SlideShare a Scribd company logo
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1
சூனேமியாள் (பாகம் – 1)
2 இரா 4 ஆம் அதிகாரத்தில் சூனேமியாள் என்கிற ஒரு பெண்மணியய
ெற்றி நாம் காண்கினறாம். ஒரு சில வசேங்களினல மட்டும் அவயள
ெற்றி கூறப்ெட்டிருக்கிற பொழுதிலும், அவளுயைய வாழ்க்யக ஒரு னதவ
ெிள்யள எவ்வாறு வாழ னவண்டும் என்ெதற்கு எடுத்துக்காட்ைாய் உள்ளது.
அவற்யற ெற்றி நாம் இங்கு தியாேிப்னொம்.
2 இரா 4:8 ஆம் வசேம் கூறுகிறது “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப்
னபாயிருக்கும்னபாது, அங்னகயிருந்த கேம்பபாருந்திய ஒரு ஸ்திரீ
அவனேப் னபாஜேம்பண்ண வருந்திக்னகட்டுக்பகாண்டாள்; அப்படினய
அவன் பயணப்பட்டு வருகிறனபாபதல்லாம் னபாஜேம்பண்ணும்படி
அங்னக வந்து தங்குவான்.” என்று. இங்கு சூனேமியாள் என்ெது அந்த
ஸ்தீரியின் உண்யமயாே பெயராய் இராமல் அவள் இருந்த ஊரின்
பெயயர யவத்து அவள் குறிப்ெிைப்ெடுகிறாள் என்ெயத நாம்
அறிந்துபகாள்ளலாம். பெயர் குறிப்ெிைப்ெைாவிட்ைாலும் அவளுயைய
ஒவ்பவாரு நற்குணமும் ஒவ்பவாரு வசேத்திலும் பதளிவாய்
கூறப்ெட்டுள்ளது. னவதம் அவயள கேம்பொருந்திய ஸ்தீரி என்று நமக்கு
அறிமுகப்ெடுத்துகிறது. ெடிப்ெின் மூலமாகனவா, பசல்வத்தின்
மூலமாகனவா, அதிகாரத்தின் மூலமாகனவா னதவன் நமக்கு ஒரு கேம்
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2
உள்ள வாழ்க்யகயய தரும்பொழுது, அயத நாம் சரியாே விதத்தில்
உெனயாகப்ெடுத்தி பகாள்ளனவண்டும். ஏபேேில் “கேம்
பபாருந்திேவோயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துனபாகும்
மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்”. (சங் 49:20) என்று னவதம்
கூறுகிறது.
இங்கு அவளுயைய கேம் அவளுக்கு இருந்த பசல்வத்தின் மூலமாக
உண்ைாகியிருக்க னவண்டும். அதோல் தான் எலிசா தீர்க்கதரிசி அவ்வூர்
வழினய வருகிறபொழுபதல்லாம் அவளுயைய வ ீட்டில் தங்க முடிந்தது.
தன்னுயைய பசல்வத்யத வ ீண் ஆைம்ெரத்திற்காய், சுகனொக
வாழ்க்யகக்காய் பசலவழிக்காமல், ஒரு னதவ ஊழியயர தாங்குவதற்கு
அயத உெனயாகிப்ெது எவ்வளவு நல்லது. நாம் வாழும் இந்நாளிலும்
னதவன் பசல்வத்யத அனநக னதவ ெிள்யளகளுக்கும், அவர்களுயைய
சந்ததிகளுக்கும் பகாடுத்துள்ளார். ஆோல் சுவினசஷ ஊழியத்திற்காகவும்,
ஆண்ைவருயைய ஊழியர்களுக்காகவும் அயத பசலவிை நியேப்ெவர் மிக
சிலனர. னதவன் அபமரிக்கா, ஐனராப்ொ னொன்ற நாடுகளுக்கு நல்ல
பசழிப்யெ தந்திருந்தும், அவர்கள் அயத சுகனொக வாழ்க்யகக்காக
பசலவழிப்ெனத இன்றும் உலகபமங்கும் சுவினசஷம் ெரவாயமக்கு ஒரு
காரணமாகும்.
2 இரா 4:9,10 வசேங்களில் “அவள் தன் புருஷனே னநாக்கி: இனதா,
நம்மிடத்தில் எப்னபாதும் வந்துனபாகிற னதவனுனடய மனுஷோகிய
இவர் பரிசுத்தவான் என்று காண்கினறன். நாம் பமத்னதயின்னமல் ஒரு
சிறிய அனறவ ீட்னடக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டினலயும்,
னமனஜனயயும், நாற்காலினயயும், குத்துவிளக்னகயும் னவப்னபாம்;
அவர் நம்மிடத்தில் வரும்னபாது அங்னக தங்கலாம் என்றாள்.”, என்று
கூறப்ெட்டுள்ளது. இங்கு சூனேமியாள் எலிசாயவ ெரிசுத்தவான் என்று
கூறுகிறாள். இது, பவறுமனே னதவ ஊழியயர உெசரித்து விட்டு, அதன்
மூலம னதவ ஆசிர்வாதத்யத பெற்றுபகாள்ளலாம் என்ற சுயத்யத சார்ந்த
மேநியல இல்லாமல், தாம் உெசரிக்கிற னதவ ஊழியர் எவ்வளவாய்
னதவனோடு ஐக்கியப்ெட்ைவர், இன்னும் நாம் எப்ெடிப்ெட்ை உதவிகயள
அவருக்கு பசய்யலாம் என்று ஆராய்ந்து அறிகிற ஒரு நல்ல
மேநியலயய காணலாம்.
இப்ெடிப்ெட்ை மேநியல இன்று நம் அயேவருக்கும் னதயவ. ஏபேேில்
பவறும் ெணத்யத மட்டும் ஊழியத்திற்கு பகாடுத்துவிட்டு, அதோல்
உண்ைாகிற கேிகயள குறித்து கவயலப்ெைாமல், நாம் னொட்ை
காணிக்யகக்கு நம்முயைய குடும்ெத்திற்கு ஆசிர்வாதம் வந்தால் னொதும்
என்கிற குறுகிய மேப்ொன்யம இராமல், உண்யமயாே ஆத்தும
தாகத்னதாடு நயைபெறும் ஊழியங்கயள கண்ைறிந்து அதற்கு னதயவயாே
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 3
உதவிகயள நம்முயைய காணிக்யகயின் மூலம் பசய்வனத நாம் னதவ
இராஜ்யத்தின் ெணியின் மீது உண்யமயாே அக்கயற பகாண்டுள்னளாம்
என்ெதற்கு அத்தாட்சியாயிருக்கிறது.
2 இரா 4:10 இல், சூனேமியாள் கூறுகிற ஒவ்பவாரு காரியமும்
எலிசாவிற்கு என்பேன்ே பொருட்கள் னதயவப்ெடும் என்ெயத நன்கு
கண்ைறிந்து கூறுவது அவளுயைய ஞாேத்யத பவளிப்ெடுத்துகிறது.
னமலும் இயவ அயேத்யதயும் அவள் தன் புருஷேிைம் கூறுவது அவள்
ஒரு நல்ல குணசாலியாே, புத்தியுள்ள ஸ்தீரியாய், தன் புருஷனுக்கு
அைங்கிேவளாய் இருந்தாள் என்ெயத பவளிப்ெடுத்துகிறது. இது சயெ
கிறிஸ்துவுக்கு முன் எப்ெடிப்ெட்ைதாய் காணப்ெை னவண்டும் என்ெதற்கு
ஒரு நிழலாட்ைமாய் காணப்ெடுகிறது.
2 இரா 4:11-13 வசேங்களில் “ஒருநாள் அவன் அங்னக வந்து, அந்த
அனறவ ீட்டினல தங்கி, அங்னக படுத்துக்பகாண்டிருந்தான். அவன் தன்
னவனலக்காரோகிய னகயானச னநாக்கி: இந்தச் சூனேமியானள
அனழத்துக்பகாண்டுவா என்றான்; அவனள
அனழத்துக்பகாண்டுவந்தான்; அவள் அவனுக்குமுன்பாக நின்றாள்.
அவன் னகயாசினயப் பார்த்து: இனதா, இப்படிப்பட்ட சகல
சலக்கரனணனயாடும் எங்கனள விசாரித்து வருகிறானய, உேக்கு நான்
என்ே பசய்யனவண்டும்? ராஜாவிேிடத்திலாவது
னசோபதியிேிடத்திலாவது உேக்காக நான் னபசனவண்டிய காரியம்
உண்னடா என்று அவனளக் னகள் என்றான். அதற்கு அவள்: என்
ஜேத்தின் நடுனவ நான் சுகமாய்க் குடியிருக்கினறன் என்றாள்.” நாம்
காண்கிறெடி, எலிசா தன்யே இவ்வளவு கரிசயேனயாடு விசாரித்து
வருகிற சூனேமியாளுக்கு எவ்விதத்திலாவது உதவ நியேத்து, அவளுக்கு
ஏனதனும் னதயவ இருக்கிறதா என்று னகட்ைார்.
அதற்கு அவள் கூறிய ெதில் “என் ஜேத்தின் நடுனவ நான் சுகமாய்க்
குடியிருக்கினறன்” என்ெதாகும். இது ஒரு திருப்தியுள்ள வாழ்க்யகயய,
மேநியறவுைன் கூடிய வாழ்க்யகயய அவள் வாழ்ந்தாள் என்ெயத
பவளிப்ெடுத்துகிறது. ஆோல் இப்ெடிப்ெட்ை ஒரு ெதியல அவள் ஒரு
பெரும் பநருக்கத்தின் மத்தியினலனய கூறிோல் என்ெயத நாம் 2 இரா 4:14
இல் அறியலாம் “அவளுக்குச் பசய்யனவண்டியது என்ேபவன்று
னகயாசினய அவன் னகட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்னள இல்னல,
அவள் புருஷனும் பபரிய வயதுள்ளவன் என்றான்.”
ஆம் அவளுக்கு ெிள்யள இல்யல, அவள் புருஷனும் பெரிய
வயதுள்ளவன் என்ெதாகும். எேனவ, ெிள்யள ெிறக்கும் எதிர்ொர்யெ
அவள் இழந்துவிட்ை நியலயில், உண்யமயினலனய ஒரு பெண்ணாக அது
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 4
அவளுக்கு மிகுந்த னவதயேயய தந்த பொழுதும், அயத
பவளிக்காட்ைாமல், னதவ ஊழியயர கேப்ெடுத்தி தன் வாழ்யவ
அர்த்தமுள்ளதாய் வாழ்ந்து முடிக்க நியேத்தாள். ஆோல் னதவனோ,
எந்த முறுமுறுப்பும் இல்லாமல், தன் குயறயய நியேத்து னதவேிைம்
முயறயிைாமல், னதவ சித்ததிற்கு தன் வாழ்யவ அர்ெணித்து தன்
வாழ்க்யகயய மற்றவருக்கு ெிரனயாஜேமுள்ள ஒரு வாழ்வாய் வாழ்ந்து
முடிக்க நியேத்த சூனேமியாளின் வாழ்க்யகயில் கிரியய பசய்ய
ஆரம்ெித்தார். எல்லானம முடிந்து னொய் இேி யாரிைம் கூறி என்ே ெயன்
என்ற நியலயில் வாழ்ந்த சூனேமியாளின் வாழ்க்யகயில் எலிசா மூலம்
னதவன் கிரியய பசய்தார். அதயே நாம் அடுத்த ொகத்தில் தியாேிப்னொம்.
னதவன் தானம, சூனேமியாயள னொல அவயரனய சார்ந்திருக்கிற நம்
ஒவ்பவாருவர் வாழ்விலும் அற்புதங்கயள தம் சித்தத்தின் ெடியும்,
திட்ைத்தின் ெடியும் நிச்சயம் பசய்வார். ஆபமன், அல்னலலூயா.

More Related Content

What's hot

இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
jesussoldierindia
 
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
jesussoldierindia
 
Ta zat haid_in_islam
Ta zat haid_in_islamTa zat haid_in_islam
Ta zat haid_in_islamLoveofpeople
 
பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்
jesussoldierindia
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்
jesussoldierindia
 
தேவ வார்த்தை
தேவ வார்த்தைதேவ வார்த்தை
தேவ வார்த்தை
jesussoldierindia
 
மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்து
jesussoldierindia
 
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
jesussoldierindia
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
jesussoldierindia
 
தஜ்ஜாலின் வருகை
தஜ்ஜாலின் வருகைதஜ்ஜாலின் வருகை
தஜ்ஜாலின் வருகைIbrahim Ahmed
 
ஐசுவரியம்
ஐசுவரியம்ஐசுவரியம்
ஐசுவரியம்
jesussoldierindia
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
jesussoldierindia
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
jesussoldierindia
 
Man's heart
Man's heartMan's heart
Man's heart
jesussoldierindia
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
jesussoldierindia
 
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
jesussoldierindia
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
jesussoldierindia
 
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
jesussoldierindia
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
jesussoldierindia
 

What's hot (19)

இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
 
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
 
Ta zat haid_in_islam
Ta zat haid_in_islamTa zat haid_in_islam
Ta zat haid_in_islam
 
பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்
 
தேவ வார்த்தை
தேவ வார்த்தைதேவ வார்த்தை
தேவ வார்த்தை
 
மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்து
 
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
 
தஜ்ஜாலின் வருகை
தஜ்ஜாலின் வருகைதஜ்ஜாலின் வருகை
தஜ்ஜாலின் வருகை
 
ஐசுவரியம்
ஐசுவரியம்ஐசுவரியம்
ஐசுவரியம்
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
 
Man's heart
Man's heartMan's heart
Man's heart
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
 
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
 
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
 

Similar to சூனேமியாள் (பாகம் – 1)

என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்
jesussoldierindia
 
பேதுருவின் மாமி
பேதுருவின் மாமிபேதுருவின் மாமி
பேதுருவின் மாமி
jesussoldierindia
 
112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf
jesussoldierindia
 
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
jesussoldierindia
 
All devotionals upto mar 14
All devotionals upto mar 14All devotionals upto mar 14
All devotionals upto mar 14
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
jesussoldierindia
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
jesussoldierindia
 
Thiruppavai by shri vanamamalai padmanabhan swami
Thiruppavai by shri vanamamalai padmanabhan swamiThiruppavai by shri vanamamalai padmanabhan swami
Thiruppavai by shri vanamamalai padmanabhan swami
Padma Rajagopalan
 
தோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றிதோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றி
Balaji Sharma
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
jesussoldierindia
 
Ta zat haid in islam
Ta zat haid in islamTa zat haid in islam
Ta zat haid in islam
Happiness keys
 
பாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைபாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மை
jesussoldierindia
 
power point slide
power point slidepower point slide
power point slide
KATHERINEDIANA2
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
jesussoldierindia
 
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesYahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
Carmel Ministries
 
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
jesussoldierindia
 
Tamil - The First Gospel of the Infancy of Jesus Christ.pdf
Tamil - The First Gospel of the Infancy of Jesus Christ.pdfTamil - The First Gospel of the Infancy of Jesus Christ.pdf
Tamil - The First Gospel of the Infancy of Jesus Christ.pdf
Filipino Tracts and Literature Society Inc.
 

Similar to சூனேமியாள் (பாகம் – 1) (20)

என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்
 
பேதுருவின் மாமி
பேதுருவின் மாமிபேதுருவின் மாமி
பேதுருவின் மாமி
 
112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf
 
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
 
All devotionals upto mar 14
All devotionals upto mar 14All devotionals upto mar 14
All devotionals upto mar 14
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
 
Complete bakti assignment
Complete bakti assignmentComplete bakti assignment
Complete bakti assignment
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
 
Thiruppavai by shri vanamamalai padmanabhan swami
Thiruppavai by shri vanamamalai padmanabhan swamiThiruppavai by shri vanamamalai padmanabhan swami
Thiruppavai by shri vanamamalai padmanabhan swami
 
தோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றிதோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றி
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
 
Ta zat haid in islam
Ta zat haid in islamTa zat haid in islam
Ta zat haid in islam
 
பாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைபாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மை
 
power point slide
power point slidepower point slide
power point slide
 
Tamil presenttaion
Tamil presenttaionTamil presenttaion
Tamil presenttaion
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
 
Babavin Arputhangal
Babavin ArputhangalBabavin Arputhangal
Babavin Arputhangal
 
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesYahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
 
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
 
Tamil - The First Gospel of the Infancy of Jesus Christ.pdf
Tamil - The First Gospel of the Infancy of Jesus Christ.pdfTamil - The First Gospel of the Infancy of Jesus Christ.pdf
Tamil - The First Gospel of the Infancy of Jesus Christ.pdf
 

சூனேமியாள் (பாகம் – 1)

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1 சூனேமியாள் (பாகம் – 1) 2 இரா 4 ஆம் அதிகாரத்தில் சூனேமியாள் என்கிற ஒரு பெண்மணியய ெற்றி நாம் காண்கினறாம். ஒரு சில வசேங்களினல மட்டும் அவயள ெற்றி கூறப்ெட்டிருக்கிற பொழுதிலும், அவளுயைய வாழ்க்யக ஒரு னதவ ெிள்யள எவ்வாறு வாழ னவண்டும் என்ெதற்கு எடுத்துக்காட்ைாய் உள்ளது. அவற்யற ெற்றி நாம் இங்கு தியாேிப்னொம். 2 இரா 4:8 ஆம் வசேம் கூறுகிறது “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் னபாயிருக்கும்னபாது, அங்னகயிருந்த கேம்பபாருந்திய ஒரு ஸ்திரீ அவனேப் னபாஜேம்பண்ண வருந்திக்னகட்டுக்பகாண்டாள்; அப்படினய அவன் பயணப்பட்டு வருகிறனபாபதல்லாம் னபாஜேம்பண்ணும்படி அங்னக வந்து தங்குவான்.” என்று. இங்கு சூனேமியாள் என்ெது அந்த ஸ்தீரியின் உண்யமயாே பெயராய் இராமல் அவள் இருந்த ஊரின் பெயயர யவத்து அவள் குறிப்ெிைப்ெடுகிறாள் என்ெயத நாம் அறிந்துபகாள்ளலாம். பெயர் குறிப்ெிைப்ெைாவிட்ைாலும் அவளுயைய ஒவ்பவாரு நற்குணமும் ஒவ்பவாரு வசேத்திலும் பதளிவாய் கூறப்ெட்டுள்ளது. னவதம் அவயள கேம்பொருந்திய ஸ்தீரி என்று நமக்கு அறிமுகப்ெடுத்துகிறது. ெடிப்ெின் மூலமாகனவா, பசல்வத்தின் மூலமாகனவா, அதிகாரத்தின் மூலமாகனவா னதவன் நமக்கு ஒரு கேம்
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2 உள்ள வாழ்க்யகயய தரும்பொழுது, அயத நாம் சரியாே விதத்தில் உெனயாகப்ெடுத்தி பகாள்ளனவண்டும். ஏபேேில் “கேம் பபாருந்திேவோயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துனபாகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்”. (சங் 49:20) என்று னவதம் கூறுகிறது. இங்கு அவளுயைய கேம் அவளுக்கு இருந்த பசல்வத்தின் மூலமாக உண்ைாகியிருக்க னவண்டும். அதோல் தான் எலிசா தீர்க்கதரிசி அவ்வூர் வழினய வருகிறபொழுபதல்லாம் அவளுயைய வ ீட்டில் தங்க முடிந்தது. தன்னுயைய பசல்வத்யத வ ீண் ஆைம்ெரத்திற்காய், சுகனொக வாழ்க்யகக்காய் பசலவழிக்காமல், ஒரு னதவ ஊழியயர தாங்குவதற்கு அயத உெனயாகிப்ெது எவ்வளவு நல்லது. நாம் வாழும் இந்நாளிலும் னதவன் பசல்வத்யத அனநக னதவ ெிள்யளகளுக்கும், அவர்களுயைய சந்ததிகளுக்கும் பகாடுத்துள்ளார். ஆோல் சுவினசஷ ஊழியத்திற்காகவும், ஆண்ைவருயைய ஊழியர்களுக்காகவும் அயத பசலவிை நியேப்ெவர் மிக சிலனர. னதவன் அபமரிக்கா, ஐனராப்ொ னொன்ற நாடுகளுக்கு நல்ல பசழிப்யெ தந்திருந்தும், அவர்கள் அயத சுகனொக வாழ்க்யகக்காக பசலவழிப்ெனத இன்றும் உலகபமங்கும் சுவினசஷம் ெரவாயமக்கு ஒரு காரணமாகும். 2 இரா 4:9,10 வசேங்களில் “அவள் தன் புருஷனே னநாக்கி: இனதா, நம்மிடத்தில் எப்னபாதும் வந்துனபாகிற னதவனுனடய மனுஷோகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கினறன். நாம் பமத்னதயின்னமல் ஒரு சிறிய அனறவ ீட்னடக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டினலயும், னமனஜனயயும், நாற்காலினயயும், குத்துவிளக்னகயும் னவப்னபாம்; அவர் நம்மிடத்தில் வரும்னபாது அங்னக தங்கலாம் என்றாள்.”, என்று கூறப்ெட்டுள்ளது. இங்கு சூனேமியாள் எலிசாயவ ெரிசுத்தவான் என்று கூறுகிறாள். இது, பவறுமனே னதவ ஊழியயர உெசரித்து விட்டு, அதன் மூலம னதவ ஆசிர்வாதத்யத பெற்றுபகாள்ளலாம் என்ற சுயத்யத சார்ந்த மேநியல இல்லாமல், தாம் உெசரிக்கிற னதவ ஊழியர் எவ்வளவாய் னதவனோடு ஐக்கியப்ெட்ைவர், இன்னும் நாம் எப்ெடிப்ெட்ை உதவிகயள அவருக்கு பசய்யலாம் என்று ஆராய்ந்து அறிகிற ஒரு நல்ல மேநியலயய காணலாம். இப்ெடிப்ெட்ை மேநியல இன்று நம் அயேவருக்கும் னதயவ. ஏபேேில் பவறும் ெணத்யத மட்டும் ஊழியத்திற்கு பகாடுத்துவிட்டு, அதோல் உண்ைாகிற கேிகயள குறித்து கவயலப்ெைாமல், நாம் னொட்ை காணிக்யகக்கு நம்முயைய குடும்ெத்திற்கு ஆசிர்வாதம் வந்தால் னொதும் என்கிற குறுகிய மேப்ொன்யம இராமல், உண்யமயாே ஆத்தும தாகத்னதாடு நயைபெறும் ஊழியங்கயள கண்ைறிந்து அதற்கு னதயவயாே
  • 3. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 3 உதவிகயள நம்முயைய காணிக்யகயின் மூலம் பசய்வனத நாம் னதவ இராஜ்யத்தின் ெணியின் மீது உண்யமயாே அக்கயற பகாண்டுள்னளாம் என்ெதற்கு அத்தாட்சியாயிருக்கிறது. 2 இரா 4:10 இல், சூனேமியாள் கூறுகிற ஒவ்பவாரு காரியமும் எலிசாவிற்கு என்பேன்ே பொருட்கள் னதயவப்ெடும் என்ெயத நன்கு கண்ைறிந்து கூறுவது அவளுயைய ஞாேத்யத பவளிப்ெடுத்துகிறது. னமலும் இயவ அயேத்யதயும் அவள் தன் புருஷேிைம் கூறுவது அவள் ஒரு நல்ல குணசாலியாே, புத்தியுள்ள ஸ்தீரியாய், தன் புருஷனுக்கு அைங்கிேவளாய் இருந்தாள் என்ெயத பவளிப்ெடுத்துகிறது. இது சயெ கிறிஸ்துவுக்கு முன் எப்ெடிப்ெட்ைதாய் காணப்ெை னவண்டும் என்ெதற்கு ஒரு நிழலாட்ைமாய் காணப்ெடுகிறது. 2 இரா 4:11-13 வசேங்களில் “ஒருநாள் அவன் அங்னக வந்து, அந்த அனறவ ீட்டினல தங்கி, அங்னக படுத்துக்பகாண்டிருந்தான். அவன் தன் னவனலக்காரோகிய னகயானச னநாக்கி: இந்தச் சூனேமியானள அனழத்துக்பகாண்டுவா என்றான்; அவனள அனழத்துக்பகாண்டுவந்தான்; அவள் அவனுக்குமுன்பாக நின்றாள். அவன் னகயாசினயப் பார்த்து: இனதா, இப்படிப்பட்ட சகல சலக்கரனணனயாடும் எங்கனள விசாரித்து வருகிறானய, உேக்கு நான் என்ே பசய்யனவண்டும்? ராஜாவிேிடத்திலாவது னசோபதியிேிடத்திலாவது உேக்காக நான் னபசனவண்டிய காரியம் உண்னடா என்று அவனளக் னகள் என்றான். அதற்கு அவள்: என் ஜேத்தின் நடுனவ நான் சுகமாய்க் குடியிருக்கினறன் என்றாள்.” நாம் காண்கிறெடி, எலிசா தன்யே இவ்வளவு கரிசயேனயாடு விசாரித்து வருகிற சூனேமியாளுக்கு எவ்விதத்திலாவது உதவ நியேத்து, அவளுக்கு ஏனதனும் னதயவ இருக்கிறதா என்று னகட்ைார். அதற்கு அவள் கூறிய ெதில் “என் ஜேத்தின் நடுனவ நான் சுகமாய்க் குடியிருக்கினறன்” என்ெதாகும். இது ஒரு திருப்தியுள்ள வாழ்க்யகயய, மேநியறவுைன் கூடிய வாழ்க்யகயய அவள் வாழ்ந்தாள் என்ெயத பவளிப்ெடுத்துகிறது. ஆோல் இப்ெடிப்ெட்ை ஒரு ெதியல அவள் ஒரு பெரும் பநருக்கத்தின் மத்தியினலனய கூறிோல் என்ெயத நாம் 2 இரா 4:14 இல் அறியலாம் “அவளுக்குச் பசய்யனவண்டியது என்ேபவன்று னகயாசினய அவன் னகட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்னள இல்னல, அவள் புருஷனும் பபரிய வயதுள்ளவன் என்றான்.” ஆம் அவளுக்கு ெிள்யள இல்யல, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்ெதாகும். எேனவ, ெிள்யள ெிறக்கும் எதிர்ொர்யெ அவள் இழந்துவிட்ை நியலயில், உண்யமயினலனய ஒரு பெண்ணாக அது
  • 4. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 4 அவளுக்கு மிகுந்த னவதயேயய தந்த பொழுதும், அயத பவளிக்காட்ைாமல், னதவ ஊழியயர கேப்ெடுத்தி தன் வாழ்யவ அர்த்தமுள்ளதாய் வாழ்ந்து முடிக்க நியேத்தாள். ஆோல் னதவனோ, எந்த முறுமுறுப்பும் இல்லாமல், தன் குயறயய நியேத்து னதவேிைம் முயறயிைாமல், னதவ சித்ததிற்கு தன் வாழ்யவ அர்ெணித்து தன் வாழ்க்யகயய மற்றவருக்கு ெிரனயாஜேமுள்ள ஒரு வாழ்வாய் வாழ்ந்து முடிக்க நியேத்த சூனேமியாளின் வாழ்க்யகயில் கிரியய பசய்ய ஆரம்ெித்தார். எல்லானம முடிந்து னொய் இேி யாரிைம் கூறி என்ே ெயன் என்ற நியலயில் வாழ்ந்த சூனேமியாளின் வாழ்க்யகயில் எலிசா மூலம் னதவன் கிரியய பசய்தார். அதயே நாம் அடுத்த ொகத்தில் தியாேிப்னொம். னதவன் தானம, சூனேமியாயள னொல அவயரனய சார்ந்திருக்கிற நம் ஒவ்பவாருவர் வாழ்விலும் அற்புதங்கயள தம் சித்தத்தின் ெடியும், திட்ைத்தின் ெடியும் நிச்சயம் பசய்வார். ஆபமன், அல்னலலூயா.