SlideShare a Scribd company logo
1
நாள் : 17.09.2023
தலைப்பு: என் மணவாளியே! - பாகம்- 2 (MY SPOUSE - Part )
யபாதகர் : முலைவர் திரு. இராபர்ட் லைமன்
உன்னதப்பாட்டு என்பது பாடல்களின் பாட்டு கர்த்தாதி கர்த்தர்,
ததவாதி ததவன். அதததபால பாடல்களின் பாட்டு. SONG OF SONGS
எல்லா பாடல்களிலும் இதுதான் பபரிய பாடல் .
பிரியமானவர்கதே! எனக்கு மிகப் பிடித்த புத்தகம் உன்னதப்
பாட்டு. என்னுடடய ஆரம்ப நாட்களில் என்னுடடய பிரசங்கங்களில்
நிச்சயமாக ஒரு வசனம் உன்னதப் பாட்டிலிருந்து இருக்கும்.
நமது சடபயிலும் கூட தவத வகுப்பில் உன்னதப்பாட்டில்
இருந்து இரண்டடர வருடங்கோக பசய்திடய எடுத்துள்தேன். மிக
அருடமயான ஒரு புத்தகம். இந்த உன்னதப்பாட்டு சாபலாதமானுக்கும்,
சூலமதியாளுக்கும் உள்ே ஒரு பதாடர்டப குறிக்கும் பாடல் என்று
பசால்லுவார்கள். இஸ்ரதவல் ஜனங்கள், ததவனுக்கும் இஸ்ரதவல்
ஜனங்களுக்கும் இடடதய உள்ே பதாடர்பு என்று பசால்லுவார்கள்.
கிறிஸ்தவர்கள்- சடபக்கும், கிறிஸ்துவுக்கும் இடடதய உள்ே பதாடர்பு
என்று பசால்லுவார்கள். ஒரு குடும்பத்தில் கணவனுக்கும் மடனவிக்கும்
இடடதய உள்ே பதாடர்பு என்றும் எடுத்துக் பகாள்ேலாம். இந்த உன்னத
பாட்டு கிறிஸ்துவுக்கும் எனக்கும் உள்ே ஒரு ஐக்கியம் என்றும் நாம்
எடுத்துக் பகாள்ேலாம். என் மணவாளி (MY SPOUSE) என்று ஆறு முடை
சூலமதியாலடே சாபலாதமான் பசால்லுகிைார்.
மணவாளி என்பது
மணவாளிதய என்ை பசால் தவதத்தில் உன்னதப்பாட்டட தவிர
தவறு எங்கும் காணப்படவில்டல. தவதத்தில் பல இடங்களில்
மணவாட்டி என்ை பசால் பயன்படுத்தப்பட்டு இருக்கிைது
2
மணவாளிக்கும், மணவாட்டிக்கும் உள்ே வித்தியாசம்- மணவாட்டி
என்ைால் திருமணமாகப் தபாகிை ஒரு பபண், மணமகள் அல்லது
இப்தபாது மணம் முடித்த ஒரு பபண் . மணவாளி என்பது Partner in Life.
இதயசுவுக்கும் எனக்கும் உள்ே பதாடர்பு என்பது நான் இதயசுவுக்கு
மடனவியாக இருக்கிதைன், நான் இதயசுவுக்கு மணவாட்டியாக
வாழ்தவன் ,என்னுடடய திருமண நாள் இனி வரப் தபாகிைது என்படத
எல்லாம் தாண்டி, நான் இதயசுவினுடடய Partner in life. இதயசு
அவருடடய ஊழியங்கடே என் மூலமாக பசய்கிைார்.
இயேசுவின் நிலைவு
எல்லாவற்டையும் எல்லாவற்ைாலும் நிரப்புகிைவர் அவர் .ஆனால்
அவர் நிடைவு உள்ேவர் அல்ல. எதபசியரில் பார்க்கிதைாம்.
எல்லாவற்டையும் எல்லாவற்ைாலும் நிரப்புகிை நிடைவாகிய சடப
இல்லாமல், அவர் இல்டல. எல்லாவற்டையும் எல்லாவற்ைாலும்
நிரப்புகிை அவருடடய நிடைதவ சடபதான். அவர் தடல. நாம் சரீரம்.
சரீரம் இல்லாமல் அந்த தடல, பவறும் மண்டட ஓடு . தடல இல்லாமல்
சரீரம் பவறும் முண்டம் என்பார்கள். இதயசு எனக்கு தடலயாக
இல்லாவிட்டால் நான் பவறும் முண்டம். ஆனால் சடப இல்லாவிடில்
அவர் பவறும் தடல. இதயசுடவ நிரப்புவதத சடபதான். He is incomplete
without church.
ஆதாமுக்கு ஏவாள் ஏற்ை துடண. (Help mete –To meet the needs of Adam.
She is the help mate to Adam) இதயசு என்னுடடய Life partner. அவருடடய
நிடைதவ சடப தான். இதயசுவினுடடய காரியங்கடே
நிடைதவற்றுவதற்கு 12 சீடர்கள் ததடவ. அந்த 12 சீடர்களும் அதநகடர
சீடர்கோக்குகிைார்கள்.
எனில் நான் ோர் ?
அவருக்கு நான்மணவாளி, மணவாட்டி அல்ல (spouse not bride). நான்
இதயசுவினுடடய மணவாளி. மணவாளியினுடடய தமிழ் பசால் – வாளி
3
(வாள்) என்பது சுற்றி சுழல்வது. மணவாளி என்ைால் அந்த வாசம் சுற்றி
சுழல்கிைது என்று அர்த்தம். ோர் மணவாளி? ஒரு வாசம் சுற்றி வீசுகிைது
(வலப்பக்கம், இடப்பக்கம், முன் பக்கம் ,பின் பக்கமாக). அவடர தான்
நாம் மணவாளி என்கிதைாம்.
பிரியமானவர்கதே ! எதபசியர் 4:8 ல் இருந்து எதபசியர் 5:1
வடரக்கும் அந்த மணவாளியினுடடய சில குண நலன்கடே நாம் பார்த்து
வருகிதைாம். நம்முடடய வாயிலிருந்து வரும் வார்த்டதகள் ததனாக
பாலாக இருக்க தவண்டும். நம்முடடய வார்த்டதகள் மற்ைவர்களுக்கு
இனிடமடயயும் ஆதராக்கியத்டதயும் பகாடுக்க தவண்டும். எப்படி
இந்த வார்த்டதகள் நமக்குள்தே வருகிைது? இருதயத்தின் நிடைவினாதல
வாய் தபசுகிைது.
அந்தத் யதன் எப்படி வருகிைது? ததனி பல பூக்களில் உட்கார்ந்து
உட்கார்ந்து, அந்த மதுரத்டத எடுக்கிைது. ததன் என்பது பவறும் பூவில்
உள்ே ததன் அல்ல. அது பநய். இந்த பூவில் இருக்கும் பநய்டய அந்தத்
ததனீ உறிந்து இப்பபாழுது ததன் எங்தக பசன்றிருக்கிைது? பூவில்
இருக்கும் ததன், ததனியின் வாய்க்குள் பசன்றிருக்கிைது, வயிற்றுக்குள்
பசன்றிருக்கிைது. இப்தபாது ததனி பைந்து தன்னுடடய ததன் கூட்டிற்கு
பசன்று, வயிற்றுக்குள் இருக்கும் அந்த ததடன கக்குகிைது. அடத சிறிது
சிறிதாக தசர்த்து டவக்கிைது .அதுதான் ததன்கூட்டில் இருந்து வருகிை
ததன். அது பகட்டுப் தபாகாமல் இருப்பதற்காக இன்டைக்கு
பதப்படுத்துகிைார்கள். சுத்த ததன் எது என்ைால் அந்த ததன் கூட்டில்
இருந்து ஒழுகும் ததன் தான். அந்த சுத்த ததன் தவபைான்றுமில்டல . அந்த
பூவிலிருந்து எடுத்த மதுரம், ததனி வயிற்றுக்குள் தபாய் process- ஆகி ததனி
அடத வாந்தி எடுக்கிைது. இதயசுவின் நாமத்தில் பசால்லுகிதைன் !
உங்கேது வாயில் ததன் ஒழுக தவண்டும் என்ைால் தவதவசனத்டத
வாசித்து, வாசித்து, தியானித்து, தியானித்து அந்த வார்த்டத
உங்களுக்குள்ோக தபாய், உங்களுக்குள்ோக தன்மயமாகி அந்த வார்த்டத
உங்களுக்குள்ோக process ஆகி அந்த வார்த்டத பவளிதய வந்தால் தான்
4
ததன். பவறும் விவிலியத்டத வாசித்து விட்டு பிரசங்கம் பண்ணுவது
ததன் அல்ல அது உங்கேது வாழ்க்டகயாக மாறி இருக்க தவண்டும். அந்த
வார்த்டதடய நீங்கள் இப்தபாது பவளிதய பசால்லுகிறீர்கள் .அந்த
ததனியின் வாயிலிருந்து வரும் ததனுக்குள் அவ்வேவு ரகசியங்கள்
இருக்கிைது .எனதவ தவத வசனத்டத பதளிவாக ஜாக்கிரடதயாக
வாசியுங்கள். தபாதகர் சுந்தரம் ஐயா அவர்கள் கூறியது எந்த அேவினால்
அேக்கிைாதயா அந்த அேவினால் உங்களுக்கு அேக்கப்படும்.
உங்களுக்குள் இருக்கும் தன்டமயமான வசனங்கள் பவளிதய வர
தவண்டும்.
உன்ைதப்பாட்டு 4:11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து யதன்
ஒழுகுகிைது, உன் நாவின் கீழ் யதனும் பாலும் இருக்கிைது, உன்
வஸ்திரங்களின் வாைலை லீபயைானின் வாைலைக்ககாப்பாயிருக்கிைது.
அவளுடடய வஸ்திரங்களில் இருந்து ஒரு வாசடன வருகிைது .
அந்த வஸ்திரங்களின் வாசடன லீபதனானின் வாசடனக்கு ஒப்பாய்
இருக்கிைது. அவளுடடய வஸ்திரங்களில் லீபதனானின் வாசடன
வருகிைது என்ைால் அவள் லீபதனானில் அடலந்து திரிந்திருக்க
தவண்டும்.
உன்ைதப்பாட்டு 4:10 உன் தநசம் எவ்வேவு இன்பமாயிருக்கிைது;
என் சதகாதரிதய! என் மணவாளிதய! திராட்சரசத்டதப்பார்க்கிலும் உன்
தநசம் எவ்வேவு மதுரமாயிருக்கிைது! ைகை
கந்தவர்க்கங்கலைப்பார்க்கிலும் உன் பரிமைலதைங்கள் எவ்வைவு
வாைலைோயிருக்கிைது!
ஆதிோகமம் 27 :27 அவன் கிட்டப்யபாய், அவலை முத்தஞ்கைய்தான்;
அப்கபாழுது அவனுலடே வஸ்திரங்களின் வாைலைலே யமாந்து: இயதா,
என் குமாரனுலடே வாைலை கர்த்தர் ஆசீர்வதித்த வேல்கவளியின்
வாைலைலேப்யபாை இருக்கிைது.
5
ஈசாக்கு யாக்தகாடப முத்தம் பசய்கிைான். யாக்தகாபு ஏசாவின்
வஸ்திரத்டத தபாட்டு இருக்கிைான். ஈசாக்கு யாக்தகாபினுடடய
வஸ்திரங்களின் வாசடனடய முகர்ந்து இது என் குமாரனாகிய
ஏசாவினுடடய வாசடன, கர்த்தர் ஆசீர்வதித்த வயல்பவளியின்
வாசடனடய தபால் இருக்கிைது. அவன் நல்ல வயல்பவளியில்
சஞ்சரிக்கிைான். அவன் வன சஞ்சாரியாய் இருக்கிைான். கருவாடு
விற்பவர்கள் மீது கருவாட்டு வாசடன வரும். நல்ல வயல்பவளியில்
தவடல பசய்பவர்கள் மீது வயல்பவளியின் வாசடன வீசும்.
ததாட்டத்தில் தவடல பசய்பவர் மீது ததாட்டத்தின் வாசடன வீசும்.
மல்லிடகப்பூ விற்பவர்கள் மீது மல்லிடக பூ வாசடன வரும். இந்த
மணவாட்டியினுடடய வஸ்திரத்திலிருந்து லீபதனானின் வாசடன
வீசுகிைது.
ைாட்சியின் ஜீவிேம்
ைங்கீதம் 45 : 8 - தந்தத்திைால் கைய்த அரமலைகளிலிருந்து
புைப்படுலகயில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்ககைல்ைாம்
கவள்லைப்யபாைம் ைந்தைம் ைவங்கம் இலவகளின் வாைலை
கபாருந்திேதாயிருக்கிைது.
ராஜாவினுடடய வஸ்திரத்தில் நல்ல வாசடன வீசுகிைது
பிரியமானவர்கதே! வஸ்திரம் என்பது புதிய ஏற்பாட்டில் நமது
சாட்சியின் ஜீவியத்டத காட்டுகிைது. ஆள் பாதி ஆடட பாதி என்பார்கள்.
என்டன மற்ைவர்கள் பார்க்கும் தபாது அவர்களுக்கு ஒரு Impression
உண்டாகும். ஒவ்பவாரு துடையில் தவடல பார்ப்பவருக்கும் ஒவ்பவாரு
Dress code உண்டு. அவர்கடே பார்க்கும்தபாது ஒரு Impression வரும்.
அதுதான் வஸ்திரம். ஆவிக்குரிய பிரகாரமாக நாம் வஸ்திரம் என்று
பசால்லுவது நம் சாட்சியின் ஜீவியத்டத குறிக்கும். இந்த சாட்சியின்
ஜீவியத்தில் நமது வாழ்க்டகயில் ஒரு பபரிய வாசம் வீசும் .
என்ை கபரிே வாைலை அது?
6
மற்ைவர்கள் உங்களுடடய நடட, உடட, பாவடனடய
பார்க்கும்தபாது ஒரு வாசடன உங்களிலிருந்து வரதவண்டும்.
அது என்ை வாைலை ?
2 ககாரிந்திேர் 2:16 ககட்டுப்யபாகிைவர்களுக்குள்யை
மரணத்திற்யகதுவாை மரணவாைலைோகவும்,
இரட்சிக்கப்படுகிைவர்களுக்குள்யை ஜீவனுக்யகதுவாை
ஜீவவாைலைோகவும் இருக்கியைாம். இலவகலை நடப்பிக்கிைதற்கு எவன்
தகுதிோைவன்?
2 ககாரிந்திேர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்கபாழுதும் எங்கலை
கவற்றிசிைக்கப்பண்ணி, எல்ைா இடங்களியையும் எங்கலைக்ககாண்டு
அவலர அறிகிை அறிவின் வாைலைலே கவளிப்படுத்துகிை யதவனுக்கு
ஸ்யதாத்திரம்.
என்ை நடக்கிைது ?
எங்கடேக் பகாண்டு, எங்களின் சாட்சியின் ஜீவியத்டதக் பகாண்டு ,
நாங்கள் தவடல பசய்யும் இடங்களில், நாங்கள் இருக்கும் இடங்களில்
எல்லா இடங்களிலும், எங்கடே பவற்றி சிைக்க பண்ணும் , எங்களுடடய
ஆவிக்குரிய வாழ்க்டகயில் எங்களுக்கு ததால்வி இல்டல என்று
எங்கடே பவற்றி சிைக்க பண்ணி, எங்கடேக்பகாண்டு கிறிஸ்துடவ
அறிகிை அறிவின் வாசடன பார்க்கும் பபாழுது, மற்ைவர்கள் என்னிடம்
தபசும்பபாழுது, பழகும் பபாழுது ,அவர்கள் கிறிஸ்துடவ அறிய
தவண்டும். என்னுடடய வஸ்திரத்தில் மற்ைவர்கள் கிறிஸ்துடவ அறிகிை
வாசடனடய நான் வீச பசய்ய தவண்டும். அந்த வஸ்திரத்தில்
கர்த்தருடடய பரிமே டதலத்டத பூச தவண்டும்.
ஒரு பபரிய கல்வி நிறுவனத்தில் பபரிய பிரச்சடன ஏற்பட்ட
பபாழுதும் ஒரு வாலிப மகன் மிகவும் அடமதியாக இருந்தான்.
அவடனப் பார்த்து அந்தப் பள்ளியின் முதல்வர் இவ்வாைாக தகட்டார் -
How is that you are different? இந்த மகன் அந்த முதல்வரிடம் கூறுகிைான் .
7
GOD IS GOOD. நாம் மணவாளி என்று பசால்ல தவண்டுமானால் அவடர
அறிகிை வாசடன நம் வாழ்க்டகயில் வீச தவண்டும்.
உன்னுலடே குண நைனில் (Behaviour) என்ை வாைலை வீசுகிைது ?
அவருடடய அன்பு, இரக்கம், மன உருக்கம், பபாய் பசால்லாடம ,
அவருடடய குண நலன் உன்னில் வீசுகிைதா? மற்ைவர்களில் இருந்து நீ
வித்தியாசமானவனாக அவருடடய பிள்டேயாக காணப்படுகிைாயா?
அவருடடய வாசடன உன்னில் வீசுகிைதா? YOU ARE DIFFERENT.
நாம் மணவாளி என்று பசால்லப்பட தவண்டுமானால் அவடர
அறிகிை அறிவின் வாசடன நம்மில் வீசும்.
ஓசிோ 14:5 நான் இஸ்ரயவலுக்குப் பனிலேப்யபாலிருப்யபன்;
அவன் லீலிப் புஷ்பத்லதப்யபால் மைருவான்; லீபயைாலைப்யபால்
யவரூன்றி நிற்பான்.
ஓசிோ 14 :6 - அவன் கிலைகள் ஓங்கிப் படரும், அவன் அைங்காரம்
ஒலிவமரத்தினுலடே அைங்காரத்லதப்யபாைவும், அவனுலடே வாைலை
லீபயைானுலடே வாைலைலேப்யபாைவும் இருக்கும்.
திருகநல்யவலிக்கு ஏன் அந்தப் கபேர் வந்தது?
அந்த ஊடர சுற்றிலும் வயல் இருந்தது. அந்த வயதல அந்த
ஊருக்கு ஒரு தவலி தபால இருந்ததால் அடத பநல் தவலி என்று
அடழத்தார்கள். அதுதான் திருபநல்தவலி என்று ஆயிற்று .அந்த ஊரின்
அருகில் பசல்லும்தபாதத அந்த வயல்பவளியின் வாசடன வரும்.
அதததபால் சில மடலப்பகுதிகள் அருகில் தபாகும்தபாது, அந்த டதல
மரங்களின் வாசடன, காட்டு மரங்களில் வாசடன வரும். அதுதபால
லீபதனானின் வாசடன வரும். நான் இஸ்ரதவலருக்கு பனிடய தபால்
இருப்தபன். இஸ்ரதவலுக்கு நான் லீபதனானின் வாசடனடய தபால்
இருப்தபன் என்று கர்த்தர் பசால்லுகிைார்.
8
ஓசிோ 14 :7 அவன் நிழலில் குடியிருக்கிைவர்கள் திரும்புவார்கள்;
தானிே விலைச்ைலைப்யபாைச் கைழித்து, திராட்ைச்கைடிகலைப்யபாைப்
படருவார்கள்; அவன் வாைலை லீபயைானுலடே திராட்ைரைத்தின்
வாைலைலேப்யபாை இருக்கும்.
அவன் நிழலில் குடியிருக்கிைவர்கள் திரும்புவார்கள்.நம்டமச் சுற்றி
ஒரு நல்ல வாசடன வீச தவண்டும்.
2 ககாரிந்திேர் 2:15 இரட்சிக்கப்படுகிைவர்களுக்குள்யையும்,
ககட்டுப்யபாகிைவர்களுக்குள்யையும், நாங்கள் யதவனுக்குக் கிறிஸ்துவின்
நற்கந்தமாயிருக்கியைாம்.
நாதன கிறிஸ்துவின் நற்கந்தமாக இருக்க தவண்டும்.
கிறிஸ்துவினுடடய அறிடவ அறிகிை வாசடனடய வீசிக்பகாண்டு நான்
வகுப்பில் அமர்ந்து பகாண்டிருக்கிதைன். என்னுடடய நடட, உடட,
பழக்க வழக்கங்கள் விழுமியங்கடே மற்ை நண்பர்கள் பார்க்கிைார்கள்.
எல்லாவற்றிலும் கிறிஸ்துடவ அறிகிை வாசடன வீசுகிைது அவர்களில்
நல்லவர்களும் இருப்பார்கள், பகட்டவர்களும் இருப்பார்கள். அவர்களில்
இரட்சிப்புக்கு ஏதுவானவனும் இருப்பான். நாசமடடகிைவனும்
இருப்பான். என்னில் வீசுகிைது கிறிஸ்துடவ அறிகிை ஒதர வாசடன.
என்னுடடய அலுவலகங்களில், என் மற்ை நண்பர்கள், தவடல
தேங்களிலும் இரட்சிக்கப்படுகிைவர்களுக்கும் பகட்டுப்
தபாகிைவர்களுக்கும் நாம் நற்கந்தமாக இருக்கிதைாம். என்னில் வீசுவது
நல்ல வாசடன தான். கிறிஸ்துவின் வாசடன தான். பகட்டுப்
தபாகிைவர்களுக்குள்தே மரண வாசடனயாகவும் ,
இரட்சிக்கப்படுபவர்களுக்குள்தே ஜீவனுக்கு ஏதுவான வாசடனயாகவும்
இருக்கும். நான் நான்தான். நான் கிறிஸ்துலவ அறிகிை அறிவின்
வாைலைலே வீசுகியைன்.
9
இதயசு நன்டம பசய்கிைவராகதவ சுற்றித்திரிந்தார் தகட்டுக்கு
ஏதுவானவர்கோல் அடத ஏற்றுக் பகாள்ே முடியவில்டல.
உங்களில் அவடர அறிகிை அறிவின் வாசடன வீசும் தபாது
பகட்டுப் தபாகிைவர்களுக்கு அது மரணத்திற்கு ஏதுவான வாசடனயாக
தான் இருக்கும் இரட்சிக்கப்படுபவர்களுக்கு அதத வாசடன ஜீவனுக்கு
ஏதுவாக இருக்கும்.
கர்த்தருடடய பரிசுத்த நாமத்திற்கு மகிடம உண்டாவதாக! அந்த
நூற்றுக்கு அதிபதி! அவடன பபாறுத்தவடர இவர் ஒரு ததச துதராகி !
சீசருக்கு விதராதமாக எழும்பினவன். அந்த ஊரில் இருந்தவர்கள்
அடனவரும் இவடன சிலுடவயில் அடையும்! சிலுடவயில் அடையும்!
என்று கத்தினார்கள் . இவன் அப்பபாழுதுதான் தன்னுடடய தவடல
நிமித்தமாய் தராம் நகரத்துக்கு வந்திருப்பான் .
இயேசுவின் வாைலை
அவர் நீரில் தமல் நடந்தடத அவன் பார்க்கவில்டல .தண்ணீடர
திராட்டச ரசமாக மாற்றியடத பார்க்கவில்டல. லாசருதவ பவளிதய வா
என்ை தபாது மரித்த லாசரு பவளிதய வந்தடத இவன் பார்க்கவில்டல.
அந்த பாடடடயத் பதாட்டு வாலிபதன எழுந்திரு என்று பசான்ன தபாது
வாலிபன் எழுந்து உட்கார்ந்தடத இவன் பார்க்கவில்டல. 38 வருஷம்
படுத்த படுக்டகயாக இருந்தவடன உன் படுக்டகடய எடுத்துக்பகாண்டு
நட என்று பசான்னதபாது அவன் எழுந்து நடந்தடத இவன்
பார்க்கவில்டல இவனுக்கு பதரிந்தபதல்லாம் இவர் ஒரு ததச துதராகி.
இவர் யதவனுலடே குமாரன்.
கவர்னர் பிலாத்து இவருக்கு விதராதமாக தீர்ப்பு பசால்லி
இருக்கிைார் . இவடர தசர்ந்த யூத மக்களும் இவடர சிலுடவயில்
அடையும்படி பசால்லி இருக்கிைார்கள் அவ்வேவு தமாசமான ஒருவன்
இன்டைக்கு முள் முடி சூட்டப்பட்டு தாடட முகபமல்லாம் உமிழ் நீர்
இரத்த தகாலம் (BLOODY) அந்தக் தகாலத்தில் இருந்த அவடரப் பார்த்து
10
அவன் பசால்லுகிைான், இவர் யதவனுலடே குமாரன். அவர் பசய்த
அற்புதங்கடே பார்த்து அவன் பசால்லவில்டல. நம்முடடய
வாழ்க்டகயில் அவடர அறிகிை அறிவின் வாசடன வீசப்படுமானால்
பமய்யாகதவ நீங்கள் இதயசுடவ பின்பற்றுபவர்கள் என்று மற்ைவர்கள்
கூறுவார்கள் .நான்கு வயதில் டாக்டர் பில்லி கிரகாம் இரட்சிக்கப்பட்டார்.
ஐந்து வயதில் சதகாதரி எப்சிபா பிரவீன் ரட்சிக்கப்பட்டார் .
நான்கு வயதில் ஒரு பில்லி கிரகம் இரட்சிக்கப்பட்டாபரனில்
கர்தமலிலும் மூன்று வயதில் ஒரு பிள்டே இரட்சிக்கப்படக்கூடும்
ஆண்டவடர பார்த்து தகளுங்கள்.
அவடர அறிகிை அறிவின் வாசடன என்னில் வீச தவண்டும்.
என்டன பார்ப்பவர்கள் கிறிஸ்துடவ பார்க்க தவண்டும். கர்தமலிலும்
என் மணவாளிதய? என் ஆண்டவதர! அந்த லீபதனானின் வாசடன,
கர்த்தடர அறிகிை அறிவின் வாசடன என் வஸ்திரத்தில் வீச தவண்டும்.
இயேசுவின் வாைலை என்னில் வீைட்டும்!
என் வஸ்திரத்தின் வாைலை இயேசுலவ பலைைாற்ைட்டும்!
மணவாளிோய் இயேசுவின் வாைம் சுழைட்டும்!
மாந்தர் ோவரும் மகிபனின் மந்லதயில் யைரட்டும்!

More Related Content

Similar to En Manavaliyae - Pagam 2

அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம் அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
Ramasubramanian H (HRS)
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
jesussoldierindia
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
jesussoldierindia
 
தேவ அன்பு 
தேவ அன்பு தேவ அன்பு 
தேவ அன்பு 
jesussoldierindia
 
beauty and beast_tamil
beauty and beast_tamilbeauty and beast_tamil
beauty and beast_tamilsakthivel s
 
PPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptx
PPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptxPPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptx
PPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptx
umadeviallaghery
 
Ta alamn fe elislam
Ta alamn fe elislamTa alamn fe elislam
Ta alamn fe elislam
Happiness keys
 
என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்
jesussoldierindia
 
Part2 jk
Part2 jkPart2 jk
Part2 jk
Girija Muscut
 
அவரே தீர்வு
அவரே தீர்வுஅவரே தீர்வு
அவரே தீர்வு
jesussoldierindia
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்
jesussoldierindia
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraid
jesussoldierindia
 
112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf
jesussoldierindia
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம்
Thanga Jothi Gnana sabai
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
jesussoldierindia
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
Santhi K
 
punarchi illakkanam.pptx
punarchi illakkanam.pptxpunarchi illakkanam.pptx
punarchi illakkanam.pptx
ArulJothiPAssistantP
 
நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்
jesussoldierindia
 
Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014
Santhi K
 

Similar to En Manavaliyae - Pagam 2 (20)

அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம் அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
 
தேவ அன்பு 
தேவ அன்பு தேவ அன்பு 
தேவ அன்பு 
 
beauty and beast_tamil
beauty and beast_tamilbeauty and beast_tamil
beauty and beast_tamil
 
PPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptx
PPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptxPPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptx
PPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptx
 
Ta alamn fe elislam
Ta alamn fe elislamTa alamn fe elislam
Ta alamn fe elislam
 
என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்
 
Part2 jk
Part2 jkPart2 jk
Part2 jk
 
அவரே தீர்வு
அவரே தீர்வுஅவரே தீர்வு
அவரே தீர்வு
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraid
 
112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம்
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
 
punarchi illakkanam.pptx
punarchi illakkanam.pptxpunarchi illakkanam.pptx
punarchi illakkanam.pptx
 
Tamil presenttaion
Tamil presenttaionTamil presenttaion
Tamil presenttaion
 
நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்
 
Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014
 

More from Carmel Ministries

Arise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert SimonArise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert Simon
Carmel Ministries
 
Arise And Shine
Arise And ShineArise And Shine
Arise And Shine
Carmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee Seemaanaayiru
Carmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Carmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Carmel Ministries
 
Be Great
Be GreatBe Great
God Casts Off His People
God Casts Off His PeopleGod Casts Off His People
God Casts Off His People
Carmel Ministries
 
7th Seal - 7 Vial
7th Seal - 7 Vial7th Seal - 7 Vial
7th Seal - 7 Vial
Carmel Ministries
 
Five Different Types Of Churches
Five Different Types Of ChurchesFive Different Types Of Churches
Five Different Types Of Churches
Carmel Ministries
 
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
Carmel Ministries
 
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
Carmel Ministries
 
Hebrew Meaning Of Praise
Hebrew Meaning Of PraiseHebrew Meaning Of Praise
Hebrew Meaning Of Praise
Carmel Ministries
 

More from Carmel Ministries (12)

Arise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert SimonArise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert Simon
 
Arise And Shine
Arise And ShineArise And Shine
Arise And Shine
 
Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee Seemaanaayiru
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
 
Be Great
Be GreatBe Great
Be Great
 
God Casts Off His People
God Casts Off His PeopleGod Casts Off His People
God Casts Off His People
 
7th Seal - 7 Vial
7th Seal - 7 Vial7th Seal - 7 Vial
7th Seal - 7 Vial
 
Five Different Types Of Churches
Five Different Types Of ChurchesFive Different Types Of Churches
Five Different Types Of Churches
 
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
 
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
 
Hebrew Meaning Of Praise
Hebrew Meaning Of PraiseHebrew Meaning Of Praise
Hebrew Meaning Of Praise
 

En Manavaliyae - Pagam 2

  • 1. 1 நாள் : 17.09.2023 தலைப்பு: என் மணவாளியே! - பாகம்- 2 (MY SPOUSE - Part ) யபாதகர் : முலைவர் திரு. இராபர்ட் லைமன் உன்னதப்பாட்டு என்பது பாடல்களின் பாட்டு கர்த்தாதி கர்த்தர், ததவாதி ததவன். அதததபால பாடல்களின் பாட்டு. SONG OF SONGS எல்லா பாடல்களிலும் இதுதான் பபரிய பாடல் . பிரியமானவர்கதே! எனக்கு மிகப் பிடித்த புத்தகம் உன்னதப் பாட்டு. என்னுடடய ஆரம்ப நாட்களில் என்னுடடய பிரசங்கங்களில் நிச்சயமாக ஒரு வசனம் உன்னதப் பாட்டிலிருந்து இருக்கும். நமது சடபயிலும் கூட தவத வகுப்பில் உன்னதப்பாட்டில் இருந்து இரண்டடர வருடங்கோக பசய்திடய எடுத்துள்தேன். மிக அருடமயான ஒரு புத்தகம். இந்த உன்னதப்பாட்டு சாபலாதமானுக்கும், சூலமதியாளுக்கும் உள்ே ஒரு பதாடர்டப குறிக்கும் பாடல் என்று பசால்லுவார்கள். இஸ்ரதவல் ஜனங்கள், ததவனுக்கும் இஸ்ரதவல் ஜனங்களுக்கும் இடடதய உள்ே பதாடர்பு என்று பசால்லுவார்கள். கிறிஸ்தவர்கள்- சடபக்கும், கிறிஸ்துவுக்கும் இடடதய உள்ே பதாடர்பு என்று பசால்லுவார்கள். ஒரு குடும்பத்தில் கணவனுக்கும் மடனவிக்கும் இடடதய உள்ே பதாடர்பு என்றும் எடுத்துக் பகாள்ேலாம். இந்த உன்னத பாட்டு கிறிஸ்துவுக்கும் எனக்கும் உள்ே ஒரு ஐக்கியம் என்றும் நாம் எடுத்துக் பகாள்ேலாம். என் மணவாளி (MY SPOUSE) என்று ஆறு முடை சூலமதியாலடே சாபலாதமான் பசால்லுகிைார். மணவாளி என்பது மணவாளிதய என்ை பசால் தவதத்தில் உன்னதப்பாட்டட தவிர தவறு எங்கும் காணப்படவில்டல. தவதத்தில் பல இடங்களில் மணவாட்டி என்ை பசால் பயன்படுத்தப்பட்டு இருக்கிைது
  • 2. 2 மணவாளிக்கும், மணவாட்டிக்கும் உள்ே வித்தியாசம்- மணவாட்டி என்ைால் திருமணமாகப் தபாகிை ஒரு பபண், மணமகள் அல்லது இப்தபாது மணம் முடித்த ஒரு பபண் . மணவாளி என்பது Partner in Life. இதயசுவுக்கும் எனக்கும் உள்ே பதாடர்பு என்பது நான் இதயசுவுக்கு மடனவியாக இருக்கிதைன், நான் இதயசுவுக்கு மணவாட்டியாக வாழ்தவன் ,என்னுடடய திருமண நாள் இனி வரப் தபாகிைது என்படத எல்லாம் தாண்டி, நான் இதயசுவினுடடய Partner in life. இதயசு அவருடடய ஊழியங்கடே என் மூலமாக பசய்கிைார். இயேசுவின் நிலைவு எல்லாவற்டையும் எல்லாவற்ைாலும் நிரப்புகிைவர் அவர் .ஆனால் அவர் நிடைவு உள்ேவர் அல்ல. எதபசியரில் பார்க்கிதைாம். எல்லாவற்டையும் எல்லாவற்ைாலும் நிரப்புகிை நிடைவாகிய சடப இல்லாமல், அவர் இல்டல. எல்லாவற்டையும் எல்லாவற்ைாலும் நிரப்புகிை அவருடடய நிடைதவ சடபதான். அவர் தடல. நாம் சரீரம். சரீரம் இல்லாமல் அந்த தடல, பவறும் மண்டட ஓடு . தடல இல்லாமல் சரீரம் பவறும் முண்டம் என்பார்கள். இதயசு எனக்கு தடலயாக இல்லாவிட்டால் நான் பவறும் முண்டம். ஆனால் சடப இல்லாவிடில் அவர் பவறும் தடல. இதயசுடவ நிரப்புவதத சடபதான். He is incomplete without church. ஆதாமுக்கு ஏவாள் ஏற்ை துடண. (Help mete –To meet the needs of Adam. She is the help mate to Adam) இதயசு என்னுடடய Life partner. அவருடடய நிடைதவ சடப தான். இதயசுவினுடடய காரியங்கடே நிடைதவற்றுவதற்கு 12 சீடர்கள் ததடவ. அந்த 12 சீடர்களும் அதநகடர சீடர்கோக்குகிைார்கள். எனில் நான் ோர் ? அவருக்கு நான்மணவாளி, மணவாட்டி அல்ல (spouse not bride). நான் இதயசுவினுடடய மணவாளி. மணவாளியினுடடய தமிழ் பசால் – வாளி
  • 3. 3 (வாள்) என்பது சுற்றி சுழல்வது. மணவாளி என்ைால் அந்த வாசம் சுற்றி சுழல்கிைது என்று அர்த்தம். ோர் மணவாளி? ஒரு வாசம் சுற்றி வீசுகிைது (வலப்பக்கம், இடப்பக்கம், முன் பக்கம் ,பின் பக்கமாக). அவடர தான் நாம் மணவாளி என்கிதைாம். பிரியமானவர்கதே ! எதபசியர் 4:8 ல் இருந்து எதபசியர் 5:1 வடரக்கும் அந்த மணவாளியினுடடய சில குண நலன்கடே நாம் பார்த்து வருகிதைாம். நம்முடடய வாயிலிருந்து வரும் வார்த்டதகள் ததனாக பாலாக இருக்க தவண்டும். நம்முடடய வார்த்டதகள் மற்ைவர்களுக்கு இனிடமடயயும் ஆதராக்கியத்டதயும் பகாடுக்க தவண்டும். எப்படி இந்த வார்த்டதகள் நமக்குள்தே வருகிைது? இருதயத்தின் நிடைவினாதல வாய் தபசுகிைது. அந்தத் யதன் எப்படி வருகிைது? ததனி பல பூக்களில் உட்கார்ந்து உட்கார்ந்து, அந்த மதுரத்டத எடுக்கிைது. ததன் என்பது பவறும் பூவில் உள்ே ததன் அல்ல. அது பநய். இந்த பூவில் இருக்கும் பநய்டய அந்தத் ததனீ உறிந்து இப்பபாழுது ததன் எங்தக பசன்றிருக்கிைது? பூவில் இருக்கும் ததன், ததனியின் வாய்க்குள் பசன்றிருக்கிைது, வயிற்றுக்குள் பசன்றிருக்கிைது. இப்தபாது ததனி பைந்து தன்னுடடய ததன் கூட்டிற்கு பசன்று, வயிற்றுக்குள் இருக்கும் அந்த ததடன கக்குகிைது. அடத சிறிது சிறிதாக தசர்த்து டவக்கிைது .அதுதான் ததன்கூட்டில் இருந்து வருகிை ததன். அது பகட்டுப் தபாகாமல் இருப்பதற்காக இன்டைக்கு பதப்படுத்துகிைார்கள். சுத்த ததன் எது என்ைால் அந்த ததன் கூட்டில் இருந்து ஒழுகும் ததன் தான். அந்த சுத்த ததன் தவபைான்றுமில்டல . அந்த பூவிலிருந்து எடுத்த மதுரம், ததனி வயிற்றுக்குள் தபாய் process- ஆகி ததனி அடத வாந்தி எடுக்கிைது. இதயசுவின் நாமத்தில் பசால்லுகிதைன் ! உங்கேது வாயில் ததன் ஒழுக தவண்டும் என்ைால் தவதவசனத்டத வாசித்து, வாசித்து, தியானித்து, தியானித்து அந்த வார்த்டத உங்களுக்குள்ோக தபாய், உங்களுக்குள்ோக தன்மயமாகி அந்த வார்த்டத உங்களுக்குள்ோக process ஆகி அந்த வார்த்டத பவளிதய வந்தால் தான்
  • 4. 4 ததன். பவறும் விவிலியத்டத வாசித்து விட்டு பிரசங்கம் பண்ணுவது ததன் அல்ல அது உங்கேது வாழ்க்டகயாக மாறி இருக்க தவண்டும். அந்த வார்த்டதடய நீங்கள் இப்தபாது பவளிதய பசால்லுகிறீர்கள் .அந்த ததனியின் வாயிலிருந்து வரும் ததனுக்குள் அவ்வேவு ரகசியங்கள் இருக்கிைது .எனதவ தவத வசனத்டத பதளிவாக ஜாக்கிரடதயாக வாசியுங்கள். தபாதகர் சுந்தரம் ஐயா அவர்கள் கூறியது எந்த அேவினால் அேக்கிைாதயா அந்த அேவினால் உங்களுக்கு அேக்கப்படும். உங்களுக்குள் இருக்கும் தன்டமயமான வசனங்கள் பவளிதய வர தவண்டும். உன்ைதப்பாட்டு 4:11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து யதன் ஒழுகுகிைது, உன் நாவின் கீழ் யதனும் பாலும் இருக்கிைது, உன் வஸ்திரங்களின் வாைலை லீபயைானின் வாைலைக்ககாப்பாயிருக்கிைது. அவளுடடய வஸ்திரங்களில் இருந்து ஒரு வாசடன வருகிைது . அந்த வஸ்திரங்களின் வாசடன லீபதனானின் வாசடனக்கு ஒப்பாய் இருக்கிைது. அவளுடடய வஸ்திரங்களில் லீபதனானின் வாசடன வருகிைது என்ைால் அவள் லீபதனானில் அடலந்து திரிந்திருக்க தவண்டும். உன்ைதப்பாட்டு 4:10 உன் தநசம் எவ்வேவு இன்பமாயிருக்கிைது; என் சதகாதரிதய! என் மணவாளிதய! திராட்சரசத்டதப்பார்க்கிலும் உன் தநசம் எவ்வேவு மதுரமாயிருக்கிைது! ைகை கந்தவர்க்கங்கலைப்பார்க்கிலும் உன் பரிமைலதைங்கள் எவ்வைவு வாைலைோயிருக்கிைது! ஆதிோகமம் 27 :27 அவன் கிட்டப்யபாய், அவலை முத்தஞ்கைய்தான்; அப்கபாழுது அவனுலடே வஸ்திரங்களின் வாைலைலே யமாந்து: இயதா, என் குமாரனுலடே வாைலை கர்த்தர் ஆசீர்வதித்த வேல்கவளியின் வாைலைலேப்யபாை இருக்கிைது.
  • 5. 5 ஈசாக்கு யாக்தகாடப முத்தம் பசய்கிைான். யாக்தகாபு ஏசாவின் வஸ்திரத்டத தபாட்டு இருக்கிைான். ஈசாக்கு யாக்தகாபினுடடய வஸ்திரங்களின் வாசடனடய முகர்ந்து இது என் குமாரனாகிய ஏசாவினுடடய வாசடன, கர்த்தர் ஆசீர்வதித்த வயல்பவளியின் வாசடனடய தபால் இருக்கிைது. அவன் நல்ல வயல்பவளியில் சஞ்சரிக்கிைான். அவன் வன சஞ்சாரியாய் இருக்கிைான். கருவாடு விற்பவர்கள் மீது கருவாட்டு வாசடன வரும். நல்ல வயல்பவளியில் தவடல பசய்பவர்கள் மீது வயல்பவளியின் வாசடன வீசும். ததாட்டத்தில் தவடல பசய்பவர் மீது ததாட்டத்தின் வாசடன வீசும். மல்லிடகப்பூ விற்பவர்கள் மீது மல்லிடக பூ வாசடன வரும். இந்த மணவாட்டியினுடடய வஸ்திரத்திலிருந்து லீபதனானின் வாசடன வீசுகிைது. ைாட்சியின் ஜீவிேம் ைங்கீதம் 45 : 8 - தந்தத்திைால் கைய்த அரமலைகளிலிருந்து புைப்படுலகயில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்ககைல்ைாம் கவள்லைப்யபாைம் ைந்தைம் ைவங்கம் இலவகளின் வாைலை கபாருந்திேதாயிருக்கிைது. ராஜாவினுடடய வஸ்திரத்தில் நல்ல வாசடன வீசுகிைது பிரியமானவர்கதே! வஸ்திரம் என்பது புதிய ஏற்பாட்டில் நமது சாட்சியின் ஜீவியத்டத காட்டுகிைது. ஆள் பாதி ஆடட பாதி என்பார்கள். என்டன மற்ைவர்கள் பார்க்கும் தபாது அவர்களுக்கு ஒரு Impression உண்டாகும். ஒவ்பவாரு துடையில் தவடல பார்ப்பவருக்கும் ஒவ்பவாரு Dress code உண்டு. அவர்கடே பார்க்கும்தபாது ஒரு Impression வரும். அதுதான் வஸ்திரம். ஆவிக்குரிய பிரகாரமாக நாம் வஸ்திரம் என்று பசால்லுவது நம் சாட்சியின் ஜீவியத்டத குறிக்கும். இந்த சாட்சியின் ஜீவியத்தில் நமது வாழ்க்டகயில் ஒரு பபரிய வாசம் வீசும் . என்ை கபரிே வாைலை அது?
  • 6. 6 மற்ைவர்கள் உங்களுடடய நடட, உடட, பாவடனடய பார்க்கும்தபாது ஒரு வாசடன உங்களிலிருந்து வரதவண்டும். அது என்ை வாைலை ? 2 ககாரிந்திேர் 2:16 ககட்டுப்யபாகிைவர்களுக்குள்யை மரணத்திற்யகதுவாை மரணவாைலைோகவும், இரட்சிக்கப்படுகிைவர்களுக்குள்யை ஜீவனுக்யகதுவாை ஜீவவாைலைோகவும் இருக்கியைாம். இலவகலை நடப்பிக்கிைதற்கு எவன் தகுதிோைவன்? 2 ககாரிந்திேர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்கபாழுதும் எங்கலை கவற்றிசிைக்கப்பண்ணி, எல்ைா இடங்களியையும் எங்கலைக்ககாண்டு அவலர அறிகிை அறிவின் வாைலைலே கவளிப்படுத்துகிை யதவனுக்கு ஸ்யதாத்திரம். என்ை நடக்கிைது ? எங்கடேக் பகாண்டு, எங்களின் சாட்சியின் ஜீவியத்டதக் பகாண்டு , நாங்கள் தவடல பசய்யும் இடங்களில், நாங்கள் இருக்கும் இடங்களில் எல்லா இடங்களிலும், எங்கடே பவற்றி சிைக்க பண்ணும் , எங்களுடடய ஆவிக்குரிய வாழ்க்டகயில் எங்களுக்கு ததால்வி இல்டல என்று எங்கடே பவற்றி சிைக்க பண்ணி, எங்கடேக்பகாண்டு கிறிஸ்துடவ அறிகிை அறிவின் வாசடன பார்க்கும் பபாழுது, மற்ைவர்கள் என்னிடம் தபசும்பபாழுது, பழகும் பபாழுது ,அவர்கள் கிறிஸ்துடவ அறிய தவண்டும். என்னுடடய வஸ்திரத்தில் மற்ைவர்கள் கிறிஸ்துடவ அறிகிை வாசடனடய நான் வீச பசய்ய தவண்டும். அந்த வஸ்திரத்தில் கர்த்தருடடய பரிமே டதலத்டத பூச தவண்டும். ஒரு பபரிய கல்வி நிறுவனத்தில் பபரிய பிரச்சடன ஏற்பட்ட பபாழுதும் ஒரு வாலிப மகன் மிகவும் அடமதியாக இருந்தான். அவடனப் பார்த்து அந்தப் பள்ளியின் முதல்வர் இவ்வாைாக தகட்டார் - How is that you are different? இந்த மகன் அந்த முதல்வரிடம் கூறுகிைான் .
  • 7. 7 GOD IS GOOD. நாம் மணவாளி என்று பசால்ல தவண்டுமானால் அவடர அறிகிை வாசடன நம் வாழ்க்டகயில் வீச தவண்டும். உன்னுலடே குண நைனில் (Behaviour) என்ை வாைலை வீசுகிைது ? அவருடடய அன்பு, இரக்கம், மன உருக்கம், பபாய் பசால்லாடம , அவருடடய குண நலன் உன்னில் வீசுகிைதா? மற்ைவர்களில் இருந்து நீ வித்தியாசமானவனாக அவருடடய பிள்டேயாக காணப்படுகிைாயா? அவருடடய வாசடன உன்னில் வீசுகிைதா? YOU ARE DIFFERENT. நாம் மணவாளி என்று பசால்லப்பட தவண்டுமானால் அவடர அறிகிை அறிவின் வாசடன நம்மில் வீசும். ஓசிோ 14:5 நான் இஸ்ரயவலுக்குப் பனிலேப்யபாலிருப்யபன்; அவன் லீலிப் புஷ்பத்லதப்யபால் மைருவான்; லீபயைாலைப்யபால் யவரூன்றி நிற்பான். ஓசிோ 14 :6 - அவன் கிலைகள் ஓங்கிப் படரும், அவன் அைங்காரம் ஒலிவமரத்தினுலடே அைங்காரத்லதப்யபாைவும், அவனுலடே வாைலை லீபயைானுலடே வாைலைலேப்யபாைவும் இருக்கும். திருகநல்யவலிக்கு ஏன் அந்தப் கபேர் வந்தது? அந்த ஊடர சுற்றிலும் வயல் இருந்தது. அந்த வயதல அந்த ஊருக்கு ஒரு தவலி தபால இருந்ததால் அடத பநல் தவலி என்று அடழத்தார்கள். அதுதான் திருபநல்தவலி என்று ஆயிற்று .அந்த ஊரின் அருகில் பசல்லும்தபாதத அந்த வயல்பவளியின் வாசடன வரும். அதததபால் சில மடலப்பகுதிகள் அருகில் தபாகும்தபாது, அந்த டதல மரங்களின் வாசடன, காட்டு மரங்களில் வாசடன வரும். அதுதபால லீபதனானின் வாசடன வரும். நான் இஸ்ரதவலருக்கு பனிடய தபால் இருப்தபன். இஸ்ரதவலுக்கு நான் லீபதனானின் வாசடனடய தபால் இருப்தபன் என்று கர்த்தர் பசால்லுகிைார்.
  • 8. 8 ஓசிோ 14 :7 அவன் நிழலில் குடியிருக்கிைவர்கள் திரும்புவார்கள்; தானிே விலைச்ைலைப்யபாைச் கைழித்து, திராட்ைச்கைடிகலைப்யபாைப் படருவார்கள்; அவன் வாைலை லீபயைானுலடே திராட்ைரைத்தின் வாைலைலேப்யபாை இருக்கும். அவன் நிழலில் குடியிருக்கிைவர்கள் திரும்புவார்கள்.நம்டமச் சுற்றி ஒரு நல்ல வாசடன வீச தவண்டும். 2 ககாரிந்திேர் 2:15 இரட்சிக்கப்படுகிைவர்களுக்குள்யையும், ககட்டுப்யபாகிைவர்களுக்குள்யையும், நாங்கள் யதவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கியைாம். நாதன கிறிஸ்துவின் நற்கந்தமாக இருக்க தவண்டும். கிறிஸ்துவினுடடய அறிடவ அறிகிை வாசடனடய வீசிக்பகாண்டு நான் வகுப்பில் அமர்ந்து பகாண்டிருக்கிதைன். என்னுடடய நடட, உடட, பழக்க வழக்கங்கள் விழுமியங்கடே மற்ை நண்பர்கள் பார்க்கிைார்கள். எல்லாவற்றிலும் கிறிஸ்துடவ அறிகிை வாசடன வீசுகிைது அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள், பகட்டவர்களும் இருப்பார்கள். அவர்களில் இரட்சிப்புக்கு ஏதுவானவனும் இருப்பான். நாசமடடகிைவனும் இருப்பான். என்னில் வீசுகிைது கிறிஸ்துடவ அறிகிை ஒதர வாசடன. என்னுடடய அலுவலகங்களில், என் மற்ை நண்பர்கள், தவடல தேங்களிலும் இரட்சிக்கப்படுகிைவர்களுக்கும் பகட்டுப் தபாகிைவர்களுக்கும் நாம் நற்கந்தமாக இருக்கிதைாம். என்னில் வீசுவது நல்ல வாசடன தான். கிறிஸ்துவின் வாசடன தான். பகட்டுப் தபாகிைவர்களுக்குள்தே மரண வாசடனயாகவும் , இரட்சிக்கப்படுபவர்களுக்குள்தே ஜீவனுக்கு ஏதுவான வாசடனயாகவும் இருக்கும். நான் நான்தான். நான் கிறிஸ்துலவ அறிகிை அறிவின் வாைலைலே வீசுகியைன்.
  • 9. 9 இதயசு நன்டம பசய்கிைவராகதவ சுற்றித்திரிந்தார் தகட்டுக்கு ஏதுவானவர்கோல் அடத ஏற்றுக் பகாள்ே முடியவில்டல. உங்களில் அவடர அறிகிை அறிவின் வாசடன வீசும் தபாது பகட்டுப் தபாகிைவர்களுக்கு அது மரணத்திற்கு ஏதுவான வாசடனயாக தான் இருக்கும் இரட்சிக்கப்படுபவர்களுக்கு அதத வாசடன ஜீவனுக்கு ஏதுவாக இருக்கும். கர்த்தருடடய பரிசுத்த நாமத்திற்கு மகிடம உண்டாவதாக! அந்த நூற்றுக்கு அதிபதி! அவடன பபாறுத்தவடர இவர் ஒரு ததச துதராகி ! சீசருக்கு விதராதமாக எழும்பினவன். அந்த ஊரில் இருந்தவர்கள் அடனவரும் இவடன சிலுடவயில் அடையும்! சிலுடவயில் அடையும்! என்று கத்தினார்கள் . இவன் அப்பபாழுதுதான் தன்னுடடய தவடல நிமித்தமாய் தராம் நகரத்துக்கு வந்திருப்பான் . இயேசுவின் வாைலை அவர் நீரில் தமல் நடந்தடத அவன் பார்க்கவில்டல .தண்ணீடர திராட்டச ரசமாக மாற்றியடத பார்க்கவில்டல. லாசருதவ பவளிதய வா என்ை தபாது மரித்த லாசரு பவளிதய வந்தடத இவன் பார்க்கவில்டல. அந்த பாடடடயத் பதாட்டு வாலிபதன எழுந்திரு என்று பசான்ன தபாது வாலிபன் எழுந்து உட்கார்ந்தடத இவன் பார்க்கவில்டல. 38 வருஷம் படுத்த படுக்டகயாக இருந்தவடன உன் படுக்டகடய எடுத்துக்பகாண்டு நட என்று பசான்னதபாது அவன் எழுந்து நடந்தடத இவன் பார்க்கவில்டல இவனுக்கு பதரிந்தபதல்லாம் இவர் ஒரு ததச துதராகி. இவர் யதவனுலடே குமாரன். கவர்னர் பிலாத்து இவருக்கு விதராதமாக தீர்ப்பு பசால்லி இருக்கிைார் . இவடர தசர்ந்த யூத மக்களும் இவடர சிலுடவயில் அடையும்படி பசால்லி இருக்கிைார்கள் அவ்வேவு தமாசமான ஒருவன் இன்டைக்கு முள் முடி சூட்டப்பட்டு தாடட முகபமல்லாம் உமிழ் நீர் இரத்த தகாலம் (BLOODY) அந்தக் தகாலத்தில் இருந்த அவடரப் பார்த்து
  • 10. 10 அவன் பசால்லுகிைான், இவர் யதவனுலடே குமாரன். அவர் பசய்த அற்புதங்கடே பார்த்து அவன் பசால்லவில்டல. நம்முடடய வாழ்க்டகயில் அவடர அறிகிை அறிவின் வாசடன வீசப்படுமானால் பமய்யாகதவ நீங்கள் இதயசுடவ பின்பற்றுபவர்கள் என்று மற்ைவர்கள் கூறுவார்கள் .நான்கு வயதில் டாக்டர் பில்லி கிரகாம் இரட்சிக்கப்பட்டார். ஐந்து வயதில் சதகாதரி எப்சிபா பிரவீன் ரட்சிக்கப்பட்டார் . நான்கு வயதில் ஒரு பில்லி கிரகம் இரட்சிக்கப்பட்டாபரனில் கர்தமலிலும் மூன்று வயதில் ஒரு பிள்டே இரட்சிக்கப்படக்கூடும் ஆண்டவடர பார்த்து தகளுங்கள். அவடர அறிகிை அறிவின் வாசடன என்னில் வீச தவண்டும். என்டன பார்ப்பவர்கள் கிறிஸ்துடவ பார்க்க தவண்டும். கர்தமலிலும் என் மணவாளிதய? என் ஆண்டவதர! அந்த லீபதனானின் வாசடன, கர்த்தடர அறிகிை அறிவின் வாசடன என் வஸ்திரத்தில் வீச தவண்டும். இயேசுவின் வாைலை என்னில் வீைட்டும்! என் வஸ்திரத்தின் வாைலை இயேசுலவ பலைைாற்ைட்டும்! மணவாளிோய் இயேசுவின் வாைம் சுழைட்டும்! மாந்தர் ோவரும் மகிபனின் மந்லதயில் யைரட்டும்!