பொருள் உணர்வும் - புலன் உணர்வும் human sense and lexical sense
மொழி என்பது பேசுபவருக்குப் பொருள் தெளிவும் கேட்பவருக்குப் பொருள் புரிதலும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் மொழி பயணத்தின் வெற்றி.#சொல்லின் ‘பொருள்’ என்பது அல்லது பொருளின் புரிதல் என்பது அனுபவத்தின் அளவைப் பொருத்தது.#Neuro linguistic programming