SlideShare a Scribd company logo
1 of 52
DHAMMAPADA
IN EASY TAMIL
A PRESENTATION
ON DHAMMAPADA,
CHAPTER TWENTY-SIX
BY
C.THAMOTHARAN
Material for this Presentation
has been collected with gratitude
from
https://sites.google.com/site/budhh
asangham/ = http://bautham.net/
Error, if any, found in reproducing
the material is not intentional and
the same is regretted.
எளிய தமிழில்
தம்மபதம்
தம்மபதம் என்பது, புத்தர் பபருமான்
அருளிய பபாதனைகளின் ஒரு சிறு
பதாகுப்பு ஆகும்.
புத்தர் பபருமான் பபாதனைகளின்
பமாத்தத் பதாகுப்பும் திரிபிடகம் என்று
அனழக்கப்படுகிறது.
அனை: சுத்த பிடகம், ைிநய பிடகம்
மற்றும் அபிதம்ம பிடகம் ஆகும்.
தம்மபதம்
தம்மபதம், சுத்தபிடகத்தில்
ைரும் குடக்க நிகய என்னும்
குறும் பதாகுப்பில் உள்ளது.
ஆைால், இதன் புகழ், மற்ற மனற
நூல்களின் ைரினசக்கு உயர்ந்து
உள்ளது.
தம்மபதம் என்பது ஒரு பாலி பமாழிச்
பசால்.
தம்மம் என்ற பசால்லுக்குப் பல
பபாருள்கள் இருந்தாலும் உண்னம
என்பது முதன்னமயாை பபாருள்
ஆகும்.
பத என்றால் பிரிவு அல்லது பகுதி
என்று கூறலாம்.
எைபை, தம்மபதம் என்றால், புத்தர்
கண்டறிந்த உண்னமயின் ஒரு பகுதி
என்று பபாருள் பகாள்ளலாம்.
தம்மபதம் - பபாருள்
தம்ம பதத்தின்
சிறப்புகள்
இதில் ைரும் ஒவ்பைாரு
ைார்த்னதகளும் புத்தரால்
பசால்லப்பட்டனை.
எளிய மைிதருக்கு கைிவு நினறந்த
அறிவுனர.
உண்னமனயத் பதடுபைாருக்கு
உத்பைகம் தரும் ைற்றாத ஊற்று.
தம்ம பதத்தில்
26 அத்தியாயங்கள்
உள்ளை.
அைற்றில்
423 நீதி பமாழிகள்
உள்ளை.
அத்தியாயம் – 26
அறபைார்
அறபைாபர! முயற்சி பசய்யுங்கள்.
பிறைியில் இருந்து ைிடுபடுங்கள்.
சிற்றின்பங்கனள ைிட்படாழியுங்கள்.
உருைாக்கப்பட்ட பபாருள்கள்
எல்லாம் அழிந்துைிடும் என்ற
உண்னமனய உணர்ந்து,
அழிைில்லாத நிப்பாணத்னதத்
பதரிந்து பகாள்ளுங்கள்.
தியாைம், உள்ளுணர்வு
என்னும் இரு பானதகளின்
உச்சினய அனடந்த அறபைார்,
உண்னமனய அறிகிறார்.
அைருனடய தனளகள்
அறுபடுகின்றை.
இப்பிறைி இல்லாதைனும், மறு
பிறைி இல்லாதைனும், இரு
பிறைியும் இல்லாதைனுமாை
ஒருைபை கைனல அற்றைன்.
தனளகளில் இருந்து
ைிடுபட்டைன். அைபை
உண்னமயாை அந்தணன்.
தியாைத்தில் ைாழும் களங்கமற்ற,
மைதில் தடுமாற்றம் அற்ற,
மாசற்ற, தன் பணி நினறவுற்ற,
உயர் பநாக்கம் ஈபடறிய
ஒருைனைபய நான் அந்தணன்
என்பபன்.
சூரியன் பகலில் பிரகாசிக்கிறான்.
சந்திரன் இரைில் பிரகாசிக்கிறான்.
பபார்ை ீ
ரன் பபார்க்கைசத்தில்
பிரகாசிக்கிறான்.
அறபைார் தியாைத்தில்
பிரகாசிக்கிறார்.
ஆைால் புத்தபைா, இரைிலும்
பகலிலும், பெகபொதியாய்ப்
பிரகாசிக்கிறான்.
தீனமனய ஒழிப்பதால் ஒருைன்
அந்தணன் ஆகிறான்.
அனமதியாை நடத்னதயிைால்
ஒருைன் சாது ஆகிறான்.
மாசுகனள ஒழிப்பதால் ஒருைன்
துறைி ஆகிறான்.
அறபைானர எைரும் தாக்குதல்
கூடாது. அவ்ைாறு
தாக்கப்பட்டாலும் அறபைார்
சிைம் பகாள்ளுதல் கூடாது.
அறபைானரத் தாக்குகிறைன்
நாணமனடய பைண்டும்
தாக்கியைன்பமல் சிைம்
பகாள்ளும் அறபைார், அதிகமாக
நாணமனடய பைண்டும்.
பைறுப்பிற்குப் பதிலாக
பைறுப்னபக் காட்டாமல் இருப்பது,
அறபைாருக்குச் சிறந்தது.
ஏபைைில்,
எந்த அளைிற்குத் தீய எண்ணம்
குனறகிறபதா, அந்த அளைிற்கு
துன்பமும் குனறகிறது.
பசயல், பசால், எண்ணம்
எதிலும் தீங்கு பசய்யாது,
இம்மூன்றிலும் தன்னைக்
கட்டுப்படுத்திக் பகாண்ட
ஒருைனைபய அந்தணன் என்பபன்.
மந்திரம் ஓதுபைர், எவ்ைாறு
யாகத் தீனய புைிதமாய்
மதிக்கிறாபரா,
அவ்ைாறு, ஒருைன் யாரிடம்
இருந்து புத்தன் பசால்லிய
தம்மத்னதக் கற்றுக் பகாண்டாபைா,
அைனர மதிக்கபைண்டும்.
சனடமுடி, பகாத்திரம் மற்றும்
பிறப்பால் ஒருைன் அந்தணன்
ஆைதில்னல. யாரிடம்
உண்னமயும் பநர்னமயும்
இருக்கிறபதா, அைன்
தூய்னமயாைைன்.
அைபை அந்தணன்.
அறிைிலிபய, சனடமுடியால்
என்ை பயன்?
மான்பதாலால் ஆை உனடயால்
என்ை பயன்?
அகத்தில் ஆனச மண்டிக்
கிடக்கிறது.
புறத்னத மட்டும் சுத்தம் பசய்து
பகாள்கிறாய்.
கந்தல் ஆனட அணிந்து, உடல்
எங்கும் நரம்புகள் பதரியும்படி
பமலிந்து, தைினமயாகக் காட்டில்
தியாைம் பசய்யும்
ஒருைனைபய, அந்தணன் என்று
கூறுபைன்.
உயர்ந்த பகாத்திரம் என்பதாபலா,
தாய் உயர் ொதி என்பதாபலா
ஒருைனை அந்தணன் என்று
அனழக்க மாட்படன். பற்று
என்னும் தனளகனள உனடயைன்
என்றால் அைன் ஒரு பைடதாரி.
பற்றும் தனள களும் இல்லாத
ஒருைனைபய அந்தணன் என்பபன்.
தனளகனள அறுத்பதறிந்து,
அச்சம் மறந்து, பற்றற்று,
ைிடுதனல பபற்றைனைபய
அந்தணன் என்பபன்.
பைறுப்பு எனும் பதால்ைானர,
ஆனச எனும் ைிலங்னக, மற்றும்
தைறாை பநாக்கு எனும்
கயிற்னறயும் மற்ற தீய
எண்ணங்களுடன் பசர்த்து
அறுத்தைன் எைபைா, அறியானம
என்னும் நுகத்தடினய அகற்றி
ஞாைம் பபற்றைன் எைபைா,
அைனைபய அந்தணன் என்பபன்.
இழிபசால், அடி, தண்டனை
இைற்னற எவ்ைித முகச்சுழிவும்
இல்லாமல் எைன் தாங்கிக்
பகாள்கிறாபைா,
பபாறுனம என்பது யாருனடய
பலம், சக்தியாக இருக்கிறபதா,
அைனைபய அந்தணன் என்பபன்.
பகாபத்தில் இருந்து ைிடுதனல
பபற்றைன், பக்தியுனடயைன்,
பண்புனடயைன், ஆனசனயத்
துறந்தைன், அடக்கமுனடயைன்,
இதுதான் இறுதிப் பிறைி என்று
இருப்பைன் எைபைா அைனைபய
அந்தணன் என்பபன்.
தாமனர இனலபமல் தண்ண ீர்
பபாலவும், ஊசியின் நுைியில்
கடுனகப் பபாலவும்,
காம இன்பங்களில் பற்று
இல்லாத ஒருைனைபய
அந்தணன் என்பபன்.
இந்தப் பிறைியிபலபய
துன்பம் அற்ற நினலனய
அனடந்தைனையும்,
தன் சுனமகனள இறக்கி
ைிடுதனல பபற்றைனையுபம
அந்தணன் என்பபன்.
அளைற்ற அறிவும், ஞாைமும்,
சரியாை பானத எது தைறாை பானத
எது என்று அறியும் திறனமயும்
பகாண்டு, உயர்ந்த பநாக்கமாை,
பற்றற்ற நினலனய
அனடந்தைனைபய
அந்தணன் என்பபன்.
இல்லறத்தார், துறைறத்தார்
இருைரிடமும் இருந்து ைிலகி,
ைசிப்பதற்குத் தைக்பகை ஒரு
குறிப்பிட்ட இடம் இல்லாது,
மிகக் குனறந்த பதனைகளுடன்
அனலந்து திரிபைனைபய
அந்தணன் என்பபன்.
எல்லா உயிர்களிடத்தும்
அஹிம்னச பாராட்டி,
பலமுனடயைபைா
பலமற்றைபைா, உயிர்கனளக்
பகால்லாதைனும், பகால்லக்
காரணமாய் இராதைனையுபம
அந்தணன் என்பபன்.
ைிபராதிகள் நடுைில் நட்பு
பாராட்டுகிறைன் எைபைா,
இம்னச நாடுபைர் நடுைில்
அஹிம்னச நாடுபைன் எைபைா,
பற்று உனடயைர்கள் நடுைில் பற்று
அற்றைன் எைபைா,
அைனைபய அந்தணன் என்பபன்.
ஊசி முனையில் நிற்காமல்
கீபழ ைிழும் கடுனகப் பபால,
யாரிடம் காமம், துபைஷம்,
கர்ைம், மற்றும் பாசாங்கு
நீங்கிைிட்டபதா, அைனைபய
அந்தணன் என்பபன்.
கைிவு, கருத்து மற்றும் உண்னம
நினறந்த பசாற்கனளச்
பசால்கிறைனும்,
பழிச்பசால் பசால்லாதைனும்
ஆகிய ஒருைனைபய
அந்தணன் என்பபன்.
பநட்னடபயா குட்னடபயா,
சின்ைபதா பபரியபதா,
நல்லபதா பகட்டபதா,
தைக்கு என்று தராத எனதயும்
எடுத்துக்பகாள்ளாத ஒருைனைபய
அந்தணன் என்பபன்.
இவ்வுலகிபலா அல்லது
அவ்வுலகிபலா,
எனதயும் ைிரும்பாதைைாய்,
ஆனசனயத் துறந்து
ைிடுதனல பபற்ற ஒருைனைபய
அந்தணன் என்பபன்.
பற்றற்று,
பமய் உணர்ந்து,
ஐயம் நீக்கி,
இறைா நினலனய
அனடந்த ஒருைனைபய
அந்தணன் என்பபன்.
நல்லனை, தீயனை
யாைற்னறயும் கடந்த,
கைனலயற்ற, கனறயற்ற
தூயைன் ஒருைனைபய
அந்தணன் என்பபன்.
முழு நிலனைப்பபால்
களங்கமற்ற, தூய்னமயாை,
அனமதியாை, பதளிைாை,
பிறைியின் பமல் உள்ள
அைானை பைறுத்த,
ஒருைனைபய அந்தணன்
என்பபன்.
பிறப்பு இறப்பு என்னும் ஆபத்து
நினறந்த சுழனலக் கடந்து
அக்கனரக்குச் பசன்றைனும்,
தியாைத்தில் ஆழ்ந்து, அனமதி
நினல பபற்று, ஐயம் நீங்கி,
பற்றற்று, நிப்பாணம்
அனடந்தைனும் எைபைா
அைனைபய அந்தணன் என்பபன்.
காம சுகங்கனள ஒதுக்கி,
இல்லறம் நீங்கி,
துறவு பூண்டைனும்,
காமம் மற்றும் பிறைி ஆனசனய
அழித்தைனும் எைபைா,
அைனைபய அந்தணன் என்பபன்.
பைட்னகனய ஒழித்து
இல்லறம் நீங்கி,
துறவு பூண்டைனும்,
பைட்னக மற்றும் பிறைி ஆனசனய
அழித்தைனும் எைபைா,
அைனைபய அந்தணன் என்பபன்.
இவ்வுலகத் தனளகனளயும்
பமலுலகத் தனளகனளயும்
உதறியைன், எல்லா தனள
களிலும் இருந்து ைிடுபட்டைன்.
அைனைபய அந்தணன்
என்பபன்.
ைிருப்பு பைறுப்புகனள ஒதுக்கி,
சாந்தநினலஅனடந்து,
பிறைினய ஒழித்தைன், எல்லா
உலனகயும் பைன்ற மாை ீ
ரனைப்
பபான்றைன்.
அைனைபய அந்தணன் என்பபன்.
உயிரிைங்களின் இறப்பும்
மறுபிறப்பும் பற்றி அறிந்தைனும்,
பற்றற்றைனும், ஆசீர்ைதிக்கப்
பட்டைனும், ஞாைம் பபற்றைனும்
எைபைா, அைனைபய அந்தணன்
என்பபன்.
எைன் ஒருைன் பசன்ற பானதனய,
பதைர்களாலும் பூதங்களாலும்
மைிதர்களாலும் பதாடர
முடியாபதா,
மாசுகனள அகற்றி உயர்ந்த
ஆன்மீக நினலனய அனடந்தைன்
எைபைா,
அைனைபய அந்தணன் என்பபன்.
இறந்த காலம், நிகழ் காலம்,
ைருங்காலம் இைற்றின்
எந்தப்பபாருளிலும்
ஒட்டிக்பகாள்ளாத, பற்று
அற்றைன் எைபைா,
அைனைபய அந்தணன்
என்பபன்.
உத்தமன், மிகச்சிறந்தைன்,
தீரச்பசயல் புரிந்தைன்,
மாமுைிைன், பைற்றிை ீ
ரன்,
பைட்னக அற்றைன்,
களங்கமற்றைன்,
ஞாைம் பபற்றைன் எைபைா,
அைனைபய அந்தணன் என்பபன்.
தன் முந்னதய பிறைிகள் மற்றும்
பசார்க்க நரகத்னத நன்கு
அறிந்தைனும், பிறைி இல்லா
நினலனய அனடந்தைனும்,
மிகச் சிறந்த உள்ளுணர்வு
பகாண்டைனும், ஆன்மீகத்தின்
உன்ைத நினலனய அனடந்த
முைிைனும் எைபைா,
அைனைபய அந்தணன் என்பபன்.
திரிசரணம்
புத்தம்சரணம்
கச்சாமி!
தம்மம் சரணம்
கச்சாமி!
சங்கம் சரணம்
கச்சாமி!
நன்றி!
ைணக்கம்

More Related Content

What's hot (18)

Dhammapada in Easy Tamil - 6
Dhammapada in Easy Tamil - 6Dhammapada in Easy Tamil - 6
Dhammapada in Easy Tamil - 6
 
Dhammapada in Easy Tamil - 21
Dhammapada in Easy Tamil -  21Dhammapada in Easy Tamil -  21
Dhammapada in Easy Tamil - 21
 
Dhammapada in Easy Tamil - 13
Dhammapada in Easy Tamil - 13Dhammapada in Easy Tamil - 13
Dhammapada in Easy Tamil - 13
 
Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14
 
Dhammapada in Easy Tamil - 4
Dhammapada in Easy Tamil - 4Dhammapada in Easy Tamil - 4
Dhammapada in Easy Tamil - 4
 
Dhammapada in Easy Tamil - 12
Dhammapada in Easy Tamil - 12Dhammapada in Easy Tamil - 12
Dhammapada in Easy Tamil - 12
 
Dhammapada in Easy Tamil - 17
Dhammapada in Easy Tamil - 17Dhammapada in Easy Tamil - 17
Dhammapada in Easy Tamil - 17
 
Dhammapada in Easy Tamil - 16
Dhammapada in Easy Tamil - 16Dhammapada in Easy Tamil - 16
Dhammapada in Easy Tamil - 16
 
Dhammapada in Easy Tamil
Dhammapada in Easy TamilDhammapada in Easy Tamil
Dhammapada in Easy Tamil
 
Dhammapada in Easy Tamil - 2
Dhammapada in Easy Tamil - 2Dhammapada in Easy Tamil - 2
Dhammapada in Easy Tamil - 2
 
Dhammapada in Easy Tamil - 15
Dhammapada in Easy Tamil - 15Dhammapada in Easy Tamil - 15
Dhammapada in Easy Tamil - 15
 
Dhammapada in Easy Tamil - 11
Dhammapada in Easy Tamil -  11Dhammapada in Easy Tamil -  11
Dhammapada in Easy Tamil - 11
 
Dhammapada in Easy Tamil - 3
Dhammapada in Easy Tamil - 3Dhammapada in Easy Tamil - 3
Dhammapada in Easy Tamil - 3
 
Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9
 
Thiruppavai by shri vanamamalai padmanabhan swami
Thiruppavai by shri vanamamalai padmanabhan swamiThiruppavai by shri vanamamalai padmanabhan swami
Thiruppavai by shri vanamamalai padmanabhan swami
 
Dhammapada in Easy Tamil - 5
Dhammapada in Easy Tamil - 5Dhammapada in Easy Tamil - 5
Dhammapada in Easy Tamil - 5
 
Dhammapada in Easy Tamil - 22
Dhammapada in Easy Tamil -  22Dhammapada in Easy Tamil -  22
Dhammapada in Easy Tamil - 22
 
Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19
 

Dhammapada in Easy Tamil - 26