் ைடல் சொர்ந் இடமும்
ைரு ம் - வயலும் வயல் சொர்ந் இடமும்
தபொழுது – தபரும் தபொழுது, சிறு தபொழுது
மு ற்தபொருள்
தபரும் தபொழுது
இளலவனில் ைொலம்: சித் ிகை, கவைொசி
முதுலவனில் ைொலம்: ஆனி, ஆடி
ைொர் ைொலம்: ஆவணி – புைட்டொசி
கூ ிர் ைொலம்: ஐப்பசி, ைொர்த் ிகை
முன்பனிக் ைொலம்: ைொர்ைழி, க
பின்பனிக் ைொலம்: ைொசி, பங்குனி
மு ற்தபொருள்
சிறு தபொழுது
கவைகற: 2AM-6AM
விடியல்: 6AM-10AM
ெண்பைல்: 10AM – 2PM
எற்பொடு: 2PM-6PM
ைொகல: 6PM – 10PM
யொைம்: 10PM – 2AM
ைருப்தபொருள்
த ய்வம் உணொலவ ைொைைம் புள்பகற
தசய் ி யொழின் பகு ிதயொடு த ொகைஇ
அவ்வகை பிறவும் ைருஎன தைொழிப. (த ொல். 964)
த ய்வம், உணவு, விலங்கு, ைைம், பறகவ,
பகற, த ொழில், யொழ் (பண்) ஆைியகவயும்
பிறவும் ைருப்தபொருள்ைள் எனப்படும்
உொிப்தபொருள்
புணர் ல் பிொி ல் இருத் ல் இைங்ைல்
ஊடல் இவற்றின் ெிைித் ம் என்றிகவ
ல ரும் ைொகல ிகணக்கு உொிப்தபொருலள. (த ொல். 960)
• புணர் ல் ( ற்தசயலொை
சந் ித் ல்,உள்ளம் ஒருைித் ல்,
உடலொல் கூடு ல்)
• பிொி ல் ( கலவன் கலவிகயப் பிொி ல்,
உடன் லபொக்கு, பிொிந்து அவண் இைங்ைல்)
• இருத் ல்
• இைங்ைல்
• ஊடல்
குறிஞ்சி
மு ற்தபொருள்
ெிலம்: ைகலயும் ைகல சொர்ந் இடமும்
தபொழுது: கூ ிர் ைொலம், முன்பனிக் ைொலம்; யொைம்
ைருப்தபொருள்
முருைன்; ிகன, மூங்ைில் தெல்;யொகன,புலி,ைைடி;
லவங்கை, லைொங்கு; ையில், ைிளி; தவறியொட்டுப் பகற;
ல ன் எடுத் ல்,லவட்கட ஆடு ல்; குறிஞ்சிப் பண்;
லவங்கை, குறிஞ்சி
உொிப்தபொருள்
புணர் ல் (இயற்கைப் புணர்ச்சி, உள்ளப் புணர்ச்சி,
உடலுறு புணர்ச்சி)
முல்கல
மு ற்தபொருள்
ெிலம்: ைொடும் ைொடு சொர்ந் இடமும்
தபொழுது: ைொர் ைொலம்; ைொகல
ைருப்தபொருள்
ிருைொல்; வைகு, மு ிகை; ைொன், முயல்; தைொன்கற,
குருந்து; ைொனொங்லைொழி; ஏறுலைொட் பகற; ெிகை
லைய்த் ல்; சொ ொொிப் பண்; முல்கல, பிடவு, ளவு
உொிப்தபொருள்
இருத் ல்
பொகல
மு ற்தபொருள்
ெிலம்: வறட்சியுற்ற குறிஞ்சியும் முல்கலயும்
தபொழுது: பின்பனிக்ைொலம்,லவனில்; ெண்பைல்
ைருப்தபொருள்
தைொற்றகவ; வழிப்பறி தசய் உணவுப் தபொருள்;
வலிகையற்ற யொகன, புலி; இருப்கப, ைள்கள, சூகை;
ைழுகு, பருந்து; ஆறகலப் பகற; வழிப்பறி தசய் ல்;
பொகலப் பண்; ைைொஅம்பூ
உொிப்தபொருள்
பிொி ல்
தெய் ல்
மு ற்தபொருள்
ெிலம்: ைடலும் ைடல் சொர்ந் இடமும்
தபொழுது: எல்லொ ைொ ங்ைளும், எற்பொடு
ைருப்தபொருள்
வருணன்; உப்பும் ைீனும் விற்று வொங்ைிய உணவு;
மு கல, சுறொைீன்; புன்கன, கைக ; ைடற்ைொக்கை; ெொவொய்ப்
பகற; ைீன் பிடித் ல், உப்பு விகளத் ல்; தசவ்வழிப் பண்;
தெய் ல்
உொிப்தபொருள்
இைங்ைல்
ைரு ம்
மு ற்தபொருள்
ெிலம்: வயலும் வயல் சொர்ந் இடமும்
தபொழுது: எல்லொ ைொ ங்ைளும், கவைகற, விடியல்
ைருப்தபொருள்
இந் ிைன்; தெல்; எருகை, ெீர்ெொய்; ைருது, ைொஞ்சி;
அன்னம், அன்றில்; தெல்லொிப் பகற; உழவு; ைரு ப்
பண்; ொைகை, தசங்ைழுெீர்
உொிப்தபொருள்
ஊடல்
அைத் ிகணப் பொடல்ைள்
• ஒரு பொடலில் ஒருவகை ெிலம் ைட்டுலை
குறிப்பிடப்படும்
• ஒரு ெிலத் ின் ைருப்தபொருள்ைள் ைற்தறொரு ெிலத் ில்
வருவது உண்டு. இது ிகண ையக்ைம் என்று
அகழக்ைப்படுைிறது.
• அைத் ிகணப் பொடல்ைளில் யொருகடய தபயரும்
குறிப்பிடப்படுவ ில்கல.
• பொடல்ைள் கலவன், கலவி, ல ொழி, பொங்ைன்,
ெற்றொய், தசவிலித் ொய் லபொன்றவர்ைளின் கூற்றொை
அகைந் ிருக்கும்.
• பொடல்ைளில் தவளிப்பகடயொன தபொருள்
ைட்டுைல்லொைல் ைகறமுைைொன தபொருளும்
இருக்கும்.
சங்ை இலக்ைியம்
• த ொல்ைொப்பியொின் ைொலத் ிற்கு
முன்பும் பின்பும் இருந்
பொடல்ைளின் த ொகுப்பு
• பத்துப்பொட்டு
• எட்டுத்த ொகை
பத்துப்பொட்டு
அ ிைைொன அடிைள் உள்ள பத்துப் பொடல்ைள்
முருகு தபொருெொறு பொணிைண்டு முல்கல
தபருகு வள ைதுகைக் ைொஞ்சி-ைருவினிய
லைொலதெடு ெல்வொகட லைொல்குறிஞ்சிப் பட்டினப்
பொகல ைடொத்த ொடும் பத்து.
ிருமுருைொற்றுப்பகட, தபொருெைொற்றுப்பகட,
சிறுபொணொற்றுப்பகட, தபரும்பொணொற்றுப்பகட,
முல்கலப்பொட்டு, ைதுகைக் ைொஞ்சி, தெடுதெல்வொகட,
குறிங்சிப்பொட்டு, பட்டினப்பொகல, ைகலபடுைடொம்.
பத்துப்பொட்டு
புறத் ிகணகயச் சொர்ந் பொடல்ைள்
ிருமுருைொற்றுப்பகட, தபொருெைொற்றுப்பகட,
சிறுபொணொற்றுப்பகட, தபரும்பொணொற்றுப்பகட,
ைகலபடுைடொம் ஆைியகவ ஆற்றுப்பகட என்னும்
வகைகயச் சொர்ந் கவ. இகவ ஐந்து பொடல்ைளும்
ைதுகைக் ைொஞ்சியும் புறத் ிகணகயச் சொர்ந் கவ.
அைத் ிகணகயச் சொர்ந் பொடல்ைள்
முல்கலப்பொட்டு, குறிஞ்சிப்பொட்டு ைற்றும்
பட்டினப்பொகல ஆைியகவ அைத் ிகணகயச்
சொர்ந் கவ.
தெடுெல்வொகட - அைைொ? புறைொ?
எட்டுத்த ொகை
ெற்றிகண ெல்ல குறுந்த ொகை ஐங்குறுநூறு
ஒத் ப ிற்றுப்பத்து ஓங்கு பொிபொடல்
ைற்றறிந் ொர் ஏத்தும் ைலிலயொடு அைம்புறம் என்று
இத் ிறத் எட்டுத் த ொகை.
எட்டுத்த ொகை நூல்ைள்:
ெற்றிகண, குறுந்த ொகை, ஐங்குறுநூறு, ப ிற்றுப்பத்து,
பொிபொடல், ைலித்த ொகை, அைெொனூறு,புறெொனூறு
அைத் ிகண நூல்ைள்: ெற்றிகண, குறுந்த ொகை, ஐங்குறுநூறு,
ைலித்த ொகை, அைெொனூறு.
புறத் ிகணகயச் சொர்ந் கவ: புறெொனூறு, ப ிற்றுப்பத்து.
அைமும் புறமும் ைலந் து பொிபொடல்.
எட்டுத்த ொகை
• ஒவ்தவொரு நூலும் பலைொல் பல
ைொலைட்டங்ைளில் எழு ப்பட்ட பொடல்ைளின்
த ொகுப்பு.
• இவற்றில், பல பொடல்ைகள எழு ியவர்ைளின்
தபயர்ைள் ைொணப்படவில்கல.
• இத்த ொகையுள் ஏறத் ொழ 2352 பொடல்ைகள
700 புலவர்ைள் பொடியுள்ளனர். இவர்ைளில் 25
அைசர்ைளும், 30 தபண்பொற்புலவர்ைளும்
உண்டு.
• ஆசிொியர் தபயர் த ொியொப் பொடல்ைள் 102.
• எட்டுத்த ொகை நூல்ைளுள் பொிபொடலும், ைலித்த ொகையும் விர்த்து
ைற்றகவ ஆசிொியப்பொவொல் அகைந்து 3 அடிைள் சிற்தறல்கலயொைவும்
140 அடிைள் லபதைல்கலயொைவும் தபற்றுள்ளன.
• இந்நூல்ைள் ைகடச் சங்ை ைொலத் ில் இயற்றப்பட்டன என்பர்.
த ொகுக்ைப்பட்ட ைொலம் ைி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றொண்டு என்றும்
ைருதுவர்.
ஐங்குறுநூறு: 3 மு ல் 5 அடிைளுகடய பொடல்ைள்
குறுந்த ொகை: 4 மு ல் 8 அடிைள் உகடய பொடல்ைள்; பொடல்ைள் 307,
391 ஆைியகவ 9 அடிைகளக் தைொண்டகவ
ெற்றிகண: 9 மு ல் 12 அடிைளுகடய பொடல்ைள்
பொிபொடல்: 32 மு ல் 140அடிைளுகடய பொடல்ைள்
ப ிற்றுப் பத்து: 8 மு ல் 57 அடிைளுகடய பொடல்ைள்
ைலித்த ொகை: 11 மு ல்80 அடிைளுகடய பொடல்ைள்
அைெொனூறு: 13 மு ல் 31 அடிைளுகடய பொடல்ைள்
புறெொனூறு: 4 மு ல் 40 அடிைளுகடய பொடல்ைள்
குறுந்த ொகை
ைடவுள் வொழ்த்து: பொை ம் பொடிய தபருந்ல வனொர்
பொடல்ைளின் எண்ணிக்கை: 402
த ொகுத் வர்: பூொிக்லைொ
த ொகுப்பித் வர்: த ொியவில்கல
ஐந் ிகணப் பொடல்ைள்
குறிஞ்சி – 147; பொகல -90; தெய் ல் – 71; ைரு ம் - 48
முல்கல – 45;
குறுந்த ொகை
• பொடிய புலவர்ைள்: 203 புலவர்ைள். தபண்பொற்
புல்வர்ைளின் எண்ணிக்கை – 13;
• சில புலவர்ைளின் தபயர்ைள் பொடல்ைளின்
அடிைகளக் தைொண்டகவயொை உள்ளன.
உ ொைணம்: ஓலைருழவர், ைொக்கைப்
பொடினியொர், தசம்புலப்புயல் ெீைொர்.
• தபயர் த ொியொ புலவர்ைள் – 10;
• ப ிப்பித் வர்: ிருைொளிகைச் தசௌொிப்
தபருைொளைங்ைன் என்பவர் ொன் இயற்றிய
புத்துகையுடன் 1915 இல், குறுந்த ொகைகயப்
ப ிப்பித்து தவளியிட்டொர்.
குறுந்த ொகை
• உகைைள்: 380 தசய்யுட்ைளுக்கு உகை எழு ியவர்
லபைொசிொியர். ைற்ற 20 பொடல்ைளுக்கும் உகை
எழு ியவர் ெச்சினொர்க்ைினியர். இந் உகை
இப்தபொழுது ைிகடக்ைவில்கல.
• பின்னர், உ.லவ. சொைிெொ ஐயர், ைிழண்ணல், ச. லவ
சுப்பிைைனியன், புலியூர் லைசிைன், துகை. இைொசொைொம்
ஆைிலயொரும் லவறு பலரும் ங்ைள் உகைைகள
தவளியிட்டுள்ளனர்.
• வைலொற்றுச் தசய் ிைள்: குறுந்த ொகைப் பொடல்ைளில்
லசொழன் ைொிைொல்வளவன், குட்டுவன், ிண்ல ர்ப்
தபொகறயன், பசும்பூண் பொண்டியன், லபொன்ற
லபைைசர்ைள் ைற்றும் பொொி, ஓொி, ெள்ளி, ென்னன் லபொன்ற
சிற்றைசர்ைள் பற்றிய வைலொற்றுக் குறிப்புைள் இடம்
தபற்றுள்ளன.
உள்ளுகற உவமும் இகறச்சியும்
• புலவர் விளக்ைிக் கூறக் ைருதும் தபொருள்,
'தபொருள்'அல்லது 'உவலையம்' எனப்படும்.
அப்தபொருகள விளக்ைலவொ அழகுபடுத் லவொ அவர்
இகயத்துக் கூறும் ைற்தறொரு தபொருள்'உவகை'
அல்லது 'உவைொனம்' அல்லது ’உவைம்’ எனப்படும்.
• “ ொைகை லபொன்ற முைம்” என்று புலவர் கூறினொல்,
புலவர் விளக்ைக் ைரு ிய தபொருள் முைம். ஆைலவ,
“முைம்” உவலையம். முைத்க விளக்குவ ற்கு, புலவர்
முைத் ிற்குத் ொைகைகய ஒப்பிடுைிறொர். இங்கு, ொைகை
உவகை அல்லது உவைொனம்.
• புலவர் உவகைகய (உவைொனத்க ) ைட்டும் கூறி
அவர் விளக்ை விரும்பிய தபொருகள ைகறமுைைொை ெைது
ைற்பகனக்கு விட்டுவிட்டொல் அது உள்ளுகற உவைம்.
உள்ளுகற உவமும் இகறச்சியும்
• உள்ளுகற உவைத் ிற்கு அப்பொலும்
அ லனொடு த ொடர்புகடய ஒரு தபொருள்
இருந் ொல் அது இகறச்சி எனப்படும்.
• உள்ளுகற உவைமும் இகறச்சியும்
அைத் ிகணப் பொடல்ைளில் ைட்டும் வரும்.
• இகவ இைண்டும் த ய்வம் ஒழிந் ஏகனய
ைருப்தபொருட்ைள் மூலம் பிறக்கும்.
உள்ளுகற உவமும் இகறச்சியும்
உ ொைணம்
குறுந்த ொகை 69, ைடுந்ல ொட் ைைவீைனொர்
குறிஞ்சித் ிகண – ல ொழி தசொன்னது
ைருங்ைண் ொக்ைகல தபரும் பிறிது உற்றனக்
கைம்கை உய்யொக் ைொைர் ைந் ி
ைல்லொ வன் பறழ் ைிகள மு ல் லசர்த் ி
ஓங்கு வகை அடுக்ைத்துப் பொய்ந்து உயிர் தசகுக்கும்
சொைல் ெொட ெடுெொள்
வொைல் வொழிலயொ வருந்துதும் யொலை.
உள்ளுகற உவமும் இகறச்சியும்
உ ொைணம்
பொடல் 69 - தபொருள்
ைொிய ைண்கணயுகடய ஆண் குைங்கு ஒன்று
ைைணம் அகடந் ொல், அ ன் ைீது ைொ ல்
தைொண்ட அ ன் தபண்குைங்கு, மு ிர்ச்சி
அகடயொ குட்டிகய உறவினர்ைளிடம்
தைொடுத்து விட்டு, உயர்ந் ைகலயின்
சொிவிலிருந்து கு ித்து ைைணம் அகடந் ைகல
ெொடலன! வொழ்த்துக்ைள்!
ெீ இனி ெடு இைவில் இங்கு
வைொல . அவ்வொறு ெீ வந் ொல் ெொனும்
கலவியும் ைிைவும் வருத் ம் அகடலவொம்.
உள்ளுகற உவமும் இகறச்சியும்
உ ொைணம்
உள்ளுகற உவைம்
ஆண் குைங்கு இறந் ொல், கைம்கையுடன்
வொழ விரும்பொ தபண் குைங்கு உயிகைப்
லபொக்ைிக் தைொண்டக ப்லபொல், ெீ இைவில்
வரும்தபொழுது புலி, யொகன, பொம்பு
ஆைியவற்றின் தைொடுகையொல் இறக்ை
லெர்ந் ொல், கலவியும் கைம்கையுடன்
வொழ விரும்பொது இறந்துவிடுவொள்.
உள்ளுகற உவமும் இகறச்சியும்
உ ொைணம்
இகறச்சி
கலவ! உன் ெொட்டில் அஃறிகணப்
தபொருளொைிய தபண்குைங்குகூடத் ன்
ைணவன் இறக்ைத் ொன்உயிர் வொழொது
இறக்குதைனின், எம் கலவி ைட்டும்
எப்படி உயிர் வொழ்வொள்? அவளுகடய
உணர்ச்சிகய உன்னொல் புொிந்துதைொள்ள
முடியொ ொ?

More Related Content

What's hot (20)

Introduction to Phonetics and Phonology
Introduction to Phonetics and PhonologyIntroduction to Phonetics and Phonology
Introduction to Phonetics and Phonology
 
Analysis, We are seven.pptx
Analysis, We are seven.pptxAnalysis, We are seven.pptx
Analysis, We are seven.pptx
 
8 parts of speech ppt
8 parts of speech ppt8 parts of speech ppt
8 parts of speech ppt
 
HISTORY OF NOVEL
HISTORY OF NOVELHISTORY OF NOVEL
HISTORY OF NOVEL
 
Gulliver's travel as satire
Gulliver's travel as satireGulliver's travel as satire
Gulliver's travel as satire
 
Kabuliwala
Kabuliwala Kabuliwala
Kabuliwala
 
Syllable
SyllableSyllable
Syllable
 
Rules of word stress in english
Rules of word stress in englishRules of word stress in english
Rules of word stress in english
 
William Shakespeare
William ShakespeareWilliam Shakespeare
William Shakespeare
 
Phonetics
PhoneticsPhonetics
Phonetics
 
Sarojini Naidu- Life, Work and Achievements
Sarojini Naidu- Life, Work and AchievementsSarojini Naidu- Life, Work and Achievements
Sarojini Naidu- Life, Work and Achievements
 
Manner of articulation
Manner of articulationManner of articulation
Manner of articulation
 
Sylvia plath: Her Life and Sufferings
Sylvia plath: Her Life and SufferingsSylvia plath: Her Life and Sufferings
Sylvia plath: Her Life and Sufferings
 
phonology Chapter 8
phonology Chapter 8 phonology Chapter 8
phonology Chapter 8
 
Syllabe
SyllabeSyllabe
Syllabe
 
G,chaucer
G,chaucerG,chaucer
G,chaucer
 
Automatic speech recognition
Automatic speech recognitionAutomatic speech recognition
Automatic speech recognition
 
Pre romanticism
Pre romanticismPre romanticism
Pre romanticism
 
18th and 19th century literature
18th and 19th century literature18th and 19th century literature
18th and 19th century literature
 
Word stress
Word stressWord stress
Word stress
 

Similar to குறுந்தொகை

BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahBT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahrajeswaryganish
 
Unit 4 - Neethi noolkal.pdf
Unit 4 - Neethi noolkal.pdfUnit 4 - Neethi noolkal.pdf
Unit 4 - Neethi noolkal.pdfCHITRAK44
 
Unit 4 - Neethi noolkal varalaru.pdf
Unit 4 - Neethi noolkal varalaru.pdfUnit 4 - Neethi noolkal varalaru.pdf
Unit 4 - Neethi noolkal varalaru.pdfCHITRAK44
 
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்abinah
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islamHappiness keys
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015Santhi K
 
UNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdfUNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdfFarz Amir
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxKarthikRavi89
 
Kattankudy Cemetery
Kattankudy CemeteryKattankudy Cemetery
Kattankudy Cemeterykattankudy
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfJessicaMoses12
 
சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்abinah
 
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsதாய்மடி
 
Thirukkural palaya urai
Thirukkural  palaya uraiThirukkural  palaya urai
Thirukkural palaya uraissuser04f70e
 

Similar to குறுந்தொகை (20)

vedas
vedasvedas
vedas
 
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahBT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
 
Unit 4 - Neethi noolkal.pdf
Unit 4 - Neethi noolkal.pdfUnit 4 - Neethi noolkal.pdf
Unit 4 - Neethi noolkal.pdf
 
Unit 4 - Neethi noolkal varalaru.pdf
Unit 4 - Neethi noolkal varalaru.pdfUnit 4 - Neethi noolkal varalaru.pdf
Unit 4 - Neethi noolkal varalaru.pdf
 
Tamil presenttaion
Tamil presenttaionTamil presenttaion
Tamil presenttaion
 
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
 
Thirukural
ThirukuralThirukural
Thirukural
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
 
UNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdfUNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdf
 
UNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdfUNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdf
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptx
 
Dua
DuaDua
Dua
 
594405463.pdf
594405463.pdf594405463.pdf
594405463.pdf
 
Sanga ilakkiyam new
Sanga ilakkiyam newSanga ilakkiyam new
Sanga ilakkiyam new
 
Kattankudy Cemetery
Kattankudy CemeteryKattankudy Cemetery
Kattankudy Cemetery
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
 
சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்
 
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
 
Thirukkural palaya urai
Thirukkural  palaya uraiThirukkural  palaya urai
Thirukkural palaya urai
 

குறுந்தொகை

  • 1. குறுந்த ொகை முன்னுகை முனைவர் இர. பிரபாகரன் மார்ச் 29, 2015 Ellicott City, MD
  • 2. த ொல்ைொப்பியம் த ொல்ைொப்பியைொல் இயற்றப்பட்ட இலக்ைண நூல். ஏறத் ொழ ைி.மு. 3 அல்லது 4-ஆம் நூற்றொண்டில் த ொல்ைொப்பியம் எழு ப்பட்டது என்ப ில் ைருத்து ஒற்றுகை உள்ளது. ைற்ற இலக்ைணங்ைள் இருந் ொைத் த ொல்ைொப்பியர் குறிப்பிடுைிறொர்
  • 3. அைத் ிகணயியல் அைம் – புறம் அைத் ிகணைள் கைக்ைிகள மு லொப் தபருந் ிகண இறுவொய் முற்படக் ைிளந் எழு ிகண என்ப. (947) • கைக்ைிகள (ஒரு கலக் ைொ ல்) • குறிஞ்சி, முல்கல, பொகல, தெய் ல், ைரு ம் • தபருந் ிகண (தபொருந் ொக் ைொைம், ைடலலறு ல்)
  • 4. அைத் ிகணயியல் மு ல் ைரு உொிப்தபொருள் என்ற மூன்லற நுவலும் ைொகல முகற சிறந் னலவ பொடலுள் பயின்றகவ ெொடும் ைொகல. (த ொல்.949) • தபொருள் – மு ல், ைரு, உொி • மு கல விடக் ைரு சிறந் து; ைருகவ விட உொி சிறந் து; • உொிப்தபொருளின்றிப் பொடல் அகையொது
  • 5. மு ற்தபொருள் மு ல்எனப் படுவது ெிலம் தபொழுது இைண்டின் இயல்தபன தைொழிப இயல்பு உணர்ந்ல ொலை. (த ொல். 950) மு ல் – ெிலம், தபொழுது ெிலம் குறிஞ்சி - ைகலயும் ைகலசொர்ந் இடமும் முல்கல - ைொடும் ைொடு சொர்ந் இடமும் பொகல - குறிஞ்சியும் முல்கலயும் ிொிந் ொல் பொகல தெய் ல் – ைடலும் ைடல் சொர்ந் இடமும் ைரு ம் - வயலும் வயல் சொர்ந் இடமும் தபொழுது – தபரும் தபொழுது, சிறு தபொழுது
  • 6. மு ற்தபொருள் தபரும் தபொழுது இளலவனில் ைொலம்: சித் ிகை, கவைொசி முதுலவனில் ைொலம்: ஆனி, ஆடி ைொர் ைொலம்: ஆவணி – புைட்டொசி கூ ிர் ைொலம்: ஐப்பசி, ைொர்த் ிகை முன்பனிக் ைொலம்: ைொர்ைழி, க பின்பனிக் ைொலம்: ைொசி, பங்குனி
  • 7. மு ற்தபொருள் சிறு தபொழுது கவைகற: 2AM-6AM விடியல்: 6AM-10AM ெண்பைல்: 10AM – 2PM எற்பொடு: 2PM-6PM ைொகல: 6PM – 10PM யொைம்: 10PM – 2AM
  • 8. ைருப்தபொருள் த ய்வம் உணொலவ ைொைைம் புள்பகற தசய் ி யொழின் பகு ிதயொடு த ொகைஇ அவ்வகை பிறவும் ைருஎன தைொழிப. (த ொல். 964) த ய்வம், உணவு, விலங்கு, ைைம், பறகவ, பகற, த ொழில், யொழ் (பண்) ஆைியகவயும் பிறவும் ைருப்தபொருள்ைள் எனப்படும்
  • 9. உொிப்தபொருள் புணர் ல் பிொி ல் இருத் ல் இைங்ைல் ஊடல் இவற்றின் ெிைித் ம் என்றிகவ ல ரும் ைொகல ிகணக்கு உொிப்தபொருலள. (த ொல். 960) • புணர் ல் ( ற்தசயலொை சந் ித் ல்,உள்ளம் ஒருைித் ல், உடலொல் கூடு ல்) • பிொி ல் ( கலவன் கலவிகயப் பிொி ல், உடன் லபொக்கு, பிொிந்து அவண் இைங்ைல்) • இருத் ல் • இைங்ைல் • ஊடல்
  • 10. குறிஞ்சி மு ற்தபொருள் ெிலம்: ைகலயும் ைகல சொர்ந் இடமும் தபொழுது: கூ ிர் ைொலம், முன்பனிக் ைொலம்; யொைம் ைருப்தபொருள் முருைன்; ிகன, மூங்ைில் தெல்;யொகன,புலி,ைைடி; லவங்கை, லைொங்கு; ையில், ைிளி; தவறியொட்டுப் பகற; ல ன் எடுத் ல்,லவட்கட ஆடு ல்; குறிஞ்சிப் பண்; லவங்கை, குறிஞ்சி உொிப்தபொருள் புணர் ல் (இயற்கைப் புணர்ச்சி, உள்ளப் புணர்ச்சி, உடலுறு புணர்ச்சி)
  • 11. முல்கல மு ற்தபொருள் ெிலம்: ைொடும் ைொடு சொர்ந் இடமும் தபொழுது: ைொர் ைொலம்; ைொகல ைருப்தபொருள் ிருைொல்; வைகு, மு ிகை; ைொன், முயல்; தைொன்கற, குருந்து; ைொனொங்லைொழி; ஏறுலைொட் பகற; ெிகை லைய்த் ல்; சொ ொொிப் பண்; முல்கல, பிடவு, ளவு உொிப்தபொருள் இருத் ல்
  • 12. பொகல மு ற்தபொருள் ெிலம்: வறட்சியுற்ற குறிஞ்சியும் முல்கலயும் தபொழுது: பின்பனிக்ைொலம்,லவனில்; ெண்பைல் ைருப்தபொருள் தைொற்றகவ; வழிப்பறி தசய் உணவுப் தபொருள்; வலிகையற்ற யொகன, புலி; இருப்கப, ைள்கள, சூகை; ைழுகு, பருந்து; ஆறகலப் பகற; வழிப்பறி தசய் ல்; பொகலப் பண்; ைைொஅம்பூ உொிப்தபொருள் பிொி ல்
  • 13. தெய் ல் மு ற்தபொருள் ெிலம்: ைடலும் ைடல் சொர்ந் இடமும் தபொழுது: எல்லொ ைொ ங்ைளும், எற்பொடு ைருப்தபொருள் வருணன்; உப்பும் ைீனும் விற்று வொங்ைிய உணவு; மு கல, சுறொைீன்; புன்கன, கைக ; ைடற்ைொக்கை; ெொவொய்ப் பகற; ைீன் பிடித் ல், உப்பு விகளத் ல்; தசவ்வழிப் பண்; தெய் ல் உொிப்தபொருள் இைங்ைல்
  • 14. ைரு ம் மு ற்தபொருள் ெிலம்: வயலும் வயல் சொர்ந் இடமும் தபொழுது: எல்லொ ைொ ங்ைளும், கவைகற, விடியல் ைருப்தபொருள் இந் ிைன்; தெல்; எருகை, ெீர்ெொய்; ைருது, ைொஞ்சி; அன்னம், அன்றில்; தெல்லொிப் பகற; உழவு; ைரு ப் பண்; ொைகை, தசங்ைழுெீர் உொிப்தபொருள் ஊடல்
  • 15. அைத் ிகணப் பொடல்ைள் • ஒரு பொடலில் ஒருவகை ெிலம் ைட்டுலை குறிப்பிடப்படும் • ஒரு ெிலத் ின் ைருப்தபொருள்ைள் ைற்தறொரு ெிலத் ில் வருவது உண்டு. இது ிகண ையக்ைம் என்று அகழக்ைப்படுைிறது. • அைத் ிகணப் பொடல்ைளில் யொருகடய தபயரும் குறிப்பிடப்படுவ ில்கல. • பொடல்ைள் கலவன், கலவி, ல ொழி, பொங்ைன், ெற்றொய், தசவிலித் ொய் லபொன்றவர்ைளின் கூற்றொை அகைந் ிருக்கும். • பொடல்ைளில் தவளிப்பகடயொன தபொருள் ைட்டுைல்லொைல் ைகறமுைைொன தபொருளும் இருக்கும்.
  • 16. சங்ை இலக்ைியம் • த ொல்ைொப்பியொின் ைொலத் ிற்கு முன்பும் பின்பும் இருந் பொடல்ைளின் த ொகுப்பு • பத்துப்பொட்டு • எட்டுத்த ொகை
  • 17. பத்துப்பொட்டு அ ிைைொன அடிைள் உள்ள பத்துப் பொடல்ைள் முருகு தபொருெொறு பொணிைண்டு முல்கல தபருகு வள ைதுகைக் ைொஞ்சி-ைருவினிய லைொலதெடு ெல்வொகட லைொல்குறிஞ்சிப் பட்டினப் பொகல ைடொத்த ொடும் பத்து. ிருமுருைொற்றுப்பகட, தபொருெைொற்றுப்பகட, சிறுபொணொற்றுப்பகட, தபரும்பொணொற்றுப்பகட, முல்கலப்பொட்டு, ைதுகைக் ைொஞ்சி, தெடுதெல்வொகட, குறிங்சிப்பொட்டு, பட்டினப்பொகல, ைகலபடுைடொம்.
  • 18. பத்துப்பொட்டு புறத் ிகணகயச் சொர்ந் பொடல்ைள் ிருமுருைொற்றுப்பகட, தபொருெைொற்றுப்பகட, சிறுபொணொற்றுப்பகட, தபரும்பொணொற்றுப்பகட, ைகலபடுைடொம் ஆைியகவ ஆற்றுப்பகட என்னும் வகைகயச் சொர்ந் கவ. இகவ ஐந்து பொடல்ைளும் ைதுகைக் ைொஞ்சியும் புறத் ிகணகயச் சொர்ந் கவ. அைத் ிகணகயச் சொர்ந் பொடல்ைள் முல்கலப்பொட்டு, குறிஞ்சிப்பொட்டு ைற்றும் பட்டினப்பொகல ஆைியகவ அைத் ிகணகயச் சொர்ந் கவ. தெடுெல்வொகட - அைைொ? புறைொ?
  • 19. எட்டுத்த ொகை ெற்றிகண ெல்ல குறுந்த ொகை ஐங்குறுநூறு ஒத் ப ிற்றுப்பத்து ஓங்கு பொிபொடல் ைற்றறிந் ொர் ஏத்தும் ைலிலயொடு அைம்புறம் என்று இத் ிறத் எட்டுத் த ொகை. எட்டுத்த ொகை நூல்ைள்: ெற்றிகண, குறுந்த ொகை, ஐங்குறுநூறு, ப ிற்றுப்பத்து, பொிபொடல், ைலித்த ொகை, அைெொனூறு,புறெொனூறு அைத் ிகண நூல்ைள்: ெற்றிகண, குறுந்த ொகை, ஐங்குறுநூறு, ைலித்த ொகை, அைெொனூறு. புறத் ிகணகயச் சொர்ந் கவ: புறெொனூறு, ப ிற்றுப்பத்து. அைமும் புறமும் ைலந் து பொிபொடல்.
  • 20. எட்டுத்த ொகை • ஒவ்தவொரு நூலும் பலைொல் பல ைொலைட்டங்ைளில் எழு ப்பட்ட பொடல்ைளின் த ொகுப்பு. • இவற்றில், பல பொடல்ைகள எழு ியவர்ைளின் தபயர்ைள் ைொணப்படவில்கல. • இத்த ொகையுள் ஏறத் ொழ 2352 பொடல்ைகள 700 புலவர்ைள் பொடியுள்ளனர். இவர்ைளில் 25 அைசர்ைளும், 30 தபண்பொற்புலவர்ைளும் உண்டு. • ஆசிொியர் தபயர் த ொியொப் பொடல்ைள் 102.
  • 21. • எட்டுத்த ொகை நூல்ைளுள் பொிபொடலும், ைலித்த ொகையும் விர்த்து ைற்றகவ ஆசிொியப்பொவொல் அகைந்து 3 அடிைள் சிற்தறல்கலயொைவும் 140 அடிைள் லபதைல்கலயொைவும் தபற்றுள்ளன. • இந்நூல்ைள் ைகடச் சங்ை ைொலத் ில் இயற்றப்பட்டன என்பர். த ொகுக்ைப்பட்ட ைொலம் ைி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றொண்டு என்றும் ைருதுவர். ஐங்குறுநூறு: 3 மு ல் 5 அடிைளுகடய பொடல்ைள் குறுந்த ொகை: 4 மு ல் 8 அடிைள் உகடய பொடல்ைள்; பொடல்ைள் 307, 391 ஆைியகவ 9 அடிைகளக் தைொண்டகவ ெற்றிகண: 9 மு ல் 12 அடிைளுகடய பொடல்ைள் பொிபொடல்: 32 மு ல் 140அடிைளுகடய பொடல்ைள் ப ிற்றுப் பத்து: 8 மு ல் 57 அடிைளுகடய பொடல்ைள் ைலித்த ொகை: 11 மு ல்80 அடிைளுகடய பொடல்ைள் அைெொனூறு: 13 மு ல் 31 அடிைளுகடய பொடல்ைள் புறெொனூறு: 4 மு ல் 40 அடிைளுகடய பொடல்ைள்
  • 22. குறுந்த ொகை ைடவுள் வொழ்த்து: பொை ம் பொடிய தபருந்ல வனொர் பொடல்ைளின் எண்ணிக்கை: 402 த ொகுத் வர்: பூொிக்லைொ த ொகுப்பித் வர்: த ொியவில்கல ஐந் ிகணப் பொடல்ைள் குறிஞ்சி – 147; பொகல -90; தெய் ல் – 71; ைரு ம் - 48 முல்கல – 45;
  • 23. குறுந்த ொகை • பொடிய புலவர்ைள்: 203 புலவர்ைள். தபண்பொற் புல்வர்ைளின் எண்ணிக்கை – 13; • சில புலவர்ைளின் தபயர்ைள் பொடல்ைளின் அடிைகளக் தைொண்டகவயொை உள்ளன. உ ொைணம்: ஓலைருழவர், ைொக்கைப் பொடினியொர், தசம்புலப்புயல் ெீைொர். • தபயர் த ொியொ புலவர்ைள் – 10; • ப ிப்பித் வர்: ிருைொளிகைச் தசௌொிப் தபருைொளைங்ைன் என்பவர் ொன் இயற்றிய புத்துகையுடன் 1915 இல், குறுந்த ொகைகயப் ப ிப்பித்து தவளியிட்டொர்.
  • 24. குறுந்த ொகை • உகைைள்: 380 தசய்யுட்ைளுக்கு உகை எழு ியவர் லபைொசிொியர். ைற்ற 20 பொடல்ைளுக்கும் உகை எழு ியவர் ெச்சினொர்க்ைினியர். இந் உகை இப்தபொழுது ைிகடக்ைவில்கல. • பின்னர், உ.லவ. சொைிெொ ஐயர், ைிழண்ணல், ச. லவ சுப்பிைைனியன், புலியூர் லைசிைன், துகை. இைொசொைொம் ஆைிலயொரும் லவறு பலரும் ங்ைள் உகைைகள தவளியிட்டுள்ளனர். • வைலொற்றுச் தசய் ிைள்: குறுந்த ொகைப் பொடல்ைளில் லசொழன் ைொிைொல்வளவன், குட்டுவன், ிண்ல ர்ப் தபொகறயன், பசும்பூண் பொண்டியன், லபொன்ற லபைைசர்ைள் ைற்றும் பொொி, ஓொி, ெள்ளி, ென்னன் லபொன்ற சிற்றைசர்ைள் பற்றிய வைலொற்றுக் குறிப்புைள் இடம் தபற்றுள்ளன.
  • 25. உள்ளுகற உவமும் இகறச்சியும் • புலவர் விளக்ைிக் கூறக் ைருதும் தபொருள், 'தபொருள்'அல்லது 'உவலையம்' எனப்படும். அப்தபொருகள விளக்ைலவொ அழகுபடுத் லவொ அவர் இகயத்துக் கூறும் ைற்தறொரு தபொருள்'உவகை' அல்லது 'உவைொனம்' அல்லது ’உவைம்’ எனப்படும். • “ ொைகை லபொன்ற முைம்” என்று புலவர் கூறினொல், புலவர் விளக்ைக் ைரு ிய தபொருள் முைம். ஆைலவ, “முைம்” உவலையம். முைத்க விளக்குவ ற்கு, புலவர் முைத் ிற்குத் ொைகைகய ஒப்பிடுைிறொர். இங்கு, ொைகை உவகை அல்லது உவைொனம். • புலவர் உவகைகய (உவைொனத்க ) ைட்டும் கூறி அவர் விளக்ை விரும்பிய தபொருகள ைகறமுைைொை ெைது ைற்பகனக்கு விட்டுவிட்டொல் அது உள்ளுகற உவைம்.
  • 26. உள்ளுகற உவமும் இகறச்சியும் • உள்ளுகற உவைத் ிற்கு அப்பொலும் அ லனொடு த ொடர்புகடய ஒரு தபொருள் இருந் ொல் அது இகறச்சி எனப்படும். • உள்ளுகற உவைமும் இகறச்சியும் அைத் ிகணப் பொடல்ைளில் ைட்டும் வரும். • இகவ இைண்டும் த ய்வம் ஒழிந் ஏகனய ைருப்தபொருட்ைள் மூலம் பிறக்கும்.
  • 27. உள்ளுகற உவமும் இகறச்சியும் உ ொைணம் குறுந்த ொகை 69, ைடுந்ல ொட் ைைவீைனொர் குறிஞ்சித் ிகண – ல ொழி தசொன்னது ைருங்ைண் ொக்ைகல தபரும் பிறிது உற்றனக் கைம்கை உய்யொக் ைொைர் ைந் ி ைல்லொ வன் பறழ் ைிகள மு ல் லசர்த் ி ஓங்கு வகை அடுக்ைத்துப் பொய்ந்து உயிர் தசகுக்கும் சொைல் ெொட ெடுெொள் வொைல் வொழிலயொ வருந்துதும் யொலை.
  • 28. உள்ளுகற உவமும் இகறச்சியும் உ ொைணம் பொடல் 69 - தபொருள் ைொிய ைண்கணயுகடய ஆண் குைங்கு ஒன்று ைைணம் அகடந் ொல், அ ன் ைீது ைொ ல் தைொண்ட அ ன் தபண்குைங்கு, மு ிர்ச்சி அகடயொ குட்டிகய உறவினர்ைளிடம் தைொடுத்து விட்டு, உயர்ந் ைகலயின் சொிவிலிருந்து கு ித்து ைைணம் அகடந் ைகல ெொடலன! வொழ்த்துக்ைள்! ெீ இனி ெடு இைவில் இங்கு வைொல . அவ்வொறு ெீ வந் ொல் ெொனும் கலவியும் ைிைவும் வருத் ம் அகடலவொம்.
  • 29. உள்ளுகற உவமும் இகறச்சியும் உ ொைணம் உள்ளுகற உவைம் ஆண் குைங்கு இறந் ொல், கைம்கையுடன் வொழ விரும்பொ தபண் குைங்கு உயிகைப் லபொக்ைிக் தைொண்டக ப்லபொல், ெீ இைவில் வரும்தபொழுது புலி, யொகன, பொம்பு ஆைியவற்றின் தைொடுகையொல் இறக்ை லெர்ந் ொல், கலவியும் கைம்கையுடன் வொழ விரும்பொது இறந்துவிடுவொள்.
  • 30. உள்ளுகற உவமும் இகறச்சியும் உ ொைணம் இகறச்சி கலவ! உன் ெொட்டில் அஃறிகணப் தபொருளொைிய தபண்குைங்குகூடத் ன் ைணவன் இறக்ைத் ொன்உயிர் வொழொது இறக்குதைனின், எம் கலவி ைட்டும் எப்படி உயிர் வொழ்வொள்? அவளுகடய உணர்ச்சிகய உன்னொல் புொிந்துதைொள்ள முடியொ ொ?

Editor's Notes

  1. மடலேறுதலுக்கு விளக்கம்
  2. கூதிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை, முன்பனிக் காலம்: மார்கழி, தை; யாமம்: 10PM – 2AM
  3. கார் காலம்:ஆவணி – புரட்டாசி; மாலை: 6PM – 10PM முதிரை – அவரை, காராமணி, கொள்ளு, துவரை முதலியன கானாங்கோழி – ஒருவகைக் கோழி
  4. பின்பனிக் காலம்: மாசி, பங்குனி; வேனில் காலம் – சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி; நண்பகல்:10AM – 2PM இருப்பை, கள்லை, சூரை ஆகியவை மரங்கள்.
  5. எற்பாடு: 2PM-6PM
  6. வைகறை – 2AM – 6AM; விடியல் – 6AM – 10AM