SlideShare a Scribd company logo
தஜ்ஜாலின் வ ைக
' ஹ் (அைல) அவர்க க்குப்பின் வந்த எந்த நபி ம் தஜ்ஜாைலப் பற்றி தன
ச தாயத்திற்கு எச்சrக்காமல் விட்டதில்ைல. நிச்சயமாக நா ம் அவைனப் பற்றி
உங்க க்கு எச்சrக்கிேறன்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அ உைபதா (ரலி) ல்கள் - திர்மிதீ, அ தா த்.
'ஆதம் (அைல) அவர்கள் பைடக்கப்பட்ட தல், (ம ைம) நாள் வ ம் வைர தஜ்ஜால்
விஷயத்ைதத் தவிர ெபrய விஷயம் ஏ ம் ஏற்ப வதில்ைல' என் நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இம்ரான் இப் ஹுைசன் (ரலி) ல் - ஸ்லிம்.
'தஜ்ஜால்' எ ம் ெகாடியவனின் வ ைக ம் நாைள ம ைம நாள் வ வதற்கு ன்
அைடயாளமாகும். இந்த தஜ்ஜாலின் வ ைக, பரபரப்ைப ஏற்ப த் ம் என்பதால்தான், இவன
வ ைகைய ெபrய விஷயமாக நபி (ஸல்) அவர்கள் க கிறார்கள்.
தவறான அறி கம்.
தஜ்ஜால் பற்றி ஹதீஸ்களில் கூறப்ப ம் சில ெசய்திகள், நம் மனித அறி க்கு ஏற்றதாக
இல்ைல எனக் க ம் சிலர், 'தஜ்ஜால்' என்பதற்கு 'தீயசக்தி' என்ற அளவில் மட் ேம ெபர்
சூட் கின்றனர். பிrட்டிஷார் ைகயில் உலகத்தின் பாதி இ ந்தேபா , பிrட்டைன சில
மவ்லவிகள் 'தஜ்ஜால்' என் வர்ணித்தனர். இன் ம் சிலேரா அவ்வப்ேபா ஸ்லிம்க க்கு
எதிராக நடந்த சில நாட் த் தைலவர்கைள ம் கூட 'தஜ்ஜால்' என் வர்ணித்தனர்.
இஸ்லாமிய மார்க்கத்தின் ெதாடர் கைளக் குைறத் க் ெகாண்டி க்கிற சிலர் தங்களின்
கற்பைனக் குதிைரயில் உதித்த கைதகைள தஜ்ஜாலின் ெபயரால் ைனந் பரப்பி விட்டனர்.
'தஜ்ஜாலின் தைல வானத் க்கும், கால் தைரக்குமாய் இ க்கும் அள க்கு வளர்ந்
இ ப்பான். கடலின் நீர் அவன கரண்ைடக் கா க்கும் கீேழதான் இ க்கும். கடலின் மீைனப்
பிடித் , சூrயனில் காட்டிச் சுட் த்தின்பான். பைன மரத்ைத ேவேரா ப் ப ங்கி பல்
ேதய்ப்பான்' என் அவர்களின் கற்பைனகள் கூ கின்றன. இைவ எ ம் உண்ைம அல்ல!.
சrயான அறி கம்
'நிச்சயமாக அல்லாஹ்ைவப் பற்றி உங்க க்குத் ெதr ம், அல்லாஹ் ஒ கண்
ஊனமானவன் அல்லன், ஆனால் தஜ்ஜாலின் வல கண் திராட்ைச ேபான் சு ங்கி
இ க்கும்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப் ல்லாஹ் இன் மஸ்ஊத் (ரலி) ல்கள் - காr, ஸ்லிம்.
'இைறவனால் அ ப்பி ைவக்கப்பட்ட எந்த ஒ இைறத் த ம் தம் ச தாயத்தவைர
ெப ம் ெபாய்யனான ஒற்ைறக் கண்ணைன எச்சrக்காமல் இ ந்ததில்ைல. அறிந்
ெகாள் ங்கள், நிச்சயமாக அவன் ஒற்ைறக் கண்ணன் அல்ல, அவன இ
கண்க க்குமிைடேய 'இைற ம ப்பாளன்' என எ தப்பட்டி க்கும் என் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) ல் - காr 7131.
1
ஊனமைடந்த கண், க்ைக ஒட்டிய ஓரத்தில் கடினமாக சைதக் கட்டி ஒன்
ெதான்ப ம் என் ம் நபி (ஸல்) கூறி உள்ளனர் : ல்கள் - ஸ்லிம், அஹ்மத்.
'ஊனமைடயாத கண், பச்ைச நிறக் கண்ணாடிக் கற்கள் ேபால் அைமந்தி க்கம்' ( அஹ்மத்).
'அவன் ெவள்ைள நிறத்தவனாக இ ப்பான், அவனின் உடலைமப் கவர்ச்சியாக
அைமந்தி க்கும்' (அஹ்மத்).
'சற் குண்டான உட ைடயவனாக இ ப்பான்' ( ஸ்லிம்).
'பின் றத்திலி ந் பார்த்தால் அவனின் தைல டி அைல அைலயாய் இ ப்பதாகத் ெதr ம்
(அஹ்மத்).
'பரந்த ெநற்றி ைடயவனாக இ ப்பான்' (பஸ்ஸார்)
'குள்ளமாக ம் கால்கள் இைடெவளி அதிகம் உள்ளவனாக ம் இ ப்பான்' (அ தா த்).
தஜ்ஜால் பற்றிய சrயான அறி கம் இ . இ அல்லாத எந்த அறி க ம் சிலரால்
கற்பைன ெசய்யப்பட்டேத என்பைத க த்தில் ெகாள்க! 'அவனின் ஒ கண் ஊனம், ம கண்
பச்ைச நிறக்கல் ேபால் இ க்கும்' என்ப தான் அவன ேதாற்றத்தில் வித்தியாசமானைவ
ஆகும்.
தஜ்ஜால் எங்கு உள்ளான்
தஜ்ஜால் இனிேமல் பிறப்பவன் அல்ல. ஏற்கனேவ பிறந்தவன் ஆவான். அவன்
தற்ேபா ம் இ ந் வ கிறான். இவைன, கி த் வராக இ ந் பின் இஸ்லாத்தில்
இைணந்த தமீமத்தார் (ரலி) அவர்கள் ேநrல் ஏேதச்ைசயாக கண் ள்ளார்கள். அவைன தான்
கண்ட விபரத்ைத நபி (ஸல்) அவர்களிடம் கூறியேபா அைத நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம்
ெசய் ள்ளனர். தஜ்ஜால் பற்றிய இதர விபரம் அந்த ஹதீஸ் லம் நமக்குப் rகிற .
நபி (ஸல்) அவர்களின் (ெதா ைகக்கான) அைழப்பாளர் 'அஸ்ஸலாத் ஜாமிஆ'
(ெதா ைகக்கான ேநரம் வந் விட்ட ) என்ற அறிவித்தார். இைதக் ேகட்ட நான்
பள்ளிவாச க்குச் ெசன்ேறன். நபி (ஸல்) அவர்க டன் ெதா ேதன். ெதா டிந்த ம், நபி
(ஸல்) அவர்கள் சிrத் க் ெகாண்ேட மிம்பrல் அமர்ந்தார்கள். 'அைனவ ம் ெதா த
இடத்திேலேய அம ங்கள்' என் கூறிவிட் 'நான் உங்கைள ஏன் கூட்டிேனன் என்பைத
அறிவ ீர்களா? என் ேகட்டார்கள், 'அல்லாஹ் ம் அவனின் த ேம நன்கறிந்தவர்கள்' என்
நாங்கள் கூறிேனாம்.
2
அல்லாஹ்வின் மீ சத்தியமாக, உங்கைள அச்சு த்தேவா ஆர்வ ட்டேவா உங்கைள
நான் ஒன் கூட்டவில்லi. தமீ த்தாr ன் கி த்தவராக இ ந்தார். அவர் வந்
இஸ்லாத்தில் இைணந் விட்டார். தஜ்ஜால் பற்றி உங்க க்குச் கூற வந்த க்ேகற்ப அவர்
ஒ ெசய்திைய என்னிடம் கூறினார். (அவர் என்னிடம் கூறியைத நீங்க ம் ேக ங்கள்).
லக்ம், ஜுகாம் ஆகிய ச கத்தில் ப்ப நபர்க டன் கப்பலில் நான் பயணம்
ெசய்ேதன் ( யல் காரணமாக) ஒ மாதகாலம் அைலகளால் அைலகழிக்கப்பட்ேடாம். சூrயன்
மைற ம் சமயம் ஒ தீவில் ஒ ங்கிேனாம். கப்பலில் ைவத்தி ந்த சி ேதாணிகள் லம்
அந்த தீவில் ைழந்ேதாம். அப்ேபா உடல் வ ம் மயிர்கள் நிைறந்த ஒ பிராணி எதிர்
ெகாண்ட . அதிகமான மயிர்கள் காரணமாக அதன் மலஜலம் பாைதகைள (உ ப் க்கைளக்)
கூட அவர்களால் அறிய இயலவில்ைல.
அந்தப் பிராணியிடம் அவர்கள், 'உனக்கு ஏற்பட்ட ேகேட நீ என்ன பிராணி?' என்
ேகட்டனர். 'ஜஸ்ஸாஸா' என் அ கூறிவிட் , 'நீங்கள் இேதா இந்த மடத்தில் உள்ள
மனிதனிடம் ெசல் ங்கள், அவர் உங்கைளக் காண்பதில் ஆர்வம் காட் வார்' என் ம்
அப்பிராணி கூறிய . அந்த மனிதனின் ெபயைர ம் கூறிய . அந்தப் பிராணி ஒ ெபண்
ைஷத்தானாக இ க்குேமா என் பயந்ேதாம்.
நாங்கள் அந்த மடத்ைத ேநாக்கி விைரந்ேதாம். அங்கு ெசன்ற ம் ஒ மனிதைனக்
கண்ேடாம். அவைனப் ேபான்ற ஒ பைடப்ைப இ ைவர நாங்கள் பார்த்தேத இல்ைல.
இரண் கரண்ைட கால்க க்கும் ட் க்கால்க க்கும் இைடேய தைலையச் ேசர்த்
க த்தில் இ ம்பால் கட்டப்பட்டி ந்தான், 'உனக்கு ஏற்பட்ட ேகேட! ஏனிந்த நிைல' என்
ேகட்ேடாம்.
அதற்கு அந்த மனிதன் '(எப்படிேயா) என்ைனப் பற்றி அறிந் விட்டீர்கேள! நீங்கள் யார்?
எனக் கூ ங்கள்' என்றான். 'நாங்கள் அரபியர்கள். ஒ கப்பலில் நாங்கள் பயணம் ெசய்தேபா ,
ஒ மாதம் கடல் அைலயால் அைலகழிக்கப்பட்ேடாம். இப்ேபா தான் இந்த தீவிற்கு
வந்ேதாம். அடர்ந்த மயிர்கள் நிைறந்த ஒ பிராணிையக் கண்ேடாம். அ , நான் ஜஸ்ஸாஸா,
இந்த மடத்தில் உள்ள மனிதைரப் பா ங்கள்' என் கூறிய . எனேவ உம்மிடம் விைரந்
வந்ேதாம்' என் கூறிேனாம்.
'ைபஸான் என்ற இடத்தில் உள்ள ேபrத்தம் மரங்கள் பயனளக்கிறதா? என் கூ ங்கள்'
என அந்த மனிதன் ேகட்டான். நாங்கள் ஆம் என் கூறிேனாம். அதற்கு அம்மனிதன்
'விைரவில் அங்குள்ள மரங்கள் பயனளிக்காமல் ேபாகலாம்' என்றான். 'சூகர் எ ம் நீ ற்றில்
தண்ண ீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ண ீைர விவசாயத்திற்கு பயன் ப த் கிறார்களா?
என் ேகட்டான். அதற்கு நாங்கள் ' ஆம், தண்ண ீர் அதிகமாகேவ உள்ள . அங்குள்ேளார்
அத்தண்ண ீர் லம் விவசாயம் ெசய்கின்றனர்' என் கூறிேனாம்.
3
'உம்மி ச தாயத்தில் ேதான்றக்கூடிய நபியின் நிைல என்ன? என்பைத
எனக்குக்கூ ங்கள்' என அம்மனிதன் ேகட்டான். 'அவர் மக்காவிலி ந் றப்பட் , தற்ேபா
மதீனாவில் உள்ளார்' என் கூறிேனாம். 'அரபியர்கள் அவ டன் ேபார் rந்தார்களா?' என்
அம்மனிதன் ேகட்டான். ஆம் என்ேறாம். 'ேபாrன் டி எப்படி இ ந்த ?' என் ேகட்டான்.
'அவர் தன் அ கில் வசித்த அரபியைரெயல்லாம் ெவற்றி ெகாண் விட்டார்' என்
கூறிேனாம். 'அவ க்கு அவர்கள் கட் ப்ப வேத சிறந்த ' என் அவன் கூறினான்.
நான் இப்ேபா என்ைனப் பற்றிக் கூ கிேறன். நான்தான் தஜ்ஜால். நான் (இங்கி ந் )
ெவளிேற ெவகு சீக்கிரம் எனக்கு அ மதி தரப்படலாம். அப்ேப நான் ெவளிேய வ ேவன்.
மி ம் பயணம் ெசய்ேவன். நாற்ப நாட்களில் எந்த ஊைர ம் நான் அைடயாமல் விட
மாட்ேடன். மக்கா, மதீனா இ ஊர்கைளத் தவிர. அந்த இ ஊர்க ம் எனக்கு
த க்கப்பட் ள்ளன. அந்த இரண் ஊர்க க்குள் நான் ைழய யற்சிக்கும் ேபாெதல்லாம்
தன் ைகயில் வா டன் ஒ வானவர் என்ைன எதிர் ெகாண் த ப்பார். அதன் வழிகள்
அைனத்தி ம் அைதக் காண்கானிக்கின்ற வானவர்கள் இ ப்பர்' என் அம்மனிதன்
கூறினான்.
இவ்வா தமீ த்தாr (ரலி) தன்னிடம் கூறியதாகக் கூறிய நபி (ஸல்) அவர்கள் தம்
ைகத்தடிைய மிம்பrல் தட்டிவிட் , 'இ (மதீனா) ய்ைமயான நகரம், ய்ைமயான நகரம்'
என் கூறினார்கள். 'இேத ெசய்திைய நான் உங்களிடம் கூறி இ க்கிேறன் தாேன' என்
மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் ேகட்ட ம், மக்கள் 'ஆம்' என் பதில் கூறினர்.
அறிந் ெகாள்க! நிச்சயம் அவன் சிrயா நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். அல்ல
யமன் நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். இல்ைல, இல்ைல! அவன் கிழக்குத் திைசயில்
இ க்கிறான் என் ன் ைற கூறினார்கள். அறிவிப்பாளர் : பாத்திமா பின்த் ைகஸ் (ரலி)
ல் - ஸ்லிம்.
தஜ்ஜால் என்பவைன பார்த்ேதாrல் க்கியமானவர், தமீமத்தாr (ரலி) அவர்கள் ஆவார்.
அவர்க ம் கூட கடல் பயணத்தின் ேபா , யலால் திைச மாறி, ஒ தீ க்கு ஒ ங்கியதால்
அ எந்தப் பகுதி என்பைத சrவர rந் ெகாள்ள இயலாததால் குறிப்பிட்ட இடம் பற்றி
அவர்களால் கூற இயலவில்ைல. இதனால் தான் நபி (ஸல்) அவர்க ம் கூட தமீ த்தr (ரலி)
அவர்களின் தகவல் அடிப்பைடயில் ன்றில் ஒ பகுதியாக இ க்கக்கூ ம் என்
அறிவிக்கிறார்கள். அவன் இ க்கும் இடம் இ தான் என்ப ெதளிவாக ெதrயாவிட்டா ம்,
ஒ கடல்கைரத் தீவில் அவன் இ க்கிறான் என்ப மட் ம் உ தியாகிற .
தஜ்ஜால் ஒ காஃபிர்
தங்கைள நபி என் வாதி ேவார் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூ ம்ேபா , அவர்கைள
'தஜ்ஜால்கள்' என் குறிப்பி கிறார்கள். எனேவ இந்த தஜ்ஜாைல அவர்களில் ஒ வனாக
க திவிடக் கூடா .
ெபா வாக ஸ்லிம்கைள வழிெக க்கும் பணியில் ஈ ப ேவாrல் ஒ சாரார்
தங்கைள ம் ஸ்லிம் என் கூறிக் ெகாண்ேட வழிெக ப்பர். மற்ெறா சாராேரா தங்கைள
4
ஸ்லிம் எனக் கூறாமல் ஸ்லிம்கைள இஸ்லாத்ைத விட் ம் ெவளிேயறச் ெசய் ம்
பணியில் ஈ ப வார்கள். நபி என் கூறி வழிெக த்த தஜ்ஜால்கள் (ெபாய்யர்கள்) தல்
வைகயினர். இந்த தஜ்ஜாேலா இதில் இரண்டாம் வைகயினைரச் ேசர்ந்தவன்.
'தஜ்ஜாலின் ெநற்றிக்கிைடேய 'காஃபிர்' என் எ தப்பட்டி க்கும். எ தத் ெதrந்த,
எ தத் ெதrயாத அைனத் ஃமின்க ம் அைதப் படிப்பார்கள்' என் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுைதபா (ரலி) ல்- ஸ்லிம்.
'இஸ்பஹான் பகுதிையச் ேசர்ந்த தர்களில் ஒ வனாக தஜ்ஜால் ெவளிப்ப வான்'
என் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) ல் - அஹ்மத்.
தஜ்ஜால் இயற்ைகயிேலேய காஃபிர். தன் என்பேத சr! தங்கைள நபி என்
வாதி ேவாைர 'தஜ்ஜால்' எனக்குறிப்பி வ , அவைனப் ேபால் இவர்கள்
குழப்பவாதிகளாக ம், ெபாய்யர்களாக ம் இ ந்த தான். எனேவ அவர்களில் ஒ வனாக
இவைனக் க தக் கூடா .
தஜ்ஜால் தன்ைனக் கட ள் எனக் கூ வான்
'தஜ்ஜால் பிறவிக் கு ைட ம், ெவண் குஷ்டத்ைத ம், நீக்குவான் இறந்தவர்கைள
உயிர்ப்பிப்பான். மக்களிடம் 'நாேன கட ள்' என்பான். நீதான் என் கட ள் என் ஒ வர்
கூறினால், அவன் ேசாதைனயில் ேதாற்றவனாவான். 'அல்லாஹ் தான் என் இைறவன்' என்
ஒ வர் கூறி, அதிேலேய அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் ேசாதைனயிலி ந்
வி பட்டவர் ஆவார்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸ ரா இப்
ஜுன் ப் (ரலி) ல்கள்-அஹ்மத், தப்ரானி.
தன்ைன கட ள் எனக்கூறி ம், கட ளாக ஏற்க ேவண் ம் என் கூறி ம் தஜ்ஜாலின்
குழப்ப நிைலத் ெதாட ம்.
தஜ்ஜாலின் மாயா ஜாலங்கள்
'வானத்திற்கு மைழ ெபாழி மா கட்டைளயி வான், மைழ ெபாழி ம். மிைய
ேநாக்கி விைளயச் ெசய்! என்பான், அ பயிர்கைள ைளக்க ைவக்கும்' என் நபி (ஸல்)
கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப் ஸம்ஆன் (ரலி) ல் - ஸ்லிம்.
கட் டல் உைடய ஓர் இைளஞைன அைழப்பான், அவைன இரண் ண் களாக
வாளால் ெவட் வான். பிறகு அவைனக் கூப்பி வான், உடேன அந்த இைளஞன் சிrத் க்
ெகாண்ேட பிரகாசமான கத் டன் உயிர் ெப வான்'
5
'ஒ மனிதைனக் ெகான் அவன் உயிர்ப்பிப்பான், மற்றவர்கள் விஷயத்தில் அவனால்
இவ்வா ெசய்ய இயலா ' என் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்சாr நபித்
ேதாழர் ல்-அஹ்மத்.
அவைனப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிக ம் வ ைமயின் பிடியில்
இ க்கும்ேபா , அவனிடம் மைலேபால் ெராட்டி இ க்கும். அவனிடம் இரண் நதிகள்
இ க்கும். ஒன்ைற அவன் ெசார்க்கம் என்பான், இன்ெனன்ைற நரகம் என்பான். அவன்
ெசார்க்கம் எனக் கூ ம் நதி, உண்ைமயில் நரகமாகும், அவன் நரகம் என் கூ ம் நதிேயா
ெசார்க்கமாகும். மைழ ெபாழிந்திட வானத்திற்கு கட்டைளயிட்ட ம், மக்கள் பார்க்கும் ேபாேத
ேமகம் மைழ ெபாழி ம். 'இைதக் கட ைளத் தவிர ேவ யா ம் ெசய்ய டி மா?' என்
ேகட்பான் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் ல்
அஹ்மத்.
இப்படி பல அற் தங்கைளச் ெசய் ம் இவனின் வைலயில் ஸ்லிம்க ம் வ ீழ்வர்.
சாதாரணமாக ஸ்லிமல்லாத ஒ வன் வந் ஒ அற் தம் ெசய் காட்டினால் ஈமாைன
இழந் வி ம் ஸ்லிம்க ம் உண் . இவ்வா இ க்க பல அற் தங்கள் ெசய் ம்
தஜ்ஜாைல சில ஸ்லிம்க ம் நம் வர் என்பதில் ஆச்சrயம் இல்ைலேய!.
தஜ்ஜாைல றக்கணிப்ேபார் நிைல
'...பின்னர் மக்களிடம் வ வான் (தன்ைன கட ள் என ஏற்கும்படி) அைழப்பான். அவைன
மக்கள் ஏற்க ம ப்பார்கள். அவர்கைள விட் அவன் விலகிச் ெசல்வான். காைலயில்
(அவைன ஏற்க ம த்த) மக்கள், தங்களின் அைனத் ச் ெசல்வங்கைள ம் இழந் நிற்பார்கள்
என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப் ஸம்ஆன் (ரலி) ல்
- ஸ்லிம்.
தஜ்ஜாைல ஏற்க ம த் ப் றக்கணிப்ேபார், அவைன ஏற்க ம த் விட்டால், தங்களின்
ெசாத்ைத இழக்க ேவண்டிய வ ம். இந்த நிைலைய ஏற்ப த் வ ம் அவன்தான்.
தஜ்ஜாலிடம் நடந் ெகாள்ள ேவண்டிய ைற
'தஜ்ஜாலிடம் தண்ண ீ ம், ெந ப் ம் இ க்கும். மக்கள் எைதத் தண்ண ீர் என்
காண்கிறார்கேளா, அ சுட்ெடrக்கும் ெந ப்பாகும். மக்கள் எைத ெந ப் என்
காண்கிறார்கேளா, அ சுைவ மிகுந்த குளிர்ந்த தண்ண ீராகும். உங்களில் ஒ வர் இந்த
நிைலைய அைடந்தால், ெந ப் எனக் காண்பதில் விழட் ம்' என் நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹுைதபா (ரலி) ல்கள் - காr, ஸ்லிம்.
தஜ்ஜால் வா ம் காலம்
தஜ்ஜால் மியில் எவ்வள காலம் இ ப்பான்? என் நாங்கள் ேகட்ேபா , 'நாற்ப
நாட்கள் இ ப்பான். ஒ நாள், ஒ வ டம் ேபான் ம், மற்ற நாட்கள் சாதாரண நாட்கள்
6
ேபான் ம் இ க்கும்' என் நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ்
இப் ஸம்ஆன் (ரலி) ல்கள்; - ஸ்லிம், திர்மீதி.
தஜ்ஜால் ேபாக இயலாத ஊர்கள்
'மதினா நக க்கு தஜ்ஜால் பற்றிய பயம் ேதைவ இல்ைல. அன்ைறய நாளில்
மதீனா க்கு ஏ ைழ வாயில் (பாைதகள்) இ க்கும். ஓவ்ெவா பாைதயின்
ைழவாயிலி ம் இரண் (வானவர்கள்) இ ப்பார்கள் என் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : அ பக்ரா (ரலி) ல் - காr.
'அவன் நாற்ப நாட்கள் மியில் வாழ்வான். அைனத் இடங்க க்கும் அவன்
ெசல்வான். ஆனால் மஸ்ஜி ல் ஹராம், மதீனா பள்ளிவாசல், ர் மஸ்ஜித், ைபத் ல்
கத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவால்கைள ம் அவனால் ெந ங்க இயலா ' என் நபி (ஸல்)
கூறினார்கள் (அஹ்மத்).
தஜ்ஜாலிடமி ந் தப்பிக்க...
தஜ்ஜால் ஏற்ப த் ம் குழப்ப நிைலகளிலி ந் தங்கைளக் காப்பாற்றி, ஈமாைன ம்,
பா காத்திட இரண் வழிகைள நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாைலக் கா ம் மக்க க்காக
கற் த் த கிறார்கள்.
(1) அத்தஹிய்யாத்தின் இ தியில் நான்ைக விட் ம் பா காப் த் ேதட நபி (ஸல்) அவர்கள்
கூறி உள்ளார்கள்.
'அல்லாஹூம்ம இன்ன ீ அஊ பிக்க மின்ஃபித்னதித்தஜ்ஜால் (இைறவனா! தஜ்ஜாலின்
குழப்பத்ைத விட் ம் உன்னிடம் நான் பா காப் த் ேத கிேறன்). ெதா ைகயில் இைதத்
ெதாடர்ந் ஓதிப் பிராத்திக்கும் எவ ம் தஜ்ஜால் பின்ேன ேபாக மாட்டார்கள்.
ெதாழாதவர்க ம், தங்களின் பிரார்த்தைனயில் இைதக் ேகட்காதவர்க ம் தஜ்ஜாலின் மாயா
ஜாலங்களில் மயங்கி ஈமாைன இழப்பார்கள். அவன் பின்ேன அவைன ஏற் க் ெசல்வார்கள்.
(2) உங்களில் ஒ வர் தஜ்ஜாைல அைடந்தால், 'கஹ் ' அத்தியாயத்தின் ஆரம்ப பகுதிைய
ஓதிக் ெகாள்ளட் ம் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்
ஸம்ஆன் (ரலி) ல்கள்; - ஸ்லிம், திர்மீதி.
இந்த இரண் வழிகள் லேம தஜ்ஜாலின் மாயாஜாலக் குழப்பங்களில் இ ந் தப்பிக்க
இய ம்.
தஜ்ஜால் ெகால்லப்ப ம் இடம்
தஜ்ஜால் கீழ் திைசயிலி ந் மதீனாைவ குறிக்ேகாளாகக் ெகாண் றப்பட்
வ வான். அப்ேபா மலக்குகள் அவன கத்ைத 'ஷாம்' பகுதிைய ேநாக்கித்
தி ப் வார்கள். அங்ேகதான் அவன் அழிவான் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அ ஹூைரரா (ரலி) ல்கள் - காr, ஸ்லிம்.
7
கஸ்பஹான் பகுதியல் வா ம் தர்களில் ஒ வனாக தஜ்ஜால் றப்பட் வ வான்.
மதீனாைவ ெந ங்கி, அதன் எல்ைலயில் இறங்குவான். அன்ைறய தினம் மதீனா க்கு ஏ
ைழ ப் பாைதகள் இ க்கும். ஓவ்ெவா ைழ பாைதயி ம் இரண் மலக்குகள்
இ ப்பார்கள். அவைன ேநாக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் றப்பட் ச் ெசல்வார்கள்.
பாலஸ்தீன் நகrன் ' த்' எ ம் வாச க்கு அவன் றப்பட் ச் ெசல்வான். அங்ேக ஈஸா நபி
(அைல) அவர்கள் இறங்கி அவைனக் ெகால்வார்கள். அதன்பின் நாற்ப ஆண் கள் ஈஸா நபி
(அைல) அவர்கள் இந்த மியில் ேநர்ைமயான தைலவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள்
என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) ல்- அஹ்மத்.
ஒற்ைறக் கண்ணனான, காஃபிர் என ெநற்றில் எ தப்பட் ள்ள தஜ்ஜால் மக்களிைடேய
வந் , சில மாயாஜாலச் ெசயல்களில் ஈ பட் , நாற்ப நாட்களில் உலகம் வ ம் சுற்றி
வந் மக்கைள வழிெக க்கும் படியான ெசயலில் ஈ ப வான் என்ப , ம ைம நாள்வ ம்
ன் நடக்கக்கூடிய ெசயலாகும்.
தஜ்ஜாலின் வ ைக லம் ம ைம நாள் மிக மிக ... அ கில் வந் விட்ட என்பைதப்
rந் ெகாள்ள ேவண் ம். ம ைம நாளின் அைடயாளமாக நபி (ஸல்) அவர்கள்
கூறியவற்றில் பல நடந் டிந் விட்ட ேபால், இ ம் நடக்கும் என்ற உண்ைமைய நம்
மனதில் நி த்திக் ெகாள்ள ேவண் ம்.
மக்கைள ஏமாற் ம் எவ ம் தங்கள் பிரச்சாரத்ைத ெபண்களிடமி ந்ேத
வங்குகின்றனர். தங்கள் மீ ெபண்க க்கு உ தியான நம்பிக்ைக ஏற்ப த் வதற்காக சில
ேபாலி விளம்பரங்கைள ம் ெபாய்யான வாக்கு திகைள ம் கூறிப் ெபண்கைள நம்ப
ைவக்கின்றனர். இேத வழி ைறையத் தான் தஜ்ஜா ம் ைகயா வான். அதிகமான ெபண்கள்
அவைனப் பின்பற்றிச் ெசல்வார்கள். ஒ கு ம்பத்தில் மார்க்கத்ைதச் சrயாக விளங்கிக்
ெகாண்ட ஆண்கள் பலர் இ ந்தா ம், அந்தக் கு ம்பத்தில் உள்ள ெபண்கள், தர்ஹாக்க க்குச்
ெசல்வைதேயா, அனாச்சாரங்கள் rவைதேயா பிரச்சாரம் ெசய்தா ம் கூட த த் நி த்த
டிவதில்ைல. இேத நிைலதான் தஜ்ஜால் வ ம்ேபா ம் நிக ம்.
'பமிrகனாத் என் ம் இந்த உவர் நிலங்க க்கு தஜ்ஜால் றப்பட் வ வான். அப்ேபா
அதிகமான ெபண்கள் அவைனப் பின்பற்றிச் ெசல்வார்கள். எந்த அள க்ெகனில், (அன் )
ஒவ்ெவா ஆ ம் தன மைனவி, தாய், மகள், சேகாதr, மாமி ஆகிேயாrடம் ெசன்
அவர்கள் தஜ்ஜாைலப் பின்பற்றிச் ெசன் விடக் கூடா என அஞ்சி, அவர்கைளக் கயிற்றினால்
கட்டி ைவப்பான்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : இப் உமர் (ரலி)
ல் - அஹ்மத்.
அல்லாஹ்வின் மீ உ தியான நம்பிக்ைகயில்லாத ஆண்கள், ெபண்கள் மற் ம்
நயவஞ்சகர்கள் அைனவ ம் தஜ்ஜாலின் அற் தங்களில் மதி மயங்கி, தங்கள் ஈமாைன
இழந் அவைனப் பின்பற்றிச் ெசல்வார்கள். எனி ம், ஆண்கைள விட ெபண்கேள அதிக
அளவில் தஜ்ஜாைலப் பின் பற் வார்கள் என் இந்த நபி ெமாழி கூ வதால், ெபண்கள்
கூ தலான எச்சrக்ைக டன் இ ந் ெகாள்ள ேவண் ம். தஜ்ஜாலின் ேசாதைனயிலி ந்
இைறவனிடம் பா காப் த் ேதடிய வண்ணம் இ க்க ேவண் ம். தஜ்ஜாைல ெபண்கேள
8
9
அதிகம் பின்பற் வர். கிறித்தவ ேவதமான ைபபிள் மற் ம் இந் ேவதங்களி ம் தஜ்ஜால்
பற்றி குறிப் காணப்ப கிற .
19-(5) ஈஸா நபியின் வ ைக
நிச்சயமாக அவர் (ஈஸா) ம ைம நாளின் அைடயாளமாவார். அதில் அறேவ சந்ேதகம்
ெகாள்ளாதீர்கள். என்ைனப் பின்பற் ங்கள். இ தான் ேநரான வழியாகும்... அல்குர்ஆன் - 43:61).
'என உயிைர தன் iயில் ைவத்தி ப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா),
உங்களிடம் நீதி ெச த் பவராக, தீர்ப் வழங்குபவராக இறங்குவார், சி ைவைய றிப்பார்,
பன்றிையக் ெகால்வார், ஜிஸ்யா வrைய நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவ ேம
இல்லாத அள க்கு ெசல்வம் ெகாழிக்கும்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அ ஹுைரரா (ரலி) ல்கள் - காr, ஸ்லிம்.
ம ைம நாள் வ ம் ன், 'வர உள்ள ' என்பைத ெதrவிக்கும் அைடயாளமாக ஈஸா
நபி (அைல) அவர்களின் வ ைக ம் இ க்கும். ஈஸா நபி என்றால் யார்? நபி (ஸல்)
அவர்களின் வ ைகக்கு ன் வந்த ஈஸா நபியா? இரண்டாயிரம் வ டங்க க்கு ன்
வாழ்ந்த அவர் வ வாரா? இ சாத்தியமாகுமா? என்ற ேகள்விகள் எழேவ ெசய் ம்.
'ஈஸா (அைல) அவர்கள் ம ைமநாளின் அைடயாளமாவார்' என்ற இைறவனின்
அறிவிப்ைப பல ைற நாம் சிந்திக்கக் கடைமப்பட் ள்ேளாம். இந்த வாசகம், ஈஸா நபியின்
வ ைகக்கு ன் வந்த 'தவ்ராத்' ேவதத்தில் குறிப்பிடப்படவில்ைல. அல்ல அவர்க க்ேக
வழங்கப்பட்ட 'இன்ஜீல்' ேவதத்தில் கூறப்பட வில்ைல. நபி (ஸல்) அவர்க க்கு வழங்கப்பட்ட
குர்ஆனில் கூறப்பட் ள்ள . ஏற்கனேவ அவர்கள் வந் ெசன்றபின் இனி ம் வ வார் என்ேற
குர்ஆன் கூ கிற . எனேவ, ஏேதா ஒ ஈஸா அல்ல ன் வந்த நபியான ஈஸாதான்
மீண் ம் வ வார் என்பேத உண்ைம. இதனால் தான் ம ைமயின் அைடயாளங்களில்
ஒன்றாக ஈஸா நபியின் வ ைக ம் அைமந் ள்ள .
இன் ம் மர்யமின் மக ம், அல்லாஹ்வின் த மான மsஹ் எ ம் ஈஸாைவ
நாங்கள் ெகான் விட்ேடாம் என் அவர்கள் கூ வதா ம் சபிக்கப்பட்டனர். அவர்கள்
அவைரக் ெகால்ல ம் இல்ைல. அவைரச் சி ைவயில் அைறய மில்ைல. எனி ம் அவர்
(ஈஸா) அவர்க க்கு குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் ரண்ப ேவார் இ பற்றிய
சந்ேதகத்திேலேய உள்ளனர். ெவ ம் கத்ைதப் பின்பற் வைதத் தவிர (சrயான) அறி
அவர்களிடம் இல்ைல. நிச்சயமாக அவைர அவர்கள் ெகால்லேவ இல்ைல. மாறாக,
அல்லாஹ் அவைரத் தன்னலவில் உயர்த்திக் ெகாண்டான். அல்லாஹ் வல்லைமமிக்கவன்.
மிக ஞான ைடயவன் ஆவான் - (அல்குர்ஆன் : 4:157,158).
'அவைர அவர்கள் ெகால்லவில்ைல' என அல்லாஹ் அறிவிப்பதின் லம் அவர்கள்
ெகால்லப்படவில்ைல என்பேதா 'உயி டன் உள்ளார்' என்ப ம் விளங்கும். 'உயி டன்
எங்ேக உள்ளர்கள்?' என்ற ேகள்வி ம் வரக்கூடா என்பதற்காக தன்னிடம் உயர்த்திக்
ெகாண்டான் என் ம் அல்லாஹ் கூறி விட்டான், அதாவ , ஈஸா நபி (அல) அவர்கள்
'உயி டன் வானில் உள்ளார்' என்ப ேமற்கண்ட வசனம் லம் உ தியாகிற .

More Related Content

What's hot

Cara melakukan solat hajat
Cara melakukan solat hajatCara melakukan solat hajat
Cara melakukan solat hajat
Fazar Gozwah
 

What's hot (20)

بغية المريد شرح المقدمة الجزرية
بغية المريد شرح المقدمة الجزريةبغية المريد شرح المقدمة الجزرية
بغية المريد شرح المقدمة الجزرية
 
5 Ibrah Dari Perang Uhud
5 Ibrah Dari Perang Uhud5 Ibrah Dari Perang Uhud
5 Ibrah Dari Perang Uhud
 
التشبيه لغة عربية
 التشبيه لغة عربية التشبيه لغة عربية
التشبيه لغة عربية
 
B 2 (the story of prophet is'haq.)
B 2 (the story of prophet is'haq.)B 2 (the story of prophet is'haq.)
B 2 (the story of prophet is'haq.)
 
المضارع الجديد
المضارع الجديد المضارع الجديد
المضارع الجديد
 
Jinn in islam
Jinn in islamJinn in islam
Jinn in islam
 
Quran uz ziyouz_com
Quran uz ziyouz_comQuran uz ziyouz_com
Quran uz ziyouz_com
 
Tafsir Surat an-Naas
Tafsir Surat an-NaasTafsir Surat an-Naas
Tafsir Surat an-Naas
 
Tanda tanda sihir dan gangguan iblis
Tanda tanda sihir dan gangguan iblisTanda tanda sihir dan gangguan iblis
Tanda tanda sihir dan gangguan iblis
 
Cara melakukan solat hajat
Cara melakukan solat hajatCara melakukan solat hajat
Cara melakukan solat hajat
 
Alam malakut
Alam malakutAlam malakut
Alam malakut
 
Noble Qur'an :The Unchallengeable Miracle
Noble Qur'an :The Unchallengeable MiracleNoble Qur'an :The Unchallengeable Miracle
Noble Qur'an :The Unchallengeable Miracle
 
Kisah Harut & Marut : Sebuah Pencerahan
Kisah Harut & Marut : Sebuah PencerahanKisah Harut & Marut : Sebuah Pencerahan
Kisah Harut & Marut : Sebuah Pencerahan
 
Ppt kb 2 modul 3
Ppt kb 2 modul 3Ppt kb 2 modul 3
Ppt kb 2 modul 3
 
Setetes Hikmah Isra Mi'raj
Setetes Hikmah Isra Mi'rajSetetes Hikmah Isra Mi'raj
Setetes Hikmah Isra Mi'raj
 
Presentation on zulm
Presentation on zulmPresentation on zulm
Presentation on zulm
 
السيرة النبوية
السيرة النبويةالسيرة النبوية
السيرة النبوية
 
The Life of the Prophet Muhammad: Chapter 3: Summary
The Life of the Prophet Muhammad: Chapter 3: SummaryThe Life of the Prophet Muhammad: Chapter 3: Summary
The Life of the Prophet Muhammad: Chapter 3: Summary
 
Nahwu 3 new
Nahwu 3 newNahwu 3 new
Nahwu 3 new
 
Arabic Grammar: Question Nouns
Arabic Grammar: Question NounsArabic Grammar: Question Nouns
Arabic Grammar: Question Nouns
 

Viewers also liked (7)

Mitzi jeopardy
Mitzi jeopardyMitzi jeopardy
Mitzi jeopardy
 
Talento
TalentoTalento
Talento
 
Informatica 2ª periodo
Informatica 2ª periodoInformatica 2ª periodo
Informatica 2ª periodo
 
Actividad 3 146573
Actividad 3 146573Actividad 3 146573
Actividad 3 146573
 
Construct 2 presentation
Construct 2 presentationConstruct 2 presentation
Construct 2 presentation
 
Sintesis final ma. luisa cen con1
Sintesis final ma. luisa cen con1Sintesis final ma. luisa cen con1
Sintesis final ma. luisa cen con1
 
Proceso de diseño arquitectónico
Proceso de diseño arquitectónicoProceso de diseño arquitectónico
Proceso de diseño arquitectónico
 

More from Ibrahim Ahmed

பெண்கள் முகத்தை முழுமையாக மூடலாமா ?
பெண்கள் முகத்தை முழுமையாக மூடலாமா ? பெண்கள் முகத்தை முழுமையாக மூடலாமா ?
பெண்கள் முகத்தை முழுமையாக மூடலாமா ?
Ibrahim Ahmed
 
பேங்க் , வட்டி விளக்கங்கள்
பேங்க் , வட்டி  விளக்கங்கள் பேங்க் , வட்டி  விளக்கங்கள்
பேங்க் , வட்டி விளக்கங்கள்
Ibrahim Ahmed
 
குரான் தமிழாக்கம்
குரான் தமிழாக்கம் குரான் தமிழாக்கம்
குரான் தமிழாக்கம்
Ibrahim Ahmed
 
குரான் ஓதுவதற்கான சட்டங்கள்
குரான் ஓதுவதற்கான சட்டங்கள் குரான் ஓதுவதற்கான சட்டங்கள்
குரான் ஓதுவதற்கான சட்டங்கள்
Ibrahim Ahmed
 
வட்டி ஒரு பாவச்செயல்
வட்டி ஒரு பாவச்செயல் வட்டி ஒரு பாவச்செயல்
வட்டி ஒரு பாவச்செயல்
Ibrahim Ahmed
 
ஒரு சிறை அனுபவம்
ஒரு சிறை அனுபவம் ஒரு சிறை அனுபவம்
ஒரு சிறை அனுபவம்
Ibrahim Ahmed
 
அல் குரான் தமிழ் விளக்க உரை
அல் குரான் தமிழ் விளக்க உரை அல் குரான் தமிழ் விளக்க உரை
அல் குரான் தமிழ் விளக்க உரை
Ibrahim Ahmed
 
ஹதீஸ்களின் தொகுப்பு ( அபு தாவூத் )
ஹதீஸ்களின் தொகுப்பு ( அபு தாவூத் )ஹதீஸ்களின் தொகுப்பு ( அபு தாவூத் )
ஹதீஸ்களின் தொகுப்பு ( அபு தாவூத் )
Ibrahim Ahmed
 

More from Ibrahim Ahmed (8)

பெண்கள் முகத்தை முழுமையாக மூடலாமா ?
பெண்கள் முகத்தை முழுமையாக மூடலாமா ? பெண்கள் முகத்தை முழுமையாக மூடலாமா ?
பெண்கள் முகத்தை முழுமையாக மூடலாமா ?
 
பேங்க் , வட்டி விளக்கங்கள்
பேங்க் , வட்டி  விளக்கங்கள் பேங்க் , வட்டி  விளக்கங்கள்
பேங்க் , வட்டி விளக்கங்கள்
 
குரான் தமிழாக்கம்
குரான் தமிழாக்கம் குரான் தமிழாக்கம்
குரான் தமிழாக்கம்
 
குரான் ஓதுவதற்கான சட்டங்கள்
குரான் ஓதுவதற்கான சட்டங்கள் குரான் ஓதுவதற்கான சட்டங்கள்
குரான் ஓதுவதற்கான சட்டங்கள்
 
வட்டி ஒரு பாவச்செயல்
வட்டி ஒரு பாவச்செயல் வட்டி ஒரு பாவச்செயல்
வட்டி ஒரு பாவச்செயல்
 
ஒரு சிறை அனுபவம்
ஒரு சிறை அனுபவம் ஒரு சிறை அனுபவம்
ஒரு சிறை அனுபவம்
 
அல் குரான் தமிழ் விளக்க உரை
அல் குரான் தமிழ் விளக்க உரை அல் குரான் தமிழ் விளக்க உரை
அல் குரான் தமிழ் விளக்க உரை
 
ஹதீஸ்களின் தொகுப்பு ( அபு தாவூத் )
ஹதீஸ்களின் தொகுப்பு ( அபு தாவூத் )ஹதீஸ்களின் தொகுப்பு ( அபு தாவூத் )
ஹதீஸ்களின் தொகுப்பு ( அபு தாவூத் )
 

தஜ்ஜாலின் வருகை

  • 1. தஜ்ஜாலின் வ ைக ' ஹ் (அைல) அவர்க க்குப்பின் வந்த எந்த நபி ம் தஜ்ஜாைலப் பற்றி தன ச தாயத்திற்கு எச்சrக்காமல் விட்டதில்ைல. நிச்சயமாக நா ம் அவைனப் பற்றி உங்க க்கு எச்சrக்கிேறன்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அ உைபதா (ரலி) ல்கள் - திர்மிதீ, அ தா த். 'ஆதம் (அைல) அவர்கள் பைடக்கப்பட்ட தல், (ம ைம) நாள் வ ம் வைர தஜ்ஜால் விஷயத்ைதத் தவிர ெபrய விஷயம் ஏ ம் ஏற்ப வதில்ைல' என் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் இப் ஹுைசன் (ரலி) ல் - ஸ்லிம். 'தஜ்ஜால்' எ ம் ெகாடியவனின் வ ைக ம் நாைள ம ைம நாள் வ வதற்கு ன் அைடயாளமாகும். இந்த தஜ்ஜாலின் வ ைக, பரபரப்ைப ஏற்ப த் ம் என்பதால்தான், இவன வ ைகைய ெபrய விஷயமாக நபி (ஸல்) அவர்கள் க கிறார்கள். தவறான அறி கம். தஜ்ஜால் பற்றி ஹதீஸ்களில் கூறப்ப ம் சில ெசய்திகள், நம் மனித அறி க்கு ஏற்றதாக இல்ைல எனக் க ம் சிலர், 'தஜ்ஜால்' என்பதற்கு 'தீயசக்தி' என்ற அளவில் மட் ேம ெபர் சூட் கின்றனர். பிrட்டிஷார் ைகயில் உலகத்தின் பாதி இ ந்தேபா , பிrட்டைன சில மவ்லவிகள் 'தஜ்ஜால்' என் வர்ணித்தனர். இன் ம் சிலேரா அவ்வப்ேபா ஸ்லிம்க க்கு எதிராக நடந்த சில நாட் த் தைலவர்கைள ம் கூட 'தஜ்ஜால்' என் வர்ணித்தனர். இஸ்லாமிய மார்க்கத்தின் ெதாடர் கைளக் குைறத் க் ெகாண்டி க்கிற சிலர் தங்களின் கற்பைனக் குதிைரயில் உதித்த கைதகைள தஜ்ஜாலின் ெபயரால் ைனந் பரப்பி விட்டனர். 'தஜ்ஜாலின் தைல வானத் க்கும், கால் தைரக்குமாய் இ க்கும் அள க்கு வளர்ந் இ ப்பான். கடலின் நீர் அவன கரண்ைடக் கா க்கும் கீேழதான் இ க்கும். கடலின் மீைனப் பிடித் , சூrயனில் காட்டிச் சுட் த்தின்பான். பைன மரத்ைத ேவேரா ப் ப ங்கி பல் ேதய்ப்பான்' என் அவர்களின் கற்பைனகள் கூ கின்றன. இைவ எ ம் உண்ைம அல்ல!. சrயான அறி கம் 'நிச்சயமாக அல்லாஹ்ைவப் பற்றி உங்க க்குத் ெதr ம், அல்லாஹ் ஒ கண் ஊனமானவன் அல்லன், ஆனால் தஜ்ஜாலின் வல கண் திராட்ைச ேபான் சு ங்கி இ க்கும்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப் ல்லாஹ் இன் மஸ்ஊத் (ரலி) ல்கள் - காr, ஸ்லிம். 'இைறவனால் அ ப்பி ைவக்கப்பட்ட எந்த ஒ இைறத் த ம் தம் ச தாயத்தவைர ெப ம் ெபாய்யனான ஒற்ைறக் கண்ணைன எச்சrக்காமல் இ ந்ததில்ைல. அறிந் ெகாள் ங்கள், நிச்சயமாக அவன் ஒற்ைறக் கண்ணன் அல்ல, அவன இ கண்க க்குமிைடேய 'இைற ம ப்பாளன்' என எ தப்பட்டி க்கும் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) ல் - காr 7131. 1
  • 2. ஊனமைடந்த கண், க்ைக ஒட்டிய ஓரத்தில் கடினமாக சைதக் கட்டி ஒன் ெதான்ப ம் என் ம் நபி (ஸல்) கூறி உள்ளனர் : ல்கள் - ஸ்லிம், அஹ்மத். 'ஊனமைடயாத கண், பச்ைச நிறக் கண்ணாடிக் கற்கள் ேபால் அைமந்தி க்கம்' ( அஹ்மத்). 'அவன் ெவள்ைள நிறத்தவனாக இ ப்பான், அவனின் உடலைமப் கவர்ச்சியாக அைமந்தி க்கும்' (அஹ்மத்). 'சற் குண்டான உட ைடயவனாக இ ப்பான்' ( ஸ்லிம்). 'பின் றத்திலி ந் பார்த்தால் அவனின் தைல டி அைல அைலயாய் இ ப்பதாகத் ெதr ம் (அஹ்மத்). 'பரந்த ெநற்றி ைடயவனாக இ ப்பான்' (பஸ்ஸார்) 'குள்ளமாக ம் கால்கள் இைடெவளி அதிகம் உள்ளவனாக ம் இ ப்பான்' (அ தா த்). தஜ்ஜால் பற்றிய சrயான அறி கம் இ . இ அல்லாத எந்த அறி க ம் சிலரால் கற்பைன ெசய்யப்பட்டேத என்பைத க த்தில் ெகாள்க! 'அவனின் ஒ கண் ஊனம், ம கண் பச்ைச நிறக்கல் ேபால் இ க்கும்' என்ப தான் அவன ேதாற்றத்தில் வித்தியாசமானைவ ஆகும். தஜ்ஜால் எங்கு உள்ளான் தஜ்ஜால் இனிேமல் பிறப்பவன் அல்ல. ஏற்கனேவ பிறந்தவன் ஆவான். அவன் தற்ேபா ம் இ ந் வ கிறான். இவைன, கி த் வராக இ ந் பின் இஸ்லாத்தில் இைணந்த தமீமத்தார் (ரலி) அவர்கள் ேநrல் ஏேதச்ைசயாக கண் ள்ளார்கள். அவைன தான் கண்ட விபரத்ைத நபி (ஸல்) அவர்களிடம் கூறியேபா அைத நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் ெசய் ள்ளனர். தஜ்ஜால் பற்றிய இதர விபரம் அந்த ஹதீஸ் லம் நமக்குப் rகிற . நபி (ஸல்) அவர்களின் (ெதா ைகக்கான) அைழப்பாளர் 'அஸ்ஸலாத் ஜாமிஆ' (ெதா ைகக்கான ேநரம் வந் விட்ட ) என்ற அறிவித்தார். இைதக் ேகட்ட நான் பள்ளிவாச க்குச் ெசன்ேறன். நபி (ஸல்) அவர்க டன் ெதா ேதன். ெதா டிந்த ம், நபி (ஸல்) அவர்கள் சிrத் க் ெகாண்ேட மிம்பrல் அமர்ந்தார்கள். 'அைனவ ம் ெதா த இடத்திேலேய அம ங்கள்' என் கூறிவிட் 'நான் உங்கைள ஏன் கூட்டிேனன் என்பைத அறிவ ீர்களா? என் ேகட்டார்கள், 'அல்லாஹ் ம் அவனின் த ேம நன்கறிந்தவர்கள்' என் நாங்கள் கூறிேனாம். 2
  • 3. அல்லாஹ்வின் மீ சத்தியமாக, உங்கைள அச்சு த்தேவா ஆர்வ ட்டேவா உங்கைள நான் ஒன் கூட்டவில்லi. தமீ த்தாr ன் கி த்தவராக இ ந்தார். அவர் வந் இஸ்லாத்தில் இைணந் விட்டார். தஜ்ஜால் பற்றி உங்க க்குச் கூற வந்த க்ேகற்ப அவர் ஒ ெசய்திைய என்னிடம் கூறினார். (அவர் என்னிடம் கூறியைத நீங்க ம் ேக ங்கள்). லக்ம், ஜுகாம் ஆகிய ச கத்தில் ப்ப நபர்க டன் கப்பலில் நான் பயணம் ெசய்ேதன் ( யல் காரணமாக) ஒ மாதகாலம் அைலகளால் அைலகழிக்கப்பட்ேடாம். சூrயன் மைற ம் சமயம் ஒ தீவில் ஒ ங்கிேனாம். கப்பலில் ைவத்தி ந்த சி ேதாணிகள் லம் அந்த தீவில் ைழந்ேதாம். அப்ேபா உடல் வ ம் மயிர்கள் நிைறந்த ஒ பிராணி எதிர் ெகாண்ட . அதிகமான மயிர்கள் காரணமாக அதன் மலஜலம் பாைதகைள (உ ப் க்கைளக்) கூட அவர்களால் அறிய இயலவில்ைல. அந்தப் பிராணியிடம் அவர்கள், 'உனக்கு ஏற்பட்ட ேகேட நீ என்ன பிராணி?' என் ேகட்டனர். 'ஜஸ்ஸாஸா' என் அ கூறிவிட் , 'நீங்கள் இேதா இந்த மடத்தில் உள்ள மனிதனிடம் ெசல் ங்கள், அவர் உங்கைளக் காண்பதில் ஆர்வம் காட் வார்' என் ம் அப்பிராணி கூறிய . அந்த மனிதனின் ெபயைர ம் கூறிய . அந்தப் பிராணி ஒ ெபண் ைஷத்தானாக இ க்குேமா என் பயந்ேதாம். நாங்கள் அந்த மடத்ைத ேநாக்கி விைரந்ேதாம். அங்கு ெசன்ற ம் ஒ மனிதைனக் கண்ேடாம். அவைனப் ேபான்ற ஒ பைடப்ைப இ ைவர நாங்கள் பார்த்தேத இல்ைல. இரண் கரண்ைட கால்க க்கும் ட் க்கால்க க்கும் இைடேய தைலையச் ேசர்த் க த்தில் இ ம்பால் கட்டப்பட்டி ந்தான், 'உனக்கு ஏற்பட்ட ேகேட! ஏனிந்த நிைல' என் ேகட்ேடாம். அதற்கு அந்த மனிதன் '(எப்படிேயா) என்ைனப் பற்றி அறிந் விட்டீர்கேள! நீங்கள் யார்? எனக் கூ ங்கள்' என்றான். 'நாங்கள் அரபியர்கள். ஒ கப்பலில் நாங்கள் பயணம் ெசய்தேபா , ஒ மாதம் கடல் அைலயால் அைலகழிக்கப்பட்ேடாம். இப்ேபா தான் இந்த தீவிற்கு வந்ேதாம். அடர்ந்த மயிர்கள் நிைறந்த ஒ பிராணிையக் கண்ேடாம். அ , நான் ஜஸ்ஸாஸா, இந்த மடத்தில் உள்ள மனிதைரப் பா ங்கள்' என் கூறிய . எனேவ உம்மிடம் விைரந் வந்ேதாம்' என் கூறிேனாம். 'ைபஸான் என்ற இடத்தில் உள்ள ேபrத்தம் மரங்கள் பயனளக்கிறதா? என் கூ ங்கள்' என அந்த மனிதன் ேகட்டான். நாங்கள் ஆம் என் கூறிேனாம். அதற்கு அம்மனிதன் 'விைரவில் அங்குள்ள மரங்கள் பயனளிக்காமல் ேபாகலாம்' என்றான். 'சூகர் எ ம் நீ ற்றில் தண்ண ீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ண ீைர விவசாயத்திற்கு பயன் ப த் கிறார்களா? என் ேகட்டான். அதற்கு நாங்கள் ' ஆம், தண்ண ீர் அதிகமாகேவ உள்ள . அங்குள்ேளார் அத்தண்ண ீர் லம் விவசாயம் ெசய்கின்றனர்' என் கூறிேனாம். 3
  • 4. 'உம்மி ச தாயத்தில் ேதான்றக்கூடிய நபியின் நிைல என்ன? என்பைத எனக்குக்கூ ங்கள்' என அம்மனிதன் ேகட்டான். 'அவர் மக்காவிலி ந் றப்பட் , தற்ேபா மதீனாவில் உள்ளார்' என் கூறிேனாம். 'அரபியர்கள் அவ டன் ேபார் rந்தார்களா?' என் அம்மனிதன் ேகட்டான். ஆம் என்ேறாம். 'ேபாrன் டி எப்படி இ ந்த ?' என் ேகட்டான். 'அவர் தன் அ கில் வசித்த அரபியைரெயல்லாம் ெவற்றி ெகாண் விட்டார்' என் கூறிேனாம். 'அவ க்கு அவர்கள் கட் ப்ப வேத சிறந்த ' என் அவன் கூறினான். நான் இப்ேபா என்ைனப் பற்றிக் கூ கிேறன். நான்தான் தஜ்ஜால். நான் (இங்கி ந் ) ெவளிேற ெவகு சீக்கிரம் எனக்கு அ மதி தரப்படலாம். அப்ேப நான் ெவளிேய வ ேவன். மி ம் பயணம் ெசய்ேவன். நாற்ப நாட்களில் எந்த ஊைர ம் நான் அைடயாமல் விட மாட்ேடன். மக்கா, மதீனா இ ஊர்கைளத் தவிர. அந்த இ ஊர்க ம் எனக்கு த க்கப்பட் ள்ளன. அந்த இரண் ஊர்க க்குள் நான் ைழய யற்சிக்கும் ேபாெதல்லாம் தன் ைகயில் வா டன் ஒ வானவர் என்ைன எதிர் ெகாண் த ப்பார். அதன் வழிகள் அைனத்தி ம் அைதக் காண்கானிக்கின்ற வானவர்கள் இ ப்பர்' என் அம்மனிதன் கூறினான். இவ்வா தமீ த்தாr (ரலி) தன்னிடம் கூறியதாகக் கூறிய நபி (ஸல்) அவர்கள் தம் ைகத்தடிைய மிம்பrல் தட்டிவிட் , 'இ (மதீனா) ய்ைமயான நகரம், ய்ைமயான நகரம்' என் கூறினார்கள். 'இேத ெசய்திைய நான் உங்களிடம் கூறி இ க்கிேறன் தாேன' என் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் ேகட்ட ம், மக்கள் 'ஆம்' என் பதில் கூறினர். அறிந் ெகாள்க! நிச்சயம் அவன் சிrயா நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். அல்ல யமன் நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். இல்ைல, இல்ைல! அவன் கிழக்குத் திைசயில் இ க்கிறான் என் ன் ைற கூறினார்கள். அறிவிப்பாளர் : பாத்திமா பின்த் ைகஸ் (ரலி) ல் - ஸ்லிம். தஜ்ஜால் என்பவைன பார்த்ேதாrல் க்கியமானவர், தமீமத்தாr (ரலி) அவர்கள் ஆவார். அவர்க ம் கூட கடல் பயணத்தின் ேபா , யலால் திைச மாறி, ஒ தீ க்கு ஒ ங்கியதால் அ எந்தப் பகுதி என்பைத சrவர rந் ெகாள்ள இயலாததால் குறிப்பிட்ட இடம் பற்றி அவர்களால் கூற இயலவில்ைல. இதனால் தான் நபி (ஸல்) அவர்க ம் கூட தமீ த்தr (ரலி) அவர்களின் தகவல் அடிப்பைடயில் ன்றில் ஒ பகுதியாக இ க்கக்கூ ம் என் அறிவிக்கிறார்கள். அவன் இ க்கும் இடம் இ தான் என்ப ெதளிவாக ெதrயாவிட்டா ம், ஒ கடல்கைரத் தீவில் அவன் இ க்கிறான் என்ப மட் ம் உ தியாகிற . தஜ்ஜால் ஒ காஃபிர் தங்கைள நபி என் வாதி ேவார் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூ ம்ேபா , அவர்கைள 'தஜ்ஜால்கள்' என் குறிப்பி கிறார்கள். எனேவ இந்த தஜ்ஜாைல அவர்களில் ஒ வனாக க திவிடக் கூடா . ெபா வாக ஸ்லிம்கைள வழிெக க்கும் பணியில் ஈ ப ேவாrல் ஒ சாரார் தங்கைள ம் ஸ்லிம் என் கூறிக் ெகாண்ேட வழிெக ப்பர். மற்ெறா சாராேரா தங்கைள 4
  • 5. ஸ்லிம் எனக் கூறாமல் ஸ்லிம்கைள இஸ்லாத்ைத விட் ம் ெவளிேயறச் ெசய் ம் பணியில் ஈ ப வார்கள். நபி என் கூறி வழிெக த்த தஜ்ஜால்கள் (ெபாய்யர்கள்) தல் வைகயினர். இந்த தஜ்ஜாேலா இதில் இரண்டாம் வைகயினைரச் ேசர்ந்தவன். 'தஜ்ஜாலின் ெநற்றிக்கிைடேய 'காஃபிர்' என் எ தப்பட்டி க்கும். எ தத் ெதrந்த, எ தத் ெதrயாத அைனத் ஃமின்க ம் அைதப் படிப்பார்கள்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுைதபா (ரலி) ல்- ஸ்லிம். 'இஸ்பஹான் பகுதிையச் ேசர்ந்த தர்களில் ஒ வனாக தஜ்ஜால் ெவளிப்ப வான்' என் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) ல் - அஹ்மத். தஜ்ஜால் இயற்ைகயிேலேய காஃபிர். தன் என்பேத சr! தங்கைள நபி என் வாதி ேவாைர 'தஜ்ஜால்' எனக்குறிப்பி வ , அவைனப் ேபால் இவர்கள் குழப்பவாதிகளாக ம், ெபாய்யர்களாக ம் இ ந்த தான். எனேவ அவர்களில் ஒ வனாக இவைனக் க தக் கூடா . தஜ்ஜால் தன்ைனக் கட ள் எனக் கூ வான் 'தஜ்ஜால் பிறவிக் கு ைட ம், ெவண் குஷ்டத்ைத ம், நீக்குவான் இறந்தவர்கைள உயிர்ப்பிப்பான். மக்களிடம் 'நாேன கட ள்' என்பான். நீதான் என் கட ள் என் ஒ வர் கூறினால், அவன் ேசாதைனயில் ேதாற்றவனாவான். 'அல்லாஹ் தான் என் இைறவன்' என் ஒ வர் கூறி, அதிேலேய அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் ேசாதைனயிலி ந் வி பட்டவர் ஆவார்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸ ரா இப் ஜுன் ப் (ரலி) ல்கள்-அஹ்மத், தப்ரானி. தன்ைன கட ள் எனக்கூறி ம், கட ளாக ஏற்க ேவண் ம் என் கூறி ம் தஜ்ஜாலின் குழப்ப நிைலத் ெதாட ம். தஜ்ஜாலின் மாயா ஜாலங்கள் 'வானத்திற்கு மைழ ெபாழி மா கட்டைளயி வான், மைழ ெபாழி ம். மிைய ேநாக்கி விைளயச் ெசய்! என்பான், அ பயிர்கைள ைளக்க ைவக்கும்' என் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப் ஸம்ஆன் (ரலி) ல் - ஸ்லிம். கட் டல் உைடய ஓர் இைளஞைன அைழப்பான், அவைன இரண் ண் களாக வாளால் ெவட் வான். பிறகு அவைனக் கூப்பி வான், உடேன அந்த இைளஞன் சிrத் க் ெகாண்ேட பிரகாசமான கத் டன் உயிர் ெப வான்' 5
  • 6. 'ஒ மனிதைனக் ெகான் அவன் உயிர்ப்பிப்பான், மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வா ெசய்ய இயலா ' என் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்சாr நபித் ேதாழர் ல்-அஹ்மத். அவைனப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிக ம் வ ைமயின் பிடியில் இ க்கும்ேபா , அவனிடம் மைலேபால் ெராட்டி இ க்கும். அவனிடம் இரண் நதிகள் இ க்கும். ஒன்ைற அவன் ெசார்க்கம் என்பான், இன்ெனன்ைற நரகம் என்பான். அவன் ெசார்க்கம் எனக் கூ ம் நதி, உண்ைமயில் நரகமாகும், அவன் நரகம் என் கூ ம் நதிேயா ெசார்க்கமாகும். மைழ ெபாழிந்திட வானத்திற்கு கட்டைளயிட்ட ம், மக்கள் பார்க்கும் ேபாேத ேமகம் மைழ ெபாழி ம். 'இைதக் கட ைளத் தவிர ேவ யா ம் ெசய்ய டி மா?' என் ேகட்பான் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் ல் அஹ்மத். இப்படி பல அற் தங்கைளச் ெசய் ம் இவனின் வைலயில் ஸ்லிம்க ம் வ ீழ்வர். சாதாரணமாக ஸ்லிமல்லாத ஒ வன் வந் ஒ அற் தம் ெசய் காட்டினால் ஈமாைன இழந் வி ம் ஸ்லிம்க ம் உண் . இவ்வா இ க்க பல அற் தங்கள் ெசய் ம் தஜ்ஜாைல சில ஸ்லிம்க ம் நம் வர் என்பதில் ஆச்சrயம் இல்ைலேய!. தஜ்ஜாைல றக்கணிப்ேபார் நிைல '...பின்னர் மக்களிடம் வ வான் (தன்ைன கட ள் என ஏற்கும்படி) அைழப்பான். அவைன மக்கள் ஏற்க ம ப்பார்கள். அவர்கைள விட் அவன் விலகிச் ெசல்வான். காைலயில் (அவைன ஏற்க ம த்த) மக்கள், தங்களின் அைனத் ச் ெசல்வங்கைள ம் இழந் நிற்பார்கள் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப் ஸம்ஆன் (ரலி) ல் - ஸ்லிம். தஜ்ஜாைல ஏற்க ம த் ப் றக்கணிப்ேபார், அவைன ஏற்க ம த் விட்டால், தங்களின் ெசாத்ைத இழக்க ேவண்டிய வ ம். இந்த நிைலைய ஏற்ப த் வ ம் அவன்தான். தஜ்ஜாலிடம் நடந் ெகாள்ள ேவண்டிய ைற 'தஜ்ஜாலிடம் தண்ண ீ ம், ெந ப் ம் இ க்கும். மக்கள் எைதத் தண்ண ீர் என் காண்கிறார்கேளா, அ சுட்ெடrக்கும் ெந ப்பாகும். மக்கள் எைத ெந ப் என் காண்கிறார்கேளா, அ சுைவ மிகுந்த குளிர்ந்த தண்ண ீராகும். உங்களில் ஒ வர் இந்த நிைலைய அைடந்தால், ெந ப் எனக் காண்பதில் விழட் ம்' என் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுைதபா (ரலி) ல்கள் - காr, ஸ்லிம். தஜ்ஜால் வா ம் காலம் தஜ்ஜால் மியில் எவ்வள காலம் இ ப்பான்? என் நாங்கள் ேகட்ேபா , 'நாற்ப நாட்கள் இ ப்பான். ஒ நாள், ஒ வ டம் ேபான் ம், மற்ற நாட்கள் சாதாரண நாட்கள் 6
  • 7. ேபான் ம் இ க்கும்' என் நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப் ஸம்ஆன் (ரலி) ல்கள்; - ஸ்லிம், திர்மீதி. தஜ்ஜால் ேபாக இயலாத ஊர்கள் 'மதினா நக க்கு தஜ்ஜால் பற்றிய பயம் ேதைவ இல்ைல. அன்ைறய நாளில் மதீனா க்கு ஏ ைழ வாயில் (பாைதகள்) இ க்கும். ஓவ்ெவா பாைதயின் ைழவாயிலி ம் இரண் (வானவர்கள்) இ ப்பார்கள் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அ பக்ரா (ரலி) ல் - காr. 'அவன் நாற்ப நாட்கள் மியில் வாழ்வான். அைனத் இடங்க க்கும் அவன் ெசல்வான். ஆனால் மஸ்ஜி ல் ஹராம், மதீனா பள்ளிவாசல், ர் மஸ்ஜித், ைபத் ல் கத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவால்கைள ம் அவனால் ெந ங்க இயலா ' என் நபி (ஸல்) கூறினார்கள் (அஹ்மத்). தஜ்ஜாலிடமி ந் தப்பிக்க... தஜ்ஜால் ஏற்ப த் ம் குழப்ப நிைலகளிலி ந் தங்கைளக் காப்பாற்றி, ஈமாைன ம், பா காத்திட இரண் வழிகைள நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாைலக் கா ம் மக்க க்காக கற் த் த கிறார்கள். (1) அத்தஹிய்யாத்தின் இ தியில் நான்ைக விட் ம் பா காப் த் ேதட நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். 'அல்லாஹூம்ம இன்ன ீ அஊ பிக்க மின்ஃபித்னதித்தஜ்ஜால் (இைறவனா! தஜ்ஜாலின் குழப்பத்ைத விட் ம் உன்னிடம் நான் பா காப் த் ேத கிேறன்). ெதா ைகயில் இைதத் ெதாடர்ந் ஓதிப் பிராத்திக்கும் எவ ம் தஜ்ஜால் பின்ேன ேபாக மாட்டார்கள். ெதாழாதவர்க ம், தங்களின் பிரார்த்தைனயில் இைதக் ேகட்காதவர்க ம் தஜ்ஜாலின் மாயா ஜாலங்களில் மயங்கி ஈமாைன இழப்பார்கள். அவன் பின்ேன அவைன ஏற் க் ெசல்வார்கள். (2) உங்களில் ஒ வர் தஜ்ஜாைல அைடந்தால், 'கஹ் ' அத்தியாயத்தின் ஆரம்ப பகுதிைய ஓதிக் ெகாள்ளட் ம் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப் ஸம்ஆன் (ரலி) ல்கள்; - ஸ்லிம், திர்மீதி. இந்த இரண் வழிகள் லேம தஜ்ஜாலின் மாயாஜாலக் குழப்பங்களில் இ ந் தப்பிக்க இய ம். தஜ்ஜால் ெகால்லப்ப ம் இடம் தஜ்ஜால் கீழ் திைசயிலி ந் மதீனாைவ குறிக்ேகாளாகக் ெகாண் றப்பட் வ வான். அப்ேபா மலக்குகள் அவன கத்ைத 'ஷாம்' பகுதிைய ேநாக்கித் தி ப் வார்கள். அங்ேகதான் அவன் அழிவான் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அ ஹூைரரா (ரலி) ல்கள் - காr, ஸ்லிம். 7
  • 8. கஸ்பஹான் பகுதியல் வா ம் தர்களில் ஒ வனாக தஜ்ஜால் றப்பட் வ வான். மதீனாைவ ெந ங்கி, அதன் எல்ைலயில் இறங்குவான். அன்ைறய தினம் மதீனா க்கு ஏ ைழ ப் பாைதகள் இ க்கும். ஓவ்ெவா ைழ பாைதயி ம் இரண் மலக்குகள் இ ப்பார்கள். அவைன ேநாக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் றப்பட் ச் ெசல்வார்கள். பாலஸ்தீன் நகrன் ' த்' எ ம் வாச க்கு அவன் றப்பட் ச் ெசல்வான். அங்ேக ஈஸா நபி (அைல) அவர்கள் இறங்கி அவைனக் ெகால்வார்கள். அதன்பின் நாற்ப ஆண் கள் ஈஸா நபி (அைல) அவர்கள் இந்த மியில் ேநர்ைமயான தைலவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) ல்- அஹ்மத். ஒற்ைறக் கண்ணனான, காஃபிர் என ெநற்றில் எ தப்பட் ள்ள தஜ்ஜால் மக்களிைடேய வந் , சில மாயாஜாலச் ெசயல்களில் ஈ பட் , நாற்ப நாட்களில் உலகம் வ ம் சுற்றி வந் மக்கைள வழிெக க்கும் படியான ெசயலில் ஈ ப வான் என்ப , ம ைம நாள்வ ம் ன் நடக்கக்கூடிய ெசயலாகும். தஜ்ஜாலின் வ ைக லம் ம ைம நாள் மிக மிக ... அ கில் வந் விட்ட என்பைதப் rந் ெகாள்ள ேவண் ம். ம ைம நாளின் அைடயாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறியவற்றில் பல நடந் டிந் விட்ட ேபால், இ ம் நடக்கும் என்ற உண்ைமைய நம் மனதில் நி த்திக் ெகாள்ள ேவண் ம். மக்கைள ஏமாற் ம் எவ ம் தங்கள் பிரச்சாரத்ைத ெபண்களிடமி ந்ேத வங்குகின்றனர். தங்கள் மீ ெபண்க க்கு உ தியான நம்பிக்ைக ஏற்ப த் வதற்காக சில ேபாலி விளம்பரங்கைள ம் ெபாய்யான வாக்கு திகைள ம் கூறிப் ெபண்கைள நம்ப ைவக்கின்றனர். இேத வழி ைறையத் தான் தஜ்ஜா ம் ைகயா வான். அதிகமான ெபண்கள் அவைனப் பின்பற்றிச் ெசல்வார்கள். ஒ கு ம்பத்தில் மார்க்கத்ைதச் சrயாக விளங்கிக் ெகாண்ட ஆண்கள் பலர் இ ந்தா ம், அந்தக் கு ம்பத்தில் உள்ள ெபண்கள், தர்ஹாக்க க்குச் ெசல்வைதேயா, அனாச்சாரங்கள் rவைதேயா பிரச்சாரம் ெசய்தா ம் கூட த த் நி த்த டிவதில்ைல. இேத நிைலதான் தஜ்ஜால் வ ம்ேபா ம் நிக ம். 'பமிrகனாத் என் ம் இந்த உவர் நிலங்க க்கு தஜ்ஜால் றப்பட் வ வான். அப்ேபா அதிகமான ெபண்கள் அவைனப் பின்பற்றிச் ெசல்வார்கள். எந்த அள க்ெகனில், (அன் ) ஒவ்ெவா ஆ ம் தன மைனவி, தாய், மகள், சேகாதr, மாமி ஆகிேயாrடம் ெசன் அவர்கள் தஜ்ஜாைலப் பின்பற்றிச் ெசன் விடக் கூடா என அஞ்சி, அவர்கைளக் கயிற்றினால் கட்டி ைவப்பான்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : இப் உமர் (ரலி) ல் - அஹ்மத். அல்லாஹ்வின் மீ உ தியான நம்பிக்ைகயில்லாத ஆண்கள், ெபண்கள் மற் ம் நயவஞ்சகர்கள் அைனவ ம் தஜ்ஜாலின் அற் தங்களில் மதி மயங்கி, தங்கள் ஈமாைன இழந் அவைனப் பின்பற்றிச் ெசல்வார்கள். எனி ம், ஆண்கைள விட ெபண்கேள அதிக அளவில் தஜ்ஜாைலப் பின் பற் வார்கள் என் இந்த நபி ெமாழி கூ வதால், ெபண்கள் கூ தலான எச்சrக்ைக டன் இ ந் ெகாள்ள ேவண் ம். தஜ்ஜாலின் ேசாதைனயிலி ந் இைறவனிடம் பா காப் த் ேதடிய வண்ணம் இ க்க ேவண் ம். தஜ்ஜாைல ெபண்கேள 8
  • 9. 9 அதிகம் பின்பற் வர். கிறித்தவ ேவதமான ைபபிள் மற் ம் இந் ேவதங்களி ம் தஜ்ஜால் பற்றி குறிப் காணப்ப கிற . 19-(5) ஈஸா நபியின் வ ைக நிச்சயமாக அவர் (ஈஸா) ம ைம நாளின் அைடயாளமாவார். அதில் அறேவ சந்ேதகம் ெகாள்ளாதீர்கள். என்ைனப் பின்பற் ங்கள். இ தான் ேநரான வழியாகும்... அல்குர்ஆன் - 43:61). 'என உயிைர தன் iயில் ைவத்தி ப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா), உங்களிடம் நீதி ெச த் பவராக, தீர்ப் வழங்குபவராக இறங்குவார், சி ைவைய றிப்பார், பன்றிையக் ெகால்வார், ஜிஸ்யா வrைய நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவ ேம இல்லாத அள க்கு ெசல்வம் ெகாழிக்கும்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அ ஹுைரரா (ரலி) ல்கள் - காr, ஸ்லிம். ம ைம நாள் வ ம் ன், 'வர உள்ள ' என்பைத ெதrவிக்கும் அைடயாளமாக ஈஸா நபி (அைல) அவர்களின் வ ைக ம் இ க்கும். ஈஸா நபி என்றால் யார்? நபி (ஸல்) அவர்களின் வ ைகக்கு ன் வந்த ஈஸா நபியா? இரண்டாயிரம் வ டங்க க்கு ன் வாழ்ந்த அவர் வ வாரா? இ சாத்தியமாகுமா? என்ற ேகள்விகள் எழேவ ெசய் ம். 'ஈஸா (அைல) அவர்கள் ம ைமநாளின் அைடயாளமாவார்' என்ற இைறவனின் அறிவிப்ைப பல ைற நாம் சிந்திக்கக் கடைமப்பட் ள்ேளாம். இந்த வாசகம், ஈஸா நபியின் வ ைகக்கு ன் வந்த 'தவ்ராத்' ேவதத்தில் குறிப்பிடப்படவில்ைல. அல்ல அவர்க க்ேக வழங்கப்பட்ட 'இன்ஜீல்' ேவதத்தில் கூறப்பட வில்ைல. நபி (ஸல்) அவர்க க்கு வழங்கப்பட்ட குர்ஆனில் கூறப்பட் ள்ள . ஏற்கனேவ அவர்கள் வந் ெசன்றபின் இனி ம் வ வார் என்ேற குர்ஆன் கூ கிற . எனேவ, ஏேதா ஒ ஈஸா அல்ல ன் வந்த நபியான ஈஸாதான் மீண் ம் வ வார் என்பேத உண்ைம. இதனால் தான் ம ைமயின் அைடயாளங்களில் ஒன்றாக ஈஸா நபியின் வ ைக ம் அைமந் ள்ள . இன் ம் மர்யமின் மக ம், அல்லாஹ்வின் த மான மsஹ் எ ம் ஈஸாைவ நாங்கள் ெகான் விட்ேடாம் என் அவர்கள் கூ வதா ம் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவைரக் ெகால்ல ம் இல்ைல. அவைரச் சி ைவயில் அைறய மில்ைல. எனி ம் அவர் (ஈஸா) அவர்க க்கு குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் ரண்ப ேவார் இ பற்றிய சந்ேதகத்திேலேய உள்ளனர். ெவ ம் கத்ைதப் பின்பற் வைதத் தவிர (சrயான) அறி அவர்களிடம் இல்ைல. நிச்சயமாக அவைர அவர்கள் ெகால்லேவ இல்ைல. மாறாக, அல்லாஹ் அவைரத் தன்னலவில் உயர்த்திக் ெகாண்டான். அல்லாஹ் வல்லைமமிக்கவன். மிக ஞான ைடயவன் ஆவான் - (அல்குர்ஆன் : 4:157,158). 'அவைர அவர்கள் ெகால்லவில்ைல' என அல்லாஹ் அறிவிப்பதின் லம் அவர்கள் ெகால்லப்படவில்ைல என்பேதா 'உயி டன் உள்ளார்' என்ப ம் விளங்கும். 'உயி டன் எங்ேக உள்ளர்கள்?' என்ற ேகள்வி ம் வரக்கூடா என்பதற்காக தன்னிடம் உயர்த்திக் ெகாண்டான் என் ம் அல்லாஹ் கூறி விட்டான், அதாவ , ஈஸா நபி (அல) அவர்கள் 'உயி டன் வானில் உள்ளார்' என்ப ேமற்கண்ட வசனம் லம் உ தியாகிற .