SlideShare a Scribd company logo
1 of 5
Download to read offline
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1
பாவ மன
் னிப்பின
் மமன
் மம
2 சாமுமவல் 11 அதிகாரத்தில் தாவீது பத்சேபாளிடத்தில் பாவத்திற்குட்பட்ட
பின
் பு, நாத்தான
் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவன
் பாவத்தத
உணர்த்தின சபாது, 51 ஆம் சங் கீதத்மத தாவீது பாடி, ஆண
் டவரிடத்தில்
இருந்து முழுதையாக பாவைன
் னிப்தப பபற்றுக் பகாண
் டார். ஆவிக்குரிய
பிரகாரைாக அவருதடய சைன
் தையில் ஒரு குதறவுை் ஏற்படவில்தல. அவர்
பதாடர்ந்து ஆண
் டவருக்கு பிரியைானவராக இருந்தார். ஆண
் டவருதடய
சித்தத்தத பேய்தார். அவருதடய விருப்பைாகிய சதவாலயை் அவருதடய
குைாரனாகிய (பத்சேபாள் மூலைாய் பிறந்த) ோபலாசைான
் ராஜா காலத்தில்
கட்டப்பட்டது. எல்லாவற்றிற்குை் சைலாக, புதிய ஏற்பாடு “ஆபிரகாமின
்
குமாரனாகிய தாவீதின
் குமாரனான இமயசுகிறிஸ
் துவினுமைய வம்ச
வரலாறு“ (மத் 1:1) என
் சற ஆரை்பிக்கிறது.
எனசவ அவருதடய ஆவிக்குரிய நிதலயில் எந்த பதாய்வுை் அவருதடய
பாவத்தால் ஏற்படாவிட்டாலுை், 2 சாமு 12:9-12 வசனங் களில் “கர்த்தருமைய
பார்மவக்குப் பபால்லாப்பான இந்தக் காரியத்மதச் பசய் து,
அவருமைய வார்த்மதமய நீ அசை்மைபண
் ணினது என
் ன?
ஏத்தியனாகிய உரியாமவ நீ பை்ையத்தால் மடிவித்து, அவன
்
மமனவிமய உனக்கு மமனவியாக எடுத்துக்பகாண
் டு, அவமன
அம்மமான
் புத்திரரின
் பை்ையத்தாமல பகான
் றுமபாை்ைாய் . இப்மபாதும்
நீ என
் மன அசை்மைபண
் ணி, ஏத்தியனாகிய உரியாவின
் மமனவிமய
உனக்கு மமனவியாக எடுத்துக்பகாண
் ைபடியினால், பை்ையம்
என
் மைக்கும் உன
் வீை்மைவிை்டு விலகாதிருக்கும். கர்த்தர்
பசால்லுகிைது என
் னபவன
் ைால், இமதா, நான
் உன
் வீை்டிமல
பபால்லாப்மப உன
் மமல் எழும்பப்பண
் ணி, உன
் கண
் கள் பார்க்க, உன
்
ஸ
் திரீகமள எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் பகாடுப்மபன
் ; அவன
்
இந்தச் சூரியனுமைய பவளிச்சத்திமல உன
் ஸ
் திரீகமளாமை
சயனிப்பான
் . நீ ஒளிப்பிைத்தில் அமதச் பசய் தாய் ; நாமனா இந்தக்
காரியத்மத இஸ
் ரமவலர் எல்லாருக்கு முன
் பாகவும், சூரியனுக்கு
முன
் பாகவும் பசய் விப்மபன
் என
் ைார் என
் று பசான
் னான
் .“ என
் று
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2
கூறப்பட்டுள்ள அவருதடய பாவத்தின
் , அதனத்து பின
் விதளவுகளுை்
ஒன
் று விடாைல் அவருதடய ேரீர பிரகாரைான வாழ்க்தகயில்
நிதறசவறின. ஆவியிலுை், ஆத்துைாவிலுை், சதவனுதடய பாவ
ைன
் னிப்தபயுை், ஐக்கியத்ததயுை், அவர் உணர்ந்தாலுை் ேரீர பிரகாரைாக
அவருதடய பின
் னான காலங்கதள சைற்கூறிய தண
் டதனயின
்
வழியாகசவ கடந்து பேன
் றார். எனசவ பாவ ைன
் னிப்தப ஆவியிலுை்
ஆத்ைாவிலுை் பபற்று ைகிழ்ந்த பபாழுதுை், ேரீர பிரகாரைாக பாவத்தின
் பின
்
விதளவுகதள அவர் எதிர்பகாள்ள சநர்ந்தது. எனசவ சதவன
் அவதர
ைனதார ைன
் னித்தபபாழுதுை், அதன
் தண
் டதனதய ேரீர பிரகாரைாக
தாவீது கடந்து பேல்ல சதவன
் அனுைதித்தார்.
ஆனால் புதிய ஏற்பாட்டில் முதல் இரத்த ோட்சியாகிய ஸ
் சதவாதன
யூதர்கள் கல்பலறிந்து பகான
் ற பபாழுது, அவர்கள் வஸ
் திரங்கதள காத்த
ேவுல் (அப் 7:58), “இன
் னுங் கர்த்தருமைய சீஷமரப் பயமுறுத்திக்
பகாமலபசய் யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிைத்திை்குப் மபாய் ; இந்த
மார்க்கத்தாராகிய புருஷமரயாகிலும் ஸ
் திரீகமளயாகிலும் தான
்
கண
் டுபிடித்தால், அவர்கமளக் கை்டி எருசமலமுக்குக்
பகாண
் டுவரும்படி, தமஸ
் குவிலுள்ள பெபஆலயங் களுக்கு
நிருபங் கமளக் மகை்டு வாங் கினான
் .“ (அப் 9:1,2). ஆனால் ஆண
் டவர்
அவதர ேந்தித்தார், சதவப்பிள்தளகதள துன
் புறுத்துவதால் உண
் தையில்
துன
் பப்படுவது தான
் தாை் என
் பதத கூறினார் (அப் 9:4). சைலுை் பவுலாகிய
ேவுதல குறித்த திட்டத்ததயுை், அப் 9:15,16 வசனங் களில் “அதை்குக்
கர்த்தர்: நீ மபா; அவன
் புைொதிகளுக்கும் ராொக்களுக்கும் இஸ
் ரமவல்
புத்திரருக்கும் என
் னுமைய நாமத்மத அறிவிக்கிைதை்காக நான
்
பதரிந்துபகாண
் ை பாத்திரமாயிருக்கிைான
் . அவன
் என
் னுமைய
நாமத்தினிமித்தம் எவ்வளவாய் ப் பாடுபைமவண
் டுபமன
் பமத நான
்
அவனுக்குக் காண
் பிப்மபன
் என
் ைார்.“. இதனால் அவருதடய வாழ்க்தக
முற்றிலுைாக ைாற்றப்பட்டது. அவருதடய முந்ததய வாழ்க்தகயின
்
பாவங்கள் ைன
் னிக்கப்பட்டது ைட்டுைல்ல, அவற்றின
் எந்த ஒரு பின
்
வதளவுை் தாவீததப் சபால் அவதர பாதிக்கவில்தல. அவர் தன
் பிந்ததய
நாட்களில் ேரீரத்தில் பாடுபட்டாலுை், அது சதவனுக்கு ைகிதைதய தான
்
பகாண
் டு வந்தசத தவிர, அது பாவ ோபத்தினால் அல்ல.
தாவீதின
் இடத்தில் நாத்தாதன அனுப்பியதத காட்டிலுை், ஆண
் டவசர
சநரில் சதான
் றி “அதை்கு அவன
் : ஆண
் ைவமர, நீர் யார், என
் ைான
் .
அதை்குக் கர்த்தர்: நீ துன
் பப்படுத்துகிை இமயசு நாமன; முள்ளில்
உமதக்கிைது உனக்குக் கடினமாம் என
் ைார்.“ (அப் 9:5) என
் று கூறிய
பபாழுதிலுை், ேவுல் சநரடியாக ஆண
் டவருதடய இருதயத்ததசய
சவததனப்படுத்திய பபாழுதிலுை், ேவுலுக்கு கிதடத்த பாவ ைன
் னிப்பு,
பாவத்தின
் பின
் விதளவுகதள அவருக்கு ஏற்படுத்தவில்தல. காரணை்
அவருதடய பாவை் ைன
் னிக்கப்பட்டது ைாத்திரைல்ல அதற்கான கிரயமுை்,
ஆண
் டவராகிய இசயசு கிறிஸ
் துவின
் சிலுதவ மூலைாக பேலுத்தப்பட்டு
விட்டது. பதழய ஏற்பாட்டிலுை் ஆண
் டவர் பாவங்கதள ைன
் னித்தார்,
ஆனால் அதற்கான பரிகாரை் நியாயப்பிரைாணை் மூலைாய்
பேலுத்தப்பட்டது. சைலுை் அதற்கான பின
் விதளவுகதளயுை் ேந்திக்க
சநர்ந்தது. அததயுை் ஆண
் டவர் நாத்தான
் தீர்க்கதரிசி மூலைாய் தாவீதிடை்
கூறினார்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3
ஆனால் புதிய ஏற்பாட்டிசலா அப்படியல்ல, ஆண
் டவர் நைக்காக
சிலுதவயில் இரத்தை் சிந்தி ைரித்து, உயிர்த்பதழுந்து நை் பாவங்கள்,
அதனால் உண
் டாகி ோபங்கள், எல்லாவற்தறயுை் நீக்கிவிட்டார். பதழய
ஏற்பாட்டில் பாவங்கள் ைன
் னிக்கப்பட்ட பின
் புை் அதன
் விதளவுகள்
பதாடர்ந்து பகாண
் சட இருந்தது. சைலுை் இஸ
் ரசவல் ைக்களிடத்திலுை் இசத
நிதலசய காணப்பட்டது. அவர்கள் ஒரு சதேைாக பாவத்தில் விழுவதுை்,
அதனால் அடிதைத்தனத்துக்கு உட்படுவதுை், பிறகு ைன
் னிப்தப பபறுவதுை்
என
் று ைாறி ைாறி நடந்து பகாண
் டுதான
் இருந்தது. இததன எபிமரயர் 10:1-3
வசனங் களில் “இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்மபாகிை
நன
் மமகளின
் பபாருளாயிராமல், அமவகளின
் நிழலாய் மாத்திரம்
இருக்கிைபடியால், வருஷந்மதாறும் இமைவிைாமல்
பசலுத்தப்பை்டுவருகிை ஒமரவிதமான பலிகளினாமல அமவகமளச்
பசலுத்த வருகிைவர்கமள ஒருக்காலும் பூரணப்படுத்தமாை்ைாது.
பூரணப்படுத்துமானால், ஆராதமன பசய் கிைவர்கள் ஒருதரம்
சுத்தமாக்கப்பை்ைபின
் பு, இன
் னும் பாவங் களுண
் பைன
் று உணர்த்தும்
மனச்சாை்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகமளச்
பசலுத்துகிைது நிறுத்தப்படுமல்லவா? அப்படி நிறுத்தப்பைாதபடியால்,
பாவங் கள் உண
் பைன
் று அமவகளினாமல வருஷந்மதாறும்
நிமனவுகூருதல் உண
் ைாயிருக்கிைது.“ என
் று நாை் காணலாை்.
இங்கு நாை் கற்றுக் பகாள்கிற ேத்தியை் என
் னபவன
் றால் பதழய
ஏற்பாட்டின
் காலத்தில் பகாடுக்கப்பட்ட பாவைன
் னிப்பு, அவர்கதள சைலுை்
பாவை் பேய்யாைல் தடுக்கவில்தல, சைலுை் பாவத்தினால் உண
் டாகிய
பின
் விதளவுகதள, ோபங்கதள அவர்களின
் வாழ்வில் ததட பேய்யவுை்
இல்தல. ஆனால் புதிய ஏற்பாட்டில், ஆண
் டவர் நைக்கு பகாடுக்குை்
பாவைன
் னிப்பு நை்தை பவளிே்ேத்தின
் பிள்தளகளாய் சதவனுதடய
பிள்தளகளாய் ைாற்றுகிறது. சதவதன அப்பா பிதாசவ என
் று கூப்பிட்ட
தக்க புத்திர சுகாதாரத்தத நைக்கு தருகிறது. சைலுை் எபிமரயர் 9:25-28
வசனங் களில் “பிரதான ஆசாரியன
் அந்நிய இரத்தத்மதாமை
வருஷந்மதாறும் பரிசுத்த ஸ
் தலத்துக்குள் பிரமவசிக்கிைதுமபால, அவர்
அமநகந்தரம் தம்மமப் பலியிடும்படிக்குப் பிரமவசிக்கவில்மல.
அப்படியிருந்ததானால், உலகமுண
் ைானது முதை்பகாண
் டு அவர்
அமநகந்தரம் பாடுபைமவண
் டியதாயிருக்குமம; அப்படியல்ல, அவர்
தம்மமத்தாமம பலியிடுகிைதினாமல பாவங் கமள நீக்கும்பபாருை்ைாக
இந்தக் கமைசிக்காலத்தில் ஒமரதரம் பவளிப்பை்ைார். அன
் றியும்,
ஒமரதரம் மரிப்பதும், பின
் பு நியாயத்தீர்ப்பமைவதும், மனுஷருக்கு
நியமிக்கப்பை்டிருக்கிைபடிமய, கிறிஸ
் துவும் அமநகருமைய
பாவங் கமளச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒமரதரம் பலியிைப்பை்டு,
தமக்காகக் காத்துக்பகாண
் டிருக்கிைவர்களுக்கு இரை்சிப்மப
அருளும்படி இரண
் ைாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.“, என
் று
நாை் காண
் கிறபடி, கிறிஸ
் து ஒசர தரை் நைக்காக பலியிடப்பட்டார் என
் றுை்,
அந்த பலியினால் உண
் டாகிய பாவ ைன
் னிப்தப நாை் பபற்றிருக்கிசறாை்
என
் றுை், இனி அவருதடய வருதகக்கு நாை் காத்திருக்க சவண
் டியது
என
் றுை் கூறுகிறது.
பதழய ஏற்பாட்டில் சதவன
் சில சவதலகளில் ைனஸ
் தாபப்பட்டு
ைனதிறங்கி பாவைன
் னிப்தப அருளினார். அதத தவிர நியாயபிரைான
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 4
மூலைாய் பாவ ைன
் னிப்தப பபற்றுக்பகாள்ள வழி உண
் டாக்கினார்.
ஆனால் அது எதுவுை் அவர்கதள முழுதையாக பாவத்தின
்
பிரேன
் னத்திலிருந்து, அதன
் ோபத்தில் இருந்து விடுவிக்கவில்தல. ஆனால்
கிறிஸ
் துவின
் இரத்தசைா விதலசயறபபற்றது. அதனால் நை் பாவ, ோப
சநாய்கள் அதனத்திலிருந்துை், நை் ஆவி ஆத்துைா ைற்றுை் ேரீரை் முழுவதுை்
விடுததல பபற்றுக் பகாள்கிறது. அதன
் பின
் பு பாவத்தால் நை்தை ஆள
முடியாது. நாை் கிறிஸ
் துவுக்சக கீழ்படிகிற அடிதைகளாய்
ைாறிப்சபாகிசறாை். ஆனால் ஒருசவதள எபிமரயர் 6:4-6 வசனங் களில்
“ஏபனனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பை்டும், பரமஈமவ ருசிபார்த்தும்,
பரிசுத்த ஆவிமயப் பபை்றும், மதவனுமைய நல்வார்த்மதமயயும்
இனிவரும் உலகத்தின
் பபலன
் கமளயும் ருசிபார்த்தும்,
மறுதலித்துப்மபானவர்கள், மதவனுமைய குமாரமனத் தாங் கமள
மறுபடியும் சிலுமவயில் அமைந்து அவமானப்படுத்துகிைபடியால்,
மனந்திரும்புதை்மகதுவாய் அவர்கமள மறுபடியும் புதுப்பிக்கிைது
கூைாதகாரியம்.“ என
் று கூறப்பட்டுள்ளபடி, இப்படிப்பட்ட நிதல
உருவாகுை்ைானால், அதன
் முடிவு பயங்கரைாய் இருக்குை் இததன நாை்
அப்மபாஸ
் தலர் 5 ஆம் அதிகாரத்தில் அனனியா ேப்பீராளின
் வாழ்வில்
காண
் கிசறாை்.
எனசவ பதழய ஏற்பாட்டில் தாவீது தன
் பாவத்தின
் விதளவுகதள
ேந்தித்தாலுை், ஆண
் டவர் அருளிய ைன
் னிப்பினால் பரசலாகை்
பேன
் றதடந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டில் முழுதையான விடுததலதய
நாை் ஆண
் டவருதடய இரத்தத்தின
் மூலைாய் பபற்று இருந்தாலுை், 2 மபதுரு
2:20-21 வசனங் களில் “கர்த்தரும் இரை்சகருமாயிருக்கிை
இமயசுகிறிஸ
் துமவ அறிகிை அறிவினாமல உலகத்தின
்
அசுத்தங் களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அமவகளில்
சிக்கிக்பகாண
் டு பெயிக்கப்பை்ைால், அவர்களுமைய பின
் னிமலமம
முன
் னிமலமமயிலும் மகடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின
்
மார்க்கத்மத அறிந்தபின
் பு தங் களுக்கு ஒப்புவிக்கப்பை்ை பரிசுத்த
கை்பமனமய விை்டு விலகுவமதப்பார்க்கிலும் அமத
அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.“ என
் று
கூறப்பட்டுள்ள எே்ேரிப்தப நாை் உணர்ந்து பகாள்ள சவண
் டுை்.
இல்தலசயல் எபிமரயர் 10:28,29 வசனங் களில் “மமாமசயினுமைய
பிரமாணத்மதத் தள்ளுகிைவன
் இரக்கம்பபைாமல் இரண
் டு மூன
் று
சாை்சிகளின
் வாக்கினாமல சாகிைாமன; மதவனுமைய குமாரமனக்
காலின
் கீழ் மிதித்து, தன
் மனப் பரிசுத்தஞ் பசய் த உைன
் படிக்மகயின
்
இரத்தத்மத அசுத்தபமன
் பைண
் ணி, கிருமபயின
் ஆவிமய
நிந்திக்கிைவன
் எவ்வளவு பகாடிதான ஆக்கிமனக்குப்
பாத்திரவானாயிருப்பான
் என
் பமத மயாசித்துப்பாருங் கள்.“ என
் று
கூறப்பட்டுள்ள காரியங்கசள நடந்சதறுை். எனசவ ஆண
் டவருதடய
இரத்தத்தால் இலவேைாய் நைக்கு பகாடுக்கப்பட்டிருக்கிற
பாவைன
் னிப்பின
் சைன
் தைதய நாை் உணர்ந்து பகாள்ள சவண
் டுை். அதத
ேரியாக பற்றிக்பகாள்சவாைானால் நித்திய வாழ்தவ நாை் நிே்ேயை்
பபற்றுக் பகாள்சவாை். ஆனால் அதத இழந்து சபானால் நித்திய அழிதவ
தான
் ேந்திக்க சநரிடுை். எனசவ நைக்கு அருளப்பட்டிருக்கிற பாவ
ைன
் னிப்பின
் சைன
் தைதய உணர்ந்து, அதனால் நைக்கு கிதடத்திருக்கிற
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 5
ைகிதையான வாழ்தவ நாை் காத்துக் பகாண
் டு, நித்திய ஜீவக்கதர
பேன
் றதடசவாைாக. ஆபைன
் , அல்சலலூயா.

More Related Content

Similar to பாவ மன்னிப்பின் மேன்மை

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)jesussoldierindia
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகjesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)jesussoldierindia
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)jesussoldierindia
 
ஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குjesussoldierindia
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்jesussoldierindia
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)jesussoldierindia
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்jesussoldierindia
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்jesussoldierindia
 
என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)jesussoldierindia
 
நிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வுநிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வுjesussoldierindia
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்jesussoldierindia
 
பேதுருவின் மாமி
பேதுருவின் மாமிபேதுருவின் மாமி
பேதுருவின் மாமிjesussoldierindia
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புjesussoldierindia
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்jesussoldierindia
 
கொஞ்சத்திலே
கொஞ்சத்திலேகொஞ்சத்திலே
கொஞ்சத்திலேjesussoldierindia
 

Similar to பாவ மன்னிப்பின் மேன்மை (20)

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
 
ஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்கு
 
All devotionals upto mar 14
All devotionals upto mar 14All devotionals upto mar 14
All devotionals upto mar 14
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
 
என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
 
Kalangina nerangalil
Kalangina nerangalilKalangina nerangalil
Kalangina nerangalil
 
நிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வுநிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வு
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்
 
பேதுருவின் மாமி
பேதுருவின் மாமிபேதுருவின் மாமி
பேதுருவின் மாமி
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
 
கொஞ்சத்திலே
கொஞ்சத்திலேகொஞ்சத்திலே
கொஞ்சத்திலே
 

பாவ மன்னிப்பின் மேன்மை

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1 பாவ மன ் னிப்பின ் மமன ் மம 2 சாமுமவல் 11 அதிகாரத்தில் தாவீது பத்சேபாளிடத்தில் பாவத்திற்குட்பட்ட பின ் பு, நாத்தான ் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவன ் பாவத்தத உணர்த்தின சபாது, 51 ஆம் சங் கீதத்மத தாவீது பாடி, ஆண ் டவரிடத்தில் இருந்து முழுதையாக பாவைன ் னிப்தப பபற்றுக் பகாண ் டார். ஆவிக்குரிய பிரகாரைாக அவருதடய சைன ் தையில் ஒரு குதறவுை் ஏற்படவில்தல. அவர் பதாடர்ந்து ஆண ் டவருக்கு பிரியைானவராக இருந்தார். ஆண ் டவருதடய சித்தத்தத பேய்தார். அவருதடய விருப்பைாகிய சதவாலயை் அவருதடய குைாரனாகிய (பத்சேபாள் மூலைாய் பிறந்த) ோபலாசைான ் ராஜா காலத்தில் கட்டப்பட்டது. எல்லாவற்றிற்குை் சைலாக, புதிய ஏற்பாடு “ஆபிரகாமின ் குமாரனாகிய தாவீதின ் குமாரனான இமயசுகிறிஸ ் துவினுமைய வம்ச வரலாறு“ (மத் 1:1) என ் சற ஆரை்பிக்கிறது. எனசவ அவருதடய ஆவிக்குரிய நிதலயில் எந்த பதாய்வுை் அவருதடய பாவத்தால் ஏற்படாவிட்டாலுை், 2 சாமு 12:9-12 வசனங் களில் “கர்த்தருமைய பார்மவக்குப் பபால்லாப்பான இந்தக் காரியத்மதச் பசய் து, அவருமைய வார்த்மதமய நீ அசை்மைபண ் ணினது என ் ன? ஏத்தியனாகிய உரியாமவ நீ பை்ையத்தால் மடிவித்து, அவன ் மமனவிமய உனக்கு மமனவியாக எடுத்துக்பகாண ் டு, அவமன அம்மமான ் புத்திரரின ் பை்ையத்தாமல பகான ் றுமபாை்ைாய் . இப்மபாதும் நீ என ் மன அசை்மைபண ் ணி, ஏத்தியனாகிய உரியாவின ் மமனவிமய உனக்கு மமனவியாக எடுத்துக்பகாண ் ைபடியினால், பை்ையம் என ் மைக்கும் உன ் வீை்மைவிை்டு விலகாதிருக்கும். கர்த்தர் பசால்லுகிைது என ் னபவன ் ைால், இமதா, நான ் உன ் வீை்டிமல பபால்லாப்மப உன ் மமல் எழும்பப்பண ் ணி, உன ் கண ் கள் பார்க்க, உன ் ஸ ் திரீகமள எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் பகாடுப்மபன ் ; அவன ் இந்தச் சூரியனுமைய பவளிச்சத்திமல உன ் ஸ ் திரீகமளாமை சயனிப்பான ் . நீ ஒளிப்பிைத்தில் அமதச் பசய் தாய் ; நாமனா இந்தக் காரியத்மத இஸ ் ரமவலர் எல்லாருக்கு முன ் பாகவும், சூரியனுக்கு முன ் பாகவும் பசய் விப்மபன ் என ் ைார் என ் று பசான ் னான ் .“ என ் று
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2 கூறப்பட்டுள்ள அவருதடய பாவத்தின ் , அதனத்து பின ் விதளவுகளுை் ஒன ் று விடாைல் அவருதடய ேரீர பிரகாரைான வாழ்க்தகயில் நிதறசவறின. ஆவியிலுை், ஆத்துைாவிலுை், சதவனுதடய பாவ ைன ் னிப்தபயுை், ஐக்கியத்ததயுை், அவர் உணர்ந்தாலுை் ேரீர பிரகாரைாக அவருதடய பின ் னான காலங்கதள சைற்கூறிய தண ் டதனயின ் வழியாகசவ கடந்து பேன ் றார். எனசவ பாவ ைன ் னிப்தப ஆவியிலுை் ஆத்ைாவிலுை் பபற்று ைகிழ்ந்த பபாழுதுை், ேரீர பிரகாரைாக பாவத்தின ் பின ் விதளவுகதள அவர் எதிர்பகாள்ள சநர்ந்தது. எனசவ சதவன ் அவதர ைனதார ைன ் னித்தபபாழுதுை், அதன ் தண ் டதனதய ேரீர பிரகாரைாக தாவீது கடந்து பேல்ல சதவன ் அனுைதித்தார். ஆனால் புதிய ஏற்பாட்டில் முதல் இரத்த ோட்சியாகிய ஸ ் சதவாதன யூதர்கள் கல்பலறிந்து பகான ் ற பபாழுது, அவர்கள் வஸ ் திரங்கதள காத்த ேவுல் (அப் 7:58), “இன ் னுங் கர்த்தருமைய சீஷமரப் பயமுறுத்திக் பகாமலபசய் யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிைத்திை்குப் மபாய் ; இந்த மார்க்கத்தாராகிய புருஷமரயாகிலும் ஸ ் திரீகமளயாகிலும் தான ் கண ் டுபிடித்தால், அவர்கமளக் கை்டி எருசமலமுக்குக் பகாண ் டுவரும்படி, தமஸ ் குவிலுள்ள பெபஆலயங் களுக்கு நிருபங் கமளக் மகை்டு வாங் கினான ் .“ (அப் 9:1,2). ஆனால் ஆண ் டவர் அவதர ேந்தித்தார், சதவப்பிள்தளகதள துன ் புறுத்துவதால் உண ் தையில் துன ் பப்படுவது தான ் தாை் என ் பதத கூறினார் (அப் 9:4). சைலுை் பவுலாகிய ேவுதல குறித்த திட்டத்ததயுை், அப் 9:15,16 வசனங் களில் “அதை்குக் கர்த்தர்: நீ மபா; அவன ் புைொதிகளுக்கும் ராொக்களுக்கும் இஸ ் ரமவல் புத்திரருக்கும் என ் னுமைய நாமத்மத அறிவிக்கிைதை்காக நான ் பதரிந்துபகாண ் ை பாத்திரமாயிருக்கிைான ் . அவன ் என ் னுமைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய் ப் பாடுபைமவண ் டுபமன ் பமத நான ் அவனுக்குக் காண ் பிப்மபன ் என ் ைார்.“. இதனால் அவருதடய வாழ்க்தக முற்றிலுைாக ைாற்றப்பட்டது. அவருதடய முந்ததய வாழ்க்தகயின ் பாவங்கள் ைன ் னிக்கப்பட்டது ைட்டுைல்ல, அவற்றின ் எந்த ஒரு பின ் வதளவுை் தாவீததப் சபால் அவதர பாதிக்கவில்தல. அவர் தன ் பிந்ததய நாட்களில் ேரீரத்தில் பாடுபட்டாலுை், அது சதவனுக்கு ைகிதைதய தான ் பகாண ் டு வந்தசத தவிர, அது பாவ ோபத்தினால் அல்ல. தாவீதின ் இடத்தில் நாத்தாதன அனுப்பியதத காட்டிலுை், ஆண ் டவசர சநரில் சதான ் றி “அதை்கு அவன ் : ஆண ் ைவமர, நீர் யார், என ் ைான ் . அதை்குக் கர்த்தர்: நீ துன ் பப்படுத்துகிை இமயசு நாமன; முள்ளில் உமதக்கிைது உனக்குக் கடினமாம் என ் ைார்.“ (அப் 9:5) என ் று கூறிய பபாழுதிலுை், ேவுல் சநரடியாக ஆண ் டவருதடய இருதயத்ததசய சவததனப்படுத்திய பபாழுதிலுை், ேவுலுக்கு கிதடத்த பாவ ைன ் னிப்பு, பாவத்தின ் பின ் விதளவுகதள அவருக்கு ஏற்படுத்தவில்தல. காரணை் அவருதடய பாவை் ைன ் னிக்கப்பட்டது ைாத்திரைல்ல அதற்கான கிரயமுை், ஆண ் டவராகிய இசயசு கிறிஸ ் துவின ் சிலுதவ மூலைாக பேலுத்தப்பட்டு விட்டது. பதழய ஏற்பாட்டிலுை் ஆண ் டவர் பாவங்கதள ைன ் னித்தார், ஆனால் அதற்கான பரிகாரை் நியாயப்பிரைாணை் மூலைாய் பேலுத்தப்பட்டது. சைலுை் அதற்கான பின ் விதளவுகதளயுை் ேந்திக்க சநர்ந்தது. அததயுை் ஆண ் டவர் நாத்தான ் தீர்க்கதரிசி மூலைாய் தாவீதிடை் கூறினார்.
  • 3. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3 ஆனால் புதிய ஏற்பாட்டிசலா அப்படியல்ல, ஆண ் டவர் நைக்காக சிலுதவயில் இரத்தை் சிந்தி ைரித்து, உயிர்த்பதழுந்து நை் பாவங்கள், அதனால் உண ் டாகி ோபங்கள், எல்லாவற்தறயுை் நீக்கிவிட்டார். பதழய ஏற்பாட்டில் பாவங்கள் ைன ் னிக்கப்பட்ட பின ் புை் அதன ் விதளவுகள் பதாடர்ந்து பகாண ் சட இருந்தது. சைலுை் இஸ ் ரசவல் ைக்களிடத்திலுை் இசத நிதலசய காணப்பட்டது. அவர்கள் ஒரு சதேைாக பாவத்தில் விழுவதுை், அதனால் அடிதைத்தனத்துக்கு உட்படுவதுை், பிறகு ைன ் னிப்தப பபறுவதுை் என ் று ைாறி ைாறி நடந்து பகாண ் டுதான ் இருந்தது. இததன எபிமரயர் 10:1-3 வசனங் களில் “இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்மபாகிை நன ் மமகளின ் பபாருளாயிராமல், அமவகளின ் நிழலாய் மாத்திரம் இருக்கிைபடியால், வருஷந்மதாறும் இமைவிைாமல் பசலுத்தப்பை்டுவருகிை ஒமரவிதமான பலிகளினாமல அமவகமளச் பசலுத்த வருகிைவர்கமள ஒருக்காலும் பூரணப்படுத்தமாை்ைாது. பூரணப்படுத்துமானால், ஆராதமன பசய் கிைவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பை்ைபின ் பு, இன ் னும் பாவங் களுண ் பைன ் று உணர்த்தும் மனச்சாை்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகமளச் பசலுத்துகிைது நிறுத்தப்படுமல்லவா? அப்படி நிறுத்தப்பைாதபடியால், பாவங் கள் உண ் பைன ் று அமவகளினாமல வருஷந்மதாறும் நிமனவுகூருதல் உண ் ைாயிருக்கிைது.“ என ் று நாை் காணலாை். இங்கு நாை் கற்றுக் பகாள்கிற ேத்தியை் என ் னபவன ் றால் பதழய ஏற்பாட்டின ் காலத்தில் பகாடுக்கப்பட்ட பாவைன ் னிப்பு, அவர்கதள சைலுை் பாவை் பேய்யாைல் தடுக்கவில்தல, சைலுை் பாவத்தினால் உண ் டாகிய பின ் விதளவுகதள, ோபங்கதள அவர்களின ் வாழ்வில் ததட பேய்யவுை் இல்தல. ஆனால் புதிய ஏற்பாட்டில், ஆண ் டவர் நைக்கு பகாடுக்குை் பாவைன ் னிப்பு நை்தை பவளிே்ேத்தின ் பிள்தளகளாய் சதவனுதடய பிள்தளகளாய் ைாற்றுகிறது. சதவதன அப்பா பிதாசவ என ் று கூப்பிட்ட தக்க புத்திர சுகாதாரத்தத நைக்கு தருகிறது. சைலுை் எபிமரயர் 9:25-28 வசனங் களில் “பிரதான ஆசாரியன ் அந்நிய இரத்தத்மதாமை வருஷந்மதாறும் பரிசுத்த ஸ ் தலத்துக்குள் பிரமவசிக்கிைதுமபால, அவர் அமநகந்தரம் தம்மமப் பலியிடும்படிக்குப் பிரமவசிக்கவில்மல. அப்படியிருந்ததானால், உலகமுண ் ைானது முதை்பகாண ் டு அவர் அமநகந்தரம் பாடுபைமவண ் டியதாயிருக்குமம; அப்படியல்ல, அவர் தம்மமத்தாமம பலியிடுகிைதினாமல பாவங் கமள நீக்கும்பபாருை்ைாக இந்தக் கமைசிக்காலத்தில் ஒமரதரம் பவளிப்பை்ைார். அன ் றியும், ஒமரதரம் மரிப்பதும், பின ் பு நியாயத்தீர்ப்பமைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பை்டிருக்கிைபடிமய, கிறிஸ ் துவும் அமநகருமைய பாவங் கமளச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒமரதரம் பலியிைப்பை்டு, தமக்காகக் காத்துக்பகாண ் டிருக்கிைவர்களுக்கு இரை்சிப்மப அருளும்படி இரண ் ைாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.“, என ் று நாை் காண ் கிறபடி, கிறிஸ ் து ஒசர தரை் நைக்காக பலியிடப்பட்டார் என ் றுை், அந்த பலியினால் உண ் டாகிய பாவ ைன ் னிப்தப நாை் பபற்றிருக்கிசறாை் என ் றுை், இனி அவருதடய வருதகக்கு நாை் காத்திருக்க சவண ் டியது என ் றுை் கூறுகிறது. பதழய ஏற்பாட்டில் சதவன ் சில சவதலகளில் ைனஸ ் தாபப்பட்டு ைனதிறங்கி பாவைன ் னிப்தப அருளினார். அதத தவிர நியாயபிரைான
  • 4. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 4 மூலைாய் பாவ ைன ் னிப்தப பபற்றுக்பகாள்ள வழி உண ் டாக்கினார். ஆனால் அது எதுவுை் அவர்கதள முழுதையாக பாவத்தின ் பிரேன ் னத்திலிருந்து, அதன ் ோபத்தில் இருந்து விடுவிக்கவில்தல. ஆனால் கிறிஸ ் துவின ் இரத்தசைா விதலசயறபபற்றது. அதனால் நை் பாவ, ோப சநாய்கள் அதனத்திலிருந்துை், நை் ஆவி ஆத்துைா ைற்றுை் ேரீரை் முழுவதுை் விடுததல பபற்றுக் பகாள்கிறது. அதன ் பின ் பு பாவத்தால் நை்தை ஆள முடியாது. நாை் கிறிஸ ் துவுக்சக கீழ்படிகிற அடிதைகளாய் ைாறிப்சபாகிசறாை். ஆனால் ஒருசவதள எபிமரயர் 6:4-6 வசனங் களில் “ஏபனனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பை்டும், பரமஈமவ ருசிபார்த்தும், பரிசுத்த ஆவிமயப் பபை்றும், மதவனுமைய நல்வார்த்மதமயயும் இனிவரும் உலகத்தின ் பபலன ் கமளயும் ருசிபார்த்தும், மறுதலித்துப்மபானவர்கள், மதவனுமைய குமாரமனத் தாங் கமள மறுபடியும் சிலுமவயில் அமைந்து அவமானப்படுத்துகிைபடியால், மனந்திரும்புதை்மகதுவாய் அவர்கமள மறுபடியும் புதுப்பிக்கிைது கூைாதகாரியம்.“ என ் று கூறப்பட்டுள்ளபடி, இப்படிப்பட்ட நிதல உருவாகுை்ைானால், அதன ் முடிவு பயங்கரைாய் இருக்குை் இததன நாை் அப்மபாஸ ் தலர் 5 ஆம் அதிகாரத்தில் அனனியா ேப்பீராளின ் வாழ்வில் காண ் கிசறாை். எனசவ பதழய ஏற்பாட்டில் தாவீது தன ் பாவத்தின ் விதளவுகதள ேந்தித்தாலுை், ஆண ் டவர் அருளிய ைன ் னிப்பினால் பரசலாகை் பேன ் றதடந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டில் முழுதையான விடுததலதய நாை் ஆண ் டவருதடய இரத்தத்தின ் மூலைாய் பபற்று இருந்தாலுை், 2 மபதுரு 2:20-21 வசனங் களில் “கர்த்தரும் இரை்சகருமாயிருக்கிை இமயசுகிறிஸ ் துமவ அறிகிை அறிவினாமல உலகத்தின ் அசுத்தங் களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அமவகளில் சிக்கிக்பகாண ் டு பெயிக்கப்பை்ைால், அவர்களுமைய பின ் னிமலமம முன ் னிமலமமயிலும் மகடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின ் மார்க்கத்மத அறிந்தபின ் பு தங் களுக்கு ஒப்புவிக்கப்பை்ை பரிசுத்த கை்பமனமய விை்டு விலகுவமதப்பார்க்கிலும் அமத அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.“ என ் று கூறப்பட்டுள்ள எே்ேரிப்தப நாை் உணர்ந்து பகாள்ள சவண ் டுை். இல்தலசயல் எபிமரயர் 10:28,29 வசனங் களில் “மமாமசயினுமைய பிரமாணத்மதத் தள்ளுகிைவன ் இரக்கம்பபைாமல் இரண ் டு மூன ் று சாை்சிகளின ் வாக்கினாமல சாகிைாமன; மதவனுமைய குமாரமனக் காலின ் கீழ் மிதித்து, தன ் மனப் பரிசுத்தஞ் பசய் த உைன ் படிக்மகயின ் இரத்தத்மத அசுத்தபமன ் பைண ் ணி, கிருமபயின ் ஆவிமய நிந்திக்கிைவன ் எவ்வளவு பகாடிதான ஆக்கிமனக்குப் பாத்திரவானாயிருப்பான ் என ் பமத மயாசித்துப்பாருங் கள்.“ என ் று கூறப்பட்டுள்ள காரியங்கசள நடந்சதறுை். எனசவ ஆண ் டவருதடய இரத்தத்தால் இலவேைாய் நைக்கு பகாடுக்கப்பட்டிருக்கிற பாவைன ் னிப்பின ் சைன ் தைதய நாை் உணர்ந்து பகாள்ள சவண ் டுை். அதத ேரியாக பற்றிக்பகாள்சவாைானால் நித்திய வாழ்தவ நாை் நிே்ேயை் பபற்றுக் பகாள்சவாை். ஆனால் அதத இழந்து சபானால் நித்திய அழிதவ தான ் ேந்திக்க சநரிடுை். எனசவ நைக்கு அருளப்பட்டிருக்கிற பாவ ைன ் னிப்பின ் சைன ் தைதய உணர்ந்து, அதனால் நைக்கு கிதடத்திருக்கிற
  • 5. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 5 ைகிதையான வாழ்தவ நாை் காத்துக் பகாண ் டு, நித்திய ஜீவக்கதர பேன ் றதடசவாைாக. ஆபைன ் , அல்சலலூயா.