தனி
வாக்கியம்
ஓர் எழுவாய் அல்லது ஒன்றிற்கு
மேற்பட்ட எழுவாய் வந்து ஒமே
பயனிலல வருோயின் அது தனி
வாக்கியோகும்.
1 அல்லது பல எழுவாய்
1 பயனிலல
தனி வாக்கியம்
கவிதா நடனம் ஆடினாள்.
(எழுவாய்) (பயனிலல)
ோலினியும்சுவாதியும் பாடம் படித்தனர்.
(எழுவாய்) (எழுவாய்) (பயனிலல)
வாழ்த்துகள்

தனி வாக்கியம் விளக்கம்