SlideShare a Scribd company logo
1 of 8
திருக்குறள் பழைய உழை – அறத்துப்பால் ஓர் ஆய்வு
முழைவர் சு. சத்தியா
உதவிப்பபைாசிரியர்&துழறத்தழைவர்
தமிழ்த்துழற
பான் சசக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தஞ்சாவூர்.
sathiya2015j@gmail.com
9080915938
கழைச்சசாற்கள்
1.சைாசைங்கள் - நிழையியற் சபாருள்களும்,இயங்கியற் சபாருள்களும்
(எல்ைா எழுத்துக்களுள்ளும் அகைம் நிழறந்திருப்பது பபாை இழறவன்
எல்ைாவற்றுள்ளும் நிழறந்துள்ளான் என்பது கருத்து.
2.நிைாகாைப் சபாருள் - உருவில்ைாத சபாருள். அருவப் சபாருள்
3.அருள் - அருட்சசல்வம் (சிவசிந்தழைபய அருட்சசல்வம்)
4. இைட்சித்தல் - காத்தல்
5. சீவசசந்துக்கள் - உயிரிைங்கள்
6. விருட்ச சாதிகள் - மை வழககள்
7. வருணாசைம் - மழைநீர்
8. வருஷித்தல் - சபய்தல்
9. சபாசிப்பு – உண்ணப்படும் சபாருள்
10. பசத்திைம் – பூமி, நிைம்
11. அகாச பமகம் - வாைத்தில் இயங்கும் மழை பமகம்
12. சுபபசாபைம் - மங்கைச்சசயல்
13. சசார்ணதாைம் - சபான் சகாழை
14. வத்திைதாைம் - ஆழைக்சகாழை
முன்னுழை
சங்க காலம் முதல் இக்காலம் வரை எண்ணற்ற புலவர்கள் தமிழுக்குப்
பெருரம சசர்க்கும் வரகயிலும் தமிழ்மக்கள் அறபெறியில் வாழ்வதற்கும்
ெல்சவறு இலக்கியங்கரைப் ெரைத்துள்ைனர்.அவ்விலக்கியங்களுள்
உலபகங்கும் வாழும் மக்கரை வாழ்வாங்கு வாழ பெறிப்ெடுத்தியவற்றுள்
திருக்குறசை முன்னிரல வகிக்கிறது என்றால் மிரகயாகாது! அதனாசல
உலகப் பொதுமரற எனவும் சொற்றப்ெடுகிறது. இதுவரை திருக்குறளுக்கு
எண்ணற்றவர்கள் உரைபயழுதி உள்ைனர். அவர்களுள் குறிப்ெிட்ை சிலைது
உரைசய அரனவைாலும் பொருள்பகாள்ைத்தக்க வரகயில் உள்ைன.
இருப்ெினும் 1986 இல் தஞ்ரச சைசுவதி மகால் நூல் ெிரலயம் பவைியிட்ை
திருக்குறள் ெரழய உரை – அறத்துப்ொல் என்னும் நூல் காலத்தால்
முற்ெட்ைது என்ெதன் அடிப்ெரையிலும் ெிற உரையாசிரியர்கைின்
உரையிலிருந்து சவறுெட்டு ெிற்ெரதயும் ஆைாயும் சொக்கில் இக்கட்டுரை
அரமகிறது.
ஆய்வின் பநாக்கம்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கைின் பெயர்கரைத் பதாகுத்துக் கூறும்
ெரழய பவண்ொ,
தருமர் மணக்குைவர் தாமத்தர் நச்சர்
பரிபமைைகர் பரிதி – திரும ழையார்
மல்ைர் கவிப்சபருமாள் காளிங்கர் வள்ளுவந்நூற்
சகல்ழை உழைஎழுதி பைார்
என்று கூறுகிறது. இதனடிப்ெரையில் ெத்து உரையாசிரியர்கள் இருந்தாலும்
சிலைது உரைசய கிரைத்தன. அவற்றுள்ளும் எைிய உரைரயசய இன்ரறய
தரலமுரறயினர் எைிதாகப் ெடிக்கும் சொக்கில் ெயன்ெடுத்தி வருகின்றனர்.
ஆயினும் ெரழய உரையிரன ஆய்வு பசய்து அவற்றின் தனிச்சிறப்ரெ
தமிழுலகம் அறிய முன்வை சவண்டும் என்ெரத ரமயமாகக் பகாண்டு
இக்கட்டுரை ஆைாய்கிறது.
பழைய உழை – பதிப்பும் சபயர்க்காைணமும்
1986இல் முதல் ெதிப்பும் 1991இல் இைண்ைாம் ெதிப்புமாகத் தஞ்ரச சைசுவதி
மகால் நூலகம் பவைியிட்ை இந்நூலுக்கு ஆசிரியர் பெயர்
அறியப்ெைாரமயால் காலத்தின் ெழரமயிரனக் கருதி “திருக்குறள் பழைய
உழை – அறத்துப்பால்” என்ற பெயரில் பவைியிட்டுள்ைனர். முப்ொலில்
முதற்ொலான அறத்துப்ொலுக்கு மட்டுசம முழுரமயாகக் கிரைத்தச்
சுவடிகரைச் சரிொர்த்து அச்சிட்டுள்ைனர். இந்நூல் முதுபெரும்புலவர்
செைாசிரியர் க. பவள்ரை வாைணனார் அவர்கைிைம் ஒப்ெரைக்கப்ெட்டுப் ெின்
அவைது ெணி சுரமயால் அவரிைமிருந்து பெறப்ெட்டு சிறப்புக்சகண்ரமப்
ெதிப்ொசிரியைாகப் ெணியாற்றியவர் செைாசிரியர் திரு அ.மா.ெரிமணம்
அவர்கள். இவர்கைின் முழுமுதற் முயற்சியால் மூலச்சுவடிசயாடும்
ரகபயழுத்துப் ெிைதிசயாடும் ஒப்ெிட்டு ஆைாய்ந்து ெடி எடுத்து
ெதிப்ெிக்கப்ெட்டுள்ைது. உரை சிறப்ொக பவைிவந்ததில் இருவரின் ெங்கும்
உரியனவாகும்.
உழையின் பபாக்கு
இந்த உரையிரன சொக்கும்சொது இந்நூலாசிரியர் ெரிதியார் உரையிரனப்
ெின்ெற்றியுள்ைதாகத் பதரிகிறது. சpல குறட்ொக்கைில் இருவைது உரையும்
ஒன்றியுள்ைன. சான்றாக,
அகை முதை எழுத்சதல்ைாம் ஆதி
பகவன் முதற்பற உைகு (குறள்.1)
என்ற குறளுக்கு – “உயிசைழுத்துப் பன்ைிைண்டுக்கும் அகைம்
முதசைழுத்தாதல் முழறழம பபாை ஆதியாை பகவன் முதைாம்
உைகத்துக்கு என்றவாறு” – பரிதியார் உழை
“அகை நாதபம உயிசைழுத்து பன்ைிைண்டு மற்ற எழுத்துக்சகல்ைாம்
நிழறந்திருக்கும் முழறழமபபாை. ஆதி பகவாைாை திருவுளம் சகை
உயிர்கள் சைாசைங்கள் உைக முதைாைழவக் சகல்ைாம் ஒருத்தபை
நிைம்பிப் பூைணமா யிருப்பான் என்றவாறு”1 – பழைய உழை
ஆனால் ெரழய உரையில் ஒவ்பவாரு குறளுக்கும் முக்கிய சில
பசாற்களுக்கு நூலின் இறுதியில் பொருள் விைக்கம் குறிப்புரையாகக்
பகாடுக்கப்ெட்டுள்ைன.
உழையாசிரியர் சமயம்
இந்நூல் உரையாசிரியரின் ஊர், பெயர் முதலியன
அறியமுடியவில்ரல.இருப்ெினும் இவைது உரையிரனப் ெடிக்கும்சொது
சிவனது குறிப்புகள் மிகுந்திருப்ெதாலும் ரசவ சமயக் சகாட்ொட்டு பெறிகள்
ெற்றிய குறிப்புகள் அதிகம் இைம்பெற்றிருப்ெதாலும் இவ்வாசிரியர் ரசவ
சமயம் என்ெது புலனாகிறது.சான்றாக,
“இழறவன் (குறள்.4) சிவனுழைய கீர்த்திழய என்றும் பவண்டுதல்
பவண்ைாழம இைான் (குறள்.5) என்பதற்கு, விருப்பும் சவறுப்பு மற்ற
நிைாகாைப் சபாருள் என்னும் பைமசிவன் என்றும், அருள் சவஃகி
ஆற்றின்கண் நின்றார் (குறள்.176) என்பதற்கு, முத்திழய விரும்பித் தரும்
சநறியிபை நின்று அருட்சசல்வம் என்னும்சிவ சிந்ழதயைாய் நிற்பபார்”2
என்றும் குறிப்ெிட்டுள்ைதிலிருந்து இவ்வுரையாசிரியர் ரசவ சமயத்ரதச்
சார்ந்தவர் என்ெரத அறியமுடிகிறது.
உழையின் நழையியல்பு
உரையாசிரியர்கைில் ெரிதியார் காைிங்கர் உரைகள் ெரிசமலழகருக்கு
முற்ெட்டு இருந்தாலும் அவர்கைின் உரைகைில் சவற்றுபமாழிக் கலப்பு
மிகுந்சத இருக்கும். அவர்கைது உரையிரனப் சொலசவ
இவ்வுரையாசிரியரின் உரையிலும் சவற்றுச்பசால் கலப்பு மிகுந்த
ெரையிரனசய காணமுடிகிறது. சான்றாக,
வாைின் றுைகம் வைங்கி வருதைால்
தாைமிழ்தம் என்றுணைற் பாற்று (குறள்.11)
உழை: ஆகாசத்திசலயிருந்து உலகத்ரத இைட்சிக்கும் பொருட்ைாய் மரழ
வருஷிக்கிறதினாசல, சீவபசந்துக்கள், விருட்சசாதிகள் சகலத்துக்கும் சதவர்
அமிர்தம் வருணசலம் என்றவாறு.3
சபாசிப்பு (குறள்.12)
பசத்திைம் (குறள்.14)
அகாச பமகம் (குறள்.17)
சுபபசாபைம் (குறள்.18)
சசார்ணதாைம் (குறள்.19)
வத்திைதாைம் (குறள்.19)
பஞ்ச புைன்கள் – சமய்,வாய்,கண்,மூக்கு,சசவி என்னும் ஐம்சபாறிகளால்
ஆகும் புைன்கள்.அழவ,முழறபய ஊறு,சுழவ,ஒளி,நாற்றம்,ஓழச ஆகும்.
காமம் குபைாதம் பைாபம் - காம உணர்ச்சி,பகாபம்,வஞ்சழை4
இவ்வாறு ெல்சவறு இைங்கைில் சவற்றுச்பசால் ெரையிரனப்
ெயன்ெடுத்தியுள்ைார். இவர் குறிப்புரையில் பகாடுக்கப்ெட்ை பசாற்கரைக்
பகாண்சை அறத்துப்ொல் அகைாதியிரனசய உருவாக்கலாம். இவைது
ெரையில் விரிவான விைக்கமுரறயிரனயும் காணமுடிகிறது.சான்றாக,
தந்ழத மகற்காற்று நன்றி யழவயத்து
முந்தி யிருப்பச் சசயல் (குறள்.70)
மகனுக்குத் தகப்ென் பசய்யும் ென்றி பயன்னுஞ் சுகிர்த புண்ணிய உதவி
என்பனன்றால், குழந்ரதப் ெிைாயத்தில் வித்ரத வருத்தும்சொது
விரையாட்ரைத் திருத்த மனசு சவறாய்க் கல்வியிற் ெதிகிறதினாசல
உொத்தியாயருக்குச் பசய்யும் பகாரையாலும் புதல்வருக்குச் சதுர்விதத்
தீனிமார்க்கத் தந்திைத்தினாசலயும் அஞ்சு வயசுமுதல் வாசிப்ெித்து, இலக்கண
இலக்கிய ஆசு மதுை சித்திை வித்தாைப் பொருைறிவு உரிச்பசால், இரைச்பசால்,
தனிச்பசால் பசய்யுள் அதிகாை ென்னூல் சூத்திைத் பதைிவிலும் ஞான
சவதாந்தத்திலும் ெடிப்பு வாசிப்ெிலு(ந்) திறமாய்ச் சமர்த்தனான ெின்பு,தகப்ென்
ெிையாசப்ெட்டு வருத்துங் கல்வியால் இப்ெிள்ரைரய ைாச சமத்தான
முதலான கூட்ைங்கைில் வலிய அரழத்து இருத்திக் பகாள்ளும்ெடியாக
அறிவுண்ைாக்குதல் தகப்ெனுக்குக் கைன். கல்வியானரத வருத்தாத தகப்ென்
எத்தரன திைவியம் ரவத்திருந்தாலும் சண்ைாைக் கரை பகட்ை ொதகன் ெீசன்
என்றவாறு.5
குறிப்புழை
சுகிர்த புண்ணியம் - நல்விழைப் புண்ணியம்
சதுர்விதம் - நான்கு விதம்,சாம பபத தாை தண்ைம்
பிையாசப்பட்டு – முயன்று
ைாச சமத்தான் - அைசழவ
நீசன் - இைிந்தவன்6
சமற்கண்ைவாறு விரிவான விைக்கமான உரைெரையிரன இந்நூலாசிரியர்
ரகயாண்டுள்ைரதயும் அறியமுடிகிறது.
உழைத்திறன்
இவ்வுரையாசிரியர் ெல்சவறு இைங்கைில் மக்களுக்கு விைக்கும் வரகயில்
ெல்சவறு குறட்ொக்களுக்கு ெிகழ்வுகரை உவரமகரைக் காைணம்
காட்டியுள்ைார்.சான்றாக,
குைம்ழப தைித்சதாைியப் புட்பறந் தற்பற
உைம்பபாடு உயிரிழை நட்பு (குறள்.338)
இதரன வள்ளுவர் உயிருக்கும் உைம்ெிற்கும் உள்ை ெட்ெின் பதாைர்பு என்று
“குைம்ரெ தனித்பதாழியப் புட்ெறந் தற்சற” என்னும் ஓர் உவரம காட்டி
விைக்கியுள்ைார். மணக்குைவர் குைம்ரெ என்ெதற்குக் கூடு எனவும்
ெரிசமலழகர் கூடு என்னும் பொருைின் பொருந்தாரமரயக் காட்டி மறுத்து
முட்ரை என்றும் கூறியுள்ைார்.7 ஆனால் இந்நூல் ஆசிரியர் கூடு, முட்ழை
எனும் இரு சபாருழளயும் ஏற்று இழணத்து பட்சியாைது
கூட்டிபையிருந்து அப்பாற் பறந்தது பபாலும்,முட்ழையிைிருந்து குஞ்சு
சவளிபயறிைது பபாலும் உைம்பபாடு சீவசைன்னும் உயிரிழை நட்பு
என்றவாறு கூறியுள்ளார்.8
பாைபபதம்
குறிப்ொக இவ்வாசிரியரின் உரையில் ெல்சவறு இைங்கைில்
ொைசெதங்கரைக் காணமுடிகிறது.சான்றாக,
“இருள்சசர் இருவிரனயும் சசைா”(குறள்.4) என்ெது ஏரனய
உரையாசிரியர்கள் பகாண்ை ொைம். இவ்வுரையாசிரியர் “இருள்சசர்
இருவிரனயும் சசைாது”என்று கூறியுள்ைார்.
“பசவ்வியான் சகடும் ெிரனக்கப்ெடும்” (குறள்.156) என்ெதரனச்
“பசவ்வியான் சகடும் இரமப்ெிற் பகடும்” எனக்பகாண்டு இரமப்பொழுதும்
ெில்லாது பகடும் என்று சவறு பொருள் கூறியுள்ைார்.இவ்வாறு ெல்சவறு
குறட்ொக்கைில் ெரிசமலழகரின் உரைக்கும்9 இவைது உரைக்கும் ொைசெதம்
உள்ைரத அறியமுடிகிறது. இதரனசய ஒரு ஆய்வாகச் பசய்யும் அைவுக்கு
சவறுொடுகள் ெிைம்ெியுள்ைன.
உழையில் உவழம
இவ்வுரையாசிரியர் தனது குறட்ொக்கைின் விைக்க உரையில் உவரமகரை
ஆங்காங்சக ரகயாண்டுள்ைார்.சான்றாக
சபறுமவற்றுள் யாமறிவ தில்ழை அறிவறிந்த
மக்கட்பப றல்ை பிற (குறள்.61)
உழை விளக்கம்
உலகத்தில் பெறும் செறுக்குள் புதல்வரைப் பெறுதல்சொற்
செறில்ரல.அதிலும் “சபாற்பூவும் வாசமும் பபாை” அறிவறிந்த கல்விச்
பசல்வமானப் ெிள்ரைரயப் பெறுதல் ென்று.10 என்று
விைக்கியுள்ைார்.சமற்கண்ைவாறு ெல்சவறு குறட்ொக்கைின்
விைக்கவுரையில் உவரமயிரனப் ெயன்ெடுத்தியுள்ைார்.இது ெடிப்சொருக்கு
ஆர்வத்ரத ஏற்ெடுத்துவதாக உள்ைது. இதுமட்டு மல்லாது குறட்ொக்கைின்
வரிரச முரறயிலும் சில சவறுொடுகள் உள்ைன.
முடிவுழை
திருக்குறள் ெரழய உரை – அறத்துப்ொல் என்னும் இந்நூலின் 380
குறட்ொக்கைிலும் உரையாசிரியரின் ென்முக சொக்கிரன அறிய
முடிகிறது.இந்நூல் ெிற திருக்குறள் உரையாசிரியர்கைின் நூசலாடு ஒப்ெிட்டுப்
ொர்க்கும் இைத்து ெல்சவறு ஆய்வுக்குரிய தைங்கள் ெிைம்ெ உள்ைரதயும்
அறியமுடிகிறது.சமலும் எண்ணற்ற கரலச்பசாற்கள் ஆய்வு பசய்யும்
சொக்கில் ெிரறந்துள்ைன.
சான்சறண் விளக்கம்
1.ைாக்ைர் அ.மா.பரிமணம்,திருக்குறள் பழைய உழை – அறத்துப்பால், ப.xxiii
2.பமைது, ப.xxiv
3.பமைது, ப.4
4.பமைது, பக்.112 -113
5.பமைது, ப.20
6.பமைது, ப.117
7.பமைது, ப.xxvii
8.பமைது,ப.97
9.பமைது,பக்.xxix - xxx
10.பமைது,ப.18
துழணநூல் பட்டியல்
1.சிறப்புக்பகண்ழம பதிப்பாசிரியர் ைாக்ைர் அ.மா.பரிமணம்,திருக்குறள்
பழைய உழை – அறத்துப்பால்,மகாைாஜா சைபபாஜியின் சைசுவதி மகால்
நூல் நிழையம், தஞ்சாவூர்,1991
2.இைாமைட்சுமணன் (பதிப்), திருக்குறள் பரிபமைைகர் உழை, உமா
பதிப்பகம், சசன்ழை,1997

More Related Content

What's hot

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்iraamaki
 
தமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newதமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newRaja Segaran
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்iraamaki
 
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Bishop Heber College, (Autonomous), Tiruchirappalli
 
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்Bishop Heber College, (Autonomous), Tiruchirappalli
 
6th to 12th_tamil_notes (1)
6th to 12th_tamil_notes (1)6th to 12th_tamil_notes (1)
6th to 12th_tamil_notes (1)Arun Moorthy
 
குறுந்தொகை
குறுந்தொகைகுறுந்தொகை
குறுந்தொகைNaanjil Peter
 
தமிழ் மொழி தாள்1
தமிழ் மொழி தாள்1தமிழ் மொழி தாள்1
தமிழ் மொழி தாள்1logaraja
 
குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்Mahadevan Raaman
 
FOKUS UPSR 2014 KERTAS 2
FOKUS UPSR  2014 KERTAS 2FOKUS UPSR  2014 KERTAS 2
FOKUS UPSR 2014 KERTAS 2Raja Segaran
 
Kurinji Malar by parathasarathy
Kurinji Malar by parathasarathy Kurinji Malar by parathasarathy
Kurinji Malar by parathasarathy Vijayakumar Kasi
 
Fokus bahasa tamil upsr 2013 draf
Fokus bahasa tamil upsr 2013 drafFokus bahasa tamil upsr 2013 draf
Fokus bahasa tamil upsr 2013 drafRaja Segaran
 
Upsr teknik menjawab penulisan bt
Upsr teknik menjawab penulisan  btUpsr teknik menjawab penulisan  bt
Upsr teknik menjawab penulisan btSELVAM PERUMAL
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015Santhi K
 
ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3Ramasubramanian H (HRS)
 
Saga theevum kumari kandamum
Saga theevum kumari kandamumSaga theevum kumari kandamum
Saga theevum kumari kandamumRaja Sekar
 

What's hot (20)

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
 
தமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newதமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 new
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
 
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
 
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
 
Sirubaanatrupadai
SirubaanatrupadaiSirubaanatrupadai
Sirubaanatrupadai
 
6th to 12th_tamil_notes (1)
6th to 12th_tamil_notes (1)6th to 12th_tamil_notes (1)
6th to 12th_tamil_notes (1)
 
குறுந்தொகை
குறுந்தொகைகுறுந்தொகை
குறுந்தொகை
 
தமிழ் மொழி தாள்1
தமிழ் மொழி தாள்1தமிழ் மொழி தாள்1
தமிழ் மொழி தாள்1
 
குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்
 
FOKUS UPSR 2014 KERTAS 2
FOKUS UPSR  2014 KERTAS 2FOKUS UPSR  2014 KERTAS 2
FOKUS UPSR 2014 KERTAS 2
 
Ramalan upsr new
Ramalan upsr newRamalan upsr new
Ramalan upsr new
 
Kurinji Malar by parathasarathy
Kurinji Malar by parathasarathy Kurinji Malar by parathasarathy
Kurinji Malar by parathasarathy
 
Fokus bahasa tamil upsr 2013 draf
Fokus bahasa tamil upsr 2013 drafFokus bahasa tamil upsr 2013 draf
Fokus bahasa tamil upsr 2013 draf
 
Upsr teknik menjawab penulisan bt
Upsr teknik menjawab penulisan  btUpsr teknik menjawab penulisan  bt
Upsr teknik menjawab penulisan bt
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
 
ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3
 
Saga theevum kumari kandamum
Saga theevum kumari kandamumSaga theevum kumari kandamum
Saga theevum kumari kandamum
 
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
 
Aryabhatta
AryabhattaAryabhatta
Aryabhatta
 

Similar to Thirukkural palaya urai

Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023AslamShah21
 
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsதாய்மடி
 
தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்Raven Brown
 
புலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptxபுலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptxrajalakshmivvvc
 
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfssuser182c9c
 
elakkiya varalaru rajam krishnan ..pptx
elakkiya varalaru rajam krishnan  ..pptxelakkiya varalaru rajam krishnan  ..pptx
elakkiya varalaru rajam krishnan ..pptxjayavvvc
 
Ezhuthugalin vagai, thogai.pptx
Ezhuthugalin vagai, thogai.pptxEzhuthugalin vagai, thogai.pptx
Ezhuthugalin vagai, thogai.pptxAnanthiarun
 
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
yakkai nilaiyamai - valaiyapathi   .pptxyakkai nilaiyamai - valaiyapathi   .pptx
yakkai nilaiyamai - valaiyapathi .pptxjayavvvc
 
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdfதமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdfDepartment of Linguistics,Bharathiar University
 
Unit 4 - Neethi noolkal.pdf
Unit 4 - Neethi noolkal.pdfUnit 4 - Neethi noolkal.pdf
Unit 4 - Neethi noolkal.pdfCHITRAK44
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxKarthikRavi89
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் Thanga Jothi Gnana sabai
 
நீதி நூல்கள். (Ancient Tamil literature - Thirukkural)pdf
நீதி நூல்கள். (Ancient Tamil literature - Thirukkural)pdfநீதி நூல்கள். (Ancient Tamil literature - Thirukkural)pdf
நீதி நூல்கள். (Ancient Tamil literature - Thirukkural)pdfCHITRAK44
 
Unit 4 - Neethi noolkal varalaru.pdf
Unit 4 - Neethi noolkal varalaru.pdfUnit 4 - Neethi noolkal varalaru.pdf
Unit 4 - Neethi noolkal varalaru.pdfCHITRAK44
 
Grammar
GrammarGrammar
GrammarDI_VDM
 
A critique on tamil unicode 1
A critique on tamil unicode 1A critique on tamil unicode 1
A critique on tamil unicode 1iraamaki
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islamHappiness keys
 

Similar to Thirukkural palaya urai (20)

Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
 
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
 
தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்தமிழ்மொழியின் சிறப்புகள்
தமிழ்மொழியின் சிறப்புகள்
 
புலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptxபுலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptx
 
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
 
elakkiya varalaru rajam krishnan ..pptx
elakkiya varalaru rajam krishnan  ..pptxelakkiya varalaru rajam krishnan  ..pptx
elakkiya varalaru rajam krishnan ..pptx
 
Ezhuthugalin vagai, thogai.pptx
Ezhuthugalin vagai, thogai.pptxEzhuthugalin vagai, thogai.pptx
Ezhuthugalin vagai, thogai.pptx
 
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
yakkai nilaiyamai - valaiyapathi   .pptxyakkai nilaiyamai - valaiyapathi   .pptx
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
 
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdfதமிழ்  மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
தமிழ் மரபு இலக்கண உருவாக்கத்தில்பொருண்மைக் கோட்பாடுகள்2022.pdf
 
punarchi illakkanam.pptx
punarchi illakkanam.pptxpunarchi illakkanam.pptx
punarchi illakkanam.pptx
 
Unit 4 - Neethi noolkal.pdf
Unit 4 - Neethi noolkal.pdfUnit 4 - Neethi noolkal.pdf
Unit 4 - Neethi noolkal.pdf
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptx
 
2012new 120819005523-phpapp02
2012new 120819005523-phpapp022012new 120819005523-phpapp02
2012new 120819005523-phpapp02
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம்
 
vedas
vedasvedas
vedas
 
நீதி நூல்கள். (Ancient Tamil literature - Thirukkural)pdf
நீதி நூல்கள். (Ancient Tamil literature - Thirukkural)pdfநீதி நூல்கள். (Ancient Tamil literature - Thirukkural)pdf
நீதி நூல்கள். (Ancient Tamil literature - Thirukkural)pdf
 
Unit 4 - Neethi noolkal varalaru.pdf
Unit 4 - Neethi noolkal varalaru.pdfUnit 4 - Neethi noolkal varalaru.pdf
Unit 4 - Neethi noolkal varalaru.pdf
 
Grammar
GrammarGrammar
Grammar
 
A critique on tamil unicode 1
A critique on tamil unicode 1A critique on tamil unicode 1
A critique on tamil unicode 1
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
 

More from ssuser04f70e

SALANAMILLA SANTHIPPU -SIRUKATHAI
SALANAMILLA SANTHIPPU -SIRUKATHAISALANAMILLA SANTHIPPU -SIRUKATHAI
SALANAMILLA SANTHIPPU -SIRUKATHAIssuser04f70e
 
Manasatchi sirukathai
Manasatchi sirukathaiManasatchi sirukathai
Manasatchi sirukathaissuser04f70e
 
Silappathikaram 10.8.2020
Silappathikaram   10.8.2020Silappathikaram   10.8.2020
Silappathikaram 10.8.2020ssuser04f70e
 

More from ssuser04f70e (8)

SALANAMILLA SANTHIPPU -SIRUKATHAI
SALANAMILLA SANTHIPPU -SIRUKATHAISALANAMILLA SANTHIPPU -SIRUKATHAI
SALANAMILLA SANTHIPPU -SIRUKATHAI
 
Sirukathai2020
Sirukathai2020Sirukathai2020
Sirukathai2020
 
Sirukathai2020
Sirukathai2020Sirukathai2020
Sirukathai2020
 
Manasatchi sirukathai
Manasatchi sirukathaiManasatchi sirukathai
Manasatchi sirukathai
 
Nattuppurappaadal
NattuppurappaadalNattuppurappaadal
Nattuppurappaadal
 
Silappathikaram
SilappathikaramSilappathikaram
Silappathikaram
 
Manimekalai
ManimekalaiManimekalai
Manimekalai
 
Silappathikaram 10.8.2020
Silappathikaram   10.8.2020Silappathikaram   10.8.2020
Silappathikaram 10.8.2020
 

Thirukkural palaya urai

  • 1. திருக்குறள் பழைய உழை – அறத்துப்பால் ஓர் ஆய்வு முழைவர் சு. சத்தியா உதவிப்பபைாசிரியர்&துழறத்தழைவர் தமிழ்த்துழற பான் சசக்கர்ஸ் மகளிர் கல்லூரி தஞ்சாவூர். sathiya2015j@gmail.com 9080915938 கழைச்சசாற்கள் 1.சைாசைங்கள் - நிழையியற் சபாருள்களும்,இயங்கியற் சபாருள்களும் (எல்ைா எழுத்துக்களுள்ளும் அகைம் நிழறந்திருப்பது பபாை இழறவன் எல்ைாவற்றுள்ளும் நிழறந்துள்ளான் என்பது கருத்து. 2.நிைாகாைப் சபாருள் - உருவில்ைாத சபாருள். அருவப் சபாருள் 3.அருள் - அருட்சசல்வம் (சிவசிந்தழைபய அருட்சசல்வம்) 4. இைட்சித்தல் - காத்தல் 5. சீவசசந்துக்கள் - உயிரிைங்கள் 6. விருட்ச சாதிகள் - மை வழககள் 7. வருணாசைம் - மழைநீர் 8. வருஷித்தல் - சபய்தல் 9. சபாசிப்பு – உண்ணப்படும் சபாருள் 10. பசத்திைம் – பூமி, நிைம்
  • 2. 11. அகாச பமகம் - வாைத்தில் இயங்கும் மழை பமகம் 12. சுபபசாபைம் - மங்கைச்சசயல் 13. சசார்ணதாைம் - சபான் சகாழை 14. வத்திைதாைம் - ஆழைக்சகாழை முன்னுழை சங்க காலம் முதல் இக்காலம் வரை எண்ணற்ற புலவர்கள் தமிழுக்குப் பெருரம சசர்க்கும் வரகயிலும் தமிழ்மக்கள் அறபெறியில் வாழ்வதற்கும் ெல்சவறு இலக்கியங்கரைப் ெரைத்துள்ைனர்.அவ்விலக்கியங்களுள் உலபகங்கும் வாழும் மக்கரை வாழ்வாங்கு வாழ பெறிப்ெடுத்தியவற்றுள் திருக்குறசை முன்னிரல வகிக்கிறது என்றால் மிரகயாகாது! அதனாசல உலகப் பொதுமரற எனவும் சொற்றப்ெடுகிறது. இதுவரை திருக்குறளுக்கு எண்ணற்றவர்கள் உரைபயழுதி உள்ைனர். அவர்களுள் குறிப்ெிட்ை சிலைது உரைசய அரனவைாலும் பொருள்பகாள்ைத்தக்க வரகயில் உள்ைன. இருப்ெினும் 1986 இல் தஞ்ரச சைசுவதி மகால் நூல் ெிரலயம் பவைியிட்ை திருக்குறள் ெரழய உரை – அறத்துப்ொல் என்னும் நூல் காலத்தால் முற்ெட்ைது என்ெதன் அடிப்ெரையிலும் ெிற உரையாசிரியர்கைின் உரையிலிருந்து சவறுெட்டு ெிற்ெரதயும் ஆைாயும் சொக்கில் இக்கட்டுரை அரமகிறது. ஆய்வின் பநாக்கம் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கைின் பெயர்கரைத் பதாகுத்துக் கூறும் ெரழய பவண்ொ, தருமர் மணக்குைவர் தாமத்தர் நச்சர் பரிபமைைகர் பரிதி – திரும ழையார் மல்ைர் கவிப்சபருமாள் காளிங்கர் வள்ளுவந்நூற் சகல்ழை உழைஎழுதி பைார் என்று கூறுகிறது. இதனடிப்ெரையில் ெத்து உரையாசிரியர்கள் இருந்தாலும் சிலைது உரைசய கிரைத்தன. அவற்றுள்ளும் எைிய உரைரயசய இன்ரறய
  • 3. தரலமுரறயினர் எைிதாகப் ெடிக்கும் சொக்கில் ெயன்ெடுத்தி வருகின்றனர். ஆயினும் ெரழய உரையிரன ஆய்வு பசய்து அவற்றின் தனிச்சிறப்ரெ தமிழுலகம் அறிய முன்வை சவண்டும் என்ெரத ரமயமாகக் பகாண்டு இக்கட்டுரை ஆைாய்கிறது. பழைய உழை – பதிப்பும் சபயர்க்காைணமும் 1986இல் முதல் ெதிப்பும் 1991இல் இைண்ைாம் ெதிப்புமாகத் தஞ்ரச சைசுவதி மகால் நூலகம் பவைியிட்ை இந்நூலுக்கு ஆசிரியர் பெயர் அறியப்ெைாரமயால் காலத்தின் ெழரமயிரனக் கருதி “திருக்குறள் பழைய உழை – அறத்துப்பால்” என்ற பெயரில் பவைியிட்டுள்ைனர். முப்ொலில் முதற்ொலான அறத்துப்ொலுக்கு மட்டுசம முழுரமயாகக் கிரைத்தச் சுவடிகரைச் சரிொர்த்து அச்சிட்டுள்ைனர். இந்நூல் முதுபெரும்புலவர் செைாசிரியர் க. பவள்ரை வாைணனார் அவர்கைிைம் ஒப்ெரைக்கப்ெட்டுப் ெின் அவைது ெணி சுரமயால் அவரிைமிருந்து பெறப்ெட்டு சிறப்புக்சகண்ரமப் ெதிப்ொசிரியைாகப் ெணியாற்றியவர் செைாசிரியர் திரு அ.மா.ெரிமணம் அவர்கள். இவர்கைின் முழுமுதற் முயற்சியால் மூலச்சுவடிசயாடும் ரகபயழுத்துப் ெிைதிசயாடும் ஒப்ெிட்டு ஆைாய்ந்து ெடி எடுத்து ெதிப்ெிக்கப்ெட்டுள்ைது. உரை சிறப்ொக பவைிவந்ததில் இருவரின் ெங்கும் உரியனவாகும். உழையின் பபாக்கு இந்த உரையிரன சொக்கும்சொது இந்நூலாசிரியர் ெரிதியார் உரையிரனப் ெின்ெற்றியுள்ைதாகத் பதரிகிறது. சpல குறட்ொக்கைில் இருவைது உரையும் ஒன்றியுள்ைன. சான்றாக, அகை முதை எழுத்சதல்ைாம் ஆதி பகவன் முதற்பற உைகு (குறள்.1) என்ற குறளுக்கு – “உயிசைழுத்துப் பன்ைிைண்டுக்கும் அகைம் முதசைழுத்தாதல் முழறழம பபாை ஆதியாை பகவன் முதைாம் உைகத்துக்கு என்றவாறு” – பரிதியார் உழை “அகை நாதபம உயிசைழுத்து பன்ைிைண்டு மற்ற எழுத்துக்சகல்ைாம் நிழறந்திருக்கும் முழறழமபபாை. ஆதி பகவாைாை திருவுளம் சகை
  • 4. உயிர்கள் சைாசைங்கள் உைக முதைாைழவக் சகல்ைாம் ஒருத்தபை நிைம்பிப் பூைணமா யிருப்பான் என்றவாறு”1 – பழைய உழை ஆனால் ெரழய உரையில் ஒவ்பவாரு குறளுக்கும் முக்கிய சில பசாற்களுக்கு நூலின் இறுதியில் பொருள் விைக்கம் குறிப்புரையாகக் பகாடுக்கப்ெட்டுள்ைன. உழையாசிரியர் சமயம் இந்நூல் உரையாசிரியரின் ஊர், பெயர் முதலியன அறியமுடியவில்ரல.இருப்ெினும் இவைது உரையிரனப் ெடிக்கும்சொது சிவனது குறிப்புகள் மிகுந்திருப்ெதாலும் ரசவ சமயக் சகாட்ொட்டு பெறிகள் ெற்றிய குறிப்புகள் அதிகம் இைம்பெற்றிருப்ெதாலும் இவ்வாசிரியர் ரசவ சமயம் என்ெது புலனாகிறது.சான்றாக, “இழறவன் (குறள்.4) சிவனுழைய கீர்த்திழய என்றும் பவண்டுதல் பவண்ைாழம இைான் (குறள்.5) என்பதற்கு, விருப்பும் சவறுப்பு மற்ற நிைாகாைப் சபாருள் என்னும் பைமசிவன் என்றும், அருள் சவஃகி ஆற்றின்கண் நின்றார் (குறள்.176) என்பதற்கு, முத்திழய விரும்பித் தரும் சநறியிபை நின்று அருட்சசல்வம் என்னும்சிவ சிந்ழதயைாய் நிற்பபார்”2 என்றும் குறிப்ெிட்டுள்ைதிலிருந்து இவ்வுரையாசிரியர் ரசவ சமயத்ரதச் சார்ந்தவர் என்ெரத அறியமுடிகிறது. உழையின் நழையியல்பு உரையாசிரியர்கைில் ெரிதியார் காைிங்கர் உரைகள் ெரிசமலழகருக்கு முற்ெட்டு இருந்தாலும் அவர்கைின் உரைகைில் சவற்றுபமாழிக் கலப்பு மிகுந்சத இருக்கும். அவர்கைது உரையிரனப் சொலசவ இவ்வுரையாசிரியரின் உரையிலும் சவற்றுச்பசால் கலப்பு மிகுந்த ெரையிரனசய காணமுடிகிறது. சான்றாக, வாைின் றுைகம் வைங்கி வருதைால் தாைமிழ்தம் என்றுணைற் பாற்று (குறள்.11) உழை: ஆகாசத்திசலயிருந்து உலகத்ரத இைட்சிக்கும் பொருட்ைாய் மரழ வருஷிக்கிறதினாசல, சீவபசந்துக்கள், விருட்சசாதிகள் சகலத்துக்கும் சதவர் அமிர்தம் வருணசலம் என்றவாறு.3
  • 5. சபாசிப்பு (குறள்.12) பசத்திைம் (குறள்.14) அகாச பமகம் (குறள்.17) சுபபசாபைம் (குறள்.18) சசார்ணதாைம் (குறள்.19) வத்திைதாைம் (குறள்.19) பஞ்ச புைன்கள் – சமய்,வாய்,கண்,மூக்கு,சசவி என்னும் ஐம்சபாறிகளால் ஆகும் புைன்கள்.அழவ,முழறபய ஊறு,சுழவ,ஒளி,நாற்றம்,ஓழச ஆகும். காமம் குபைாதம் பைாபம் - காம உணர்ச்சி,பகாபம்,வஞ்சழை4 இவ்வாறு ெல்சவறு இைங்கைில் சவற்றுச்பசால் ெரையிரனப் ெயன்ெடுத்தியுள்ைார். இவர் குறிப்புரையில் பகாடுக்கப்ெட்ை பசாற்கரைக் பகாண்சை அறத்துப்ொல் அகைாதியிரனசய உருவாக்கலாம். இவைது ெரையில் விரிவான விைக்கமுரறயிரனயும் காணமுடிகிறது.சான்றாக, தந்ழத மகற்காற்று நன்றி யழவயத்து முந்தி யிருப்பச் சசயல் (குறள்.70) மகனுக்குத் தகப்ென் பசய்யும் ென்றி பயன்னுஞ் சுகிர்த புண்ணிய உதவி என்பனன்றால், குழந்ரதப் ெிைாயத்தில் வித்ரத வருத்தும்சொது விரையாட்ரைத் திருத்த மனசு சவறாய்க் கல்வியிற் ெதிகிறதினாசல உொத்தியாயருக்குச் பசய்யும் பகாரையாலும் புதல்வருக்குச் சதுர்விதத் தீனிமார்க்கத் தந்திைத்தினாசலயும் அஞ்சு வயசுமுதல் வாசிப்ெித்து, இலக்கண இலக்கிய ஆசு மதுை சித்திை வித்தாைப் பொருைறிவு உரிச்பசால், இரைச்பசால், தனிச்பசால் பசய்யுள் அதிகாை ென்னூல் சூத்திைத் பதைிவிலும் ஞான சவதாந்தத்திலும் ெடிப்பு வாசிப்ெிலு(ந்) திறமாய்ச் சமர்த்தனான ெின்பு,தகப்ென் ெிையாசப்ெட்டு வருத்துங் கல்வியால் இப்ெிள்ரைரய ைாச சமத்தான முதலான கூட்ைங்கைில் வலிய அரழத்து இருத்திக் பகாள்ளும்ெடியாக அறிவுண்ைாக்குதல் தகப்ெனுக்குக் கைன். கல்வியானரத வருத்தாத தகப்ென் எத்தரன திைவியம் ரவத்திருந்தாலும் சண்ைாைக் கரை பகட்ை ொதகன் ெீசன் என்றவாறு.5
  • 6. குறிப்புழை சுகிர்த புண்ணியம் - நல்விழைப் புண்ணியம் சதுர்விதம் - நான்கு விதம்,சாம பபத தாை தண்ைம் பிையாசப்பட்டு – முயன்று ைாச சமத்தான் - அைசழவ நீசன் - இைிந்தவன்6 சமற்கண்ைவாறு விரிவான விைக்கமான உரைெரையிரன இந்நூலாசிரியர் ரகயாண்டுள்ைரதயும் அறியமுடிகிறது. உழைத்திறன் இவ்வுரையாசிரியர் ெல்சவறு இைங்கைில் மக்களுக்கு விைக்கும் வரகயில் ெல்சவறு குறட்ொக்களுக்கு ெிகழ்வுகரை உவரமகரைக் காைணம் காட்டியுள்ைார்.சான்றாக, குைம்ழப தைித்சதாைியப் புட்பறந் தற்பற உைம்பபாடு உயிரிழை நட்பு (குறள்.338) இதரன வள்ளுவர் உயிருக்கும் உைம்ெிற்கும் உள்ை ெட்ெின் பதாைர்பு என்று “குைம்ரெ தனித்பதாழியப் புட்ெறந் தற்சற” என்னும் ஓர் உவரம காட்டி விைக்கியுள்ைார். மணக்குைவர் குைம்ரெ என்ெதற்குக் கூடு எனவும் ெரிசமலழகர் கூடு என்னும் பொருைின் பொருந்தாரமரயக் காட்டி மறுத்து முட்ரை என்றும் கூறியுள்ைார்.7 ஆனால் இந்நூல் ஆசிரியர் கூடு, முட்ழை எனும் இரு சபாருழளயும் ஏற்று இழணத்து பட்சியாைது கூட்டிபையிருந்து அப்பாற் பறந்தது பபாலும்,முட்ழையிைிருந்து குஞ்சு சவளிபயறிைது பபாலும் உைம்பபாடு சீவசைன்னும் உயிரிழை நட்பு என்றவாறு கூறியுள்ளார்.8 பாைபபதம் குறிப்ொக இவ்வாசிரியரின் உரையில் ெல்சவறு இைங்கைில் ொைசெதங்கரைக் காணமுடிகிறது.சான்றாக,
  • 7. “இருள்சசர் இருவிரனயும் சசைா”(குறள்.4) என்ெது ஏரனய உரையாசிரியர்கள் பகாண்ை ொைம். இவ்வுரையாசிரியர் “இருள்சசர் இருவிரனயும் சசைாது”என்று கூறியுள்ைார். “பசவ்வியான் சகடும் ெிரனக்கப்ெடும்” (குறள்.156) என்ெதரனச் “பசவ்வியான் சகடும் இரமப்ெிற் பகடும்” எனக்பகாண்டு இரமப்பொழுதும் ெில்லாது பகடும் என்று சவறு பொருள் கூறியுள்ைார்.இவ்வாறு ெல்சவறு குறட்ொக்கைில் ெரிசமலழகரின் உரைக்கும்9 இவைது உரைக்கும் ொைசெதம் உள்ைரத அறியமுடிகிறது. இதரனசய ஒரு ஆய்வாகச் பசய்யும் அைவுக்கு சவறுொடுகள் ெிைம்ெியுள்ைன. உழையில் உவழம இவ்வுரையாசிரியர் தனது குறட்ொக்கைின் விைக்க உரையில் உவரமகரை ஆங்காங்சக ரகயாண்டுள்ைார்.சான்றாக சபறுமவற்றுள் யாமறிவ தில்ழை அறிவறிந்த மக்கட்பப றல்ை பிற (குறள்.61) உழை விளக்கம் உலகத்தில் பெறும் செறுக்குள் புதல்வரைப் பெறுதல்சொற் செறில்ரல.அதிலும் “சபாற்பூவும் வாசமும் பபாை” அறிவறிந்த கல்விச் பசல்வமானப் ெிள்ரைரயப் பெறுதல் ென்று.10 என்று விைக்கியுள்ைார்.சமற்கண்ைவாறு ெல்சவறு குறட்ொக்கைின் விைக்கவுரையில் உவரமயிரனப் ெயன்ெடுத்தியுள்ைார்.இது ெடிப்சொருக்கு ஆர்வத்ரத ஏற்ெடுத்துவதாக உள்ைது. இதுமட்டு மல்லாது குறட்ொக்கைின் வரிரச முரறயிலும் சில சவறுொடுகள் உள்ைன. முடிவுழை திருக்குறள் ெரழய உரை – அறத்துப்ொல் என்னும் இந்நூலின் 380 குறட்ொக்கைிலும் உரையாசிரியரின் ென்முக சொக்கிரன அறிய முடிகிறது.இந்நூல் ெிற திருக்குறள் உரையாசிரியர்கைின் நூசலாடு ஒப்ெிட்டுப் ொர்க்கும் இைத்து ெல்சவறு ஆய்வுக்குரிய தைங்கள் ெிைம்ெ உள்ைரதயும் அறியமுடிகிறது.சமலும் எண்ணற்ற கரலச்பசாற்கள் ஆய்வு பசய்யும் சொக்கில் ெிரறந்துள்ைன.
  • 8. சான்சறண் விளக்கம் 1.ைாக்ைர் அ.மா.பரிமணம்,திருக்குறள் பழைய உழை – அறத்துப்பால், ப.xxiii 2.பமைது, ப.xxiv 3.பமைது, ப.4 4.பமைது, பக்.112 -113 5.பமைது, ப.20 6.பமைது, ப.117 7.பமைது, ப.xxvii 8.பமைது,ப.97 9.பமைது,பக்.xxix - xxx 10.பமைது,ப.18 துழணநூல் பட்டியல் 1.சிறப்புக்பகண்ழம பதிப்பாசிரியர் ைாக்ைர் அ.மா.பரிமணம்,திருக்குறள் பழைய உழை – அறத்துப்பால்,மகாைாஜா சைபபாஜியின் சைசுவதி மகால் நூல் நிழையம், தஞ்சாவூர்,1991 2.இைாமைட்சுமணன் (பதிப்), திருக்குறள் பரிபமைைகர் உழை, உமா பதிப்பகம், சசன்ழை,1997