SlideShare a Scribd company logo
1 of 25
DHAMMAPADA
IN EASY TAMIL
A PRESENTATION ON DHAMMAPADA,
CHAPTER NINE
BY
C.THAMOTHARAN
Material for this Presentation
has been collected with gratitude
from
https://sites.google.com/site/budhh
asangham/ = http://bautham.net/
Error, if any, found in reproducing
the material is not intentional and
the same is regretted.
எளிய தமிழில்
தம்ம பதம்
தம்மபதம்
• தம்மபதம் என்பது, புத்தர் பபருமான்
அருளிய பபாதனைகளின் ஒரு சிறு
பதாகுப்பு ஆகும்.
• புத்தர் பபருமான் பபாதனைகளின்
பமாத்தத் பதாகுப்பும் திரிபிடகம்
என்று அனழக்கப்படுகிறது.
• அனை: சுத்த பிடகம், ைிநய பிடகம்
மற்றும் அபிதம்ம பிடகம் ஆகும்.
.
திரிபிடகம்
திரிபிடகம்
என்றால்
மூன்று கூனடகள்
என்று பபாருள்
ஆகும்.
அனை
• சுத்த பிடகம்
• ைிநய பிடகம் மற்றும்
• அபிதம்ம பிடகம்
தம்மபதம்,
• சுத்த பிடகத்தில் ைரும் குடக்க
நிகய என்னும் குறும் பதாகுப்பில்
உள்ளது.
• ஆைால் இதன் புகழ், மற்ற மனற
நூல்களின் ைரினசக்கு உயர்ந்து
உள்ளது.
• தம்மபதம் என்பது ஒரு பாலி
பமாழிச் பசால்.
தம்மபதம்
• தம்மம் என்ற பசால்லுக்குப் பல
பபாருள்கள் இருந்தாலும் உண்னம
என்பது முதன்னமயாை பபாருள்
ஆகும்.
• பத என்றால் பிரிவு அல்லது பகுதி
என்று கூறலாம்
• எைபை தம்மபதம் என்றால் புத்தர்
கண்டறிந்த உண்னமயின் ஒரு
பகுதி என்று பபாருள்
பகாள்ளலாம்.
தம்ம பதத்தின்
சிறப்புகள்
• இதில் ைரும் ஒவ்பைாரு
ைார்த்னதகளும் புத்தரால்
பசால்லப்பட்டனை.
• எளிய மைிதருக்கு கைிவு
நினறந்த அறிவுனர.
• உண்னமனயத் பதடுபைாருக்கு
உத்பைகம் தரும் ைற்றாத ஊற்று.
தம்ம பதத்தில்
• 26 அத்தியாயங்கள் உள்ளை.
அைற்றில்
• 423 நீதி பமாழிகள் உள்ளை.
அத்தியாயம் – 9
தீயனை
தாமதம் பைண்டாம்
நன்னம பசய்ய, துரிதம்
காட்டுங்கள். தீயனை பசய்ைதில்
இருந்து மைனதத் தடுத்து
நிறுத்துங்கள். நன்னம பசய்யத்
தயங்குகிறைன் மைம், தீயைற்றில்
களிப்பனடகிறது.
தீயைற்னறச்
பசமித்தல்
தீய பசயல்கனள
மீண்டும் மீண்டும் பசய்யற்க.
அைற்றில் மகிழ்ச்சி அனடயற்க.
ஏபைைில்,
தீயைற்னறச் பசமித்து னைத்தல்
மிகுந்த துன்பனதத் தரும்.
நல்லைற்னறச்
பசமித்தல்
நல்ல பசயல்கனள
மீண்டும் மீண்டும் பசய்க.
அதில் மகிழ்ச்சி அனடக.
ஏபைைில், நல்ல பசயல்கனளச்
பசமித்து னைத்தல்
நல்ல பலனைத் தரும்.
தீயைற்றின் ைலி
தீயனை,
ைினளவுகனளத் தரும் ைனர
நல்லனையாகத் பதான்றலாம்.
ைினளவுகள் பதான்றத்
பதாடங்கியதும்
தீயைன்,
அதன் ைலினய
உணர ஆரம்பிப்பான்.
நல்லைற்றின் பலன்
நல்ல பசயல்கள்
பலன் தரும் ைனரயில்,
ைருத்தமாக இருக்கலாம்.
பலன் தர ஆரம்பித்ததும்
நல்லைன்,
அது தரும் மகிழ்ச்சினய
உணர ஆரம்பிப்பான்.
தீயைன் மைம்
என்னைப் பாதிக்காது
என்று தீயைற்னறப் பற்றிக்
குனறைாக எனட
பபாடபைண்டாம்.
துளி துளியாக நினறயும்
நீர்ப்பாத்திரம் பபால,
தீயைைின் மைமும்
பகாஞ்சங் பகாஞ்சமாக
தீயைற்றால் நினறயும்.
நல்லைன் மைம்
பலன் தராது என்று
நல்லைற்னறக் குனறைாக எனட
பபாடபைண்டாம்.
துளி துளியாக நினறயும்
நீர்ப் பாத்திரம் பபால,
நல்லைன் மைமும்
பகாஞ்சங் பகாஞ்சமாக
நன்னமகளால் நினறயும்.
தீயனை ைிலக்கல்
ைினலமதிப்பற்ற பபாருட்கனள,
குனறந்த பாதுகாப்புடன் பகாண்டு
பசல்லும் ைணிகன்,
எவ்ைாறு ஆபத்தாை பானதனயத்
தைிர்ப்பாபைா,
எவ்ைாறு ஒருைன் நச்சுப்
பபாருட்களில் இருந்து ைிலகி
இருப்பாபைா,
அவ்ைாறு, தீயைற்றில் இருந்து ைிலகி
இருக்கபைண்டும்.
நச்சும் தீனமயும்
காயம் இல்லாத ஒருைன்,
னகயில் ைிஷத்னத ஏந்த முடியும்.
காயங்கள் இல்லாதைனை
ைிஷம் பாதிப்பதில்னல.
அதுபபால்,
தீனம பசய்யாதைனுக்கு,
தீனம இல்னல.
பழியும் புழுதியும்
தீங்கற்ற, குற்றமற்ற,
நிரபராதி பமல், முட்டாள் ஒருைன்
சுமத்தும் பழியாைது,
காற்றுக்கு எதிராக ை ீ
சிய
புழுதி பபால, அைன் மீபத
ைிழுந்து படியும்.
பிறப்பிடம்
பலர் தாயின் ையிற்றில்
பிறக்கிறார்கள்.
ஆைால், தீயைர்கபளா நரகத்தில்
பிறக்கிறார்கள்.
பக்தி உள்ளைன் பசார்க்கத்திற்குச்
பசல்கிறான்.
களங்கமற்றைன் நிப்பாணத்னத
அனடகிறான்.
தப்ப முடியாது
ைிண்ணிபலா,
அல்லது நடுக்கடலிபலா,
அல்லது மனல இடுக்குகளிபலா,
உலகத்தின் எந்த மூனலயிலும்
தீய பசயல்களின்
ைினளவுகளில் இருந்து
தப்பி ஒளிய முடியாது.
ஒளிய முடியாது
ைிண்ணிபலா,
அல்லது நடுக்கடலிபலா,
அல்லது மனல இடுக்குகளிபலா,
உலகத்தின் எந்த மூனலயிலும்
மரணத்திடம் இருந்து
தப்பி ஒளிய
முடியாது.
திரிசரணம்
புத்தம் சரணம்
கச்சாமி!
தம்மம் சரணம்
கச்சாமி!
சங்கம் சரணம்
கச்சாமி!
நன்றி!

More Related Content

What's hot (9)

Dhammapada in Easy Tamil - 15
Dhammapada in Easy Tamil - 15Dhammapada in Easy Tamil - 15
Dhammapada in Easy Tamil - 15
 
Dhammapada in Easy Tamil - 11
Dhammapada in Easy Tamil -  11Dhammapada in Easy Tamil -  11
Dhammapada in Easy Tamil - 11
 
Dhammapada in Easy Tamil - 6
Dhammapada in Easy Tamil - 6Dhammapada in Easy Tamil - 6
Dhammapada in Easy Tamil - 6
 
Dhammapada in Easy Tamil - 8
Dhammapada in Easy Tamil - 8Dhammapada in Easy Tamil - 8
Dhammapada in Easy Tamil - 8
 
Dhammapada in Easy Tamil - 21
Dhammapada in Easy Tamil -  21Dhammapada in Easy Tamil -  21
Dhammapada in Easy Tamil - 21
 
Dhammapada in Easy Tamil - 26
Dhammapada in Easy Tamil - 26Dhammapada in Easy Tamil - 26
Dhammapada in Easy Tamil - 26
 
Dhammapada in Easy Tamil - 24
Dhammapada in Easy Tamil - 24Dhammapada in Easy Tamil - 24
Dhammapada in Easy Tamil - 24
 
Dhammapada in Easy Tamil - 25
Dhammapada in Easy Tamil - 25Dhammapada in Easy Tamil - 25
Dhammapada in Easy Tamil - 25
 
Dhammapada in Easy Tamil - 17
Dhammapada in Easy Tamil - 17Dhammapada in Easy Tamil - 17
Dhammapada in Easy Tamil - 17
 

More from Chelliah Thamotharan

More from Chelliah Thamotharan (13)

Buddha - A Vivid Human Personality
Buddha - A Vivid Human PersonalityBuddha - A Vivid Human Personality
Buddha - A Vivid Human Personality
 
Dhammapada in Easy Tamil.- 23
Dhammapada in Easy Tamil.- 23Dhammapada in Easy Tamil.- 23
Dhammapada in Easy Tamil.- 23
 
Dhammapada in Easy Tamil - 22
Dhammapada in Easy Tamil -  22Dhammapada in Easy Tamil -  22
Dhammapada in Easy Tamil - 22
 
Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19
 
Dhammapada in Easy Tamil - 5
Dhammapada in Easy Tamil - 5Dhammapada in Easy Tamil - 5
Dhammapada in Easy Tamil - 5
 
What Letter of the English Alphabet, Am I ?
What Letter of the English Alphabet, Am I ?What Letter of the English Alphabet, Am I ?
What Letter of the English Alphabet, Am I ?
 
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
 
Dhammapada in Easy Tamil - 4
Dhammapada in Easy Tamil - 4Dhammapada in Easy Tamil - 4
Dhammapada in Easy Tamil - 4
 
Dhammapada in Easy Tamil - 3
Dhammapada in Easy Tamil - 3Dhammapada in Easy Tamil - 3
Dhammapada in Easy Tamil - 3
 
Dhammapada in Easy Tamil - 2
Dhammapada in Easy Tamil - 2Dhammapada in Easy Tamil - 2
Dhammapada in Easy Tamil - 2
 
Dhammapada in Easy Tamil
Dhammapada in Easy TamilDhammapada in Easy Tamil
Dhammapada in Easy Tamil
 
Service, Sacrifice and Satisfaction
Service, Sacrifice and SatisfactionService, Sacrifice and Satisfaction
Service, Sacrifice and Satisfaction
 
Up! Follow Up!! Keep it Up!!!
Up! Follow Up!! Keep it Up!!!Up! Follow Up!! Keep it Up!!!
Up! Follow Up!! Keep it Up!!!
 

Dhammapada in Easy Tamil - 9