SlideShare a Scribd company logo
1 of 10
Download to read offline
1
Message Title / தேவ செய்ேி ேலைப்பு : Yahweh My Elohim! - யாவே என்
ஏவ ாஹீம் | கன்மல யின் வமல் நிறுத்துோர் | Yahweh En Elohim!
Message Date / தேவ செய்ேி நாள் : 01 January 2024 | 01 ஜனேரி 2024
Pastor / த ாேகர் : Pr. Robert Simon | முலனேர் இராபர்ட் லைமன்
Yahweh My Elohim! - யாவே என் ஏவ ாஹீம் | கன்மல யின் வமல்
நிறுத்துோர் | Yahweh En Elohim! | தமிழ் வதே சைய்தி | முலனேர்
இராபர்ட் லைமன் | கர்வமல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon |
Carmel Ministries
கர்த்தர் உங்கள் கால்களை கன்மளையின் மமல்
நிறுத்துவார் !
கர்த்தருக்கு ஸ்மதாத்திரம்!
இன்றைக்கு ஒரு எபிரேய தறைப்பு- யாமவ என் ஏமைாஹீம்!.
யாமவ என்ைால் இருக்கிைவோகரவ இருக்கிைவர் என்று ப ாருள்.
ஏமைாஹீம் என்ைால் எல்ைாரே அவர்தான், சர்வ வல்ைவர், ரதவன்
என்று ப ாருள். என்னுறைய எண்ணம் ஏமைாஹீம் என் து தமிழில்
எல்ைாம் என் தற்கு இறணயானது. இந்த ஏல் என் றத அரேபியத்தில்
all என்று பசால்லுகிைார்கள் . தமிழில் ஆல் என்ைால் எல்ைாம் என்று
ப ாருள் . இந்த ஏல், ஆல், எல்ைாம், ஏமைாஹீம், எல்ைாம் ஒன்றுதான்.
“இருக்கிறவராகமவ இருக்கிறவர் என் எல்ைாவற்றிற்கும்
எல்ைாமுமாய் இருக்கிறார்”.
யாத்திராகமம் 15:2 - கர்த்தர் என் பெைனும் என்
கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவமர என் மதவன்,
2
அவருக்கு வாசஸ்தைத்ளத ஆயத்தம்ெண்ணுமவன்; அவமர என்
தகப்ெனுளைய மதவன், அவளர உயர்த்துமவன்;
ாபிரைானிய சிறையிருப்பிலிருந்து திரும்பின பிைகு
ஆண்ைவரின் ப யறே உச்சரிக்கக் கூைாது என்று யாரவ என்ை
ப யரோடு கூை அரைானாய் என்ை, ஆண்ைவர் என்ை பசால்லில் உள்ள
உயிர் எழுத்துக்கறள ரசர்த்து பயமகாவா என்று உருவாக்கினார்கள். பின்
நாட்களில் சீர்திருத்த சற கள் பயரகாவா என்ை ப யறே யன் டுத்த
ஆேம்பித்தார்கள். முதலில் கர்த்தர் என்று பசான்னார்கள். பின்னர்
பயமகாவா என்ை ப யறே யன் டுத்தினார்கள். அதன் பின்னர் யாமவ
என்று யன் டுத்த ஆேம்பித்தார்கள் .இது இறைவனுறைய நாேம் என்
ஏமைாஹீம்! யாமவ என்ற மதவன் இருக்கிறவராகமவ இருக்கிறவர் அவர்
எனக்கு எல்ைாமுமானவர்.
சங்கீதம் 140: 6 நான் கர்த்தளர மநாக்கி: நீர் என் யாமவ மதவன் என்மறன்;
கர்த்தாமவ, என் விண்ணப்ெங்களின் சத்தத்துக்குச் பசவிபகாடும்.
நீர் என் யாரவ ரதவன் - இறத எப் டி பசால்ைைாம்?
ப யர் என் து ஒரு ஆறள சுட்டுவது. நாேம் என் து
அவருறைய குணாதிசயங்கறள பவளிப் டுத்துவது. யாரவ என் து
அவருறைய நாேம். இருக்கிைவோகரவ இருக்கிைவர். அந்த
இருக்கிைவோகரவ இருக்கிைவர் என்னுறைய ரதவன். எனக்கு
எல்ைாமுோனவர். அதாவது ோ ர்ட் எனக்கு ர ாதகர் .அது ர ாைரவ
யாரவ எனக்கு எல்ைாமுோனவர். என்னுறைய SUPREMO. என்னுறைய
GOD.
3
ஏசாயா 25 :1 கர்த்தாமவ, நீமர என் மதவன்; உம்ளம உயர்த்தி, உமது
நாமத்ளதத் துதிப்மென்; நீர் அதிசயமானளவகளைச் பசய்தீர்; உமது
ஆமைாசளனகள் சத்தியமும் உறுதியுமானளவகள்.
கர்த்தாமவ, யாமவ எனக்கு எல்ைாமுமானவர்.
இந்த யாரவதான் ோம்சத்தில் இரயசுவாக ேனிதனாக
பவளிப் ட்ைார் என்று நாம் ார்க்கிரைாம் . இந்த ரதவன் யார் என் றத
குறித்து ரவதத்தில் 500 ATTRIBUTES இருக்கிைது. இந்த ATTRIBUTES
குறித்து மிகவும் சுருக்கோக பசால்வது என்ைால்,
→அவர் சர்வ வல்ைவர் (OMNIPOTENT)
→ எல்ைா இைங்களிலும் வியாபித்து இருக்கிறார்
(OMNIPRESENT) -எல்சைாய்
→எல்ைாம் அறிந்தவர் (OMNICIENT)
அவர்தான் வானத்றதயும் பூமிறயயும் உண்ைாக்கினார்
றைப் ாளி இல்ைாேல் றைப்பு வந்திருக்காது அவர்தான்
எல்ைாவற்றையும் றைத்தார். இதுதான் நம்முறைய நம்பிக்றக.
கர்த்தருறைய ரிசுத்த நாேத்திற்கு ேகிறே உண்ைாவதாக!
இந்த ஏமைாஹீமீனுளைய நாமம் என்ன?
யாமவ.
யாத்திராகமம் 3 : 13 - அப்பொழுது மமாமச மதவளன மநாக்கி: நான்
இஸ்ரமவல் புத்திரரிைத்தில் மொய், உங்கள் பிதாக்களுளைய மதவன்
உங்களிைத்தில் என்ளன அனுப்பினார் என்று அவர்களுக்குச்
பசால்லும்மொது, அவருளைய நாமம் என்ன என்று அவர்கள்
என்னிைத்தில் மகட்ைால், நான் அவர்களுக்கு என்ன பசால்லுமவன்
என்றான்.
4
யாத்திராகமம் 3 :14 - அதற்குத் மதவன்: இருக்கிறவராக இருக்கிமறன்
என்று மமாமசயுைமன பசால்லி, இருக்கிமறன் என்ெவர் என்ளன
உங்களிைத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரமவல் புத்திரமராமை
பசால்வாயாக என்றார்.
இந்த மதவனுளைய பெரிய ATTRIBUTE என்ன?
இருக்கிறவராகமவ இருக்கிறார்
ஆபிேகாம் காைத்தில் எப் டி இருந்ரதரனா, ஈசாக்கு காைத்தில்
எப் டி இருந்ரதரனா, யாக்ரகாபு காைத்தில் எப் டி இருந்ரதரனா ,
அப் டித்தான் இன்றைக்கும் இருக்கிரைன். அதுதான் என் ப யர்
பிேஸ்தா ம் என்ைார். இருக்கிறவராகமவ இருக்கிறவர் எனக்கு
எல்ைாமுமாய் இருக்கிறார்.
அவருறைய ATTRIBUTES -ல் சுருக்கோக ஏழு ATTRIBUTES
குறித்து ார்க்கைாம்.
இருக்கிறவராகமவ இருக்கிற இந்த மதவன் யார்?
1. என்ளனக் காண்கிற மதவன் (எல்மராயி)
ஆதியாகமம் 16 :13 அப்பொழுது அவள்: என்ளனக் காண்ெவளர நானும்
இவ்விைத்தில் கண்மைன் அல்ைவா என்று பசால்லி, தன்மனாமை மெசின
கர்த்தருக்கு நீர் என்ளனக் காண்கிற மதவன் என்று மெரிட்ைாள்.
நீங்கள் எதற்கும் யப் ை ரவண்ைாம். அறைக்கைான் குருவி
ரேல் கூை அவேது கண் இருக்கிைது. அவர் அறியாேல் ஒன்றும் நைக்காது.
அவர் ார்க்கிைார். இந்த வருைத்தின் ஆேம் த்தில் இருக்கிை ப ரிய
நம்பிக்றக நான் ஆோதிக்கிை ரதவன் என்றன காண்கிை ரதவன்.
2. கர்த்தர் என் மமல் நிளனவாய் இருக்கிறார்
5
சங்கீதம் 40:17 நான் சிறுளமயும் எளிளமயுமானவன், கர்த்தமரா என்மமல்
நிளனவாயிருக்கிறார்; மதவரீர் என் துளணயும் என்ளன
விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் மதவமன, தாமதியாமதயும்.
தகப் னும், தாயும் உங்கறள ேைந்தாலும் கர்த்தர் உங்கறள
ேைக்க ோட்ைார். கர்த்தர் உங்கள் ரேல் நிறனவாய் இருக்கிைார். அவர்
இன்றைக்கு என்பனன்ன வாக்குத்தத்தங்கறள பசால்லி இருக்கிைாரோ,
அந்த வாக்குத்தத்தங்கறள நிறைரவற்றுவதற்கு அவர் உங்கள் ரேல்
நிறனவாய் இருக்கிைார்.
யாத்திராகமம் 2:25 மதவன் இஸ்ரமவல் புத்திரளரக் கண்மணாக்கினார்;
மதவன் அவர்களை நிளனத்தருளினார்.
ரதவன் அன்னாறள நிறனத்தருளினார் .ர றைக்குள் இருந்த
ரநாவாறவ நிறனத்தருளினார். அவர் உங்கறள ேைப் தில்றை.
உங்கறள நிறனவு கூறுவார்.
3. கர்த்தர் என்ளன ஆசீர்வதிக்கிறார்
சங்கீதம் 115 :12 கர்த்தர் நம்ளம நிளனத்திருக்கிறார், அவர்
ஆசீர்வதிப்ொர்; இஸ்ரமவல் குடும்ெத்தாளர ஆசீர்வதிப்ொர், அவர்
ஆமரான் குடும்ெத்தாளர ஆசீர்வதிப்ொர்.
கர்த்தர் என்றன நிறனத்துக் பகாண்ரை இருக்கிைார். ஏன் அவர்
என்றன நிறனத்துக் பகாண்ரை இருக்க ரவண்டும்? அவர் என்றன
ஆசீர்வதிக்கரவ என்றன நிறனத்துக் பகாண்டிருக்கிைார்.
கர்த்தர் என்றன காண்கிைார். கர்த்தர் என் ரேல் நிறனவாய்
இருக்கிைார். கர்த்தர் என்றன ஆசீர்வதிக்கிைார். இஸ்ேரவறை
ஆசீர்வதிப் ரத கர்த்தருக்கு பிரியம்.
4 என்ளன விசாரிக்கும் மதவன்
6
சங்கீதம் 65 :9மதவரீர் பூமிளய விசாரித்து அதற்கு நீர்ப்ொய்ச்சுகிறீர்;
தண்ணீர் நிளறந்த மதவநதியினால் அளத மிகவும் பசழிப்ொக்குகிறீர்;
இப்ெடி நீர் அளதத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்ளத விளைவிக்கிறீர்.
கர்த்தர் என்றன காண்கிைார். கர்த்தர் என்றன நிறனக்கிைார்.
கர்த்தர் என்றன ஆசீர்வதிக்கிைார் என்றன ஆசீர்வதிக்கும் கர்த்தர்
என்றன விசாரிக்கிைார். பூமி வைண்டு இருக்கிைது உங்களுறைய
.வியா ாேம் வைண்டு இருக்கிைது. கர்த்தர் உங்கறள விசாரிக்கிைார். நீர்
ாய்ச்சுகிைார். மிகவும் பசழிப் ாக்குகிைார்.
சங்கீதம் 65 : 11 வருஷத்ளத உம்முளைய நன்ளமயால் முடிசூட்டுகிறீர்;
உமது ொளதகள் பொழிகிறது.
ொளத எப்ெடி பநய்யாய் பொழியும்?
நன்ைாக விறளந்த ரகாதுறேறய வண்டியில் ஏற்றி பசல்லும்
ப ாழுது, அந்த ரகாதுறே ேணிகள் நிைத்தில் ப ாழிவறத ார்க்கும்
ப ாழுது, என்னுறைய ாறத எல்ைாம் பநய்யாய் ப ாழிவது ர ால்
கற் றன பசய்து கூறுகிைார். கர்த்தர் உங்கறள விசாரித்து, வருஷத்றத
நன்றேயினால் முடிசூட்டி, உங்களுறைய ாறதபயல்ைாம் பநய்யாய்ப்
ப ாழிய ண்ணுவார். ஆசீர்வாதம் ரேரை இருந்து பகாட்டும்.
5. என் மமல் மனதுருகும் மதவன்
ஏசாயா 54:10 மளைகள் விைகினாலும், ெர்வதங்கள் நிளைபெயர்ந்தாலும்,
என் கிருளெ உன்ளனவிட்டு விைகாமலும், என் சமாதானத்தின்
உைன்ெடிக்ளக நிளைபெயராமலும் இருக்கும் என்று, உன்மமல்
மனதுருகுகிற கர்த்தர் பசால்லுகிறார்.
யார் மதவனுளைய ெர்வதத்திற்கு மொவார்கள்?
அழுறகயின் ள்ளத்தாக்றக நீரூற்ைாய் ோற்ைத் பதரிந்தவர்கள்
கர்த்தருறைய ர்வதத்திற்கு ர ாவார்கள். அவருக்கு
7
காத்திருப் வர்களுக்கு அவர் காத்திருப் ார் நம்றே
ஆசீர்வதிப் தற்க்காக நம்ரேல் ேனதுருகுகிை கர்த்தர் பசால்லுகிைார்.
அவர் குஷ்ைரோகிறய ார்த்து ேனதுருகுகிைார்.
நாயினூர் அருரக விதறவறய ார்த்து ேனதுருகுகிைார்.
அவருறைய ேனம் கல்ைாக இல்றை .எப் டி ேனதுருகிைார்?
அங்ரக பிணம் ர ாகிைது பின்னாரை அம்ோ அழுது
பகாண்டு பசல்லுகிைார். அந்த விதறவறய ார்த்த உைரன அவருறைய
ேனம் உருகுகிைது. அந்தப் ாறைறயத் பதாட்டு வாலி ரன எழுந்திரு
என்று பசால்லுகிைார். நாமும் அரனக பிணங்கள் பசல்லுவறத
ார்ப்ர ாம் ஆனால் நாம் ஒன்றும் ேனம் உருகுவதில்றை .
மனதுருக்கம் எப்ெடி வரும்?
என்னுறைய ாடுகறள, அவர் தன்னுறைய ாடுகளாக
நிறனக்கும் ப ாழுது நல்ை ேனதுருக்கம் வரும். அந்த ேனதுருக்கம்.
என்னுறைய பிேச்சறனறய, என்னுறைய கவறைறய அவர்
என்னுறைய கண் பகாண்டு ார்க்கிைார். இதுரவ ேனதுருக்கம்.
6. எனக்கு சகாயம் ெண்ணும் மதவன்.
ஏசாயா 41: 10 நீ ெயப்ெைாமத, நான் உன்னுைமன இருக்கிமறன்;
திளகயாமத, நான் உன் மதவன்; நான் உன்ளனப் ெைப்ெடுத்தி உனக்குச்
சகாயம்ெண்ணுமவன்; என் நீதியின் வைதுகரத்தினால் உன்ளனத்
தாங்குமவன்.
நீ யப் ைாரத, நான் உன்னுைரன இருக்கிரைன், நான்
உன்றனப் ைப் டுத்தி உனக்குச் சகாயம் ண்ணுரவன் என்று கர்த்தர்
பசால்லுகிைார்.
அவர் யாருளைய பெய ெைனாய் இருக்கிறார்?
8
யாக்ரகாபு என்னும் புழுரவ, உன்றன புதிதும் கூர்றேயுோன
ற்களும் உள்ள எந்திேம் ஆக்குரவன் என்ைால் ேறைகறள மிதித்து
பநாறுக்குவாய், குன்றுகறள தருக்கு ஒப் ாக்குவாய் ,அறத முைத்தில்
எடுத்து தூற்றுவாய், காற்று அறத ைக்க அடித்துக் பகாண்டு ர ாகும்
என்று கர்த்தர் பசால்லுகிைார். யுத்தத்றத அதின் வாசல் ேட்டும்
திருப்புகிைவர்களின் பெய ைனாய் அவர் இருக்கிைார் . சத்துருறவ
விேட்டி அடிக்க அவர் எனக்கு பெய ைனாய் இருக்கிைார். அவர்
என்றன ைப் டுத்துகிைார். நீர் என் விேல்கறள யுத்தத்திற்கு ைக்கினீர்
பவண்கை வில்லும் என் றகயில் வறளயும். என்றன எழும்பி
பிேகாசிக்க ண்ணுவார் என் றகயில் பவண்கைவில் வறளயும் டியாக
என் றகறய ைப் டுத்துவார்
எதற்காக என்ளன. ெைப்ெடுத்துகிறார் ?
என்ளன தம்ளம மொல் மாற்றுவதற்காக என்ளன
ெைப்ெடுத்துகிறார்.
7. எந்த சூழலிலும் ளகவிைாத மதவன்
ஆதியாகமம் 28 :15 நான் உன்மனாமை இருந்து, நீ மொகிற
இைத்திபைல்ைாம் உன்ளனக் காத்து, இந்தத் மதசத்துக்கு உன்ளனத்
திரும்பிவரப்ெண்ணுமவன்; நான் உனக்குச் பசான்னளதச் பசய்யுமைவும்
உன்ளனக் ளகவிடுவதில்ளை என்றார்.
நான் உனக்கு பசான்னளத பசய்யும் அைவும் உன்ளன ளக
விடுவதில்ளை என்று கர்த்தர் பசால்லுகிறார் இந்த மதவன் யார்? எந்த
சூழ்நிளையிலும் என்ளன கரம் பிடித்தவர் , ளகவிைமாட்ைார் .கடும்
புயல்வரினும் புயல் காற்று வீசினும் அவர் என்ளன ளகவிைமாட்ைார்.
9
இந்த மதவன் எனக்கு யார்?
இந்த மதவன் சதாகாைங்களிலும் என்னுளைய மதவன் மரண
ெரியந்தம் என்ளன காத்துக் பகாள்வார். அந்தம் என்றால் களைசி வளர
அவர் என்ளன காத்துக் பகாள்வார். இந்த மதவன் எனக்கு
எல்ைாவற்றிற்கும் எல்ைாமுமானவர்.
யாமவ என் ஏமைாஹீம்! இருக்கிறவராகமவ இருக்கிறவர்! எனக்கு
எல்ைாவற்றிற்கும் எல்ைாமுமாய் இருக்கிறார்.
இந்த மதவன் எனக்கு யார்?
✓ என்ளனக் காண்கிற மதவன்
✓ என்ளன நிளனத்தருளுகிற மதவன்
✓ என்ளன ஆசீர்வதிக்கிற மதவன்
✓ என்ளன விசாரிக்கிற மதவன்
✓ என் மமல் மனதுருகிற மதவன்
✓ எனக்கு சகாயம் ெண்ணும் மதவன்
✓ எந்த சூழலிலும் ளகவிைாத மதவன்
யாமவ என் ஏமைாஹீம்! இந்த யாமவ மதவன் எனக்கு
எல்ைாவற்றிற்கும் எல்ைாமுமானவர். இந்த சிந்தளனமயாடு கூை இந்த
புதிய ஆண்ளை நாம் துவக்குமவாம்.!
கர்த்தர் இந்த புதிய ஆண்டில் உங்கள் கால்களை
கன்மளையின் மமல் நிறுத்துவார் !ஆபமன்!
10

More Related Content

Similar to Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries

Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfCarmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruCarmel Ministries
 
Lental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netLental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netJeya Baskaran
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)jesussoldierindia
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்jesussoldierindia
 
ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன்ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன்jesussoldierindia
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)jesussoldierindia
 
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - TamilMY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - TamilCarmel Ministries
 
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைSINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைCarmel Ministries
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்jesussoldierindia
 
Tamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsTamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsAngelin R
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேjesussoldierindia
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புjesussoldierindia
 

Similar to Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries (20)

Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
 
Be Great
Be GreatBe Great
Be Great
 
Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee Seemaanaayiru
 
Lental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netLental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 net
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்
 
ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன்ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன்
 
112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf
 
Dua
DuaDua
Dua
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
 
God Casts Off His People
God Casts Off His PeopleGod Casts Off His People
God Casts Off His People
 
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - TamilMY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
 
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைSINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
 
Tamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsTamil Christian Worship Songs
Tamil Christian Worship Songs
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
 
ஐசுவரியம்
ஐசுவரியம்ஐசுவரியம்
ஐசுவரியம்
 

More from Carmel Ministries

Arise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert SimonArise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert SimonCarmel Ministries
 
Five Different Types Of Churches
Five Different Types Of ChurchesFive Different Types Of Churches
Five Different Types Of ChurchesCarmel Ministries
 
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...Carmel Ministries
 
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...Carmel Ministries
 

More from Carmel Ministries (7)

Arise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert SimonArise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert Simon
 
Arise And Shine
Arise And ShineArise And Shine
Arise And Shine
 
7th Seal - 7 Vial
7th Seal - 7 Vial7th Seal - 7 Vial
7th Seal - 7 Vial
 
Five Different Types Of Churches
Five Different Types Of ChurchesFive Different Types Of Churches
Five Different Types Of Churches
 
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
 
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
 
Hebrew Meaning Of Praise
Hebrew Meaning Of PraiseHebrew Meaning Of Praise
Hebrew Meaning Of Praise
 

Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries

  • 1. 1 Message Title / தேவ செய்ேி ேலைப்பு : Yahweh My Elohim! - யாவே என் ஏவ ாஹீம் | கன்மல யின் வமல் நிறுத்துோர் | Yahweh En Elohim! Message Date / தேவ செய்ேி நாள் : 01 January 2024 | 01 ஜனேரி 2024 Pastor / த ாேகர் : Pr. Robert Simon | முலனேர் இராபர்ட் லைமன் Yahweh My Elohim! - யாவே என் ஏவ ாஹீம் | கன்மல யின் வமல் நிறுத்துோர் | Yahweh En Elohim! | தமிழ் வதே சைய்தி | முலனேர் இராபர்ட் லைமன் | கர்வமல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries கர்த்தர் உங்கள் கால்களை கன்மளையின் மமல் நிறுத்துவார் ! கர்த்தருக்கு ஸ்மதாத்திரம்! இன்றைக்கு ஒரு எபிரேய தறைப்பு- யாமவ என் ஏமைாஹீம்!. யாமவ என்ைால் இருக்கிைவோகரவ இருக்கிைவர் என்று ப ாருள். ஏமைாஹீம் என்ைால் எல்ைாரே அவர்தான், சர்வ வல்ைவர், ரதவன் என்று ப ாருள். என்னுறைய எண்ணம் ஏமைாஹீம் என் து தமிழில் எல்ைாம் என் தற்கு இறணயானது. இந்த ஏல் என் றத அரேபியத்தில் all என்று பசால்லுகிைார்கள் . தமிழில் ஆல் என்ைால் எல்ைாம் என்று ப ாருள் . இந்த ஏல், ஆல், எல்ைாம், ஏமைாஹீம், எல்ைாம் ஒன்றுதான். “இருக்கிறவராகமவ இருக்கிறவர் என் எல்ைாவற்றிற்கும் எல்ைாமுமாய் இருக்கிறார்”. யாத்திராகமம் 15:2 - கர்த்தர் என் பெைனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவமர என் மதவன்,
  • 2. 2 அவருக்கு வாசஸ்தைத்ளத ஆயத்தம்ெண்ணுமவன்; அவமர என் தகப்ெனுளைய மதவன், அவளர உயர்த்துமவன்; ாபிரைானிய சிறையிருப்பிலிருந்து திரும்பின பிைகு ஆண்ைவரின் ப யறே உச்சரிக்கக் கூைாது என்று யாரவ என்ை ப யரோடு கூை அரைானாய் என்ை, ஆண்ைவர் என்ை பசால்லில் உள்ள உயிர் எழுத்துக்கறள ரசர்த்து பயமகாவா என்று உருவாக்கினார்கள். பின் நாட்களில் சீர்திருத்த சற கள் பயரகாவா என்ை ப யறே யன் டுத்த ஆேம்பித்தார்கள். முதலில் கர்த்தர் என்று பசான்னார்கள். பின்னர் பயமகாவா என்ை ப யறே யன் டுத்தினார்கள். அதன் பின்னர் யாமவ என்று யன் டுத்த ஆேம்பித்தார்கள் .இது இறைவனுறைய நாேம் என் ஏமைாஹீம்! யாமவ என்ற மதவன் இருக்கிறவராகமவ இருக்கிறவர் அவர் எனக்கு எல்ைாமுமானவர். சங்கீதம் 140: 6 நான் கர்த்தளர மநாக்கி: நீர் என் யாமவ மதவன் என்மறன்; கர்த்தாமவ, என் விண்ணப்ெங்களின் சத்தத்துக்குச் பசவிபகாடும். நீர் என் யாரவ ரதவன் - இறத எப் டி பசால்ைைாம்? ப யர் என் து ஒரு ஆறள சுட்டுவது. நாேம் என் து அவருறைய குணாதிசயங்கறள பவளிப் டுத்துவது. யாரவ என் து அவருறைய நாேம். இருக்கிைவோகரவ இருக்கிைவர். அந்த இருக்கிைவோகரவ இருக்கிைவர் என்னுறைய ரதவன். எனக்கு எல்ைாமுோனவர். அதாவது ோ ர்ட் எனக்கு ர ாதகர் .அது ர ாைரவ யாரவ எனக்கு எல்ைாமுோனவர். என்னுறைய SUPREMO. என்னுறைய GOD.
  • 3. 3 ஏசாயா 25 :1 கர்த்தாமவ, நீமர என் மதவன்; உம்ளம உயர்த்தி, உமது நாமத்ளதத் துதிப்மென்; நீர் அதிசயமானளவகளைச் பசய்தீர்; உமது ஆமைாசளனகள் சத்தியமும் உறுதியுமானளவகள். கர்த்தாமவ, யாமவ எனக்கு எல்ைாமுமானவர். இந்த யாரவதான் ோம்சத்தில் இரயசுவாக ேனிதனாக பவளிப் ட்ைார் என்று நாம் ார்க்கிரைாம் . இந்த ரதவன் யார் என் றத குறித்து ரவதத்தில் 500 ATTRIBUTES இருக்கிைது. இந்த ATTRIBUTES குறித்து மிகவும் சுருக்கோக பசால்வது என்ைால், →அவர் சர்வ வல்ைவர் (OMNIPOTENT) → எல்ைா இைங்களிலும் வியாபித்து இருக்கிறார் (OMNIPRESENT) -எல்சைாய் →எல்ைாம் அறிந்தவர் (OMNICIENT) அவர்தான் வானத்றதயும் பூமிறயயும் உண்ைாக்கினார் றைப் ாளி இல்ைாேல் றைப்பு வந்திருக்காது அவர்தான் எல்ைாவற்றையும் றைத்தார். இதுதான் நம்முறைய நம்பிக்றக. கர்த்தருறைய ரிசுத்த நாேத்திற்கு ேகிறே உண்ைாவதாக! இந்த ஏமைாஹீமீனுளைய நாமம் என்ன? யாமவ. யாத்திராகமம் 3 : 13 - அப்பொழுது மமாமச மதவளன மநாக்கி: நான் இஸ்ரமவல் புத்திரரிைத்தில் மொய், உங்கள் பிதாக்களுளைய மதவன் உங்களிைத்தில் என்ளன அனுப்பினார் என்று அவர்களுக்குச் பசால்லும்மொது, அவருளைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிைத்தில் மகட்ைால், நான் அவர்களுக்கு என்ன பசால்லுமவன் என்றான்.
  • 4. 4 யாத்திராகமம் 3 :14 - அதற்குத் மதவன்: இருக்கிறவராக இருக்கிமறன் என்று மமாமசயுைமன பசால்லி, இருக்கிமறன் என்ெவர் என்ளன உங்களிைத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரமவல் புத்திரமராமை பசால்வாயாக என்றார். இந்த மதவனுளைய பெரிய ATTRIBUTE என்ன? இருக்கிறவராகமவ இருக்கிறார் ஆபிேகாம் காைத்தில் எப் டி இருந்ரதரனா, ஈசாக்கு காைத்தில் எப் டி இருந்ரதரனா, யாக்ரகாபு காைத்தில் எப் டி இருந்ரதரனா , அப் டித்தான் இன்றைக்கும் இருக்கிரைன். அதுதான் என் ப யர் பிேஸ்தா ம் என்ைார். இருக்கிறவராகமவ இருக்கிறவர் எனக்கு எல்ைாமுமாய் இருக்கிறார். அவருறைய ATTRIBUTES -ல் சுருக்கோக ஏழு ATTRIBUTES குறித்து ார்க்கைாம். இருக்கிறவராகமவ இருக்கிற இந்த மதவன் யார்? 1. என்ளனக் காண்கிற மதவன் (எல்மராயி) ஆதியாகமம் 16 :13 அப்பொழுது அவள்: என்ளனக் காண்ெவளர நானும் இவ்விைத்தில் கண்மைன் அல்ைவா என்று பசால்லி, தன்மனாமை மெசின கர்த்தருக்கு நீர் என்ளனக் காண்கிற மதவன் என்று மெரிட்ைாள். நீங்கள் எதற்கும் யப் ை ரவண்ைாம். அறைக்கைான் குருவி ரேல் கூை அவேது கண் இருக்கிைது. அவர் அறியாேல் ஒன்றும் நைக்காது. அவர் ார்க்கிைார். இந்த வருைத்தின் ஆேம் த்தில் இருக்கிை ப ரிய நம்பிக்றக நான் ஆோதிக்கிை ரதவன் என்றன காண்கிை ரதவன். 2. கர்த்தர் என் மமல் நிளனவாய் இருக்கிறார்
  • 5. 5 சங்கீதம் 40:17 நான் சிறுளமயும் எளிளமயுமானவன், கர்த்தமரா என்மமல் நிளனவாயிருக்கிறார்; மதவரீர் என் துளணயும் என்ளன விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் மதவமன, தாமதியாமதயும். தகப் னும், தாயும் உங்கறள ேைந்தாலும் கர்த்தர் உங்கறள ேைக்க ோட்ைார். கர்த்தர் உங்கள் ரேல் நிறனவாய் இருக்கிைார். அவர் இன்றைக்கு என்பனன்ன வாக்குத்தத்தங்கறள பசால்லி இருக்கிைாரோ, அந்த வாக்குத்தத்தங்கறள நிறைரவற்றுவதற்கு அவர் உங்கள் ரேல் நிறனவாய் இருக்கிைார். யாத்திராகமம் 2:25 மதவன் இஸ்ரமவல் புத்திரளரக் கண்மணாக்கினார்; மதவன் அவர்களை நிளனத்தருளினார். ரதவன் அன்னாறள நிறனத்தருளினார் .ர றைக்குள் இருந்த ரநாவாறவ நிறனத்தருளினார். அவர் உங்கறள ேைப் தில்றை. உங்கறள நிறனவு கூறுவார். 3. கர்த்தர் என்ளன ஆசீர்வதிக்கிறார் சங்கீதம் 115 :12 கர்த்தர் நம்ளம நிளனத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்ொர்; இஸ்ரமவல் குடும்ெத்தாளர ஆசீர்வதிப்ொர், அவர் ஆமரான் குடும்ெத்தாளர ஆசீர்வதிப்ொர். கர்த்தர் என்றன நிறனத்துக் பகாண்ரை இருக்கிைார். ஏன் அவர் என்றன நிறனத்துக் பகாண்ரை இருக்க ரவண்டும்? அவர் என்றன ஆசீர்வதிக்கரவ என்றன நிறனத்துக் பகாண்டிருக்கிைார். கர்த்தர் என்றன காண்கிைார். கர்த்தர் என் ரேல் நிறனவாய் இருக்கிைார். கர்த்தர் என்றன ஆசீர்வதிக்கிைார். இஸ்ேரவறை ஆசீர்வதிப் ரத கர்த்தருக்கு பிரியம். 4 என்ளன விசாரிக்கும் மதவன்
  • 6. 6 சங்கீதம் 65 :9மதவரீர் பூமிளய விசாரித்து அதற்கு நீர்ப்ொய்ச்சுகிறீர்; தண்ணீர் நிளறந்த மதவநதியினால் அளத மிகவும் பசழிப்ொக்குகிறீர்; இப்ெடி நீர் அளதத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்ளத விளைவிக்கிறீர். கர்த்தர் என்றன காண்கிைார். கர்த்தர் என்றன நிறனக்கிைார். கர்த்தர் என்றன ஆசீர்வதிக்கிைார் என்றன ஆசீர்வதிக்கும் கர்த்தர் என்றன விசாரிக்கிைார். பூமி வைண்டு இருக்கிைது உங்களுறைய .வியா ாேம் வைண்டு இருக்கிைது. கர்த்தர் உங்கறள விசாரிக்கிைார். நீர் ாய்ச்சுகிைார். மிகவும் பசழிப் ாக்குகிைார். சங்கீதம் 65 : 11 வருஷத்ளத உம்முளைய நன்ளமயால் முடிசூட்டுகிறீர்; உமது ொளதகள் பொழிகிறது. ொளத எப்ெடி பநய்யாய் பொழியும்? நன்ைாக விறளந்த ரகாதுறேறய வண்டியில் ஏற்றி பசல்லும் ப ாழுது, அந்த ரகாதுறே ேணிகள் நிைத்தில் ப ாழிவறத ார்க்கும் ப ாழுது, என்னுறைய ாறத எல்ைாம் பநய்யாய் ப ாழிவது ர ால் கற் றன பசய்து கூறுகிைார். கர்த்தர் உங்கறள விசாரித்து, வருஷத்றத நன்றேயினால் முடிசூட்டி, உங்களுறைய ாறதபயல்ைாம் பநய்யாய்ப் ப ாழிய ண்ணுவார். ஆசீர்வாதம் ரேரை இருந்து பகாட்டும். 5. என் மமல் மனதுருகும் மதவன் ஏசாயா 54:10 மளைகள் விைகினாலும், ெர்வதங்கள் நிளைபெயர்ந்தாலும், என் கிருளெ உன்ளனவிட்டு விைகாமலும், என் சமாதானத்தின் உைன்ெடிக்ளக நிளைபெயராமலும் இருக்கும் என்று, உன்மமல் மனதுருகுகிற கர்த்தர் பசால்லுகிறார். யார் மதவனுளைய ெர்வதத்திற்கு மொவார்கள்? அழுறகயின் ள்ளத்தாக்றக நீரூற்ைாய் ோற்ைத் பதரிந்தவர்கள் கர்த்தருறைய ர்வதத்திற்கு ர ாவார்கள். அவருக்கு
  • 7. 7 காத்திருப் வர்களுக்கு அவர் காத்திருப் ார் நம்றே ஆசீர்வதிப் தற்க்காக நம்ரேல் ேனதுருகுகிை கர்த்தர் பசால்லுகிைார். அவர் குஷ்ைரோகிறய ார்த்து ேனதுருகுகிைார். நாயினூர் அருரக விதறவறய ார்த்து ேனதுருகுகிைார். அவருறைய ேனம் கல்ைாக இல்றை .எப் டி ேனதுருகிைார்? அங்ரக பிணம் ர ாகிைது பின்னாரை அம்ோ அழுது பகாண்டு பசல்லுகிைார். அந்த விதறவறய ார்த்த உைரன அவருறைய ேனம் உருகுகிைது. அந்தப் ாறைறயத் பதாட்டு வாலி ரன எழுந்திரு என்று பசால்லுகிைார். நாமும் அரனக பிணங்கள் பசல்லுவறத ார்ப்ர ாம் ஆனால் நாம் ஒன்றும் ேனம் உருகுவதில்றை . மனதுருக்கம் எப்ெடி வரும்? என்னுறைய ாடுகறள, அவர் தன்னுறைய ாடுகளாக நிறனக்கும் ப ாழுது நல்ை ேனதுருக்கம் வரும். அந்த ேனதுருக்கம். என்னுறைய பிேச்சறனறய, என்னுறைய கவறைறய அவர் என்னுறைய கண் பகாண்டு ார்க்கிைார். இதுரவ ேனதுருக்கம். 6. எனக்கு சகாயம் ெண்ணும் மதவன். ஏசாயா 41: 10 நீ ெயப்ெைாமத, நான் உன்னுைமன இருக்கிமறன்; திளகயாமத, நான் உன் மதவன்; நான் உன்ளனப் ெைப்ெடுத்தி உனக்குச் சகாயம்ெண்ணுமவன்; என் நீதியின் வைதுகரத்தினால் உன்ளனத் தாங்குமவன். நீ யப் ைாரத, நான் உன்னுைரன இருக்கிரைன், நான் உன்றனப் ைப் டுத்தி உனக்குச் சகாயம் ண்ணுரவன் என்று கர்த்தர் பசால்லுகிைார். அவர் யாருளைய பெய ெைனாய் இருக்கிறார்?
  • 8. 8 யாக்ரகாபு என்னும் புழுரவ, உன்றன புதிதும் கூர்றேயுோன ற்களும் உள்ள எந்திேம் ஆக்குரவன் என்ைால் ேறைகறள மிதித்து பநாறுக்குவாய், குன்றுகறள தருக்கு ஒப் ாக்குவாய் ,அறத முைத்தில் எடுத்து தூற்றுவாய், காற்று அறத ைக்க அடித்துக் பகாண்டு ர ாகும் என்று கர்த்தர் பசால்லுகிைார். யுத்தத்றத அதின் வாசல் ேட்டும் திருப்புகிைவர்களின் பெய ைனாய் அவர் இருக்கிைார் . சத்துருறவ விேட்டி அடிக்க அவர் எனக்கு பெய ைனாய் இருக்கிைார். அவர் என்றன ைப் டுத்துகிைார். நீர் என் விேல்கறள யுத்தத்திற்கு ைக்கினீர் பவண்கை வில்லும் என் றகயில் வறளயும். என்றன எழும்பி பிேகாசிக்க ண்ணுவார் என் றகயில் பவண்கைவில் வறளயும் டியாக என் றகறய ைப் டுத்துவார் எதற்காக என்ளன. ெைப்ெடுத்துகிறார் ? என்ளன தம்ளம மொல் மாற்றுவதற்காக என்ளன ெைப்ெடுத்துகிறார். 7. எந்த சூழலிலும் ளகவிைாத மதவன் ஆதியாகமம் 28 :15 நான் உன்மனாமை இருந்து, நீ மொகிற இைத்திபைல்ைாம் உன்ளனக் காத்து, இந்தத் மதசத்துக்கு உன்ளனத் திரும்பிவரப்ெண்ணுமவன்; நான் உனக்குச் பசான்னளதச் பசய்யுமைவும் உன்ளனக் ளகவிடுவதில்ளை என்றார். நான் உனக்கு பசான்னளத பசய்யும் அைவும் உன்ளன ளக விடுவதில்ளை என்று கர்த்தர் பசால்லுகிறார் இந்த மதவன் யார்? எந்த சூழ்நிளையிலும் என்ளன கரம் பிடித்தவர் , ளகவிைமாட்ைார் .கடும் புயல்வரினும் புயல் காற்று வீசினும் அவர் என்ளன ளகவிைமாட்ைார்.
  • 9. 9 இந்த மதவன் எனக்கு யார்? இந்த மதவன் சதாகாைங்களிலும் என்னுளைய மதவன் மரண ெரியந்தம் என்ளன காத்துக் பகாள்வார். அந்தம் என்றால் களைசி வளர அவர் என்ளன காத்துக் பகாள்வார். இந்த மதவன் எனக்கு எல்ைாவற்றிற்கும் எல்ைாமுமானவர். யாமவ என் ஏமைாஹீம்! இருக்கிறவராகமவ இருக்கிறவர்! எனக்கு எல்ைாவற்றிற்கும் எல்ைாமுமாய் இருக்கிறார். இந்த மதவன் எனக்கு யார்? ✓ என்ளனக் காண்கிற மதவன் ✓ என்ளன நிளனத்தருளுகிற மதவன் ✓ என்ளன ஆசீர்வதிக்கிற மதவன் ✓ என்ளன விசாரிக்கிற மதவன் ✓ என் மமல் மனதுருகிற மதவன் ✓ எனக்கு சகாயம் ெண்ணும் மதவன் ✓ எந்த சூழலிலும் ளகவிைாத மதவன் யாமவ என் ஏமைாஹீம்! இந்த யாமவ மதவன் எனக்கு எல்ைாவற்றிற்கும் எல்ைாமுமானவர். இந்த சிந்தளனமயாடு கூை இந்த புதிய ஆண்ளை நாம் துவக்குமவாம்.! கர்த்தர் இந்த புதிய ஆண்டில் உங்கள் கால்களை கன்மளையின் மமல் நிறுத்துவார் !ஆபமன்!
  • 10. 10