SlideShare a Scribd company logo
1 of 5
தாய்ம ாழி!.....
முனைவர் சு. சத்தியா
உதவிப்பேராசிரியர் & துனைத் தனைவர்
த ிழ்த்துனை, ோன்
மசக்கர்ஸ் களிர் கல்லூரி
தஞ்சாவூர்
அதிகானை 5;:00 ணி ேைனவகள் கீச்…கீச்…எனும் சத்தம் பகட்டு
எழுந்தாள் முைியம் ா!...அவள் ைதில் இைம்புரியாத கவனை!...புள்ளய
ேள்ளிக்கூடத்துை பசக்கனுப ேணம் நினைய பவணுப ைசுக்குள்
புைம்ேிைாள்.
நம் ஊரு அரசு ேள்ளிக் கூடத்துை ேடிக்கவச்சா ேணப பதவயில்ை,
டவுனுை ேடிக்கவச்சா ேணம் அதிகம் பதனவப்ேடுப !..ந க்கு இருக்குைது
ஒரு மோம்ேள புள்ள என்ை ேண்ைதுன்னு பயாசித்தாள்.
என்ை? முைியம் ா, கானையிபை ேைத்த பயாசை…கணவன் முனுசா ி
வாசைிபை உட்கார்ந்திருந்தவனளப் ோர்த்துக்பகட்க,…
ஆ ாய்யா ேக்கத்து வ ீட்டுப்புள்ளய எல்ைாம் டவுன்ேள்ளிக் கூடத்துை
ேடிக்குதுபவா, நம் புள்னளய அந்த ேள்ளிக்கூடத்துை பசக்கனும்ைா
ேணத்துக்கு எங்கபோைது….அதான் கவனையாயிருக்குஎன்ைாள்
முைியம் ா.
அட, ஏண்டி நீ ஒருத்தி!...நம் ஊரு ேள்ளிக்கூடத்துை வாத்தியாருவ
வந்து ோடஞ்மசால்ைி புள்னளய ேடிக்கை,நீ என்ைப ா டவுனு
ேள்ளிக்கூடத்துை பசக்கைாமுனு பேசை!.....முனுசா ி ஆத்திர னடந்தான்.
இல்னையா…டவுனு ேள்ளிக்கூடத்துை இங்கிைிசு நல்ைா
கத்துதற்ைாங்களாம் எல்ைா புள்னளயலும் இங்கிலீசுைதான் பேசனு ாம்.
நா தான் ேடிக்கை நம் புள்னளயாவதுேடிக்கனுமுதான் இந்த ோவி
ைசு மகடந்து தவிக்குது….வருத்தத்பதாடு பேசிைாள் முைியம் ா.
இங்கோரு புள்ள பதவயில்ைா கவைப்ேடுை…நம் ஊரு வாத்தியாரு
ஒன்ேது ணிக்கு வருவாரு,அவருகிட்ட பகப்போம்;. த்தத அப்புை ா
பயாசிக்கைாம் என்ைேடி ேண்னணயார் வ ீட்டுக்குப் புைப்ேட்டான்
முனுசா ி.
முைியம் ா வாசலுக்கு தண்ணி மதளிச்சு பகாைம்போட்டு, ோத்திரத்த
பதச்சு எல்ைா பவனையும் முடித்தாள் ணி 7:00 ஆைது. கள் கயல்விழி
தூங்கும் அழகினைக் கண்டு ரசித்தாள்.
கயலு ஏந்திரு மசல்ைம் உன்ை இன்னைக்கு ேள்ளிக்கூடத்துை
பசக்கப்போபைாம்…. மசான்ை ாத்திரத்திை கயல் எழுந்து ஐயா!...நான்
ேள்ளிக்கூடம் போபைனு எழுந்தனதப் ோர்த்து,முைியம் ாவுக்கு
இைம்புரியாத சந்பதாசம்.முைியம் ாவுக்கு ைபச சரியி;ல்ை, களுக்குப்
ேல்பதய்த்து, கானை கடன்கனள முடித்துவிட்டு குளிப்ோட்டி பசாறு
ஊட்டிைாள்..
கயபைா!...அம் ா, நான் அந்த பவனுை போபைனு ேக்கத்து வ ீட்டு
வாசைில் வந்து நின்ை ேள்ளிக்கூட பவைினைக் னககாட்டிைாள்….
முைியம் ாபவா ஒன்னும் மசால்ை முடியாதவளாய், அப்ோ வரட்டும்
நா போய் அந்த ேள்ளிக்கூடத்தப் ோர்ப்போம் என்று கனள
ச ாதாைப்ேடுத்திைாள்…
முனுசா ி ேண்ணவ ீட்டுை பவனைய முடுச்சுட்டு வ ீட்டுக்குத் திரும்ேிக்
மகாண்டிருந்தான்.என்ை முனுசா ி எப்ேடியிருக்க? அவ்வூர் ேள்ளிக்கூட
வாத்தியாரின் குரைினைக்பகட்டு திரும்ேிப்
ோர்த்தவன்,கும்புடுபைன்சா ி!...உங்களதான் ோர்க்க வரைாமுனு
இருந்பதன்!....
என்ைப்ோ? புள்னளக்கு மூன்ைனர வயசாச்சு!... இன்னும்
ேள்ளிக்கூடத்துை பசக்கா வச்சிறுக்க!...வாத்தியார் பகட்டதும்,
இல்ைசா ி வ ீட்டுக்கு போய் புள்ளய அழச்சுட்டு வந்துஉங்ககிட்ட
பேசுபைனுங்க என்று மசால்ைிவிட்டு பவக ாக நடக்கைாைான்.
முனுசா ி பவக ா வர்ைத ோர்த்த முைியம் ா, என்ைய்யா? இம்புட்டு
பவக ா வர்பை!....அதனை காதிபை வாங்காதவைாய் ஏய்!எங்க? கயலு…
சீக்கர ாக மகௌம்புங்க,நம் ஊரு ேள்ளிக்கூட வாத்தியாரு
வரமசால்ைாரு போய் ோர்த்து பேசிட்டு வரைாம்!...
கயபைா!... அப்ோ, நா…அந்தப்ேள்ளிக்கூடத்துக்கு போக ாட்படன்.
பவனு ேள்ளிக் கூடத்துக்குதான் போபவன் அடம்ேிடித்தாள்.இல்ை ா
மசல்ைம் அங்க வந்துப்ோரு மநனைய மோம் யிருக்கு வா…போைாமுனு
கள தூக்கி பதாள்ை வச்சிக்கிட்டு நடக்கைாைான்.முைியம் ாவும்
ேின்ைாடிபய பவக ா ஓடிைாள்.
ேள்ளி கூடம் வந்ததும் புள்ளய கீழ இைக்கிவிட்டான். வா!...முனுசா ி
என்ை? புள்ளய இன்னைக்குபசத்தர்ைா ா!...என்ைார் வாத்தியார்.
ஐயா, எங்ககிட்ட வசதிமயதுவு ில்ை,நாங்க நாலு எழுத்து
ேடிக்கவு ில்ை,எம்புள்ளய எப்ேடியாவது நல்ைா ேடிக்க னவக்கனும்னு
ைசு மகடந்து அடிக்குது.என்ைான் முனுசா ி…..
நா…இங்க ேடிக்க ாட்படன்!...கயல் விடா அழுதனதப் ோர்த்த
வாத்தியார் என்ைம் ா? இப்ேடி அழுவுை,..என்ைான்.
ஐயா! எங்க வ ீட்டுப் ேக்கத்து வ ீட்டு புள்ளய டவுனு
ேள்ளிக்கூடத்துைபோய் ேடிக்குைாங்க,அதனை ோத்துப்புட்டு நானும்
அவங்கபளாட ேடிக்கபைனு ஒபர அடம் ேண்ைா!..என்று முைியம் ா
கூைிைாள்.
வாத்தியாரய்யா அமதன்ைபவா இங்கிைிேீசாப ை அத, மசால்ைித்
தருவியைா!...முனுசா ி பகட்டதும், வாத்தியார் சிரித்தார்…..அட,
என்ைப்ோ? த ிழ்நாட்டுை இருந்துகிட்டுதாய்ம ாழிய ேடிக்கா ,
இங்கிலீசு ேடிக்கனும் எம்புள்ளனு பகக்கைிபய!...நியாய ா?..முதை நம்
தாய்ம ாழி த ிழ நல்ைா ேடிக்கட்டும் அப்புைம் தன்ைாை இங்கிலீசு
ேடிப்ோங்க……என்ைார்.
அதுக்கில்னையா!...எங்க வ ீட்டுக்கு ேக்கத்து வ ீட்டு புள்னள என்ைம் ா
இங்கிேிைிசு பேசுதுங்க!...அது ாதிரி எம் புள்ளயும் பேசனும்னு ஆச…
அதான் உங்ககிட்ட பகட்படாம் என்ைாள் முைியம் ா.
நம் த ிழ்ம ாழியிை இல்ைாதது பவை எந்த ம ாழியிபையும்
இல்ை!...அத்தை மேருன வாய்ந்தது நம் தாய்ம ாழி.அதுை உங்கப்
புள்ள ேடித்து மேரிய நினைக்கு வரனும்னு நினைங்க என்ைார் வாத்தியார்.
அதுகில்ையா, ஆரம்ேத்துபைபய இங்கிைிேீசு ேடிக்க னவச்சா நானளக்கு
எல்ைாத்பதயும் எம்புள்ள ச ாளிச்சுக்கும்…முைியம் ா
உணர்ச்சிவசப்ேட்டாள்.
முைியம் ா!.. த ிழ்நாட்டுை இருந்துகிட்டு, நல்ைா த ிழிை பேசவும்
எழுதவும் ேடிக்கவும் மதரியைைாதான் அவ ாைம்!...அதவிட்டுட்டு
இங்கிலீசுதான் பவனும்ைா.. நம் ை மேத்த தாய உசுபராட மகான்னு
போைதுக்கு ச ம். பகாேத்துடன் கத்திைார் வாத்தியார்.
ஐயா!..பகாே ா பேசுைீயபை..எங்களுக்கு மதரியா தாபை வந்து
உங்ககிட்ட நிக்குபைாம். நீங்க இப்ேடி பேசைா ா?..என்ைான் முனுசா ி.
அப்ேடி பேசாத முனுசா ி, இந்த அரசு ேள்ளிக்கூடத்துை ேடிச்சவங்க
எத்தனைபயாபேர், கமைக்டர்,டாக்டர்,என்ஜிைியர்,வாத்தியாருனு உயர்ந்த
பவனையிை இருக்காங்க!..அத முதல்ை நீ புருஞ்சுக்க வாத்தியார்
ஆதங்கப்ேட்டார்.
அதுக்கில்பையா இப்ே எங்க ோர்த்தாலும் தஸ் புஸ்னு பேசுைாங்க,!.
ந க்கு ஒன்னுப ேரியை, நம் புள்னளயாவது ேடிச்சா நல்ைதுனு
மநைச்பசன் சா ி என்ைான் முனுசா ி.
அட! என்ை முனுசா ி புருஞ்சுக்கா பேசுை எல்ைா ோடமும் த ிழ்ை
இருக்கும் நீ மசால்ை இங்கிலீசு ோடமும் இருக்கும் அத உம்மோண்ணு
நல்ைா ேடுச்சாபவ மேரய ஆளா வந்துடுவா!.வாத்தியார் இருவருக்கும்
புரிய னவத்தார்.
கயபைா அழுதுமகாண்படயிருந்தாள்….இங்க ேடிக்க ாட்படனு
அடம்ேிடித்தாள். வாத்தியார் அவனள ச ாதாைம்ேடுத்தி அங்கிருந்த
ேிள்னளகனள காட்டி வண்ண வண்ண அட்னடப் ேடங்கனளமயல்ைாம்
காட்டியதும், நா இங்பகபய ேடிக்குபைனு!...சம் தித்தாள்.
ஐயா, எம்புள்னளக்கு இந்த ேள்ளிக்கூடம் புடுச்சுப்போச்சு நீங்க இப்ேபவ
பசத்துக்குங்க என்று முனுசா ி கூைியதும், பசர்க்னகப் ேடிவத்தில்
முனுசா ி, முைியம் ாவிடம் னகநாட்டினை வாங்கிைார் வாத்தியார்.
முனுசா ி நம் அரபச உத்தரவு போட்டுருக்கு!...அவங்க,அவங்க
பேசுகிை தாய்ம ாழியிைதான் ஆரம்ே வகுப்புபைர்ந்துகல்வி
ேயிைனும்னு,!அதுக்காக த்த ம ாழிகனளக் கத்துக்ககூடாதுனு இல்ை
முதை நம் தாய்ம ாழிய நல்ைா கத்துகிட்டு,அப்புைம் த்தம ாழிகள
கத்துக்கைாம். வாத்தியார் விரிவாை விளக்கம் அளித்தார்.
முனுசா ிக்கும் முைியம் ாவுக்கும் இைம்புரியாத
சந்பதாசம்!....வாத்தியாருக்கு நன்ைி மசால்ைிவிட்டு வ ீட்டுக்குத்
திரும்ேிைர்.கயபைா, அைம் மசய விரும்பு!...எை ேிள்னளகபளாடு பசர்ந்து
தாய்ம ாழிப் ோடத்னதப் ேடிக்கைாைாள்!....

More Related Content

What's hot

Bharathiyaar
BharathiyaarBharathiyaar
Bharathiyaar
DI_VDM
 
தமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newதமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 new
Raja Segaran
 
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
Narayanasamy Prasannam
 
பிறந்த
பிறந்தபிறந்த
பிறந்த
Mannar-Mama
 

What's hot (18)

Agathiyar Geetham Audio CD lyrics
Agathiyar Geetham Audio CD lyricsAgathiyar Geetham Audio CD lyrics
Agathiyar Geetham Audio CD lyrics
 
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
 
Bharathiyaar
BharathiyaarBharathiyaar
Bharathiyaar
 
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
 
B1 sivakumaran
B1 sivakumaranB1 sivakumaran
B1 sivakumaran
 
குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்
 
Thendal august 2015
Thendal august 2015Thendal august 2015
Thendal august 2015
 
தமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newதமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 new
 
வள்ளலார் பாடல்
வள்ளலார் பாடல் வள்ளலார் பாடல்
வள்ளலார் பாடல்
 
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
 
Jothimani official Tamil Nadu ministers meet 2021
Jothimani official   Tamil Nadu ministers meet 2021Jothimani official   Tamil Nadu ministers meet 2021
Jothimani official Tamil Nadu ministers meet 2021
 
Sitrilakiyam oor arimugam
Sitrilakiyam oor arimugamSitrilakiyam oor arimugam
Sitrilakiyam oor arimugam
 
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
 
இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன்
இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன் இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன்
இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன்
 
பிறந்த
பிறந்தபிறந்த
பிறந்த
 
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
 
சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை
 
Arththaviyal அர்த்தவியல்
Arththaviyal அர்த்தவியல்Arththaviyal அர்த்தவியல்
Arththaviyal அர்த்தவியல்
 

More from ssuser04f70e (7)

Sirukathai2020
Sirukathai2020Sirukathai2020
Sirukathai2020
 
Thirukkural palaya urai
Thirukkural  palaya uraiThirukkural  palaya urai
Thirukkural palaya urai
 
Manasatchi sirukathai
Manasatchi sirukathaiManasatchi sirukathai
Manasatchi sirukathai
 
Nattuppurappaadal
NattuppurappaadalNattuppurappaadal
Nattuppurappaadal
 
Silappathikaram
SilappathikaramSilappathikaram
Silappathikaram
 
Manimekalai
ManimekalaiManimekalai
Manimekalai
 
Silappathikaram 10.8.2020
Silappathikaram   10.8.2020Silappathikaram   10.8.2020
Silappathikaram 10.8.2020
 

Sirukathai2020

  • 1. தாய்ம ாழி!..... முனைவர் சு. சத்தியா உதவிப்பேராசிரியர் & துனைத் தனைவர் த ிழ்த்துனை, ோன் மசக்கர்ஸ் களிர் கல்லூரி தஞ்சாவூர் அதிகானை 5;:00 ணி ேைனவகள் கீச்…கீச்…எனும் சத்தம் பகட்டு எழுந்தாள் முைியம் ா!...அவள் ைதில் இைம்புரியாத கவனை!...புள்ளய ேள்ளிக்கூடத்துை பசக்கனுப ேணம் நினைய பவணுப ைசுக்குள் புைம்ேிைாள். நம் ஊரு அரசு ேள்ளிக் கூடத்துை ேடிக்கவச்சா ேணப பதவயில்ை, டவுனுை ேடிக்கவச்சா ேணம் அதிகம் பதனவப்ேடுப !..ந க்கு இருக்குைது ஒரு மோம்ேள புள்ள என்ை ேண்ைதுன்னு பயாசித்தாள். என்ை? முைியம் ா, கானையிபை ேைத்த பயாசை…கணவன் முனுசா ி வாசைிபை உட்கார்ந்திருந்தவனளப் ோர்த்துக்பகட்க,… ஆ ாய்யா ேக்கத்து வ ீட்டுப்புள்ளய எல்ைாம் டவுன்ேள்ளிக் கூடத்துை ேடிக்குதுபவா, நம் புள்னளய அந்த ேள்ளிக்கூடத்துை பசக்கனும்ைா ேணத்துக்கு எங்கபோைது….அதான் கவனையாயிருக்குஎன்ைாள் முைியம் ா. அட, ஏண்டி நீ ஒருத்தி!...நம் ஊரு ேள்ளிக்கூடத்துை வாத்தியாருவ வந்து ோடஞ்மசால்ைி புள்னளய ேடிக்கை,நீ என்ைப ா டவுனு ேள்ளிக்கூடத்துை பசக்கைாமுனு பேசை!.....முனுசா ி ஆத்திர னடந்தான். இல்னையா…டவுனு ேள்ளிக்கூடத்துை இங்கிைிசு நல்ைா கத்துதற்ைாங்களாம் எல்ைா புள்னளயலும் இங்கிலீசுைதான் பேசனு ாம். நா தான் ேடிக்கை நம் புள்னளயாவதுேடிக்கனுமுதான் இந்த ோவி ைசு மகடந்து தவிக்குது….வருத்தத்பதாடு பேசிைாள் முைியம் ா. இங்கோரு புள்ள பதவயில்ைா கவைப்ேடுை…நம் ஊரு வாத்தியாரு ஒன்ேது ணிக்கு வருவாரு,அவருகிட்ட பகப்போம்;. த்தத அப்புை ா பயாசிக்கைாம் என்ைேடி ேண்னணயார் வ ீட்டுக்குப் புைப்ேட்டான் முனுசா ி.
  • 2. முைியம் ா வாசலுக்கு தண்ணி மதளிச்சு பகாைம்போட்டு, ோத்திரத்த பதச்சு எல்ைா பவனையும் முடித்தாள் ணி 7:00 ஆைது. கள் கயல்விழி தூங்கும் அழகினைக் கண்டு ரசித்தாள். கயலு ஏந்திரு மசல்ைம் உன்ை இன்னைக்கு ேள்ளிக்கூடத்துை பசக்கப்போபைாம்…. மசான்ை ாத்திரத்திை கயல் எழுந்து ஐயா!...நான் ேள்ளிக்கூடம் போபைனு எழுந்தனதப் ோர்த்து,முைியம் ாவுக்கு இைம்புரியாத சந்பதாசம்.முைியம் ாவுக்கு ைபச சரியி;ல்ை, களுக்குப் ேல்பதய்த்து, கானை கடன்கனள முடித்துவிட்டு குளிப்ோட்டி பசாறு ஊட்டிைாள்.. கயபைா!...அம் ா, நான் அந்த பவனுை போபைனு ேக்கத்து வ ீட்டு வாசைில் வந்து நின்ை ேள்ளிக்கூட பவைினைக் னககாட்டிைாள்…. முைியம் ாபவா ஒன்னும் மசால்ை முடியாதவளாய், அப்ோ வரட்டும் நா போய் அந்த ேள்ளிக்கூடத்தப் ோர்ப்போம் என்று கனள ச ாதாைப்ேடுத்திைாள்… முனுசா ி ேண்ணவ ீட்டுை பவனைய முடுச்சுட்டு வ ீட்டுக்குத் திரும்ேிக் மகாண்டிருந்தான்.என்ை முனுசா ி எப்ேடியிருக்க? அவ்வூர் ேள்ளிக்கூட வாத்தியாரின் குரைினைக்பகட்டு திரும்ேிப் ோர்த்தவன்,கும்புடுபைன்சா ி!...உங்களதான் ோர்க்க வரைாமுனு இருந்பதன்!.... என்ைப்ோ? புள்னளக்கு மூன்ைனர வயசாச்சு!... இன்னும் ேள்ளிக்கூடத்துை பசக்கா வச்சிறுக்க!...வாத்தியார் பகட்டதும், இல்ைசா ி வ ீட்டுக்கு போய் புள்ளய அழச்சுட்டு வந்துஉங்ககிட்ட பேசுபைனுங்க என்று மசால்ைிவிட்டு பவக ாக நடக்கைாைான். முனுசா ி பவக ா வர்ைத ோர்த்த முைியம் ா, என்ைய்யா? இம்புட்டு பவக ா வர்பை!....அதனை காதிபை வாங்காதவைாய் ஏய்!எங்க? கயலு… சீக்கர ாக மகௌம்புங்க,நம் ஊரு ேள்ளிக்கூட வாத்தியாரு வரமசால்ைாரு போய் ோர்த்து பேசிட்டு வரைாம்!... கயபைா!... அப்ோ, நா…அந்தப்ேள்ளிக்கூடத்துக்கு போக ாட்படன். பவனு ேள்ளிக் கூடத்துக்குதான் போபவன் அடம்ேிடித்தாள்.இல்ை ா மசல்ைம் அங்க வந்துப்ோரு மநனைய மோம் யிருக்கு வா…போைாமுனு
  • 3. கள தூக்கி பதாள்ை வச்சிக்கிட்டு நடக்கைாைான்.முைியம் ாவும் ேின்ைாடிபய பவக ா ஓடிைாள். ேள்ளி கூடம் வந்ததும் புள்ளய கீழ இைக்கிவிட்டான். வா!...முனுசா ி என்ை? புள்ளய இன்னைக்குபசத்தர்ைா ா!...என்ைார் வாத்தியார். ஐயா, எங்ககிட்ட வசதிமயதுவு ில்ை,நாங்க நாலு எழுத்து ேடிக்கவு ில்ை,எம்புள்ளய எப்ேடியாவது நல்ைா ேடிக்க னவக்கனும்னு ைசு மகடந்து அடிக்குது.என்ைான் முனுசா ி….. நா…இங்க ேடிக்க ாட்படன்!...கயல் விடா அழுதனதப் ோர்த்த வாத்தியார் என்ைம் ா? இப்ேடி அழுவுை,..என்ைான். ஐயா! எங்க வ ீட்டுப் ேக்கத்து வ ீட்டு புள்ளய டவுனு ேள்ளிக்கூடத்துைபோய் ேடிக்குைாங்க,அதனை ோத்துப்புட்டு நானும் அவங்கபளாட ேடிக்கபைனு ஒபர அடம் ேண்ைா!..என்று முைியம் ா கூைிைாள். வாத்தியாரய்யா அமதன்ைபவா இங்கிைிேீசாப ை அத, மசால்ைித் தருவியைா!...முனுசா ி பகட்டதும், வாத்தியார் சிரித்தார்…..அட, என்ைப்ோ? த ிழ்நாட்டுை இருந்துகிட்டுதாய்ம ாழிய ேடிக்கா , இங்கிலீசு ேடிக்கனும் எம்புள்ளனு பகக்கைிபய!...நியாய ா?..முதை நம் தாய்ம ாழி த ிழ நல்ைா ேடிக்கட்டும் அப்புைம் தன்ைாை இங்கிலீசு ேடிப்ோங்க……என்ைார். அதுக்கில்னையா!...எங்க வ ீட்டுக்கு ேக்கத்து வ ீட்டு புள்னள என்ைம் ா இங்கிேிைிசு பேசுதுங்க!...அது ாதிரி எம் புள்ளயும் பேசனும்னு ஆச… அதான் உங்ககிட்ட பகட்படாம் என்ைாள் முைியம் ா. நம் த ிழ்ம ாழியிை இல்ைாதது பவை எந்த ம ாழியிபையும் இல்ை!...அத்தை மேருன வாய்ந்தது நம் தாய்ம ாழி.அதுை உங்கப் புள்ள ேடித்து மேரிய நினைக்கு வரனும்னு நினைங்க என்ைார் வாத்தியார். அதுகில்ையா, ஆரம்ேத்துபைபய இங்கிைிேீசு ேடிக்க னவச்சா நானளக்கு எல்ைாத்பதயும் எம்புள்ள ச ாளிச்சுக்கும்…முைியம் ா உணர்ச்சிவசப்ேட்டாள்.
  • 4. முைியம் ா!.. த ிழ்நாட்டுை இருந்துகிட்டு, நல்ைா த ிழிை பேசவும் எழுதவும் ேடிக்கவும் மதரியைைாதான் அவ ாைம்!...அதவிட்டுட்டு இங்கிலீசுதான் பவனும்ைா.. நம் ை மேத்த தாய உசுபராட மகான்னு போைதுக்கு ச ம். பகாேத்துடன் கத்திைார் வாத்தியார். ஐயா!..பகாே ா பேசுைீயபை..எங்களுக்கு மதரியா தாபை வந்து உங்ககிட்ட நிக்குபைாம். நீங்க இப்ேடி பேசைா ா?..என்ைான் முனுசா ி. அப்ேடி பேசாத முனுசா ி, இந்த அரசு ேள்ளிக்கூடத்துை ேடிச்சவங்க எத்தனைபயாபேர், கமைக்டர்,டாக்டர்,என்ஜிைியர்,வாத்தியாருனு உயர்ந்த பவனையிை இருக்காங்க!..அத முதல்ை நீ புருஞ்சுக்க வாத்தியார் ஆதங்கப்ேட்டார். அதுக்கில்பையா இப்ே எங்க ோர்த்தாலும் தஸ் புஸ்னு பேசுைாங்க,!. ந க்கு ஒன்னுப ேரியை, நம் புள்னளயாவது ேடிச்சா நல்ைதுனு மநைச்பசன் சா ி என்ைான் முனுசா ி. அட! என்ை முனுசா ி புருஞ்சுக்கா பேசுை எல்ைா ோடமும் த ிழ்ை இருக்கும் நீ மசால்ை இங்கிலீசு ோடமும் இருக்கும் அத உம்மோண்ணு நல்ைா ேடுச்சாபவ மேரய ஆளா வந்துடுவா!.வாத்தியார் இருவருக்கும் புரிய னவத்தார். கயபைா அழுதுமகாண்படயிருந்தாள்….இங்க ேடிக்க ாட்படனு அடம்ேிடித்தாள். வாத்தியார் அவனள ச ாதாைம்ேடுத்தி அங்கிருந்த ேிள்னளகனள காட்டி வண்ண வண்ண அட்னடப் ேடங்கனளமயல்ைாம் காட்டியதும், நா இங்பகபய ேடிக்குபைனு!...சம் தித்தாள். ஐயா, எம்புள்னளக்கு இந்த ேள்ளிக்கூடம் புடுச்சுப்போச்சு நீங்க இப்ேபவ பசத்துக்குங்க என்று முனுசா ி கூைியதும், பசர்க்னகப் ேடிவத்தில் முனுசா ி, முைியம் ாவிடம் னகநாட்டினை வாங்கிைார் வாத்தியார். முனுசா ி நம் அரபச உத்தரவு போட்டுருக்கு!...அவங்க,அவங்க பேசுகிை தாய்ம ாழியிைதான் ஆரம்ே வகுப்புபைர்ந்துகல்வி ேயிைனும்னு,!அதுக்காக த்த ம ாழிகனளக் கத்துக்ககூடாதுனு இல்ை முதை நம் தாய்ம ாழிய நல்ைா கத்துகிட்டு,அப்புைம் த்தம ாழிகள கத்துக்கைாம். வாத்தியார் விரிவாை விளக்கம் அளித்தார்.
  • 5. முனுசா ிக்கும் முைியம் ாவுக்கும் இைம்புரியாத சந்பதாசம்!....வாத்தியாருக்கு நன்ைி மசால்ைிவிட்டு வ ீட்டுக்குத் திரும்ேிைர்.கயபைா, அைம் மசய விரும்பு!...எை ேிள்னளகபளாடு பசர்ந்து தாய்ம ாழிப் ோடத்னதப் ேடிக்கைாைாள்!....