SlideShare a Scribd company logo
1 of 22
முனைவர் க.ஆைந்தி
தமிழ்த்துனை உதவிப் பேராசிரியர்
ோன் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தஞ்ொவூர்.
நான்காம் ேருவம்
ேண்னைய இலக்கியம்
பாடியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாைப்பட்ைவன் – ஓய்மான் நாட்டு நல்லியக்ககாைன்
திடை – பாைாண்
துடை – ஆற்றுப்படை
பாவடக – அகவல்பா (ஆசிரியப்பா)
மமாத்த அடிகள் – 269
கூத்தரும் பாணரும் பபாருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் ததான்றிப்
பபற்ற பபருவளம் பபறார்க்கு அறிவுறிஇ
பசன்று பயன் எதிரச் பசான்ன பக்கமும்
(பதால்காப்பியம், புறத்திடணயியல் 25)
கடைமயழு வள்ளல்கள்
நல்லியக்தகாைனின் வள்ளல் தன்டை மூதவந்தர்களின்
வள்ளல் குணத்டதக் காட்டிலும் ைிக்கிருப்பது தபால, கடைபயழு
வள்ளல்களின் பகாடைத் திறடனக் காட்டிலும் உயர்ந்தது
என்று சிறுபாைாற்றுப்படை கூறுகின்றது. இச்பசய்தி இந்நூலின்
84-113 அடிகளில் கூறப்பட்டுள்ளது.
கடைமயழு வள்ளல்களாகவார்:
1) கபகன்
2) பாரி
3) காரி
4) ஆய்
5) அதிகன் (அதியமான்)
6) நள்ளி
7) ஓரி
கபகன்
இவன் குறுநில மன்னன். இம் மன்னனின் மகாடைத்திைத்டத இந்நூல்
(84-87 அடிகள்) குைிப்பிடுகிைது.
பருவ மடழ தவைாது மபய்யும் வளம்மிக்க மடல நாட்டை உடையவன்
கபகன். மயில் காட்டில் அகவியடத இவன் ககட்ைான். குளிரால் நடுங்கிகய
மயில் அகவியது என்று எண்ைினான். அதன் மீது மிகுந்த இரக்கம்
மகாண்ைான். அம் மயில் மீது தன் கபார்டவடயப் கபார்த்தினான்.
இத்தகு அரிய மகாடையால் இவன் அழியாப் புகழ் மபற்ைான். இதனால்
இவன்,
வானம் வாய்த்த வளைடலக் கவாஅற்
கான ைஞ்டைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற லணங்கி னாவியர் பபருைகன்
பபருங்கல் நாைன் தபகனும்
(சிறுபாணாற்றுப்படை 85-87)
என்று குைிக்கப்மபறுகிைான்
பாரி
பைம்பு மடலடய ஆண்ை குறுநில மன்னன் பாரி. இம் மன்னனின் வள்ளல்
தன்டமடய இந்நூல் (87-91 அடிகள்) குைிப்பிடுகிைது.
சுரும்புகள் (வண்டுகள்) உண்ணுமாறு கதன் வழங்கும் சிைப்பு உடைய
சுரபுன்டனகள் நிடைந்த வழிப்பாடத, அப்பாடதயின் வழிகய பாரி தன் கதர் மீது ஏைிச்
மசன்ைான். அப்பாடதயில், சிைிய பூக்கடள உடைய முல்டலக் மகாடி பற்ைிப்
பைர்வதற்குக் மகாழுமகாம்பு இல்லாமல் தவித்தது. இடதக் கண்ை பாரி தான் ஏைி வந்த
கதடர அவ்விைத்தில் நிறுத்தினான். அதில் முல்டலக் மகாடிடயப் பைரவிட்ைான்.
இத்தகு இரக்கக் குைம் மகாண்ைவன் பாரி. இதனால் இவன்,
……………சுரும்பு உண
நறு வ ீ உடறக்கும் நாக பநடுவழிச்
சிறு வ ீ முல்டலக்குப் பபருந்ததர் நல்கிய
பிறங்கு பவள்ளருவி வ ீ
ழும் சாரல் 90
பறம்பின் தகாைான் பாரியும்
(87 – 91)
என்று பாைப் மபறுகிைான்.
காரி
அருள்மமாழி மிக்கவன். ஒளி மிக்க அச்சம் தரும் நீண்ை கவலிடன
உடையவன். தைக்டகடயயும் (மபரிய டக), காரி என்ை குதிடரடயயும்
உடையவன். இம்மன்னனின் மகாடைத்திைத்டத இந்நூல் (91-95 அடிகள்)
குைிப்பிடுகிைது.
உலககம வியக்கும் வடகயில் கபாரில் புகழ்மிக்க தன் குதிடரடயயும்,
மபரும் மபாருடளயும் இரவலர்க்குக் மகாடுத்தான். இதனால் இவன்,
……………………… கைங்கு மைி
வால் உடளப் புரவிமயாடு டவயகம் மருள
ஈர நல் மமாழி இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இடமக்கும் அஞ்சுவரு மநடுகவல்
கழல் மதாடித் தைக் டக காரியும்
(91-95)
என்று சிைப்பிக்கப்படுகிைான்.
ஆய்
இவன், பபாதிய ைடலயினிைத்து உள்ள ஆய் குடிடயத் தடலநகராகக் பகாண்டு ஆட்சி
பசய்தவன். அதனால் ஆய் என்னும் பபயர் ஏற்பட்ைதாகச் சிலர் கூறுவர். தவள் ஆய், ஆய்
அண்டிரன் என்னும் பபயர்களாலும் இவன் அடழக்கப்படுகிறான். இவடனப் பற்றிய
பசய்திகள் இந்நூலில் 95-99 அடிகளில் இைம் பபற்றுள்ளன.
இவன் வலிடையான ததாள்கடள உடையவன்; இனிய பைாழிகடளப் பிறரிைத்துப் தபசி
ைகிழ்பவன். பபறுவதற்கு அரிய சிறந்த ைணிடயயும், ஆடைடயயும் இவன் பபற்றிருந்தான்.
சிவபபருைான் ைீது பகாண்டிருந்த தபரன்பால் அவற்டற அவ் இடறவனுக்குக் பகாடுத்து
ைகிழ்ந்தான். இவன், ஆர்வ நன்பைாழி ஆய் என்று அடழக்கப்படுகிறான்.
…………… நிழல் திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அைர் பசல்வற்கு அைர்ந்தனன் பகாடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர் திணிததாள்
ஆர்வ நன் பைாழி ஆயும் (95-99)
அதிகன்
இம்ைன்னன் அதியர் என்னும் குடியில் பிறந்தவன் என்று கூறுவர். அதியன், அதிகைான்,
அதியைான், பநடுைான் அஞ்சி, அஞ்சி என்னும் பல பபயர்கள் இவனுக்கு உண்டு. இவனது
அரிய பகாடைத்திறம் பற்றி இந்நூலின் 99-103 அடிகளில் கூறப்பட்டுள்ளது.
அதிசய மநல்லிக்கனி
அதிகன், ஒருமுடற தவட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் பசன்றான். அங்கு உள்ள
ைடலச்சாரலில் ைருத்துவத் தன்டை உடைய பநல்லி ைரத்தில் ஒதர ஒரு பழம் பழுத்துத்
பதாங்கியது. அடத அதிகன் பறித்து வந்தான். அக்கனிடய உண்தபார் நீண்ை நாள் உயிர்
வாழ்வர் என்படத இவன் அறிந்து பகாண்ைான். அத்தகு சீரிய பநல்லிக்கனிடயத் தான்
உண்ணாது ஒளடவயாருக்கு வழங்கினான் (ஒளடவயார் சங்க காலத்து ைிகச் சிறந்த பபண்
புலவர்). இச்பசய்திடய,
……………………….. ைால் வடரக்
கைழ்பூஞ் சாரல் கவினிய பநல்லி (100)
அைிழ்து விடள தீம் கனி ஒளடவக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் பநடுதவல்
அரவக்கைல் தாடன அதிகனும் (99-103)
என்று இந்நூல் சுட்டுகிறது.
நள்ளி
வளம் பசறிந்த கண்டீர நாட்டைச் தசர்ந்தவன் நள்ளி. உள்பளான்று டவத்துப் புறம்
ஒன்று தபசுவதும், உள்ளத்தில் கருடண இல்லாைல் பிறர்க்கு ஈதலும் (பகாடுத்தல்) பயன்
தராது என்ற பகாள்டக உடைய இம்ைன்னனின் வள்ளல் தன்டைடயச் சிறுபாணாற்றுப்படை
03-107 அடிகளில் சுட்டுகிறது.
முட்ைாது மகாடுப்கபான்
தன்னிைம் வந்த இரவலர்கள் ைனம் ைகிழ்கின்ற வடகயில் பரிசுப்பபாருள்கடள அள்ளிக்
பகாடுப்பவன் இவன்.
தன்னிைம் வந்தவர்கள் ைீண்டும் வறுடையில் வாைாதவாறும் தவபறாருவரிைம் பசன்று
இரவாதவாறும் நிரம்பக் பகாடுக்கும் இயல்பு உடையவன் நள்ளி. இதனால் இவன்,
…………………………. கரவாது
நட்கைார் உவப்ப நடைப் பரிகாரம்
முட்ைாது மகாடுத்த முடன விளங்கு தைக்டக, 105
துளி மடழ மபாழியும் வளி துஞ்சு மநடுங்ககாட்டு
நளி மடல நாைன் நள்ளியும் (103-107)
என்று பாராட்ைப்படுகிறான்.
ஓரி
சிறிய ைடலகடள உடைய பகால்லி ைடலக்குத் தடலவன் ஓரி. இவன் ஓரி
என்னும் புகழ்ைிக்க குதிடரடய உடையவன். காரி என்னும் புகழ்ைிக்க குதிடரடய
உடைய காரியுைன் இவன் தபாரிட்டுப் பல முடற பவன்றான். இறுதியில் தசரனின்
துடணபபற்று இவனுைன் தபாரிட்ை காரி இவடனக் பகான்றான். இவ் வள்ளல் பற்றிச்
சிறுபாணாற்றுப்படையின் 107-111 அடிகள் குறிப்பிடுகின்றன.
…………………….. நளி சிடன
நறும் தபாது கைலிய நாகு முதிர் நாகத்து
குறும் பபாடற நல் நாடு தகாடியர்க்கு ஈந்த,
காரிக் குதிடரக் காரிபயாடு ைடலந்த 110
ஓரிக் குதிடர ஓரியும் (107-111)
புன்டன ைரங்கடளயும் குன்றுகடளயும் உடைய நாடுகடளக் கூத்தருக்குக் பகாடுத்த
ஓரி என்று இந்நூல் அவடனப் புகழ்கிறது.
கனைசயழு வள்ளல்களாை இவர்கள் தன்னை எதித்து எழுந்த
கபார்களில் மவற்ைி அடைந்தவர்கள், கடைய மரம்
கபான்ை திண்டமயான கதாள்கடள உடையவர்கள்
என்று சிறுோணாற்றுப்ேனை செய்திகள் கூறுகின்ைை.
Sirubaanatrupadai

More Related Content

Similar to Sirubaanatrupadai

yakkai nilaiyamai - valaiyapathi .pptx
yakkai nilaiyamai - valaiyapathi   .pptxyakkai nilaiyamai - valaiyapathi   .pptx
yakkai nilaiyamai - valaiyapathi .pptxjayavvvc
 
Tamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsTamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsAngelin R
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்iraamaki
 
கேட்கிறதா என் குரல் for students,very useful
கேட்கிறதா என் குரல் for students,very usefulகேட்கிறதா என் குரல் for students,very useful
கேட்கிறதா என் குரல் for students,very usefultamilactivity2023
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfJessicaMoses12
 
கோடியில் ஒருவர்
கோடியில் ஒருவர்கோடியில் ஒருவர்
கோடியில் ஒருவர்M.Senthil Kumar
 
புலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptxபுலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptxrajalakshmivvvc
 
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahBT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahrajeswaryganish
 
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsதாய்மடி
 
Tippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in TamilTippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in TamilVenkatadhri Ram
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் Thanga Jothi Gnana sabai
 
elakkiya varalaru rajam krishnan ..pptx
elakkiya varalaru rajam krishnan  ..pptxelakkiya varalaru rajam krishnan  ..pptx
elakkiya varalaru rajam krishnan ..pptxjayavvvc
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islamHappiness keys
 

Similar to Sirubaanatrupadai (18)

yakkai nilaiyamai - valaiyapathi .pptx
yakkai nilaiyamai - valaiyapathi   .pptxyakkai nilaiyamai - valaiyapathi   .pptx
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
 
Tamil presenttaion
Tamil presenttaionTamil presenttaion
Tamil presenttaion
 
Tamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsTamil Christian Worship Songs
Tamil Christian Worship Songs
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
 
கேட்கிறதா என் குரல் for students,very useful
கேட்கிறதா என் குரல் for students,very usefulகேட்கிறதா என் குரல் for students,very useful
கேட்கிறதா என் குரல் for students,very useful
 
bharathiyin sol valam.pptx
bharathiyin sol valam.pptxbharathiyin sol valam.pptx
bharathiyin sol valam.pptx
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
 
கோடியில் ஒருவர்
கோடியில் ஒருவர்கோடியில் ஒருவர்
கோடியில் ஒருவர்
 
புலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptxபுலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptx
 
Dua
DuaDua
Dua
 
Silappathikaram
SilappathikaramSilappathikaram
Silappathikaram
 
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahBT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
 
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
 
vedas
vedasvedas
vedas
 
Tippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in TamilTippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in Tamil
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம்
 
elakkiya varalaru rajam krishnan ..pptx
elakkiya varalaru rajam krishnan  ..pptxelakkiya varalaru rajam krishnan  ..pptx
elakkiya varalaru rajam krishnan ..pptx
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
 

More from ANANDHIMOHAN2

More from ANANDHIMOHAN2 (6)

Purananooru
PurananooruPurananooru
Purananooru
 
Natpu ppt
Natpu pptNatpu ppt
Natpu ppt
 
Kalithogai ppt
Kalithogai pptKalithogai ppt
Kalithogai ppt
 
Dr G.Anandhi
Dr G.AnandhiDr G.Anandhi
Dr G.Anandhi
 
பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்
 
Oodagaviyal
OodagaviyalOodagaviyal
Oodagaviyal
 

Sirubaanatrupadai

  • 1.
  • 2. முனைவர் க.ஆைந்தி தமிழ்த்துனை உதவிப் பேராசிரியர் ோன் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி தஞ்ொவூர்.
  • 4. பாடியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாைப்பட்ைவன் – ஓய்மான் நாட்டு நல்லியக்ககாைன் திடை – பாைாண் துடை – ஆற்றுப்படை பாவடக – அகவல்பா (ஆசிரியப்பா) மமாத்த அடிகள் – 269 கூத்தரும் பாணரும் பபாருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் ததான்றிப் பபற்ற பபருவளம் பபறார்க்கு அறிவுறிஇ பசன்று பயன் எதிரச் பசான்ன பக்கமும் (பதால்காப்பியம், புறத்திடணயியல் 25)
  • 5. கடைமயழு வள்ளல்கள் நல்லியக்தகாைனின் வள்ளல் தன்டை மூதவந்தர்களின் வள்ளல் குணத்டதக் காட்டிலும் ைிக்கிருப்பது தபால, கடைபயழு வள்ளல்களின் பகாடைத் திறடனக் காட்டிலும் உயர்ந்தது என்று சிறுபாைாற்றுப்படை கூறுகின்றது. இச்பசய்தி இந்நூலின் 84-113 அடிகளில் கூறப்பட்டுள்ளது.
  • 6. கடைமயழு வள்ளல்களாகவார்: 1) கபகன் 2) பாரி 3) காரி 4) ஆய் 5) அதிகன் (அதியமான்) 6) நள்ளி 7) ஓரி
  • 7. கபகன் இவன் குறுநில மன்னன். இம் மன்னனின் மகாடைத்திைத்டத இந்நூல் (84-87 அடிகள்) குைிப்பிடுகிைது. பருவ மடழ தவைாது மபய்யும் வளம்மிக்க மடல நாட்டை உடையவன் கபகன். மயில் காட்டில் அகவியடத இவன் ககட்ைான். குளிரால் நடுங்கிகய மயில் அகவியது என்று எண்ைினான். அதன் மீது மிகுந்த இரக்கம் மகாண்ைான். அம் மயில் மீது தன் கபார்டவடயப் கபார்த்தினான். இத்தகு அரிய மகாடையால் இவன் அழியாப் புகழ் மபற்ைான். இதனால் இவன், வானம் வாய்த்த வளைடலக் கவாஅற் கான ைஞ்டைக்குக் கலிங்க நல்கிய அருந்திற லணங்கி னாவியர் பபருைகன் பபருங்கல் நாைன் தபகனும் (சிறுபாணாற்றுப்படை 85-87) என்று குைிக்கப்மபறுகிைான்
  • 8.
  • 9. பாரி பைம்பு மடலடய ஆண்ை குறுநில மன்னன் பாரி. இம் மன்னனின் வள்ளல் தன்டமடய இந்நூல் (87-91 அடிகள்) குைிப்பிடுகிைது. சுரும்புகள் (வண்டுகள்) உண்ணுமாறு கதன் வழங்கும் சிைப்பு உடைய சுரபுன்டனகள் நிடைந்த வழிப்பாடத, அப்பாடதயின் வழிகய பாரி தன் கதர் மீது ஏைிச் மசன்ைான். அப்பாடதயில், சிைிய பூக்கடள உடைய முல்டலக் மகாடி பற்ைிப் பைர்வதற்குக் மகாழுமகாம்பு இல்லாமல் தவித்தது. இடதக் கண்ை பாரி தான் ஏைி வந்த கதடர அவ்விைத்தில் நிறுத்தினான். அதில் முல்டலக் மகாடிடயப் பைரவிட்ைான். இத்தகு இரக்கக் குைம் மகாண்ைவன் பாரி. இதனால் இவன், ……………சுரும்பு உண நறு வ ீ உடறக்கும் நாக பநடுவழிச் சிறு வ ீ முல்டலக்குப் பபருந்ததர் நல்கிய பிறங்கு பவள்ளருவி வ ீ ழும் சாரல் 90 பறம்பின் தகாைான் பாரியும் (87 – 91) என்று பாைப் மபறுகிைான்.
  • 10.
  • 11. காரி அருள்மமாழி மிக்கவன். ஒளி மிக்க அச்சம் தரும் நீண்ை கவலிடன உடையவன். தைக்டகடயயும் (மபரிய டக), காரி என்ை குதிடரடயயும் உடையவன். இம்மன்னனின் மகாடைத்திைத்டத இந்நூல் (91-95 அடிகள்) குைிப்பிடுகிைது. உலககம வியக்கும் வடகயில் கபாரில் புகழ்மிக்க தன் குதிடரடயயும், மபரும் மபாருடளயும் இரவலர்க்குக் மகாடுத்தான். இதனால் இவன், ……………………… கைங்கு மைி வால் உடளப் புரவிமயாடு டவயகம் மருள ஈர நல் மமாழி இரவலர்க்கு ஈந்த, அழல் திகழ்ந்து இடமக்கும் அஞ்சுவரு மநடுகவல் கழல் மதாடித் தைக் டக காரியும் (91-95) என்று சிைப்பிக்கப்படுகிைான்.
  • 12.
  • 13. ஆய் இவன், பபாதிய ைடலயினிைத்து உள்ள ஆய் குடிடயத் தடலநகராகக் பகாண்டு ஆட்சி பசய்தவன். அதனால் ஆய் என்னும் பபயர் ஏற்பட்ைதாகச் சிலர் கூறுவர். தவள் ஆய், ஆய் அண்டிரன் என்னும் பபயர்களாலும் இவன் அடழக்கப்படுகிறான். இவடனப் பற்றிய பசய்திகள் இந்நூலில் 95-99 அடிகளில் இைம் பபற்றுள்ளன. இவன் வலிடையான ததாள்கடள உடையவன்; இனிய பைாழிகடளப் பிறரிைத்துப் தபசி ைகிழ்பவன். பபறுவதற்கு அரிய சிறந்த ைணிடயயும், ஆடைடயயும் இவன் பபற்றிருந்தான். சிவபபருைான் ைீது பகாண்டிருந்த தபரன்பால் அவற்டற அவ் இடறவனுக்குக் பகாடுத்து ைகிழ்ந்தான். இவன், ஆர்வ நன்பைாழி ஆய் என்று அடழக்கப்படுகிறான். …………… நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆல் அைர் பசல்வற்கு அைர்ந்தனன் பகாடுத்த சாவம் தாங்கிய சாந்து புலர் திணிததாள் ஆர்வ நன் பைாழி ஆயும் (95-99)
  • 14.
  • 15. அதிகன் இம்ைன்னன் அதியர் என்னும் குடியில் பிறந்தவன் என்று கூறுவர். அதியன், அதிகைான், அதியைான், பநடுைான் அஞ்சி, அஞ்சி என்னும் பல பபயர்கள் இவனுக்கு உண்டு. இவனது அரிய பகாடைத்திறம் பற்றி இந்நூலின் 99-103 அடிகளில் கூறப்பட்டுள்ளது. அதிசய மநல்லிக்கனி அதிகன், ஒருமுடற தவட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் பசன்றான். அங்கு உள்ள ைடலச்சாரலில் ைருத்துவத் தன்டை உடைய பநல்லி ைரத்தில் ஒதர ஒரு பழம் பழுத்துத் பதாங்கியது. அடத அதிகன் பறித்து வந்தான். அக்கனிடய உண்தபார் நீண்ை நாள் உயிர் வாழ்வர் என்படத இவன் அறிந்து பகாண்ைான். அத்தகு சீரிய பநல்லிக்கனிடயத் தான் உண்ணாது ஒளடவயாருக்கு வழங்கினான் (ஒளடவயார் சங்க காலத்து ைிகச் சிறந்த பபண் புலவர்). இச்பசய்திடய, ……………………….. ைால் வடரக் கைழ்பூஞ் சாரல் கவினிய பநல்லி (100) அைிழ்து விடள தீம் கனி ஒளடவக்கு ஈந்த, உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் பநடுதவல் அரவக்கைல் தாடன அதிகனும் (99-103) என்று இந்நூல் சுட்டுகிறது.
  • 16.
  • 17. நள்ளி வளம் பசறிந்த கண்டீர நாட்டைச் தசர்ந்தவன் நள்ளி. உள்பளான்று டவத்துப் புறம் ஒன்று தபசுவதும், உள்ளத்தில் கருடண இல்லாைல் பிறர்க்கு ஈதலும் (பகாடுத்தல்) பயன் தராது என்ற பகாள்டக உடைய இம்ைன்னனின் வள்ளல் தன்டைடயச் சிறுபாணாற்றுப்படை 03-107 அடிகளில் சுட்டுகிறது. முட்ைாது மகாடுப்கபான் தன்னிைம் வந்த இரவலர்கள் ைனம் ைகிழ்கின்ற வடகயில் பரிசுப்பபாருள்கடள அள்ளிக் பகாடுப்பவன் இவன். தன்னிைம் வந்தவர்கள் ைீண்டும் வறுடையில் வாைாதவாறும் தவபறாருவரிைம் பசன்று இரவாதவாறும் நிரம்பக் பகாடுக்கும் இயல்பு உடையவன் நள்ளி. இதனால் இவன், …………………………. கரவாது நட்கைார் உவப்ப நடைப் பரிகாரம் முட்ைாது மகாடுத்த முடன விளங்கு தைக்டக, 105 துளி மடழ மபாழியும் வளி துஞ்சு மநடுங்ககாட்டு நளி மடல நாைன் நள்ளியும் (103-107) என்று பாராட்ைப்படுகிறான்.
  • 18.
  • 19. ஓரி சிறிய ைடலகடள உடைய பகால்லி ைடலக்குத் தடலவன் ஓரி. இவன் ஓரி என்னும் புகழ்ைிக்க குதிடரடய உடையவன். காரி என்னும் புகழ்ைிக்க குதிடரடய உடைய காரியுைன் இவன் தபாரிட்டுப் பல முடற பவன்றான். இறுதியில் தசரனின் துடணபபற்று இவனுைன் தபாரிட்ை காரி இவடனக் பகான்றான். இவ் வள்ளல் பற்றிச் சிறுபாணாற்றுப்படையின் 107-111 அடிகள் குறிப்பிடுகின்றன. …………………….. நளி சிடன நறும் தபாது கைலிய நாகு முதிர் நாகத்து குறும் பபாடற நல் நாடு தகாடியர்க்கு ஈந்த, காரிக் குதிடரக் காரிபயாடு ைடலந்த 110 ஓரிக் குதிடர ஓரியும் (107-111) புன்டன ைரங்கடளயும் குன்றுகடளயும் உடைய நாடுகடளக் கூத்தருக்குக் பகாடுத்த ஓரி என்று இந்நூல் அவடனப் புகழ்கிறது.
  • 20.
  • 21. கனைசயழு வள்ளல்களாை இவர்கள் தன்னை எதித்து எழுந்த கபார்களில் மவற்ைி அடைந்தவர்கள், கடைய மரம் கபான்ை திண்டமயான கதாள்கடள உடையவர்கள் என்று சிறுோணாற்றுப்ேனை செய்திகள் கூறுகின்ைை.