இலக்கிய வரலாறு :
சங்க இலக்கியம்
குரல் : முனைவர் ஜ ோ.அருணோஜேவி
உேவிப்ஜேரோசிரியர், ேமிழ்த்துனை,
குந்ேனவ நோச்சியோர் அரசு கனைக்கல்லூரி, ேஞ்சோவூர்.
1
உருவோக்கம்:
முனைவர்
மு. புஷ்ேரரஜிைோ
உேவிப்ஜேரோசிரியர், ேமிழ்த்துனை,
ேோன் ரசக்கர்ஸ் மகளிர் கல்லூரி, ேஞ்சோவூர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் அடிப்பலடயில் உருவாக்கப்பட்டது
இரண்டாமாண்டு நான்காம் பருவம் :
பகுதி 1 : ரேோதுத்ேமிழ் அைகு : 5
சங்க இலக்கியம்
 தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் ததொடர்ச்சியும்
தகொண்ட ஒரு தமொழியொகும்.
 சுமொரொக கி.மு 400 மற்றும் கி.பி. 200 ஆண்டுகளுக்கு இறடயயயொன
கொலத்தில், தமிழகத்தில் யசர, யசொழ பொண்டியப்
யபரரசுகள் இருந்துள்ளன.
 முற்கொலத் தமிழகத்தில் தலலச் சங்கம், இலைச்
சங்கம்மற்றும் கலைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததொக
நம்பப்படுகிைது.
 இம்முச்சங்கங்களில் மூன்ைொவது சங்க கொலமொன கறடச்சங்கக்
கொலத்றதயய வரலொற்ைொசிரியர்கள் சங்ககொலமொக எடுத்துக்
தகொள்கின்ைனர்.
2
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்ததாலக பத்துப்பொட்டு
பதிதெண்மேற்கணக்கு
எட்டுத்ததாலக
நற்ைிறை குறுந்ததொறக
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபொடல் கலித்ததொறக
அகநொனூறு புைநொனூறு
பத்துப்பாட்டு
திருமுருகொற்றுப்பறட தபொருநரொற்றுப்பறட
சிறுபொைொற்றுப்பறட தபரும்பொைொற்றுப்பறட
முல்றலப்பொட்டு மதுறரக்கொஞ்சி
தநடுநல்வொறட குைிஞ்சிப்பொட்டு
பட்டினப்பொறல மறலபடுகடொம் 3
 பண்றடத்தமிழரது கொதல், யபொர், வ ீரம்,
ஆட்சியறமப்பு, வைிகம் யபொன்ை நடப்புகறளச் சங்க
இலக்கியப்பொடல்கள் அைியத்தருகின்ைன.
 பத்துப்பொட்டு, எட்டுத்ததொறக இறவ இரண்டும் பதிதனண்
யமல்கைக்கு நூல்களொகும்.
 சங்க இலக்கியங்கள் எட்டுத்ததொறக நூல்கள்,
பத்துப்பொட்டு நூல்கள், பதிதனண் கீழ்க்கைக்கு நூல்கள்
எனப் தபரும்பிரிவுகளொகத் ததொகுக்கப்பட்டுள்ளன.
 அகத்றதயும் புைத்றதயும் பற்ைிப் பொடல்களொக
இந்நூல்கறளப் பகுக்கின்ைனர். ததொழில், அளவு, பொட்டு,
தபொருள் ஆகியவற்ைொல் ததொகுக்கப்பட்டறமயொல் ததொறக
எனப் தபயர் தபற்ைது.
4
பதிதனண் யமல்கைக்கு நூல்கள்
எட்டுத்ததாலக
5
நற்ைிறை நல்ல குறுந்ததொறக ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபொடல்
கற்ைைிந்தொர் ஏத்தும் கலியயொடு அகம்புைம் என்று
இத்திைத்த எட்டுத் ததொறக
எட்டுத்ததொறக நூல்கறளப் பற்ைிய தவண்பொ பின்வருவது:
இவற்றுள்,
•அகப்தபொருள் பற்ைியறவ: நற்ைிறை, குறுந்ததொறக,
ஐங்குறுநூறு, கலித்ததொறக, அகநொனூறு.
•புைப்தபொருள் பற்ைியறவ : புைநொனூறு, பதிற்றுப்பத்து.
•அகமும் புைமும் கலந்து வருவது:பரிபொடல்.
•2352 பொடல்கறள 500 புலவர்கள் பொடியுள்ளனர். 25
அரசர்களும், 30 தபண்பொற்புலவர்களும் உண்டு.
 பண்றடத் தமிழ் அரசர்களின் யபொர்த்திைங்கறளயும்,
வறரயொது வழங்கும் வள்ளன்றமப் பண்றபயும்,
 மைக்குடி மளிரின் மொண்பிறனயும்,
 யபொர்த் தவிர்க்க இறடநின்ை சொன்யைொர்களின்
இயல்புகறளயும்,
 ஐந்திறைக்குரிய அன்தபொழுக்கங்கறளயும்,
 புரொைச் தசய்திகறளயும், வரலொற்றுக் குைிப்புகறளயும்
அைியலொம்.
நற்றிலண
 எட்டுத்ததொறக நூல்கள் இறவதயனப் பொடும் தவண்பொவொல்
முதலிடம் தபற்றுத்திகழ்வது நற்ைிறை
 இதறன நற்ைிறை நொனூறு என்றும் கூறுவர். நல் என்ை
அறடதமொழி தபற்ைது.
 9 அடி முதல் 12 அடிகள் வறர அறமந்த 400 பொடல்கறளக்
தகொண்டது
 பொடிய புலவர்கள் -175. 59 பொடல்கறளப் பொடிய புலவர்களின்
தபயர்கள் கொைப்படவில்றல.
 ததொகுத்தவர் யொதரனத் ததரியவில்றல. ததொகுப்பித்தவன்
"பன்னொடு தந்த பொண்டியன் மொைன் வழுதி"
 பல சுவடிகறளச் யசொதித்து முதன்முதலில் பின்னத்தூர்
அ.நொரொயைசொமி ஐயர் தொன் இயற்ைிய புத்துறரயுடன் 1915
இல், பதிப்பித்து தவளியிட்டொர்
 பொடல் ததொடர்களொல் தபயர் தபற்றுள்ளவர்கள் -
வண்ைப்புைக் கந்தத்தனொர், மறலயனொர், தனிமகனொர்,
விழிக்கட் யபறதப் தபருங்கண்ைனொர், தும்பியசர்க்கீரனொர்,
யதய்புரிப் பழங்கயிற்ைினொர், மடல் பொடிய மொதங்கீரனொர்
என்ை எழுவரொவர்.
6
குறுந்ததொறக
 குறைந்த அடிகள் தகொண்ட பொடல்களின் ததொகுப்பொக
இருப்பதொல் இது குறுந்ததொறக எனப் தபயர் தபற்ைது
 நொன்கு முதல் எட்டு வறரயொன அடிகறளக் தகொண்டறமந்த 402
பொடல்களின் ததொகுப்பு இது. ( கடவுள் வொழ்த்து. 307 - ஆம் பொடல் 9
அடிகளொல் ஆனது)
 205 புலவர்கள் பொடியுள்ளனர். 'அைிலொடு முன்ைிலொர்',
'தசம்புலப்தபயல் நீரொர்', 'குப்றபக் யகொழியொர்',
'கொக்றகப்பொடினியொர்' - உவறமச் சிைப்பொல் தபயர் தபற்ை
ஆசிரியர்கள் 18 யபர்
 ததொகுத்தவர் பூரிக்யகொ ஆவொர். ததொகுத்தவர் யொதரனத்
ததரியவில்றல.
 380 பொடல்களுக்குப் ‘யபரொசிரியர்’ உறர எழுதியுள்ளொர். 20
பொடல்களுக்கு ‘நச்சினொர்க்கினியர்’ உறர எழுதிச் யசர்த்துள்ளொர்.
 'தகொங்குயதர் வொழ்க்றக' என்ை இரண்டொம்
பொடல் இறையனொர் பொடி, தருமி என்ை புலவருக்கு "தபொற்கிழி"
வழங்கச் தசய்தது சிைந்த வரலொற்றுச் சொன்ைொகும்.
 "நல்ல குறுந்ததொறக" எனச் சிைப்பித்து உறரக்கப்படுவது.
இந்நூயல முதலில் ததொகுக்கப்பட்ட ததொறக நூலொகக்
கருதப்படுகிைது.
7
ஐங்குறுநூறு
 குைிஞ்சி, முல்றல, மருதம், தநய்தல், பொறல, என்னும் ஐந்து நிலம்
சொர்ந்த திறை ஒவ்தவொன்ைிற்கும் நூறு பொடல்கள் வ ீதம் இந்
நூலில் ஐந்நூறு அகத்திறைப் பொடல்கள் உள்ளன.
 3அடி சிற்தைல்றல 6 அடி யபதரல்றல
 ததொகுத்தவர் "புலத்துறை முற்ைிய கூடலூர் கிழொர்".
 ததொகுப்பித்தவர் "யொறனகட் யசய் மொந்தரஞ்யசரல் இரும்தபொறை".
 யவட்றகப்பத்து, யவழப்பத்து, தநய்யயொப்பத்து, களவன் பத்து
யபொன்ைறவ தசொல்லொட்சியொலும், பருவங்கண்டு கிழத்தியுறரத்த
பத்து, யதொழி வற்புறுத்தப்பத்து, தசவிலி கூற்றுப்பத்து முதலியன
தபொருளறமப்பொலும் தபயர் தபற்ைன.
 குைிஞ்சித் திறைறய முதலில் றவக்கொமல் மருதத் திறைறய
முதலில் றவத்துப் பொடிய பொடல் இது ஒன்யை ஆகும்.
 குறைந்த அளவினதொன அடிகள் தகொண்டிருந்தொலும்
இப்பொடல்களில் அகப்தபொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய
மூன்றும் குறைவின்ைி அறமந்துள்ளன.
 விலங்கு, பைறவகறள - உள்ளுறை, உவறம, இறைச்சி முதலிய
நயங்கள் நிறைந்துள்ளன.
8
மருதயமொ ரம்யபொகி தநய்தலம் மூவன்
கருதும் குைிஞ்சி கபிலர் - கருதிய
பொறலயயொத லொந்றத பனிமுல்றல யபயயன
நூறலயயொ றதங்குறு நூறு.
கலித்ததாலக
9
• கலிப்பொவினொல் பொடப்பட்ட 150 பொடல்கள் உள்ளன
• பண்றடக் கொல ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள்,
கொலத்தின் தன்றம, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள்,
பைறவகள், மரங்கள், தசடி தகொடிகளின் இயல்புகள்
ஆகியனவற்றை அைிந்து தகொள்ளலொம்.
தபருங்கடுங்யகொன் பொறல, கபிலன் குைிஞ்சி,
மருதனிள நொகன் மருதம், - அருஞ்யசொழன்
நல்லுருத்தி ரன்முல்றல, நல்லந் துவன்தநய்தல்
கலவிவலொர் கண்ட கலி.
• முதன்முதலில் சி. றவ. தொயமொதரம்பிள்றள 1887 ஆம்
ஆண்டில் பதிப்பித்தொர்
• ததொகுத்தவர் நல்லந்துவனொர் .
• பிை அகத்திறை நூல்கள் எடுத்துறரக்கொத றகக்கிறள,
தபருந்திறை, மடயலறுதல் ஆகியறவ கலித்ததொறகயில்
மட்டுயம இடம்தபறுகின்ைன.
• 'கற்ைைிந்தொர் ஏத்தும் கலி' எனப் புலவர்களொல்
பொரொட்டப்தபறுவது,
• பிை ததொறக நூல்களில் இடம்தபைொத புரொைச் தசய்திகள்
இதில் இடம்தபற்றுள்ளன.
அகநொனூறு
 அகம் என்னும் தசொல்லொல் குைிக்கப்படுவது அகநொனூறு
மட்டுயம. அகத் ததொறகயுள் நீண்ட பொடல்கறளக்
தகொண்டறமயொல் இதறன, 'தநடுந்ததொறக' என்றும் கூறுவர்.
 மிகக் குறைந்த அளவொகப் 13 அடிகறளயும், கூடிய அளவு 31
அடிகறளயும் தகொண்டு அறமந்துள்ளன,
 அகநொனூற்றுப் புலவர்கள் 146 யபர்,
 ததொகுத்தவர் மதுறர உப்பூரிகுடி கிழொர் மகனொர் உருத்திரசன்மர்.
இதறனத் ததொகுப்பித்த மன்னன் பொண்டியன் உக்கிரப்
தபருவழுதியொர்.
 களிற்ைியொறன நிறர(1-120), மைி மிறட பவளம் (121-300),
நித்திலக் யகொறவ (301-400) என மூன்று தபரும் பகுதிகளொகப்
பிரிக்கப்பட்டுள்ளன.
 ஒற்றைப்பட எண் - 200-ம் பொறலத் திறைறயச் யசர்ந்தறவ.
 2,8 - 80-ம் குைிஞ்சித் திறைறயச் யசர்ந்தறவ.
 4 - 40-ம் முல்றலத் திறைறயச் யசர்ந்தறவ.
 6 - 40-ம் மருதத் திறைறயச் யசர்ந்தறவ.
 10 - 40-ம் தநய்தல் திறைறயச் யசர்ந்தறவ.
 அகநொனூற்ைின் 86, 136 ஆம் பொடல்களில் தமிழர் தம் திருமை
நிகழ்ச்சி கூைப்படுகிைது.
10
பதிற்றுப்பத்து
 இது யசர மன்னர்கள் பதின்மறரப் பற்ைி பத்துப் புலவர்கள் பத்துப்
பத்தொகப் பொடிய பொடல்களின் ததொகுப்பு
 முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிறடக்கவில்றல. ஏறனய
எட்டுப் பத்துகயள கிறடத்துள்ளன.
 உதியஞ்யசரல் வழித்யதொன்ைல்களொன ஐந்து யசர மன்னர்களும்
அந்துவஞ்யசரல் இரும்தபொறை வழித்யதொன்ைல்கள் மூவரும்
அந்த 8 யபர்.
 ஔறவ துறரசொமிப்பிள்றள உறர யொழ்ப்பொைம்
அருளம்பலவொைர் உறர
 அந்தொதித்ததொறட
11
புைநொனூறு
12
• புைம், புைப்பொட்டு என்றும் வழங்கப்படும்
• ததொகுத்தவர் தபயரும், ததொகுப்பித்தவர் தபயரும் ததரியவில்றல
• அடி வறரயறை 4 அடி முதல் 40 அடி வறர உள்ளன
• சங்ககொலத்தில் ஆண்ட அரசர்கறளப் பற்ைியும் மக்களின் சமூக
வொழ்க்றக பற்ைியும் எடுத்துறரக்கின்ைன
• அக்கொலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், தபொருளொதரம், கல்வி,
நொகரிகம், கறல வளர்ச்சி, வ ீரம், தகொறட, ஆறட, அைிகலன் பழக்க
வழக்கங்கள், வொைிபம் யபொன்ை பல தசய்திகறள புைநொனூறு வழி
அைியலொம்.
• கண்ைொடி என புைநொனூறு விளங்குகிைது.
• பொண்டியன் தநடுஞ்தசழியன் முதலொன 15 பொண்டிய
மன்னர்கறளயும், கரிகொற்யசொழன் யபொன்ை 18 யசொழ அரசர்கறளயும்,
இமயவரம்பன் தநடுஞ்யசரலொதன், யசரன் தசங்குட்டுவன் யபொன்ை 18
யசர அரசர்கறளயும் சிைப்பித்துப் பொடியுள்ளனர். பண்றடயப் யபொர்க்
களங்களொன தவண்ைிப்பைந்தறல, வொறகப்பைந்தறல,
கமுமலம், தகடூர், தறலயொலங்கொனம், கொனப்யபதரயில் யபொன்ை
யபொர்க்களங்கள் குைிப்பிடப்பட்டுள்ளன.
பரிபொடல்
 நொன்கு பொவின் உறுப்புகளும் தகொண்ட பொடல்.[2]
 தவண்டறளயும், ஆசிரியத்தறளயும் விரொய் வந்து
துள்ளயலொறசப்படச் தசொல்லப்படும்.[3]
 தவண்பொ உறுப்பொகப் பரிபொடல் வரும்.[4]
 தகொச்சகம், அரொகம், சுரிதகம், எருத்து ஆகிய நொன்கு
உறுப்புக்கறளயும் தகொண்டிருக்கும். கொமப் தபொருளில்
வரும்.
 பரிபொடலில் திருமொலுக்கு 8 பொடல், தசவ்யவளுக்கு
(முருகனுக்கு) 31 பொடல், கொடுகொள் (கொட்டில்
இருக்கும் கொளிக்கு அதொவது தகொற்ைறவக்கு) 1 பொடல்,
படிப்பதற்கு இனிறமயுள்ள றவறயக்கு 26 பொடல்,
தபருநகரமொகிய மதுறரக்கு 4 பொடல் என தமொத்தம் 70
பொடல்கள் உள்ளன.
13
பத்துப்பாட்டு
 பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குைிப்பிடப்படும்
பழந்தமிழ் நூல்களின் ததொகுப்புகளுள் ஒன்ைொகும்.
 இவற்றுள் திருமுருகொற்றுப்பறட, தபொருநரொற்றுப்பறட, சிறுபொைொற்றுப்ப
றட, தபரும்பொைொற்றுப்பறட, முல்றலப்பொட்டு, மதுறரக்கொஞ்சி,
தநடுநல்வொறட, குைிஞ்சிப் பொட்டு, பட்டினப் பொறல, மறலபடுகடொம்
ஆகிய பத்து நூல்கள் அடங்கிய ததொகுப்யப பத்துப்பாட்டு என
வழங்கப்படுகிைது.
 பழந்தமிழ் நொட்டின் வொழ்க்றக முறை, பண்பொடு பற்ைிய பல அரிய
தகவல்கள் தபொதிந்து கிடக்கின்ைன.
 வரலொற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள்,
தபொது மக்களின் கொதல் வொழ்க்றக, அக்கொலக் கறலகள், நகரங்கள் பற்ைிய
தகவல்கள், இயற்றக பற்ைிய வருைறனகள் யபொன்ைறவ ததொடர்பொன
பல தகவல்கறள இவற்ைிலிருந்து தபை முடிகின்ைது.
14
முருகு தபொருநொறு பொைிரண்டு முல்றல
தபருகு வள மதுறரக் கொஞ்சி-மருவினிய
யகொல தநடுநல் வொறட யகொல்குைிஞ்சிப்பட்டினப்
பொறல கடொத்ததொடும் பத்து
என வரும் பழம்பொடல், பத்துப்பாட்டு நூல்கள் எறவ என்பறத மிகத் ததளிவொகக் கொட்டும்.
திருமுருகாற்றுப்ப
லை
 மதுறரறயச் யசர்ந்த நக்கீரன் என்னும் புலவரொல் இது
இயற்ைப்பட்டது.
 யவறுதபயர் புலவரொற்றுப்பறட என்பதொகும். 317
அடிகறளக் தகொண்டது.
 றசவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில்
இறைத்து றவத்துள்ளனர்.
 வ ீடு தபறுதற்குப் பக்குவமறடந்த ஒருவறன வ ீடு
தபற்ை ஒருவன் வழிப்படுத்துவது
 முருகப் தபருமொனின் அறுபறடவ ீடுகள்
( திருப்பரங்குன்ைம், திருச்தசந்தூர், திருச்சீரறலவொய்,
திரு ஆவினன்குடி, திருயவரகம், குன்றுயதொைொடல்,
பழமுதிர் யசொறல) ஒவ்தவொன்றையும்
பொரொட்டுவனவொக அறமந்துள்ளது
 தபொருநன்,சிறுபொைொன்,தபரும்பொைொன்,கூத்தர் ஆகிய
ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் தபயரில் ஏறனய
நூல்கள் அறமயப்தபற்ைிருக்க,
 திருமுருகொற்றுப்பறட நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும்
தறலவனொன முருகப்தபருமொன் தபயரில்
அறமந்துள்ளது.
15
தபாருநராற்றுப்ப
லை
 248 அடிகறளக் தகொண்ட வஞ்சியடிகள்
கலந்தஆசிரியப்பொவொலொனது.
 கரிகொல் வளவன் எனப்படும் யசொழ
மன்னறனப் பொட்டுறடத்தறலவனொகக்
தகொண்டு இயற்ைப்பட்டது.
 முடத்தொமக் கண்ைியொர் என்பது இதன்
ஆசிரியர் தபயர்.
 யபொர்க்களம் பொடும் தபொருநறரப் பற்ைிக்
கூறும் புைத்திறை நூலொகும்.
 தமிழரின் பண்பொடொன விருந்தினறர
ஏழடி நடந்து தசன்று வரயவற்ைலும்
வழியனுப்புதலும் குைித்து- கொலில் ஏழடிப்
பின்தசன்று(தபொரு.166)என்னும் பொடல்
வரியொல் அைியமுடிகிைது.
 பொடினியின் யகசொதி பொத வருைறன 16
சிறுபாணாற்றுப்ப
லை
 மன்னனிடம் பரிசு தபற்ை சிறுபொைன்ஒருவன்
தொன் வழியிற் கண்ட
இன்தனொரு பொைறன அவனிடம்
வழிப்படுத்துவதொக அறமந்துள்ளது.
 நத்தத்தனொர் என்னும் புலவரொல்
இயற்ைப்பட்டது. 269 அடிகளொலறமந்தது.
 ஒய்மொன் நொட்டு
மன்னனொன நல்லியக்யகொடன் என்பவறனத்
தறலவனொகக் தகொண்டு எழுதப்பட்டது.
17
தபரும்பாணாற்றுப்ப
லை
 500 அடிகறளக் தகொண்டு அறமந்தது
 யபரியொழ் வொசிக்கும் பொைதனொருவன் வறுறமயொல் வொடும் இன்தனொரு
பொைறனத் ததொண்றடமொன் இளந்திறரயன் என்னும் மன்னனிடம்
ஆற்றுப்படுத்துவதொக அறமந்தது.
 ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ைனொர் என்னும் புலவர்.
18
ேலலபடுகைா
ம்
 583 அடிகளொல் ஆன இப் பொடறல
இயற்ைியவர், தபருங்குன்றூர்ப் தபருங்தகௌசிகனொர் என்னும்
புலவர் ஆவொர்.
 கூத்தராற்றுப்பலை எனவும் குைிப்பிடுவர்.
 நவிர மறலயின் தறலவனொன நன்னன் என்பவறனப்
பொட்டுறடத் தறலவனொகக் தகொண்டு பொடப்பட்ட இந்நூல்.
நவிர மறல மக்களின் வொழ்க்றக முறைகறளயும்,
அவர்கள் தறலவனின் தகொறடத்திைத்றதயும் புகழ்ந்து
பொடும் .
 அக்கொலத் தமிழரின் இறசக்கருவிகள்பற்ைியும் ஆங்கொங்யக
குைிப்புக்கள் கொைப்படுகின்ைன
 நன்னறனப் பொடிப் பரிசு தபைச்தசல்லும் பொைர்,
தநடுவங்கியம், மத்தளம், கிறை, சிறுபறை,
கஞ்சதொளம், குழல், யொழ் யபொன்ை பலவறக இறசக்
கருவிகறள எடுத்துச் தசல்வது பற்ைிய தசய்திகள்
19
ேதுலரக்
காஞ்சி
 782 அடிகள் உள்ளன. பத்துப்பொட்டு நூல்களுள் மிகவும் நீளமொனது .
 மொங்குடி மருதனொர் என்னும் புலவர், பொண்டிய
மன்னன் தநடுஞ்தசழியனுக்கு உலகியல் உைர்த்துவதொய் இப்பொடல்
பொடப்பட்டுள்ளது.
 பொண்டி நொட்டின் தறலநகரமொன மதுறரயின் அழறகயும், வளத்றதயும்
கூறுகின்ை இந்நூல், அந்நொட்டின் ஐவறக நிலங்கறளப் பற்ைியும்
கூறுகின்ைது.
 வொழ்க்றக அறல யபொன்று நிறலயில்லொதது. எனயவ நல்லைங்கள்
தசய்து மறல யபொல் என்றும் அழியொப் புகறழத் யதடிக்தகொள் என்று
மன்னனுக்கு மறைமுகமொய்க் கூறுகிைொர்.
 சங்க கொலத்திலும் மதுறர தூங்கொ நகரொய் விளங்கியறத அைிய
முடிகிைது.
 பகல் யநரக் கறடகளொகிய நொளங்கொடி பற்ைியும் இரவு யநரத்தில்
திைக்கப்படும் அல்லங்கொடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்ைியும்
விளக்குகிைொர்.
 குலமகளிர் பண்புகள், விறலமகளிர் யவறலகள், கள்வர் திைம்,
கொவலர் மைம் ஆகியவற்றைக் கூைி நிறைவொக மன்னன் இரவில்
துயில் தகொள்ளல், கொறலயில் பள்ளிதயழுச்சி, அவனது தகொறட,
அைம் ஆகியவற்றை விளக்கி அவறன வொழ்த்திப் பொடறல நிறைவு
தசய்கிைொர்.
20
குறிஞ்சிப்
பாட்டு
 கபிலர் என்னும் புலவர் பொடியது.
 261 அடிகளொலொன இப்
பொடல் அகப்தபொருளில் குைிஞ்சித்திறைப் பண்பொட்
றட விளக்கும் பொடலொகும் .
 ஆரிய அரசன் பிரகத்தன் என்பொருக்குத் தமிழின்
தபருறம உைர்த்த யவண்டி ஆசிரியப்பொவினொல்
இந்நூல் பொடப்தபற்ைது.
 தபருங்குைிஞ்சி என்தைொரு தபயரும் உண்டு.
 கொதல் யநொயொல் தறலவியின் உடலில் மொறுபொடு.
தசயலில் தடுமொற்ைம். தொயர் முருகன்
அைங்கியதொக எண்ைி முருகொற்றுப்படுத்த
முறனகின்ைனர்.
 உண்றமறயச் தசொல்லிவிடு என்று தறலவி
யதொழிறயத் தூண்ட, யதொழி நிகழ்ந்தறதக்
கூறுவதொகப் பொடல் அறமந்துள்ளது.
21
முல்லலப்பாட்டு
 103 அடிகறளக்தகொண்ட ஆசிரியப்பொ வறகயில்
இயற்ைப்பட்டது.
 பத்துப்பொட்டு நூல்களுள் மிகவும் சிைியது
 நப்பூதனொர் என்னும் புலவர் கவிநயத்யதொடு
எழுதியயத
 பொண்டிய அரசனொன தநடுஞ்தசழியறனப்
பொட்டுறடத்தறலவனொகக் தகொண்டு எழுதப்
பட்டதொகக் கருதப்படினும், தறலவனுறடய தபயர்
பொட்டில் குைிப்பிடப்படவில்றல.
 யபொரில் தவற்ைி தபற்றுத் தறலவன் திரும்பியதும்
தொன் தறலவி ஆறுதலறடந்து இன்பமுறுகிைொள்.
 முல்லலப்பாட்டு முல்றலத்
திறைக்குரிய நூல், அகப்தபொருள் பற்ைியது. 22
பட்டிெப்பா
லல
 301 அடிகளொல் அறமந்துள்ளது.
 பண்றடய யசொழ நொட்டின் சிைப்பு, யசொழ நொட்டின்
தறலநகரொன கொவிரிப்பூம்பட்டினத்தின் சிைப்பு,அதன்
தசல்வ வளம், கரிகொலனுறடய வ ீரச்தசயல்கள்,
மக்கள் வொழ்க்றக முறை ஆகியவற்றை எடுத்து
இயம்பும் .
 யசொழ மன்னன் கரிகொல்
தபருவளத்தொனின் தபருறமகறள
எடுத்துக்கூறுகிைொர் கடியலூர் உருத்திரங்கண்ைனொர்.
 பட்டினத்தின் சிைப்றபக் கூைிப் பிரிவின் துன்பத்றத
உைர்த்துவது" என்பது இதன் தபொருளொகும்.
 கரிகொற்யசொழனின் தபருறம, வ ீரம், தகொறட
முதலியவற்றையும் இந்நூல் எடுத்துறரக்கிைது.
 நீங்கொத சிைப்பிறனயுறடய கொவிரிப்பூம்பட்டினயம
கிறடப்பதொஇருந்தொலும் கூட என் கொதலிறய விட்டுப்
பிரிந்து வரமொட்யடன். என் மனயம! பிரிந்து
யபொகயவண்டும் என எண்ணுவறத மைந்துவிடு என்ை
முடிவுக்கு வருகிைொன். 23
தநடுநல்வா
லை
 அகப் தபொருறளயய யபசினொலும் புைப்தபொருள் நூல்கள்
வரிறசயில் றவக்கப்பட்டுள்ளது.
 188 அடிகளொல் அறமந்துள்ளது.
 பொண்டிய யவந்தன் ஆரியப்பறட கடந்த தநடுஞ்தசழியறனப்
பொட்டுறடத் தறலவனொகக் தகொண்டு மதுறரறயச்
யசர்ந்த நக்கீரர் என்னும் புலவரொல் இயற்ைப்பட்டயத.
 தறலவறனப் பிரிந்து வொடும் தறலவிக்கு இது
நீண்ட (தநடு)வொறடயொகவும், யபொர் தவற்ைிறயப் தபற்ை
தறலவனுக்கு இது ஒரு நல்ல வொறடயொகவும் அறமந்தது
குைித்யத இது நீண்ட நல்ல வொறட என்னும்
தபொருளில் தநடுநல்வாலை எனப் தபயர் தபற்ைதொகக்
கூறுவர்.
 அகவொழ்றவ அகிலயம அைியச்தசய்வது அைிவுறடறம
அன்று. ஆனொல் தநடுநல்வொறடயில் பொண்டியனின்
அறடயொளச் சின்னமொகிய யவம்பு நக்கீரரொல்
சுட்டப்பட்டுள்ளது.
 ஆகயவ தொன் தறலவன் பொண்டிய மன்னனொய்க்
தகொள்ளப்பட்டொன். இந்நூலும் புைப் தபொருள் நூலொயிற்று.
24
தமிழதரன்ை உடல்வளர்த்யத..
தமிதழன்ை உயிர்வளர்ப்யபொம்..
வொழ்க தமிழ்
25
நன்றி
26

Sanga ilakkiyam (சங்க இலக்கியம்) இலக்கிய வரலாறு

  • 1.
    இலக்கிய வரலாறு : சங்கஇலக்கியம் குரல் : முனைவர் ஜ ோ.அருணோஜேவி உேவிப்ஜேரோசிரியர், ேமிழ்த்துனை, குந்ேனவ நோச்சியோர் அரசு கனைக்கல்லூரி, ேஞ்சோவூர். 1 உருவோக்கம்: முனைவர் மு. புஷ்ேரரஜிைோ உேவிப்ஜேரோசிரியர், ேமிழ்த்துனை, ேோன் ரசக்கர்ஸ் மகளிர் கல்லூரி, ேஞ்சோவூர். பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் அடிப்பலடயில் உருவாக்கப்பட்டது இரண்டாமாண்டு நான்காம் பருவம் : பகுதி 1 : ரேோதுத்ேமிழ் அைகு : 5
  • 2.
    சங்க இலக்கியம்  தமிழ்குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் ததொடர்ச்சியும் தகொண்ட ஒரு தமொழியொகும்.  சுமொரொக கி.மு 400 மற்றும் கி.பி. 200 ஆண்டுகளுக்கு இறடயயயொன கொலத்தில், தமிழகத்தில் யசர, யசொழ பொண்டியப் யபரரசுகள் இருந்துள்ளன.  முற்கொலத் தமிழகத்தில் தலலச் சங்கம், இலைச் சங்கம்மற்றும் கலைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததொக நம்பப்படுகிைது.  இம்முச்சங்கங்களில் மூன்ைொவது சங்க கொலமொன கறடச்சங்கக் கொலத்றதயய வரலொற்ைொசிரியர்கள் சங்ககொலமொக எடுத்துக் தகொள்கின்ைனர். 2
  • 3.
    தமிழ் இலக்கியம் சங்க இலக்கியநூல்கள் எட்டுத்ததாலக பத்துப்பொட்டு பதிதெண்மேற்கணக்கு எட்டுத்ததாலக நற்ைிறை குறுந்ததொறக ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபொடல் கலித்ததொறக அகநொனூறு புைநொனூறு பத்துப்பாட்டு திருமுருகொற்றுப்பறட தபொருநரொற்றுப்பறட சிறுபொைொற்றுப்பறட தபரும்பொைொற்றுப்பறட முல்றலப்பொட்டு மதுறரக்கொஞ்சி தநடுநல்வொறட குைிஞ்சிப்பொட்டு பட்டினப்பொறல மறலபடுகடொம் 3
  • 4.
     பண்றடத்தமிழரது கொதல்,யபொர், வ ீரம், ஆட்சியறமப்பு, வைிகம் யபொன்ை நடப்புகறளச் சங்க இலக்கியப்பொடல்கள் அைியத்தருகின்ைன.  பத்துப்பொட்டு, எட்டுத்ததொறக இறவ இரண்டும் பதிதனண் யமல்கைக்கு நூல்களொகும்.  சங்க இலக்கியங்கள் எட்டுத்ததொறக நூல்கள், பத்துப்பொட்டு நூல்கள், பதிதனண் கீழ்க்கைக்கு நூல்கள் எனப் தபரும்பிரிவுகளொகத் ததொகுக்கப்பட்டுள்ளன.  அகத்றதயும் புைத்றதயும் பற்ைிப் பொடல்களொக இந்நூல்கறளப் பகுக்கின்ைனர். ததொழில், அளவு, பொட்டு, தபொருள் ஆகியவற்ைொல் ததொகுக்கப்பட்டறமயொல் ததொறக எனப் தபயர் தபற்ைது. 4 பதிதனண் யமல்கைக்கு நூல்கள்
  • 5.
    எட்டுத்ததாலக 5 நற்ைிறை நல்ல குறுந்ததொறகஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபொடல் கற்ைைிந்தொர் ஏத்தும் கலியயொடு அகம்புைம் என்று இத்திைத்த எட்டுத் ததொறக எட்டுத்ததொறக நூல்கறளப் பற்ைிய தவண்பொ பின்வருவது: இவற்றுள், •அகப்தபொருள் பற்ைியறவ: நற்ைிறை, குறுந்ததொறக, ஐங்குறுநூறு, கலித்ததொறக, அகநொனூறு. •புைப்தபொருள் பற்ைியறவ : புைநொனூறு, பதிற்றுப்பத்து. •அகமும் புைமும் கலந்து வருவது:பரிபொடல். •2352 பொடல்கறள 500 புலவர்கள் பொடியுள்ளனர். 25 அரசர்களும், 30 தபண்பொற்புலவர்களும் உண்டு.  பண்றடத் தமிழ் அரசர்களின் யபொர்த்திைங்கறளயும், வறரயொது வழங்கும் வள்ளன்றமப் பண்றபயும்,  மைக்குடி மளிரின் மொண்பிறனயும்,  யபொர்த் தவிர்க்க இறடநின்ை சொன்யைொர்களின் இயல்புகறளயும்,  ஐந்திறைக்குரிய அன்தபொழுக்கங்கறளயும்,  புரொைச் தசய்திகறளயும், வரலொற்றுக் குைிப்புகறளயும் அைியலொம்.
  • 6.
    நற்றிலண  எட்டுத்ததொறக நூல்கள்இறவதயனப் பொடும் தவண்பொவொல் முதலிடம் தபற்றுத்திகழ்வது நற்ைிறை  இதறன நற்ைிறை நொனூறு என்றும் கூறுவர். நல் என்ை அறடதமொழி தபற்ைது.  9 அடி முதல் 12 அடிகள் வறர அறமந்த 400 பொடல்கறளக் தகொண்டது  பொடிய புலவர்கள் -175. 59 பொடல்கறளப் பொடிய புலவர்களின் தபயர்கள் கொைப்படவில்றல.  ததொகுத்தவர் யொதரனத் ததரியவில்றல. ததொகுப்பித்தவன் "பன்னொடு தந்த பொண்டியன் மொைன் வழுதி"  பல சுவடிகறளச் யசொதித்து முதன்முதலில் பின்னத்தூர் அ.நொரொயைசொமி ஐயர் தொன் இயற்ைிய புத்துறரயுடன் 1915 இல், பதிப்பித்து தவளியிட்டொர்  பொடல் ததொடர்களொல் தபயர் தபற்றுள்ளவர்கள் - வண்ைப்புைக் கந்தத்தனொர், மறலயனொர், தனிமகனொர், விழிக்கட் யபறதப் தபருங்கண்ைனொர், தும்பியசர்க்கீரனொர், யதய்புரிப் பழங்கயிற்ைினொர், மடல் பொடிய மொதங்கீரனொர் என்ை எழுவரொவர். 6
  • 7.
    குறுந்ததொறக  குறைந்த அடிகள்தகொண்ட பொடல்களின் ததொகுப்பொக இருப்பதொல் இது குறுந்ததொறக எனப் தபயர் தபற்ைது  நொன்கு முதல் எட்டு வறரயொன அடிகறளக் தகொண்டறமந்த 402 பொடல்களின் ததொகுப்பு இது. ( கடவுள் வொழ்த்து. 307 - ஆம் பொடல் 9 அடிகளொல் ஆனது)  205 புலவர்கள் பொடியுள்ளனர். 'அைிலொடு முன்ைிலொர்', 'தசம்புலப்தபயல் நீரொர்', 'குப்றபக் யகொழியொர்', 'கொக்றகப்பொடினியொர்' - உவறமச் சிைப்பொல் தபயர் தபற்ை ஆசிரியர்கள் 18 யபர்  ததொகுத்தவர் பூரிக்யகொ ஆவொர். ததொகுத்தவர் யொதரனத் ததரியவில்றல.  380 பொடல்களுக்குப் ‘யபரொசிரியர்’ உறர எழுதியுள்ளொர். 20 பொடல்களுக்கு ‘நச்சினொர்க்கினியர்’ உறர எழுதிச் யசர்த்துள்ளொர்.  'தகொங்குயதர் வொழ்க்றக' என்ை இரண்டொம் பொடல் இறையனொர் பொடி, தருமி என்ை புலவருக்கு "தபொற்கிழி" வழங்கச் தசய்தது சிைந்த வரலொற்றுச் சொன்ைொகும்.  "நல்ல குறுந்ததொறக" எனச் சிைப்பித்து உறரக்கப்படுவது. இந்நூயல முதலில் ததொகுக்கப்பட்ட ததொறக நூலொகக் கருதப்படுகிைது. 7
  • 8.
    ஐங்குறுநூறு  குைிஞ்சி, முல்றல,மருதம், தநய்தல், பொறல, என்னும் ஐந்து நிலம் சொர்ந்த திறை ஒவ்தவொன்ைிற்கும் நூறு பொடல்கள் வ ீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திறைப் பொடல்கள் உள்ளன.  3அடி சிற்தைல்றல 6 அடி யபதரல்றல  ததொகுத்தவர் "புலத்துறை முற்ைிய கூடலூர் கிழொர்".  ததொகுப்பித்தவர் "யொறனகட் யசய் மொந்தரஞ்யசரல் இரும்தபொறை".  யவட்றகப்பத்து, யவழப்பத்து, தநய்யயொப்பத்து, களவன் பத்து யபொன்ைறவ தசொல்லொட்சியொலும், பருவங்கண்டு கிழத்தியுறரத்த பத்து, யதொழி வற்புறுத்தப்பத்து, தசவிலி கூற்றுப்பத்து முதலியன தபொருளறமப்பொலும் தபயர் தபற்ைன.  குைிஞ்சித் திறைறய முதலில் றவக்கொமல் மருதத் திறைறய முதலில் றவத்துப் பொடிய பொடல் இது ஒன்யை ஆகும்.  குறைந்த அளவினதொன அடிகள் தகொண்டிருந்தொலும் இப்பொடல்களில் அகப்தபொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய மூன்றும் குறைவின்ைி அறமந்துள்ளன.  விலங்கு, பைறவகறள - உள்ளுறை, உவறம, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன. 8 மருதயமொ ரம்யபொகி தநய்தலம் மூவன் கருதும் குைிஞ்சி கபிலர் - கருதிய பொறலயயொத லொந்றத பனிமுல்றல யபயயன நூறலயயொ றதங்குறு நூறு.
  • 9.
    கலித்ததாலக 9 • கலிப்பொவினொல் பொடப்பட்ட150 பொடல்கள் உள்ளன • பண்றடக் கொல ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், கொலத்தின் தன்றம, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பைறவகள், மரங்கள், தசடி தகொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அைிந்து தகொள்ளலொம். தபருங்கடுங்யகொன் பொறல, கபிலன் குைிஞ்சி, மருதனிள நொகன் மருதம், - அருஞ்யசொழன் நல்லுருத்தி ரன்முல்றல, நல்லந் துவன்தநய்தல் கலவிவலொர் கண்ட கலி. • முதன்முதலில் சி. றவ. தொயமொதரம்பிள்றள 1887 ஆம் ஆண்டில் பதிப்பித்தொர் • ததொகுத்தவர் நல்லந்துவனொர் . • பிை அகத்திறை நூல்கள் எடுத்துறரக்கொத றகக்கிறள, தபருந்திறை, மடயலறுதல் ஆகியறவ கலித்ததொறகயில் மட்டுயம இடம்தபறுகின்ைன. • 'கற்ைைிந்தொர் ஏத்தும் கலி' எனப் புலவர்களொல் பொரொட்டப்தபறுவது, • பிை ததொறக நூல்களில் இடம்தபைொத புரொைச் தசய்திகள் இதில் இடம்தபற்றுள்ளன.
  • 10.
    அகநொனூறு  அகம் என்னும்தசொல்லொல் குைிக்கப்படுவது அகநொனூறு மட்டுயம. அகத் ததொறகயுள் நீண்ட பொடல்கறளக் தகொண்டறமயொல் இதறன, 'தநடுந்ததொறக' என்றும் கூறுவர்.  மிகக் குறைந்த அளவொகப் 13 அடிகறளயும், கூடிய அளவு 31 அடிகறளயும் தகொண்டு அறமந்துள்ளன,  அகநொனூற்றுப் புலவர்கள் 146 யபர்,  ததொகுத்தவர் மதுறர உப்பூரிகுடி கிழொர் மகனொர் உருத்திரசன்மர். இதறனத் ததொகுப்பித்த மன்னன் பொண்டியன் உக்கிரப் தபருவழுதியொர்.  களிற்ைியொறன நிறர(1-120), மைி மிறட பவளம் (121-300), நித்திலக் யகொறவ (301-400) என மூன்று தபரும் பகுதிகளொகப் பிரிக்கப்பட்டுள்ளன.  ஒற்றைப்பட எண் - 200-ம் பொறலத் திறைறயச் யசர்ந்தறவ.  2,8 - 80-ம் குைிஞ்சித் திறைறயச் யசர்ந்தறவ.  4 - 40-ம் முல்றலத் திறைறயச் யசர்ந்தறவ.  6 - 40-ம் மருதத் திறைறயச் யசர்ந்தறவ.  10 - 40-ம் தநய்தல் திறைறயச் யசர்ந்தறவ.  அகநொனூற்ைின் 86, 136 ஆம் பொடல்களில் தமிழர் தம் திருமை நிகழ்ச்சி கூைப்படுகிைது. 10
  • 11.
    பதிற்றுப்பத்து  இது யசரமன்னர்கள் பதின்மறரப் பற்ைி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தொகப் பொடிய பொடல்களின் ததொகுப்பு  முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிறடக்கவில்றல. ஏறனய எட்டுப் பத்துகயள கிறடத்துள்ளன.  உதியஞ்யசரல் வழித்யதொன்ைல்களொன ஐந்து யசர மன்னர்களும் அந்துவஞ்யசரல் இரும்தபொறை வழித்யதொன்ைல்கள் மூவரும் அந்த 8 யபர்.  ஔறவ துறரசொமிப்பிள்றள உறர யொழ்ப்பொைம் அருளம்பலவொைர் உறர  அந்தொதித்ததொறட 11
  • 12.
    புைநொனூறு 12 • புைம், புைப்பொட்டுஎன்றும் வழங்கப்படும் • ததொகுத்தவர் தபயரும், ததொகுப்பித்தவர் தபயரும் ததரியவில்றல • அடி வறரயறை 4 அடி முதல் 40 அடி வறர உள்ளன • சங்ககொலத்தில் ஆண்ட அரசர்கறளப் பற்ைியும் மக்களின் சமூக வொழ்க்றக பற்ைியும் எடுத்துறரக்கின்ைன • அக்கொலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், தபொருளொதரம், கல்வி, நொகரிகம், கறல வளர்ச்சி, வ ீரம், தகொறட, ஆறட, அைிகலன் பழக்க வழக்கங்கள், வொைிபம் யபொன்ை பல தசய்திகறள புைநொனூறு வழி அைியலொம். • கண்ைொடி என புைநொனூறு விளங்குகிைது. • பொண்டியன் தநடுஞ்தசழியன் முதலொன 15 பொண்டிய மன்னர்கறளயும், கரிகொற்யசொழன் யபொன்ை 18 யசொழ அரசர்கறளயும், இமயவரம்பன் தநடுஞ்யசரலொதன், யசரன் தசங்குட்டுவன் யபொன்ை 18 யசர அரசர்கறளயும் சிைப்பித்துப் பொடியுள்ளனர். பண்றடயப் யபொர்க் களங்களொன தவண்ைிப்பைந்தறல, வொறகப்பைந்தறல, கமுமலம், தகடூர், தறலயொலங்கொனம், கொனப்யபதரயில் யபொன்ை யபொர்க்களங்கள் குைிப்பிடப்பட்டுள்ளன.
  • 13.
    பரிபொடல்  நொன்கு பொவின்உறுப்புகளும் தகொண்ட பொடல்.[2]  தவண்டறளயும், ஆசிரியத்தறளயும் விரொய் வந்து துள்ளயலொறசப்படச் தசொல்லப்படும்.[3]  தவண்பொ உறுப்பொகப் பரிபொடல் வரும்.[4]  தகொச்சகம், அரொகம், சுரிதகம், எருத்து ஆகிய நொன்கு உறுப்புக்கறளயும் தகொண்டிருக்கும். கொமப் தபொருளில் வரும்.  பரிபொடலில் திருமொலுக்கு 8 பொடல், தசவ்யவளுக்கு (முருகனுக்கு) 31 பொடல், கொடுகொள் (கொட்டில் இருக்கும் கொளிக்கு அதொவது தகொற்ைறவக்கு) 1 பொடல், படிப்பதற்கு இனிறமயுள்ள றவறயக்கு 26 பொடல், தபருநகரமொகிய மதுறரக்கு 4 பொடல் என தமொத்தம் 70 பொடல்கள் உள்ளன. 13
  • 14.
    பத்துப்பாட்டு  பத்துப்பாட்டு என்பதுசங்க இலக்கியங்கள் என்று குைிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் ததொகுப்புகளுள் ஒன்ைொகும்.  இவற்றுள் திருமுருகொற்றுப்பறட, தபொருநரொற்றுப்பறட, சிறுபொைொற்றுப்ப றட, தபரும்பொைொற்றுப்பறட, முல்றலப்பொட்டு, மதுறரக்கொஞ்சி, தநடுநல்வொறட, குைிஞ்சிப் பொட்டு, பட்டினப் பொறல, மறலபடுகடொம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய ததொகுப்யப பத்துப்பாட்டு என வழங்கப்படுகிைது.  பழந்தமிழ் நொட்டின் வொழ்க்றக முறை, பண்பொடு பற்ைிய பல அரிய தகவல்கள் தபொதிந்து கிடக்கின்ைன.  வரலொற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், தபொது மக்களின் கொதல் வொழ்க்றக, அக்கொலக் கறலகள், நகரங்கள் பற்ைிய தகவல்கள், இயற்றக பற்ைிய வருைறனகள் யபொன்ைறவ ததொடர்பொன பல தகவல்கறள இவற்ைிலிருந்து தபை முடிகின்ைது. 14 முருகு தபொருநொறு பொைிரண்டு முல்றல தபருகு வள மதுறரக் கொஞ்சி-மருவினிய யகொல தநடுநல் வொறட யகொல்குைிஞ்சிப்பட்டினப் பொறல கடொத்ததொடும் பத்து என வரும் பழம்பொடல், பத்துப்பாட்டு நூல்கள் எறவ என்பறத மிகத் ததளிவொகக் கொட்டும்.
  • 15.
    திருமுருகாற்றுப்ப லை  மதுறரறயச் யசர்ந்தநக்கீரன் என்னும் புலவரொல் இது இயற்ைப்பட்டது.  யவறுதபயர் புலவரொற்றுப்பறட என்பதொகும். 317 அடிகறளக் தகொண்டது.  றசவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில் இறைத்து றவத்துள்ளனர்.  வ ீடு தபறுதற்குப் பக்குவமறடந்த ஒருவறன வ ீடு தபற்ை ஒருவன் வழிப்படுத்துவது  முருகப் தபருமொனின் அறுபறடவ ீடுகள் ( திருப்பரங்குன்ைம், திருச்தசந்தூர், திருச்சீரறலவொய், திரு ஆவினன்குடி, திருயவரகம், குன்றுயதொைொடல், பழமுதிர் யசொறல) ஒவ்தவொன்றையும் பொரொட்டுவனவொக அறமந்துள்ளது  தபொருநன்,சிறுபொைொன்,தபரும்பொைொன்,கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் தபயரில் ஏறனய நூல்கள் அறமயப்தபற்ைிருக்க,  திருமுருகொற்றுப்பறட நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தறலவனொன முருகப்தபருமொன் தபயரில் அறமந்துள்ளது. 15
  • 16.
    தபாருநராற்றுப்ப லை  248 அடிகறளக்தகொண்ட வஞ்சியடிகள் கலந்தஆசிரியப்பொவொலொனது.  கரிகொல் வளவன் எனப்படும் யசொழ மன்னறனப் பொட்டுறடத்தறலவனொகக் தகொண்டு இயற்ைப்பட்டது.  முடத்தொமக் கண்ைியொர் என்பது இதன் ஆசிரியர் தபயர்.  யபொர்க்களம் பொடும் தபொருநறரப் பற்ைிக் கூறும் புைத்திறை நூலொகும்.  தமிழரின் பண்பொடொன விருந்தினறர ஏழடி நடந்து தசன்று வரயவற்ைலும் வழியனுப்புதலும் குைித்து- கொலில் ஏழடிப் பின்தசன்று(தபொரு.166)என்னும் பொடல் வரியொல் அைியமுடிகிைது.  பொடினியின் யகசொதி பொத வருைறன 16
  • 17.
    சிறுபாணாற்றுப்ப லை  மன்னனிடம் பரிசுதபற்ை சிறுபொைன்ஒருவன் தொன் வழியிற் கண்ட இன்தனொரு பொைறன அவனிடம் வழிப்படுத்துவதொக அறமந்துள்ளது.  நத்தத்தனொர் என்னும் புலவரொல் இயற்ைப்பட்டது. 269 அடிகளொலறமந்தது.  ஒய்மொன் நொட்டு மன்னனொன நல்லியக்யகொடன் என்பவறனத் தறலவனொகக் தகொண்டு எழுதப்பட்டது. 17
  • 18.
    தபரும்பாணாற்றுப்ப லை  500 அடிகறளக்தகொண்டு அறமந்தது  யபரியொழ் வொசிக்கும் பொைதனொருவன் வறுறமயொல் வொடும் இன்தனொரு பொைறனத் ததொண்றடமொன் இளந்திறரயன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதொக அறமந்தது.  ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ைனொர் என்னும் புலவர். 18
  • 19.
    ேலலபடுகைா ம்  583 அடிகளொல்ஆன இப் பொடறல இயற்ைியவர், தபருங்குன்றூர்ப் தபருங்தகௌசிகனொர் என்னும் புலவர் ஆவொர்.  கூத்தராற்றுப்பலை எனவும் குைிப்பிடுவர்.  நவிர மறலயின் தறலவனொன நன்னன் என்பவறனப் பொட்டுறடத் தறலவனொகக் தகொண்டு பொடப்பட்ட இந்நூல். நவிர மறல மக்களின் வொழ்க்றக முறைகறளயும், அவர்கள் தறலவனின் தகொறடத்திைத்றதயும் புகழ்ந்து பொடும் .  அக்கொலத் தமிழரின் இறசக்கருவிகள்பற்ைியும் ஆங்கொங்யக குைிப்புக்கள் கொைப்படுகின்ைன  நன்னறனப் பொடிப் பரிசு தபைச்தசல்லும் பொைர், தநடுவங்கியம், மத்தளம், கிறை, சிறுபறை, கஞ்சதொளம், குழல், யொழ் யபொன்ை பலவறக இறசக் கருவிகறள எடுத்துச் தசல்வது பற்ைிய தசய்திகள் 19
  • 20.
    ேதுலரக் காஞ்சி  782 அடிகள்உள்ளன. பத்துப்பொட்டு நூல்களுள் மிகவும் நீளமொனது .  மொங்குடி மருதனொர் என்னும் புலவர், பொண்டிய மன்னன் தநடுஞ்தசழியனுக்கு உலகியல் உைர்த்துவதொய் இப்பொடல் பொடப்பட்டுள்ளது.  பொண்டி நொட்டின் தறலநகரமொன மதுறரயின் அழறகயும், வளத்றதயும் கூறுகின்ை இந்நூல், அந்நொட்டின் ஐவறக நிலங்கறளப் பற்ைியும் கூறுகின்ைது.  வொழ்க்றக அறல யபொன்று நிறலயில்லொதது. எனயவ நல்லைங்கள் தசய்து மறல யபொல் என்றும் அழியொப் புகறழத் யதடிக்தகொள் என்று மன்னனுக்கு மறைமுகமொய்க் கூறுகிைொர்.  சங்க கொலத்திலும் மதுறர தூங்கொ நகரொய் விளங்கியறத அைிய முடிகிைது.  பகல் யநரக் கறடகளொகிய நொளங்கொடி பற்ைியும் இரவு யநரத்தில் திைக்கப்படும் அல்லங்கொடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்ைியும் விளக்குகிைொர்.  குலமகளிர் பண்புகள், விறலமகளிர் யவறலகள், கள்வர் திைம், கொவலர் மைம் ஆகியவற்றைக் கூைி நிறைவொக மன்னன் இரவில் துயில் தகொள்ளல், கொறலயில் பள்ளிதயழுச்சி, அவனது தகொறட, அைம் ஆகியவற்றை விளக்கி அவறன வொழ்த்திப் பொடறல நிறைவு தசய்கிைொர். 20
  • 21.
    குறிஞ்சிப் பாட்டு  கபிலர் என்னும்புலவர் பொடியது.  261 அடிகளொலொன இப் பொடல் அகப்தபொருளில் குைிஞ்சித்திறைப் பண்பொட் றட விளக்கும் பொடலொகும் .  ஆரிய அரசன் பிரகத்தன் என்பொருக்குத் தமிழின் தபருறம உைர்த்த யவண்டி ஆசிரியப்பொவினொல் இந்நூல் பொடப்தபற்ைது.  தபருங்குைிஞ்சி என்தைொரு தபயரும் உண்டு.  கொதல் யநொயொல் தறலவியின் உடலில் மொறுபொடு. தசயலில் தடுமொற்ைம். தொயர் முருகன் அைங்கியதொக எண்ைி முருகொற்றுப்படுத்த முறனகின்ைனர்.  உண்றமறயச் தசொல்லிவிடு என்று தறலவி யதொழிறயத் தூண்ட, யதொழி நிகழ்ந்தறதக் கூறுவதொகப் பொடல் அறமந்துள்ளது. 21
  • 22.
    முல்லலப்பாட்டு  103 அடிகறளக்தகொண்டஆசிரியப்பொ வறகயில் இயற்ைப்பட்டது.  பத்துப்பொட்டு நூல்களுள் மிகவும் சிைியது  நப்பூதனொர் என்னும் புலவர் கவிநயத்யதொடு எழுதியயத  பொண்டிய அரசனொன தநடுஞ்தசழியறனப் பொட்டுறடத்தறலவனொகக் தகொண்டு எழுதப் பட்டதொகக் கருதப்படினும், தறலவனுறடய தபயர் பொட்டில் குைிப்பிடப்படவில்றல.  யபொரில் தவற்ைி தபற்றுத் தறலவன் திரும்பியதும் தொன் தறலவி ஆறுதலறடந்து இன்பமுறுகிைொள்.  முல்லலப்பாட்டு முல்றலத் திறைக்குரிய நூல், அகப்தபொருள் பற்ைியது. 22
  • 23.
    பட்டிெப்பா லல  301 அடிகளொல்அறமந்துள்ளது.  பண்றடய யசொழ நொட்டின் சிைப்பு, யசொழ நொட்டின் தறலநகரொன கொவிரிப்பூம்பட்டினத்தின் சிைப்பு,அதன் தசல்வ வளம், கரிகொலனுறடய வ ீரச்தசயல்கள், மக்கள் வொழ்க்றக முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் .  யசொழ மன்னன் கரிகொல் தபருவளத்தொனின் தபருறமகறள எடுத்துக்கூறுகிைொர் கடியலூர் உருத்திரங்கண்ைனொர்.  பட்டினத்தின் சிைப்றபக் கூைிப் பிரிவின் துன்பத்றத உைர்த்துவது" என்பது இதன் தபொருளொகும்.  கரிகொற்யசொழனின் தபருறம, வ ீரம், தகொறட முதலியவற்றையும் இந்நூல் எடுத்துறரக்கிைது.  நீங்கொத சிைப்பிறனயுறடய கொவிரிப்பூம்பட்டினயம கிறடப்பதொஇருந்தொலும் கூட என் கொதலிறய விட்டுப் பிரிந்து வரமொட்யடன். என் மனயம! பிரிந்து யபொகயவண்டும் என எண்ணுவறத மைந்துவிடு என்ை முடிவுக்கு வருகிைொன். 23
  • 24.
    தநடுநல்வா லை  அகப் தபொருறளயயயபசினொலும் புைப்தபொருள் நூல்கள் வரிறசயில் றவக்கப்பட்டுள்ளது.  188 அடிகளொல் அறமந்துள்ளது.  பொண்டிய யவந்தன் ஆரியப்பறட கடந்த தநடுஞ்தசழியறனப் பொட்டுறடத் தறலவனொகக் தகொண்டு மதுறரறயச் யசர்ந்த நக்கீரர் என்னும் புலவரொல் இயற்ைப்பட்டயத.  தறலவறனப் பிரிந்து வொடும் தறலவிக்கு இது நீண்ட (தநடு)வொறடயொகவும், யபொர் தவற்ைிறயப் தபற்ை தறலவனுக்கு இது ஒரு நல்ல வொறடயொகவும் அறமந்தது குைித்யத இது நீண்ட நல்ல வொறட என்னும் தபொருளில் தநடுநல்வாலை எனப் தபயர் தபற்ைதொகக் கூறுவர்.  அகவொழ்றவ அகிலயம அைியச்தசய்வது அைிவுறடறம அன்று. ஆனொல் தநடுநல்வொறடயில் பொண்டியனின் அறடயொளச் சின்னமொகிய யவம்பு நக்கீரரொல் சுட்டப்பட்டுள்ளது.  ஆகயவ தொன் தறலவன் பொண்டிய மன்னனொய்க் தகொள்ளப்பட்டொன். இந்நூலும் புைப் தபொருள் நூலொயிற்று. 24
  • 25.
  • 26.