வெற்றி = பணம் என்று வாதத்திற்கு ஒப்புக் கொண்டால் அந்த பணத்தை அடைய CASH என்பதிற்கு பதிலாக KASH என்பதை நீங்கள் வளர்த்தல் வேண்டும். அது என்ன KASH ? K = KNOWLEDGE = அறிவு A = ATTITUDE = மனப்பான்மை S = SKILL = திறமை H = HABIT = பழக்கம் இவை தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் . ஏன்? எதற்கு? எங்கே? எப்பொழுது? ஏன்? உங்கள் வியாபார வளர்சிக்கு தேவையான தொழில் வளக்கலை. எதற்கு? 1.விற்பனை அதிகரிக்க..... 2.மார்க்கெட்டிங் துறை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான வழிகாட்டுதல். 3.புதிய தயாரிப்புகளை சந்தைபடுத்த தேவையான ட்ரைனிங் ....... 4.உங்கள் தயாரிப்புகளுக்கு தனி ப்ரண்ட் அங்கிகாரம் பெற தேவையான ட்ரைனிங் .... 5.ஸ்டார்ட் அப் தொழில் அமைப்புகளுக்கு தங்கள் தயாரிப்புகள் மார்க்கெட்டிங் செய்ய தேவையான அனைத்து மார்க்கெட்டிங் ட்ரைனிங் நாங்கள் உங்களுக்கு தருகிறோம். மனிதவளத்துறை சார்ந்த வழிகாட்டுதல். செயல் திறன் மேம்பாடு ஒன்று மட்டுமே உங்கள் தொழில் வெற்றிக்கு வழிவகுக்கும். 1. நீங்கள் யார் உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்கு சரியானவழிகாட்டுதல். 2.உங்கள் முடிவு எடுக்கும் முறை ஒழுங்குபடுத்த 3.உங்கள் தாழ்வு மனப்பான்மை மாற 4.உங்கள் வியாபார வெற்றிக்கு தேவையான அனைத்து ட்ரைனிங் எங்களிடம் உள்ளது. எங்கே? உங்களுக்கா உங்களிடத்தில். எப்பொழுது? உங்கள் வெற்றிக்கான நாளை நீங்களே தீர்மானியுங்கள். நாளைய அறிவு இன்றய வெற்றி. அணுகவும் கௌசிகா கன்சல்டண்சி ர.ராஜாராம் - 9865118262 kowshikaa2009@gmail.com