SlideShare a Scribd company logo
1 of 24
DHAMMAPADA
IN EASY TAMIL
A PRESENTATION ON DHAMMAPADA,
CHAPTER SIXTEEN
BY
C.THAMOTHARAN
Material for this Presentation
has been collected with gratitude
from
https://sites.google.com/site/budhh
asangham/ = http://bautham.net/
Error, if any, found in reproducing
the material is not intentional and
the same is regretted.
எளிய தமிழில்
தம்ம பதம்
தம்மபதம்
• தம்மபதம் என்பது, புத்தர் பபருமான்
அருளிய பபாதனைகளின் ஒரு சிறு
பதாகுப்பு ஆகும்.
• புத்தர் பபருமான் பபாதனைகளின்
பமாத்தத் பதாகுப்பும் திரிபிடகம்
என்று அனழக்கப்படுகிறது.
• அனை: சுத்த பிடகம், ைிநய பிடகம்
மற்றும் அபிதம்ம பிடகம் ஆகும்.
.
திரிபிடகம்
திரிபிடகம்
என்றால்
மூன்று கூனடகள்
என்று பபாருள்
ஆகும்.
அனை
• சுத்த பிடகம்
• ைிநய பிடகம் மற்றும்
• அபிதம்ம பிடகம்
தம்மபதம்,
• சுத்த பிடகத்தில் ைரும் குடக்க
நிகய என்னும் குறும் பதாகுப்பில்
உள்ளது.
• ஆைால் இதன் புகழ், மற்ற மனற
நூல்களின் ைரினசக்கு உயர்ந்து
உள்ளது.
• தம்மபதம் என்பது ஒரு பாலி
பமாழிச் பசால்.
தம்மபதம்
• தம்மம் என்ற பசால்லுக்குப் பல
பபாருள்கள் இருந்தாலும் உண்னம
என்பது முதன்னமயாை பபாருள்
ஆகும்.
• பத என்றால் பிரிவு அல்லது பகுதி
என்று கூறலாம்
• எைபை தம்மபதம் என்றால் புத்தர்
கண்டறிந்த உண்னமயின் ஒரு
பகுதி என்று பபாருள்
பகாள்ளலாம்.
தம்ம பதத்தின்
சிறப்புகள்
• இதில் ைரும் ஒவ்பைாரு
ைார்த்னதகளும் புத்தரால்
பசால்லப்பட்டனை.
• எளிய மைிதருக்கு கைிவு
நினறந்த அறிவுனர.
• உண்னமனயத் பதடுபைாருக்கு
உத்பைகம் தரும் ைற்றாத ஊற்று.
தம்ம பதத்தில்
• 26 அத்தியாயங்கள் உள்ளை.
அைற்றில்
• 423 நீதி பமாழிகள் உள்ளை.
அத்தியாயம் – 16
பாசம்
பமய் இன்பம்
புறக்கணிக்க பைண்டியைற்னறப்
புறக்கணியாது, புறக்கணிக்க
பைண்டாதைற்னறப் புறக்கணித்து,
சுகங்கனள நாடுகிறைன், தைது
பமய்யாை நலனைக் னகைிட்டு, பமய்
இன்பம் நாடுகிறைர்கள் மீது
பபாறானமப் படுகிறான்.
பநருக்கம் பைண்டாம்
அன்பாைைர்களுடன் பநருக்கம்
பைண்டாம்.
அன்பில்லாதைர்களுடனும்
பநருக்கம் பைண்டாம்.
ஏபைன்றால், அன்பாைைர்கனளக்
காணாமல் இருப்பதும்,
அன்பு இல்லாதைர்கனளக்
காண்பதும், இரண்டுபம துன்பம்
தரும்.
அருனம
எனதயும் அருனமயாைதாகக்
பகாள்ளாபத.
ஏபைன்றால் அருனமயாைைற்னறப்
பிரிந்து இருப்பது பைதனை
தருைது.
அன்பாைைர்கபளா,
அன்பில்லாதைர்கபளா,
எைரும் இல்லாதைர்களுக்கு,
எவ்ைிதத் தனளயும் இல்னல.
பிரியம் துன்பம் தரும்
பிரியமாக இருப்பதில் இருந்து
துன்பம் பிறக்கிறது.
அதிலிருந்பத பயம் உருைாகிறது.
பிரியத்தில் இருந்து
ைிடுபட்டைனுக்குத் துன்பம்
இல்னல.
பயம் எங்கிருந்து ைரும்?
பாசம் துன்பம் தரும்
பாசத்தில் இருந்து துன்பம்
பிறக்கிறது.
அதிலிருந்பத பயம் உருைாகிறது.
பாசத்தில் இருந்து
ைிடுபட்டைனுக்குத் துன்பம்
இல்னல.
பயம் எங்கிருந்து ைரும்?
பற்று
பற்றில் இருந்து
துன்பம் பிறக்கிறது.
அதிலிருந்பத பயம் உருைாகிறது.
பற்றில் இருந்து ைிடுபட்டைனுக்குத்
துன்பம் இல்னல.
பயம் எங்கிருந்து ைரும்?
காமம்
காமத்திலிருந்து
துன்பம் பிறக்கிறது.
அதிலிருந்பத பயம் உருைாகிறது.
காம பைட்னகயில் இருந்து
ைிடுபட்டைனுக்குத்
துன்பம் இல்னல.
பயம் எங்கிருந்து ைரும்?
பைட்னக
பைட்னகயில் இருந்து துன்பம்
பிறக்கிறது.
அதிலிருந்பத பயம் உருைாகிறது.
பைட்னகயில் இருந்து
ைிடுபட்டைனுக்குத் துன்பம்
இல்னல.
பயம் எங்கிருந்து ைரும்?
அருனமயாைைர்
பண்பு, நுண்ணறிவு,
மற்றும் பகாள்னக பிடிப்பு உள்ளைர்,
பபருண்னமனய உணர்ந்தைர்,
தான் பசய்ய பைண்டியனதத்
தாபை பசய்கிறைர்,
இைனரபய,
மக்கள் அருனமயாைைராகக்
கருதுகிறார்கள்.
நிப்பாணம்
நிப்பாணத்னத நாடி,
அனத மைதளைில்அனடந்தைர்,
நீபராட்டத்திற்கு எதிராக நீந்துபைர்
அதாைது, இந்த உலக
ைாழ்ைிற்குத்
திரும்ப ைராதைர் எைக்
கருதப்படுகிறார்.
ைரபைற்பு
தூர இடம் பசன்று,
நீண்ட இனடபைளிக்குப்பின்
ஒருைன் நலமாகத் திரும்பி
ைரும்பபாது,
அைன் உறைிைரும், நண்பர்களும்,
நலம் ைிரும்பிகளும் அைனை,
ஆைலுடன்
ைரபைற்கிறார்கள்.
புண்ணியம் பசய்தைன்
அதுபபால,
புண்ணியம் பசய்த ஒருைன்,
இவ்வுலனக ைிட்டு
மறு உலகு பசல்லும்பபாது,
அைன் பசய்த நல்ல பசயல்கள்,
அங்கு
அைனை ைரபைற்கும்.
திரிசரணம்
புத்தம் சரணம்
கச்சாமி!
தம்மம் சரணம்
கச்சாமி!
சங்கம் சரணம்
கச்சாமி!
நன்றி!

More Related Content

What's hot

What's hot (16)

Dhammapada in Easy Tamil - 20
Dhammapada in Easy Tamil - 20Dhammapada in Easy Tamil - 20
Dhammapada in Easy Tamil - 20
 
Dhammapada in Easy Tamil - 10
Dhammapada in Easy Tamil - 10Dhammapada in Easy Tamil - 10
Dhammapada in Easy Tamil - 10
 
Dhammapada in Easy Tamil - 25
Dhammapada in Easy Tamil - 25Dhammapada in Easy Tamil - 25
Dhammapada in Easy Tamil - 25
 
Dhammapada in Easy Tamil - 26
Dhammapada in Easy Tamil - 26Dhammapada in Easy Tamil - 26
Dhammapada in Easy Tamil - 26
 
Dhammapada in Easy Tamil - 24
Dhammapada in Easy Tamil - 24Dhammapada in Easy Tamil - 24
Dhammapada in Easy Tamil - 24
 
Dhammapada in Easy Tamil - 18
Dhammapada in Easy Tamil - 18Dhammapada in Easy Tamil - 18
Dhammapada in Easy Tamil - 18
 
Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14
 
Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9
 
Dhammapada in Easy Tamil - 3
Dhammapada in Easy Tamil - 3Dhammapada in Easy Tamil - 3
Dhammapada in Easy Tamil - 3
 
Dhammapada in Easy Tamil - 4
Dhammapada in Easy Tamil - 4Dhammapada in Easy Tamil - 4
Dhammapada in Easy Tamil - 4
 
Dhammapada in Easy Tamil
Dhammapada in Easy TamilDhammapada in Easy Tamil
Dhammapada in Easy Tamil
 
Dhammapada in Easy Tamil - 5
Dhammapada in Easy Tamil - 5Dhammapada in Easy Tamil - 5
Dhammapada in Easy Tamil - 5
 
Dhammapada in Easy Tamil - 2
Dhammapada in Easy Tamil - 2Dhammapada in Easy Tamil - 2
Dhammapada in Easy Tamil - 2
 
Dhammapada in Easy Tamil.- 23
Dhammapada in Easy Tamil.- 23Dhammapada in Easy Tamil.- 23
Dhammapada in Easy Tamil.- 23
 
Dhammapada in Easy Tamil - 22
Dhammapada in Easy Tamil -  22Dhammapada in Easy Tamil -  22
Dhammapada in Easy Tamil - 22
 
Dhammapada in Easy Tamil - 21
Dhammapada in Easy Tamil -  21Dhammapada in Easy Tamil -  21
Dhammapada in Easy Tamil - 21
 

More from Chelliah Thamotharan (6)

Buddha - A Vivid Human Personality
Buddha - A Vivid Human PersonalityBuddha - A Vivid Human Personality
Buddha - A Vivid Human Personality
 
Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19
 
What Letter of the English Alphabet, Am I ?
What Letter of the English Alphabet, Am I ?What Letter of the English Alphabet, Am I ?
What Letter of the English Alphabet, Am I ?
 
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
 
Service, Sacrifice and Satisfaction
Service, Sacrifice and SatisfactionService, Sacrifice and Satisfaction
Service, Sacrifice and Satisfaction
 
Up! Follow Up!! Keep it Up!!!
Up! Follow Up!! Keep it Up!!!Up! Follow Up!! Keep it Up!!!
Up! Follow Up!! Keep it Up!!!
 

Dhammapada in Easy Tamil - 16