SlideShare a Scribd company logo
1 of 8
Download to read offline
அழகும், மிருகமும்
திருமணம் ெசய்வதன் ேமன்ைமயான குறிக்ேகாள்
கம்ேலஷ் ேத பேடல் பகி ந்து ெகாண்ட சில எண்ணங்கள்
திருமணம் நமது வாழ்க்ைகைய
எவ்வாறு உன்னதப் படுத்துகிறது;
எவ்வாறு வளப்படுத்துகிறது;
பrணாம வள ச்சிக்குத் துைண நிற்கிறது.
அத்துடன் மகிழ்ச்சிையக் ெகாடுத்து,
குடும்ப வாழ்க்ைகக்கான அடித்தளத்ைத அைமக்கிறது.
பிrன்ஸ்டனில் ஆற்றங்கைரேயாரம் ஒரு நாள்.
கைரேயாரமாக உலாவிக் ெகாண்டிருந்தா கள் ஒரு முதிய தம்பதியின . அைதக் காணும் வாய்ப்பிைன
நான் ெபற்ேறன்.
அது எனக்கு ஒரு ேபறு ஆகும்.
அவ கள் நடந்து, அடிெயடுத்து ைவத்த விதம், ஒன்று ேபால இருந்தது.
பல ஆண்டுகளாக அவ கள் ஒன்றிைணந்து வாழ்கிறா கள் என்பைத அது உங்களுக்கு உறுதிப்
படுத்துவதாக இருக்கும்.
அவ களிைடேய நிகழ்ந்த உைரயாடல்கள் மிகவும் குைறவு என்ேற கூறலாம்.
ஆனால் தங்களிைடேய ேபசிக் ெகாண்ேட இருந்தா கள்; அத்தைன சூட்சுமம் நிைறந்த ஒன்றாக அது
ெதன்பட்டது.
கைடசியாக, நதியிைன ேநாக்கிய படி அைமந்திருந்த அந்த பூங்காவின் ெபஞ்ச் மீது அம ந்தா கள்.
ஒரு ேதந நிரம்பிய பிளாஸ்க் ஒன்ைற அவ கள் ெவளிேய எடுத்துக் ெகாண்டா கள். சில
ேசண்ட்விச்களும் இருந்தன. அது ஒரு சிறிய விருந்து ேபால அைமந்திருந்தது. அது அவ களுக்கு
முழுைமயான அைமதிையக் ெகாடுத்தது. அவ களது அைசவுகள், அந்த கணத்தில் ஒத்திைசவாக
இருந்தன; அவ களது நடவடிக்ைககள், ஒேர ஒருவ மட்டுேம அைசவது ேபால ெதன்பட்டது. அந்த
துைணவி ேதநைர ஊற்றிய விதேம அலாதியாக இருந்தது. ெமன்ைமயும், கவனிப்பும் ஒரு ேசர இருந்தன.
அவ அந்த ேதந ேகாப்ைபைய வாங்கிய விதமும்கூட, இதைனேய ெவளிக்காட்டுவதாக அைமந்திருந்தது.
ெகாண்டுவந்த ேசண்ட்விச்ைச அவ கள் சாப்பிட்டு முடித்தா கள்; ஆற்றின் கைரேயாரம் மிதந்த
அைமதிைய அவ கள் கண்டு மகிழ்ந்தா கள்.
ஒரு கட்டத்ைத அவ கள் அைடந்து விட்டா கள்;
அவ களது ஒன்றிைணந்த வாழ்வில், தூய்ைம நிைறந்த திருமணத்தின் ஒரு கட்டம் அது.
அவ களது வாழ்க்ைகயில் இருந்த முழுைமயான ஒத்திைசவும், எளிைமயும்தான் இதற்குக் காரணம்
என்று ெசால்ல முடியுமா?
அவ்வாறு இருக்க முடியாது என்ேற கருதுகிேறன்.
குழந்ைதகைள வள ப்பது பற்றி அவ களிைடேய விவாதம் இருந்ததா?
ெசன்ற மாதம் ஏன் இவ்வளவு ெசலவு ஆயிற்று என்பது பற்றிய விவாதம் உண்டா? இருக்கேவ
ெசய்யலாம்.
இது பrணாம வள ச்சிக்கான ஒரு நிைல.
ெபரும்பாலான தம்பதிகளிடம் விrசல் ஏற்படக் காரணங்கள், இது ேபான்ற ேபாராட்டங்களும்,
துன்பங்களும்தான்.
அவ கள் தங்கள் ஆைசகைள, ெசாந்த ஆைசகைளத் தியாகம் ெசய்து ெகாண்டு இருக்கிறா கள்.
குழந்ைதகள் வள ந்தாக ேவண்டும்;
ேபரக்குழந்ைதகள், ெகாள்ளுப் ேபரக் குழந்ைதகள் வள க்கப் படேவண்டும். சில ேநரங்களில் அவ கள்
எள்ளுப் ேபரக் குழந்ைதகைளயும் வள க்க ேவண்டிய சூழ்நிைலயும் உண்டு.
இந்த வண்ண ஒளிக்கற்ைறயின் இன்ெனாரு முைன.
அன்பால் இைணந்த புதிய தம்பதியின இருக்கிறா கள்.
அவ கள் அன்பின் ெவளிப்பாடு ெபரும்பகுதி ெவறும் உடல் rதியாக இருந்தால், இனிைமயாகப் ேபசுவது
என்பதாக இருந்தால், அவ கள் எதி ெகாள்ளும் நாட்கள் அைமதியற்று பதட்டம் நிைறந்தைவயாகேவ
இருக்கும். அவ களது உறவில் அன்பு மிளி ந்தால் அது எவ்வாறாக இருக்கும். அைதப் பற்றி பின்ன
ெதாட ேவாம்.
ஆகேவ இவற்றில் எது சிறந்தது?.
காதலின் சாகசம் நிைறந்த ஆரம்ப நாட்களா? அல்லது
அந்த வயதான தம்பதியினrன் அைமதி நிைறந்த நாட்களா?
இது ெவறும் முட்டாள்தனமான ேகள்வியாகேவ ேதான்றும்.
திருமண வாழ்க்ைகயின் பல் ேவறு பrணாம வள ச்சி நிைலகள் அைவ, என்பதுதான் இங்ேக
ெதளிவாகிறது. இைவ இரண்டுேம ேதைவதான்; இரண்டுேம முக்கியமானைவதான்.
ேமற்கத்திய சூழலில் ெபரும்பாலான திருமணங்கள் நண்ட காலம் ெசல்வதில்ைல; நண்ட காலம் கடந்து
ெசல்ல முடியாத கிழக்கத்திய திருமணங்களின் எண்ணிக்ைக அதிகrத்து வருகின்றன என்கிற
உண்ைமையத் தவி த்துப் பா த்தால், இந்த ேகள்வி முட்டாள் தனமாகேவ இருக்கும்.
இதைன பrேசாதைன ெசய்து பா ப்பது ஒரு நல்ல விஷயேம.
இந்த ஆரம்பத்திற்கும், முடிவிற்கும் இைடயில் வந்து நிற்பது எது?
இன்ைறய உலகத்தில், ஏராளமான திருமணங்கள்
ஏன் விவாகரத்தில் ேபாய் முடிகின்றன.
திருமணம் என்றால், அது காலத்திற்கு ஒவ்வாத ஒன்று என்பது காரணேமா?
அவ்வாறாக இல்ைல என்பதுதான் என் பதில்.
பிறகு காரணம் என்னெவன்று பா த்தால்,
திருமணத்தின் குறிக்ேகாைள நாம் சrயாக புrந்து ெகாள்ளவில்ைல;
திருமணத்தின் பல்ேவறு கட்டங்கைள நாம் புrந்து ெகாள்ளவில்ைல;
இயற்ைகயின் அன்பிைன நாம் புrந்து ெகாள்ளவில்ைல. இைவேய பதில்.
பிரச்சைனகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று பா ப்பது ஒரு சுலபமான காrயம். நவன உலகின் அன்றாட
வாழ்க்ைகைய ஓட்டிச் ெசல்வது, அன்பான உறவுமுைறக்கு ஏற்றதாக இல்ைல. ெபற்ேறா கள் கடுைமயாக
உைழக்கிறா கள்; பல மணி ேநரம் உைழக்கிறா கள்.
குழந்ைதகளின் கல்விச் ெசலவிைன ஈடுகட்ட ேவண்டும்.
ஒரு வடு வாங்க ேவண்டும்.
மாநகரவாசிகேளா, தங்கள் மீது தாக்குதல் நடத்திவரும், எல்லாவிதமான சுற்றுச் சூழல் மாசுகைளயும்,
அழுத்தங்கைளயும் சமாளித்தாக ேவண்டும்.
ஆகேவ,
ஒவ்ெவாரு நாளும் பரபரப்பு மிகுந்ததாகேவ முடிகிறது.
ஒருவருக்ெகாருவ அன்பாக இருக்கேவா,
அரவைணப்பாக இருக்கேவா ேநரம் எங்ேக இருக்கிறது?
ஆனால், இது கடினமான வாழ்க்ைக என்று நிைனக்கிற களா?
ேபா க்கால வாழ்க்ைகைய விடவும்,
பஞ்ச கால வாழ்க்ைகைய விடவும்,
பிேளக் கால வாழ்க்ைகைய விடவும்,
அடிைமக் கால வாழ்க்ைகைய விடவும்,
கடினம் என்று நங்கள் கருதுகிற களா?
நமது முன்ேனா கள் இைவ எல்லாவற்ைறயும் தாண்டி வந்து இருக்கிறா கள்.
நம்முைடய இன்ைறய திருமணங்களின் ேதால்விக்கு, சூழல்கைளெயல்லாம் குற்றம் சாட்டுவது ெவகு
எளிதான ஒன்று. ஆனால், பல்ேவறு வழிகளிலும், மனித ஜவன்கள், இன்று மிகவும் எளிதான
வாழ்க்ைகையேய ெகாண்டுள்ளா கள்.
சுழற்காற்று ேபான்ற மகிழ்ச்சி ெபாங்கும் திருமணங்கள் முடிந்த பிறகு, ஒரு உண்ைம புலனாகிறது;
வாழ்க்ைகயில் இைணந்து ெசல்ல ேவண்டிய உண்ைம புலனாகிறது. இருவrடத்தும் உள்ள
குைறபாடுகைள ஏற்றுக் ெகாள்ள ேவண்டிய தருணங்கள் வருகின்றன. புதிய உத்ேவக உறவுகளுக்கு
ஏற்றபடி அனுசrத்துச் ெசல்ல ேவண்டிய நிைலகள் ஏற்படுகின்றன. இரண்டு ஜவன்கள், இரண்டுேம
குைறபாடுகள் உைடயைவயாக இருக்கின்றன. என்றால் அங்ேக, சில உரசல்களும், சrெசய்தல்களும்
ஏற்படேவ ெசய்யும். அவ களுைடய குடும்பம் விrவாக இருக்கும் என்றால், புதிய உத்ேவகம் ஏற்பட,
அதிக அளவில் யுக்திகள் கிைடக்கும்.
ெபாதுவாகப் பா க்கும் ேபாது, திருமணத்தின் பிரச்சைனகள், ஆரம்பத்திலும் இல்ைல; முடிவிலும் இல்ைல.
இைடக்கால வாழ்க்ைகயில்தான் இருக்கிறது. அப்ேபாதுதான் ெபருமளவு ேபாராட்டங்கைள அவ கள்
சந்திக்க ேவண்டும். ஆகேவ இதில் தம்பதிகளிைடேய, வித்தியாசத்ைத ெவளிப்படுத்துவது எது என்று
பா த்தால், அது பrணாம வள ச்சியில் தாக்குப் பிடித்து நிற்கின்றா களா அல்லது இல்ைலயா என்பதுதான்.
இது ேபான்ற ேகள்விகளுக்கான விைடகைள இைளஞ கள் எதி ேநாக்கி நிற்கிறா கள். அங்ேக
காரணங்களும், உண ச்சிகளும் ஒன்றி நிற்கின்றன. பாரம்பrயமும், சமகால சிந்தைனகளும் சந்திக்கின்றன.
விஞ்ஞானமும், ஆன்மீகமும் சந்திக்கின்றன. இந்த நிைலயில், மிகவும் ெபாருத்தமான, நைடமுைற
சாத்தியம் உள்ள, அணுகு முைற அவசியம்; உறவு முைறகளில் அணுகு முைற அவசியம். இைவதான்
காலங்கள் ேதாறும் விேவகத்ைதச் சூழ்ந்து நிற்பைவ.
எனேவ, இதற்ெகன்று ஒரு உதவிைய பழங்கால விேவகத்தில் ஆரம்பிப்ேபாம்.
ேயாக தத்துவத்தில் மனித கைள மூன்று வைகயில் காண்கிறா கள்.
சாத்வக், ராஜசிக், தமசிக் ஆகியைவ.
நாம் எல்ேலாரும் இந்த மூன்றின் கலைவகள்தான். நமது ெவளிப்பாட்டில், சாதாரணமாக ஏேதா ஒன்று
தைல தூக்கி நிற்கும். நாம் பrணாம வள ச்சி அைடயும் ேபாது, இைவ மாற்றம் ெபறுகின்றன.
தமசிக் குணாம்சம் என்றால் அங்ேக அறியாைமயும், மந்த நிைலயும் இருக்கும். தமசிக்
குணம் ெகாண்ட நப , ெபரும்பாலும் மந்த புத்தியுைடயவராயும், வன்முைறக்கு
ஆளாகக்கூடியவராயும், நம்பிக்ைகயற்றவராயும் இருப்பா கள்.
ராஜசிக் குணாம்சம் என்றால், அவ தன்னுைடய ெசாந்த ஆைசகைளேய நிைறேவற்றிக்
ெகாள்வதில் கவனமாக இருப்பா . லாபத்ைதயும், வளத்ைதயுேம ேநாக்கமாக ெகாள்வா .
சாத்விக் குணாம்சம் என்றால் அவ தூய்ைமயும், விேவகமும் நிைறந்தவராக இருப்பா .
சாத்வக மனித , பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அைடவா கள்; அவ களிடம் எதி பா ப்பும்
இருக்காது; ெசாந்த நலன்களும் இருக்காது.
நாம் ேமற்ெகாள்ளுகின்ற அைனத்துவிதமான காrயங்களிலும், இந்த மூன்று குணங்களும்
பரவிக் கிடக்கின்றன. நாம் நடக்கும் ேபாதும், ேபசும் ேபாதும், உண்ணும் ேபாதும் ஏன் நாம் மூச்சு
விடும்ேபாது கூட இைவ இருக்கேவ ெசய்கின்றன. அழுத்தமான ேகாபம் ெகாண்டு நாம் இருக்கும்
ேபாது, நமது சுவாசத்தில் என்ன நிகழ்கிறது? நமது நாசித் துவாரங்கள் விrவாகின்றன. ெபருமூச்சு
விடுகின்ேறாம். அங்ேக உரத்த குரல்களும், குழப்பங்களுேம மிஞ்சுகின்றன; இதுேவ தமசிக்
குணமாகும்.
மாறாக நாம் சமாதி நிைலயில் இருக்கும்ேபாது அல்லது ஆழ்ந்த தியானத்தில்
இருக்கும்ேபாது, நமது மூச்சு மிகவும் அைமதியாக, சமாதானமாக இருக்கிறது.இதைன நாம்
சாதாரணமாகக் கண்டு ெகாள்ள முடியாது. அது இயல்பாக ெசல்கிறது; எவ்வித முயற்சியும் இன்றி
ெசல்கிறது. இது சாத்விக் குணமாகும்.
இந்த குணங்கள் யாவும், மற்றவ களிடம் இருக்கும், நமது எல்லாவிதமான ெதாட புகளிலும் இைவ
இருக்கும். குறிப்பாக நமது ெநருங்கிய உறவுகளில் இது ெதளிவாகேவ இருக்கும். இதன் விைளவாக,
திருமணங்கள் இவ்வைககளில் ஏேதா ஒன்றில் ெதாட புைடயைவயாக இருக்கின்றன.
ஒரு தமசிக் திருமணம் என்றால், அது தனிநபருக்கு நன்ைம அளிப்பதாக இருக்கும். அந்த தம்பதிய
இைணந்து வாழ்வது நன்ைமக்காகேவஇருக்கும். உதாரணமாக, ஒரு மணமகன், ெபண்வட்டில் இருக்கும்
ெசல்வ ெசழிப்பிைன மட்டுேம ேநாக்கமாகக் ெகாள்வான். அல்லது மைனவிைய ஒரு பrசுப் ெபாருளாகேவ
கருதுவான். மாறாக, மணப்ெபண் பணம் என்பைதக் கருத்தில் ெகாண்டு, அந்தஸ்து என்பைதக் கருத்தில்
ெகாண்டு, எளிதாக விசா கிைடத்துவிடும் என்பைதக் கருத்தில் ெகாண்டு ஒரு வயதான நபைர மணம்
புrயக்கூடும். இந்த மாதிrயான திருமணங்கள் எல்லாம், பrவ த்தைன முைறயிலானது. இவற்றிற்கான
அடிப்பைட தன்ைன வழி படும் அளவு எண்ணுதல் அல்லது தன்ைன ைமயப் படுத்தும் நடத்ைத ஆகியைவ
இருக்கலாம். இங்ேக ஒருவ மீது ஒருவ நம்பிக்ைக இன்ைமயும், முரண்படுதலும் ஏற்படுத்திக்
ெகாள்ளுதல் மிகவும் எளிதாகும். வாழ்க்ைகத் துைண என்பது ஒரு ெபாருளாகி விடுகிறது. அது அந்தஸ்து,
மகிழ்ச்சி அல்லது ேசைவ ஆகியவற்ைற அளிக்கும் என்பது மட்டுேம நிற்கிறது.
இன்று பல்ேவறு திருமணங்கள், ரஜசிக் என்பதாக இருக்கின்றன. பரஸ்பர அன்பு, மrயாைத என்பைவ
இருக்கின்றன. அத்துடன் பரஸ்பர ஆைசகளும், பலன்களும் அங்ேக இருக்கின்றன. ஆனால், அங்ேக
பரஸ்பர அன்பு இருக்கின்ற ேபாதிலும், அங்ேக கிைடக்கும் அன்பு தூய்ைமயானதாக இல்ைல. முற்றுலும்
நிபந்தைன ஏதும் இல்ைல என்பதாகவும் இல்ைல. ஏெனனில் அங்ேக எதி பா ப்புக்கள் இருக்கின்றன.
ஆகேவ, அதில் ஒருவ தவறிைழத்து விட்டாேலா, குைறபாடாக இருந்தாேலா, அங்ேக இருப்பது எல்லாம்,
ஏமாற்றங்களும், இன்னல்களும் ெகாண்ட ெசா க்கங்கேள. இது ேபான்றுதான் நாம் இங்ேக இருக்கின்ேறாம்.
சாத்வக் உறவு முைறயில், அந்த இரண்டு ேபருேம, தங்கைள தனித்தனியாக நிைனத்துப்பா ப்பதில்ைல.
ஒருவராகேவ காண்கிறா கள். அவ கள் எல்லாவற்ைறயும் தியாகம் ெசய்கின்றா கள்; ஒருவருக்காக
ஒருவ ெசய்கின்ற தியாகம் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. “மாகியின் பrசு” என்கிற ஒரு
அற்புதமான ஒரு சிறுகைத. ஓ ெஹன்றி எழுதிய கைத அது. ஒரு இளந்தம்பதிய பற்றியது. சாத்விக்
திருமணத்தில் ேநாக்கேம தூய்ைம பைடத்த ஒன்றாக இருக்கும். உடலில் இருக்கின்ற குைறபாடுகள்
யாவும், அங்ேக பாதிப்பு ஏதும் ஏற்படுத்துவது இல்ைல. ெசல்வம் இல்ைல என்றாலும் அது குைறவாக
எண்ணப்படுவது இல்ைல. ஒன்றிைணதல், பரஸ்பர வள ச்சி, நிபந்தைன ஏதும் இல்லாத அன்பு
ஆகியைவேய சாத்விக் திருமணங்களின் அடி நாதமாகும். காலங்கள் ெசல்ைகயில், விைளவது மிகவும்
சிறந்த ஒன்றாக இருக்கும். அந்த குடும்பம்-- ெகாடுப்பது, அன்பு ெசலுத்துவது ஆகிய அடிப்பைடயில்
இயங்கும். எனேவ அது வலிைம ெபாருந்தியதாக இருக்கிறது.
திருமணம் நிைறவு ெபற்று காலம் ெசல்லும் ேபாது, குழந்ைதப் ேபறு அைடகிறா கள். அப்ேபாது,
அவ களின் கவனம், தங்களின் மீதுள்ள அவ களின் முக்கியமான கவனம், இடம் மாறுகிறது. இடம் மாறி,
தங்கள் குழந்ைதகள் மீது திரும்புகிறது. பல்ேவறு ஆளுைம உைடயவ கள், பல்ேவறு வைகயில்
தங்களுைடய இந்த இடமாற்றத்ைத ஏற்படுத்துகிறா கள். தன்ைன மட்டுேம ைமயப்படுத்திக்
ெகாண்டிருக்கும் நபருக்கு என்ன ேநரும் என்று கற்பைன ெசய்கிற கள்? அந்த நப அவளது அல்லது
அவனது வாழ்க்ைகத் துைண மாறாமல் தன் மீது கவனம் ெசலுத்த ேவண்டும் என்று நிைனத்தால் என்ன
நிகழ்கிறது? ஒரு மனிதன் ெகாடுப்பதிேல மகிழ்ச்சி அைடகின்றா எப்ேபாதும், என்னும் ேபாது நிகழ்வது
என்ன? அவ தன்ைன ைமயமாக ெகாண்டிருக்கவில்ைல; தன் மீது கவனம் ெகாள்ள ேவண்டும் என்று
ேதைவேய இைல என்றால் என்ன நிகழ்கிறது? இங்ேக பல்ேவறு விதங்களில் பதில்கள்; அைவ பல்ேவறு
பலன்கைளக் ெகாடுக்கின்றன.
நங்கள் பல் ேவறு காட்சிகைள எடுத்துப் பா க்கலாம். நிதி ெநருக்கடி, உடல் நலிவு, குழந்ைதகளின்
பிரச்சைனகள், குடும்பத்தில் மரணம், ேவைலயில் கவைலகள் ேபான்றைவ உதாரணங்கள். ஒரு
திருமணத்தில் இது ேபான்ற ேபாராட்டம் வரும்ேபாது, ஒவ்ெவாரு ஆளுைம உைடயவரும் எவ்வாறு
அதைன எதி ேநாக்குகிறா கள்?
எப்ேபாதும் ஒரு ேதைவ இருக்கிறது. ஒரு திருமணம் நைடெபற ேவண்டும் என்றால், ஒருவராவது
ெகாடுத்தாக ேவண்டும். அதில், இரண்டு ேப ெகாடுக்கக் கூடியவராக இருந்தால், அது நடக்கக்கூடிய
ஒன்றாகும். ஆகேவ இன்ைறய உலகில், தன்ைன வழி படும் நிைலக்கு எண்ணிக் ெகாண்டிருப்பவ கள்,
சுயநலத்ைத மட்டுேம ஆ வம் ெகாண்டு இருப்பவ கள் ஊக்குவிக்கப் படுகிறா கள். அவ களுக்குத் துைண
நிற்பது விளம்பரங்களும், ஊடகங்களும் ஆகும். ஆகேவ ஏராளமான திருமணங்கள் ேதால்வியில்
முடிகின்றன அல்லது மிகவும் கடினமான வாழ்க்ைகையக் ெகாண்டிருக்கின்றன. அங்ேக மகிழ்ச்சி
என்பதற்ெகல்லாம் இடம் சிறிதும் இல்ைல. நாம் குற்றம் சாட்டுவைத ேநாக்கமாகக் ெகாண்டால்,
பிரச்சைனகளுக்காக பிறைர விம சிப்பதாக இருந்தால் முன்ேனற்றம் என்பது இல்ைல. நம்ைமப் பா ப்பைத
விடுத்து, இன்னல்கைள ஏற்றுக் ெகாள்வைத விடுத்து இருப்ேபாம் என்றால், எந்த வைகயிலும் முன்ேனறிச்
ெசல்ல முடியாது. எனக்கு என்பதாக மாறிவிடுகிேறாம், நாம் என்று ெசால்வைத விட்டு விடுகிேறாம்.
ஆனால், இதுேவ, திருமணம் என்னும் ஸ்தாபனம் சrயான முைறயில், எதி காலத்திற்கான
நம்பிக்ைகையக் ெகாண்டு வருகிறது. நாம் மீண்டும் அந்த பிrன்ஸ்டனில் இருந்த அந்த தம்பதியிடம்
ெசல்கிேறாம். அவ கள் தங்கள் திருமண வாழ்க்ைகயிைன சாத்விக் நிைலயில் ஆரம்பித்தா களா? அப்படிப்
பட்ட ேதைவ ஏதும் கிைடயாது. ஒன்றாக வாழ்ந்தா கள்; பல ஆண்டுகள் வாழ்ந்தா கள்; ஒரு பகி வு
ெசய்யப் பட்ட பrணாம வள ச்சிையக் ெகாடுப்பதாக அது இருக்கிறது. ெசாரெசாரப்பான முைனகைளயும்,
ெமன்ைமயாக்கினா கள்; காலம் ெசல்லச் ெசல்ல ஏற்றுக் ெகாள்ளும் பண்பு மல ந்து விட்டது. ஒருவrடம்
இருந்து மற்ெறாருவ கற்றுக் ெகாண்டா கள். எப்படி ஒத்திைசவாக இருக்க ேவண்டும்; எவ்வாறு
சலனமற்று இருக்க ேவண்டும் என்று ஒருவrடம் இருந்து மற்றவ கற்றுக் ெகாண்டா கள். அவ கள்
எவ்வளவு காலம் ஒன்றிைணந்து வாழ விரும்புகின்றா கேளா, அவ்வளவு காலம், திருமண வாழ்க்ைகயில்
எப்படிப் பட்ட விதமான எழுச்சிகளும், வழ்ச்சிகளும் ஏற்பட்ட ேபாதும், அது அவ்வாேற இருக்கும்.
திருமணமும், குடும்ப வாழ்க்ைகயும் நமக்கு கற்பிக்கின்றது. நமது யாத்திைரையத் ெதாடர, நம்மிடம் ஒரு
அ ப்பணிப்பு இருக்கும் என்றால், அது ேமலும் ேமலும் நம்ைமக் ெகாடுக்க ைவக்கிறது. ‘அழகும்,
மிருகமும்’ என்ற பழைமயான பிரஞ்ச் கைத ஒன்று உண்டு. அதில், மிருகம் என்பது மிகவும் தமசிக் என்ற
குணத்தில் ஆரம்பிக்கிறது. அழகிய ெபல்லிைய சிைறயிடுகிறது. அவளது பrைச பூட்டி ைவக்கிறது.
ஆனால், அவளிடம் இருந்த பrவு, அன்பு, ஏற்றுக் ெகாள்ளுதல் காலம் ெசல்லச் ெசல்ல வள ந்த்துடன்,
அவைன, மிருகத்ைத மிக அழகான நபராக மாற்றியது. அங்ேக அழகிய இளவரசன் ேதான்றினான். இந்த
நாேடாடிக் கைதகைள நாம் ேநசிக்கிேறாம். இதற்கான ஒேர காரணம், அைவ நம்ைம, நாம்
அறியாமேலேய, நமது உண வு அற்ற நிைலயில் நம்ைமத் தூண்டுகிறது. அதற்கு வாய்ப்பு உண்டு
என்பைத, நாம் அறிேவாம்.
இது மாதிrயான வாய்ப்பிைன, திருமணம் நம் எல்ேலாருக்கும் ெகாண்டு வருகிறது. வள வதற்கான ஒரு
வாய்ப்பிைனத் தருகிறது. நம்ைம ெசம்ைமப் படுத்தி, அன்பு ெசலுத்திட கற்றுக் ெகாடுக்கிறது. திருமணம்
வழியாக, நாம் பrணாம வள ச்சி அைடய முடியும். சாத்விக் நிைலயிலான ஒன்றிைணதல் சாத்தியம்
ஆகிறது. ஆற்ேறாரமாக அன்று நான் பா த்த வயதான அந்த தம்பதிய அவ்வாேற காணப்பட்டா கள்.
மிகவும் சூட்சுமமாக, மிகவும் ெமன்ைமயாக, முழுவதும் இயற்ைகயாக அவ கள் இருந்தா கள். நம்மில்
பலருக்கும், இதுேபான்ற நிைலக்கான வாய்ப்பு கிைடக்கும் என்பேத எனது நம்பிக்ைக.
ஆகேவதான், இருபத்திேயாராம் நூற்றாண்டின் ேயாகா, குடும்ப வாழ்க்ைக, ஒரு rஷி அனுசrத்த
பிரம்மச்சrய வாழ்க்ைகையக் காட்டிலும், மrயாைதக்குrயது என்கிறது.
அது
அன்பு மூலமாக,
தியாகத்தின் மூலமாக,
ேபாராட்டங்கள் மூலமாக,
ஏற்றுக் ெகாள்ளுதல் மூலமாக நிகழுகிறது.
வளரேவண்டும் என்கிற விருப்பம் இருக்கின்ற காரணத்தால்,
அந்த திருமணம் நமக்கு வாய்ப்புக்கைளத் தருகிறது.
நம்ைமப் பண்பட ைவக்கிறது.
ேபாதுமான அளவுக்கு நம்ைம உணர ைவக்கிறது.
எனேவ,
மனித ஜவன் என்ற முைறயில் நமது முழுைமயான உள்ளுைற சக்திைய உணரச் ெசய்கிறது.
முற்றும்

More Related Content

Featured

How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
ThinkNow
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Kurio // The Social Media Age(ncy)
 

Featured (20)

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPT
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage Engineerings
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
 
Skeleton Culture Code
Skeleton Culture CodeSkeleton Culture Code
Skeleton Culture Code
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
 
How to have difficult conversations
How to have difficult conversations How to have difficult conversations
How to have difficult conversations
 
Introduction to Data Science
Introduction to Data ScienceIntroduction to Data Science
Introduction to Data Science
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best Practices
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project management
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
 

beauty and beast_tamil

  • 1. அழகும், மிருகமும் திருமணம் ெசய்வதன் ேமன்ைமயான குறிக்ேகாள் கம்ேலஷ் ேத பேடல் பகி ந்து ெகாண்ட சில எண்ணங்கள் திருமணம் நமது வாழ்க்ைகைய எவ்வாறு உன்னதப் படுத்துகிறது; எவ்வாறு வளப்படுத்துகிறது; பrணாம வள ச்சிக்குத் துைண நிற்கிறது. அத்துடன் மகிழ்ச்சிையக் ெகாடுத்து, குடும்ப வாழ்க்ைகக்கான அடித்தளத்ைத அைமக்கிறது. பிrன்ஸ்டனில் ஆற்றங்கைரேயாரம் ஒரு நாள். கைரேயாரமாக உலாவிக் ெகாண்டிருந்தா கள் ஒரு முதிய தம்பதியின . அைதக் காணும் வாய்ப்பிைன நான் ெபற்ேறன். அது எனக்கு ஒரு ேபறு ஆகும். அவ கள் நடந்து, அடிெயடுத்து ைவத்த விதம், ஒன்று ேபால இருந்தது. பல ஆண்டுகளாக அவ கள் ஒன்றிைணந்து வாழ்கிறா கள் என்பைத அது உங்களுக்கு உறுதிப் படுத்துவதாக இருக்கும். அவ களிைடேய நிகழ்ந்த உைரயாடல்கள் மிகவும் குைறவு என்ேற கூறலாம். ஆனால் தங்களிைடேய ேபசிக் ெகாண்ேட இருந்தா கள்; அத்தைன சூட்சுமம் நிைறந்த ஒன்றாக அது ெதன்பட்டது. கைடசியாக, நதியிைன ேநாக்கிய படி அைமந்திருந்த அந்த பூங்காவின் ெபஞ்ச் மீது அம ந்தா கள். ஒரு ேதந நிரம்பிய பிளாஸ்க் ஒன்ைற அவ கள் ெவளிேய எடுத்துக் ெகாண்டா கள். சில ேசண்ட்விச்களும் இருந்தன. அது ஒரு சிறிய விருந்து ேபால அைமந்திருந்தது. அது அவ களுக்கு முழுைமயான அைமதிையக் ெகாடுத்தது. அவ களது அைசவுகள், அந்த கணத்தில் ஒத்திைசவாக இருந்தன; அவ களது நடவடிக்ைககள், ஒேர ஒருவ மட்டுேம அைசவது ேபால ெதன்பட்டது. அந்த துைணவி ேதநைர ஊற்றிய விதேம அலாதியாக இருந்தது. ெமன்ைமயும், கவனிப்பும் ஒரு ேசர இருந்தன. அவ அந்த ேதந ேகாப்ைபைய வாங்கிய விதமும்கூட, இதைனேய ெவளிக்காட்டுவதாக அைமந்திருந்தது. ெகாண்டுவந்த ேசண்ட்விச்ைச அவ கள் சாப்பிட்டு முடித்தா கள்; ஆற்றின் கைரேயாரம் மிதந்த அைமதிைய அவ கள் கண்டு மகிழ்ந்தா கள். ஒரு கட்டத்ைத அவ கள் அைடந்து விட்டா கள்; அவ களது ஒன்றிைணந்த வாழ்வில், தூய்ைம நிைறந்த திருமணத்தின் ஒரு கட்டம் அது.
  • 2. அவ களது வாழ்க்ைகயில் இருந்த முழுைமயான ஒத்திைசவும், எளிைமயும்தான் இதற்குக் காரணம் என்று ெசால்ல முடியுமா? அவ்வாறு இருக்க முடியாது என்ேற கருதுகிேறன். குழந்ைதகைள வள ப்பது பற்றி அவ களிைடேய விவாதம் இருந்ததா? ெசன்ற மாதம் ஏன் இவ்வளவு ெசலவு ஆயிற்று என்பது பற்றிய விவாதம் உண்டா? இருக்கேவ ெசய்யலாம். இது பrணாம வள ச்சிக்கான ஒரு நிைல. ெபரும்பாலான தம்பதிகளிடம் விrசல் ஏற்படக் காரணங்கள், இது ேபான்ற ேபாராட்டங்களும், துன்பங்களும்தான். அவ கள் தங்கள் ஆைசகைள, ெசாந்த ஆைசகைளத் தியாகம் ெசய்து ெகாண்டு இருக்கிறா கள். குழந்ைதகள் வள ந்தாக ேவண்டும்; ேபரக்குழந்ைதகள், ெகாள்ளுப் ேபரக் குழந்ைதகள் வள க்கப் படேவண்டும். சில ேநரங்களில் அவ கள் எள்ளுப் ேபரக் குழந்ைதகைளயும் வள க்க ேவண்டிய சூழ்நிைலயும் உண்டு. இந்த வண்ண ஒளிக்கற்ைறயின் இன்ெனாரு முைன. அன்பால் இைணந்த புதிய தம்பதியின இருக்கிறா கள். அவ கள் அன்பின் ெவளிப்பாடு ெபரும்பகுதி ெவறும் உடல் rதியாக இருந்தால், இனிைமயாகப் ேபசுவது என்பதாக இருந்தால், அவ கள் எதி ெகாள்ளும் நாட்கள் அைமதியற்று பதட்டம் நிைறந்தைவயாகேவ இருக்கும். அவ களது உறவில் அன்பு மிளி ந்தால் அது எவ்வாறாக இருக்கும். அைதப் பற்றி பின்ன ெதாட ேவாம். ஆகேவ இவற்றில் எது சிறந்தது?. காதலின் சாகசம் நிைறந்த ஆரம்ப நாட்களா? அல்லது அந்த வயதான தம்பதியினrன் அைமதி நிைறந்த நாட்களா? இது ெவறும் முட்டாள்தனமான ேகள்வியாகேவ ேதான்றும். திருமண வாழ்க்ைகயின் பல் ேவறு பrணாம வள ச்சி நிைலகள் அைவ, என்பதுதான் இங்ேக ெதளிவாகிறது. இைவ இரண்டுேம ேதைவதான்; இரண்டுேம முக்கியமானைவதான். ேமற்கத்திய சூழலில் ெபரும்பாலான திருமணங்கள் நண்ட காலம் ெசல்வதில்ைல; நண்ட காலம் கடந்து ெசல்ல முடியாத கிழக்கத்திய திருமணங்களின் எண்ணிக்ைக அதிகrத்து வருகின்றன என்கிற உண்ைமையத் தவி த்துப் பா த்தால், இந்த ேகள்வி முட்டாள் தனமாகேவ இருக்கும்.
  • 3. இதைன பrேசாதைன ெசய்து பா ப்பது ஒரு நல்ல விஷயேம. இந்த ஆரம்பத்திற்கும், முடிவிற்கும் இைடயில் வந்து நிற்பது எது? இன்ைறய உலகத்தில், ஏராளமான திருமணங்கள் ஏன் விவாகரத்தில் ேபாய் முடிகின்றன. திருமணம் என்றால், அது காலத்திற்கு ஒவ்வாத ஒன்று என்பது காரணேமா? அவ்வாறாக இல்ைல என்பதுதான் என் பதில். பிறகு காரணம் என்னெவன்று பா த்தால், திருமணத்தின் குறிக்ேகாைள நாம் சrயாக புrந்து ெகாள்ளவில்ைல; திருமணத்தின் பல்ேவறு கட்டங்கைள நாம் புrந்து ெகாள்ளவில்ைல; இயற்ைகயின் அன்பிைன நாம் புrந்து ெகாள்ளவில்ைல. இைவேய பதில். பிரச்சைனகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று பா ப்பது ஒரு சுலபமான காrயம். நவன உலகின் அன்றாட வாழ்க்ைகைய ஓட்டிச் ெசல்வது, அன்பான உறவுமுைறக்கு ஏற்றதாக இல்ைல. ெபற்ேறா கள் கடுைமயாக உைழக்கிறா கள்; பல மணி ேநரம் உைழக்கிறா கள். குழந்ைதகளின் கல்விச் ெசலவிைன ஈடுகட்ட ேவண்டும். ஒரு வடு வாங்க ேவண்டும். மாநகரவாசிகேளா, தங்கள் மீது தாக்குதல் நடத்திவரும், எல்லாவிதமான சுற்றுச் சூழல் மாசுகைளயும், அழுத்தங்கைளயும் சமாளித்தாக ேவண்டும். ஆகேவ, ஒவ்ெவாரு நாளும் பரபரப்பு மிகுந்ததாகேவ முடிகிறது. ஒருவருக்ெகாருவ அன்பாக இருக்கேவா, அரவைணப்பாக இருக்கேவா ேநரம் எங்ேக இருக்கிறது? ஆனால், இது கடினமான வாழ்க்ைக என்று நிைனக்கிற களா? ேபா க்கால வாழ்க்ைகைய விடவும், பஞ்ச கால வாழ்க்ைகைய விடவும், பிேளக் கால வாழ்க்ைகைய விடவும், அடிைமக் கால வாழ்க்ைகைய விடவும், கடினம் என்று நங்கள் கருதுகிற களா? நமது முன்ேனா கள் இைவ எல்லாவற்ைறயும் தாண்டி வந்து இருக்கிறா கள். நம்முைடய இன்ைறய திருமணங்களின் ேதால்விக்கு, சூழல்கைளெயல்லாம் குற்றம் சாட்டுவது ெவகு எளிதான ஒன்று. ஆனால், பல்ேவறு வழிகளிலும், மனித ஜவன்கள், இன்று மிகவும் எளிதான வாழ்க்ைகையேய ெகாண்டுள்ளா கள்.
  • 4. சுழற்காற்று ேபான்ற மகிழ்ச்சி ெபாங்கும் திருமணங்கள் முடிந்த பிறகு, ஒரு உண்ைம புலனாகிறது; வாழ்க்ைகயில் இைணந்து ெசல்ல ேவண்டிய உண்ைம புலனாகிறது. இருவrடத்தும் உள்ள குைறபாடுகைள ஏற்றுக் ெகாள்ள ேவண்டிய தருணங்கள் வருகின்றன. புதிய உத்ேவக உறவுகளுக்கு ஏற்றபடி அனுசrத்துச் ெசல்ல ேவண்டிய நிைலகள் ஏற்படுகின்றன. இரண்டு ஜவன்கள், இரண்டுேம குைறபாடுகள் உைடயைவயாக இருக்கின்றன. என்றால் அங்ேக, சில உரசல்களும், சrெசய்தல்களும் ஏற்படேவ ெசய்யும். அவ களுைடய குடும்பம் விrவாக இருக்கும் என்றால், புதிய உத்ேவகம் ஏற்பட, அதிக அளவில் யுக்திகள் கிைடக்கும். ெபாதுவாகப் பா க்கும் ேபாது, திருமணத்தின் பிரச்சைனகள், ஆரம்பத்திலும் இல்ைல; முடிவிலும் இல்ைல. இைடக்கால வாழ்க்ைகயில்தான் இருக்கிறது. அப்ேபாதுதான் ெபருமளவு ேபாராட்டங்கைள அவ கள் சந்திக்க ேவண்டும். ஆகேவ இதில் தம்பதிகளிைடேய, வித்தியாசத்ைத ெவளிப்படுத்துவது எது என்று பா த்தால், அது பrணாம வள ச்சியில் தாக்குப் பிடித்து நிற்கின்றா களா அல்லது இல்ைலயா என்பதுதான். இது ேபான்ற ேகள்விகளுக்கான விைடகைள இைளஞ கள் எதி ேநாக்கி நிற்கிறா கள். அங்ேக காரணங்களும், உண ச்சிகளும் ஒன்றி நிற்கின்றன. பாரம்பrயமும், சமகால சிந்தைனகளும் சந்திக்கின்றன. விஞ்ஞானமும், ஆன்மீகமும் சந்திக்கின்றன. இந்த நிைலயில், மிகவும் ெபாருத்தமான, நைடமுைற சாத்தியம் உள்ள, அணுகு முைற அவசியம்; உறவு முைறகளில் அணுகு முைற அவசியம். இைவதான் காலங்கள் ேதாறும் விேவகத்ைதச் சூழ்ந்து நிற்பைவ. எனேவ, இதற்ெகன்று ஒரு உதவிைய பழங்கால விேவகத்தில் ஆரம்பிப்ேபாம். ேயாக தத்துவத்தில் மனித கைள மூன்று வைகயில் காண்கிறா கள். சாத்வக், ராஜசிக், தமசிக் ஆகியைவ. நாம் எல்ேலாரும் இந்த மூன்றின் கலைவகள்தான். நமது ெவளிப்பாட்டில், சாதாரணமாக ஏேதா ஒன்று தைல தூக்கி நிற்கும். நாம் பrணாம வள ச்சி அைடயும் ேபாது, இைவ மாற்றம் ெபறுகின்றன. தமசிக் குணாம்சம் என்றால் அங்ேக அறியாைமயும், மந்த நிைலயும் இருக்கும். தமசிக் குணம் ெகாண்ட நப , ெபரும்பாலும் மந்த புத்தியுைடயவராயும், வன்முைறக்கு ஆளாகக்கூடியவராயும், நம்பிக்ைகயற்றவராயும் இருப்பா கள். ராஜசிக் குணாம்சம் என்றால், அவ தன்னுைடய ெசாந்த ஆைசகைளேய நிைறேவற்றிக் ெகாள்வதில் கவனமாக இருப்பா . லாபத்ைதயும், வளத்ைதயுேம ேநாக்கமாக ெகாள்வா .
  • 5. சாத்விக் குணாம்சம் என்றால் அவ தூய்ைமயும், விேவகமும் நிைறந்தவராக இருப்பா . சாத்வக மனித , பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அைடவா கள்; அவ களிடம் எதி பா ப்பும் இருக்காது; ெசாந்த நலன்களும் இருக்காது. நாம் ேமற்ெகாள்ளுகின்ற அைனத்துவிதமான காrயங்களிலும், இந்த மூன்று குணங்களும் பரவிக் கிடக்கின்றன. நாம் நடக்கும் ேபாதும், ேபசும் ேபாதும், உண்ணும் ேபாதும் ஏன் நாம் மூச்சு விடும்ேபாது கூட இைவ இருக்கேவ ெசய்கின்றன. அழுத்தமான ேகாபம் ெகாண்டு நாம் இருக்கும் ேபாது, நமது சுவாசத்தில் என்ன நிகழ்கிறது? நமது நாசித் துவாரங்கள் விrவாகின்றன. ெபருமூச்சு விடுகின்ேறாம். அங்ேக உரத்த குரல்களும், குழப்பங்களுேம மிஞ்சுகின்றன; இதுேவ தமசிக் குணமாகும். மாறாக நாம் சமாதி நிைலயில் இருக்கும்ேபாது அல்லது ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்ேபாது, நமது மூச்சு மிகவும் அைமதியாக, சமாதானமாக இருக்கிறது.இதைன நாம் சாதாரணமாகக் கண்டு ெகாள்ள முடியாது. அது இயல்பாக ெசல்கிறது; எவ்வித முயற்சியும் இன்றி ெசல்கிறது. இது சாத்விக் குணமாகும். இந்த குணங்கள் யாவும், மற்றவ களிடம் இருக்கும், நமது எல்லாவிதமான ெதாட புகளிலும் இைவ இருக்கும். குறிப்பாக நமது ெநருங்கிய உறவுகளில் இது ெதளிவாகேவ இருக்கும். இதன் விைளவாக, திருமணங்கள் இவ்வைககளில் ஏேதா ஒன்றில் ெதாட புைடயைவயாக இருக்கின்றன. ஒரு தமசிக் திருமணம் என்றால், அது தனிநபருக்கு நன்ைம அளிப்பதாக இருக்கும். அந்த தம்பதிய இைணந்து வாழ்வது நன்ைமக்காகேவஇருக்கும். உதாரணமாக, ஒரு மணமகன், ெபண்வட்டில் இருக்கும் ெசல்வ ெசழிப்பிைன மட்டுேம ேநாக்கமாகக் ெகாள்வான். அல்லது மைனவிைய ஒரு பrசுப் ெபாருளாகேவ கருதுவான். மாறாக, மணப்ெபண் பணம் என்பைதக் கருத்தில் ெகாண்டு, அந்தஸ்து என்பைதக் கருத்தில் ெகாண்டு, எளிதாக விசா கிைடத்துவிடும் என்பைதக் கருத்தில் ெகாண்டு ஒரு வயதான நபைர மணம் புrயக்கூடும். இந்த மாதிrயான திருமணங்கள் எல்லாம், பrவ த்தைன முைறயிலானது. இவற்றிற்கான அடிப்பைட தன்ைன வழி படும் அளவு எண்ணுதல் அல்லது தன்ைன ைமயப் படுத்தும் நடத்ைத ஆகியைவ இருக்கலாம். இங்ேக ஒருவ மீது ஒருவ நம்பிக்ைக இன்ைமயும், முரண்படுதலும் ஏற்படுத்திக் ெகாள்ளுதல் மிகவும் எளிதாகும். வாழ்க்ைகத் துைண என்பது ஒரு ெபாருளாகி விடுகிறது. அது அந்தஸ்து, மகிழ்ச்சி அல்லது ேசைவ ஆகியவற்ைற அளிக்கும் என்பது மட்டுேம நிற்கிறது. இன்று பல்ேவறு திருமணங்கள், ரஜசிக் என்பதாக இருக்கின்றன. பரஸ்பர அன்பு, மrயாைத என்பைவ இருக்கின்றன. அத்துடன் பரஸ்பர ஆைசகளும், பலன்களும் அங்ேக இருக்கின்றன. ஆனால், அங்ேக பரஸ்பர அன்பு இருக்கின்ற ேபாதிலும், அங்ேக கிைடக்கும் அன்பு தூய்ைமயானதாக இல்ைல. முற்றுலும் நிபந்தைன ஏதும் இல்ைல என்பதாகவும் இல்ைல. ஏெனனில் அங்ேக எதி பா ப்புக்கள் இருக்கின்றன.
  • 6. ஆகேவ, அதில் ஒருவ தவறிைழத்து விட்டாேலா, குைறபாடாக இருந்தாேலா, அங்ேக இருப்பது எல்லாம், ஏமாற்றங்களும், இன்னல்களும் ெகாண்ட ெசா க்கங்கேள. இது ேபான்றுதான் நாம் இங்ேக இருக்கின்ேறாம். சாத்வக் உறவு முைறயில், அந்த இரண்டு ேபருேம, தங்கைள தனித்தனியாக நிைனத்துப்பா ப்பதில்ைல. ஒருவராகேவ காண்கிறா கள். அவ கள் எல்லாவற்ைறயும் தியாகம் ெசய்கின்றா கள்; ஒருவருக்காக ஒருவ ெசய்கின்ற தியாகம் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. “மாகியின் பrசு” என்கிற ஒரு அற்புதமான ஒரு சிறுகைத. ஓ ெஹன்றி எழுதிய கைத அது. ஒரு இளந்தம்பதிய பற்றியது. சாத்விக் திருமணத்தில் ேநாக்கேம தூய்ைம பைடத்த ஒன்றாக இருக்கும். உடலில் இருக்கின்ற குைறபாடுகள் யாவும், அங்ேக பாதிப்பு ஏதும் ஏற்படுத்துவது இல்ைல. ெசல்வம் இல்ைல என்றாலும் அது குைறவாக எண்ணப்படுவது இல்ைல. ஒன்றிைணதல், பரஸ்பர வள ச்சி, நிபந்தைன ஏதும் இல்லாத அன்பு ஆகியைவேய சாத்விக் திருமணங்களின் அடி நாதமாகும். காலங்கள் ெசல்ைகயில், விைளவது மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கும். அந்த குடும்பம்-- ெகாடுப்பது, அன்பு ெசலுத்துவது ஆகிய அடிப்பைடயில் இயங்கும். எனேவ அது வலிைம ெபாருந்தியதாக இருக்கிறது. திருமணம் நிைறவு ெபற்று காலம் ெசல்லும் ேபாது, குழந்ைதப் ேபறு அைடகிறா கள். அப்ேபாது, அவ களின் கவனம், தங்களின் மீதுள்ள அவ களின் முக்கியமான கவனம், இடம் மாறுகிறது. இடம் மாறி, தங்கள் குழந்ைதகள் மீது திரும்புகிறது. பல்ேவறு ஆளுைம உைடயவ கள், பல்ேவறு வைகயில் தங்களுைடய இந்த இடமாற்றத்ைத ஏற்படுத்துகிறா கள். தன்ைன மட்டுேம ைமயப்படுத்திக் ெகாண்டிருக்கும் நபருக்கு என்ன ேநரும் என்று கற்பைன ெசய்கிற கள்? அந்த நப அவளது அல்லது அவனது வாழ்க்ைகத் துைண மாறாமல் தன் மீது கவனம் ெசலுத்த ேவண்டும் என்று நிைனத்தால் என்ன நிகழ்கிறது? ஒரு மனிதன் ெகாடுப்பதிேல மகிழ்ச்சி அைடகின்றா எப்ேபாதும், என்னும் ேபாது நிகழ்வது என்ன? அவ தன்ைன ைமயமாக ெகாண்டிருக்கவில்ைல; தன் மீது கவனம் ெகாள்ள ேவண்டும் என்று ேதைவேய இைல என்றால் என்ன நிகழ்கிறது? இங்ேக பல்ேவறு விதங்களில் பதில்கள்; அைவ பல்ேவறு பலன்கைளக் ெகாடுக்கின்றன. நங்கள் பல் ேவறு காட்சிகைள எடுத்துப் பா க்கலாம். நிதி ெநருக்கடி, உடல் நலிவு, குழந்ைதகளின் பிரச்சைனகள், குடும்பத்தில் மரணம், ேவைலயில் கவைலகள் ேபான்றைவ உதாரணங்கள். ஒரு திருமணத்தில் இது ேபான்ற ேபாராட்டம் வரும்ேபாது, ஒவ்ெவாரு ஆளுைம உைடயவரும் எவ்வாறு அதைன எதி ேநாக்குகிறா கள்? எப்ேபாதும் ஒரு ேதைவ இருக்கிறது. ஒரு திருமணம் நைடெபற ேவண்டும் என்றால், ஒருவராவது ெகாடுத்தாக ேவண்டும். அதில், இரண்டு ேப ெகாடுக்கக் கூடியவராக இருந்தால், அது நடக்கக்கூடிய ஒன்றாகும். ஆகேவ இன்ைறய உலகில், தன்ைன வழி படும் நிைலக்கு எண்ணிக் ெகாண்டிருப்பவ கள்,
  • 7. சுயநலத்ைத மட்டுேம ஆ வம் ெகாண்டு இருப்பவ கள் ஊக்குவிக்கப் படுகிறா கள். அவ களுக்குத் துைண நிற்பது விளம்பரங்களும், ஊடகங்களும் ஆகும். ஆகேவ ஏராளமான திருமணங்கள் ேதால்வியில் முடிகின்றன அல்லது மிகவும் கடினமான வாழ்க்ைகையக் ெகாண்டிருக்கின்றன. அங்ேக மகிழ்ச்சி என்பதற்ெகல்லாம் இடம் சிறிதும் இல்ைல. நாம் குற்றம் சாட்டுவைத ேநாக்கமாகக் ெகாண்டால், பிரச்சைனகளுக்காக பிறைர விம சிப்பதாக இருந்தால் முன்ேனற்றம் என்பது இல்ைல. நம்ைமப் பா ப்பைத விடுத்து, இன்னல்கைள ஏற்றுக் ெகாள்வைத விடுத்து இருப்ேபாம் என்றால், எந்த வைகயிலும் முன்ேனறிச் ெசல்ல முடியாது. எனக்கு என்பதாக மாறிவிடுகிேறாம், நாம் என்று ெசால்வைத விட்டு விடுகிேறாம். ஆனால், இதுேவ, திருமணம் என்னும் ஸ்தாபனம் சrயான முைறயில், எதி காலத்திற்கான நம்பிக்ைகையக் ெகாண்டு வருகிறது. நாம் மீண்டும் அந்த பிrன்ஸ்டனில் இருந்த அந்த தம்பதியிடம் ெசல்கிேறாம். அவ கள் தங்கள் திருமண வாழ்க்ைகயிைன சாத்விக் நிைலயில் ஆரம்பித்தா களா? அப்படிப் பட்ட ேதைவ ஏதும் கிைடயாது. ஒன்றாக வாழ்ந்தா கள்; பல ஆண்டுகள் வாழ்ந்தா கள்; ஒரு பகி வு ெசய்யப் பட்ட பrணாம வள ச்சிையக் ெகாடுப்பதாக அது இருக்கிறது. ெசாரெசாரப்பான முைனகைளயும், ெமன்ைமயாக்கினா கள்; காலம் ெசல்லச் ெசல்ல ஏற்றுக் ெகாள்ளும் பண்பு மல ந்து விட்டது. ஒருவrடம் இருந்து மற்ெறாருவ கற்றுக் ெகாண்டா கள். எப்படி ஒத்திைசவாக இருக்க ேவண்டும்; எவ்வாறு சலனமற்று இருக்க ேவண்டும் என்று ஒருவrடம் இருந்து மற்றவ கற்றுக் ெகாண்டா கள். அவ கள் எவ்வளவு காலம் ஒன்றிைணந்து வாழ விரும்புகின்றா கேளா, அவ்வளவு காலம், திருமண வாழ்க்ைகயில் எப்படிப் பட்ட விதமான எழுச்சிகளும், வழ்ச்சிகளும் ஏற்பட்ட ேபாதும், அது அவ்வாேற இருக்கும். திருமணமும், குடும்ப வாழ்க்ைகயும் நமக்கு கற்பிக்கின்றது. நமது யாத்திைரையத் ெதாடர, நம்மிடம் ஒரு அ ப்பணிப்பு இருக்கும் என்றால், அது ேமலும் ேமலும் நம்ைமக் ெகாடுக்க ைவக்கிறது. ‘அழகும், மிருகமும்’ என்ற பழைமயான பிரஞ்ச் கைத ஒன்று உண்டு. அதில், மிருகம் என்பது மிகவும் தமசிக் என்ற குணத்தில் ஆரம்பிக்கிறது. அழகிய ெபல்லிைய சிைறயிடுகிறது. அவளது பrைச பூட்டி ைவக்கிறது. ஆனால், அவளிடம் இருந்த பrவு, அன்பு, ஏற்றுக் ெகாள்ளுதல் காலம் ெசல்லச் ெசல்ல வள ந்த்துடன், அவைன, மிருகத்ைத மிக அழகான நபராக மாற்றியது. அங்ேக அழகிய இளவரசன் ேதான்றினான். இந்த நாேடாடிக் கைதகைள நாம் ேநசிக்கிேறாம். இதற்கான ஒேர காரணம், அைவ நம்ைம, நாம் அறியாமேலேய, நமது உண வு அற்ற நிைலயில் நம்ைமத் தூண்டுகிறது. அதற்கு வாய்ப்பு உண்டு என்பைத, நாம் அறிேவாம். இது மாதிrயான வாய்ப்பிைன, திருமணம் நம் எல்ேலாருக்கும் ெகாண்டு வருகிறது. வள வதற்கான ஒரு வாய்ப்பிைனத் தருகிறது. நம்ைம ெசம்ைமப் படுத்தி, அன்பு ெசலுத்திட கற்றுக் ெகாடுக்கிறது. திருமணம் வழியாக, நாம் பrணாம வள ச்சி அைடய முடியும். சாத்விக் நிைலயிலான ஒன்றிைணதல் சாத்தியம் ஆகிறது. ஆற்ேறாரமாக அன்று நான் பா த்த வயதான அந்த தம்பதிய அவ்வாேற காணப்பட்டா கள்.
  • 8. மிகவும் சூட்சுமமாக, மிகவும் ெமன்ைமயாக, முழுவதும் இயற்ைகயாக அவ கள் இருந்தா கள். நம்மில் பலருக்கும், இதுேபான்ற நிைலக்கான வாய்ப்பு கிைடக்கும் என்பேத எனது நம்பிக்ைக. ஆகேவதான், இருபத்திேயாராம் நூற்றாண்டின் ேயாகா, குடும்ப வாழ்க்ைக, ஒரு rஷி அனுசrத்த பிரம்மச்சrய வாழ்க்ைகையக் காட்டிலும், மrயாைதக்குrயது என்கிறது. அது அன்பு மூலமாக, தியாகத்தின் மூலமாக, ேபாராட்டங்கள் மூலமாக, ஏற்றுக் ெகாள்ளுதல் மூலமாக நிகழுகிறது. வளரேவண்டும் என்கிற விருப்பம் இருக்கின்ற காரணத்தால், அந்த திருமணம் நமக்கு வாய்ப்புக்கைளத் தருகிறது. நம்ைமப் பண்பட ைவக்கிறது. ேபாதுமான அளவுக்கு நம்ைம உணர ைவக்கிறது. எனேவ, மனித ஜவன் என்ற முைறயில் நமது முழுைமயான உள்ளுைற சக்திைய உணரச் ெசய்கிறது. முற்றும்