Embed presentation
Download to read offline












மனத்தை ஒருமுகப்படுத்து, சிந்தனையை ஒழுங்குபடுத்து, செயலின் வெற்றியை உறுதிப்படுத்து. இயலாமை எனும் இருட்டை குறை கூறி என்ன இலாபம்?. அறிவு என்னும் விளக்கை ஏற்றி இயலாமை என்னும் இருட்டை அகற்றினால் நாம் அனைத்திலும் இலாபம் என்னும் வெற்றியை அடையலாம். KOWSHIKAA CONSULTANCY - R.RAJARAM - 9865118262










