SlideShare a Scribd company logo
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1
நன்மைக்கு ஞானிகள்
ர ோ 16:19 கூறுகிறது “நீங்கள் நன்மைக்கு ஞோனிகளும் தீமைக்குப்
ரேமதகளுைோயிருக்கரேண்டுமைன்று ேிரும்புகிரறன்.“ என்று. இங்கு
நன்மைக்கு ஞானிகள் என்பமை நன்மை செய்வைற்கான காரியங்களில்
ஞானத்தைாடு செயல்பட்டு, நன்மையான காரியத்மை செம்மையாய்,
ெிறப்பாய் செய்வமை பற்றி கூறுவைாக நாம் சபாருள் சகாள்ளலாம்.
நற்செய்ைியாம் சுவிதெஷத்மை ஒரு குறிப்பிட்ட ைக்கள் கூட்டத்ைிற்கு
அல்லது வயைினருக்கு எவ்வாறு அறிவிக்க தவண்டும் என்ற நன்மையான
காரியத்மை எவ்வாறு ஞானத்தைாடு செயல்படுத்ை தவண்டும் என்பமை
இைற்கு உைாரணைாக சகாள்ளலாம். ஆம் “நல்ல ைனுஷன் தன்
இருதயைோகிய நல்ல மேோக்கிஷத்திலிருந்து நல்லமத எடுத்துக்
கோட்டுகிறோன்; மேோல்லோத ைனுஷன் தன் இருதயைோகிய மேோல்லோத
மேோக்கிஷத்திலிருந்து மேோல்லோதமத எடுத்துக்கோட்டுகிறோன்;
இருதயத்தின் நிமறேினோல் அேனேன் ேோய் ரேசும்.“ (லூக் 6:45) என்று
ஆண்டவதர கூறியுள்ளார். ஆம், நல்ல ைனிைர்கள், ைங்கள் ஆவி, ஆத்துைா,
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2
ெரீரம், ெிந்மை, எண்ணம் என்ற அமனத்ைிலும் நன்மையானமவகமள
சவளிப்படுத்துகிறவர்கள்.
உைாரணைாக, தயாதெப்பு, எகிப்து பஞ்ெத்ைில் அகப்படாைபடி காக்கபட என்ன
செய்ய தவண்டும் என்ற ஞானத்மை ஆண்டவர் அவனுக்கு
ைந்ைிருந்ைபடியால், அமை பார்தவானுக்கு சொன்ன சபாழுது, எகிப்து
முழுவைற்கும் அவன் அைிபைியாக்கப்பட்டான். இதுதபால நன்மைக்கு
ஞானிகளாய் இருந்ை எராளைான தபர்கமள நாம் தவைாகைத்ைில்
காணமுடியும். இக்காலத்ைிலும், இப்படியாக நன்மையான காரியங்கமள
ஞானைாய் செய்ைவர்களால், அருமையான ஊழியங்கள், ைிருச்ெமபகள்,
உருவாயின, கட்டப்பட்டன. இன்னும் உலகபிரகாரைாக தைெங்கள்
கட்டப்பட்டது, சபரிய நிறுவனங்கள், சைாழிற்ொமலகள் உருவானது.
ைனிப்பட்ட முமறயில் எத்ைமனதயா குடும்பங்கள் கட்டப்பட்டன.
இமவசயல்லாம், நல் ைனதைாடு ஞானைாய் செயல்பட்டைால்
உண்டானைாகும்.
அதை தநரத்ைில் இைற்கு தநர்ைாறான ைனிைர்களும் உண்டு. அவர்கள்
நன்மைக்கு தபமைகளாய், ைீமைக்கு ஞானிகளாய் இருப்பர். நயவஞ்ெகைான
தபச்சுகள், ைிட்டங்கள், செயல்கள், இவர்களுக்கு எளிைாய் வரும். ஆனால்
நன்மையான காரியங்கமள செய்ய கற்று சகாடுத்ைாலும்
செய்யைாட்டார்கள். இவர்கள் இருையத்ைின் நிமனவுகள் எல்லாம் நித்ைமும்
சபால்லாைதை. இைற்கு உைாரணைாக, தயாதெப்பின் ெதகாைரர்கமள
சொல்லலாம். ஆரம்பத்ைில் இருந்தை, அவர்கள் ஓவ்சவாருவர் உள்ளமும்
சபால்லாப்பால் நிமறந்ைிருந்ைது. இைமன நாம் ஆைியாகை புத்ைகத்ைில்
காணலாம். ஆனால், ஆபிரகாைிற்கு இட்ட ஆமணயின்படி, தயாதெப்பின்
ெதகாைரரான, யாக்தகாபின் முழு குடும்பத்மையும் ஆண்டவர் தயாதெப்பின்
நன்மையான ஞானத்ைின் மூலம் காத்ைார். இவ்வாறு காக்கபட்ட பின்பும்,
யாக்தகாபின் ைமறவிற்கு பிறகு, தயாதெப்பின் ெதகாைரர் அவனிடம் “தங்கள்
தகப்ேன் ை ணைமைந்தமத ரயோரேப்ேின் ேரகோத ர் கண்டு: ஒருரேமை
ரயோரேப்பு நம்மைப் ேமகத்து, நோம் அேனுக்குச் மேய்த எல்லோப்
மேோல்லோங்குக்கோகவும் நைக்குச் ேரிக்குச் ேரிகட்டுேோன் என்று மேோல்லி,
ரயோரேப்ேினிைத்தில் ஆள் அனுப்ேி, உம்முமைய ேரகோத ர் உைக்குப்
மேோல்லோங்கு மேய்திருந்தோலும், அேர்கள் மேய்த துர ோகத்மதயும்
ேோதகத்மதயும் நீர் தயவுமேய்து ைன்னிக்கரேண்டும் என்று உம்முமைய
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3
தகப்ேனோர் ை ணைமையுமுன்ரன, உைக்குச் மேோல்லும்ேடி
கட்ைமையிட்ைோர். ஆமகயோல், உம்முமைய தகப்ேனோருமைய
ரதேனுக்கு ஊழியக்கோ ோகிய நோங்கள் மேய்த துர ோகத்மத
ைன்னிக்கரேண்டும் என்று அேனுக்குச் மேோல்லச்மேோன்னோர்கள்.“ (ஆதி
50: 15-17). இங்கு அவர்கள் எந்ை விை ைீமையான சூழ்நிமலயிலும் இல்லாை
சபாழுதும், அவர்களுமடய நயவஞ்ெகைான இருையம், இன்னும் ைாங்கள்
செய்ை துதராகத்மை குறித்து பயந்துசகாண்டிருந்ைது. இதுதவ ைீமை செய்ய
ைிட்டைிட்டு ஞானைாய் செயல்படுதவாரின் நிமல. அந்ை ைீமை அவர்கள்
இருையத்ைிலிருந்து உண்டானபடியால், அைற்கான ைண்டமனமய என்தறா
ஓரு நாள் நாம் சபறுதவாம் என்ற பயம் அவர்களிடத்ைில் இருந்ைது.
ஆனால் “ரயோரேப்பு அேர்கமை ரநோக்கி: ேயப்ேைோதிருங்கள்; நோன்
ரதேனோ; நீங்கள் எனக்குத் தீமைமேய்ய நிமனத்தீர்கள்; ரதேரனோ,
இப்மேோழுது நைந்துேருகிறேடிரய, மேகு ஜனங்கமை உயிர ோரை
கோக்கும்ேடிக்கு, அமத நன்மையோக முடியப்ேண்ணினோர். ஆதலோல்,
ேயப்ேைோதிருங்கள்; நோன் உங்கமையும் உங்கள் குழந்மதகமையும்
ே ோைரிப்ரேன் என்று, அேர்களுக்கு ஆறுதல் மேோல்லி, அேர்கரைோரை
ேட்ேைோய்ப் ரேேினோன்.“ (ஆதி 50:19-21). ஆம் நன்மைக்கு ஞானியாய் இருந்ை
தயாதெப்பிற்கு நடந்ை யாவும் தைவத்ைிட்டத்ைின்படி நன்மைக்காகதவ
நடந்ைது என்றும், அைனால் ைனக்கு ெிறிது காலத்ைிற்கு ெஞ்ெலம்
உண்டானாலும், முடிவில் தைவைிட்டத்ைின்படி நன்மைக்காகதவ உண்டானது
என்றும் அறிந்ைிருந்ைான். அைனால், அவன் ைன் ெதகாைரர்கமள ைட்டுைல்ல,
தபாத்ைிபார் ைற்றும் அவனது ைமனவி என்ற அத்ைமன நபர்கமளயும்
ைன்னித்து விட்டு, நன்மையான காரியங்கமளதய ைிட்டைிட்டு செய்ைான்.
தைலும், ஆண்டவர் நாம் நன்மைக்கு ஞானிகளாய் இருப்பது ைட்டுைல்ல,
அைிலும் ஒருபடி தைலாக ைீமையான ைக்கமள, காரியங்கமள எவ்வாறு
அமடயாளம் கண்டு சகாள்ள தவண்டும் என்பமையும் எைிர்பார்க்கிறார்.
ஏசனனில், ெில தநரத்ைில், ெில நன்மையான காரியங்கமள செய்ய
முற்படும் சபாழுது, அைற்கு விதராைைாக செயல்படும் ைீமைமய அறிந்து
உணர்ந்து சகாள்ள தவண்டும். இல்மலதயல், நாம் நன்மைமய
முழுமையாக செயல்படுத்ை முடியாது. அைனால்ைான் ஆண்டவர்
“ஆடுகமை ஓநோய்களுக்குள்ரை அனுப்புகிறதுரேோல, இரதோ, நோன்
உங்கமை அனுப்புகிரறன்; ஆமகயோல், ேர்ப்ேங்கமைப்ரேோல
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 4
ேினோவுள்ைேர்களும் புறோக்கமைப்ரேோலக் கேைற்றேர்களுைோய்
இருங்கள்.“ (ைத் 10:16). என்றார். ஆம், நாம் நன்மையான காரியங்கமள
செய்வது ஒருபக்கம் இருந்ைாலும், புறாக்கமள தபால கபடற்றவர்களாய்
இருந்ைாலும், சபால்லாை ைனிைர்கள் செய்யும் நயவஞ்ெகைான கிரிமயகமள
உணர்ந்து சகாள்ள, ெர்பங்கமள தபால வினாவுள்ளவர்களாய் இருக்கதவ
ஆண்டவர் விரும்புகிறார். ஏசனனில் எத்ைமனதயா பிரயாெங்களினால்
அருமையாக கட்டி எழுப்பபட்ட ஊழியங்கள், ைிருச்ெமபகள், சைாழில்கள்,
குடும்பங்கள், ெில நயவஞ்ெகைான ைனிைர்களின் செய்ல்களால் குறுகிய
காலத்ைில் ஒன்றுைில்லாைல் தபானமை நாம் அன்றும், இன்றும் காணலாம்.
தைலும் லூக் 16:8 இல் ஆண்டவர் கூறுகிறபடி “அநீதியுள்ை
உக்கி ோணக்கோ ன் புத்தியோய்ச் மேய்தோன் என்று எஜைோன் கண்டு,
அேமன மைச்ேிக்மகோண்ைோன். இவ்ேிதைோய் ஒைியின்
ேிள்மைகமைப்ேோர்க்கிலும் இந்தப் ேி ேஞ்ேத்தின் ேிள்மைகள் தங்கள்
ேந்ததியில் அதிக புத்திைோன்கைோயிருக்கிறோர்கள்“, ஆம், அவர்கள் அைிக
புத்ைிைான்களாய் இருப்பது நன்மையான காரியங்கமள செய்ய அல்ல,
செய்ை ைீமையான காரியங்கமள ைமறக்க. இவர்களால், அைிகைாய்,
உண்மையாய் உமழக்காைதலதய சபரும் செல்வத்மை ஈட்டமுடியும்,
நயவஞ்ெகைான செயல்களால், தபச்சுக்களால் உயர்பைவிமய, அைிகாரத்மை
சபற முடியும், ெமுைாயத்ைில் உயர்ந்ை அந்ைஸ்மை சபறமுடியும். ஆனால்,
அவர்களால் ஒரு நன்மையும் யாருக்கும் கிமடக்காது. அவர்கள் தெர்த்ை
செல்வமும், சபாருளும், சபான்னும், பைவியும் ஒன்றுைில்லாைல் யாருக்கும்
பிரதயாஜனபடாைல் தபாகும். இைமனயும் நாம் இக்காலத்ைில் கண்கூடாக
காணலாம். எனதவ நாம் ஆண்டவர் நைக்கு சகாடுத்ைிருக்கும்
சபலத்ைின்படி, நன்மையான காரியங்கமள தைவன் ைரும் ஞானத்தைாடு
செய்தவாைாக. ஒருதவமள ைீமை செய்ய ஞானிகளாய் உள்ள
நயவஞ்ெகைான ைனிைர்கமள, நம் வாழ்வில் எைிர்சகாண்டால், ஆண்டவர்
ைந்ைருளும் ஞானத்ைின்படி விழிப்புள்ளவர்களாய் இருந்து நம்முமடய
நன்மைமய அவர்கள் சகடுத்து தபாடாைபடி, ஜாக்கிரமையாய் இருப்தபாைாக.
தைவன்ைாதை, நம்மை ைம் ஞானத்ைினால் நிரப்பி, நன்மையானமவகமள
அருளி, ைீமைக்கு விலக்கி காத்துக்சகாள்வாராக, ஆசைன், அல்தலலூயா.

More Related Content

Similar to நன்மைக்கு ஞானிகள்

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
jesussoldierindia
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
jesussoldierindia
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
Happiness keys
 
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
Carmel Ministries
 
ஐசுவரியம்
ஐசுவரியம்ஐசுவரியம்
ஐசுவரியம்
jesussoldierindia
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
jesussoldierindia
 
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
Carmel Ministries
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
jesussoldierindia
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
jesussoldierindia
 
Ta patience
Ta patienceTa patience
Ta patience
Happiness keys
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்
jesussoldierindia
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Carmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Carmel Ministries
 
Be Great
Be GreatBe Great
Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee Seemaanaayiru
Carmel Ministries
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
jesussoldierindia
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
jesussoldierindia
 
Tamil - Testament of Dan.pdf
Tamil - Testament of Dan.pdfTamil - Testament of Dan.pdf
Tamil - Testament of Dan.pdf
Filipino Tracts and Literature Society Inc.
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்
jesussoldierindia
 

Similar to நன்மைக்கு ஞானிகள் (20)

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
 
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
 
ஐசுவரியம்
ஐசுவரியம்ஐசுவரியம்
ஐசுவரியம்
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
 
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
 
Ta patience
Ta patienceTa patience
Ta patience
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
 
Be Great
Be GreatBe Great
Be Great
 
Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee Seemaanaayiru
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
 
Tamil - Testament of Dan.pdf
Tamil - Testament of Dan.pdfTamil - Testament of Dan.pdf
Tamil - Testament of Dan.pdf
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்
 

நன்மைக்கு ஞானிகள்

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1 நன்மைக்கு ஞானிகள் ர ோ 16:19 கூறுகிறது “நீங்கள் நன்மைக்கு ஞோனிகளும் தீமைக்குப் ரேமதகளுைோயிருக்கரேண்டுமைன்று ேிரும்புகிரறன்.“ என்று. இங்கு நன்மைக்கு ஞானிகள் என்பமை நன்மை செய்வைற்கான காரியங்களில் ஞானத்தைாடு செயல்பட்டு, நன்மையான காரியத்மை செம்மையாய், ெிறப்பாய் செய்வமை பற்றி கூறுவைாக நாம் சபாருள் சகாள்ளலாம். நற்செய்ைியாம் சுவிதெஷத்மை ஒரு குறிப்பிட்ட ைக்கள் கூட்டத்ைிற்கு அல்லது வயைினருக்கு எவ்வாறு அறிவிக்க தவண்டும் என்ற நன்மையான காரியத்மை எவ்வாறு ஞானத்தைாடு செயல்படுத்ை தவண்டும் என்பமை இைற்கு உைாரணைாக சகாள்ளலாம். ஆம் “நல்ல ைனுஷன் தன் இருதயைோகிய நல்ல மேோக்கிஷத்திலிருந்து நல்லமத எடுத்துக் கோட்டுகிறோன்; மேோல்லோத ைனுஷன் தன் இருதயைோகிய மேோல்லோத மேோக்கிஷத்திலிருந்து மேோல்லோதமத எடுத்துக்கோட்டுகிறோன்; இருதயத்தின் நிமறேினோல் அேனேன் ேோய் ரேசும்.“ (லூக் 6:45) என்று ஆண்டவதர கூறியுள்ளார். ஆம், நல்ல ைனிைர்கள், ைங்கள் ஆவி, ஆத்துைா,
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2 ெரீரம், ெிந்மை, எண்ணம் என்ற அமனத்ைிலும் நன்மையானமவகமள சவளிப்படுத்துகிறவர்கள். உைாரணைாக, தயாதெப்பு, எகிப்து பஞ்ெத்ைில் அகப்படாைபடி காக்கபட என்ன செய்ய தவண்டும் என்ற ஞானத்மை ஆண்டவர் அவனுக்கு ைந்ைிருந்ைபடியால், அமை பார்தவானுக்கு சொன்ன சபாழுது, எகிப்து முழுவைற்கும் அவன் அைிபைியாக்கப்பட்டான். இதுதபால நன்மைக்கு ஞானிகளாய் இருந்ை எராளைான தபர்கமள நாம் தவைாகைத்ைில் காணமுடியும். இக்காலத்ைிலும், இப்படியாக நன்மையான காரியங்கமள ஞானைாய் செய்ைவர்களால், அருமையான ஊழியங்கள், ைிருச்ெமபகள், உருவாயின, கட்டப்பட்டன. இன்னும் உலகபிரகாரைாக தைெங்கள் கட்டப்பட்டது, சபரிய நிறுவனங்கள், சைாழிற்ொமலகள் உருவானது. ைனிப்பட்ட முமறயில் எத்ைமனதயா குடும்பங்கள் கட்டப்பட்டன. இமவசயல்லாம், நல் ைனதைாடு ஞானைாய் செயல்பட்டைால் உண்டானைாகும். அதை தநரத்ைில் இைற்கு தநர்ைாறான ைனிைர்களும் உண்டு. அவர்கள் நன்மைக்கு தபமைகளாய், ைீமைக்கு ஞானிகளாய் இருப்பர். நயவஞ்ெகைான தபச்சுகள், ைிட்டங்கள், செயல்கள், இவர்களுக்கு எளிைாய் வரும். ஆனால் நன்மையான காரியங்கமள செய்ய கற்று சகாடுத்ைாலும் செய்யைாட்டார்கள். இவர்கள் இருையத்ைின் நிமனவுகள் எல்லாம் நித்ைமும் சபால்லாைதை. இைற்கு உைாரணைாக, தயாதெப்பின் ெதகாைரர்கமள சொல்லலாம். ஆரம்பத்ைில் இருந்தை, அவர்கள் ஓவ்சவாருவர் உள்ளமும் சபால்லாப்பால் நிமறந்ைிருந்ைது. இைமன நாம் ஆைியாகை புத்ைகத்ைில் காணலாம். ஆனால், ஆபிரகாைிற்கு இட்ட ஆமணயின்படி, தயாதெப்பின் ெதகாைரரான, யாக்தகாபின் முழு குடும்பத்மையும் ஆண்டவர் தயாதெப்பின் நன்மையான ஞானத்ைின் மூலம் காத்ைார். இவ்வாறு காக்கபட்ட பின்பும், யாக்தகாபின் ைமறவிற்கு பிறகு, தயாதெப்பின் ெதகாைரர் அவனிடம் “தங்கள் தகப்ேன் ை ணைமைந்தமத ரயோரேப்ேின் ேரகோத ர் கண்டு: ஒருரேமை ரயோரேப்பு நம்மைப் ேமகத்து, நோம் அேனுக்குச் மேய்த எல்லோப் மேோல்லோங்குக்கோகவும் நைக்குச் ேரிக்குச் ேரிகட்டுேோன் என்று மேோல்லி, ரயோரேப்ேினிைத்தில் ஆள் அனுப்ேி, உம்முமைய ேரகோத ர் உைக்குப் மேோல்லோங்கு மேய்திருந்தோலும், அேர்கள் மேய்த துர ோகத்மதயும் ேோதகத்மதயும் நீர் தயவுமேய்து ைன்னிக்கரேண்டும் என்று உம்முமைய
  • 3. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3 தகப்ேனோர் ை ணைமையுமுன்ரன, உைக்குச் மேோல்லும்ேடி கட்ைமையிட்ைோர். ஆமகயோல், உம்முமைய தகப்ேனோருமைய ரதேனுக்கு ஊழியக்கோ ோகிய நோங்கள் மேய்த துர ோகத்மத ைன்னிக்கரேண்டும் என்று அேனுக்குச் மேோல்லச்மேோன்னோர்கள்.“ (ஆதி 50: 15-17). இங்கு அவர்கள் எந்ை விை ைீமையான சூழ்நிமலயிலும் இல்லாை சபாழுதும், அவர்களுமடய நயவஞ்ெகைான இருையம், இன்னும் ைாங்கள் செய்ை துதராகத்மை குறித்து பயந்துசகாண்டிருந்ைது. இதுதவ ைீமை செய்ய ைிட்டைிட்டு ஞானைாய் செயல்படுதவாரின் நிமல. அந்ை ைீமை அவர்கள் இருையத்ைிலிருந்து உண்டானபடியால், அைற்கான ைண்டமனமய என்தறா ஓரு நாள் நாம் சபறுதவாம் என்ற பயம் அவர்களிடத்ைில் இருந்ைது. ஆனால் “ரயோரேப்பு அேர்கமை ரநோக்கி: ேயப்ேைோதிருங்கள்; நோன் ரதேனோ; நீங்கள் எனக்குத் தீமைமேய்ய நிமனத்தீர்கள்; ரதேரனோ, இப்மேோழுது நைந்துேருகிறேடிரய, மேகு ஜனங்கமை உயிர ோரை கோக்கும்ேடிக்கு, அமத நன்மையோக முடியப்ேண்ணினோர். ஆதலோல், ேயப்ேைோதிருங்கள்; நோன் உங்கமையும் உங்கள் குழந்மதகமையும் ே ோைரிப்ரேன் என்று, அேர்களுக்கு ஆறுதல் மேோல்லி, அேர்கரைோரை ேட்ேைோய்ப் ரேேினோன்.“ (ஆதி 50:19-21). ஆம் நன்மைக்கு ஞானியாய் இருந்ை தயாதெப்பிற்கு நடந்ை யாவும் தைவத்ைிட்டத்ைின்படி நன்மைக்காகதவ நடந்ைது என்றும், அைனால் ைனக்கு ெிறிது காலத்ைிற்கு ெஞ்ெலம் உண்டானாலும், முடிவில் தைவைிட்டத்ைின்படி நன்மைக்காகதவ உண்டானது என்றும் அறிந்ைிருந்ைான். அைனால், அவன் ைன் ெதகாைரர்கமள ைட்டுைல்ல, தபாத்ைிபார் ைற்றும் அவனது ைமனவி என்ற அத்ைமன நபர்கமளயும் ைன்னித்து விட்டு, நன்மையான காரியங்கமளதய ைிட்டைிட்டு செய்ைான். தைலும், ஆண்டவர் நாம் நன்மைக்கு ஞானிகளாய் இருப்பது ைட்டுைல்ல, அைிலும் ஒருபடி தைலாக ைீமையான ைக்கமள, காரியங்கமள எவ்வாறு அமடயாளம் கண்டு சகாள்ள தவண்டும் என்பமையும் எைிர்பார்க்கிறார். ஏசனனில், ெில தநரத்ைில், ெில நன்மையான காரியங்கமள செய்ய முற்படும் சபாழுது, அைற்கு விதராைைாக செயல்படும் ைீமைமய அறிந்து உணர்ந்து சகாள்ள தவண்டும். இல்மலதயல், நாம் நன்மைமய முழுமையாக செயல்படுத்ை முடியாது. அைனால்ைான் ஆண்டவர் “ஆடுகமை ஓநோய்களுக்குள்ரை அனுப்புகிறதுரேோல, இரதோ, நோன் உங்கமை அனுப்புகிரறன்; ஆமகயோல், ேர்ப்ேங்கமைப்ரேோல
  • 4. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 4 ேினோவுள்ைேர்களும் புறோக்கமைப்ரேோலக் கேைற்றேர்களுைோய் இருங்கள்.“ (ைத் 10:16). என்றார். ஆம், நாம் நன்மையான காரியங்கமள செய்வது ஒருபக்கம் இருந்ைாலும், புறாக்கமள தபால கபடற்றவர்களாய் இருந்ைாலும், சபால்லாை ைனிைர்கள் செய்யும் நயவஞ்ெகைான கிரிமயகமள உணர்ந்து சகாள்ள, ெர்பங்கமள தபால வினாவுள்ளவர்களாய் இருக்கதவ ஆண்டவர் விரும்புகிறார். ஏசனனில் எத்ைமனதயா பிரயாெங்களினால் அருமையாக கட்டி எழுப்பபட்ட ஊழியங்கள், ைிருச்ெமபகள், சைாழில்கள், குடும்பங்கள், ெில நயவஞ்ெகைான ைனிைர்களின் செய்ல்களால் குறுகிய காலத்ைில் ஒன்றுைில்லாைல் தபானமை நாம் அன்றும், இன்றும் காணலாம். தைலும் லூக் 16:8 இல் ஆண்டவர் கூறுகிறபடி “அநீதியுள்ை உக்கி ோணக்கோ ன் புத்தியோய்ச் மேய்தோன் என்று எஜைோன் கண்டு, அேமன மைச்ேிக்மகோண்ைோன். இவ்ேிதைோய் ஒைியின் ேிள்மைகமைப்ேோர்க்கிலும் இந்தப் ேி ேஞ்ேத்தின் ேிள்மைகள் தங்கள் ேந்ததியில் அதிக புத்திைோன்கைோயிருக்கிறோர்கள்“, ஆம், அவர்கள் அைிக புத்ைிைான்களாய் இருப்பது நன்மையான காரியங்கமள செய்ய அல்ல, செய்ை ைீமையான காரியங்கமள ைமறக்க. இவர்களால், அைிகைாய், உண்மையாய் உமழக்காைதலதய சபரும் செல்வத்மை ஈட்டமுடியும், நயவஞ்ெகைான செயல்களால், தபச்சுக்களால் உயர்பைவிமய, அைிகாரத்மை சபற முடியும், ெமுைாயத்ைில் உயர்ந்ை அந்ைஸ்மை சபறமுடியும். ஆனால், அவர்களால் ஒரு நன்மையும் யாருக்கும் கிமடக்காது. அவர்கள் தெர்த்ை செல்வமும், சபாருளும், சபான்னும், பைவியும் ஒன்றுைில்லாைல் யாருக்கும் பிரதயாஜனபடாைல் தபாகும். இைமனயும் நாம் இக்காலத்ைில் கண்கூடாக காணலாம். எனதவ நாம் ஆண்டவர் நைக்கு சகாடுத்ைிருக்கும் சபலத்ைின்படி, நன்மையான காரியங்கமள தைவன் ைரும் ஞானத்தைாடு செய்தவாைாக. ஒருதவமள ைீமை செய்ய ஞானிகளாய் உள்ள நயவஞ்ெகைான ைனிைர்கமள, நம் வாழ்வில் எைிர்சகாண்டால், ஆண்டவர் ைந்ைருளும் ஞானத்ைின்படி விழிப்புள்ளவர்களாய் இருந்து நம்முமடய நன்மைமய அவர்கள் சகடுத்து தபாடாைபடி, ஜாக்கிரமையாய் இருப்தபாைாக. தைவன்ைாதை, நம்மை ைம் ஞானத்ைினால் நிரப்பி, நன்மையானமவகமள அருளி, ைீமைக்கு விலக்கி காத்துக்சகாள்வாராக, ஆசைன், அல்தலலூயா.