காப்பியங்கள் - அறிமுகம்
முனைவர்மு.புஷ்பரெஜிைா உதவிப்பபொசிரியர்,
தமிழ்த்துனை,
பான் ரெக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்ொவூர்.
pushpargn@gmail.com
mpush@bonsecourscollege.in
https://pushpargn.blogspot.com/
பகுதி 1 பபொதுத்தமிழ் இரண்டொமொண்டு - மூன்றொம் பருவம்
பொன் பெக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
தஞ்ெொவூர்.
தொள் –மூன்று – கொப்பியமும் நொடகமும்
கொப்பிய இலக்கணம்
கொப்பு+ இயம் - கொப்பியம்
தண்டியலங்கொரம் கொப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.
அறம், பபொருள், இன்பம், வீடு எனும் நொல்வடக
உறுதிப்பபொருள்கடளக் பகொண்டது.
உறுதிப்பபொருள்களுள் ஒன்றறொ, பலறவொ குடறந்தது வரின்
சிறுகொப்பியம்.
3
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA REGINA
4.
4
II YR -III SEM - PART 1 TAMIL - BON PUSHPA REGINA
ஐஞ்சிறு கொப்பியங்கள்
8
II YR- III SEM - PART 1 TAMIL - BON PUSHPA REGINA
• ெமணர்கள்
• கொலம்:13-16 நூ.
• அறம், பபொருள்,
இன்பம், வீடு நொற்
பபொருளில் ஒன்று
குடறவு
தீதுதீர் மதுடர -மதுடரயின் சிற்ப்பு
பாண்டியன் ஆட்சி
பண்பட்ட ஆட்சி
அதுமக்கள் வாழ்வுக்கு நிழலாக இருந்ைது.
வாழ்ரவ வளப்படுத்ைியது
அவன் சசங்ககால் சீர்ரம, ைண்ரம,
சவற்றிச்சிறப்பும் மதுரை மாநகருக்கு
உயர்வு ைந்ைன.
மக்கள் நாட்ரட விட்டு நகர்ந்து, கவற்று
நாட்ரட விரும்பிச் சசன்றது இல்ரல.
மதுரை மூதுார் மாநகரைக் கண்டு
ைிரும்பியவன்
ைீதுைிர் மதுரை பற்றியும், சைன்னவன்
மாட்சிரயப் பற்றியும் மாைவத்ைாட்டியாகிய
கவுந்ைி அடிகட்குக் கூறினான்.
15
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA REGINA
16.
மொடல மடறறயொன்
ைரலச்சசங்கானம்சார்ந்ை மரறயவன்
மாடலன் வருடக
சபாைிரகரய வணங்கிவிட்டுக் குமரியில்
நீைாடித் திரும்புதல்
கவுந்ைியடிகள் இருந்ை இடத்துக்கு வந்தொன்
ககாவலரனயும். கண்ணகிரயயும் கண்டு
வியத்தல்
அப்சபாழுரைய நிரலரயயும்
அறிந்ைவன்
ககாவலரன அவன் நன்கு உணர்ந்ைவன்
“நன்ரமக்கு இருப்பிடமாகத் ைிகழ்ந்ைவன்;
அவனுக்கு இக்ககடுகள் வந்ைது ஏன்?” என்று
வினாரவத் ைனக்குள் எழுப்பிக் சகாண்டான்.
16
IIYR-IIISEM-PART1TAMIL-BON
PUSHPAREGINA
17.
மணிபமகனலக்குப் பபயரிடல்
பதய்வப்பபயர் இடல்
ககாவலன் கடந்ை கால வாழ்வு:
மாைவி ஆடற் சசல்வி - அைசனால்
பாைாட்டப் சபற்றவள்; பரிசுகள்
சபற்றவள்.
மாந்ைளிர் கமனி மாைவியுடன் இன்பமாக
வாழ்ந்தான்
காைலின் கனியாக மாைவி குழந்தைப்
பபற்றாள்
ைீண்டாரம கழிந்து, குழந்ரைக்குப் பபயர் இட
எண்ணிைர்
ஆயிரம் கணிதகயர் கூடி, சபயர் இடுவது
பற்றிப் கபசிைர்.
ககாவலன் -
முன்கனார்களுள் ஒருவன் கடலில் அகப்பட்டுக்
கரைகசை முடியாமல் ைவித்ைான்.
ஒரு பதய்வம் அவன் சசய்ை புண்ணியத்ைால்
உைவியது
அத்சைய்வத்ரைப் கபாற்றி மைிக்கும்
வரகயில் மணிகமகலா சைய்வம் அைன்
சபயரை இடுக என்றொன்.
மணிகமகலா சைய்வம் அவன் மைித்ை
குலசைய்வமாைது.
அந்நிகழ்ச்சிரய மாடலன் விவரித்ைான்.
17
IIYR-IIISEM-PART1TAMIL-BON
PUSHPAREGINA
18.
கடக்களிறு அடக்கிய கருடணமறவன்
(வீரம், கருடண)
• நரைமுதுயாக்ரக உரடய
மரறயவன் ைண்டு கால் ஊன்றி
நடந்து வந்ைான்.
• பாகரனத் தூக்கி எறிந்து விட்டு
கவகமாக வந்ை யாரன ஒன்று இந்ை
முைியவரனத் துைிக்ரகயில்
சகாண்டு துயைத்ைில் ஆழ்த்ைியது.
• ைன் உயிரைப் சபாருட்படுத்ைாது
ககாவலன் அைன் ரகயகத்ைில்
பாய்ந்து அவரன மீட்டான்.
• யாரனயின் பிடரியில் இருந்து
விஞ்ரசயன் என விளங்கினான்.
• அவரனக் “கருரண மறவன்” என்று
அருகில் இருந்ைவர்கள் பாைாட்டினர்.
18
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA REGINA
19.
பெல்லொச் ரெல்வன்
வற்றொத பெல்வமுடடயவன்
படுத்துக் கிடந்ை குழந்ரைரய அடுத்துக்
கடிக்கவந்ை பாம்பிரனக் சகான்று வ ீழ்த்ைிய
கீரிப்பிள்ரள அைன் வாயில் சசங்குருைி
கண்டு அது ைன் பிள்ரளரயக் கடித்து
விட்டது என்று ைவறாகக் கருைி அைரன
அடித்ைாள் ஒருத்ைி; அது துடித்துச் சசத்ைது.
பாவச் சசயல் சசய்ை அவரளக் கணவன்
மன்னிக் காமல் அது ைீரும் வரை அவரளச்
கசர்வது இல்ரல என்று ஊரைவிட்டு
நீங்கினான்.
பாவம்ைீைப் பவித்ைிைம் சசய்ய அவனுக்குப்
சபாருள் கைரவப்பட்டது. வடசமாழியில்
எழுைிய வாசகம் ஒன்று: “கருமம்
சைாரலத்துப் பலன் அரடவ ீர்” என்று எழுைித்
ைந்ைான்.
ஏட்ரட நீட்டினாள்; காசு சகாடுத்து மாசு நீக்க
யாரும் முன் வைவில்ரல. ககட்டனன்
ககாவலன்; சபாருள் சகாடுத்து உைவினான்;
பிரிந்ைவன் வந்து ஒன்று கசர்ந்ைான்.
சிரைந்ை வாழ்க்ரக சீர்சபறச் சசய்ை
சசம்மலாக விளங்கி னான். 'சசல்லாச்
சசல்வன்' என்று அவரன அரனவரும்
அரழத்துச் சிறப்புச் சசய்ைனர்.
19
IIYR-IIISEM-PART1TAMIL-BON
PUSHPAREGINA
20.
இல்பலார்ச் பெம்மல்
மகடை இழந்தததொய்க்கு உதவி
பத்ைினி ஒருத்ைிகமல் பழிச்சசால் கூறி
அவள் வாழ்க்ரகரயக் சகடுத்ைான் ஒரு
கயவன்
அறம் அவரன ஒறுத்ைது. பூைம் பாசம்
சகாண்டு அவரனக் கட்டி இழுத்துச்
சசன்றது.
பாசத்ைால் பிணிப்புண்ட அவன் ைாய்
அப்பூைத்ைிடம் முரறயிட்டாள். “என்
உயிர் சகாண்டு அவன் உயிர் ைருக”
என்று கவண்டினாள்.
“இழிமகன் ஒருவன் உயிர்க்கு ஈடாக
நல் உயிரைக் சகாள்ளும் நயப்பாடு
இங்கு இல்ரல” என்று கூறி அவரன
அவள்கண்முன் அடித்துக் சகான்றது.
ைிக்கற்ற அவளுக்குத் ைிரச காட்டும்
ஒளிக் கைிைாகக் ககாவலன் இருந்து அத்
ைாய்க்கும் மற்றும் அவரனச் சார்ந்து
கிடந்ை சுற்றத்ைவர்க்கும் உறுசபாருள்
சகாடுத்து அவர்கள் வாழ்நாள்
முழுவதும் காத்து ஒம்பினான்.
அைனால் 'இல்கலார் சசம்மல்' என்று
நல்கலார் அவரனப் பாைாட்டிக் கூறினர்.
20
IIYR-IIISEM-PART1TAMIL-BON
PUSHPAREGINA
21.
முன்பெய் தீவிடைறயொ?
மடைவியுடன் கொட்டுவழிவந்ததது
ஈரகயும் வ ீைமும் உரடய
அவன் வாழ்வு நசிந்து கபானது
கண்டு கசிந்து வருந்ைினான்
மாடலன்.
“இம்ரம யில் எந்ைத் ைீரமயும்
நீ சசய்ைது யான் கண்டது
இல்ரல;
சசன்ற பிறவியில் சசய்ை ைீ
விரனைான் ஏகைா ஒன்று
பாழிரன நல்கியது”
என்று ஆறுைல் கூறினான்.
“கண்ணகியும் கடுங்கான் வந்து
உழந்ைது வருந்ைத் ைக்கது”
என்றான்.
21
IIYR-IIISEM-PART1TAMIL-BON
PUSHPAREGINA
22.
கைவும் கவடலயும்
றகொவலன் கைவு
கண்ட கனவிரன மாடலனிடம்
பகிர்ந்ைான்.
“குறுமகன் சூழ்ச்சியால் ைான் சபறு
துயர் இது” என்று நவின்றான்
கனவின் விளக்கம் இது:
“கண்ணகி நடுங்கித் துயர் அரடகிறாள்;
அவன் எருரமமீது ஊர்ந்து
சசல்கிறான்;
அவன் ஆரடரய மற்றவர்கள்
பறித்துக் சகாள்கின்றனர்;
கண்ணகியும் அவனும் பற்று
நீங்கிகயார் அரடயும் வ ீட்டு உலரக
அரடகின்றனர்.
மாைவி மணிகமகரலரயத்
துறவியாக்குகிறாள்;
மன்மைன் ைன் வில் அம்பிரன சவறு
நிலத்ைில் வ ீசி எறிகிறான்.
மணிகமகரல மாசபரும் துறவி
ஆகிறாள்”
நனவில் காண்பது கபால் இக்கனவு
அவனுக்கு அரமந்ைது.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA
22
23.
கவடல தீர மொமதுடரபெல்க
கவுந்ததியும், மொடலனும் கூறியது
அறப்பள்ளியில் ைங்க இயலாது
என்று இருவரும் எடுத்து
உரைத்ைனர்.
“வணிகப் சபருமக்கள்
உங்கரள ஏற்று உபசரிப்பர்;
அைனால் இப்புறநகர் விட்டுக்
கைிைவன் மரறவைற்கு முன்
அக நகர் சசல்வதுைான் ைக்கது”
என்று கூறினர்.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA23
24.
மொதர் நல்லொள் மொதரி
ஆயர்முதுமகள் மொதரி
இரடக் குலமடந்ரையாகிய மாைரி என்பாள்
வந்து கசர்ந்ைாள்
மைிலின் பக்கத்து ஊரில் இயக்கியாகிய
சைய்வத்துக்குப் பால்கசாறு பரடத்து விட்டுத்
ைிரும்பினாள்.
கவுந்ைியடிகரள மைிப்பின் காைணமாக
வணங்கி எழுந்ைாள்.
“பசுரவக்சகாண்டு பால் விற்று வாழ்க்ரக
நடத்து பவள்
எந்ைக் சகாடுரமயும் அறியாைவள்;
ைீரம அறியாைவள்;
சாைாைண இைக்கத் ைன்ரமயள், சசவ்வியள்;
இவகள அரடக்கலம் ைருைற்குத் ைக்கவள்”
என்று முடிவு சசய்ைார்.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA24
25.
அடடக்கலம் கண்ணகிக்கு அருளுக
மொதரியிடம்ஒப்படடத்தல்
“சசல்வமகள் அவள்;
இவள் கணவனின் ைந்ரையின் சபயர் (மொெொத்துவன்)
ககட்ட அளவில் நகைத்து வணிகர் நயந்து
வைகவற்பர்.
சசல்வர் ைம் மரனயில் அவர் கசர்வர்;
அதுவரை அவரள உன்பால் அரடக்கலம்
ைந்கைன்”
என்று கூறி மாைரியிடம் கண்ணகிரய
ஒப்பரடத்ைார் கவுந்ைிஅடிகள்.
“இவரள நீைாட்டிக் கண்ணுக்கு ரம ைீட்டிக்
கூந்ைலுக்குப் பூ சூட்டித் துாய ஆரட உடுப்பித்து
இவரள நன்கு கபாற்றிக் காப்பாயாக
ஆயமும் காவலும் நீகயயாகுக; அவரள ஏற்க”
என்று கூறினார்.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA25
26.
தொயும் றதொழியுமொய் துடணஇரு
“இங்கு என்சனாடு வந்ை இளநங்ரக சமன்ரம மிக்கவள்.
அவள் காலடிகள் மண்ரண மிைித்ைது இல்ரல.
அத்ைரகயவள் காைலகனாடு கடுரமயான சவய்யிலில் சகாடுரமயான காட்டு
வழியில் கணவனுடன் நடந்ைாள்.
நாப் புலை வாடி வருந்ைினாள். கணவனுடன் உற்ற துயரில் பங்கு சகாண்டாள்.
ைன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துரடப்பைற்காக உடன்
வந்ைவள்.
இன்னும் இவரளப்பற்றிச் சிறப்பித்துக் கூறுவது என்றால் மகளிர்க்கு
இன்றியரமயாை கற்பிரனத் ைன் கடரமயாகக் சகாண்டு வாழ்ந்ைவள்.
இவரளத் சைய்வம் என்று மைிக்கிகறன்; இவள் கற்புக்கடம் பூண்ட சைய்வம்;
இவளுக்கு நிகைாக கவறு சைய்வத்ரை நான் கண்டது இல்ரல.
இவர்கரளப் கபாலக் கற்புரட மகளிர் வாழ் வைால்ைான் நாட்டில் மரழ சபய்கிறது;
வளம் சிறக்கிறது. ஆட்சி சசம்ரமயாக நரடசபறுகிறது;
பத்ைினிப் சபண்டிர் வாழும் நாடு இத்ைரகய சிறப்புகள் அரடகின்றன: அைனால்
இவரள ஏற்று உைவுக” என்று கூறினார்.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA
26
27.
தவத்றதொர் அடடக்கலம் தடலசிறந்தததுறவ
ெொரணர்கள்
ஒரு ைவசியாகிய யான் ைரும் அதடக்கலப் பபாருள் இது.
இது சிறு உைவியாயினும் அைனால் விதையும் நன்தம உனக்குப் சபரிது
ஆகும்.
உனக்குப் பபருவாழ்வு ைரும் என்பது உறுைி.
இைற்கு எடுத்துக் காட்டாக - பழங்கதை; படிப்பிரனரயத் ைரும் விரை;
சசவிமடுத்துக் ககட்பாயாக” என்று கூறினார்.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA
27
• “காவிரிப் பூம்பட்டினத்ைில் சமணமுனிவர்களுக்காக இட்ட
சிலாைலத்ைில் முனிவர்கள் சிலர் வந்து வழக்கம் கபாலத்
ைங்கினர்.
• அவர்கள் முன் ஒைிபதடத்ை பைய்வ மமனியன் ஒருவன்
வந்ைான். அவரனக் கண்டு அைிசயித்ைவர்கள், யார் இவன்?
அங்கு வருவைற்கு இவன் வைலாறு யாது?” என்று வினவினர்;
• தக விரல் கருவிரலாக இருந்ைது.
• ஒரு குரங்கின் தகயாக இருந்ைது.
• வானவன் வடிவில் வந்ைிருந்ைான். இது வியப்ரப அளித்ைது.
• இைன் பின்னணியில் ஒரு வைலாறு அரமந்ைிருந்ைது. அைரன
முனிவர்கள் விளக்கினார்கள்:
28.
தைத்தொல் பபற்ற பதய்வவடிவம் ெொயலன்
(குரங்கு)
எட்டிப் பட்டத்ரைப் சபற்ற சாயலன்
என்ற வணிகன் இருந்ைான். அவன்
மரனவி ைானம் பல ைந்து ைரும
வழியில் நின்றாள்.
ஒரு ைவ முனிவன் உண்ண
வந்ைிருந்ைான். அவனுடன் ஒரு குைங்கு
ஒட்டிக் சகாண்டு உடன்வந்ைது.
அவன் ைின்றுஉமிழ்ந்ை மிச்சிரல உண்டு
பசி ைீர்ந்து, முகமலர்ச்சி கண்டு
அகம் மலர்ந்ை முனிவன்
“சைாடர்ந்து அக்குைங்ரகச் சசாந்ை மகன்
கபாலப் கபாற்றி அைற்கு உணவிடுக” என்று
ககட்டுக் சகாண்டான்.
வாழ்நாள் முழுவதும் அவ் வ ீட்டில்
இருந்து பின் இறந்ைது.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA28
29.
குரங்கு உத்தர பகௌத்தன்மகைொகப் பிறத்தல்
இறந்ைபிறகும் “அது நல் வாழ்வு சபறுக” என்று ைானம்
சசய்ைனர். அைன் விரளவால் அக் குைங்கு மத்ைிம
நாட்டில் வாரணாசி என்னும் நகரத்து அரசன்
உத்ைரபகைத்ைன் என்பானின் மகனாகப் பிறந்ைது.
அங்குப் பல காலம் வாழ்ந்து ைானங்கள் பல சசய்து பின்
கைவர் உலகம் அரடந்ைான்.அவன்ைான் இந்ைக் குைங்குக்
ரககயாடு கூடிய வானவன் என்று அங்கு வந்ை
சாவகர்க்குச் சாைணர் ைரலவன் உணர்த்ைினான்.
இந்ைச் சசய்ைிரயக் கவுந்ைி அடிகள் கூறினார்.
வானவன் ஆகிய கபாதும் அந்ை எட்டிச் சாயலன் மரனவி
இட்ட ைானத்ைின் பயன் இது என்று காட்டக் குைங்கின்
ரகவிைரலத் ைான் சபறுவரைச் சிறப்பாகக் சகாண்டான்.
அந்ை வடிவத்கைாடு அங்கு வந்ைிருந்ைான் என்ற
சசய்ைிரயச் சாவகர்க்கு எல்லாம் சமணமுனிவர்
விளக்கினார்.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA29
30.
மொதரி மகிழ்ந்ததொள்
வானவன்ஆகிய கபாதும் அந்ை எட்டிச் சாயலன்
மரனவி இட்ட ைானத்ைின் பயன் இது என்று
காட்டக் குைங்கின் ரகவிைரலத் ைான்
சபறுவரைச் சிறப்பாகக் சகாண்டான்.
அந்ை வடிவத்கைாடு அங்கு வந்ைிருந்ைான் என்ற
சசய்ைிரயச் சாவகர்க்கு எல்லாம் சமணமுனிவர்
விளக்கினார்.
“சாைணர் கூறிய ைகுைி மிக்க கரைரயக்
ககட்டவர்களும், ைானம் இட்ட எட்டிச்
சாயலனும், அவன் மரனவியும் விண்ணுலகப்
கபரின்ப வாழ்வு சபற்றனர்” என்ற சசய்ைிரயக்
கவுந்ைி அடிகள் கூறினார்.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA
30
31.
மதுடரயின் வொயில் கடந்தது
வளமடைப்புகுந்ததொள்
“இந்ைக்கரைரயக் ககட்டாய்; அைனால் இைன்
பயன் அறிகின்றாய். நீ இனி நீட்டித்து இைாமல்
இவர்கரள அரழத்துச் சசல்க” என்று கூறினார்.
அவளும் கண்ணகிரய அரழத்துக் சகாண்டு
சபாழுது சாயும் கநைத்ைில் ைம் வ ீட்டுக்குச் சசல்ல
முற்பட்டாள்.
கன்ரற நிரனத்துக் சகாண்டு விடுைிரும்பும்
பசுக்கள் உடன் சசன்றன.
அவற்ரறச் சசலுத்தும் இரடயர் ஆட்டுக்
குட்டிரயத் கைாளில் சுமந்ைவைாய் உடன்
சசன்றனர்.
அவர்கள் ரகயில் ககாடரி ரவத்ைிருந்ைனர்;
ஆய்ச்சியரும் ஒரு சிலர் அவருடன் சசன்றனர்;
சபாறிகள் பல ரவத்துக் காவல் சசய்ை மைிலின்
வாயிலுள் சசன்று அக நகரில் மாைரி கண்ணகி
ககாவலகனாடு ைம் மரனரய அரடந்ைாள்.
II YR - III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA
31
32.
II YR -III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA
32
உறுதிப்பபொருள்கள்
அரசியல் பிடழத்றதொர்க்கு அறம் கூற்றொகும்.(பொண்டிய
மன்ைன்)
உடரெொல் பத்தினிடய உயர்ந்தறதொர் ஏத்துவர் (கண்ணகி)
ஊழ்விடை உருத்து வந்ததூட்டும்.. (றகொவலன்)
33.
II YR -III SEM - PART 1 TAMIL - BON PUSHPA
REGINA33
நன்றி
வணக்கம்