SlideShare a Scribd company logo
1 of 6
சலனமில்லா சந்திப்பு!.....
முனைவர் சு. சத்தியா
உதவிப்பேராசிரியர்,
துனைத்தனைவர்
தமிழ்த்துனை
ோன் சசக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தஞ்சாவூர்
மிருதுளா! மிருதுளா! ஏய், உன்ைதான் சகாஞ்சம் நில்லு என்ைான் ோஸ்கர். யாராவது
ோர்ப்ோங்க,நாம ேஸ்ை போகும்போது பேசிக்கைாம் என்று கூைிவிட்டு பவகமாக
நடக்கைாைாள்.
மணி 11:30தான் ஆகுது இைிபமதான் ேஸ் வரும் என்ைான் ோஸ்கர்.
ஏய்! நானும் நீயும் ேக்கத்து வ ீ
டுதானுபேரு ஆைா, தைியா சந்திக்கபவ முடியை மிருது!
ோஸ்கர் வருத்தப்ேட்டான்.
அதற்கு என்ை ேண்ைது, வ ீ
ட்டுை யாராவது ோர்த்துட்டா ேயமா இருக்கு என்ைாள்
மிருதுளா.
சரி! ேஸ்டாப்புைதான் யாரும் இல்னைபய ஏன் இப்ேடி ேயப்ேடை!
என்ை சசய்வது நான் சோண்ணாச்பச!அதவிடு, என்னுடன் பேசைாம்னுதாபை
அனரமணி பநரத்துக்கு முன்ைாடிபய ேஸ்டாப்புக்கு வந்த…
ஆமாம்! புருஞ்சா சரி,..என்ைாள.;
இப்ே நான் சசால்வனதக் பகளு, என் வ ீ
ட்டுை என் தங்கச்சிக்கும் அண்ணனுக்கும்
கல்யாணம் முடிச்சிட்டுதான் எைக்குப் ேண்ணுவாங்க, அதுவனரக்கும் காத்திருப்ேியா!
ஏைா, உங்க வ ீ
ட்டுை உன் அக்காவுக்கு கல்யாணமாச்சு அடுத்து நீதான், அதைாை…என்ை
னகவிடமாட்டீபய என்ைான் ோஸ்கர்.
அதுமட்டும் அனமதியாயிருந்த மிருதுளாவின் கண்கள் கைங்கிை.எைக்குப் ேயமா
இருக்குது ோஸ்கர் என்று கணத்தக் குரைில் பேசிைாள்.
ஏய்! இதுக்குப்போயி கண்கைங்குை, நம்ம இரண்டுபேரும் ேன்ைிரண்டாம்
வகுப்புபைர்ந்து காதைிக்குபைாம்.இப்ே நீயும் ேள்ளிக்கூடத்துை டீச்சராயிட்ட! நானும்
போலீஸாயிட்படன் ஆைா, நம்ம இருவரும் ஒருவர்பமை ஒருவர் னவத்த அன்பு மட்டும்
குையை…!
வரவர எைக்கு ேயமாயிருக்கு நம்ம இருவரும் ேங்காளி வ ீ
டு கட்டிக்கிை முனையில்ைனு
அம்மா அடிக்கடி சசால்லுவாங்க!என்று புைம்ேிைாள் மிருதுளா.
ஒருபவள நாம காதைிப்ேது சதைிஞ்சுருக்குபமா?என்ைான்.
இல்ை ோஸ்கர், நான் வாழ்ந்தாலும் சசத்தாலும் உன்பைாடுதான், அதுை எந்த
மாற்றுக்கருத்துமில்ை ஆைா!.. ேயமா…இருக்கு என்ைாள்.
மிருது நான் சநைச்பசைா இப்ேபவ உன்ை அழச்சிட்டுப்போயி ேதிவுத்திருமணம்
சசஞ்சுக்குபவன் ஆைா, நம்ம சரண்டுபேபராட குடும்ே சகௌரத்துக்காக பயாசிக்கிபைன்.
ஆமாம் ோஸ்கர், அதைாைதான் நானும் கட்டுப்ோட்டுடன் இருக்குபைன் என்ைாள்
மிருதுளா!
இல்ைன்ைா மட்டும் என்ை கட்டிப்புடுச்சு முத்தம் சகாடுப்ேியாக்கும்!...என்ைான்.
சீ! போ!...என்ைாள் சவட்கத்துடன் மிருதுளா.
இன்னும் ேஸ்பஸ வரனைபய! வ ீ
ட்டுைபவை சகாள்னளக்குப் போயிருக்காங்க என்ைாள்.
ேஸ்பஸ வரபவண்டாம் நாம இப்ேடிபயசிைிதுபநரம் பேசிட்டுப் போயிடைாம் என்ைவன்,
அதுசரி இப்ே நீ எங்க போை!...என்ைாை.;
ேள்ளிக்கூடத்துை புள்னளங்கை பசக்க வருவாங்க அதைாை சகாஞ்ச பநரம் வந்துட்டு
போங்கன்னு சசான்ைாங்க, ஆமா நீ என்ை ோக்கதாபை வந்த, ோஸ்கர ோர்த்து பகட்டாள்.
ஆமாம் என்ைான் கண்ணடித்தப்ேடி…..
ஐபயா! மணி 12 ஆயிடுச்சு இைி ேஸ் வராது, நான் வ ீ
ட்டுக்குப்போபைன்.நீ என் ேின்ைடி
வராம சகாஞ்சம் பநரம்கழிச்சு வா!..என்று வினரந்து நடக்கைாைாள்.
மிருதுளாவின் மைசு ோஸ்கர ோர்த்த சந்பதாசத்துை துள்ளிைாலும் வ ீ
ட்டுக்குள்
நுனழயும்முன் திண்னணயிை இரண்டு மூன்று ஆண்கள் அப்ோவுடன்
பேசிக்சகாண்டிருப்ேனதப் ோர்த்து சநஞ்சு ேடப்ேடத்தது.என்ைனு புரியாம வந்தவர்கனள
வரபவற்று வ ீ
ட்டுக்குள் நுனழந்தாள்.
அங்பக யாபரா தனையில் ஓங்கி அடித்ததுபோை உணர்ந்தாள்!மிருதுளாவின் அம்மா
வாம்மா! என்று உள்பள அமர்ந்திருந்த இருசேண்களிடமும் தன் மகனள அைிமுகப்ேடுத்த,
மிருதுளா அவர்கனள வாங்க என்ைனழத்தாள்.
ஒன்றுமட்டும் மிருதுளாவுக்குப் புரிந்தது.நம்ம அனுமதியில்ைாம என்ைபமா
நடக்குதுன்னு மைதுக்குள் நினைத்தவளாய் தினகத்து நிற்க, வந்திருந்த சேண்களில்
ஒருவர் மிருதுளானவப் ோர்த்து ஒரு புனகப்ேடத்னதக் காட்டி இவன்தான் என் மகன்
சவளிநாட்டுை பவனையிையிருக்கான் புடிச்சுருக்கா என்ைாள்.
ேதில் சசால்ைமுடியாது தவித்த மிருதுளாவின் மைசு சுக்குநூைாைது!......
வந்தவர்கள் சேண்ண எங்களுக்கு சராம்ே ேிடிச்சிருக்குன்னு கூைிவிட்டு சந்பதாசத்துடன்
சசன்ைைர்.
என்ை? மிருதுளா னேயன் போட்படாவ ோத்தியா அழகா இருக்கிைான் என்ை அப்ோவின்
குரல்பகட்டுத் திடுக்கிட்டவள் ேதில் எதுவும் பேசாதிருந்தாள்.
என்ைடி அப்ோ பகக்கைாரு ேதிபை பேசாம இருக்க, என்ை அம்மாவின்
குரைினைக்பகட்டுத் திடுக்கிட்டவளாய்இப்ே எைக்கு கல்யாணம் பவண்டாம் என்று
மறுத்தாள்.
என்ைடி இப்ேடி சசால்ை!... அந்த ேக்கத்துவ ீ
ட்டுப் ேயை மைசுைவச்சுகிட்டு இப்ேடி
பேசுைியா?.. ஏன்ைா அரச புரசைா பகள்விப்ேட்படன் அவபைாட பேசுைனு!..அவங்க
நமக்குப் ேங்காளி வ ீ
டு, கட்டினவக்குை முனையில்ை நீ ஏதாவது ஆச வச்சிருந்தா இப்ேபவ
விட்டுடு!...என்ைாள் மிருதுளாவின் அம்மா மீைாட்சி.
அப்ேடிபய கல்ைாய் உனைந்துபோைாள் மிருதுளா!...அன்றுமுதல் வ ீ
ட்னடவி;ட்டு
சவளிபய வரமுடியாது தவித்தாள்.
இைிபம பவனைக்கு நீ போகபவண்டாம் அடுத்தமாதம் உைக்குத் திருமணம்
முடிக்கைாம்னு இருக்பகாம் என்று கூைியப்ேடி மிருதுளாவின் அப்ோ சவளியிை சசன்ைார்.
என்ை? சசய்வசதன்று சதைியாமல் இதயம் முழுவதும் ோஸ்கரின் நினைவு
மைர்ந்திருக்க தைக்குள்பள ேைவாறு புைம்ேிைாள்.இரவு சவகுபநரம் தூக்கம் வராமல்
புரண்டாள், அழுதாள்,மைசசல்ைாம் வைித்தது. எழுந்து மணினயப் ோர்த்தாள்
விடியகானை 3மணி! ஐபயா!..நான் என்ை சசய்பவன் எைக்காக காத்திருப்ேியானு ோஸ்கர்
பகட்டாபை புைம்ேிைாள்.
என்ைமா தூங்கனையா? என்ை சத்தம் பகட்ட மிருதுளா திடுக்கிட்டவளாய்திரும்ேிப்
ோர்த்தாள். மீைாட்சி மகளின் அருகில் வந்து என்ைிடம் எனதபயா நீ மனைக்கிை என்ைாள்.
மிருதுளா அனமதியாக இருந்தாள். இந்தப்ோரு மிருதுளாநம்ம குடும்ேத்துக்குனு இந்த
ஊருை தைி சகௌரவம்மிருக்கு,நீ அதசகடுத்துப்புடாத, நம்ம ேக்கத்துவ ீ
டும் சகௌரவமாக
வாழ்ந்துகிட்டிருக்காங்க பதனவயில்ைாத ஆனசனய வளர்த்து இரண்டு குடும்ே
சகௌரவத்னதயும் சீரழிச்சிடாதீங்க மீைாட்சி வருத்தத்துடன் பேசிைாள்.
மிருதுளாவின் கண்ணும் மைமும் உைங்கபவயில்ை, பேசாம தற்சகாை
சசய்துசகாள்ளைாமா எை நினைத்தாள்.மைசு கணத்தது.
வாம்மா! வாங்க மாப்ேிள்ள! மீைாட்சி மூத்த மகனளயும் மருமகனையும்
வரபவற்றுவிட்டு ஏய்! மிருதுளா செயா வந்திருக்காப்ோரு என்ைாள்.
எவரிடமும் பேசாமல் தைினமனயபய விரும்ேிய மிருதுளாவிடம் செயா வந்து அவள்
கரங்கனளப்ேிடித்து வாழ்த்துக்கள் சவளிநாட்டுக்குப்போப்ேை என்ைாள்.
எனதயும் காட்டிக்சகாள்ளாமல் எப்ே வந்த என்ைாள் மிருதுளா, இப்ேதான் வந்பதன்
என்ைவளிடம், சரி பநத்து டாக்டரிடம் காட்டப்போபைனு சசான்ைிபய காட்டிைியா? எட்டு
வருசமா குழந்தயில்னைபயனு சசான்ைியா? ஏன்னு பகட்டியா,ஏதாவது
குனைபயதும்மிருக்கானு ோத்தியா……
இல்ைடி இபதாட ேத்து டாக்டர ோர்த்தாச்சு, எதுவும் குையில்ை சரண்டுபேருக்குபமனு
சசால்ைாங்க கடவுள் என்ை வச்சிருக்காறுனு சதைியைனு புைம்ேிைாள் செயா!...
செயா, இைிபம நீயும் மாப்ேிள்னளயும் இங்பகபயயிருங்க இன்னும் ஒரு மாதத்துை
மிருதுளாவுக்கு கல்யாணத்தப் ேண்ணனும் என்று கூைிவிட்டு மீைாட்சி நகர்ந்தாள்.
மிருது! உைக்கு வாங்க பவண்டியசதல்ைாம் அப்ேடிபய ேட்டியல்போட்டுக்சகாடு செயா
சந்பதாசத்பதாடு பேசிைாள்.
சரி என்ைாபை தவிை எைக்குப்ேிடித்த ோஸ்கர திருமணம் சசய்து னவக்கமுடியுமா?
என்று தைக்குத்தாபை பகட்டுக்சகாண்டாள்.
அன்பை ோஸ்கருக்கும் விசயம் சதைிந்தது.மைமுனடந்துப்போைாலும் மிருதுளா
எங்கிருந்தாலும் நல்ைாயிருக்கட்டுசமை நினைத்தான். திருமணம் முடியும்வனர இந்த
ஊருை இருக்கக்கூடாசதை முடிவுக்கு வந்தவைாய் சசன்னைக்கு கிளம்ேிைான்.
முடிந்தவனர மிருதுளா தன்னை மாற்ைிக்சகாள்ள முயன்ைாலும், ஆழ்மைதில்
ோஸ்கரிடம் சகாண்ட காதல் அழியவில்னை.
திருமணம் முடிந்தது. நாட்களும் நகர்ந்தை. மிருதுளாவும் ேள்ளிக்கூடத்துக்கு
பவனைக்குச் சசன்ைாள். அவள் கணவன் பமாகபைா மிருதுளாபமல் உசுனரபய
னவத்திருந்தான்.
மிருதுளாபவா எப்சோழுதும் சிடுசிடுசவைபவயிருந்தாள். ேக்கத்து ஊருனேயை
கல்யாணம் ேண்ணுணதும்போதும் அடிக்கடி அம்மா வ ீ
ட்டுக்குப்போபைனு சசால்ைிவிட்டு
வந்திடுவாள்.
வரும்சோழுசதல்ைாம் ோஸ்கரும் மிருதுளாவும்; ஒருவனரசயாருவர்
சந்தித்துக்சகாள்வார்கள் கண்களாபை! அன்றும் இருவரின் கண்களும்
காதனைப்ேரிமாைிை ஏக்கத்துடன்!
என்ை மிருதுளாஏதாவது விபசசமுண்டா ோஸ்கரின் அம்மா பகட்க சட்சடை
திரும்ேியவள் இைிபமதான் டாக்டர ோர்க்கனும் என்ைாள். சட்டுப்புட்டுனு புள்னளய
சேத்துக்சகாடு என்ைேடி நகர்ந்தாள்.
மிருதுளா!.. பமாகன் அனழத்தான். என்ை என்ைவளிடம் இன்னைக்கு டாக்டரிடம்
காட்டிட்டு வந்துடுபவாம் புைப்புடு!...
ஹாஸ்ேிட்டைில், டாக்டர் ேரிபசாதித்துவிட்டு வாழ்த்துக்கள்! நீங்க அப்ோவாகப்போைீங்க
ஆைா, மிருதுளாவின் உடம்பு சராம்ே வ ீ
க்காயிருக்கு கவைமாகப் ோர்த்துக்குங்க என்ைார்.
நான் ோர்த்துக்குபைன் டாக்டர் பமாகன் குதுகைத்துடன் கூைிைான். சசய்தி அைிந்த இரு
வ ீ
ட்டிைரும் சகாண்டாடி மகிழ்ந்தைர். நான் சவளிநாட்டுக்குப் போகை, குழந்னதப்
ேிைந்தவுடன்தான் சசல்பவன் என்று பமாகன் கூைிைான். அனைவரும் உன் விருப்ேம்
என்ைைர்.
மிருதுளாபவா எவ்வித அனசவுமின்ைி ஒரு சடம்போை அமர்ந்திருந்தாள். மிருதுளானவ
தங்கத்தட்டில் னவத்துத் தாங்குவதுபோைத் தாங்கிைான் பமாகன்.
பவனைக்குப் போகபவண்டாமுனு கூைியதால் வ ீ
ட்டிபைபய முடங்கிக்சகடந்தாள்.
மிருதுளா ஏன் எப்போதும் எனதபயா ேைிக்சகாடுத்தது போையிருக்க என்ைான்
பமாகன்.அப்போது தம்ேி!..என்று ஓடிவந்த தன் அம்மானவப் ோர்த்து என்ைம்மா என்ைான்.
தம்ேி! நம்ம மிருதுளா வ ீ
ட்டுக்கு ேக்கத்துை ோஸ்கர்னு ஒரு தம்ேியிருப்ோன்ை அவன்
ைாரியிை அடிப்ேட்டு சசத்துட்டாைாம் ேதற்ைத்துடன் கூைிைாள்.
அதனைக் பகட்ட மிருதுளா தன் உயிபர தன்ைவிட்டுப் போைதுபோை சடமாைாள்.
துக்கத்துக்குப் போகனும் சோணத்த எப்ே எடுப்ோங்கனு பகட்டுட்டு போயிட்டு வாங்க
என்ைாள் பமாகைின் அம்மா!..
அதற்குள் போன் மணி ஒைிக்கபவ!.. பமாகன் வினரந்துவந்து மிருதுளா, இந்தா உங்க
அம்மா பேசுைாங்க என்று போனை னகயில்சகாடுத்தான்.
மிருதுளா!..ோஸ்கர் சசத்துப்போயிட்டான்டி!...நீயும் மாப்ேிள்னளயும் துக்கத்துக்கு வாங்க
போஸ்ட்மார்டம் ேண்ணி நானளக்குதான் சோணத்த சகாடுப்ோங்களாம் ேடேடசவைப்
பேசிவிட்டு னவத்தாள் மீைாட்சி.
அன்ைிரவு சவகுபநரம்வனர தூங்காமல் விழித்திருந்தாள்.பமாகபைா அசந்து
தூங்கிக்சகாண்டிருந்தான். ோஸ்கனரபய நினைத்துக்சகாண்டிருந்த மிருதுளாஎழுந்து
மணிய ோர்த்தாள்.விடியற்கானை 4 மணி!..
கழுத்துை போட்டிருந்த தாைிசங்கிைி,கால்சமட்டி,சகாழுசசை அனைத்னதயும் கழட்டி
னவத்துவிட்டு சமதுவாக சதருக்கதனவத் திைந்தாள்.நடக்கத் சதாடங்கிைாள்.கால்
வினரந்து சசன்ைது இரயில் தண்டவாளத்தபநாக்கி!..... எவருகண்ணிலும் ேடாமல்
சசன்ைாள்.
இரயில் வந்தது…ோஸ்கர் நானும் வருகிபைன் என்ைவாறு இரயில்முன் விழுந்தாள்.
எல்ைாம் முடிந்தது!...
எதுவுபம சதரியாத பமாகன் மணி ஏழாச்சு மிருதுளாவ
ோக்கபவயில்ை!...எங்கபோைா?...அம்மா!...மிருதுளாவ ோத்தியா என்ைான்.
அவ ஒன்பைாட தூங்கைானுை இருந்பதன்…அப்போபவனையாள் கத்திக்சகாண்டு
ஓடிவந்தான்.ஐயா!....என்று,
பமாகன் அதிர்ச்சியுடன் திரும்ேி என்ைய்யா!..... என்ைான்.
ஐயா! அந்த இரயில் பராட்டுை ஒரு சோண்ணு அடிப்ேட்டு சசத்துகிடக்கு என்ைான்.
என்ைய்யா சசால்ை…ேதட்டத்துடன் பமாகன் ஓடிைான். அனைவரும் அவன்ேின்பை
ஓடிைர். அங்பகயிருந்த உடைோர்த்து மிருதுளாசவை!....... பூமிபய அதிரும்ேடியாகக்
கத்திைான்.
கூட்டம் கூடியது.ஆண், சேண் எை அனைவரும் கதைிைர்.புள்ளதாச்சிப் சோண்ணு
புத்தியில்ைாம இப்ேடிப்ேண்ணிட்டாபள!...
அவங்க ேக்கத்துவ ீ
ட்டுேயசசத்துட்டானு!...இந்தப்புள்ளயும் போயிட்டானு கூட்டத்துை
ஒருவரின் குரல் சத்தமாக பகட்டது.
ஏற்கைபவ இரண்டுபேறும் காதைிச்சுருக்காங்கபோை!...அதைாைதான் இந்தப்புள்ள
இப்ேடிேண்ணிகிட்டா!...கூட்டத்துைபவசைாருவரின் குரல் சதாைித்தது.
இந்த காைத்துப் புள்ளயை நம்ேபவ முடியை?..அவ அக்கா புள்ளயில்ைாம இருக்காபள!...
அவளுக்காவது புள்ளய சேத்துக்சகாடுத்துட்டு போய்பசரக்கூடாது.ோவிமவ இப்ேடி
சசஞ்சுப்புட்டாபை!...ேைபேறு ேைவாறு பேசிைர்.
ேிபரத ேரிபசாதனைக்கு ஆம்புைன்ஸ் வந்தது. உடல் மருத்துவமனைக்குச் சகாண்டு
சசல்ைப்ேட்டது.
ேிபரத ேரிபசாதனைக்காக மிருதுளாவின் உடல் மருத்துவமனைக்கு உள்பள சகாண்டு
சசல்ை, ோஸ்கரின் உடல் ேரிபசாதனை முடிந்து சவளிபய வர மருத்துவமனை வாயிைில்
இருவருக்கும் நிகழ்ந்தபதா சைைமில்ைா சந்திப்பு!.....

More Related Content

More from ssuser04f70e

More from ssuser04f70e (6)

Sirukathai2020
Sirukathai2020Sirukathai2020
Sirukathai2020
 
Thirukkural palaya urai
Thirukkural  palaya uraiThirukkural  palaya urai
Thirukkural palaya urai
 
Nattuppurappaadal
NattuppurappaadalNattuppurappaadal
Nattuppurappaadal
 
Silappathikaram
SilappathikaramSilappathikaram
Silappathikaram
 
Manimekalai
ManimekalaiManimekalai
Manimekalai
 
Silappathikaram 10.8.2020
Silappathikaram   10.8.2020Silappathikaram   10.8.2020
Silappathikaram 10.8.2020
 

SALANAMILLA SANTHIPPU -SIRUKATHAI

  • 1. சலனமில்லா சந்திப்பு!..... முனைவர் சு. சத்தியா உதவிப்பேராசிரியர், துனைத்தனைவர் தமிழ்த்துனை ோன் சசக்கர்ஸ் மகளிர் கல்லூரி தஞ்சாவூர் மிருதுளா! மிருதுளா! ஏய், உன்ைதான் சகாஞ்சம் நில்லு என்ைான் ோஸ்கர். யாராவது ோர்ப்ோங்க,நாம ேஸ்ை போகும்போது பேசிக்கைாம் என்று கூைிவிட்டு பவகமாக நடக்கைாைாள். மணி 11:30தான் ஆகுது இைிபமதான் ேஸ் வரும் என்ைான் ோஸ்கர். ஏய்! நானும் நீயும் ேக்கத்து வ ீ டுதானுபேரு ஆைா, தைியா சந்திக்கபவ முடியை மிருது! ோஸ்கர் வருத்தப்ேட்டான். அதற்கு என்ை ேண்ைது, வ ீ ட்டுை யாராவது ோர்த்துட்டா ேயமா இருக்கு என்ைாள் மிருதுளா. சரி! ேஸ்டாப்புைதான் யாரும் இல்னைபய ஏன் இப்ேடி ேயப்ேடை! என்ை சசய்வது நான் சோண்ணாச்பச!அதவிடு, என்னுடன் பேசைாம்னுதாபை அனரமணி பநரத்துக்கு முன்ைாடிபய ேஸ்டாப்புக்கு வந்த… ஆமாம்! புருஞ்சா சரி,..என்ைாள.; இப்ே நான் சசால்வனதக் பகளு, என் வ ீ ட்டுை என் தங்கச்சிக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் முடிச்சிட்டுதான் எைக்குப் ேண்ணுவாங்க, அதுவனரக்கும் காத்திருப்ேியா! ஏைா, உங்க வ ீ ட்டுை உன் அக்காவுக்கு கல்யாணமாச்சு அடுத்து நீதான், அதைாை…என்ை னகவிடமாட்டீபய என்ைான் ோஸ்கர். அதுமட்டும் அனமதியாயிருந்த மிருதுளாவின் கண்கள் கைங்கிை.எைக்குப் ேயமா இருக்குது ோஸ்கர் என்று கணத்தக் குரைில் பேசிைாள். ஏய்! இதுக்குப்போயி கண்கைங்குை, நம்ம இரண்டுபேரும் ேன்ைிரண்டாம் வகுப்புபைர்ந்து காதைிக்குபைாம்.இப்ே நீயும் ேள்ளிக்கூடத்துை டீச்சராயிட்ட! நானும்
  • 2. போலீஸாயிட்படன் ஆைா, நம்ம இருவரும் ஒருவர்பமை ஒருவர் னவத்த அன்பு மட்டும் குையை…! வரவர எைக்கு ேயமாயிருக்கு நம்ம இருவரும் ேங்காளி வ ீ டு கட்டிக்கிை முனையில்ைனு அம்மா அடிக்கடி சசால்லுவாங்க!என்று புைம்ேிைாள் மிருதுளா. ஒருபவள நாம காதைிப்ேது சதைிஞ்சுருக்குபமா?என்ைான். இல்ை ோஸ்கர், நான் வாழ்ந்தாலும் சசத்தாலும் உன்பைாடுதான், அதுை எந்த மாற்றுக்கருத்துமில்ை ஆைா!.. ேயமா…இருக்கு என்ைாள். மிருது நான் சநைச்பசைா இப்ேபவ உன்ை அழச்சிட்டுப்போயி ேதிவுத்திருமணம் சசஞ்சுக்குபவன் ஆைா, நம்ம சரண்டுபேபராட குடும்ே சகௌரத்துக்காக பயாசிக்கிபைன். ஆமாம் ோஸ்கர், அதைாைதான் நானும் கட்டுப்ோட்டுடன் இருக்குபைன் என்ைாள் மிருதுளா! இல்ைன்ைா மட்டும் என்ை கட்டிப்புடுச்சு முத்தம் சகாடுப்ேியாக்கும்!...என்ைான். சீ! போ!...என்ைாள் சவட்கத்துடன் மிருதுளா. இன்னும் ேஸ்பஸ வரனைபய! வ ீ ட்டுைபவை சகாள்னளக்குப் போயிருக்காங்க என்ைாள். ேஸ்பஸ வரபவண்டாம் நாம இப்ேடிபயசிைிதுபநரம் பேசிட்டுப் போயிடைாம் என்ைவன், அதுசரி இப்ே நீ எங்க போை!...என்ைாை.; ேள்ளிக்கூடத்துை புள்னளங்கை பசக்க வருவாங்க அதைாை சகாஞ்ச பநரம் வந்துட்டு போங்கன்னு சசான்ைாங்க, ஆமா நீ என்ை ோக்கதாபை வந்த, ோஸ்கர ோர்த்து பகட்டாள். ஆமாம் என்ைான் கண்ணடித்தப்ேடி….. ஐபயா! மணி 12 ஆயிடுச்சு இைி ேஸ் வராது, நான் வ ீ ட்டுக்குப்போபைன்.நீ என் ேின்ைடி வராம சகாஞ்சம் பநரம்கழிச்சு வா!..என்று வினரந்து நடக்கைாைாள். மிருதுளாவின் மைசு ோஸ்கர ோர்த்த சந்பதாசத்துை துள்ளிைாலும் வ ீ ட்டுக்குள் நுனழயும்முன் திண்னணயிை இரண்டு மூன்று ஆண்கள் அப்ோவுடன் பேசிக்சகாண்டிருப்ேனதப் ோர்த்து சநஞ்சு ேடப்ேடத்தது.என்ைனு புரியாம வந்தவர்கனள வரபவற்று வ ீ ட்டுக்குள் நுனழந்தாள். அங்பக யாபரா தனையில் ஓங்கி அடித்ததுபோை உணர்ந்தாள்!மிருதுளாவின் அம்மா வாம்மா! என்று உள்பள அமர்ந்திருந்த இருசேண்களிடமும் தன் மகனள அைிமுகப்ேடுத்த, மிருதுளா அவர்கனள வாங்க என்ைனழத்தாள். ஒன்றுமட்டும் மிருதுளாவுக்குப் புரிந்தது.நம்ம அனுமதியில்ைாம என்ைபமா நடக்குதுன்னு மைதுக்குள் நினைத்தவளாய் தினகத்து நிற்க, வந்திருந்த சேண்களில் ஒருவர் மிருதுளானவப் ோர்த்து ஒரு புனகப்ேடத்னதக் காட்டி இவன்தான் என் மகன் சவளிநாட்டுை பவனையிையிருக்கான் புடிச்சுருக்கா என்ைாள்.
  • 3. ேதில் சசால்ைமுடியாது தவித்த மிருதுளாவின் மைசு சுக்குநூைாைது!...... வந்தவர்கள் சேண்ண எங்களுக்கு சராம்ே ேிடிச்சிருக்குன்னு கூைிவிட்டு சந்பதாசத்துடன் சசன்ைைர். என்ை? மிருதுளா னேயன் போட்படாவ ோத்தியா அழகா இருக்கிைான் என்ை அப்ோவின் குரல்பகட்டுத் திடுக்கிட்டவள் ேதில் எதுவும் பேசாதிருந்தாள். என்ைடி அப்ோ பகக்கைாரு ேதிபை பேசாம இருக்க, என்ை அம்மாவின் குரைினைக்பகட்டுத் திடுக்கிட்டவளாய்இப்ே எைக்கு கல்யாணம் பவண்டாம் என்று மறுத்தாள். என்ைடி இப்ேடி சசால்ை!... அந்த ேக்கத்துவ ீ ட்டுப் ேயை மைசுைவச்சுகிட்டு இப்ேடி பேசுைியா?.. ஏன்ைா அரச புரசைா பகள்விப்ேட்படன் அவபைாட பேசுைனு!..அவங்க நமக்குப் ேங்காளி வ ீ டு, கட்டினவக்குை முனையில்ை நீ ஏதாவது ஆச வச்சிருந்தா இப்ேபவ விட்டுடு!...என்ைாள் மிருதுளாவின் அம்மா மீைாட்சி. அப்ேடிபய கல்ைாய் உனைந்துபோைாள் மிருதுளா!...அன்றுமுதல் வ ீ ட்னடவி;ட்டு சவளிபய வரமுடியாது தவித்தாள். இைிபம பவனைக்கு நீ போகபவண்டாம் அடுத்தமாதம் உைக்குத் திருமணம் முடிக்கைாம்னு இருக்பகாம் என்று கூைியப்ேடி மிருதுளாவின் அப்ோ சவளியிை சசன்ைார். என்ை? சசய்வசதன்று சதைியாமல் இதயம் முழுவதும் ோஸ்கரின் நினைவு மைர்ந்திருக்க தைக்குள்பள ேைவாறு புைம்ேிைாள்.இரவு சவகுபநரம் தூக்கம் வராமல் புரண்டாள், அழுதாள்,மைசசல்ைாம் வைித்தது. எழுந்து மணினயப் ோர்த்தாள் விடியகானை 3மணி! ஐபயா!..நான் என்ை சசய்பவன் எைக்காக காத்திருப்ேியானு ோஸ்கர் பகட்டாபை புைம்ேிைாள். என்ைமா தூங்கனையா? என்ை சத்தம் பகட்ட மிருதுளா திடுக்கிட்டவளாய்திரும்ேிப் ோர்த்தாள். மீைாட்சி மகளின் அருகில் வந்து என்ைிடம் எனதபயா நீ மனைக்கிை என்ைாள். மிருதுளா அனமதியாக இருந்தாள். இந்தப்ோரு மிருதுளாநம்ம குடும்ேத்துக்குனு இந்த ஊருை தைி சகௌரவம்மிருக்கு,நீ அதசகடுத்துப்புடாத, நம்ம ேக்கத்துவ ீ டும் சகௌரவமாக வாழ்ந்துகிட்டிருக்காங்க பதனவயில்ைாத ஆனசனய வளர்த்து இரண்டு குடும்ே சகௌரவத்னதயும் சீரழிச்சிடாதீங்க மீைாட்சி வருத்தத்துடன் பேசிைாள். மிருதுளாவின் கண்ணும் மைமும் உைங்கபவயில்ை, பேசாம தற்சகாை சசய்துசகாள்ளைாமா எை நினைத்தாள்.மைசு கணத்தது. வாம்மா! வாங்க மாப்ேிள்ள! மீைாட்சி மூத்த மகனளயும் மருமகனையும் வரபவற்றுவிட்டு ஏய்! மிருதுளா செயா வந்திருக்காப்ோரு என்ைாள். எவரிடமும் பேசாமல் தைினமனயபய விரும்ேிய மிருதுளாவிடம் செயா வந்து அவள் கரங்கனளப்ேிடித்து வாழ்த்துக்கள் சவளிநாட்டுக்குப்போப்ேை என்ைாள்.
  • 4. எனதயும் காட்டிக்சகாள்ளாமல் எப்ே வந்த என்ைாள் மிருதுளா, இப்ேதான் வந்பதன் என்ைவளிடம், சரி பநத்து டாக்டரிடம் காட்டப்போபைனு சசான்ைிபய காட்டிைியா? எட்டு வருசமா குழந்தயில்னைபயனு சசான்ைியா? ஏன்னு பகட்டியா,ஏதாவது குனைபயதும்மிருக்கானு ோத்தியா…… இல்ைடி இபதாட ேத்து டாக்டர ோர்த்தாச்சு, எதுவும் குையில்ை சரண்டுபேருக்குபமனு சசால்ைாங்க கடவுள் என்ை வச்சிருக்காறுனு சதைியைனு புைம்ேிைாள் செயா!... செயா, இைிபம நீயும் மாப்ேிள்னளயும் இங்பகபயயிருங்க இன்னும் ஒரு மாதத்துை மிருதுளாவுக்கு கல்யாணத்தப் ேண்ணனும் என்று கூைிவிட்டு மீைாட்சி நகர்ந்தாள். மிருது! உைக்கு வாங்க பவண்டியசதல்ைாம் அப்ேடிபய ேட்டியல்போட்டுக்சகாடு செயா சந்பதாசத்பதாடு பேசிைாள். சரி என்ைாபை தவிை எைக்குப்ேிடித்த ோஸ்கர திருமணம் சசய்து னவக்கமுடியுமா? என்று தைக்குத்தாபை பகட்டுக்சகாண்டாள். அன்பை ோஸ்கருக்கும் விசயம் சதைிந்தது.மைமுனடந்துப்போைாலும் மிருதுளா எங்கிருந்தாலும் நல்ைாயிருக்கட்டுசமை நினைத்தான். திருமணம் முடியும்வனர இந்த ஊருை இருக்கக்கூடாசதை முடிவுக்கு வந்தவைாய் சசன்னைக்கு கிளம்ேிைான். முடிந்தவனர மிருதுளா தன்னை மாற்ைிக்சகாள்ள முயன்ைாலும், ஆழ்மைதில் ோஸ்கரிடம் சகாண்ட காதல் அழியவில்னை. திருமணம் முடிந்தது. நாட்களும் நகர்ந்தை. மிருதுளாவும் ேள்ளிக்கூடத்துக்கு பவனைக்குச் சசன்ைாள். அவள் கணவன் பமாகபைா மிருதுளாபமல் உசுனரபய னவத்திருந்தான். மிருதுளாபவா எப்சோழுதும் சிடுசிடுசவைபவயிருந்தாள். ேக்கத்து ஊருனேயை கல்யாணம் ேண்ணுணதும்போதும் அடிக்கடி அம்மா வ ீ ட்டுக்குப்போபைனு சசால்ைிவிட்டு வந்திடுவாள். வரும்சோழுசதல்ைாம் ோஸ்கரும் மிருதுளாவும்; ஒருவனரசயாருவர் சந்தித்துக்சகாள்வார்கள் கண்களாபை! அன்றும் இருவரின் கண்களும் காதனைப்ேரிமாைிை ஏக்கத்துடன்! என்ை மிருதுளாஏதாவது விபசசமுண்டா ோஸ்கரின் அம்மா பகட்க சட்சடை திரும்ேியவள் இைிபமதான் டாக்டர ோர்க்கனும் என்ைாள். சட்டுப்புட்டுனு புள்னளய சேத்துக்சகாடு என்ைேடி நகர்ந்தாள். மிருதுளா!.. பமாகன் அனழத்தான். என்ை என்ைவளிடம் இன்னைக்கு டாக்டரிடம் காட்டிட்டு வந்துடுபவாம் புைப்புடு!... ஹாஸ்ேிட்டைில், டாக்டர் ேரிபசாதித்துவிட்டு வாழ்த்துக்கள்! நீங்க அப்ோவாகப்போைீங்க ஆைா, மிருதுளாவின் உடம்பு சராம்ே வ ீ க்காயிருக்கு கவைமாகப் ோர்த்துக்குங்க என்ைார்.
  • 5. நான் ோர்த்துக்குபைன் டாக்டர் பமாகன் குதுகைத்துடன் கூைிைான். சசய்தி அைிந்த இரு வ ீ ட்டிைரும் சகாண்டாடி மகிழ்ந்தைர். நான் சவளிநாட்டுக்குப் போகை, குழந்னதப் ேிைந்தவுடன்தான் சசல்பவன் என்று பமாகன் கூைிைான். அனைவரும் உன் விருப்ேம் என்ைைர். மிருதுளாபவா எவ்வித அனசவுமின்ைி ஒரு சடம்போை அமர்ந்திருந்தாள். மிருதுளானவ தங்கத்தட்டில் னவத்துத் தாங்குவதுபோைத் தாங்கிைான் பமாகன். பவனைக்குப் போகபவண்டாமுனு கூைியதால் வ ீ ட்டிபைபய முடங்கிக்சகடந்தாள். மிருதுளா ஏன் எப்போதும் எனதபயா ேைிக்சகாடுத்தது போையிருக்க என்ைான் பமாகன்.அப்போது தம்ேி!..என்று ஓடிவந்த தன் அம்மானவப் ோர்த்து என்ைம்மா என்ைான். தம்ேி! நம்ம மிருதுளா வ ீ ட்டுக்கு ேக்கத்துை ோஸ்கர்னு ஒரு தம்ேியிருப்ோன்ை அவன் ைாரியிை அடிப்ேட்டு சசத்துட்டாைாம் ேதற்ைத்துடன் கூைிைாள். அதனைக் பகட்ட மிருதுளா தன் உயிபர தன்ைவிட்டுப் போைதுபோை சடமாைாள். துக்கத்துக்குப் போகனும் சோணத்த எப்ே எடுப்ோங்கனு பகட்டுட்டு போயிட்டு வாங்க என்ைாள் பமாகைின் அம்மா!.. அதற்குள் போன் மணி ஒைிக்கபவ!.. பமாகன் வினரந்துவந்து மிருதுளா, இந்தா உங்க அம்மா பேசுைாங்க என்று போனை னகயில்சகாடுத்தான். மிருதுளா!..ோஸ்கர் சசத்துப்போயிட்டான்டி!...நீயும் மாப்ேிள்னளயும் துக்கத்துக்கு வாங்க போஸ்ட்மார்டம் ேண்ணி நானளக்குதான் சோணத்த சகாடுப்ோங்களாம் ேடேடசவைப் பேசிவிட்டு னவத்தாள் மீைாட்சி. அன்ைிரவு சவகுபநரம்வனர தூங்காமல் விழித்திருந்தாள்.பமாகபைா அசந்து தூங்கிக்சகாண்டிருந்தான். ோஸ்கனரபய நினைத்துக்சகாண்டிருந்த மிருதுளாஎழுந்து மணிய ோர்த்தாள்.விடியற்கானை 4 மணி!.. கழுத்துை போட்டிருந்த தாைிசங்கிைி,கால்சமட்டி,சகாழுசசை அனைத்னதயும் கழட்டி னவத்துவிட்டு சமதுவாக சதருக்கதனவத் திைந்தாள்.நடக்கத் சதாடங்கிைாள்.கால் வினரந்து சசன்ைது இரயில் தண்டவாளத்தபநாக்கி!..... எவருகண்ணிலும் ேடாமல் சசன்ைாள். இரயில் வந்தது…ோஸ்கர் நானும் வருகிபைன் என்ைவாறு இரயில்முன் விழுந்தாள். எல்ைாம் முடிந்தது!... எதுவுபம சதரியாத பமாகன் மணி ஏழாச்சு மிருதுளாவ ோக்கபவயில்ை!...எங்கபோைா?...அம்மா!...மிருதுளாவ ோத்தியா என்ைான். அவ ஒன்பைாட தூங்கைானுை இருந்பதன்…அப்போபவனையாள் கத்திக்சகாண்டு ஓடிவந்தான்.ஐயா!....என்று, பமாகன் அதிர்ச்சியுடன் திரும்ேி என்ைய்யா!..... என்ைான்.
  • 6. ஐயா! அந்த இரயில் பராட்டுை ஒரு சோண்ணு அடிப்ேட்டு சசத்துகிடக்கு என்ைான். என்ைய்யா சசால்ை…ேதட்டத்துடன் பமாகன் ஓடிைான். அனைவரும் அவன்ேின்பை ஓடிைர். அங்பகயிருந்த உடைோர்த்து மிருதுளாசவை!....... பூமிபய அதிரும்ேடியாகக் கத்திைான். கூட்டம் கூடியது.ஆண், சேண் எை அனைவரும் கதைிைர்.புள்ளதாச்சிப் சோண்ணு புத்தியில்ைாம இப்ேடிப்ேண்ணிட்டாபள!... அவங்க ேக்கத்துவ ீ ட்டுேயசசத்துட்டானு!...இந்தப்புள்ளயும் போயிட்டானு கூட்டத்துை ஒருவரின் குரல் சத்தமாக பகட்டது. ஏற்கைபவ இரண்டுபேறும் காதைிச்சுருக்காங்கபோை!...அதைாைதான் இந்தப்புள்ள இப்ேடிேண்ணிகிட்டா!...கூட்டத்துைபவசைாருவரின் குரல் சதாைித்தது. இந்த காைத்துப் புள்ளயை நம்ேபவ முடியை?..அவ அக்கா புள்ளயில்ைாம இருக்காபள!... அவளுக்காவது புள்ளய சேத்துக்சகாடுத்துட்டு போய்பசரக்கூடாது.ோவிமவ இப்ேடி சசஞ்சுப்புட்டாபை!...ேைபேறு ேைவாறு பேசிைர். ேிபரத ேரிபசாதனைக்கு ஆம்புைன்ஸ் வந்தது. உடல் மருத்துவமனைக்குச் சகாண்டு சசல்ைப்ேட்டது. ேிபரத ேரிபசாதனைக்காக மிருதுளாவின் உடல் மருத்துவமனைக்கு உள்பள சகாண்டு சசல்ை, ோஸ்கரின் உடல் ேரிபசாதனை முடிந்து சவளிபய வர மருத்துவமனை வாயிைில் இருவருக்கும் நிகழ்ந்தபதா சைைமில்ைா சந்திப்பு!.....