SlideShare a Scribd company logo
1 of 11
ெதெய்வதெ் தெமிழ் ›
ோயோக சித்தெி ரகசியங்கள்
Nakinam Sivam
12/02/2011
ோயோக சித்தெி ரகசியங்கள்
கட்டுரைரயோளர்: தெிர. பரந்தெோமன்,விரத நகர், தெமிழகம்
கட்டுரைரையதெ் தெட்டச்ச ெசய்த வழங்கியவர்: தெிர.ோமோகன சந்தெரம் mohana.s...@gmail.com
ஞோன ோயோகம், இரோஜ ோயோகம், சன்மோர்க்க ோயோகம்
1. உயிர் வர்க்க சன்மோர்க்க ெநறி
2. ோயோக ஞோன மோர்க்கங்களுக்க அழைழத்தச் ெசல்லும் கிரக அழைமப்புகள்
3. உண்மைமயோன கரமோர்கள் நிைல
4. ோதெகதெத்தவங்கள் - ஸ்தூல பூதெங்கள்
5. உள்கரவிகளில் பஞ்சபூதெங்கள்
6. கோலோகில வோசி
7. பஞ்சோக்கினி விபரம்
8. ோயோகிகளின் போர்ைவயோல் ஸ்போிசத்தெோல் சப்தெத்தெோல் ோநோய் தெீர்த்தெல்
9. பஞ்சோட்சர மந்தெிரங்கள்
10. அழஷ்டோங்க விவரம்
11. நித்தெிைர ெசய்யும் முறைற
12. சத்தெோரம்மம்
13. சித்தெிகளைடய முறக்கிய கவனிப்பு
14. சிவோயோக சோரம்
15. இடகைல, பிங்கைல, சழுமுறைன தென்ைமகள்
16. பூரக, ோரசக, கம்பக விபரம்
17. பிரோணோயோம நிர்ணயம்
18. கண்மடலினி ஸ்தெோன நிைல - அழமிர்த்தெ நிைல ஸ்தெோனம்
19. கண்மடலினி ோயோக கிோிையகள்
20. ஜப, நோதெ ோயோகம்
21. தெோடன ெநௌமுறகி கிோிையகள்
22. சோம்பவி முறத்தெிைர விளக்கம்
23. உண்மைம உபோதெசம்
24. ெசோரூபதெோிசனம், சூட்சம சோீரத்ைதெ ெசயல்படுரத்ததெல்
25. சிதெோகோச தெோிசனம்
26. ோயோகநிஷ்ைட ெசய்யும் முறன்பு கவனிக்க ோவண்மடிய முறக்கிய விதெிகள்
27. சோயோ புரஷ தெோிசனம்
28. ஆசனங்கள்
29. மோனச தெந்தெி [Telepathy]
30. மூளைளைய வலுப்படுரத்தம் பயிற்சி
31. ெதெோைலவில் உள்ளவர்களுக்க சிகிச்ைச அழளிக்கம் கிோிைய
32. தெண்மணீோில் சக்தெிைய ஏற்றுதெல்
33. இரோஜ ோயோகம் ெசய்யும் முறைற [ோகசோி-சோம்பவி முறத்தெிைர-பிரோணோயோமம்-கண்மடலினி ோயோக
முறைற]
இரோஜ ோயோகம் ெசய்யும் முறைற
அழட ோயோகம் ெசய்தெவர்கள் சலபமோக இரோஜ ோயோகம் ெசய்யலோம். எப்ோபோதம் உடல் அழைசயோமல்
இரந்த இந்தெ ோயோகம் ெசய்ய ஆரம்பிக்க ோவண்மடுரம். சூோியன் ோபோன்ற மனதெிற்க வோயுதெோன் நோதென்.
வோயுவிற்க லயோம நோதென். இந்தெ வோயுைவ ெஜயித்த சர்வசங்கல்பமுறம் விட்டுர இரந்தெவன்
கோலத்ைதெ ெவன்றவோனோகிறோன்.
ோகசோி, சோம்பவி முறத்தெிைரயில் இரந்த ோயோகியோனவன் உள்ோள தெிரஷ்டிையயும் புறத்தெிோல
நிைனவுமோக நோதெத்தெில் லயித்த இரக்க ோவண்மடுரம். இந்தெ சோம்பவி முறத்தெிைரயில் சூன்யமோய் இரக்க
ோவண்மடுரம். இந்தெ சோம்பவி முறத்தெிைரயில் சூன்யமோய் நின்றோலும், சூன்யமில்லோமல் நின்றோலும்
அழததெோன் போரத்தவமோன சிவபோதெம் அழல்லத சிதெம்பரம் எனப்படுரம். இந்தெ சோம்பவியோகிய
பரசிவபதெத்தெிற்க 2 தெிரஷ்டிகள் உண்மடுர. அழதெில் ஒர தெிரஷ்டி மத்தெியில் ோமல் ோநோக்கி போர்க்கம்
ோபோத நட்சத்தெிரங்கள் ோபோலவும், ோஜோதெி ோபோலவும் பிரகோசித்த நிற்கம். அழப்படிோய போர்க்கின்ற
தெிரஷ்டிைய உள்ோள போர்த்தெோல் அழத உள்மணிக்க கோரணமோகிறத. இந்தெ தெிரஷ்டியோனத நிைனவு
ைவத்தெ இடத்தெில் நிற்கம். அழதெில் அழப்படிோய லயித்த இரந்தெோல் சந்தெிரோமிர்தெம்
[சகஸ்ரோரத்தெிலிரந்த] சரக்கம். அழைதெ ஜீவன்போனம் ெசய்யும்.
இன்ெனர விதெத்தெில், முறக்தெோசனத்தெில் இரந்த ோகசோி முறத்தெிைர அழல்லத சோம்பவி முறத்தெிைரயிலிரந்த
ெகோண்மோட சவோச ஓட்டத்ைதெ விட்டுர மூளலத்தெில் மனைதெ ைவத்த நோதெத்ைதெ மனதெில் ோகட்டுர புற
சலனங்கைள ஒடுரக்கி நோதெமோகிய போவனோ சமுறத்தெிரத்தெில் அழமிர்தெபோனஞ்ெசய்த ெகோண்மடுர
சிதெோகோசத்தெில் லயித்த இரத்தெல் ஆகம். இப்படி இரப்பைதெ உள்மணி அழவஸ்ைதெ என்று
ெசோல்வோர்கள். அழப்ோபோத கிரந்தெிகள் உைடயும்.
பிரம்ம கிரந்தெி உைடந்தெோல் நல்ல நோதெ ஓைச, மணி ஓைச ோபோல் ோகட்டுரக் ெகோண்மோட இரக்கம்.
இந்தெ ெதெோனிைய ோகட்டுரக் ெகோண்மோட இரக்கம். இந்தெ ெதெோனிைய ோகட்டுரக் ெகோண்மோட இரந்தெோல்
ோதெகம் ஒளிமயமோகி ஆனந்தெ நிைலயும் உண்மடோகம். இத ோயோகமோர்கத்தெின் சித்தெியோகம். விஷ்ண
கிரந்தெியில் வோயுைவ ஏற்றி அழதோவ நிைனவோக இரந்தெோல் ோதெவைதெகளுக்க சமமோன நிைலைய
அழைடயலோம். அழப்படி ஏற்றினோல் விஷ்ண கிரந்தெி உைடயும். ரத்தெிர கிரந்தெி உைடகிற கோலத்தெில்
சோீரம் அழறியோமல் உணர்வு நிற்கம். மத்தெள நோதெம் பிறக்கம். இதெனோல் சகல ோதெோஷங்களும் நீங்கி
நைர, தெிைர, மரணம் மூளப்பு, பசி, தெோகம், நித்தெிைர இல்லோதெ நிைல உண்மடோகம். இந்தெ நிைலைய
அழைடந்தெ ோயோகிகள் கோய சித்தெி அழைடந்த ஜீவன் முறக்தெர்களோக எப்ோபோத ோவண்மடுரம் வைரயிலும்
ஜீவித்தெிரப்போர்கள். அழஷ்டமோ சித்தெிகைளயும் ெபறுவர். நிைனத்தெத எல்லோம் சித்தெியோகம்.
நமத பரமபதெமோன சோீரத்தெிற்க நடுரோவ இரக்கிற கண்மடலினி சக்தெியோனத நடுரோவ பிரகோரமோய்
வைளந்த இரக்கம். இவ்வோறு நித்தெிைரயிலிரக்கம் கண்மடலினியின் நித்தெிைரைய எழுப்பியவோன
பரமோயோகி ஆவர். சழுமுறைன என்கிற கண்மடலினியோகிய சோம்பவி சக்தெி 72,000 ெகோடிகளோோல
பின்னப்பட்டத. இந்தெ ோதெகமோகிய கூடுர சழுமுறைனமோர்கத்தெில் கண்மடலினி வற்றினோல்
மோனோன்மணியோகிய சக்தெி தெோிசனம் கிைடக்கம்.
ோயோக முறத்தெிைரயிலிரந்தெ ோயோகி, சக்தெி மத்தெியிோல மனைதெ ைவத்த மனதெின் மத்தெியிோல சக்தெிைய
ைவத்தெிரக்கம் இடோம நிர்வோணம், ைகலோசம், பரமபதெம், முறக்தெி என்பதெோகம். ஆகோசத்தெில் நடுரோவ
மனைதெ ைவத்த மனதெின் நடுரோவ ஆகோசத்ைதெ ைவத்தெோல் அழந்தெ ஆத்மோ ஆகோசமயமோக இரக்கம்.
ஒன்ைறயும் நிைனக்கோமல் அழைதெோய தெியோனிக்கவும். அழப்ோபோத பிரணவ ோதெகம் ஆகம். எப்ோபோதம்
சிந்தெைனைய உள்முறகமோக ைவக்க ோவண்மடுரம். அழப்ோபோத சகலமுறம் சித்தெியோகம்.
இராஜ ோயாகம் ெசெய்வதற்க இயமம், நியமம், ஆசெனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரைண,
தியானம், செமாதி ஆகிய எண்படிகள் இருக்கின்றன.
இயமம்: அஹிம்சைசெ அல்லத உயிர்வைத ெசெய்யாதிருத்தல் ஆகம். ெபாய் களவ ெசெய்யாதிருத்தல்.
எப்போபாதம் மனம் சுத்தமாயும் நல்லைதோய நிைனத்தம் ெசெய்தம் இருத்தல்.
நியமம்: ோதக சுத்தியுடனும், மன செந்தோதாஷத்தடனும் முறைறபடி ோயாகம், தியானம் ெசெய்ய
அைமதியாயிருத்தல். ஆத்ம ஞானம் அைடய அணுசொரைனயாக கிரமப்பபடி எல்லாோம ெசெய்தல்
ஆகம்.
ஆசெனம்: முறக்கிய ஆசெனங்கள் 16 ஆகம்.
பிரணாயாமம் என்பத வாயுைவ கட்டுப்பபடுத்ததல் ஆகம். இதன் விதிகள் மித ோபாசெனம் ெசெய்தல்,
நித்திைர அதிகம் ெசெய்யாதிருத்தல், ோசொம்சபல் இன்றி, ஆசொபாசெங்கைள விட்டு இருத்தல் ஆகம்.
பிரத்யாகாரம் என்பத மனைத அடக்கதல் ஆகம். ஐம்சபுலன்கைள கட்டுப்பபடுத்ததல் ஆகம்.
தாரைண என்பத மனைத ஒருமுறகப்பபடுத்ததல் ஆகம். ஓரு வஸ்தவில் செிந்ததைனைய நிறுத்தி
அதிோலோய லயித்த இருப்பபதாகம்.
தியானம் என்பத மனைத அடக்கி ஒரு நிைலப்பபடுத்தி புருவமத்தி அல்லத நாசெிநுனியில் நாட்டம்
ைவத்த அதில் லயித்திருப்பபதாகம்.
செமாதி என்பத தியானத்தின் முறடிவ ஆகம். மனைத கட்டுப்பபடுத்தி ஒருநிைலப்பபடுத்திய நிைலயில்
அதில் லயித்த ோஜாதிையக் கண்டு அதிோலோய மூழ்கி புறசெலனஙகளில்லாமல் இருத்தல், சுவாசெத்ைத
ஆக்ஞாவில் நிறுத்தி அதில் நாட்டத்ைத ைவத்த அதில் தாிசெித்த இருத்தல் ஆகம்.
பிரணாயாமம்: இதில் 4 நிைலகள் இருக்கிறத.
1. முறதலில் சுவாசெத்ைத உள்ளோள இழுப்பபத. இதற்க பூரகம் என்று ெபயர்.
2. இழுத்த சுவாசெத்ைத உள்ளோள நிறுத்தி ைவப்பபத. இைத கம்சபகம் என்று கூறுவர்.
3. இவ்வாறு உள்ளோள நிறுத்திய சுவாசெத்ைத ெவளிவிடுதைல ோரசெகம் என்பர்.
4. ெவளிோய சுவாசெத்ைத விட்டபிறக அப்பபடிோய ெவளிோய சுவாசெத்ைத நிறுத்ததல். இதற்க
பகிரங்க கம்சபகம் அல்லத ோகவல கம்சபகம் என்று கூறுவர்.
கறிப்பபு: பகிரங்க கம்சபகம் - 60-லிருந்தத 120 வினாடிகள். 6 மாத, ஒரு வருட பழக்கத்தில் தான்
பூரணமாய் ெசெய்ய ோவண்டும்.
சூட்சும சொீரத்ைத ெசெயல்படுத்ததல்
பத்மாசெனம் அல்லத சுகாசெனத்தில் உட்கார்ந்தத உங்கள் சொீரத்ைத மனக்கண்ணால் உணர்ந்தத
சுவாசெம் விடுபடுவைத உணரவம். இப்போபாத உஜ்ஜயி பிராணாயாம சுவாசெமுறம் ோகசொி
முறத்திைரயில் ெசெய்யவம். இவ்விதமாக சுவாசெத்ைத உணர்ந்தத வரவம். இப்போபாத உள்ளோள
சுவாசெத்ைத பூாிக்கம்சோபாத சொீரம் விாிவைடவதாக உணரவம். அதோபால சுவாசெத்ைத ோரசெகம்
ெசெய்யும் ோபாத உடல் சுருங்கவதாக உணரோவண்டும்.
உண்ைமயிோல ஸ்தூல சொீரம் அப்பபடிோயதான் இருக்கிறத. ஆனால் சூட்சும சொீரம்சதான் விாிந்ததம்
சுருங்கியும் ெசெயல்படுகிறத. இந்தத பயிற்செி முறைறகைள விடாமல் ெசெய்தவர சூட்சும சொீரம் மிக
ெபாியதாக ஆகியும், மிக செிறியதாக சுருங்கி வருவைதயும் உணரலாம். இப்போபாத ஸ்தூல ோதக
உணர்ைவ விட்டு சூட்சும சொீரத்திோலோய நாட்டத்ைத ைவத்த அத விாிவைடவைதயும்
சுருங்கவைதயும் உணரவம். மனக்கண்ணால் காணவம். இப்பபடிோய பயிற்செி முறைறகைள ெசெய்த
வரும் ோபாத சுசூட்சும சொீரம் சுருங்கி ஒரு செிறு ஒளியுள்ளள புள்ளளியாகத் ெதாியும். அப்போபாத பயிற்செி
ெசெய்வைத நிறுத்தி விடவம்.
சூட்சும உள்ளளம் தாிசெனம்
இந்தத உள் மனதாிசெனத்தக்க ோமோல ெசொல்லிய பயிற்செி முறைறகளின் முறடிவில் நீங்கள் ஓர்
ஒளிவடிவமான பிந்தத அல்லத புள்ளளிைய கண்ோடாம். இப்போபாத அந்தத செிறு ஒளிவட்டத்ைதோய
உணர்வடன் புருவமத்தியில் கவனிக்க ோவண்டும். இப்போபாத அந்தத ஒளியானத தங்கமயமான
வண்ணத்தில் ெகாஞ்செம் ெகாஞ்செமாகெபாியதாகி ெகாண்ோட வரும். ஆனால் அதில் இருந்தத ஒளிக்
கற்ைறகள் வீசொத. இந்தத தங்கமயமான ஒளியானத கைடசெியில் விாிவைடந்தத உங்கள் ஸ்தூல
சூக்கம உடல் வடிவம் அைடந்ததவிடும்.
இததான் உங்களத ஆத்ம ோஜாதி. இந்தத ோஜாதி தாிசெனத்ைத காணும் ோபாத மிக ஆனந்ததமாக
இருக்கம். இந்தத பயிற்செிைய அடிக்கடி ெசெய்த உங்கள் ஆத்ம ோஜாதி தாிசெனத்ைத பார்த்த வர
ோவண்டும். இந்தத நிைலைய அைடந்ததபின் ோவண்டியத எல்லாம் கிைடக்கம்.
செிதாகாசெ தாிசெனம்
இைத செிதாகாய தாரைண எனவம் கூறலாம். இத தன்ைனத்தாோன உள்ளோள பார்க்கம் [அந்ததர்முறக]
தியானமாகம். உள்ளோள உள்ளள இைடெவளிகைள பார்ப்பபத ஆகம். ஆனால் இத உடலில்
தைலயில், வயிற்றில் உள்ளள ெவற்றுெவளி அல்ல. இந்தத செிதாகாசெம் என்பத உணர்வகள் இருக்கம்
உற்பத்தி ஆகம் சூன்ய பிரோதசெம். இத ஆக்ஞா செக்கரத்தின் மூலமாக காணக்கூடிய இருண்ட
ெவளியாகம். இததான் மனத்தின் ெதாடர்ைப ஏற்படுத்தகூடியத. இந்தத ெதாடர்பினால் மனிதன்
தன் மனைத அைடயவம் உள்ளமனைத அைடயவம் அைதயும் மீறி அதற்கப்பபால் உள்ளள மிக
நுண்ணிய உணர்வள்ளள மகா உள்ளமனைதயும் ெதாடர்புெகாள்ளள முறடியும். இந்தத நிைலைய செிதாகாசெ
தாரைண மூலம் எட்டலாம். உங்களத உள் உணர்வகளின் ரகசெியங்கைளயும் மனதின்
நிைலகைளயும் உள்ளளத்தின் நிைலகைளயும் ெதாிந்ததெகாள்ளள ஓர் அற்புதமான ரகசெியத்ைத
ெவளிக்ெகாணர அைமந்தத திறவோகாலாகம். இந்தத செிதாகாசெ தாிசென சூட்சுமம். இந்தத சொதைனைய
முறடிப்பபவர்கள் அரும்செபரும் காட்செிகைள காணக் கூடிய செித்தர்களாக ஆகி விடுவார்கள்.
சொதைன பயிற்செி முறைற
அைமதியாக ஓர் ஆசெனத்தில் முறதக தண்டு வைளயாமல் ோநராக நிமிர்ந்தத உட்கார்ந்தத ைககைள
இரு முறழங்கால்கள் மீோதா அல்லத மடியில் ஒன்றின் ோமல் ஒன்றாக ைவத்த உட்காரவம். இவ்வாறு
அைசெயாமல் உட்காரோவண்டும். அைமதியாக கண்கைள மூடிக் ெகாண்டு காதில் என்ன செப்பதம்
ோகட்கிறத என கவனிக்க ோவண்டும். மற்ற செப்பதங்கள் ோகட்ககூடும். இந்தத ெவளிநிைலயில் இருந்தத
விலகி இனி உடல் அைசெவற்று நிச்செலனமாக உட்கார்ந்தத இருப்பபைத மட்டும் நிைனக்க ோவண்டும்
உணர ோவண்டும். அைமதியாக உட்கார்ந்தத இருப்பபைதயும் சுவாசெம் உடலில் உள்ளோள ோபாய்
ெவளிோய வருவைதயும் மட்டுோம உணர்ந்தத ெகாண்டு இருக்கவம். ோவறு எந்தத எண்ணமுறம் இருக்கக்
கூடாத. நீங்கள் சுவாசெம் விட ோவண்டும் என்கிற அவசெியமில்ைல. ஆனால் சுவாசெம்
தன்னிச்ைசெயாக நடந்தத ெகாணோட இருக்கம். ஒரு செமயம் உள்ளோள அதிக சுவாசெம் ோபாகம்
ெவளிவரும். ஒரு செமயம் உள்ளோள சுவாசெம் கைறந்தத வரும். உள்ளோள ெவளிோய வந்தத ோபாய்
ெகாண்டிருக்கம் அைத அப்பபடிோய கவனித்த வரவம். நீங்கள் சுவாசெத்ைத இழுக்கோவா
ெவளிோயற்றோவா ெசெய்ய ோவண்டாம். இயற்ைகயாக சுவாசெம் அதவாக உள்ளோள ோபாய் வருவைத
மட்டும் கவனிக்கவம். இப்போபாத உடல் அைசெயாமல் இருந்தத ெகாண்டிருப்பபைத மட்டும் உணர்ந்தத
ெகாண்டிருக்கவம்.
இனி செிதாகாசெத்ைத உணரவம். உங்கள் உள்ளோள உள்ளள ெவளிைய, அதாவத சூன்யத்ைத இந்தத
ெவெளியானத சாீரத்தின் ஒவ்வெவொர பகுதியிலும் சாீரம் முழுவெதேம பரவெிக் கிடக்கும். இத உங்கள்
தைலையிலை் உள்ளேதா ெநெஞ்சிலை் உள்ள இைடெவெளிேயா வெயிற்றிலை் உள்ளேதா அல்லை. ஆனாலை்
சாீரம் முழுவெதம் பரவெி இரக்கும் ெவெளி ஆகும். இத ஸ்தூலை சூட்சுமத்திலை் உள்ள ஒவ்வெவொர
அணுவெிலும் இரக்கும். உங்கள் ெமாத்த உரவெத்திலும் இரக்கக் கூடியத இந்த சிதாகாசமாகும்.
இந்த சிதாகாசத்ைத பார்த்தலை் அல்லைத தாரைண அல்லைத சிதாகாச உணர்வ என்பத சாீரம்
முழுவெதேம உள்ள சிதாகாசத்ைத ெவெளிைய சூன்யத்ைத உணர்வெதாகும். இத முதலிலை் இரண்ட
கிடக்கும்.
உங்களத உரவெில்லைாத அரவெத்ைத உணரவம். இந்த உரவெ அரவெ ேதாற்றம் இரண்ேட இரக்கும்.
இதன் வெண்ணம் அதாவெத சிதாகாச வெண்ணம் கரைம அல்லை. ஆனாலை் பலை வெண்ணங்கள் மாறி
மாறி வெண்ணப் புள்ளிகளாக ேதான்றி மைறந்த ெகாண்ேட இரக்கும். வெண்ண வெண்ண நெிறங்கள்
மாறி மாறி வெந்த ெகாண்ேட இரக்கும். ேதான்றும் மைறயும். எதவம் நெிரந்தரமாக நெிற்காத. இந்த
வெண்ணத் ேதாற்றத்ைதயும் மைறைவெயும் உன்னிப்பாக கவெனித்தக் ெகாண்ேட இரக்கவம்.
அப்ேபாத பலை நெிறங்கள் உடேன ேதான்றி உடேன மைறந்த ெகாண்ேட இரக்கும். மணிக்கு மணி
நொளுக்கு நொள் அதன் ேபாக்கிலை் வெண்ணங்கள் ேதான்றி மைறந்த ெகாண்ேட இரக்கும். இந்த
சிதாகாசம் என்பத ஓர் அரூபமாகும். இவ்வவொறு சிதாகாசத்திலை் மாறி மாறி வெந்த மைறயும்
நெிறங்கைள கவெனித்த வெர ேவெண்டம். இந்த வெண்ணங்கள் தான் சாீரத்திலை் உள்ள ஜீவெசக்திகளின்
பிரதிபலிப்புகளாக வெிளங்குகின்றன. இந்த சிதாகாசமானத சாீர முழுவெதேம வெியாபித்த
இரக்கிறத. இந்த சிதாகாசமானத சாீரம் அல்லை. ஆனாலை் சாீரமானத சிதாகாசத்திற்குள்
இரக்கிறத. மனம் சர்வெமும் ஒடங்கி ஒர நெிைலைப்பாட்ட உள்ேள பார்க்கும் ேபாத ஒர சூன்ய ெவெளி
ேதான்றும். அதேவெ சிதாகாசம். இத சாீரம் முழுவெதம் பரவெி கிடக்கிறத. இைவெகைள மானசீகமாக
உணர்ந்த வெர ேவெண்டம். இைவெகைள பயிற்சி ெசய்யும் ேபாத பலைவெித ஒளிகைள பலை ரூபங்களிலை்
காணலைாம்.
இப்ேபாத உங்கள் உணர்வகைள புரவெமத்தியிேலை நெிறுத்தி ைவெத்த அங்ேகேய கவெனமாகப்
பார்க்கவம். அப்ேபாத உங்கள் மானசீக உரவெத்ைத அங்ேக பார்க்கவம். சிந்தைனைய
சிதாகாசத்திலை் ைவெத்திரக்கும் ேபாத உங்கள் புரவெத்திலை் ஒர குைக மாதிாி வெட்டத்திலை் பார்க்கவம்.
அந்த வெழி மிகச் சிறியதாகத் ெதாியும். இப்ேபாத ஸ்தூலை ேதகத்ைதப் பார்த்த வெிட்ட, சூட்சும
சாீரத்ைத காண முயற்சி ெசய்யவம். அப்ேபாத உடலிலை் ஒர சிலிர்ப்பு ஏற்படம். அப்ேபாத உங்கள்
சிதாகாசத்ைத கண்ட உணரலைாம். பலை வெண்ணங்கள் புள்ளி புள்ளிகளாகேதான்றி உடேன
மைறயும். இப்படிேய வெண்ணங்கள் வெந்த ேபாய் ெகாண்ேட இரக்கும். வெினாடிக்கு வெினாடி இதன்
ேவெகம் அதிகாிக்கும்.
இதன்பின் நெிதானமாக கவெனத்தடன் வெண்ணங்களிலை் லையித்த இரக்கவம். இப்ேபாத புரவெ
மத்திைய கவெனித்தாலை் அங்கு குைக ேபாலை ஒர தவொரம் இரக்கும். அந்த குைகைய பார்த்தாலை் ஒேர
இரட்டாக இரக்கும். ேமலும் நெீங்கள் அதனுள் பிரேவெசித்த வெிட்டாலை் ஒேர இரட்ட மயமாகத் தான்
உணர்வீர்கள். இரட்டிலை் ேபாய்ெகாண்ேட இரப்பைத உணர்வீர்கள். அததான் சிதாகாசம்.
இப்ேபாத ஓம் ஓம்என 7 தடைவெ மனதிலை் உச்சாிக்கவம். இந்த நெிைலையிலை் உங்கைள சுற்றி ஓர்
இரண்ட பிரேதசம் இரப்பைத உணர்வீர்கள். உங்கள் உடலைானத மின்மினி ேபாலை் வெிட்ட வெிட்ட
சிறிய தகள்களாக பிரகாசித்த மைறயும். இதன் பின் நெிதானமாக ெவெளிேய வெரவம். நெீங்கள்
உட்கார்ந்த இரப்பைதயும் சுவொசம் வெிடவெைதயும் உணரவம். இப்படியாக நெிதானமாகவம்
ெபாறுைமயுடனும் இப்பயிற்சிைய ெசய்த வெந்தாலை் இதனுைடய அரைமயான பலைன்கைள உணர
முடியும். இந்த சிதாகாச தாிசனம் கிைடத்த வெிட்டாலை் நெீங்கள் ஒர ெபாிய சாதகராக ஆகிவெிடலைாம்.
இததான் பிண்டத்திலை் அண்டம் எனும் அண்டெவெளிேபாலை் சிதாகாசெவெளி என்பத ஆகும்.
அைமதியாக உட்கார்ந்த கண்கைள மூடி புரவெமத்தியிலை் பார்ைவெைய ைவெத்த அதன் காட்சிகைள
பார்த்தக் ெகாண்ேட இரக்க ேவெண்டம். அேத சமயத்திலை் ேகசாி முத்திைரயிலை் இரந்த ெகாண்ட
உஜ்ஜயி பிராணயாமம் ெசய்த ெகாண்ேட உள்ெவெளி ேஜாதிைய பலை வெர்ணத் தகள்களாக
பார்க்கலைாம். இதன் பலைன்கள் மிக அற்புதமானைவெ. உங்கள் உடலின் ஒவ்வெவொர அணுவம்
புதப்பிக்கப்பட்டத ேபாலை அற்புதமாக இயங்கும். ேநொயற்ற வொழ்வடன், நெிைனத்தைத முடிக்கும்
வெலிைமயும் உண்டாகும்.
ேயாக சித்திக்கு வெழிமுைறகள்
1. என்னிடம் மகத்தான சக்தி இரக்கிறத அைத நொன் சீக்கிரம் ெதாிந்த ெகாள்ேவென். நொன் யார்
என்பைத ெதாிந்த ெகாள்ேவென்.
2. தீட்ைச அல்லைத உபேதசம் ெபறுதலை், மனைத ஒரநெிைலைப் படத்ததலை், தியானத்திலை் அைமதியாக
இரத்தலை்: தியானம் என்பத அைமதியிலை் உள்ளத அதிலை் ஆத்மா ேபசுகிறத. நொம் ேபசி வீணாக்கிய
சக்தி அந்தராத்மாைவெ காணும் தியானம் ஆகும்.
3. மறு உபேதசம் அல்லைத தீட்ைச: உண்ைமைய உணர்தலை் ஆத்மாைவெ உணர்தலை் ஆழ்நெிைலை
தியான அனுபவெங்கைள ெபறுதலை்.
4. தினசாி காைலை மாைலை தியானம் ெசய்தலை். தினமும் ஒர முைற ஆசனம், பிராணாயாமம்
ெசய்தலை்.
5. மத, மாமிசம், ேகளிக்ைக கூடாத. எப்ேபாதம் உண்ைமேய ேபச ேவெண்டம். ேகாபம் வெரேவெ
கூடாத. மிகவம் திடசித்தமும் ைவெராக்கியமும் இரக்க ேவெண்டம்.
6. தியானத்திலை் சிலை சித்திகள் கிைடப்பைத மற்றவெர் ேமலை் பிரேயாகிக்கேவொ ெவெளிேய காட்டேவொ
கூடாத. சாதைனகைள மிகவம் ரகசியமாக காப்பாற்றி வெர ேவெண்டம்.
7. எப்ேபாதம் இரவ 12 மணி முதலை் அதிகாைலை 4 மணி வெைர தியானம் ெசய்ய ேவெண்டாம். [இத
ஆரம்ப சாதகர்களுக்கு மட்டம்]
8. எப்ேபாதம் எதவம் ெதாியாதத ேபாலை் அைமதியாக இரக்க ேவெண்டம். பலைரக்கும் அைதேயா
இைதேயா ெசய்வெத கூடாத. 9. நெீங்கள் ெபற்ற சக்திகள் அத்தைனயும் உங்களுக்காகதான்.
உங்கள் நென்ைமக்ேக. அதனாலை் நெீங்கள்தான் பயன் ெபற ேவெண்டம். பத்மாசனம் அல்லைத
சுகாசனத்திலை் அமர்ந்த தியானம் ெசய்யலைாம்.
இலைாஞ்சைன
அதிகாைலையிலை் எழுந்த சகாசனத்திலை் (சவொசனம்?) கண்கைள திறந்த அைசவெற்ற பார்ைவெயாலை்
சூட்சுமமாகிய ஒர இலைட்சியத்ைத கண்ணீர் வெரம் வெைரயிலை் பார்க்க ேவெண்டம். பிறகு கண்கைள
மூடி ெகாஞ்ச ேநெரம் ெசன்றபின் திடீரெரன கண்கைள திறந்த எதிாிலை் நெிச்சலைனமாகிய ஆகாயத்ைத
ஏகாக்ர சித்தனாகச் சூாிய பிம்பம் ேதான்றும் வெைரயிலை் பார்க்க ேவெண்டம். இதனாலை் நெிர்மலைமான
திரஷ்டியுண்டாகும். இவ்வவெிலைாஞ்சைன நொசி நுனியிலை் சித்திக்கின் ேநொயற்ற வொழ்வம், புரவெ
மத்தியிலை் சித்தித்தாலை் ேகசாி முத்திைரயின் திறமும் அைடகின்றன. ேநெத்ர ேராகங்கள் பனிேபாலை்
வெிலைகும். இப்படிச் ெசய்வெதாலை் சீவெகாந்த சக்தி அதிகாிக்கும். இதன் காரணத்தினாேலைேய மகான்கள்
8 நொள் 10 நொள் வெைரயிலும் பிரக்ைஞையின்றி இரக்கிறார்கள்.
ேகசாி முத்திைர
ேமைலைத் தவொரெமன்றும், கபாலை குைகெயன்றும் கூறப்ெபற்ற ஓங்கார நொதசங்கீத ரவெி
மணிமண்டப வீட்டின் ேமலை் வொசலைாகிய அண்ணாக்கிலை் (அண்ணத்திலை்?) நொைவெ மடித்த 4
அங்குலைம் ெசல்லும்படி ெசய்தாலும், பார்ைவெைய புரவெமத்தியிலை் இரக்கும்படி அைமத்தலும் ேகசாி
முத்திைர.
இலைாஞ்சைன சந்திர ேயாகம்
ெபௌர்ணமி நெடசாமத்திலை் ஒரவெித அைணயிலை் மல்லைாந்த சாய்ந்த ெகாண்ட, பூரண சந்திரைன 2
நொழிைக ேநெரம் ஒேர பார்ைவெயாக இடகைலையிலை் ஓங்-வெங் என்று மானசீகமாகத் தியானித்த, 16
மாதம் பார்த்த வெந்தாலை் கண் குளிர்ச்சியாகும் நெிழலை் சாயாத. வொசி கட்டம். நெைர திைர ஏற்படாத.
இலாஞ்சனைன சூாிய ோயாகம்
பங்குனி, சனித்திைர மாதங்களில் அதிகாைலயில் எழுந்த அங்கசுத்தி ெசனய்த, சூாியன் உதயமாகி
வருவைத தினம் 2 நாழிைக [48 நிமிட] ோநரம் ஒரோர பார்வைவயாகப் பிங்கைலயில் ஓங்-சனிங் என
மானசனீகமாக தியானித்த 20 நாட்கள் பார்வத்த வந்தால் சூாியன் பால் ோபால ோதான்றும். ஒரரு
மண்டலம் பார்வத்த வந்தால், பிறகு எந்த ோவைளயிலும் சூாியைனயாவத, ோவெறவ்வித
ெவளிச்சனங்கைளயாவத பார்வத்த வந்தால் கண் கூசனக் கூடாத. கண் கடுப்ப நிவர்வத்தி ஆகும். மார்வபில்
சூாியன் ோபால் வட்டமாகத் ோதான்றி முதகுபறத்தில் ோசனாதி பிரகாசனிக்கும்.
பிராணாயாம அப்பியாசனத்தின் ோபாத இைட, கழுத்த, தைல, கண் ஆகிய நான்கும் நிமிர்வந்திருக்க
ோவண்டும்.
தைல முழுகும் விதி
கஸ்தூாி மஞ்சனள், ெவள்ளைள மிளகு, கடுக்காய் ோதால், ெநல்ல முள்ளளி, ோவப்பம் பருப்ப வைகக்கு
1/4 பலம் ஆகியனவற்றைற நிறுத்ெதடுத்த முதல்நாள் இரவில் பசும்பாலல் ஊறப் ோபாட்டு, மறுநாள்
காைலயில் பசும்பால் விட்டைரத்த சுமார் 1/4 பட பாலற்றகலக்கிக் ெகாதிக்க ைவத்த ோசனறு பதத்தில்
இறக்கி ைவத்த சனாீரெமங்கும் ோதய்த்த 2 மணி ோநரம் ஆன பின்ப தண்ணீர் கலக்காத
இளெவந்நீாில் தைல முழுக ோவண்டும். இதனால் கரப்பான்பண், அக்கினி மந்தம், மலபந்தம்,
கால்பற்றறு, காமாைல விஷங்கள், ோசனானித வாதம், உட்சூடு, சனிரங்கு, கரப்பான், சுரம், சனன்னி
இைவகள் நீங்கும்.
--
Brotherly Athman
Nakinam Sivam
http://nakinam.blogspot.com
Not ready for change?
Temporarily choose the old Google Groups from the settings menu.
யோக முத்திர

More Related Content

What's hot

சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை Thanga Jothi Gnana sabai
 
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள் சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள் Miriamramesh
 
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)Bishop Heber College, (Autonomous), Tiruchirappalli
 
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது SJK(T) Sithambaram Pillay
 
தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன்தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன்SJK(T) Sithambaram Pillay
 
சிலம்பின் காலம்
சிலம்பின் காலம்சிலம்பின் காலம்
சிலம்பின் காலம்iraamaki
 
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்Bishop Heber College, (Autonomous), Tiruchirappalli
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்iraamaki
 
தமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newதமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newRaja Segaran
 
Upsr teknik menjawab penulisan bt
Upsr teknik menjawab penulisan  btUpsr teknik menjawab penulisan  bt
Upsr teknik menjawab penulisan btSELVAM PERUMAL
 
தமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலிதமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலிSrinivasan Rengasamy
 
அஞ்ஞாடி பூமணி
அஞ்ஞாடி பூமணிஅஞ்ஞாடி பூமணி
அஞ்ஞாடி பூமணிSrinivasan Rengasamy
 
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்iraamaki
 
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Bishop Heber College, (Autonomous), Tiruchirappalli
 
Current affairs q&a_jan_aug
Current affairs q&a_jan_augCurrent affairs q&a_jan_aug
Current affairs q&a_jan_augMOHAN RAJ
 
தமிழ் மொழி தாள்1
தமிழ் மொழி தாள்1தமிழ் மொழி தாள்1
தமிழ் மொழி தாள்1logaraja
 
சோரியாசிஸ்
சோரியாசிஸ்சோரியாசிஸ்
சோரியாசிஸ்selvacoumar
 

What's hot (20)

சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை
 
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள் சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
 
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
 
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
தமிழ்மொழி வளர்ச்சியில் நமது
 
தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன்தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன்
 
சிலம்பின் காலம்
சிலம்பின் காலம்சிலம்பின் காலம்
சிலம்பின் காலம்
 
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
 
தமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newதமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 new
 
Upsr teknik menjawab penulisan bt
Upsr teknik menjawab penulisan  btUpsr teknik menjawab penulisan  bt
Upsr teknik menjawab penulisan bt
 
தமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலிதமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலி
 
அஞ்ஞாடி பூமணி
அஞ்ஞாடி பூமணிஅஞ்ஞாடி பூமணி
அஞ்ஞாடி பூமணி
 
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
 
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
 
ilakkiyam
ilakkiyamilakkiyam
ilakkiyam
 
Current affairs q&a_jan_aug
Current affairs q&a_jan_augCurrent affairs q&a_jan_aug
Current affairs q&a_jan_aug
 
வள்ளலார் பாடல்
வள்ளலார் பாடல் வள்ளலார் பாடல்
வள்ளலார் பாடல்
 
தமிழ் மொழி தாள்1
தமிழ் மொழி தாள்1தமிழ் மொழி தாள்1
தமிழ் மொழி தாள்1
 
Ramalan upsr new
Ramalan upsr newRamalan upsr new
Ramalan upsr new
 
சோரியாசிஸ்
சோரியாசிஸ்சோரியாசிஸ்
சோரியாசிஸ்
 

Similar to யோக முத்திர

Moolikai unavukal essential
Moolikai unavukal essentialMoolikai unavukal essential
Moolikai unavukal essentialkannankannan71
 
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்BASKARAN P
 
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - TamilMY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - TamilCarmel Ministries
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015Santhi K
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்ஜெய்லக்ஷ்மி இராமமூர்த்தி
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்ஜெய்லக்ஷ்மி இராமமூர்த்தி
 
சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்abinah
 
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptxEmergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptxSSRF Inc.
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islamHappiness keys
 
The lion and the rabbit
The lion and the  rabbitThe lion and the  rabbit
The lion and the rabbitmoggilavannan
 
Tamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsTamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsAngelin R
 
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்abinah
 
Shri rahul gandhi chintan shivir speech in tamil
Shri rahul gandhi chintan shivir speech in tamilShri rahul gandhi chintan shivir speech in tamil
Shri rahul gandhi chintan shivir speech in tamilMassy Zafar
 
Kattankudy Cemetery
Kattankudy CemeteryKattankudy Cemetery
Kattankudy Cemeterykattankudy
 

Similar to யோக முத்திர (20)

Moolikai unavukal essential
Moolikai unavukal essentialMoolikai unavukal essential
Moolikai unavukal essential
 
Part2 jk
Part2 jkPart2 jk
Part2 jk
 
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
 
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - TamilMY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
 
மனசு...
மனசு...மனசு...
மனசு...
 
Tamil - Second and Third John.pdf
Tamil - Second and Third John.pdfTamil - Second and Third John.pdf
Tamil - Second and Third John.pdf
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
 
phobia related to animals
phobia related to animalsphobia related to animals
phobia related to animals
 
சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்
 
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptxEmergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
 
The lion and the rabbit
The lion and the  rabbitThe lion and the  rabbit
The lion and the rabbit
 
Tamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsTamil Christian Worship Songs
Tamil Christian Worship Songs
 
The Richman Guide (Tamil Version)
The Richman Guide (Tamil Version)The Richman Guide (Tamil Version)
The Richman Guide (Tamil Version)
 
Iraivnidam kaiyenthungal
Iraivnidam kaiyenthungalIraivnidam kaiyenthungal
Iraivnidam kaiyenthungal
 
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும்
 
Shri rahul gandhi chintan shivir speech in tamil
Shri rahul gandhi chintan shivir speech in tamilShri rahul gandhi chintan shivir speech in tamil
Shri rahul gandhi chintan shivir speech in tamil
 
Kattankudy Cemetery
Kattankudy CemeteryKattankudy Cemetery
Kattankudy Cemetery
 

யோக முத்திர

  • 1. ெதெய்வதெ் தெமிழ் › ோயோக சித்தெி ரகசியங்கள் Nakinam Sivam 12/02/2011 ோயோக சித்தெி ரகசியங்கள் கட்டுரைரயோளர்: தெிர. பரந்தெோமன்,விரத நகர், தெமிழகம் கட்டுரைரையதெ் தெட்டச்ச ெசய்த வழங்கியவர்: தெிர.ோமோகன சந்தெரம் mohana.s...@gmail.com ஞோன ோயோகம், இரோஜ ோயோகம், சன்மோர்க்க ோயோகம் 1. உயிர் வர்க்க சன்மோர்க்க ெநறி 2. ோயோக ஞோன மோர்க்கங்களுக்க அழைழத்தச் ெசல்லும் கிரக அழைமப்புகள் 3. உண்மைமயோன கரமோர்கள் நிைல 4. ோதெகதெத்தவங்கள் - ஸ்தூல பூதெங்கள் 5. உள்கரவிகளில் பஞ்சபூதெங்கள் 6. கோலோகில வோசி 7. பஞ்சோக்கினி விபரம் 8. ோயோகிகளின் போர்ைவயோல் ஸ்போிசத்தெோல் சப்தெத்தெோல் ோநோய் தெீர்த்தெல் 9. பஞ்சோட்சர மந்தெிரங்கள் 10. அழஷ்டோங்க விவரம் 11. நித்தெிைர ெசய்யும் முறைற 12. சத்தெோரம்மம் 13. சித்தெிகளைடய முறக்கிய கவனிப்பு 14. சிவோயோக சோரம் 15. இடகைல, பிங்கைல, சழுமுறைன தென்ைமகள் 16. பூரக, ோரசக, கம்பக விபரம் 17. பிரோணோயோம நிர்ணயம் 18. கண்மடலினி ஸ்தெோன நிைல - அழமிர்த்தெ நிைல ஸ்தெோனம்
  • 2. 19. கண்மடலினி ோயோக கிோிையகள் 20. ஜப, நோதெ ோயோகம் 21. தெோடன ெநௌமுறகி கிோிையகள் 22. சோம்பவி முறத்தெிைர விளக்கம் 23. உண்மைம உபோதெசம் 24. ெசோரூபதெோிசனம், சூட்சம சோீரத்ைதெ ெசயல்படுரத்ததெல் 25. சிதெோகோச தெோிசனம் 26. ோயோகநிஷ்ைட ெசய்யும் முறன்பு கவனிக்க ோவண்மடிய முறக்கிய விதெிகள் 27. சோயோ புரஷ தெோிசனம் 28. ஆசனங்கள் 29. மோனச தெந்தெி [Telepathy] 30. மூளைளைய வலுப்படுரத்தம் பயிற்சி 31. ெதெோைலவில் உள்ளவர்களுக்க சிகிச்ைச அழளிக்கம் கிோிைய 32. தெண்மணீோில் சக்தெிைய ஏற்றுதெல் 33. இரோஜ ோயோகம் ெசய்யும் முறைற [ோகசோி-சோம்பவி முறத்தெிைர-பிரோணோயோமம்-கண்மடலினி ோயோக முறைற] இரோஜ ோயோகம் ெசய்யும் முறைற அழட ோயோகம் ெசய்தெவர்கள் சலபமோக இரோஜ ோயோகம் ெசய்யலோம். எப்ோபோதம் உடல் அழைசயோமல் இரந்த இந்தெ ோயோகம் ெசய்ய ஆரம்பிக்க ோவண்மடுரம். சூோியன் ோபோன்ற மனதெிற்க வோயுதெோன் நோதென். வோயுவிற்க லயோம நோதென். இந்தெ வோயுைவ ெஜயித்த சர்வசங்கல்பமுறம் விட்டுர இரந்தெவன் கோலத்ைதெ ெவன்றவோனோகிறோன். ோகசோி, சோம்பவி முறத்தெிைரயில் இரந்த ோயோகியோனவன் உள்ோள தெிரஷ்டிையயும் புறத்தெிோல நிைனவுமோக நோதெத்தெில் லயித்த இரக்க ோவண்மடுரம். இந்தெ சோம்பவி முறத்தெிைரயில் சூன்யமோய் இரக்க ோவண்மடுரம். இந்தெ சோம்பவி முறத்தெிைரயில் சூன்யமோய் நின்றோலும், சூன்யமில்லோமல் நின்றோலும் அழததெோன் போரத்தவமோன சிவபோதெம் அழல்லத சிதெம்பரம் எனப்படுரம். இந்தெ சோம்பவியோகிய பரசிவபதெத்தெிற்க 2 தெிரஷ்டிகள் உண்மடுர. அழதெில் ஒர தெிரஷ்டி மத்தெியில் ோமல் ோநோக்கி போர்க்கம் ோபோத நட்சத்தெிரங்கள் ோபோலவும், ோஜோதெி ோபோலவும் பிரகோசித்த நிற்கம். அழப்படிோய போர்க்கின்ற
  • 3. தெிரஷ்டிைய உள்ோள போர்த்தெோல் அழத உள்மணிக்க கோரணமோகிறத. இந்தெ தெிரஷ்டியோனத நிைனவு ைவத்தெ இடத்தெில் நிற்கம். அழதெில் அழப்படிோய லயித்த இரந்தெோல் சந்தெிரோமிர்தெம் [சகஸ்ரோரத்தெிலிரந்த] சரக்கம். அழைதெ ஜீவன்போனம் ெசய்யும். இன்ெனர விதெத்தெில், முறக்தெோசனத்தெில் இரந்த ோகசோி முறத்தெிைர அழல்லத சோம்பவி முறத்தெிைரயிலிரந்த ெகோண்மோட சவோச ஓட்டத்ைதெ விட்டுர மூளலத்தெில் மனைதெ ைவத்த நோதெத்ைதெ மனதெில் ோகட்டுர புற சலனங்கைள ஒடுரக்கி நோதெமோகிய போவனோ சமுறத்தெிரத்தெில் அழமிர்தெபோனஞ்ெசய்த ெகோண்மடுர சிதெோகோசத்தெில் லயித்த இரத்தெல் ஆகம். இப்படி இரப்பைதெ உள்மணி அழவஸ்ைதெ என்று ெசோல்வோர்கள். அழப்ோபோத கிரந்தெிகள் உைடயும். பிரம்ம கிரந்தெி உைடந்தெோல் நல்ல நோதெ ஓைச, மணி ஓைச ோபோல் ோகட்டுரக் ெகோண்மோட இரக்கம். இந்தெ ெதெோனிைய ோகட்டுரக் ெகோண்மோட இரக்கம். இந்தெ ெதெோனிைய ோகட்டுரக் ெகோண்மோட இரந்தெோல் ோதெகம் ஒளிமயமோகி ஆனந்தெ நிைலயும் உண்மடோகம். இத ோயோகமோர்கத்தெின் சித்தெியோகம். விஷ்ண கிரந்தெியில் வோயுைவ ஏற்றி அழதோவ நிைனவோக இரந்தெோல் ோதெவைதெகளுக்க சமமோன நிைலைய அழைடயலோம். அழப்படி ஏற்றினோல் விஷ்ண கிரந்தெி உைடயும். ரத்தெிர கிரந்தெி உைடகிற கோலத்தெில் சோீரம் அழறியோமல் உணர்வு நிற்கம். மத்தெள நோதெம் பிறக்கம். இதெனோல் சகல ோதெோஷங்களும் நீங்கி நைர, தெிைர, மரணம் மூளப்பு, பசி, தெோகம், நித்தெிைர இல்லோதெ நிைல உண்மடோகம். இந்தெ நிைலைய அழைடந்தெ ோயோகிகள் கோய சித்தெி அழைடந்த ஜீவன் முறக்தெர்களோக எப்ோபோத ோவண்மடுரம் வைரயிலும் ஜீவித்தெிரப்போர்கள். அழஷ்டமோ சித்தெிகைளயும் ெபறுவர். நிைனத்தெத எல்லோம் சித்தெியோகம். நமத பரமபதெமோன சோீரத்தெிற்க நடுரோவ இரக்கிற கண்மடலினி சக்தெியோனத நடுரோவ பிரகோரமோய் வைளந்த இரக்கம். இவ்வோறு நித்தெிைரயிலிரக்கம் கண்மடலினியின் நித்தெிைரைய எழுப்பியவோன பரமோயோகி ஆவர். சழுமுறைன என்கிற கண்மடலினியோகிய சோம்பவி சக்தெி 72,000 ெகோடிகளோோல பின்னப்பட்டத. இந்தெ ோதெகமோகிய கூடுர சழுமுறைனமோர்கத்தெில் கண்மடலினி வற்றினோல் மோனோன்மணியோகிய சக்தெி தெோிசனம் கிைடக்கம். ோயோக முறத்தெிைரயிலிரந்தெ ோயோகி, சக்தெி மத்தெியிோல மனைதெ ைவத்த மனதெின் மத்தெியிோல சக்தெிைய ைவத்தெிரக்கம் இடோம நிர்வோணம், ைகலோசம், பரமபதெம், முறக்தெி என்பதெோகம். ஆகோசத்தெில் நடுரோவ மனைதெ ைவத்த மனதெின் நடுரோவ ஆகோசத்ைதெ ைவத்தெோல் அழந்தெ ஆத்மோ ஆகோசமயமோக இரக்கம். ஒன்ைறயும் நிைனக்கோமல் அழைதெோய தெியோனிக்கவும். அழப்ோபோத பிரணவ ோதெகம் ஆகம். எப்ோபோதம் சிந்தெைனைய உள்முறகமோக ைவக்க ோவண்மடுரம். அழப்ோபோத சகலமுறம் சித்தெியோகம்.
  • 4. இராஜ ோயாகம் ெசெய்வதற்க இயமம், நியமம், ஆசெனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரைண, தியானம், செமாதி ஆகிய எண்படிகள் இருக்கின்றன. இயமம்: அஹிம்சைசெ அல்லத உயிர்வைத ெசெய்யாதிருத்தல் ஆகம். ெபாய் களவ ெசெய்யாதிருத்தல். எப்போபாதம் மனம் சுத்தமாயும் நல்லைதோய நிைனத்தம் ெசெய்தம் இருத்தல். நியமம்: ோதக சுத்தியுடனும், மன செந்தோதாஷத்தடனும் முறைறபடி ோயாகம், தியானம் ெசெய்ய அைமதியாயிருத்தல். ஆத்ம ஞானம் அைடய அணுசொரைனயாக கிரமப்பபடி எல்லாோம ெசெய்தல் ஆகம். ஆசெனம்: முறக்கிய ஆசெனங்கள் 16 ஆகம். பிரணாயாமம் என்பத வாயுைவ கட்டுப்பபடுத்ததல் ஆகம். இதன் விதிகள் மித ோபாசெனம் ெசெய்தல், நித்திைர அதிகம் ெசெய்யாதிருத்தல், ோசொம்சபல் இன்றி, ஆசொபாசெங்கைள விட்டு இருத்தல் ஆகம். பிரத்யாகாரம் என்பத மனைத அடக்கதல் ஆகம். ஐம்சபுலன்கைள கட்டுப்பபடுத்ததல் ஆகம். தாரைண என்பத மனைத ஒருமுறகப்பபடுத்ததல் ஆகம். ஓரு வஸ்தவில் செிந்ததைனைய நிறுத்தி அதிோலோய லயித்த இருப்பபதாகம். தியானம் என்பத மனைத அடக்கி ஒரு நிைலப்பபடுத்தி புருவமத்தி அல்லத நாசெிநுனியில் நாட்டம் ைவத்த அதில் லயித்திருப்பபதாகம். செமாதி என்பத தியானத்தின் முறடிவ ஆகம். மனைத கட்டுப்பபடுத்தி ஒருநிைலப்பபடுத்திய நிைலயில் அதில் லயித்த ோஜாதிையக் கண்டு அதிோலோய மூழ்கி புறசெலனஙகளில்லாமல் இருத்தல், சுவாசெத்ைத ஆக்ஞாவில் நிறுத்தி அதில் நாட்டத்ைத ைவத்த அதில் தாிசெித்த இருத்தல் ஆகம். பிரணாயாமம்: இதில் 4 நிைலகள் இருக்கிறத. 1. முறதலில் சுவாசெத்ைத உள்ளோள இழுப்பபத. இதற்க பூரகம் என்று ெபயர். 2. இழுத்த சுவாசெத்ைத உள்ளோள நிறுத்தி ைவப்பபத. இைத கம்சபகம் என்று கூறுவர்.
  • 5. 3. இவ்வாறு உள்ளோள நிறுத்திய சுவாசெத்ைத ெவளிவிடுதைல ோரசெகம் என்பர். 4. ெவளிோய சுவாசெத்ைத விட்டபிறக அப்பபடிோய ெவளிோய சுவாசெத்ைத நிறுத்ததல். இதற்க பகிரங்க கம்சபகம் அல்லத ோகவல கம்சபகம் என்று கூறுவர். கறிப்பபு: பகிரங்க கம்சபகம் - 60-லிருந்தத 120 வினாடிகள். 6 மாத, ஒரு வருட பழக்கத்தில் தான் பூரணமாய் ெசெய்ய ோவண்டும். சூட்சும சொீரத்ைத ெசெயல்படுத்ததல் பத்மாசெனம் அல்லத சுகாசெனத்தில் உட்கார்ந்தத உங்கள் சொீரத்ைத மனக்கண்ணால் உணர்ந்தத சுவாசெம் விடுபடுவைத உணரவம். இப்போபாத உஜ்ஜயி பிராணாயாம சுவாசெமுறம் ோகசொி முறத்திைரயில் ெசெய்யவம். இவ்விதமாக சுவாசெத்ைத உணர்ந்தத வரவம். இப்போபாத உள்ளோள சுவாசெத்ைத பூாிக்கம்சோபாத சொீரம் விாிவைடவதாக உணரவம். அதோபால சுவாசெத்ைத ோரசெகம் ெசெய்யும் ோபாத உடல் சுருங்கவதாக உணரோவண்டும். உண்ைமயிோல ஸ்தூல சொீரம் அப்பபடிோயதான் இருக்கிறத. ஆனால் சூட்சும சொீரம்சதான் விாிந்ததம் சுருங்கியும் ெசெயல்படுகிறத. இந்தத பயிற்செி முறைறகைள விடாமல் ெசெய்தவர சூட்சும சொீரம் மிக ெபாியதாக ஆகியும், மிக செிறியதாக சுருங்கி வருவைதயும் உணரலாம். இப்போபாத ஸ்தூல ோதக உணர்ைவ விட்டு சூட்சும சொீரத்திோலோய நாட்டத்ைத ைவத்த அத விாிவைடவைதயும் சுருங்கவைதயும் உணரவம். மனக்கண்ணால் காணவம். இப்பபடிோய பயிற்செி முறைறகைள ெசெய்த வரும் ோபாத சுசூட்சும சொீரம் சுருங்கி ஒரு செிறு ஒளியுள்ளள புள்ளளியாகத் ெதாியும். அப்போபாத பயிற்செி ெசெய்வைத நிறுத்தி விடவம். சூட்சும உள்ளளம் தாிசெனம் இந்தத உள் மனதாிசெனத்தக்க ோமோல ெசொல்லிய பயிற்செி முறைறகளின் முறடிவில் நீங்கள் ஓர் ஒளிவடிவமான பிந்தத அல்லத புள்ளளிைய கண்ோடாம். இப்போபாத அந்தத செிறு ஒளிவட்டத்ைதோய உணர்வடன் புருவமத்தியில் கவனிக்க ோவண்டும். இப்போபாத அந்தத ஒளியானத தங்கமயமான வண்ணத்தில் ெகாஞ்செம் ெகாஞ்செமாகெபாியதாகி ெகாண்ோட வரும். ஆனால் அதில் இருந்தத ஒளிக் கற்ைறகள் வீசொத. இந்தத தங்கமயமான ஒளியானத கைடசெியில் விாிவைடந்தத உங்கள் ஸ்தூல சூக்கம உடல் வடிவம் அைடந்ததவிடும். இததான் உங்களத ஆத்ம ோஜாதி. இந்தத ோஜாதி தாிசெனத்ைத காணும் ோபாத மிக ஆனந்ததமாக இருக்கம். இந்தத பயிற்செிைய அடிக்கடி ெசெய்த உங்கள் ஆத்ம ோஜாதி தாிசெனத்ைத பார்த்த வர ோவண்டும். இந்தத நிைலைய அைடந்ததபின் ோவண்டியத எல்லாம் கிைடக்கம்.
  • 6. செிதாகாசெ தாிசெனம் இைத செிதாகாய தாரைண எனவம் கூறலாம். இத தன்ைனத்தாோன உள்ளோள பார்க்கம் [அந்ததர்முறக] தியானமாகம். உள்ளோள உள்ளள இைடெவளிகைள பார்ப்பபத ஆகம். ஆனால் இத உடலில் தைலயில், வயிற்றில் உள்ளள ெவற்றுெவளி அல்ல. இந்தத செிதாகாசெம் என்பத உணர்வகள் இருக்கம் உற்பத்தி ஆகம் சூன்ய பிரோதசெம். இத ஆக்ஞா செக்கரத்தின் மூலமாக காணக்கூடிய இருண்ட ெவளியாகம். இததான் மனத்தின் ெதாடர்ைப ஏற்படுத்தகூடியத. இந்தத ெதாடர்பினால் மனிதன் தன் மனைத அைடயவம் உள்ளமனைத அைடயவம் அைதயும் மீறி அதற்கப்பபால் உள்ளள மிக நுண்ணிய உணர்வள்ளள மகா உள்ளமனைதயும் ெதாடர்புெகாள்ளள முறடியும். இந்தத நிைலைய செிதாகாசெ தாரைண மூலம் எட்டலாம். உங்களத உள் உணர்வகளின் ரகசெியங்கைளயும் மனதின் நிைலகைளயும் உள்ளளத்தின் நிைலகைளயும் ெதாிந்ததெகாள்ளள ஓர் அற்புதமான ரகசெியத்ைத ெவளிக்ெகாணர அைமந்தத திறவோகாலாகம். இந்தத செிதாகாசெ தாிசென சூட்சுமம். இந்தத சொதைனைய முறடிப்பபவர்கள் அரும்செபரும் காட்செிகைள காணக் கூடிய செித்தர்களாக ஆகி விடுவார்கள். சொதைன பயிற்செி முறைற அைமதியாக ஓர் ஆசெனத்தில் முறதக தண்டு வைளயாமல் ோநராக நிமிர்ந்தத உட்கார்ந்தத ைககைள இரு முறழங்கால்கள் மீோதா அல்லத மடியில் ஒன்றின் ோமல் ஒன்றாக ைவத்த உட்காரவம். இவ்வாறு அைசெயாமல் உட்காரோவண்டும். அைமதியாக கண்கைள மூடிக் ெகாண்டு காதில் என்ன செப்பதம் ோகட்கிறத என கவனிக்க ோவண்டும். மற்ற செப்பதங்கள் ோகட்ககூடும். இந்தத ெவளிநிைலயில் இருந்தத விலகி இனி உடல் அைசெவற்று நிச்செலனமாக உட்கார்ந்தத இருப்பபைத மட்டும் நிைனக்க ோவண்டும் உணர ோவண்டும். அைமதியாக உட்கார்ந்தத இருப்பபைதயும் சுவாசெம் உடலில் உள்ளோள ோபாய் ெவளிோய வருவைதயும் மட்டுோம உணர்ந்தத ெகாண்டு இருக்கவம். ோவறு எந்தத எண்ணமுறம் இருக்கக் கூடாத. நீங்கள் சுவாசெம் விட ோவண்டும் என்கிற அவசெியமில்ைல. ஆனால் சுவாசெம் தன்னிச்ைசெயாக நடந்தத ெகாணோட இருக்கம். ஒரு செமயம் உள்ளோள அதிக சுவாசெம் ோபாகம் ெவளிவரும். ஒரு செமயம் உள்ளோள சுவாசெம் கைறந்தத வரும். உள்ளோள ெவளிோய வந்தத ோபாய் ெகாண்டிருக்கம் அைத அப்பபடிோய கவனித்த வரவம். நீங்கள் சுவாசெத்ைத இழுக்கோவா ெவளிோயற்றோவா ெசெய்ய ோவண்டாம். இயற்ைகயாக சுவாசெம் அதவாக உள்ளோள ோபாய் வருவைத மட்டும் கவனிக்கவம். இப்போபாத உடல் அைசெயாமல் இருந்தத ெகாண்டிருப்பபைத மட்டும் உணர்ந்தத ெகாண்டிருக்கவம். இனி செிதாகாசெத்ைத உணரவம். உங்கள் உள்ளோள உள்ளள ெவளிைய, அதாவத சூன்யத்ைத இந்தத
  • 7. ெவெளியானத சாீரத்தின் ஒவ்வெவொர பகுதியிலும் சாீரம் முழுவெதேம பரவெிக் கிடக்கும். இத உங்கள் தைலையிலை் உள்ளேதா ெநெஞ்சிலை் உள்ள இைடெவெளிேயா வெயிற்றிலை் உள்ளேதா அல்லை. ஆனாலை் சாீரம் முழுவெதம் பரவெி இரக்கும் ெவெளி ஆகும். இத ஸ்தூலை சூட்சுமத்திலை் உள்ள ஒவ்வெவொர அணுவெிலும் இரக்கும். உங்கள் ெமாத்த உரவெத்திலும் இரக்கக் கூடியத இந்த சிதாகாசமாகும். இந்த சிதாகாசத்ைத பார்த்தலை் அல்லைத தாரைண அல்லைத சிதாகாச உணர்வ என்பத சாீரம் முழுவெதேம உள்ள சிதாகாசத்ைத ெவெளிைய சூன்யத்ைத உணர்வெதாகும். இத முதலிலை் இரண்ட கிடக்கும். உங்களத உரவெில்லைாத அரவெத்ைத உணரவம். இந்த உரவெ அரவெ ேதாற்றம் இரண்ேட இரக்கும். இதன் வெண்ணம் அதாவெத சிதாகாச வெண்ணம் கரைம அல்லை. ஆனாலை் பலை வெண்ணங்கள் மாறி மாறி வெண்ணப் புள்ளிகளாக ேதான்றி மைறந்த ெகாண்ேட இரக்கும். வெண்ண வெண்ண நெிறங்கள் மாறி மாறி வெந்த ெகாண்ேட இரக்கும். ேதான்றும் மைறயும். எதவம் நெிரந்தரமாக நெிற்காத. இந்த வெண்ணத் ேதாற்றத்ைதயும் மைறைவெயும் உன்னிப்பாக கவெனித்தக் ெகாண்ேட இரக்கவம். அப்ேபாத பலை நெிறங்கள் உடேன ேதான்றி உடேன மைறந்த ெகாண்ேட இரக்கும். மணிக்கு மணி நொளுக்கு நொள் அதன் ேபாக்கிலை் வெண்ணங்கள் ேதான்றி மைறந்த ெகாண்ேட இரக்கும். இந்த சிதாகாசம் என்பத ஓர் அரூபமாகும். இவ்வவொறு சிதாகாசத்திலை் மாறி மாறி வெந்த மைறயும் நெிறங்கைள கவெனித்த வெர ேவெண்டம். இந்த வெண்ணங்கள் தான் சாீரத்திலை் உள்ள ஜீவெசக்திகளின் பிரதிபலிப்புகளாக வெிளங்குகின்றன. இந்த சிதாகாசமானத சாீர முழுவெதேம வெியாபித்த இரக்கிறத. இந்த சிதாகாசமானத சாீரம் அல்லை. ஆனாலை் சாீரமானத சிதாகாசத்திற்குள் இரக்கிறத. மனம் சர்வெமும் ஒடங்கி ஒர நெிைலைப்பாட்ட உள்ேள பார்க்கும் ேபாத ஒர சூன்ய ெவெளி ேதான்றும். அதேவெ சிதாகாசம். இத சாீரம் முழுவெதம் பரவெி கிடக்கிறத. இைவெகைள மானசீகமாக உணர்ந்த வெர ேவெண்டம். இைவெகைள பயிற்சி ெசய்யும் ேபாத பலைவெித ஒளிகைள பலை ரூபங்களிலை் காணலைாம். இப்ேபாத உங்கள் உணர்வகைள புரவெமத்தியிேலை நெிறுத்தி ைவெத்த அங்ேகேய கவெனமாகப் பார்க்கவம். அப்ேபாத உங்கள் மானசீக உரவெத்ைத அங்ேக பார்க்கவம். சிந்தைனைய சிதாகாசத்திலை் ைவெத்திரக்கும் ேபாத உங்கள் புரவெத்திலை் ஒர குைக மாதிாி வெட்டத்திலை் பார்க்கவம். அந்த வெழி மிகச் சிறியதாகத் ெதாியும். இப்ேபாத ஸ்தூலை ேதகத்ைதப் பார்த்த வெிட்ட, சூட்சும சாீரத்ைத காண முயற்சி ெசய்யவம். அப்ேபாத உடலிலை் ஒர சிலிர்ப்பு ஏற்படம். அப்ேபாத உங்கள் சிதாகாசத்ைத கண்ட உணரலைாம். பலை வெண்ணங்கள் புள்ளி புள்ளிகளாகேதான்றி உடேன மைறயும். இப்படிேய வெண்ணங்கள் வெந்த ேபாய் ெகாண்ேட இரக்கும். வெினாடிக்கு வெினாடி இதன்
  • 8. ேவெகம் அதிகாிக்கும். இதன்பின் நெிதானமாக கவெனத்தடன் வெண்ணங்களிலை் லையித்த இரக்கவம். இப்ேபாத புரவெ மத்திைய கவெனித்தாலை் அங்கு குைக ேபாலை ஒர தவொரம் இரக்கும். அந்த குைகைய பார்த்தாலை் ஒேர இரட்டாக இரக்கும். ேமலும் நெீங்கள் அதனுள் பிரேவெசித்த வெிட்டாலை் ஒேர இரட்ட மயமாகத் தான் உணர்வீர்கள். இரட்டிலை் ேபாய்ெகாண்ேட இரப்பைத உணர்வீர்கள். அததான் சிதாகாசம். இப்ேபாத ஓம் ஓம்என 7 தடைவெ மனதிலை் உச்சாிக்கவம். இந்த நெிைலையிலை் உங்கைள சுற்றி ஓர் இரண்ட பிரேதசம் இரப்பைத உணர்வீர்கள். உங்கள் உடலைானத மின்மினி ேபாலை் வெிட்ட வெிட்ட சிறிய தகள்களாக பிரகாசித்த மைறயும். இதன் பின் நெிதானமாக ெவெளிேய வெரவம். நெீங்கள் உட்கார்ந்த இரப்பைதயும் சுவொசம் வெிடவெைதயும் உணரவம். இப்படியாக நெிதானமாகவம் ெபாறுைமயுடனும் இப்பயிற்சிைய ெசய்த வெந்தாலை் இதனுைடய அரைமயான பலைன்கைள உணர முடியும். இந்த சிதாகாச தாிசனம் கிைடத்த வெிட்டாலை் நெீங்கள் ஒர ெபாிய சாதகராக ஆகிவெிடலைாம். இததான் பிண்டத்திலை் அண்டம் எனும் அண்டெவெளிேபாலை் சிதாகாசெவெளி என்பத ஆகும். அைமதியாக உட்கார்ந்த கண்கைள மூடி புரவெமத்தியிலை் பார்ைவெைய ைவெத்த அதன் காட்சிகைள பார்த்தக் ெகாண்ேட இரக்க ேவெண்டம். அேத சமயத்திலை் ேகசாி முத்திைரயிலை் இரந்த ெகாண்ட உஜ்ஜயி பிராணயாமம் ெசய்த ெகாண்ேட உள்ெவெளி ேஜாதிைய பலை வெர்ணத் தகள்களாக பார்க்கலைாம். இதன் பலைன்கள் மிக அற்புதமானைவெ. உங்கள் உடலின் ஒவ்வெவொர அணுவம் புதப்பிக்கப்பட்டத ேபாலை அற்புதமாக இயங்கும். ேநொயற்ற வொழ்வடன், நெிைனத்தைத முடிக்கும் வெலிைமயும் உண்டாகும். ேயாக சித்திக்கு வெழிமுைறகள் 1. என்னிடம் மகத்தான சக்தி இரக்கிறத அைத நொன் சீக்கிரம் ெதாிந்த ெகாள்ேவென். நொன் யார் என்பைத ெதாிந்த ெகாள்ேவென். 2. தீட்ைச அல்லைத உபேதசம் ெபறுதலை், மனைத ஒரநெிைலைப் படத்ததலை், தியானத்திலை் அைமதியாக இரத்தலை்: தியானம் என்பத அைமதியிலை் உள்ளத அதிலை் ஆத்மா ேபசுகிறத. நொம் ேபசி வீணாக்கிய சக்தி அந்தராத்மாைவெ காணும் தியானம் ஆகும். 3. மறு உபேதசம் அல்லைத தீட்ைச: உண்ைமைய உணர்தலை் ஆத்மாைவெ உணர்தலை் ஆழ்நெிைலை தியான அனுபவெங்கைள ெபறுதலை். 4. தினசாி காைலை மாைலை தியானம் ெசய்தலை். தினமும் ஒர முைற ஆசனம், பிராணாயாமம் ெசய்தலை்.
  • 9. 5. மத, மாமிசம், ேகளிக்ைக கூடாத. எப்ேபாதம் உண்ைமேய ேபச ேவெண்டம். ேகாபம் வெரேவெ கூடாத. மிகவம் திடசித்தமும் ைவெராக்கியமும் இரக்க ேவெண்டம். 6. தியானத்திலை் சிலை சித்திகள் கிைடப்பைத மற்றவெர் ேமலை் பிரேயாகிக்கேவொ ெவெளிேய காட்டேவொ கூடாத. சாதைனகைள மிகவம் ரகசியமாக காப்பாற்றி வெர ேவெண்டம். 7. எப்ேபாதம் இரவ 12 மணி முதலை் அதிகாைலை 4 மணி வெைர தியானம் ெசய்ய ேவெண்டாம். [இத ஆரம்ப சாதகர்களுக்கு மட்டம்] 8. எப்ேபாதம் எதவம் ெதாியாதத ேபாலை் அைமதியாக இரக்க ேவெண்டம். பலைரக்கும் அைதேயா இைதேயா ெசய்வெத கூடாத. 9. நெீங்கள் ெபற்ற சக்திகள் அத்தைனயும் உங்களுக்காகதான். உங்கள் நென்ைமக்ேக. அதனாலை் நெீங்கள்தான் பயன் ெபற ேவெண்டம். பத்மாசனம் அல்லைத சுகாசனத்திலை் அமர்ந்த தியானம் ெசய்யலைாம். இலைாஞ்சைன அதிகாைலையிலை் எழுந்த சகாசனத்திலை் (சவொசனம்?) கண்கைள திறந்த அைசவெற்ற பார்ைவெயாலை் சூட்சுமமாகிய ஒர இலைட்சியத்ைத கண்ணீர் வெரம் வெைரயிலை் பார்க்க ேவெண்டம். பிறகு கண்கைள மூடி ெகாஞ்ச ேநெரம் ெசன்றபின் திடீரெரன கண்கைள திறந்த எதிாிலை் நெிச்சலைனமாகிய ஆகாயத்ைத ஏகாக்ர சித்தனாகச் சூாிய பிம்பம் ேதான்றும் வெைரயிலை் பார்க்க ேவெண்டம். இதனாலை் நெிர்மலைமான திரஷ்டியுண்டாகும். இவ்வவெிலைாஞ்சைன நொசி நுனியிலை் சித்திக்கின் ேநொயற்ற வொழ்வம், புரவெ மத்தியிலை் சித்தித்தாலை் ேகசாி முத்திைரயின் திறமும் அைடகின்றன. ேநெத்ர ேராகங்கள் பனிேபாலை் வெிலைகும். இப்படிச் ெசய்வெதாலை் சீவெகாந்த சக்தி அதிகாிக்கும். இதன் காரணத்தினாேலைேய மகான்கள் 8 நொள் 10 நொள் வெைரயிலும் பிரக்ைஞையின்றி இரக்கிறார்கள். ேகசாி முத்திைர ேமைலைத் தவொரெமன்றும், கபாலை குைகெயன்றும் கூறப்ெபற்ற ஓங்கார நொதசங்கீத ரவெி மணிமண்டப வீட்டின் ேமலை் வொசலைாகிய அண்ணாக்கிலை் (அண்ணத்திலை்?) நொைவெ மடித்த 4 அங்குலைம் ெசல்லும்படி ெசய்தாலும், பார்ைவெைய புரவெமத்தியிலை் இரக்கும்படி அைமத்தலும் ேகசாி முத்திைர. இலைாஞ்சைன சந்திர ேயாகம் ெபௌர்ணமி நெடசாமத்திலை் ஒரவெித அைணயிலை் மல்லைாந்த சாய்ந்த ெகாண்ட, பூரண சந்திரைன 2 நொழிைக ேநெரம் ஒேர பார்ைவெயாக இடகைலையிலை் ஓங்-வெங் என்று மானசீகமாகத் தியானித்த, 16 மாதம் பார்த்த வெந்தாலை் கண் குளிர்ச்சியாகும் நெிழலை் சாயாத. வொசி கட்டம். நெைர திைர ஏற்படாத.
  • 10. இலாஞ்சனைன சூாிய ோயாகம் பங்குனி, சனித்திைர மாதங்களில் அதிகாைலயில் எழுந்த அங்கசுத்தி ெசனய்த, சூாியன் உதயமாகி வருவைத தினம் 2 நாழிைக [48 நிமிட] ோநரம் ஒரோர பார்வைவயாகப் பிங்கைலயில் ஓங்-சனிங் என மானசனீகமாக தியானித்த 20 நாட்கள் பார்வத்த வந்தால் சூாியன் பால் ோபால ோதான்றும். ஒரரு மண்டலம் பார்வத்த வந்தால், பிறகு எந்த ோவைளயிலும் சூாியைனயாவத, ோவெறவ்வித ெவளிச்சனங்கைளயாவத பார்வத்த வந்தால் கண் கூசனக் கூடாத. கண் கடுப்ப நிவர்வத்தி ஆகும். மார்வபில் சூாியன் ோபால் வட்டமாகத் ோதான்றி முதகுபறத்தில் ோசனாதி பிரகாசனிக்கும். பிராணாயாம அப்பியாசனத்தின் ோபாத இைட, கழுத்த, தைல, கண் ஆகிய நான்கும் நிமிர்வந்திருக்க ோவண்டும். தைல முழுகும் விதி கஸ்தூாி மஞ்சனள், ெவள்ளைள மிளகு, கடுக்காய் ோதால், ெநல்ல முள்ளளி, ோவப்பம் பருப்ப வைகக்கு 1/4 பலம் ஆகியனவற்றைற நிறுத்ெதடுத்த முதல்நாள் இரவில் பசும்பாலல் ஊறப் ோபாட்டு, மறுநாள் காைலயில் பசும்பால் விட்டைரத்த சுமார் 1/4 பட பாலற்றகலக்கிக் ெகாதிக்க ைவத்த ோசனறு பதத்தில் இறக்கி ைவத்த சனாீரெமங்கும் ோதய்த்த 2 மணி ோநரம் ஆன பின்ப தண்ணீர் கலக்காத இளெவந்நீாில் தைல முழுக ோவண்டும். இதனால் கரப்பான்பண், அக்கினி மந்தம், மலபந்தம், கால்பற்றறு, காமாைல விஷங்கள், ோசனானித வாதம், உட்சூடு, சனிரங்கு, கரப்பான், சுரம், சனன்னி இைவகள் நீங்கும். -- Brotherly Athman Nakinam Sivam http://nakinam.blogspot.com Not ready for change? Temporarily choose the old Google Groups from the settings menu.