Recommended
PPTX
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
PPT
PPTX
தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்
PPT
தமிழெழுத்தும் கிரந்தமும் ஒருங்குறி ஊடாடலும்V2.0
PPTX
PPT
A critique on tamil unicode 1
PPTX
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
PDF
6th to 12th_tamil_notes (1)
PPT
PPTX
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
PDF
PDF
PDF
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
PDF
PPTX
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
PDF
இலக்கியம்-நாவல் கற்பிக்கும் முறைகள்
PDF
PDF
Btp3063 d20112054365- assignment 1
PPT
PPT
PPTX
PDF
Last sermon of prophet muhammadh sal
DOC
Tamil Right of REVOLUTION & Political CORRUPTION
PDF
PPTX
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
PDF
PDF
PPTX
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
PPTX
தமிழர் மரபு_ அலகு .1.pptx
PDF
I UG Tamil Book Even Sem 2025-26 (1).pdf
More Related Content
PPTX
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
PPT
PPTX
தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்
PPT
தமிழெழுத்தும் கிரந்தமும் ஒருங்குறி ஊடாடலும்V2.0
PPTX
PPT
A critique on tamil unicode 1
PPTX
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
PDF
6th to 12th_tamil_notes (1)
What's hot
PPT
PPTX
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
PDF
PDF
PDF
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
PDF
PPTX
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
PDF
இலக்கியம்-நாவல் கற்பிக்கும் முறைகள்
PDF
PDF
Btp3063 d20112054365- assignment 1
PPT
PPT
PPTX
PDF
Last sermon of prophet muhammadh sal
DOC
Tamil Right of REVOLUTION & Political CORRUPTION
PDF
PPTX
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
PDF
PDF
Similar to கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
PPTX
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
PPTX
தமிழர் மரபு_ அலகு .1.pptx
PDF
I UG Tamil Book Even Sem 2025-26 (1).pdf
DOCX
PPTX
தமிழ் இலக்கண வரலாறு குறித்த அறிமுகம் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி
DOC
PDF
tll306_unit-1.pdf tamil grammar tamil ilakkanam
PDF
Aniyial.pdf, Tamil poetry based on Tamil Culture
DOC
PPTX
PPTX
Sanga ilakkiyam (சங்க இலக்கியம்) இலக்கிய வரலாறு
PPTX
thmilum pira thuraigalum , eyal isai nadagam
PDF
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
PPTX
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் 1. முனைவர் இராம.கி
சென்னை
கண்ணகி, ககாவலன், மாதவி – செயர்ப்
பின்புலம்
சமய்யியல் க ாக்கில்
சதால்காப்பியம் முதல்……
செம்சமாழித் தமிழாய்வு மத்திய நிறுவைமும்,
உலகத் தமிழ்சமாழி சமய்யியல் ெண்ொட்டு ஆய்வு நிறுவைமும்
இனணந்து டத்தும் 10 ாள் ெயிலரங்கம்
2. செயர்ப் பின்புல ஆய்வு - 1
ம ொழி, ம ய்யியல், பண்பொட்டு ஆய்வுகளில், நேரிய, வரலொற்று
வரிதியில் மபயர்ப் பின்புல ஆய்வும் ஒரு பகுதி.
இவ்வொய்வுகளில் ”எல்லொந சங்கதம்” என்பது எத்துணை
தவந ொ, அத்துணை தவறு ”எல்லொந தமிழ்” என்பது. இந்தியத்
துணைக்கண்டத்தில் தமிழகம் தனித்தீவல்ல.
மதன் - வடற் நபொக்கில், வணிக, அறிவு, பண்பொட்டுப்
பரி ொற் ங்கள் மதொடர்ந்து ேடந்தன.
தமிழ் – பொகத ஊடொட்டம் தமிழ் - சங்கத ஊடொட்டத்திற்கும்
முந்தியது. தமிழக – கத உ வு 2500 ஆண்டுப் பழண .
தமிழொய்வர் பலரும் பொலி, பொகதம் படிப்பதில்ணல. இது ொ
நவண்டும். பலநபொதுகளிற் சங்கத அறிவும் நதணவ. மவறும்
இரும ொழிநயொடு அண வது, ம ொழி, ம ய்யியல், பண்பொட்டு
ஆய்ணவப் மபரிதும் குறுக்கும்.
3. செயர்ப் பின்புல ஆய்வு - 2
நவத றுப்பு ம ய்யியலில் எழும் ஒரு நகள்வி:
மகௌத புத்த, வர்த்த ொன (நிகண்டேொத புத்த), ற்கலி
நகொஸொல, பூர்ை கொஸ்யப, பகுத கச்சொயன, அஜித நகஸ
கம்பலி – இப்மபயர்களின் பின்புலம் யொது?
இந்மேறிகள் 2000-2500 ஆண்டுகளுக்கு முன் எங்கு
பரவியிருந்தன? இவற்றின் தொக்கங்கள்?
நவத றுப்பு ஏன் எழுந்தது? அதன் வரலொறு என்ன?
ஆழ்ந்த ஆய்வொல், கத - தமிழக உ ணவ உைருகிந ொம்
நிகண்ட ேொத புத்த = நிற்கந்த ேொத புத்தர்
பகுத கச்சொயன = பக்குடுக்ணக ேன்கணியொர்
ற்கலி நகொஸொல = முருக்கழிக் குயவொளர்
பூர்ை கொஸ்யப = பூரைக் கொயவர்
அஜித நகஸ கம்பலி = ேரிமவரூஉத் தணலயொர்
மபயர்ப் பின்புல ஆய்வில் எளியணதப் பொர்ப்நபொம்.
4. சிலம்பின் தணல ொந்தர் மபயர்கள்
”கண்ைகி, நகொவலன், ொதவி – விண்ைவ மேறிச் சங்கதப்
மபயர்கள்” என் ொர் ேொ.கநைசன் (2009).
கண்ைகி = இலக்குமி; நகொவலன்<நகொபொலன்; ொதவி =
சங்கதத்தில் முல்ணல, (ஒரு கொல் குருக்கத்தி என் ொர்.)
முதலில் இப்படி உணரத்தவர் மு.இரொகணவயங்கொர்.
தமிழனின் மபருமிதம் உைர்த்தும் கொப்பியத்துள் சங்கதப்
மபயர்களொ ? – இயல்பொன நகள்வி.
விண்ைவப் பின்புலம் சிலம்பிற் கிணடயொது. மசயின ொ?
ஆசீவக ொ? புத்த ொ? – என்பதில் நவறுபொடுண்டு.
சங்கதப் மபயர்கள் மிகுந்தது களப்பொளர் கொலத்திற்குப்பின்.
சிலம்பின் கொலம் மபரும்பொலும் கி.மு.80-75 இருக்கலொம் என்று
பல்நவறு கொரைங்களொல் அண்ண யில் முடிவு மசய்நதன். அது
கி.பி.177க்கு அருகிலல்ல.
5. கண்ணகி - 1
ேொ.க. கொரைங்கள்: கண்ைகி இலக்குமியின் வடிவ ொம்;
நபொதிலொர் திருவினொள் புகழுணட வடிமவன்றும்
தீதிலொ வடமீனின் தி மிவள் தி ம ன்றும்
ொதரொர் மதொழுநதத்த வயங்கிய மபரும் குைத்துக்
கொதலொள் மபயர் ன்னும் கண்ைகி என்பொள் ன்நனொ
- ங்கல வொழ்த்துப் பொடல் 26-29
சந்திரன் உடன்பி ப்பு. கன்னடம், இலங்ணகயில், சந்திரொ.
ேொட்டுப்பு க் கணதகளில் கர்ைகி.
முல்ணல நிலப்மபயர்கள். நகொவலன் கண்ைன் மதொடர்பு
திரு ொ உண்ணி = இலக்குமி
ணிந கணலயின் முற்பி ப்புப் மபயர் இலக்குமி
கர்ைகம் = தொ ணரப் மபொகுட்டு. கர்ைக>கர்ைகீ
6. கண்ணகி - 2
கர்ைக – இச்மசொல் சங்கதத்துள் எப்மபொழுமதழுந்தது?
கர்ைக = pericarp of a lotus – கொ பொரதம் (கி.மு.800-
கி.பி.400), பொகவத புரொைம் (கி.பி.650-1000; இது
மதன்னொட்டில் எழுந்தது.) முதல் சங்கதச் மசொல்லொட்சி.
நவத, உபநிடதங்களில் இச்மசொல்லொட்சி கிணடயொது
ந ொனியர் வில்லியம்சில் இதன் நவர்ச்மசொல் கிணடயொது.
தமிழில்: கருணிணக = பூக்மகொட்ணட, மபொகுட்டு, மேற்று
மபொகுட்நட பூவினுள் மகொட்ணட ஆகும்
– திவொகரம் 833
முணக, ேணன, கலிணக, முகிழ், சிணன, நகொரகம்
ேணக, கன்னிணக, நபொகில், அரும்பு, ம ொட்நட
- திவொகரம் 835
மபொகுட்டு என் மசொல் தொ ணரக்கு ட்டும் விதப்பல்ல.
7. கண்ணகி - 3
குல்>குரு>கரு>கருத்தல் = வித்துதற் மபொருள். மேற்று, மகொட்ணட
- விணதகணளக் மகொண்டணவ.
கரணியம், கருமியம் – கொரை, கொரியங்கணளக் குறிக்கும்.
கன்னுதல்>கன்னித்தல்; ஈனுதல்>ஈனித்தல்; கன்னிணக = பிள்ணள
ஈனக் கூடிய, பழுத்த மபண், தொ ணர ம ொட்டு
கருணிணக, கன்னிணக – ேற் மிழ்ச் மசொற்கள்
சத கர்ணி = நூற்றுவர் கன்னர்; கர்ைர், கன்னரொயிற் ொ,
கண்ைரொயிற் ொ? கர்ைகி, கன்னகியொ?கண்ைகியொ?
ஒரு மசொற்திரிணவ இரு வித ொய் இளங்நகொ எழுதுவொரொ?
”கர்ைக”, சங்கதம னும் கருதுநகொநள தவ ல்லவொ?
கர்ைகிணயச் மசொன்மூல ொய்ச் மசொல்லி, விண்ைவச் சொர்ணபச்
சிலம்பிற்குக் ஏன் மகொைர நவண்டும்?
விண்ைவத்தில் ட்டுமின்றி, மசயின, ஆசீவகத்திலும் இலக்குமி
ஒரு மசல்வக் குறியீநட.
8. கண்ைகி - 4
கொடுமவட்டிப் நபொட்டு கடிய நிலந்திருத்தி
வீடு கட்டிக் மகொண்டிருக்கும் நவள்வணிகர் – வீடுகட்கு
அன்ண க்கு வந்தமவங்கள் அம் ொ இலக்குமிநய
என்ண க்கும் நீங்கொ திரு.
- பொடுவொர் முத்தப்பர்
ங்கல வொழ்த்துப் பொடலில் “அலர்ந ல் ங்ணக” ட்டும்
இணையில்ணல. அருந்ததிக்கும் உண்டு. 3 முண .
இலக்குமி ஒளிவடிவம்; ங்கல அணடயொளம். 8 வடிவுகளில் 4
மபொன்னி ம், 1 தளிர் நி ம், 1 ஞ்சள், 1 மவள்ணள, 1
மசந்தொ ணர. எந்நி த்தொளும் ஞ்சள் பூசினொல், இலக்குமி கணள,
அழகு வந்துவிடுவதொய் தமிழர் ேம்புகி ொர்.
அழகின் நவர்ப்மபொருள் (அழகிய முகம்)
கண்ைகி மபொன்னி ொ, ஞ்சளொ? பின் எந்த நி ம்?
9. கண்ைகி - 5
ொயிரும் பீலி ணிநி ஞ்ணை நின்
சொயற்கு இணடந்து தண்கொன் அணடயவும்
- ணனய ம் படுத்த கொணத 53-54
புன யிற் சொயற்கும் புண்ணிய முதல்விக்கும்
- கொடுகொண் கொணத 199
கருப்பு, புகர், குரொல், சிவப்பு, ஞ்சள் கலந்தது ொநி ம்.
தமிழரில் 95% கருப்பு. நி ம் பற்றிய உளச்சிக்கல். கண்ைகி
ொநி ம். நகொவலன் மசவ்ணவ. ொதவி மவளிர்சிவப்பு.
கண்ைொற் மபயர் மபற் ொள் கண்ைகி; மூன்றுவித இயலுண கள்.
கண்+அகி; கண்+ ேகி; கண்ணை (ேக்கண்ணை நபொல. இது நபச்சு
வழக்கில் கண்ைகியொகும்.)
புவ்வு>பூவு; அண்ைொ> அண்ைொவி; பூதம்>பூதகி; Use of
euphonic vowels in the spoken forms.
10. கண்ைகி - 6
சிலம்பிற்கு முன்னும் கண்ைகி மபயருண்டு; நபகன் ணனவி
.”அரி தர் ணழக் கண் அம் ொ அரிணவ – என்பொர்
பு ேொனூற்றில் மபருங்குன்றூர் கிழொர்
சிலம்பிற் பல்நவறு சொன்றுகள்.
கய லர்க் கண்ணியும் கொதற் மகொழுேனும்; மசங்கணட
ணழக்கண்; மசங்கயல் மேடுங்கண்; கயல்மேடுங்கண்ணி;
கருந்தடங்கண்ணி; கய லர் மேடுங்கண் கொதலி; கருங்கயற்கண்
ொதரொய்; மேடுங்கயற் கண்; தடம்மபருங் கண்ணி – இது
நபொன்று பல டக்குகள், பிணைப்புகள்.
கண்ைொல் விதந்தவள் கண்ைகி. ொேொய்கனும், அவன்
ணனயொளும் களின் கண்ணில் வியந்திருக்க நவண்டும்.
ேகரத்தொரிடம் இன்றும் ”மீனொட்சி, விசொலொட்சி” புழங்கும்.
கண்ைகி கர்ைகியொனது வட்டொரப் நபச்சுவழக்கு.
11. நகொவலன் - 1
கொப்பியத்தில் நகொவலன் என்பநத பயிலும், ஓரிடம் தவிர.
திருத்தகு ொ ணிக் மகொழுந்துடன் நபொந்தது
விருத்தநகொ பொல நீமயன வினவ
- அணடக்கலக் கொணத 93-94
3 மகொணடகணளத் மதொடர்ந்து, “அறிவு முதிர்ந்த நகொபொல”
என்பதில், “இடம், மபொருள், மபொருத்தம்” இல்ணல.
பொர்ப்பனிணய, கைவன் தவிக்கவிட்டு, ஓணல மகொடுத்தது பஞ்ச
தந்திரப் மபொதுக்கணத. அணதக் நகொவலன் ந ற் மபொருத்துவது
இளங்நகொவின் நேர்ண க்கு உகந்ததொ?
யொப்புத் தவ ொ ல் ”நகொவல ” என்கலொம். பின் ஏன் “நகொபொல”
? – விணடயில்ணல.
ஓமரழுத்ணத ொற்றிப் மபொருள் மசொல்லும் அம்புலி ொ ொக்
கணதகள் தமிழில் ஏரொளம்.
12. நகொவலன் - 2
யிலொடுதுண அஞ்மசொலொள் >அஞ்சலொள் = அபயொம்பிணக
சிற் ம்பலம்>சித்தம்பலம்>சித்தம்பரம்>சிதம்பரம் = சித் +
அம்பரம் = ைொன ஆகொசம்
ணரக்கொடு> ண க்கொடு = நவதொரண்யம்
திருேொவல்கொ = ஜம்புநகஸ்வரம்,
திருவொேல்கொ>திருவொனக்கொ>திருவொணனக்கொ ஆன கணத.
திருக்கொலத்தி>திருக்கொளத்தி>ஸ்ரீகொளஹஸ்தி. ஸ்ரீ+கொளம்+ ஹஸ்தி
= சிலந்தி + பொம்பு + யொணன மூன்றும் வழிபட்டதொம்.
இப்படிமயொரு கணத
திருநவற்கொடு, நவதபுரி ஆன கணத
ஊர்ப்மபயர்த் திரிவுகள் தமிழ்ேொட்டில் மிகுதி. நகொவலன்>
நகொபொலன் என்பதும் திரிநவ.
பின் நகொவலன் என் மபயர் எப்படிமயழுந்தது?
13. நகொவலன் - 3
தமிழில் ஆயர் = இணடயர், நகொவலர், அண்டர்.
நகொ>நகொவு (பசு ொடு)>நகொவல் ( ொட்டு ந்ணத); நகொவலர் =
ொட்டு ந்ணதக்கொரர்; நகொவலன், “நகொவலர்” என்று பன்ண யில்
அணழக்கப் படவில்ணல.
நகொபொல = ொட்ணடப் “பரிபொலிக்கி வன்” இங்கு ந்ணத
இருக்கலொம், இல்லொது ஒற்ண யொயும் ஆகலொம்.
பத்திக் கொலத்தில் நகொவல/நகொபொல புழங்கியிருக்கலொம். சங்க
கொலத்தில் நகொவலநன பயன்பட்டது. நகொபொலன் புழக்கமில்ணல.
தமிழிலக்கியத்தில் இதுநவ முதலொட்சி.
கண்ைன்<க்ருஷ்ைன் என்று கூடச் சிலர் மசொல்லுவொர்கள்.
கருப்நப தமிழில் இல்ணலயொ?
எல்லொவற்ண யும் சங்கத ஆடி வழிநய பொர்ப்பது ஒரு வணக
நேொய். உணரயொடுவதில் அடிப்பணடச் ச தளம் நவண்டும்.
14. நகொவலன் - 4
நகொவலன் மசல்வந்தணனக் குறிக்கும் என்பர் சிலர். ொடு =
மசல்வம் – எனும் விளக்கம் தட்ணடயொய், சொத்தொர ொய்
இருக்கி து. மசல்வன் என்ந மபயரிட்டிருக்கலொந ? கண்ைன்
ந ற் மகொண்ட ஈடுபொட்டொல் ொசொத்துவொன் “நகொவலன்” என்று
மபயரிட்டொன் என்பது சொன்றில்லொதது.
பத்தி இயக்கம் ேகரத்தொணரயும் புரட்டிப் நபொட்டிருந்தொலும், அவர்
100,150 ஆண்டுகள் முன் விண்ைவ ரபு நபணியதில்ணல.
பொண்டிய ேொட்டிற்கு வந்த கொலத்திலிருந்து சிவமேறிப்
பழக்கங்கநள அவரிடம் மிகுதி. ச ை, ஆசீவக, புத்த, மேறிப்
பழக்கங்களின் எச்சமும் அவரிடம் உள்ளது.
ொசொத்துவொன் = மபரும் வணிகன்; ொேொய்கன் = மபரும்
கடநலொடி, ேொவுதல் = கப்பணலச் மசலுத்துதல். இருவரும்
மபொதினர் (businessmen). ொசொத்துவொன் உள்ேொட்டு வணிகன்.
உப்பு, கூலம், ணி, ொணிக்கம், முத்து …… நகொவலன் ஏற்று தி,
இ க்கு தி வொணிகன்.
15. நகொவலன் - 5
பொவலன் (பொ-தல் = பொப் புணனதல்); கொவலன் (கொ-த்தல் =
கொப்பொற்றுதல்); ஏவலன் (ஏ-தல் = கட்டணளயிடுதல்); ேொவலன்
(ேொவு – தல் = ேவிலுதல்); இரவலன் (இர - த்தல் = இரவுதல்);
நகொவலன் = bureaucrat (நகொ-த்தல் = நசர்த்தல், ஒழுங்கு
படுத்தல், to govern, to administer)
நகொத்மதொழி லொளமரொடு மகொற் வன் நகொடி
நவத்தியல் இழந்த வியல்நிலம் நபொல
- கொடுகொண் கொணத 60-61
வொர்த்திகன் தன்ணனக் கொத்தனர் ஓம்பிக்
நகொத்மதொழில் இணளயவர் நகொமுண அன்றிப்
படுமபொருள் மவௌவிய பொர்ப்பொன் இவமனன
இடுசிண க் நகொட்டத்து இட்டனர் ஆக
- கட்டுணரக் கொணத 100- 103
16. நகொவலன் - 6
முந்ணதப் பி ப்பிற் ணபந்மதொடி கைவன்
மவந்தி ல் நவந்தர்க்குக் நகொத்மதொழில் மசய்வொன்
பரதன் என்னும் மபயமரனக் நகொவலன்
- கட்டுணரக் கொணத 152-154
இது ஒரு ேணகமுரண். முந்ணதப் பி ப்பிற் நகொத்மதொழில்; இயற்
மபயர்: பரதன்; இந்ணதப் பி ப்பிற் பரத் மதொழில்; இயற்மபயர்:
நகொவலன். It is as simple as that. Word play.
“இது விணல எந்தொ? பரயு”. பரத்தல் = விணல கூறுதல்.
ஊழ்விணன உருத்துவந்து ஊட்டும். மசயின, ஆசீவக, புத்த
மேறிகளில் முற்பி ப்புக் கணதகளுண்டு.
முடிக்குமுன் நகொவலனின் நி ம். “கண்நடத்தும் மசவ்நவள்” –
ங்கல வொழ்த்துப் பொடல். நகொவலன் சிவந்தவன். முருகணனப்
நபொன் வன். சிவப்பு – கருப்பின் ஊடொட்டம்.
17. ொதவி - 1
பரம் = ந ணட; பரண் = ந ற்தளம். பரத்ணத = ந ணடயில்
ஆடுபவள், ஆட்டக்கொரி; பரத்ணத ேொட்டியம்> பரத்த
ேொட்டியம்>பரத ேொட்டியம் – ப.அருளி.
ேட்டம், ேடம், ேணட, ேட்டைம், ேடனம், ேொட்டம், ேொட்டியம்,
ேொடகம், கூத்து, தூக்கு, தொண்டவம், படிதம் எனப் பல்நவறு
மசொற்களும் தமிழில் நவர் மகொண்டணவ.
ற் ேொட்டியங்களிலும் பொர்க்க பரத்ணத ேொட்டியம் விதப்பொன
கூறுகணளயும், ஒழுங்குகணளயும் மகொண்டது.
சங்க கொலத்ணதமயொட்டி எழுந்த ஸ்ம்ருதிகளும், வியொகரை
நூல்களும் ேொட்டியத்ணதயும், அது கற்ந ொணரயும் இழிவு
படுத்தின. குடிலரின் அர்த்த சொற் மும் அப்படித்தொன்.
வடபுலத்துச் ச யப் பூசலொல் நவதமேறியொளர் (3 முண ) மதற்நக
வந்தநபொது மகொள்ணக ொறினர். அரசர்/ வணிகர் – பரத்ணதயர்/
கிழத்தியர் இணடயொட்டத்தில் தமிழ்ப் புலவர்/ பொைணரப் நபொல்
பொர்ப்பனரும் பொங்கரொனொர்.
18. ொதவி - 2
சிலம்பிற் தணல ொந்தர் இணடயொட்டிலும் பொர்ப்பனநர
பொங்கரொனொர். நவதமேறித் தொக்கம் அரசர்-பரதரிடம் அதிகம்
இருந்தது. அரசர் / வணிகர், பரத்ணதயர் / கிழத்தியர் எனப்
பலரும் பொர்ப்பனணரநய நயொசணனக்கு ேொடினர்.
தமிழ் ண நயொர் - அறிவரின் (குயவர் / நவளொர்) தொக்கம்
குண ந்து பொர்ப்பனநர நகொயிற் பூசொரியொயினர். நவலன்
மவறியொட்டு / பணடயலுக்கு ொ ொய், நவள்வித் தொக்கம் கூடியது.
ச யந மகொஞ்சங் மகொஞ்ச ொய் ொறிற்று.
இப்நபொட்டியில், நிணலக்கும் முக ொய், தம்ம ொடு முரணிய
தமிழகக் கணல, பண்பொடு வழக்கிற்நகற்ப, நவதமேறியொளர்
மேகிழ்ந்து மகொடுத்தனர். வட ம ொழி இங்கு ஏற் முற் து.
ேொட்டியத்தின் ந ல் அவர் மகொண்ட இகழ்ணவ ஒதுக்கி, “பரத
முனிவர் வடக்கிருந்து வந்தொர், ேொட்டிய சொற் த்ணத அவநர
எழுதினொர்” என்று மசொல்லியது புதுக்கணத.
19. ொதவி - 3
பரத்ணத ேொட்டியக்கணல சிறிது சிறிதொய் வடம ொழித் நதொற் ம்
மகொண்டது. பரத்ணதயருக்கு வடம ொழி அறிவும் நதணவப்
பட்டது
இது இயல்பொய் ேடந்தது. குமுகொயத்தின் றுபளிப்பு.
பரத்ணதயின் இரண்டொம் மபொருள்: பரவுவதொல் பரத்ணத;
வணரவின் களிர்; மபொதுப்பரத்ணத x இற்பரத்ணத.
ொதவி இற்பரத்ணத; விணல கள் அல்லள். மதொல்கொப்பிய ரபின்
படி விணல கள் கொப்பியத் தணலவி ஆகொள்.
ொதவி ஒரு கொதற்கிழத்தி; கண்ைகி இற்கிழத்தி. இருவரிணடநய
மபொருமபொருத்த ரியொணத இருந்தது. ஒருவணரமயொருவர் ஏற்றும்,
அநதமபொழுது உறுத்தியும் இருந்திருக்க நவண்டும்.
கொதற் கிழத்திக்கு கள் பி ந்ததும், தனக்கு கவில்லொது
நபொனதும் கூடக் கண்ைகிணய உறுத்தியிருக்கலொம்.
20. ொதவி - 4
வொனுலக அரம்ணபயர் மசய்ணகநயொடு மபொருந்திய பி ப்பு;
மபருந்நதொள் டந்ணத; பூ அவிழும் சுருட்ணட யிர்; ொதவி
என்னும் மபயர். ஆடல், பொடல், அழகினிற் குண படொது, 5
ஆண்டிற் தண்டியம் பிடித்து, 12ஆம் ஆண்டில், சூழ்கழல்
ன்னர்க்குக் கொட்டல் நவண்டி, அரங்நகறுகி ொள்.
தணலக்நகொல் எய்தி, தணலயரங்கு ஏறி, விதிமுண க்
மகொள்ணகயொல், 1008 கழஞ்சு மபற்று, அணத ொணலயொக்கி, ேகர
ேம்பியர் திரியும் றுகில், பகர்வனர் (பகர்ச்சி = price.) நபொலும்
பொன்ண யில், கூனி ணக மகொடுத்து நிறுத்துகி ொள்.
ொ லர் மேடுங்கண் ொதவி ொணல நகொவலன்
வொங்கிக் கூனி தன்மனொடு ை ணன புக்கு ொதவி
தன்மனொடு அைவுறு ணவகலின் அயர்ந்தனன்
யங்கி
- அரங்நகற்று கொணத 170-173
21. ொதவி - 5
ொ லர் மேடுங்கண் ொதவி (3.170, 6.174,8.16, 8.118)
ொமேடுங்கண் - கண்ைகிக்கும், ொதவிக்கும் ஒன்றுநபொல்
இருந்தது. ஒருத்தியிடமிருந்து இன்மனொருத்திக்குத் தொவ,
இவ்மவொப்புண தொநன கொரைம்? ற் அழகுக் கூறுகள்
பின்னொல் யக்கியதொல், ொதவியிடம் தங்கிவிடுகி ொன். யக்கம்,
ொதவியின் மபயரிற் மதொடங்குகி து.
முல் - கூடல், குவிதல், கலத்தல், கலங்கல், கொைல், மபொருத்தல்,
மூடல், பற் ல், ஒன் ல், உ ழ்தல், திரளல் துண கணளச் சொர்ந்து
மசொற்கணள உருவொக்கும்.
கலங்கலின் அடுத்த நிணல யக்கம். முல்>முள்>முய>
முயங்கு> யங்கு> யக்கம். நவற்றுண யக்கம், திணை
யக்கம், ம ய்ம் யக்கம், கொதல் யக்கம், குடி யக்கம்
முல்> ல்> ல> லத்தல் = யங்குதல் (கண் லந்து கிடக்கி நத?
அடிபட்டநதொ?)
22. ொதவி - 6
லங்கு> தங்கு> தக்கம் = யக்கம் (ேல்ல குடி
நபொலிருக்கி து. தக்கம் தணலக்கு ஏறியிருச்சு.)
ல> ணல> ணலத்தல் (என்ன ணலச்சு நிக்குறீங்க; உறுதிநயொடு
இருந்தொல் மசய்ஞ்சுடலொம்.)
ல> லம்> தம் (யொணனக்கு தம் பிடிச்சிருக்கு.)
ல்> ொல் = யக்கம் (” டங்மகொள் திமுகத் தொணர ொல்
மசய்யவல்ல என் ண ந்தொ – மபரிய திரும ொழி 2.77)
ொல்> ொலம் (பொர்த்தியொ? எல்லொம் ேடிப்பு, ொய் ொலம்.)
ொல்> ொணல = இரவும் பகலும் கலந்த அந்திநவணள
தம்> த்தம் = பித்து (உன் த்தம் = கரும்பித்து. ஊ த்ணத.)
த்து> த்தன்> தன் (ேற்றிணை 97.5)
த> து = கள், நதன் (பலரும் ” து” வடம ொழி என் எண்ணிக்
மகொள்கி ொர்கள்; அது ேல்ல தமிழ்ச் மசொல்.)
து> த்து> ட்டு = கள், நதன்
23. ொதவி - 7
து> தி = யக்கம் தரும் நிலவு
தி> ொதம் = நிலவொற் கணிக்கும் கொலச் சுழற்சி.
து> துர்> துரி> துரித்தல் = இனித்தல்.
துரம் > ொதுரம் (அதி துரம் சித்த ருத்துவ இன் பூண்டு.)
ொதுர்> ொதர் = கொதல் (மதொல். மசொல். உரியியல் 322)
து> துகம்>இலுப்ணப. ஆணலயில்லொ ஊருக்கு இலுப்ணபப்பூச்
சர்க்கணர.
இலுப்ணப ரம் தல ர ொனது - இலுப்ணபக்குடி, ணவத்தீசுவரன்
நகொயிலுக்கருகில் பழ ண்ணிப் படிக்கணர, மகொங்கு ேொட்டின்
திருச்மசங்நகொடு
துசத் துரு ம், துத் துரு ம், துத் தூரு, துவம்> ொதவம்,
துக, ொதுகம், ொவகம் = இலுப்ணப Madhuca Indica
இலுப்ணபயில் இருந்து மவறியம். கரடி கள்ளுண்பது.
24. ொதவி - 8
யக்கம் தருபவள் ொதவி. ஆனொல் அவள் இலுப்ணபப்
பூவில்ணல. நவம ொன்று. குருக்கத்தி.
குருக்கத்திணய வொயிற் குதப்பினொல் இன்சுணவ கிணடக்கும்.
Hiptage benghalensis (Linn.) also Hiptage madablota
Gaerin.Kurz, Gwertnera racemosa Roxb.
குருக்கத்தியில் மசடி, மகொடி என் இருவணகயுண்டு. ொதவிக்
குருக்கத்தி (ச.சண்முகசுந்தரம். தமிழ்ேொட்டுத் தொவரங்கள். படிக்க
நவண்டிய நூல்.)
குருக்கத்தியில் ணகப்பும், துரமும் நசர்ந்து இருக்கும் –
ருத்துவர் தொந ொதரனொரின் மசந்தமிழ்ச் சித்தர் ருத்துவ
அகரொதி. பூவின் வளர்ச்சிணயப் மபொறுத்து துரச்சுணவ கூடும்,
குண யும்.
மூலிணகக் களஞ்சியம் – ருத்துவர் திரு ணல ேடரொசன் பூணவ
இனிப்மபனநவ வணகப்படுத்துவொர்.
25. ொதவி - 9
குருக்கத்திப் மபயர்கள் தமிழிற் தொன் அதிகமுண்டு.
குருவும் மகழுவும் நி னொகும்ந – மதொல்.உரியியல் 786
குருக்கத்தி இணலகள் இளஞ்சிவப்பிற் மதொடங்கி முதிர்ச்சி
அணடயும் நபொது மகொஞ்சங் மகொஞ்ச ொய் பச்ணசக்கு ொறும்.
எந்தமவொரு அதிர்ச்சிணயயும் குருகிணலயும் பூவும் தொங்கொ.
……………………………. தனின்
துய்த்தணல இதழப் ணபங் குருக்கத்திமயன
பித்திணக விரவு லர் மகொள்ளீநரொ? என
வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
தண்டணல உழவர் தனி ட கநள!
- ேற்றிணை 96, 5-9
துய்த்தணல இதழப் ணபங்குருக்கத்தி – அருண விவரிப்பு.
26. 27. ொதவி - 11
குறுங்கொற் கொஞ்சி சுற்றிய மேடுங்மகொடிப்
பொசிணலக் குருகின் புன்பு வரிப்பூ
கொர் அகல் கூவியர் பொமகொடு பிடித்த
இணழ சூழ் வட்டம் பொல் கலந்தணவ நபொல்
நிழல் தொழ் வொர் ைல் நீர்முகத்து உண ப்பப்
- மபரும்பொைொற்றுப் பணட 375-379
ொ ரத்ணதச் சுற்றியிருக்கும் குருக்கத்தி, கொதலன் ந ல்
தழுவியிருக்கும் கொதலி – கொளிதொசனின் சொகுந்தலம்.
குடந்ணதக் கிடந்த நகொநவ! குருக்கத்திப்பூ சூட்டவொரொய் –
மபரியொழ்வொர் 2.77
குருகு, குருங்கு, குருந்து, குருந்ணத, குருங்மகொடி, குருதக் மகொடி,
குரிஞ்சொன், சிறு குரிஞ்சொன், குருகுக் நகொணத, நகொணத ொதவி,
வசந்த கொல ல்லிணக, வசந்தி, வொசந்தி,
28. ொதவி - 12
புண்டரம், புண்டரவம், வொலொகினி, மவள்ேலங்மகொடி, எருக்கத்தி,
நசொணக நீக்கி, கொமுகம், கொ கொந்தம், கத்திணக, அதிகத்தி,
அதிகொந்தி, அதிகம், அதி த்தம், அதிக ொலி, முத்தகம்,
அதிமுத்தம், அதிமுத்தகம் – குருக்கத்திப்மபயர்கள்.
ொதவி என் மபயர் குருக்கத்திணயநய குறிக்கி து என்று எப்படி
அறுதியிட்டுச் மசொல்லமுடிகி து?
”நகொவலன் பிரியக் மகொடுந்துயர் எய்திய
ொ லர் மேடுங்கண் ொதவி நபொன்று இவ்
அருந்தி ல் நவனிற்கு அலர் கணளந்து உடநன
வருந்திணன நபொலுநீ ொதவி!” என்று ஓர்
பொசிணலக் குருகின் பந்தரிற் மபொருந்திக்
நகொசிக ொ ணி கூ க் நகட்நட
- பு ஞ்நசரியிறுத்த கொணத 48-53
29. ொதவி - 13
ொதவிணய முல்ணலக்கு ேொ.க ஒப்பிடுவது எப்படி என்று
புரியவில்ணல. ந ொனியர் வில்லியம்சில் கிணடயொது.
ொதவி = குருக்கத்தி இணை பல்நவறு கூறுகளில்
மவளிப்படுகி து.
பி ந்த நபொது மவளிறிய பூஞ்ணச நி த்தில் இருந்ததொல் நி ம்
பொர்த்து, குருக்கத்திணய நிணனத்து ொதவி என்று மபயரிட்டனர்
நபொலும்.
முல்ணலத்திணையில் கொதல் வயப்படும் மபண்டிருக்கு குருக்கத்தி
நிணனப்பு வரொது நபொகொது. யக்கம் தருபவள் என் மபொருளும்
இதற்கு அணி நசர்க்கி து.
இளஞ்சிவப்புக் குருகிணல, ஒலி ஆரவொரத்தில் சட்மடன்று
பூப்பது, தளிர்ப்பது நபொன் புதலியற் மசய்திகளும்
குருக்கத்திணயப் பரத்ணதப் மபண்ணுக்கு ஒப்பிடுகின் ன.
30. முடிப்புணர
ம ொழி, ம ய்யியல், பண்பொட்டு ஆய்வுகளில், நேரிய, வரலொற்று
வரிதியில் மபயர்ப் பின்புல ஆய்வும் ஒரு பகுதி.
இவ்வொய்வுகளில் ”எல்லொந சங்கதம்” என்பது எத்துணை
தவந ொ, அத்துணை தவறு ”எல்லொந தமிழ்” என்பது. இந்தியத்
துணைக்கண்டத்தில் தமிழகம் தனித்தீவல்ல.
மதன் - வடற் நபொக்கில், வணிக, அறிவு, பண்பொட்டுப்
பரி ொற் ங்கள் மதொடர்ந்து ேடந்தன. தமிழக – கத உ வு 2500
ஆண்டுப் பழண யொனது.
தமிழ் – பொகத ஊடொட்டம் தமிழ் - சங்கத ஊடொட்டத்திற்கும்
முந்தியது.
தமிழொய்வு எதிர்கொலத்திற் சி க்க என் வொழ்த்துக்கள்.
ேன்றி.
அன்புடன், இரொ .கி.