Advertisement
தோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றி
Advertisement
தோல்வியின் வெற்றி
Upcoming SlideShare
Thiruppavai by shri vanamamalai padmanabhan swamiThiruppavai by shri vanamamalai padmanabhan swami
Loading in ... 3
1 of 5
Advertisement

More Related Content

Advertisement

தோல்வியின் வெற்றி

  1. த ோல்வியின் வெற்றி சுதர்ஸன் (1895—1967) தன் எழுத்தாற்றலால் ஹிந்தி இலக்கியத்தின் செழுமைக்கு அரிய பங்காற்றியுள்ளார். அவரது கமதத் சதாகுப்பிலிருந்து அமனவராலுை் புகழப்பட்ட உணர்வுபூர்வைான ஒரு கமதமய இததா இங்தக உங்களுடன் பகிர்ந்து சகாள்ள விமழகிதறன் . நீ ங்களுை் விருை்புவீர்கசளன நிமனக்கிதறன் . ஆனால் நை்புவீர்கசளன் ற நை்பிக்மக எனக்கில்மல. இருப்பினுை் படிப்பீர்கசளன்று நை்புகிதறன் . ஒருைனிதர் தன் வீடு-வாெல், ஊர்-உறவினர்கள், சொத்து-சுகை் யாவற்மறயுை் புறக்கணித்து எங்தகா சதாமலதூரத்தில் ஏகாந்தைான ஒரு இடத்தில் அமைந்திருந்த தகாவிலின் (அக்காலத்தில் ைக்கள் நடைாட்டமில்லா இடத்தில் ஊருக்கு சவகுதூரத்தில், தகாவில் கட்டி மவத்தார்கள். தனிமையில் ஆண் டவமன நிமனத்து, ைனமத ஒருமுகப்படுத்தி, வழிபட்டு வாழ்பவர்களுக்கு வெதியாக) பக்கத்தில் குடிசலான்று அமைத்து வாழ்ந்து வந்தார். அவமர ைக்கள் பாபா பாரதி (துறவி) என் றமழத்து ைதிப்பளித்தனர். அவர் பற்றற்றவதர. ஆனால் ஒன் றின் மீதுள்ள பற்றிமன ைட்டுை் அவரால் அறுத்சதறிய முடியவில்மல…… தனது குதிமரமய விட்டுப்பிரிய ைனை் ைறுத்து விட்டது. ஒவ்சவாரு நாளுை் பூமை-தியானசைன ஆண் டவமன வழிபட்டது தபாக எஞ்சிய தநரத்மத குதிமரக்கு அர்பணித்துவிடுவார். அதன் அழமகயுை், திடகாத்திர உடமலயுை் தநாக்கில் சகாண் டு சுல்தான் (அரென் ) எனப்சபயரிட்டு அமழத்தார். அக்கமரதயாடு, தபணிப் பாதுகாத்தார். தாய்க்கு தன் தெமயப்பார்த்து ஏற்படுை் எல்மலயில்லா ைகிழ்ெ்சி (அக்காலத்திலிருந்தத தாய் ைட்டுை்தான் தெமயப்பார்த்து ைகிழ்ந்தாதளா, தெய் தாமயப்பார்த்து ைகிழ்ந்ததில்மலதயா?), விவொயிக்குத் தன் பசுமைப் தபார்த்திய, விமளநிலத்மதக் கண் டு ஏற்படுை் ஆனந்தை் ----- இவற்மற எல்லாை் விஞ்சியது பாபாபாரதியின் சுல்தான் பாெை். அமதசயாத்த குதிமர அெ்சுற்று வட்டாரத்தில் எங்குதை சதன் படவில்மல. அமத அன் புடன் தடவிக் சகாடுக்குை் தபாது அவருக்கு எல்மலயில்லா ஆனந்தை் உண் டாகுை். ‘சுல்தானின் றி நானில்மல’ என்னுை் எண் ணை் அவர் ைனதில் தவரூன் றிப் தபாயிருந்தது. அதன் நமட வானத்தில் கார்தைகக்கூட்டத்மதக் கண் ட ையிலின் நடனத்மதப் தபான்று அவருக்குத் ததான்றுை். சபாழுதுொயுை் தவமளயில் தினந்ததாறுை் அதன் மீதைர்ந்து ஒன் றிரண் டு ைணி தநரை் ெவாரி செய்யாவிடில் அவருக்கு ைனநிமறவு உண் டாகாது . அந்த சுற்று வட்டாரத்தில் கட்க சிங்க் என் றப் சபயருள்ள சகாள்மளயசனாருவன் வசித்து வந்தான் . நாளமடவில் சுல்தாமனப்பற்றிய செய்தி அவனுக்குை் சதரியவந்தது. அவன் சபயமரக் தகட்டாதல ைக்கள் நிமலகுமலந்து, நடுநடுங்கி ஒடுவர். அப்படிப்பட்ட அவனது ைனதிலுை் சுல்தாமனப் பார்க்க தவண் டுை் என் ற எண் ணை் தமலதூக்கியது. ஒரு நாள்
  2. பிற்பகல் தவமளயில் அவன் பாபா பாரதியின் குடிலுக்குெ்சென் றான் , அவமர வணங்கி அவரது பாதங்களுக்கருதக பயபக்திதயாடு அைர்ந்தான் . அவர் அவமன நலை் விொரித்தபின் வினவினார், ‘என்னிடை் வந்திருக்கிறாதய, எதற்காக’ என. அவன் சொன்னான் , ‘தங்களருளால் நலைாயுள்தளன் அய்யா, சுல்தாமனப் பார்த்துப் தபாகலாசைன வந்ததன் ’. உடதன பாபா சுல்தானது புகழ் பாட ஆரை்பித்தார், ‘அமதப் பார்த்தாதல பரவெமுண் டாகுை், அதன் நமட உள்ளத்மத சகாள்மள சகாள்ளுை், அதனழகு முதல் பார்மவயிதலதய முத்திமர பதித்துவிடுை்’. கட்கசிங்க் பதிலளித்தான் , ‘நீ ண் ட நாள் விருப்பை் இன்று இங்தக ஈர்த்து வந்தது’ என. பாபா புளகாங்கிதைமடந்தார். உடதன அவமன அமழத்துக் சகாண் டு லாயத்திற்குப் தபானார், சுல்தாமனக் காட்டினார் சபருமிதத்ததாடு, அவதனா அமதப் பார்த்தான் மிகவியப்தபாடு. ைனதைா எண் ணியது, ‘என் தன துறவியின் நல்விமன! இத்தமகய குதிமர இவருக்சகதற்கு ? என்னிடைல்லவா இது இருக்கதவண் டுை்!’ அவனது கண் கள் சுல்தாமன விட்டு அகல ைறுத்தன. வார்த்மதகள் வாயினின்று சவளிவர ைறுத்தன. குழந்மத தபான்று நாக்குழறெ் சொன்னான் , ‘இதன் நமடமயப் பார்க்காவிட்டாசலன்ன !?’. பாவை் பாபா, துறவியானாலுை் ைனிதர் தாதன ! தனது குதிமரயின் சபருமைமயயுை், புகமழயுை் அவன் சொல்லக்தகட்க விமழந்தார். சுல்தாமன சவளியிசலடுத்து அதன் தைலைர்ந்து ெவாரி செய்யத் சதாடங்கினார், அது நடந்ததா…….!? காற்தறாடு கமததபசிப் பறந்தது. சகாள்மளயனின் ைனதில் சபாறாமை சகாழுந்து விட்சடரியத் சதாடங்கியது. தனக்குப் பிடித்தப் சபாருமள அமடயாைல் விடைாட்டான் . அவனிடை் ஆள்பலமுை், உடல் வலிமையுை் ஒருங்தக அமைந்திருந்தன. திருை்பிப் தபாகுை் தபாது அவனால் சொல்லாைலிருக்க முடியவில்மல, ‘பாபா, சுல்தாமன தங்களிடை் விட்டு மவக்கைாட்தடன் ’. பாபா இமத எதிர்பார்க்கவில்மல, அதிர்ந்து, பயந்து, நடு நடுங்கிப் தபானார். அவரது இரவுகள் உறக்கத்மத இழந்தன. சுல்தானது பாதுகாப்பில் நாட்கள் வாரங்களாகி வாரங்கள் ைாதங்களாகிக் கழிந்தன. ஒவ்சவாரு கணமுை் கட்க சிங்க் அவரது ைனக்கண் முன் ததான் றி அெ்சுறுத்திக் சகாண் தடயிருந்தான் . ஆனால் அவன் வரவில்மல. சைல்ல சைல்ல அவருள்ளுை் ெற்தற அெட்மட குடியைரத் சதாடங்கியது. சகாள்மளயனின் சொற்கள் கனவில் தகட்டமவ தபான்று சபாய்யாகித் ததயத் சதாடங்கின. ஒரு நாள் பாபா வழக்கை் தபால் அந்தி தநரத்தில் சுல்தான் மீதைர்ந்து ஆனந்தைாக ெவாரி செய்தவண் ணை் பூரித்துக் சகாண் டிருந்தார். எங்கிருந்ததா, யாதரா முனகுை் குரல் அவமரத் திருை்பிப் பார்க்கத் தூண் டியது. தூரத்து ைரத்தடியில் ஒரு முடவன் சதன் பட்டான் . அவனது நிமலமை அவரது இளகிய ைனமத தைலுை் இளக்கியது, ‘பாபா , இந்தப்பாவியின் சொற்கமள செவிைடுத்துப்பின் தைதல பயணியுங்கள்’ என் றான் . அவனுக்கு என்ன ஆயிற்று என அருகில் சென்று வினவினார். முடவன் இரு மககூப்பி தவண் டினான் , ‘என் மீது கருமண காட்டுங்கள்,
  3. ராைாவாலா (ஒரு ஊர்) இங்கிருந்து மூன்று கல் சதாமலவிலுள்ளது, தங்கள் குதிமர மீது என்மன ஏற்றிக்சகாண் டு தபாய் அங்தக இறக்கிவிடுங்கள். துர்கா தத்த மவத்தியரது சபயமர தகள்விப்பட்டிருப்பீர்கள், அவர் எனது ெதகாதரர். ைாற்றாந் தாயின் ைகன் . அவரிடை் தான் நான் தபாகதவண் டுை். ஆண் டவன் உங்கமள வாழ்த்துவார்’. அவமன சவகு ைாக்கிரமதயாக, வலிக்கா வண் ணை் சுல்தான் மீது ஏற்றி உட்கார மவத்தார். கடிவாளக் கயிற்மற பிடித்த வண் ணை் சைள்ள சைள்ள நடக்கத் சதாடங்கினார். சிறிது தூரை் சென் றபின் திடீசரன மகயினின்று கயறு நழுவிப் தபானது. அவர் அதிர்ந்து திருை்பிப் பார்த்தார். முடவன் நிமிர்ந்து அைர்ந்து கடிவாளக் கயிற்றிமனப் பிடித்த வண் ணை் குதிமரதயாட்டிக் சகாண் டிருந்தான் . அவர் திமகத்து, செய்வதறியாது நின் றார். உற்றுக் கவனித்தபின் அந்த முடவன் உண் மையில் முடவனல்ல, சகாள்மளயன் கட்க சிங்க் என சதரிந்துக் சகாண் டார். சில வினாடிகளுக்குப் பின் அவமனெ் ெற்தற நிற்கெ் சொன்னார். அவன் மிகப்பணிவுடன் கூறினான் , ‘ஐயா சுல்தமனத் தவிர்த்து தவசறன்ன தவண் டுைானாலுை் கட்டமளயிடுங்கள், சிரதைற் சகாள்கிதறன் ’ என்று. அவனது மககள் சுல்தானுமடய பிடரிமயயுை் முதுமகயுை் ஆமெதயாடு தடவிய வண் ணமிருந்தன. ‘நான் சொல்வமதெ் ெற்தற கவனைாகக் தகள், இனி இக்குதிமர உன்னுமடயது தான் . நான் அமதத் திருப்பித்தருைாறு தகட்கதவ ைாட்தடன் ’, அவரது பார்மவ கொப்புக்காரமன உயிர் பயத்ததாடு பார்க்குை் ஆட்டின் பார்மவமயசயாத்திருந்தது. ‘எனது ஒரு சிறு தவண் டுதகாமள ைட்டுை் நிமறதவற்று’, என்று தாழ்மையுடன் தழுதழுத்தார். ைறுபடியுை் அவன் கட்டமளயிடுங்கசளன் றான் . ‘இந்த நிகழ்வு குறித்து யாரிடமுை் சொல்லாதத’, என இமறஞ்சினார். அவனுக்கு இமதக்தகட்டு ஆெ்ெரியை் உண் டாயிற்று. இதனால் அவருக்சகன்ன பயன் அல்லது பயை். காரணை் தகட்காைல் அவனால் தைற்சகாண் டு பயணிக்கமுடியவில்மல. ‘என் தவண் டுதகாமள நிமறதவற்றாவிடில் எனது இதயை் சவடித்து சிதறிவிடுை்’, என் றார் பாபா. தாழ்மையுடன் தமல வணங்கினானவன் . காரணமுை் மிக ஆவதலாடு வினவினான் . அவர் சொன்னார், ‘இெ்செய்தி ைக்களுக்குத் சதரிந்தால் அவர்கள் எந்த ஏமழக்குை், ஊனமுற்றவனுக்குை் உதவ முன் வரைாட்டார்கள், ஏைாற்றுக்காரதனா , சபாய்யதனா ஆல்லது சகாள்மளக்காரதனா என் சறண் ணி உதாசீனப்படுத்தி, உதவாைல் உதறிவிடுவார்கள். உதவி தவண் டுதவார் துன் பப்படுவார்கள். அப்படிதயதுை் நிகழக்கூடாது, அதனால் தான் இன்னிகழ்வு ஒருவருக்குை் சதரியக்கூடாது, தயவு செய்து யாரிடமுை் சொல்லிவிடாதத’. அதன் பின் ஒரு கணை் கூட தாைதியாைல் அங்கிருந்து சென்று அவன் பார்மவயிலிருந்து ைமறந்து விட்டார். ஆனால் கட்கசிங்கின் காதுகளில் அவரது வார்த்மதகள் இமடவிடாைல் ஒலித்துக்சகாண் தட இருந்தன. அவனது ைனொட்சி அவதனாடு தபசியது, சுல்தான் இல்லாைல் என்னால் உயிர் வாழ முடியாது என் சறண் ணியவர்
  4. அதன் பிரிமவக்கூட சபாருட்படுத்தாைல் ஏமழகளின் நலனுக்காக வருந்துகிரார், கவமலப்படுகிறார், அவர்களுக்கு உதவி கிமடக்காததா என தவதமனப்படுகிறார். அப்படிப்பட்ட பாபாமவ ைனிதசனன எண் ணமுடியுைா? முடியதவ முடியாது . இவற்றுக்சகல்லாை் அப்பாற்பட்ட அவர் ததவன் , ஆண் டவன் , கடவுள்…. அவனுமடய உள்ளுணர்வு அவமனக்குத்தியது. இரவின் இருளுை், நிெப்தமுை் இமணந்து தபாட்டியின் றி சவற்றிகரைாக ஆட்சி புரிந்தவண் ணமிருந்தன. கட்க சிங்க் சுல்தானுடன் பாபா தங்கியிருக்குை் குடிலுக்கு வந்தான் . அவர் சுல்தாமனப் பாதுகாக்க தவண் டி தனது மகத்தடியுடன் எத்தமன நாட்கள் உறங்காைல் அங்தக நடந்துக் சகாண் டிருந்தார். இப்தபாது குதமரலாயை் திறந்துகிடந்தது. ஆகாயத்தில் விண் மீன்கள் இமடவிடாது கண் சிமிட்டிக் சகாண் டிருந்தன, எங்தகா தூரத்து கிராைத்தில் சில நாய்கள் குமரத்துக் சகாண் டிருந்தன, ஊமளயிட்டுக் சகாண் டிருந்தன. சுல்தானுடன் லாயத்திற்குப் தபானான் , சவறிெ்தொடிக் கிடந்த அவ்விடத்மதக் கண் டு ைனதிதல முள் மதத்தாற்தபான் ற வலிமயயுணர்ந்தான் . சகாள்மளயடிக்கதவா, திருடதவா இனி ஒன்றுதையில்மலதய ! ெற்தற நின் றான் , பின் குதிமரமய அதனுமடய இடத்தில் கட்டினான் , ஓமெசயழுப்பாைல் கதமவ ொத்தினான் . சவளிதய வந்த அவனது கண் களில் கண் ணீர்த்துளிகள், அன்றுவமர அவன் தன் வாழ்நாட்களிதலதய அனுபவித்தறியாத தநர்மையின் அறிகுறிகள்! இரவின் நான்காை் யாைை், பாபா உறக்கமில்லா இரவினின்றுை், தன் குடிலினின்றுை் சவளிதய வந்தார், பழகிப்தபான அவரது கால்கள் லாயத்மத தநாக்கி அவமர நடத்திெ்சென் றன, தன் தவமறயுணர்ந்து திருை்ப முயன் றார், முடியவில்மல, கால்கள் எழைறுத்தன. கனத்துவிட்ட கால்களுக்கு எப்படிப்புரியமவப்பசதன் ற தடுைாற்றை். பாபாவின் காலடிதயாமெமய உணர்ந்த சுல்தான் கமனத்தது. அவர் திமகத்தார், அவரால் நை்ப முடியவில்மல, முதமலவாய் வீழ்ந்த விலங்கு சவளிவரமுடியுைா? புலியின் வாயிலிருந்து ைாமிெத்மத சவளியிசலடுக்க முடியுைா? கட்க சிங்கிடமிருந்து சுல்தான் மீண் டு வருவசதன் பது நடக்கக்கூடியதா? தன் காதுகமள அவரால் நை்பமுடியவில்மல. லாயத்தின் கதவு மூடியுள்ளதத! நை்பிக்மக, ஆெ்ெரியை், ைகிழ்ெ்சி இமவகளமனத்துை் அவமர லாயத்திற்குள் இழுத்துெ்சென் றன. அங்தக அவரது அன் பு சுல்தான் அவமரக்கண் டு ஆனந்தக் கூத்தாடியது. நீ ண் ட காலை் பிரிந்திருந்த தன் ைகமனக்கண் ட தாமயதபால ஓடிெ்சென்று அதன் கழுத்மத கட்டியமணத்துக் சகாண் டார், தடவிக்சகாடுத்தார், முகத்மதப்பிடித்து வாஞ்மெயுடன் தட்டிக்சகாடுத்தார், சகாஞ்சினார். அவரது ஆனந்தத்திற்கு அளதவ இருக்கவில்மல. தனக்குத் தாதன சொல்லிக்சகாண் டார், `இனி ைக்கள் ஏமழகளுக்குை், ஊனமுற்தறாருக்குை் நிெ்ெயை் உதவுவார்கள், ஆண் டவா உனக்கு ஒரு தகாடி நன் றி`, நை்பிக்மகயின் ஒளி அவர் பனித்த கண் களில் காணப்பட்டது.
  5. என் சநஞ்ெத்மதத்சதாட்ட கமதகளில் இதுவுை் ஒன்று, இதிலிருந்து மீண் டுவர எனக்கு சநடுதநரைாயிற்று..... ஆயின் படிப்பிமன……………..நாை் என்ன செய்யப்தபாகிதறாை் ………. என் பமதப்சபாருத்தது………………..! --------------------------
Advertisement