மேன்மை தரும் மார்க்கெட்டிங் யுக்திகள் மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை. குறித்த சிறப்பு பயிற்சி. 1 . ஆரோக்கியமான முறையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி? 2 .இருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்வது எப்படி? 3 . வாடிக்கையாளரின் தேவையை சரியான முறையில் உணர்வது எப்படி? 4 .போட்டி நிறைந்த மார்க்கெட்டிங் துறையில் வாடிக்கையாளரின் மனதிருப்தியை பெறுவதற்கு தேவையான பயிற்சி. இடம் - ஈரோடு தீரன் TNPSC பயிற்சி மையம் SAFETY MOTORS ( YAMAHA SHOWROOM ) எதிரில் அபிராமி வீதி, பாரதி தியேட்டர் பஸ் ஸ்டாப் , வீரப்பன் சத்திரம், ஈரோடு - 4 நாள் - ஜனவரி 12 ம் தேதி 2018 வெள்ளிக்கிழமை அன்று . நேரம் - காலை 9 . 30 மணி முதல் 1 .30 மணி வரை கட்டணம் - ரூபாய் 1000 மட்டும். முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்களுக்கு அணுகவும் - 9865118262 நன்றி ++++ என்றும் உங்கள் நட்புடன் - கௌசிகா கன்சல்டண்சி R.ராஜாராம்