தமிழும் தமிழரும்
முனைவர் இராம.கி.
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ொர்லட் நகரத் தமிழ்ச்ெங்கம்
ொர்லட், வட கரராலிைா,
7/20/2014
தமிழர் ரதாற்றம் - 1
• பல்ரவறு நாடுகனைச் ரெர்த்துக் கணக்கிட்டால், உலகில்
ஏறத்தாழ 10 ரகாடித் தமிழர் இருக்கிறார்.
• ஈைியற் (genetics) செய்திகைின் படி, ஆப்பிாிக்காவில்
முகை மாந்தைின் (Modern man M168) ரதாற்றம் 65000 -
70000 ஆண்டுகளுக்கு முன்ைாகும்.
• அவாிலிருந்து M130 என்பார் எத்திரயாப்பியா,
ரொமாலியா, ஏமன், அமீரகம், ஈரான், பாக்கிசுத்தான்
ெிந்து மாநிலம் வழி 50000 ஆண்டுகள் முன் இந்தியா
நுனழந்தார். இவனர சநய்தலார் (coastal people) என்பர்.
• இந்த சநய்தலாரர தமிழாின் சதாடக்கமாவார்.
தமிழர் ரதாற்றம் - 2
• M130 என்ரபார் 50000 ஆண்டுகள் முன்னும்,
• M20 என்ரபார் 30000 ஆண்டுகள் முன்னும்,
• M17 என்ரபார் 10000 ஆண்டுகள் முன்னும்,
• M17 என்ரபார் மீண்டும் 3500 ஆண்டுகள் முன்னும்,
• நால்ரவறு பண்பாட்டு அனலகைில் இந்தியத் துனணக்
கண்டத்துள் நுனழந்து, இங்கு ஏற்பட்ட கலனவயில்
உருவாைவரர இங்குள்ை தமிழராவர்.
• “இவர் சமாழி எங்கு, எப்படித் சதாடங்கியது?” என்பதில்
இன்னும் ஆய்வு முடியவில்னல. ”இதன் உறவு சமாழிகள்
என்சைன்ை?” என்பதும் ஓரைரவ விைங்கியிருக்கிறது.
தமிழர் மரபுகள் - 1
தமிழர்/திராவிடருக்கு ெில மாந்தவியல் மரபுகளுண்டு. அனவ:
1.தாய்த்சதய்வ வழிபாடு.
2.உறவுக்குள் திருமணம்.
3.(இன்று மத அனடயாைங்கைாகி, ஒரு காலத்தில் ரெரர்,
ரொழர், பாண்டிய இைக்குழுக்கனைக் குறித்த) ெந்தைம்,
மஞ்ெள்/குங்குமம், திருநீற்றின் சதாடர் பயன்பாடு.
4.சகாளுவுநினலச் ெிந்தனை (agglutinative thinking).
5.அணிகலன்கைின் ரமல் அைவிறந்த ஈடுபாடு.
தமிழர் மரபுகள் - 2
6. உரத்த ரபச்சு.
7.இறந்ரதானரப் புனதத்தல்.
8.உணர்வுபூருவச் ெிந்தனை (மாை/அவமாைம்).
9.எட்டுக்கும் ரமற்பட்ட தனலமுனற உறனவத் சதைிவாக
முனறனவத்துக் கூப்பிடும் பழக்கம்.
10.அைவுக்கதிகமாய்ப் பழசமாழிகள், மரபுத் சதாடர்ப்
பயன்பாடு இன்றுமிருத்தல்.
சமாழி மாற்றமும் வினைவும்
• மாந்தவியல் மரபுகள் தமிழர்க்கு அனடயாைமாய் இருந்தும்
இவனர வனரயறுப்பதும், முகவாியும் தமிரழ. தம்
சமாழியிழப்பின், இவர் தமிழாில்னல.
• சமாழி வழக்குகைின் சபாருட்பாடு, இன்றும் அன்றும்
ஒன்றல்ல. தாய்மண்ணின் நில வனரயியல், சூழலியல்,
பழக்கவழக்கங்கள் எைப் பலவும் மாறிக் கிடக்கின்றை.
சமாழி ெிலவற்றில் மாறியும், ெிலவற்றில் மாறாதும்
இருக்கிறது.
• ஒரு கிடுகு (critical) நினலக்கு ரமல் சமாழிக் கலப்பு
கூடிைால், பண்பாட்டு மரபுகள் குனறந்தால், தமிழசரனும்
அனடயாைம் மனறந்து, தமிழர் எண்ணிக்னக நலியத்தான்
செய்யும். (பிராகுயி சமாழி நமக்ரகார் எடுத்துக்காட்டு.)
ரவற்று சமாழித் தாக்கங்கள்
• இந்நிகழ்வுகள் (கருநாடகம், ஆந்திரம், இலங்னக,
சமாாிெியசு, வியூஜி, கயாைா) பல காரணங்கைால்
பலமுனற நடந்து, எண்ணிக்னக குனறந்து, தமிழர், உறவு
சமாழியராய் மாறிைார்.
• திராவிடக் குடும்ப சமாழித்திாிவு, உள்நடப்பால் மட்டுரம
நடந்ததல்ல. பாகதம், பாலி, ெங்கதம் ரபான்ற வடபால்
சமாழிகைின் ஆழ்ந்த தாக்கம் நம்ரமல் உண்டு.
அண்னமயில் ஆங்கிலசமாழியின்தாக்கம் சபாிதாகத்
சதாிகிறது.
• இந்தத் தாக்கங்களுக்காை எதிர்வினை நம்மிடம் என்ை
இருக்கிறது? சவறும் ஆற்றானமயா, முற்றிலும் மறுப்பா,
அல்லது முற்றிலும் ஏற்பா? ெற்று இற்னற நினலனயப்
பார்ப்ரபாம்.
மனலயாைத் ரதாற்றம்
• இற்னறக்கு ஏறத்தாழ 400 ஆண்டுகள் முன்,
• அைவுக்கு மீறிய ெங்கதக் கலப்பிற்
• ரெரர் ரபச்சு மாறி, அறிவாைிகள் முயற்ெியால்,
• கிரந்த வழி புது எழுத்னதக் சகாணர்ந்து,
• மனலயாைம் என்ற தைி சமாழியாைது.
• (இதன் வினைவால் நம் எண்ணிக்னக குனறந்தது;
• ரதெமும் 2/3 ஆைது.)
• சபாதுவாக ஒரு வட்டார வழக்கு, தைிசமாழியாகப் புது
எழுத்து வழக்ரக சபரும் வினையூக்கியாகும்.
தமிங்கிலத் ரதாற்றம்
• இன்றும் நம்மினடரய இரத வரலாறு திரும்புகிறது. நாமும்
பார்த்துக்சகாண்டு சும்மா இருக்கிரறாம். (I pannified visit
என்று யாரும் எழுதுவாரா?)
• தமிங்கிலம் என்பது படித்ரதாாினட ரபச்சு சமாழியாகி
• அைவுக்கு மீறிய ஆங்கிலக் கலப்பில்,
• உரராமன் வழி புதுஎழுத்னதத் ரதடி,
• ஒருங்குறிச் ரெர்த்தியத் (unicode consortium)
துனணயால்
• தைிசமாழியாக முயல்கிறது.
• நாம் விழிப்புறாதிருந்தால், அடுத்த 10 ஆண்டுகைில் இது
ஒருரவனை நடக்கினும் நடக்கும் மீண்டும் தமிழர்
எண்ணிக்னக குனறயலாம். தமிழர் ரதெம் உனடயவும்
கூடும்.
தமிழிக்கு மாறாய் உரராமசைழுத்து
• சமாழித்திாிவு என்பது சொல், சபாருள், நனட என்பதில்
மட்டுமல்ல. எழுத்திலும் கூட இறுதியில் நடக்கலாம். இது
இன்னும் சபாிய ெிக்கல்
• இன்னறக்குத் தமிங்கிலம் பயிலுஞ் ெிலர் தமிழினய
விடுத்து உரராமரை பயில்கிறார்.
• னகயால் எழுதரல குனறந்து சபாறியாற் சபாத்தான்
அடிக்கும் காலத்தில், எம்சமாழி எழுத்னதயும் இரண்ரட
அழுத்தங்கைில் உள்ைிடலாம். ”இருந்தும், தமிழினயப்
பயிரலாம்” என்பது எதிற் ரெர்த்தி?
• சபாதிை (business) நிறுவைங்களும் இயக்கச் செயலிகள்
மூலம் சமாழி/எழுத்து உகப்னபக் (options) குனறக்கிறார்.
குனறந்து ரபாை தமிழ்ப் பயன்பாடு - 1
• ”தமிழ் ரொறு ரபாடுமா?” என்று தமிழகத்திலும்,
புலம்சபயர் சவைியிலும் தமிழரர ரகள்வி ரகட்கிறார்.
(உங்கனைப் ரபான்ரறார் தான் ரொறுரபாட
னவக்கரவண்டும்.)
• அன்றாட வாழ்வில் தமிழின் பங்கு தமிழ்க் குமுகாயத்தில்
ஆட்ெி, கல்வி, வணிகம், நுட்பியல், சபாறியியல்,
நிருவாகம், நீதி என்று பலதுனறகைில் சபாிதுங்
குனறந்ரதா, இல்லாமரலா இருக்கிறது.
• கனத, கவினத, பாட்டு, துணுக்கு, தினரக்கனல,
ரகைிக்னக என்று தமினழச் சுருக்கி விட்ரடாம்.
இப்படியாை எம்சமாழியும் நினலத்ததில்னல. சகாஞ்ெ
நாட்கைில் முற்றிலும் அழிந்ரத ரபாகும்.
குனறந்து ரபாை தமிழ்ப் பயன்பாடு - 2
• கணி தவிர்த்து மின்ைிக் கருவிகைிற் (electronic
equipments) தமிழ் பயன்பாடு குனறந்ரதயிருக்கிறது.
(தமிழகத்தில் மின்ைிக் கருவிகள் விற்பனையில்
தமிழ்க்னகரயடும் சகாடுக்கமாட்ரடம் என்கிறார்.)
• சவறும் மைினகக் கனடக்குப் ரபாைாலும் சபறுதிச் ெீட்டு
(receipt) ஆங்கிலத்திரலரய இருக்கிறது.
• ஆங்கிலமின்றி எந்த அலுவல் ரவனலயும் நனடசபறாரதா
என்ற அைவிற்கு ஆகிப் ரபாரைாம்.
• தமிரழ தமிழ்நிலத்திற் பயைின்றிப் ரபாைால் தமிழ்த்
”தகவல் நுட்பியற்” ரதனவ எங்கிருந்சதழும்?
இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம - 1
• தமிழ், தமிழர், தமிழிடங்கள் பற்றிய செய்திகள் இன்று
இனணயத்தில் தமிழிலிருப்பனதக் காட்டிலும்
ஆங்கிலத்தில் அதிகங் கினடக்கின்றை. தமிழர் தமிழில்
எழுதமாட்ரடம் என்கிரறாம்.
• இனணயத்திற் தமிழ் உள்ைடக்கம் குனறந்ரத இருக்கிறது.
”ஆங்கிலத்திற்கு அப்புறம் தமிழ்” என்று யாரரா
தமிழகத்திற் புரைி கிைப்பியுள்ைைர்.
• தமிழ்க் குறிரயற்றங்கள் பற்றிய சபாதுவாை
புாிதலின்னம – ஒருங்குறி (unicode), தைியார்
குறிரயற்றங்கள் (private encodings) பற்றி தவறாை
புாிதல் சபாிதும் விரவிக் கிடக்கிறது.
இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம - 2
• தமிழ் விக்கிபீடியாவில் நம் பங்கைிப்பு குனறந்ரத
இருக்கிறது. (ஒப்பீடு)
• ஒருங்குறியிலிருக்கும் தமிழர் வனலத்தைங்களும்
குனறந்ரத இருக்கின்றை. அவற்றின் உள்ைடக்கமும்,
நுட்பியல் வாய்ப்புக்களும் குனறந்ரதயிருக்கின்றை.
• இத்தனைக்கும் “தகவல் நுட்பியலில்” தமிழர் சபாிதும்
பணிபுாிகிறார். பாத்திகட்டி பண்னணயம் பார்க்கும்
ரமட்டுக்குடித்தைம் நிலவுகிறது. “ஊருக்குத் தாண்டி
இசதல்லாம், உைக்கும் எைக்கும் இல்ரலடி.”
இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம - 3
• தமிழ்க் கணினம என்பது இன்று மினெக்கணி, (desk top)
மடிக்கணி (lap top), பலனகக்கணி (tablet) என்பது மாறி,
நகர்ரபெி (mobile), திறன்ரபெி (smart phone) என்று
வைர்ந்து சகாண்டு வருகிறது.
• இனதசயல்லாம் உனரயாடும் கைங்கள் தமிழினணயத்தில்
அருகிரய இருக்கின்றை.
• வீண்சபருனமயும், பழம்சபருனமயும் மட்டுரம
தமிழ்ப்சபாருண்னம ஆகாது.
• தமிழ் என்பது இன்றும் சபாருத்தப்பாடு (relevancy)
உனடயதாய் இருக்கரவண்டும்.
ஆர்வலர் பற்றானம - 1
• தமிழ்வைர்ச்ெி இைி இனணயம், கணிவழி தான். ஆைால்
தமிழில் உள்ைீடு (inputting), செயலாக்கம் (processing),
சவைியீடு (outputting) என்பவற்னற நம்மிற் பலரும்
சதாிந்து சகாள்ைரவ மாட்ரடாரமா?
• தகவல் நுட்பியல் திறன் என்பது சவறுரம சபாதிை
செலுத்த சவைியூற்று (BPO) ரவனலகளுக்கு மட்டுமா?
நம்மூருக்குப் பயன்படாதா? நம் சமாழிக்குப் பயன்படரவ
மாட்டாதா?
• தமிழிற் கணிரவனல என்பது சவறும் எழுத்துரு (font),
உள்ைீட்டுச் செயலிகள் (inputting programmes) மட்டும்
அல்ல. இன்னும் உயர்நினலப் பணிகள் உண்டு. ஆைால்
ஆர்வலர் கூடி வரரவண்டும்.
ஆர்வலர் பற்றானம - 2
• பலுக்கல் (pronumciation) திருத்தி ,
• எழுத்துக்கூட்டுத் (spelling) திருத்தி,
• உருபியல் அலெல் (morphological analyzer),
• ஒைிவழி எழுத்துணாி (OCR),
• ரபச்ெிலிருந்து எழுத்துனர (Speech to text),
• எழுத்துனரயிலிருந்து ரபச்சு (text to speech),
• எந்திர சமாழி சபயர்ப்பு (machine translation)
• எைப் பல்ரவறு தமிழ்க்கணிப் பணிகள் ஆர்வலர்
முயற்ெியில் நடந்து வருகின்றை.
• நாம் ரவண்டுவசதல்லாம் ”ஆர்வலர் எண்ணிக்னக
பற்றாது; இன்னும் ரவண்டும்” என்பதுதான்.
ஒன்றுபட்ட செயற்பாடுகள்
• இங்கு எத்தனை ரபருக்கு உலகத் தமிழ் தகவல்த்
சதாழில்நுட்ப மன்றம் (உத்தமம்) பற்றித் சதாியும்?
• இது தமிழ்க்கணினமக்காை குழுமம். இதன் உறுப்பியம்,
உனரயாடல், பங்கைிப்பு, மாநாடு, பணிக்குழுக்கள் பற்றி
எவ்வைவு சதாியும்?
• உத்தமம் ரபாகத் தமிழக மக்கைினடக் கணித்தமினழ
பரவலாக்கும் முயற்ெியில், ”கணித்தமிழ் வைர்ச்ெிப்
ரபரனவ” என்ற அனமப்பும் உண்டு. இரண்டும்
ஒவ்சவாரு வனகயிற் ரதனவ தான்.
• நம்முனடய ஒருெில குனறகனைத் தவிர்க்க ரவண்டும்.
நம் குனறகள்
 நம் சமாழினயப் ரபணானம.
 நம் வரலாறு அறியானம. (தவற்றின் சதாடக்கம்
இதுதான்.)
 நம் நிலந்சதானலப்பு. (ஏராைம், ஏராைம்.)
 சபருமிதமின்னம; அரத சபாழுது வீண்சபருனம.
 ஒற்றுனமக் குனறவு, தாயாதி/பங்காைிச் ெண்னட. மாை-
அவமாைச் ெிக்கல் சபாிதாகத் சதாிதல்.
 இவற்னறக் கனைந்து நாம் செயற்படரவண்டும்.
புலம்சபயர்ந்தவர் செய்ய ரவண்டியனவ - 1
 தமிங்கிலம் குனறக்கலாம்.
 தமிழ்ச் சொற்சறாகுதினயக் கூட்டிக் சகாள்ைலாம்.
 உற்றாருக்கும், நண்பருக்கும் தமிழில் எழுதலாம்.
 நம் துனறயறினவத் தமிழிற் சகாண்டு வரலாம்.
 தமிழினய நம் ெிறாருக்குக் கற்றுக் சகாடுக்கலாம்.
 அவர் தமிழ்ப் சபாத்தகங்கனைப் படிக்க னவக்கலாம்.
 கணியில் நாம் தமினழ உள்ைிடவும், தமிழாற்
செயலாற்றவும், தமினழ சவைியிடவும் பழகலாம்.
புலம்சபயர்ந்தவர் செய்ய ரவண்டியனவ- 2
 தமினழ இனணயத்தில் புழங்கத் சதாடங்கலாம்.
 தமிழ் விக்கிப்பீடியா ரபான்றவற்றிற் பங்கைிப்னபக்
கூட்டலாம்.
 தமிழ்க் கணினம பற்றிய புாிதனலக் கூட்டலாம்;
ஈடுபடலாம்.
 உத்தமம், கணித்தமிழ் வைர்ச்ெிப் ரபரனவ ரபான்ற
செயற்பாடுகளுக்கு உறுதுனணயாகலாம்.
 தமிழக அரசு, இந்திய அரசு ரபான்றனவ தமிழுக்காை
நிருவாக முயற்ெிகனை எடுக்கும் ரபாது துனற ொர்ந்த
சநறிமுனறகனை உணர்த்தலாம்.

தமிழும் தமிழரும் 1

  • 1.
    தமிழும் தமிழரும் முனைவர் இராம.கி. சென்னை,தமிழ்நாடு, இந்தியா ொர்லட் நகரத் தமிழ்ச்ெங்கம் ொர்லட், வட கரராலிைா, 7/20/2014
  • 2.
    தமிழர் ரதாற்றம் -1 • பல்ரவறு நாடுகனைச் ரெர்த்துக் கணக்கிட்டால், உலகில் ஏறத்தாழ 10 ரகாடித் தமிழர் இருக்கிறார். • ஈைியற் (genetics) செய்திகைின் படி, ஆப்பிாிக்காவில் முகை மாந்தைின் (Modern man M168) ரதாற்றம் 65000 - 70000 ஆண்டுகளுக்கு முன்ைாகும். • அவாிலிருந்து M130 என்பார் எத்திரயாப்பியா, ரொமாலியா, ஏமன், அமீரகம், ஈரான், பாக்கிசுத்தான் ெிந்து மாநிலம் வழி 50000 ஆண்டுகள் முன் இந்தியா நுனழந்தார். இவனர சநய்தலார் (coastal people) என்பர். • இந்த சநய்தலாரர தமிழாின் சதாடக்கமாவார்.
  • 3.
    தமிழர் ரதாற்றம் -2 • M130 என்ரபார் 50000 ஆண்டுகள் முன்னும், • M20 என்ரபார் 30000 ஆண்டுகள் முன்னும், • M17 என்ரபார் 10000 ஆண்டுகள் முன்னும், • M17 என்ரபார் மீண்டும் 3500 ஆண்டுகள் முன்னும், • நால்ரவறு பண்பாட்டு அனலகைில் இந்தியத் துனணக் கண்டத்துள் நுனழந்து, இங்கு ஏற்பட்ட கலனவயில் உருவாைவரர இங்குள்ை தமிழராவர். • “இவர் சமாழி எங்கு, எப்படித் சதாடங்கியது?” என்பதில் இன்னும் ஆய்வு முடியவில்னல. ”இதன் உறவு சமாழிகள் என்சைன்ை?” என்பதும் ஓரைரவ விைங்கியிருக்கிறது.
  • 4.
    தமிழர் மரபுகள் -1 தமிழர்/திராவிடருக்கு ெில மாந்தவியல் மரபுகளுண்டு. அனவ: 1.தாய்த்சதய்வ வழிபாடு. 2.உறவுக்குள் திருமணம். 3.(இன்று மத அனடயாைங்கைாகி, ஒரு காலத்தில் ரெரர், ரொழர், பாண்டிய இைக்குழுக்கனைக் குறித்த) ெந்தைம், மஞ்ெள்/குங்குமம், திருநீற்றின் சதாடர் பயன்பாடு. 4.சகாளுவுநினலச் ெிந்தனை (agglutinative thinking). 5.அணிகலன்கைின் ரமல் அைவிறந்த ஈடுபாடு.
  • 5.
    தமிழர் மரபுகள் -2 6. உரத்த ரபச்சு. 7.இறந்ரதானரப் புனதத்தல். 8.உணர்வுபூருவச் ெிந்தனை (மாை/அவமாைம்). 9.எட்டுக்கும் ரமற்பட்ட தனலமுனற உறனவத் சதைிவாக முனறனவத்துக் கூப்பிடும் பழக்கம். 10.அைவுக்கதிகமாய்ப் பழசமாழிகள், மரபுத் சதாடர்ப் பயன்பாடு இன்றுமிருத்தல்.
  • 6.
    சமாழி மாற்றமும் வினைவும் •மாந்தவியல் மரபுகள் தமிழர்க்கு அனடயாைமாய் இருந்தும் இவனர வனரயறுப்பதும், முகவாியும் தமிரழ. தம் சமாழியிழப்பின், இவர் தமிழாில்னல. • சமாழி வழக்குகைின் சபாருட்பாடு, இன்றும் அன்றும் ஒன்றல்ல. தாய்மண்ணின் நில வனரயியல், சூழலியல், பழக்கவழக்கங்கள் எைப் பலவும் மாறிக் கிடக்கின்றை. சமாழி ெிலவற்றில் மாறியும், ெிலவற்றில் மாறாதும் இருக்கிறது. • ஒரு கிடுகு (critical) நினலக்கு ரமல் சமாழிக் கலப்பு கூடிைால், பண்பாட்டு மரபுகள் குனறந்தால், தமிழசரனும் அனடயாைம் மனறந்து, தமிழர் எண்ணிக்னக நலியத்தான் செய்யும். (பிராகுயி சமாழி நமக்ரகார் எடுத்துக்காட்டு.)
  • 7.
    ரவற்று சமாழித் தாக்கங்கள் •இந்நிகழ்வுகள் (கருநாடகம், ஆந்திரம், இலங்னக, சமாாிெியசு, வியூஜி, கயாைா) பல காரணங்கைால் பலமுனற நடந்து, எண்ணிக்னக குனறந்து, தமிழர், உறவு சமாழியராய் மாறிைார். • திராவிடக் குடும்ப சமாழித்திாிவு, உள்நடப்பால் மட்டுரம நடந்ததல்ல. பாகதம், பாலி, ெங்கதம் ரபான்ற வடபால் சமாழிகைின் ஆழ்ந்த தாக்கம் நம்ரமல் உண்டு. அண்னமயில் ஆங்கிலசமாழியின்தாக்கம் சபாிதாகத் சதாிகிறது. • இந்தத் தாக்கங்களுக்காை எதிர்வினை நம்மிடம் என்ை இருக்கிறது? சவறும் ஆற்றானமயா, முற்றிலும் மறுப்பா, அல்லது முற்றிலும் ஏற்பா? ெற்று இற்னற நினலனயப் பார்ப்ரபாம்.
  • 8.
    மனலயாைத் ரதாற்றம் • இற்னறக்குஏறத்தாழ 400 ஆண்டுகள் முன், • அைவுக்கு மீறிய ெங்கதக் கலப்பிற் • ரெரர் ரபச்சு மாறி, அறிவாைிகள் முயற்ெியால், • கிரந்த வழி புது எழுத்னதக் சகாணர்ந்து, • மனலயாைம் என்ற தைி சமாழியாைது. • (இதன் வினைவால் நம் எண்ணிக்னக குனறந்தது; • ரதெமும் 2/3 ஆைது.) • சபாதுவாக ஒரு வட்டார வழக்கு, தைிசமாழியாகப் புது எழுத்து வழக்ரக சபரும் வினையூக்கியாகும்.
  • 9.
    தமிங்கிலத் ரதாற்றம் • இன்றும்நம்மினடரய இரத வரலாறு திரும்புகிறது. நாமும் பார்த்துக்சகாண்டு சும்மா இருக்கிரறாம். (I pannified visit என்று யாரும் எழுதுவாரா?) • தமிங்கிலம் என்பது படித்ரதாாினட ரபச்சு சமாழியாகி • அைவுக்கு மீறிய ஆங்கிலக் கலப்பில், • உரராமன் வழி புதுஎழுத்னதத் ரதடி, • ஒருங்குறிச் ரெர்த்தியத் (unicode consortium) துனணயால் • தைிசமாழியாக முயல்கிறது. • நாம் விழிப்புறாதிருந்தால், அடுத்த 10 ஆண்டுகைில் இது ஒருரவனை நடக்கினும் நடக்கும் மீண்டும் தமிழர் எண்ணிக்னக குனறயலாம். தமிழர் ரதெம் உனடயவும் கூடும்.
  • 10.
    தமிழிக்கு மாறாய் உரராமசைழுத்து •சமாழித்திாிவு என்பது சொல், சபாருள், நனட என்பதில் மட்டுமல்ல. எழுத்திலும் கூட இறுதியில் நடக்கலாம். இது இன்னும் சபாிய ெிக்கல் • இன்னறக்குத் தமிங்கிலம் பயிலுஞ் ெிலர் தமிழினய விடுத்து உரராமரை பயில்கிறார். • னகயால் எழுதரல குனறந்து சபாறியாற் சபாத்தான் அடிக்கும் காலத்தில், எம்சமாழி எழுத்னதயும் இரண்ரட அழுத்தங்கைில் உள்ைிடலாம். ”இருந்தும், தமிழினயப் பயிரலாம்” என்பது எதிற் ரெர்த்தி? • சபாதிை (business) நிறுவைங்களும் இயக்கச் செயலிகள் மூலம் சமாழி/எழுத்து உகப்னபக் (options) குனறக்கிறார்.
  • 11.
    குனறந்து ரபாை தமிழ்ப்பயன்பாடு - 1 • ”தமிழ் ரொறு ரபாடுமா?” என்று தமிழகத்திலும், புலம்சபயர் சவைியிலும் தமிழரர ரகள்வி ரகட்கிறார். (உங்கனைப் ரபான்ரறார் தான் ரொறுரபாட னவக்கரவண்டும்.) • அன்றாட வாழ்வில் தமிழின் பங்கு தமிழ்க் குமுகாயத்தில் ஆட்ெி, கல்வி, வணிகம், நுட்பியல், சபாறியியல், நிருவாகம், நீதி என்று பலதுனறகைில் சபாிதுங் குனறந்ரதா, இல்லாமரலா இருக்கிறது. • கனத, கவினத, பாட்டு, துணுக்கு, தினரக்கனல, ரகைிக்னக என்று தமினழச் சுருக்கி விட்ரடாம். இப்படியாை எம்சமாழியும் நினலத்ததில்னல. சகாஞ்ெ நாட்கைில் முற்றிலும் அழிந்ரத ரபாகும்.
  • 12.
    குனறந்து ரபாை தமிழ்ப்பயன்பாடு - 2 • கணி தவிர்த்து மின்ைிக் கருவிகைிற் (electronic equipments) தமிழ் பயன்பாடு குனறந்ரதயிருக்கிறது. (தமிழகத்தில் மின்ைிக் கருவிகள் விற்பனையில் தமிழ்க்னகரயடும் சகாடுக்கமாட்ரடம் என்கிறார்.) • சவறும் மைினகக் கனடக்குப் ரபாைாலும் சபறுதிச் ெீட்டு (receipt) ஆங்கிலத்திரலரய இருக்கிறது. • ஆங்கிலமின்றி எந்த அலுவல் ரவனலயும் நனடசபறாரதா என்ற அைவிற்கு ஆகிப் ரபாரைாம். • தமிரழ தமிழ்நிலத்திற் பயைின்றிப் ரபாைால் தமிழ்த் ”தகவல் நுட்பியற்” ரதனவ எங்கிருந்சதழும்?
  • 13.
    இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம -1 • தமிழ், தமிழர், தமிழிடங்கள் பற்றிய செய்திகள் இன்று இனணயத்தில் தமிழிலிருப்பனதக் காட்டிலும் ஆங்கிலத்தில் அதிகங் கினடக்கின்றை. தமிழர் தமிழில் எழுதமாட்ரடம் என்கிரறாம். • இனணயத்திற் தமிழ் உள்ைடக்கம் குனறந்ரத இருக்கிறது. ”ஆங்கிலத்திற்கு அப்புறம் தமிழ்” என்று யாரரா தமிழகத்திற் புரைி கிைப்பியுள்ைைர். • தமிழ்க் குறிரயற்றங்கள் பற்றிய சபாதுவாை புாிதலின்னம – ஒருங்குறி (unicode), தைியார் குறிரயற்றங்கள் (private encodings) பற்றி தவறாை புாிதல் சபாிதும் விரவிக் கிடக்கிறது.
  • 14.
    இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம -2 • தமிழ் விக்கிபீடியாவில் நம் பங்கைிப்பு குனறந்ரத இருக்கிறது. (ஒப்பீடு) • ஒருங்குறியிலிருக்கும் தமிழர் வனலத்தைங்களும் குனறந்ரத இருக்கின்றை. அவற்றின் உள்ைடக்கமும், நுட்பியல் வாய்ப்புக்களும் குனறந்ரதயிருக்கின்றை. • இத்தனைக்கும் “தகவல் நுட்பியலில்” தமிழர் சபாிதும் பணிபுாிகிறார். பாத்திகட்டி பண்னணயம் பார்க்கும் ரமட்டுக்குடித்தைம் நிலவுகிறது. “ஊருக்குத் தாண்டி இசதல்லாம், உைக்கும் எைக்கும் இல்ரலடி.”
  • 15.
    இனணயத்திற் தமிழ்ப்சபாருண்னம -3 • தமிழ்க் கணினம என்பது இன்று மினெக்கணி, (desk top) மடிக்கணி (lap top), பலனகக்கணி (tablet) என்பது மாறி, நகர்ரபெி (mobile), திறன்ரபெி (smart phone) என்று வைர்ந்து சகாண்டு வருகிறது. • இனதசயல்லாம் உனரயாடும் கைங்கள் தமிழினணயத்தில் அருகிரய இருக்கின்றை. • வீண்சபருனமயும், பழம்சபருனமயும் மட்டுரம தமிழ்ப்சபாருண்னம ஆகாது. • தமிழ் என்பது இன்றும் சபாருத்தப்பாடு (relevancy) உனடயதாய் இருக்கரவண்டும்.
  • 16.
    ஆர்வலர் பற்றானம -1 • தமிழ்வைர்ச்ெி இைி இனணயம், கணிவழி தான். ஆைால் தமிழில் உள்ைீடு (inputting), செயலாக்கம் (processing), சவைியீடு (outputting) என்பவற்னற நம்மிற் பலரும் சதாிந்து சகாள்ைரவ மாட்ரடாரமா? • தகவல் நுட்பியல் திறன் என்பது சவறுரம சபாதிை செலுத்த சவைியூற்று (BPO) ரவனலகளுக்கு மட்டுமா? நம்மூருக்குப் பயன்படாதா? நம் சமாழிக்குப் பயன்படரவ மாட்டாதா? • தமிழிற் கணிரவனல என்பது சவறும் எழுத்துரு (font), உள்ைீட்டுச் செயலிகள் (inputting programmes) மட்டும் அல்ல. இன்னும் உயர்நினலப் பணிகள் உண்டு. ஆைால் ஆர்வலர் கூடி வரரவண்டும்.
  • 17.
    ஆர்வலர் பற்றானம -2 • பலுக்கல் (pronumciation) திருத்தி , • எழுத்துக்கூட்டுத் (spelling) திருத்தி, • உருபியல் அலெல் (morphological analyzer), • ஒைிவழி எழுத்துணாி (OCR), • ரபச்ெிலிருந்து எழுத்துனர (Speech to text), • எழுத்துனரயிலிருந்து ரபச்சு (text to speech), • எந்திர சமாழி சபயர்ப்பு (machine translation) • எைப் பல்ரவறு தமிழ்க்கணிப் பணிகள் ஆர்வலர் முயற்ெியில் நடந்து வருகின்றை. • நாம் ரவண்டுவசதல்லாம் ”ஆர்வலர் எண்ணிக்னக பற்றாது; இன்னும் ரவண்டும்” என்பதுதான்.
  • 18.
    ஒன்றுபட்ட செயற்பாடுகள் • இங்குஎத்தனை ரபருக்கு உலகத் தமிழ் தகவல்த் சதாழில்நுட்ப மன்றம் (உத்தமம்) பற்றித் சதாியும்? • இது தமிழ்க்கணினமக்காை குழுமம். இதன் உறுப்பியம், உனரயாடல், பங்கைிப்பு, மாநாடு, பணிக்குழுக்கள் பற்றி எவ்வைவு சதாியும்? • உத்தமம் ரபாகத் தமிழக மக்கைினடக் கணித்தமினழ பரவலாக்கும் முயற்ெியில், ”கணித்தமிழ் வைர்ச்ெிப் ரபரனவ” என்ற அனமப்பும் உண்டு. இரண்டும் ஒவ்சவாரு வனகயிற் ரதனவ தான். • நம்முனடய ஒருெில குனறகனைத் தவிர்க்க ரவண்டும்.
  • 19.
    நம் குனறகள்  நம்சமாழினயப் ரபணானம.  நம் வரலாறு அறியானம. (தவற்றின் சதாடக்கம் இதுதான்.)  நம் நிலந்சதானலப்பு. (ஏராைம், ஏராைம்.)  சபருமிதமின்னம; அரத சபாழுது வீண்சபருனம.  ஒற்றுனமக் குனறவு, தாயாதி/பங்காைிச் ெண்னட. மாை- அவமாைச் ெிக்கல் சபாிதாகத் சதாிதல்.  இவற்னறக் கனைந்து நாம் செயற்படரவண்டும்.
  • 20.
    புலம்சபயர்ந்தவர் செய்ய ரவண்டியனவ- 1  தமிங்கிலம் குனறக்கலாம்.  தமிழ்ச் சொற்சறாகுதினயக் கூட்டிக் சகாள்ைலாம்.  உற்றாருக்கும், நண்பருக்கும் தமிழில் எழுதலாம்.  நம் துனறயறினவத் தமிழிற் சகாண்டு வரலாம்.  தமிழினய நம் ெிறாருக்குக் கற்றுக் சகாடுக்கலாம்.  அவர் தமிழ்ப் சபாத்தகங்கனைப் படிக்க னவக்கலாம்.  கணியில் நாம் தமினழ உள்ைிடவும், தமிழாற் செயலாற்றவும், தமினழ சவைியிடவும் பழகலாம்.
  • 21.
    புலம்சபயர்ந்தவர் செய்ய ரவண்டியனவ-2  தமினழ இனணயத்தில் புழங்கத் சதாடங்கலாம்.  தமிழ் விக்கிப்பீடியா ரபான்றவற்றிற் பங்கைிப்னபக் கூட்டலாம்.  தமிழ்க் கணினம பற்றிய புாிதனலக் கூட்டலாம்; ஈடுபடலாம்.  உத்தமம், கணித்தமிழ் வைர்ச்ெிப் ரபரனவ ரபான்ற செயற்பாடுகளுக்கு உறுதுனணயாகலாம்.  தமிழக அரசு, இந்திய அரசு ரபான்றனவ தமிழுக்காை நிருவாக முயற்ெிகனை எடுக்கும் ரபாது துனற ொர்ந்த சநறிமுனறகனை உணர்த்தலாம்.