SlideShare a Scribd company logo
1 of 13
Download to read offline
வணக்கம்,வணக்கம்,
ஆசிரியர்களுக்கு எங்களின் இதயங்கனிந்தஆசிரியர்களுக்கு எங்களின் இதயங்கனிந்த
வாழ்த்துகள்வாழ்த்துகள்.. ததன்றல் இதழுக்கு நீங்கள் ததாடர்ந்து ஆதரவுததன்றல் இதழுக்கு நீங்கள் ததாடர்ந்து ஆதரவு
வழங்கி வருவதற்கு எங்களின் நன்றி.வழங்கி வருவதற்கு எங்களின் நன்றி.
இந்த இதழில் கற்றல் கற்பித்தல் ததாடர்பான சிலஇந்த இதழில் கற்றல் கற்பித்தல் ததாடர்பான சில
கட்டுரரகரையும் பல சுரவயான தகவல்கரையும்கட்டுரரகரையும் பல சுரவயான தகவல்கரையும்
இரணத்துள்ளைாம்இரணத்துள்ளைாம்.. அவற்ரற நீங்கள் படித்து மகிழலாம்.அவற்ரற நீங்கள் படித்து மகிழலாம்.
இதழில் இடம்தபற்றிருக்கும் கட்டுரரகரைப் பற்றியஇதழில் இடம்தபற்றிருக்கும் கட்டுரரகரைப் பற்றிய
கருத்துகரை நாங்கள் வரளவற்கிளறாம். கருத்துகரைகருத்துகரை நாங்கள் வரளவற்கிளறாம். கருத்துகரை
எடியுமால் 2.0எடியுமால் 2.0--இல் நீங்கள் பதிவு தெய்யலாம்.இல் நீங்கள் பதிவு தெய்யலாம்.
அன்புடன்,அன்புடன்,
ததன்றல் தெய்திக்குழு.ததன்றல் தெய்திக்குழு.
இ த ழ் 4 2ஆ க ஸ் ட் 2 0 1 5
இ ந் த இ த ழி ல்
கற்பித்தலில் பயிற்று
வளங்களுக்குத் துணைநிற்கும் மென்மபொருள்கள்
கற்பித்தலில் பயிற்று
வளங்களுக்குத்
துணைநிற்கும்
மென்மகொருள்கள்
மெொழி
விணளயொட்டு - 1
மின்னியல் நூல்கள்
ஆர்வம் தந்த பரிசு
இ த ழ் 4 2
ஆ க ஸ் ட் 2 0 1 5
பக்கம் 2
கற்றல் கற்பித்தலில்
சிங்கப்பூர்ப் பள்ளிகளில் பல
மென்மபொருள்கள்
பயன்பொட்டில் உள்ளன.
ஆசிரியர்கள் அவற்றறப்
பயன்படுத்திக் கற்பித்தல்
நடவடிக்றககறள
மெற்மகொள்கின்றனர். அந்த
வறகயில் எங்கள் பள்ளியில்
நொங்கள் கற்பித்தல்
நடவடிக்றககளுக்குப்
பயன்படுத்திய
மென்மபொருள்கறளப்
பற்றியும் அவற்றின்
துறைமயொடு உருவொக்கிய
கற்பித்தல் நடவடிக்றககறள
எவ்வொறு திட்டமிட்டு
மெயல்படுத்தி மவற்றி
கண்மடொம் என்பறதயும்
பகிர்ந்துமகொள்வமத
மநொக்கம்.
மென்மபொருள்கறளத்
மதரிவு மெய்யும்மபொது அறவ
தமிழ்மெொழி கற்றல்
கற்பித்தல்
நடவடிக்றககளுக்குப்
பயன்படுத்த முடியுெொ? அதில்
தமிழ் எழுத்துருக்கள்
பிரச்ெறனயின்றிச்
மெயல்படுகின்றதொ? என்பமத
எங்கள் ெனத்தில் முதலில்
மதொன்றும். எனமவ, முதலில்
மெற்கூறிய பிரச்சிறன
இல்லொத மென்
மபொருள்கறளப்
பயன்படுத்திமனொம். அவ்வொறு
பயன்படுத்தும் மென்
மபொருள்கள்
பயன்படுத்துவதற்கு எளிதொக
இருக்கின்றதொ? ஆசிரியர்கள்
எல்மலொரொலும் பயன்படுத்த
முடியுெொ? ஆசிரியர்களுக்குப்
ந ொக்கம்
பயிற்சி மதறவயொ? என்பன மபொன்ற
மகள்விகள் எழுந்தன. அவற்றுக்கு
விறட கண்டு எங்கள் பணிறயத்
மதொடங்கிமனொம்.
TrailShuttle: இருவழிக்
கருத்துப்பரிெொற்றத்திற்கு உதவிய
மென்மபொருள்
இம்மென்மபொருளின் உதவிமயொடு
ஆசிரியர் கற்றல் பொறதகறளக்
கணினியில் உருவொக்குவொர். பிறகு,
ெொைவர்கள் அவற்றற ‘ஐமபட்’,
பலபயன் திறன்மபசி ஆகியவற்றில்
பயன்படுத்துவர். ெொைவர்களின்
மவளிப்புற நடவடிக்றககளுக்குப்
பயன்படக்கூடிய மென்மபொருள் இது.
சில முக்கியெொன இடங்களுக்கு
ெொைவர்கள் கற்றல் பயைங்கறள
மெற்மகொள்ளும்மபொது
அவ்விடங்கறளப்பற்றி ெொைவர்கள்
திரட்டிய தகவலின் அடிப்பறடயில்
கற்றல் பொறதகறள உருவொக்க
முடியும். இம்மென்மபொருளின்
அடிப்பறட மநொக்கம் ெொைவர்கள்
அறிந்துமகொண்ட தகவல்கறள
ெற்றவர்களுடன்
பகிர்ந்துமகொள்வதும் புதிய கற்றல்
பொறதகறள உருவொக்குவதுெொகும்.
இதன் மூலம் ெொைவர்கள் 21-ஆம்
நூற்றொண்டுத்திறன்களுள்
குறிப்பிடப்படும் தகவல்
அறிவுத்திறறனப் மபறமுடியும்.
ெொைவர்கள் புத்தொக்கச்
சிந்தறனயுடன் ஆர்வமூட்டும்
வறகயிலும் நடவடிக்றககளில்
ஈடுபடுவதற்கு மவண்டிய வெதிகள்
இம்மென்மபொருளில் உள்ளன.
அவற்றின் உதவியுடன்
நடவடிக்றககறள உருவொக்க
முடியும். எங்கள் பள்ளியில்
சிங்கப்பூரின் முக்கியச் சுற்றுலொ
தளங்கறளப்பற்றிய கற்றல்
பொறதகறள உருவொக்குெொறு
ெொைவர்களிடம் கூறிமனொம்.
உயர்நிறல3 ெொைவர்கள் மெக்ரிட்சி
நீர்த்மதக்கம் பற்றிய கற்றல்
பொறதறய உருவொக்கும்
நடவடிக்றகயில் ஈடுபட்டனர்.
மெக்ரிட்சி நீர்த்மதக்கம் அறெந்துள்ள
இடத்திற்கு அவர்கள் மென்றதும்
ஐமபட் கருவியில் உள்ள வறரபடம்
அவர்கள் ெரியொன இடத்திற்கு
வந்தறத உறுதி மெய்துமகொண்டு
அவர்கறள நடவடிக்றகயில் ஈடுபட
அனுெதித்தது. ெொைவர்கள்
வறரபடத்தில் உள்ள நீர்த்மதக்க
இடத்றதக் கிளிக் மெய்தனர்.
ஏற்கனமவ ெகெொைவரும் ஆசிரியரும்
உருவொக்கி றவத்திருக்கும்
நடவடிக்றககறள அறிந்துமகொண்டு
இ த ழ் 4 2
பக்கம் 3
கருத்துப்பரிெொற்றத்திற்கு உதவிய
மென்மபொருள்
தகவல் துளி
 பிளரசில் நாட்டில் ஆடப்படும் முக்கிய
நடனத்தின் தபயர் ெம்பா என்பதாகும்.
 1922-ஆம் ஆண்டில் முதன் முதலாக
வாதனாலியில் வர்த்தக ஒலிபரப்ரப
ஆரப்பித்தது அதமரிக்கா.
 ஹிளராஷிமா நகரத்ரதளய அழித்த
அந்த அணுகுண்டின் தபயர் விட்டிவ்
பாய் என்பதாகும்.
 இந்தியாவின் மிகப் தபரிய
நூலகங்களில் ஒன்றான தென்ரன,
கன்னிமாரா நூலகம் 1896-ஆம் ஆண்டு
டிெம்பர் 5-இல் துவக்கப்பட்டது.
 திதபத் நாட்டில் ளதநீருக்குச் ெர்க்கரர
இல்ரல என்றால் கவரலப்பட
மாட்டார்கள். தகாஞ்ெம் உப்ரபப்
ளபாட்டுத் ளதநீரர அருந்துவார்கள்.
 தகாரியர்கள் தவறாமல் புத்தாண்டு
தினத்தன்று பட்டம் விடுகிறார்கள்.
 ஆக்ஸ்ளபார்டு அகராதிரயத் ததாகுத்து
முடிக்க 36 ஆண்டுகள் ஆயின. பிறகு
அதன் முதல் பதிப்பு தவளிவர 13
ஆண்டுகள் ஆயின.
அதற்கொன மதொடர்நடவடிக்றகளில்
அவர்கள் ஈடுபட்டனர்.
நடவடிக்றககள் வினொக்களொகவும்
தகவறல அறிந்து பதில்கூறும்
வறகயிலும் படங்கள் ெற்றும்
கொமைொளிக் கொட்சிகறளப்
படம்பிடித்து ஏற்றம் மெய்யும்
வறகயிலும் அறெந்திருந்தன.
ெொைவர்கள் இருவழிக்கருத்துப்
பரிெொற்ற நடவடிக்றகயில்
ஈடுபடுவதற்கு இந்த மென்மபொருள்
மிகவும் துறையொக இருந்தது.
இவ்வறக நடவடிக்றககள்
ெொைவர்கறள ெகிழ்ச்சிமயொடு
கற்றலில் ஈடுபட ஊக்குவித்தன.
இந்த மென்மபொருள்
ஆசிரியர்களொலும் ெொைவர்களொலும்
எளிதொகப் பயன்படுத்தும் வறகயில்
அறெந்துள்ளது. தமிழ் எழுத்துருக்கள்
பிரச்ெறனயின்றி இயங்குகின்றன.
கற்றல் நடவடிக்றககறள எவ்வொறு
உருவொக்குவது என்பதற்கு
Youtube விளக்கப்படங்களும்
உள்ளன. அவற்றின் உதவியொல்
எளிதொகக் கற்றல் பொறதகறள
உருவொக்கிப் பயன்மபற முடியும்.
மெலும் விவரங்கறளத்
மதரிந்துமகொள்ள அதன் இறைய
முகவரிறய நொடலொம்.
( http://www.rockmoon.sg/index.html).
இ த ழ் 4 2
பக்கம் 4
தகவல் துளிகள்
 ஜனவரி மாதம் முதல் ளததிரய
வருட ஆரம்பமாகக் தகாள்வது
1752-ஆம் ஆண்டிலிருந்துதான்
வழக்கத்திற்கு வந்தது,
 இன்று மூரைக்கு ளவரலதரும்
குறுக்தகழுத்துப் ளபாட்டி
முதன்முதலாக 19-ஆம்
நூற்றாண்டில் இங்கிலாந்தில்தான்
ளதான்றியது.
 உலகத்திளலளய முதன்முதலில்
ளதர்வுமுரறரய அமுல்படுத்திய
நாடு ’சீனா’.
 1956-இல் முதல் அணுெக்தி
நிரலயத்ரத ஏற்படுத்திய நாடு
இங்கிலாந்து.
Mindmeister ெனவறரபடம் http://
www.mindmeister.com/
திட்டமவறலக்கும் கட்டுறர
எழுதுவதற்கும் ெொைவர்கள்
தனியொகமவொ இறைந்மதொ
ெனவறரபடம் உருவொக்குவதற்கு இது
மிகச்சிறந்த மென்மபொருளொகும்.
வறரபடத்தில் பல்மவறு பல்லூடக
வளங்கறள இறைத்து
உருவொக்குவதற்கு ஏற்ற வறகயில்
அறெந்திருப்பது இதன் சிறப்பொகும்.
இந்த மென்மபொருளும் எல்லொ
பலபயன் திறன்மபசிகளிலும்
மெயல்படும். இந்த மென்மபொருளில்
தமிழ் எழுத்துருக்கறளப்
பயன்படுத்துவதில் பிரச்சிறன இல்றல.
மெலும், பயனீட்டொளர்கள்
எளிறெயொகப் பயன்படுத்துவதற்குக்
கொமைொளி விளக்கப்படங்கள்
உள்ளன. அவற்றின் உதவிமயொடு
ெனவறரபடங்கறள உருவொக்க
முடியும். எங்கள் பள்ளியில்
ஆசிரியர்கள் ெொைவர்களுக்கொன
கட்டுறர பொடத்றத கற்பிக்கும்மபொது
இந்த மென்மபொருறளத்
மதர்ந்மதடுத்தனர். ெனவறரபடத்தில்
தறலப்றபயும் துறை
தறலப்புகறளயும் மெர்த்து
இறையத்தில் மெமித்துவிட்டனர்.
பிறகு, ெொைவர்கள் தங்கள்
இல்லங்களில் ெனவறரபடத்றதத்
திறந்து அதனுள் ஒவ்மவொரு
துறைத்தறலப்புளுக்குெொன
கருத்துகறளச் சுழற்சி அடிப்பறடயில்
மபொருத்தெொன கருத்துகறளச்
மெர்த்து நிறறவு மெய்தனர்.
கருத்துகள் மதொடர்பொன படங்கள்,
கொமைொளிக் கொட்சிகள்
ஆகியவற்றறயும் மெர்த்தனர்.
உருவொக்கிய ெனவறரபடங்கறள
ெற்றவர்களுடன் பகிர்ந்து
மகொண்டனர். உருவொக்கியவரின்
அனுெதியுடன் ெனவறரபடங்களில்
ெொற்றம் மெய்தனர். இந்த
மென்மபொருளில் உருவொக்கிய
ெனவறரபடத்றதப் ‘பவர்பொயின்ட்’
படவில்றலகளொக வகுப்பறறயில்
ஆசிரியரும் ெொைவர்களும்
கருத்துகறளக் கூறியதற்கொன
கொரைங்கறளக் கலந்துறரயொடிய
பின்னர் முழு கட்டுறரறய எழுதி
முடித்தனர். இம்முறற நன்கு
சிந்தித்து உருவொக்கிய கருத்துகறள
உள்வொக்கிக்மகொண்டு சிறந்த
கட்டுறரறய எழுதுவதற்குப்
மபருதவியொக இருந்தது .
இ த ழ் 4 2
பக்கம் 5
தகவல் துளிகள்
 உலகில் முதன்முதலில் பட்டு
நூல்கரை உற்பத்தி தெய்து
பட்டாரடகரை உருவாக்கிய நாடு
சீனா.
 ‘ளலான்லி’ என்ற ஆங்கில
வார்த்ரதரய முதன்முதலில்
பயன்படுத்தியவர் வில்லியம்
ளேக்ஸ்பியர்.
 தமிழ்தமாழியில் முதல் பயண
நூரல எழுதியர் ளெ. ப. நரசிம்மலு
நாயுடு. இவர் மதுரர ெங்கத்தின்
உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
Blendspace பல்லூடக வளங்களுடன் பொடங்கறள உருவொக்குதல் https://
www.blendspace.com/
இந்த மென்மபொருள் பல்லூடக வளங்களுடன் பொடங்கறள
உருவொக்குவதற்குச் சிறந்த ஒரு மென்மபொருளொகும். ஆசிரியர்கள் படங்கள்,
வீடீமயொ இறைப்பு, கூகுல் பயிற்சிகள் மபொன்றவற்றறச் மெர்த்து
பொடங்கறள ஒரு மதொகுப்பொக உருவொக்கி ெொைவர்களுக்கு அளித்தனர்.
ெொைவர்கள் சுய முறனப்புடன் கற்பதற்குரிய வொய்ப்றப இது அளித்தது.
பள்ளிக்கு வரவியலொத ெொைவர்கள் இம்முறற மூலம் வீட்டிலிருந்து
பயின்றனர். ஆசிரியர்கள் தனியொகவும் இறைந்தும் பொடங்கறள
உருவொக்கினர். அவற்றற ெற்ற பள்ளி ஆசிரியர்களுடன்
பகிர்ந்துமகொண்டனர். பொடங்கறள ெொைவர்கள் எந்த அளவுக்குப்
புரிந்துமகொண்டுள்ளனர் என்பறதயும் வினொக்கள் பயிற்சிகள் மபொன்றவற்றொல்
மெொதித்தறிந்தனர்.
இ த ழ் 4 2
பக்கம் 6
தகவல் துளிகள்
 பறந்துதகாண்டிருக்கும்
விமானங்களில் இருந்து
பூமியில் உள்ைவர்களுடன்
ததாடர்பு தகாள்ளும்
வெதிரய முதலில்
தகாண்டுவந்தது பிரிட்டிஷ்
ஏர்ரலன்ஸ் நிறுவனம்.
தெயற்ரகக்ளகாள் மூலளம
இவ்வெதி நிரற
ளவற்றப்பட்டது.
BRAVO வினொடி வினொ
நிகழ்ச்சிகறளயும் விறளயொட்டு
நிகழ்ச்சிகறளயும் உருவொக்குதல்
http://www.c3softworks.com
ஆசிரியர்கள் BRAVO என்னும்
மென்மபொருறளப் பயன்படுத்தி
ெரபுத்மதொடர்கள், இறைமெொழிகள்,
உவறெத்மதொடர்கள்
மபொன்றவற்றறமயொட்டி வினொடி
வினொ, மெொழி விறளயொட்டுகறளத்
தயொரித்தனர். அவற்றற வகுப்பறற
கற்றல் நடவடிக்றககளுக்குப்
பயன்படுத்திக் மகொண்டனர். இதன்
மூலம் உருவொக்கும் நடவடிக்றககளில்
படங்கள், கொமைொளி நிகழ்ச்சிகள்,
இறெ முதலியவற்றறயும்
இறைத்ததொல் கற்றல் நடவடிக்றக
ெொைவர்கறளக் கவரும் வறகயில்
அறெந்தன. BRAVO என்னும்
மென்மபொருள் மூலம் நடவடிக்றககள்
உருவொக்கியது ஆசிரியர்களுக்கு மிக
எளிறெயொக இருந்தது.
BRAVO
இ த ழ் 4 2
பக்கம் 7
தகவல் துளிகள்
 உலகில் முதல் நடமாடும் வங்கி
1946-ஆம் ஆண்டு சிகாளகா
நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
நெற்குறிப்பிட்ட மென்மபொருள்கள்
எவ்வொறு மெயல்படுகின்றன என்பறத
அறிந்தபிறகு அவற்றற நொம் கற்றல்
கற்பித்தலில் எவ்வொறு பயன்படுத்தலொம்
என்பறத ஆசிரியர்கள் முடிவு
மெய்துமகொள்ள மவண்டும்.
மெயல்விளக்கத்திற்கொன
ஒளிக்கொட்சிகறள Youtube பக்கத்தில்
கொைலொம். அவற்றறக் கண்டு
பயிற்சிமபற்ற பிறகு மெற்குறிப்பிட்ட
மென்மபொருள்கறளக் மகொண்டு
நன்கு திட்டமிட்ட கற்றல்
நடவடிக்றககறள உருவொக்கலொம். ,
ஆசிரியர் தரும் நடவடிக்றககறள
எவ்வொறு மெய்வது என்பதற்கொன
வழிகொட்டிக் குறிப்புகறளயும்
ெதிப்பீட்டு விளக்கக்குறிப்புகறளயும்
ெொைவர்களுக்கு அளித்தல்மவண்டும்.
ெொைவர்களிடம் ஆசிரியர் எவற்றற
எதிர்பொர்க்கிறொர் என்பறத
விளக்கமவண்டும். ஆசிரியரின்
ெதிப்பீடும் அவற்றறமயொட்டிமய
அறெதல் மவண்டும்.
எங்கள் பள்ளியில் இறையம்வழி
பொடங்கறள உருவொக்கும்மபொது
அதற்மகன்று ஒரு பணிச்ெட்டத்றத
நொங்கள் உருவொக்கி எங்களின்
இலக்றக அறெத்துக் மகொண்மடொம்.
இதனொல், ெொைவர்களின்
அறடவுநிறலறயயும் ெனத்தில்
மகொண்டு பொடத்திட்டத்றத
வடிவறெக்க முடிந்தது. ெொைவர்கள்
ெொைவர்கள் கூடிக்கற்பதற்கும்
சுயெொகக் கற்பதற்கும் வொய்ப்புகறள
ஏற்படுத்திக் மகொடுத்து அவர்களின்
சிந்தறனத் திறறனயும்
பறடப்பொற்றறலயும் வளர்க்கத்
மதொழில்நுட்பத்றதப் பயன்
படுத்திமனொம்;
பயன்படுத்துகிமறொம். அதில் மவற்றி
மபறுகிமறொம்.
இ த ழ் 4 2
பக்கம் 8
தகவல் துளிகள்
 பிரபல விஞ்ஞானி நியூட்டனுக்கு
மிருகங்கரை வைர்ப்பதில் பிரியம்
அதிகம். அவர் அன்புடன் ஒரு நாய்
வைர்த்து வந்தார். அது எப்ளபாதும்
அவருடளனளய இருக்கும். அவர்
ளவரல தெய்யும் ஆய்வுக் கூடத்திலும்
அவரரச் சுற்றிக் தகாண்ளட
இருக்கும். பல ஆண்டுகள் உரழத்து
அவர் கண்டு பிடித்த
கண்டுபிடிப்புகளின் குறிப்புகரை எழுதி
அந்தக் காகிதங்கரை ளமரெமீது
அடுக்கி ரவத்திருந்தார். அருகில்
தமழுகுவர்த்தி ஒன்றும் எரிந்து
தகாண்டிருந்தது. ஏளதா அலுவல்
காரணமாக தவளியில் தென்ற அவர்
சில மணி ளநரங்கள் கழித்து
அரறக்குத் திரும்பி வந்தார். வந்து
பார்த்த ளபாது திடுக்கிட்டார்.
இருபதாண்டுகள் உரழப்பின்
குறிப்புகள் அரனத்தும் எரிந்து
ொம்பல் குவியலாக ளமரெமீது
இருப்பரதப் பார்த்தார். அவர்
தவளியில் ளபாயிருந்த ெமயம்
அவருரடய அன்புக்குரிய நாய்
ளமரெமீது தாவி தமழுகுவர்த்திரயத்
தள்ளிவிட்டதால் அருகிலிருந்த
காகிதங்கள் எரிந்து
ொம்பலாகிவிட்டன. ஒரு கணம்
திரகத்து நின்ற நியூட்டன்
தன்னுரடய கவனக்குரறவால்
நடந்தரதப் பற்றிக் கவரலப்படுவதில்
பயனில்ரல என எண்ணியவராக
நாரய அன்புடன் தடவிக்தகாடுத்தபடி
“நீ என்ன தெய்திருக்கிறாய் என்பது
உனக்குத் ததரியாது” என்று
அங்கலாய்த்துக்தகாண்டார்.
விஞ்ஞானி நியூட்டனின் அைவு கடந்த
தபாறுரமக்கு இந்தச் ெம்பவம் ஒரு
எடுத்துக்காட்டு.
ஆக்கம்
திரு சம்பந்தம் நெொகன்
மூத்த ஆசிரியர்
கிரசண்ட் மபண்கள் பள்ளி
இ த ழ் 4 2
பக்கம் 9
கீழே உள்ள ஒவ்வவொரு வ ொல்லிலும் ஒரு வ ொல் ஒளிந்திருக்கிறது.
அவற்றறக் கண்டுபிடியுங்கள் பொர்ப்ழபொம்!
மெொழி விறளயொட்டு — 1
வொர்த்றத விறளயொட்டு
மெொல்லுக்குள் மெொல் கண்டுபிடி!
ஆக்கம்
திருெதி இரத்தினெொலொ பரிெளம்
மூத்த பொடத்திட்ட வணரவு அதிகொரி
கல்வியணெச்சு
எண் வ ொல் வ ொல்லுக்குள் வ ொல்!
1 உறுப்பு உணவுக்குச் சுரவ தரும்
2 கழுரத குழந்ரதகளுக்குச் தொல்ளவாம்
3 மழரல மிகப் தபரியது, அரெக்க முடியாதது
4 ெடங்கு ஒலி தரும்
5 கிளிஞ்ெல் பச்ரெப் பறரவ
6 ஆம்பல் விழுதுள்ை தபரிய மரம்
7 குறும்படங்கள் கடலில் தெல்லும்; சிறியதாக இருக்கும்
8 தங்கச்சுரங்கம் ரக
9 உச்சிகுளிர்தல் சிற்பியின் ஆயுதம்; சிரலரய வடிக்கும்
10 பள்ளிக்கூடம் வரரவது
இதற்காக, வாசிப்பு ஏடு, ‘நான்
நூல்கள் வாசிக்க விரும்புகிளறன்’
விருது, அதிகமான நூல்கரை
வாசித்தவர்களுக்குப் பரிசுகள்
ளபான்ற பற்பல உத்திகரை
ளமற்தகாண்ளடாம். ஆனால் நாங்கள்
எதிர்ப்பார்த்த முன்ளனற்றம்
ஏற்படவில்ரல. மாணவர்கள் கரத
நூல்கள் வாசித்தலில் அதிக ஆர்வம்
காட்டவில்ரல.
ெொணவர்களிடம் நடத்தப்பட்ட
கருத்துத் ததரிவிப்பின் மூலம்
அவர்கள் தமிழ் நூல்கரை விரும்பி
வாசிக்காததற்குக் கீழ்க்காணும்
காரணங்கள் என்று கண்டறிந்ளதாம்:
 கரதகள் நீைமாக இருக்கின்றன.
 கரதகரைப் புரிந்துதகாள்ைச்
சிரமமாக இருக்கிறது.
 கரதகள் சுவாரசியமாகவும்
மாணவர்களின் அனுபவத்திற்கு
உட்பட்டரவயாகவும் இல்ரல.
 படங்களும் குரறவாக
இருக்கின்றன.
ளமற்கண்ட கருத்துக்கரை மனதில்
தகாண்டு என்ன தெய்யலாம் என்று
நாங்கள் சிந்தித்ளதாம். தற்ளபாரதய
மாணவர்கள் ததாழில் நுட்பத்ரத
விரும்புபவர்கள். ஆரகயால்,
மின்னியல் புத்தகங்கரைப்
பயன்படுத்தலாம் என்று
நிரனத்ளதாம். ஏற்கனளவ
தட்டச்சுப் பயிற்சிக்காக மாணவர்கள்
தாங்கைாகளவ விழுமியங்கரை
வலியுறுத்தும் கரதகரை உருவாக்கி
மின்னியல் நூல்கரைத் (Powerpoint
format) தயாரித்துள்ைனர். எங்கள்
இலக்ரக அரடய இந்த
வைங்கரைப் பயன்படுத்தலாம் என்று
தீர்மானித்ளதாம். ஆனால், அந்த
நூல்களில் மாணவர்கரைக் கவரும்
வண்ணம் ஒலி, படங்கள், படித்துக்
இ த ழ் 4 2
பக்கம் 10
ஒரு மாணவரின் தமாழியாற்றல்
அவருரடய தொல் வைத்ரதப்
தபாறுத்திருக்கிறது. ஆதலால் அதிகச்
தொல்வைம் இல்லாத மாணவர்கள்
தபாதுவாகளவ ளபசுவதிலும்
எழுதுவதிலும் சிரமங்கரை
எதிர்தகாள்கின்றனர். வாசித்தல்
ஒருவரின் தொல்வைத்ரதப்
தபருக்குவதில் தபரும் பங்காற்றுகிறது
என்பது நமக்தகல்லாம் ததரிந்த
ஒன்று. ளமலும் வாசித்தல்
மாணவர்களின் கற்பரனத் திறரனயும்
வைர்க்க வழி வகுக்கிறது. எங்கள்
மாணவர்கரைத் தமிழ் நூல்கள்
வாசிக்க ரவப்பது ஒரு தபரிய
ெவாலாகளவ இருக்கிறது. வீட்டில்
அதிக ஆங்கில தமாழியின் புழக்கம்
இதற்கு ஒரு காரணமாக அரமகிறது.
இதனால், தபாதுவாகளவ மாணவர்கள்
உரரயாடல், கருத்தறிதல், கட்டுரர
ளபான்ற பயிற்சிகரைச் தெய்வதற்குச்
சிரமப்படுகிறார்கள். இது மாணவர்கள்
தமிழில் தன்னம்பிக்ரகயுடன்
ளபசுவரதயும் எழுதுவரதயும்
தவகுவாகப் பாதிக்கிறது. ஆரகயால்,
எப்படியாவது மாணவர்களிடம்,
முக்கியமாகக் கீழ்நிரல
மாணவர்களிடம் நூல்கள் வாசிக்கும்
பழக்கத்ரதத் தூண்ட ளவண்டும் என்று
முடிதவடுத்ளதாம்.
கீழ்நிரல மாணவர்களிடம்
இப்பழக்கத்ரதத் தூண்டினால் அவர்கள்
ளமல் வகுப்புகளுக்குச் தெல்லும்ளபாது
தன்னம்பிரகளயாடு ளபசுவதிலும்
எழுதுவதிலும் ஆர்வம் ஏற்படும் என்பது
திண்ணம்.
மதொடர்முயற்சி
மின்னியல் நூல்கள்
முயற்சி திருவிறனயொக்கும்
ெொணவர்களின் ஆர்வத்ரத ளமலும்
ளமம்படுத்த நாங்கள் ஒவ்தவாரு
கரதக்குப் பின் சில ளகள்விகரையும்
ளெர்த்ளதாம். அக்ளகள்விகள்
மாணவர்களின் புரிந்துணர்ரவச்
ளொதிப்பதற்கு மட்டும் அல்லாமல்
சிந்தரனத் திறரன வைர்க்கவும்
தபரிதும் துரணபுரிந்தன.
ஆசிரியர்கைால் பல முரற ெரி
பார்த்த பிறகுதான் இந்த நூல்கள்
MC Online இரணயத்தைத்தில்
பதிளவற்றம் தெய்யப்பட்டன. இந்த
நூல்கரை நாங்கள் வாசிப்புப்
பாடங்களின்ளபாது பயன்படுத்தத்
ததாடங்கிளனாம்.
மபற்ளறார்களுக்கும் அவற்ரறப்
பற்றித் ததரிவித்து வீட்டில் தங்கள்
பிள்ரைகளைாடு வாசிக்கும்படி
ஊக்குவித்ளதாம்.
இ த ழ் 4 2
பக்கம் 11
காட்டும் (Read aloud) கூறு ஆகியரவ
இல்லாமல் இருந்தன.
எங்கள் பள்ளிக்குத் ததாழில் நுட்ப
ளெரவ புரியும் மார்ேல்
கவிண்ளடேுடன் (Marshall Cavendish
Education-MCE) கலந்துளபசி
எங்களுரடய மின்னியல் நூல்கரை
தமருகூட்டும்படிக்
ளகட்டுக்தகாண்ளடாம். அவர்களும்
அதற்கு ஒப்புதல் ததரிவித்தார்கள். பல
மாதங்கள் அவர்களுடன் ளெர்ந்து
மின்னியல் நூல்கரை தமருகூட்டும்
பணியில் ஈடுபட்ளடாம். கரதகளுக்கு
ஏற்ற படங்கரையும் ஒலிரயயும்
ளெர்க்க அவர்கள் உதவினர்.
ஆசிரியர்கைாகிய நாங்கள்
மாணவர்கரைக் கவரும் விதத்தில்
கரதகரை வாசித்துப் பதிவுதெய்ளதாம்.
வாசிப்புப் பதிவுகள் கரதகளைாடு
இரணக்கப்பட்டன.
கற்பித்தலில் மின்னியல் நூல்
மின்னியல் நூல்
இலக்ரக அரடய இந்த மின்னியல்
நூல்கள் தபரிதும் துரணபுரிகின்றன.
இந்த மின்னியல் கரத நூல்கரை
வாசித்தலில் நல்ல ஆர்வம்
காட்டுகிறார்கள். அவர்களின்
வாசிப்பில் முன்ளனற்றம் ததரிகிறது.
இந்த மின்னியல் நூல்களில்
இடம்தபற்றுள்ை அருஞ்தொற்கள்
மாணவர்களின் தொல்வைப்
தபருக்கத்திற்குத் துரணயாகின்றன.
சில மாணவர்கள் இந்தச்
தொற்கரைக் கட்டுரரகளில்
பயன்படுத்துவரதக் கண்டு நாங்கள்
மகிழ்ச்சியரடகிளறாம்.
தற்ளபாது இருபத்து இரண்டு
நூல்கள் இருக்கின்றன. ளமலும், சில
நூல்கரைத் தயாரித்து எங்கள்
மின்னூல் வைத்ரதப்
தபருக்கிக்தகாள்ை ளவண்டும்
என்பதுதான் எங்கள் அடுத்த
குறிக்ளகாள். இரவ நிச்ெயம்
மாணவர்களுக்குப் பயனுள்ைதாக
அரமயும் என்று நம்புகிளறாம்.
இ த ழ் 4 2
பக்கம் 12
இந்த நூல்கள் மாணவர்களிடம் நூல்
வாசிக்கும் பழக்கத்ரத வைர்த்தன.
அதுமட்டுமல்லாமல் தபாதுவாகளவ
மாணவர்களின் வாசிப்புத் திறரன
வைர்க்க உதவின என்று தொன்னால்
அது மிரகயாகாது.
இந்த மின்னியல் நூல்கள் எங்கள்
இலக்ரக அரடய தபரிதும்
துரணபுரிகின்றன என்று தான் தொல்ல
ளவண்டும். தபாதுவாக மாணவர்கள்
வாசித்தலில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
வாசித்தலில் முன்ளனற்றம் ததரிகிறது.
அந்த நூல்களில் சில அருஞ்தொற்கள்
இடம்தபறுவதால் மாணவர்களின்
தொல்வைமும் தபருகுகிறது. தற்ளபாது
இருபத்து இரண்டு நூல்கள்
இருக்கின்றன. ளமலும் சில
நூல்கரைத் தயாரித்து எங்கள்
வைத்ரதப் தபருக்கிக்தகாள்ை
ளவண்டும் என்பதுதான் எங்கள்
குறிக்ளகாள். இரவ நிச்ெயம்
மாணவர்களுக்குப் பயனுள்ைதாக
அரமயும் என்பதில் ெந்ளதகமில்ரல.
கரதகரை வாசித்தல் வழியாகச்
தொல்வைத்ரதப் தபருக்கி
மாணவர்களின் கற்பரன திறரன
வைர்க்கலாம் என்ற எங்கள்
பயன்படுத்திய மின்நூல்
தகவல் துளி
 எல்லாக் கிரகங்களும்
மேற்கிலிருந்து கிழக்காகச்
சுற்றுகிறது. ஆனால், சுக்கிரன்
ேட்டும் கிழக்கிலிருந்து
மேற்காகச் சுற்றுகிறது.
ஆக்கம்
திருெதி திலகவதி கநேந்திரன்
திருெதி நேெலதொ விஷ்ணு
ேூவொமின் மதொடக்கப்பள்ளி
இ த ழ் 4 2
பக்கம் 13
விணடகள்
வ ொழி விறளயொட்டு
ஆர்வம் தந்த பரிசு
டார்வின் சிறுவயதிலிருந்தத உயிரினங்களின் நடவடிக்ககககை
ஆராய்வதில் ஆர்வம் காட்டினார். சிறு கபயனாக இருக்கும்தபாது
வண்டுகளில் எத்தகன வகக இருக்கிறது என்பகதக் கண்டறிய
வண்டுககைச் தேகரிக்கத் ததாடங்கினார். ஒரு ேமயம் வண்டுககைப்
பிடித்தார். நிகறய வண்டுககை இரு கபகளிலும் நிரப்பிக்தகாண்டார்.
கூடுதலாகக் கிகடத்த வண்டுககைத் தன்னிடம் இடம் இல்லாததால்
பற்களுக்கு இகடயில் கவத்துக்தகாண்டார். தமலும் பறக்கின்ற
வண்டுககைப் பிடிக்கத் தாவினார். தாவிய தவகத்தில்
பற்களுக்கிகடதய இருந்த வண்கடக் கடித்துவிட்டார். அது விஷ
வண்டு என்பதால் வாய் புண்ணாகிவிட்டது. அவர் குணமகடய பல
நாட்கள் ஆயிற்று. சிறு வயதிலிருந்தத தனக்கு வரும் ஆபத்கதயும்
உணராமல் உயிரினங்களின் வைர்ச்சிகய அறிய முயன்றதால்தான்
உலகம் தபாற்றும் உன்னதத் தத்துவமான பரிணாமத் தத்துவத்கதக்
கண்டறிந்தார்.
முற்றும்
1. உப்பு
2. கரத
3. மரல
4. ெங்கு
5. கிளி
6. ஆல்
7. படகு
8. கரம்
9. உளி
10. படம்

More Related Content

Viewers also liked

Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014Santhi K
 
Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014Santhi K
 
Thendral march 2011 issue
Thendral march 2011 issueThendral march 2011 issue
Thendral march 2011 issueSanthi K
 
Pdf horizon issue 1
Pdf horizon issue 1Pdf horizon issue 1
Pdf horizon issue 1Santhi K
 
August updatedthendral 2014
August updatedthendral 2014August updatedthendral 2014
August updatedthendral 2014Santhi K
 
Peraturan Menteri Dalam Negeri Nomor 4 Tahun 2007 tentang Pedoman Pengelolaan...
Peraturan Menteri Dalam Negeri Nomor 4 Tahun 2007 tentang Pedoman Pengelolaan...Peraturan Menteri Dalam Negeri Nomor 4 Tahun 2007 tentang Pedoman Pengelolaan...
Peraturan Menteri Dalam Negeri Nomor 4 Tahun 2007 tentang Pedoman Pengelolaan...Oswar Mungkasa
 
Ch21 problems
Ch21 problemsCh21 problems
Ch21 problemsekozoriz
 

Viewers also liked (7)

Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014
 
Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014
 
Thendral march 2011 issue
Thendral march 2011 issueThendral march 2011 issue
Thendral march 2011 issue
 
Pdf horizon issue 1
Pdf horizon issue 1Pdf horizon issue 1
Pdf horizon issue 1
 
August updatedthendral 2014
August updatedthendral 2014August updatedthendral 2014
August updatedthendral 2014
 
Peraturan Menteri Dalam Negeri Nomor 4 Tahun 2007 tentang Pedoman Pengelolaan...
Peraturan Menteri Dalam Negeri Nomor 4 Tahun 2007 tentang Pedoman Pengelolaan...Peraturan Menteri Dalam Negeri Nomor 4 Tahun 2007 tentang Pedoman Pengelolaan...
Peraturan Menteri Dalam Negeri Nomor 4 Tahun 2007 tentang Pedoman Pengelolaan...
 
Ch21 problems
Ch21 problemsCh21 problems
Ch21 problems
 

Similar to Thendal august 2015

December updatedthendral 2013
December updatedthendral 2013December updatedthendral 2013
December updatedthendral 2013Santhi K
 
குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்Mahadevan Raaman
 
Thendral july 2011 issue
Thendral july 2011 issueThendral july 2011 issue
Thendral july 2011 issueSanthi K
 
August updatedthendral 2013
August updatedthendral 2013August updatedthendral 2013
August updatedthendral 2013Santhi K
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxKarthikRavi89
 
9th tamil medium text books government
9th tamil medium text books government9th tamil medium text books government
9th tamil medium text books governmentarivuselvi3
 
இணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவுஇணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவுRamesh Samiappa
 
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023AslamShah21
 
Tn min-ithazh-thai-nanthana
Tn min-ithazh-thai-nanthanaTn min-ithazh-thai-nanthana
Tn min-ithazh-thai-nanthanaTamizhmuhil
 
Updatedthendral nov 2012_updated19_jan(maha) v3
Updatedthendral nov 2012_updated19_jan(maha) v3Updatedthendral nov 2012_updated19_jan(maha) v3
Updatedthendral nov 2012_updated19_jan(maha) v3Santhi K
 
Bahasa tamil tahun 3 sk
Bahasa tamil tahun 3 skBahasa tamil tahun 3 sk
Bahasa tamil tahun 3 skgobimunusamy
 
Thirukkural palaya urai
Thirukkural  palaya uraiThirukkural  palaya urai
Thirukkural palaya uraissuser04f70e
 
Modul bina ayat raghuniswarankedah.pdf
Modul bina ayat raghuniswarankedah.pdfModul bina ayat raghuniswarankedah.pdf
Modul bina ayat raghuniswarankedah.pdfJayashiry
 
மின்னூலகங்கள்.pptx
மின்னூலகங்கள்.pptxமின்னூலகங்கள்.pptx
மின்னூலகங்கள்.pptxV.V.V.College for Women
 
March updatedthendral 2013
March updatedthendral 2013March updatedthendral 2013
March updatedthendral 2013Santhi K
 
Thendral septemberissuev8 updated (3)
Thendral septemberissuev8 updated (3)Thendral septemberissuev8 updated (3)
Thendral septemberissuev8 updated (3)Santhi K
 

Similar to Thendal august 2015 (20)

2012new 120819005523-phpapp02
2012new 120819005523-phpapp022012new 120819005523-phpapp02
2012new 120819005523-phpapp02
 
December updatedthendral 2013
December updatedthendral 2013December updatedthendral 2013
December updatedthendral 2013
 
குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்குட்டிக்கதைகள்
குட்டிக்கதைகள்
 
Thendral july 2011 issue
Thendral july 2011 issueThendral july 2011 issue
Thendral july 2011 issue
 
August updatedthendral 2013
August updatedthendral 2013August updatedthendral 2013
August updatedthendral 2013
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptx
 
9th tamil medium text books government
9th tamil medium text books government9th tamil medium text books government
9th tamil medium text books government
 
Tamil presenttaion
Tamil presenttaionTamil presenttaion
Tamil presenttaion
 
இணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவுஇணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவு
 
9th tamil
9th tamil9th tamil
9th tamil
 
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
 
Tn min-ithazh-thai-nanthana
Tn min-ithazh-thai-nanthanaTn min-ithazh-thai-nanthana
Tn min-ithazh-thai-nanthana
 
Updatedthendral nov 2012_updated19_jan(maha) v3
Updatedthendral nov 2012_updated19_jan(maha) v3Updatedthendral nov 2012_updated19_jan(maha) v3
Updatedthendral nov 2012_updated19_jan(maha) v3
 
Bahasa tamil tahun 3 sk
Bahasa tamil tahun 3 skBahasa tamil tahun 3 sk
Bahasa tamil tahun 3 sk
 
Thirukkural palaya urai
Thirukkural  palaya uraiThirukkural  palaya urai
Thirukkural palaya urai
 
Modul bina ayat raghuniswarankedah.pdf
Modul bina ayat raghuniswarankedah.pdfModul bina ayat raghuniswarankedah.pdf
Modul bina ayat raghuniswarankedah.pdf
 
Vaalai paadalgal
Vaalai paadalgalVaalai paadalgal
Vaalai paadalgal
 
மின்னூலகங்கள்.pptx
மின்னூலகங்கள்.pptxமின்னூலகங்கள்.pptx
மின்னூலகங்கள்.pptx
 
March updatedthendral 2013
March updatedthendral 2013March updatedthendral 2013
March updatedthendral 2013
 
Thendral septemberissuev8 updated (3)
Thendral septemberissuev8 updated (3)Thendral septemberissuev8 updated (3)
Thendral septemberissuev8 updated (3)
 

More from Santhi K

Wrps newsletter issue 3 2020
Wrps newsletter issue 3 2020Wrps newsletter issue 3 2020
Wrps newsletter issue 3 2020Santhi K
 
Wrps newsletter issue 2 2020
Wrps newsletter issue 2 2020Wrps newsletter issue 2 2020
Wrps newsletter issue 2 2020Santhi K
 
The horizon issue 1 (nov 2019 feb 2020) hi res
The horizon issue 1 (nov 2019   feb 2020) hi resThe horizon issue 1 (nov 2019   feb 2020) hi res
The horizon issue 1 (nov 2019 feb 2020) hi resSanthi K
 
Student leadership website leap programme
Student leadership website leap programmeStudent leadership website leap programme
Student leadership website leap programmeSanthi K
 
Student leadership website general description
Student leadership website general descriptionStudent leadership website general description
Student leadership website general descriptionSanthi K
 
Horizon issue 1 2017
Horizon issue 1 2017Horizon issue 1 2017
Horizon issue 1 2017Santhi K
 
Pari ilakkiyam
Pari ilakkiyamPari ilakkiyam
Pari ilakkiyamSanthi K
 
Pari ilakkiyam
Pari ilakkiyamPari ilakkiyam
Pari ilakkiyamSanthi K
 
Integration into i ms final_p3 p4_printing copy
Integration into i ms final_p3 p4_printing copyIntegration into i ms final_p3 p4_printing copy
Integration into i ms final_p3 p4_printing copySanthi K
 
Quality item setting slides final edited for uploading
Quality item setting slides final edited for uploadingQuality item setting slides final edited for uploading
Quality item setting slides final edited for uploadingSanthi K
 
Thendral septemberissuev7 updated (2)
Thendral septemberissuev7 updated (2)Thendral septemberissuev7 updated (2)
Thendral septemberissuev7 updated (2)Santhi K
 
A level examformat_h1tl_tl_b24july2012
A level examformat_h1tl_tl_b24july2012A level examformat_h1tl_tl_b24july2012
A level examformat_h1tl_tl_b24july2012Santhi K
 
5updatedthendral june2012
5updatedthendral june20125updatedthendral june2012
5updatedthendral june2012Santhi K
 
4updatedthendral june2012
4updatedthendral june20124updatedthendral june2012
4updatedthendral june2012Santhi K
 
3updatedthendral june2012
3updatedthendral june20123updatedthendral june2012
3updatedthendral june2012Santhi K
 
2updatedthendral june2012
2updatedthendral june20122updatedthendral june2012
2updatedthendral june2012Santhi K
 

More from Santhi K (16)

Wrps newsletter issue 3 2020
Wrps newsletter issue 3 2020Wrps newsletter issue 3 2020
Wrps newsletter issue 3 2020
 
Wrps newsletter issue 2 2020
Wrps newsletter issue 2 2020Wrps newsletter issue 2 2020
Wrps newsletter issue 2 2020
 
The horizon issue 1 (nov 2019 feb 2020) hi res
The horizon issue 1 (nov 2019   feb 2020) hi resThe horizon issue 1 (nov 2019   feb 2020) hi res
The horizon issue 1 (nov 2019 feb 2020) hi res
 
Student leadership website leap programme
Student leadership website leap programmeStudent leadership website leap programme
Student leadership website leap programme
 
Student leadership website general description
Student leadership website general descriptionStudent leadership website general description
Student leadership website general description
 
Horizon issue 1 2017
Horizon issue 1 2017Horizon issue 1 2017
Horizon issue 1 2017
 
Pari ilakkiyam
Pari ilakkiyamPari ilakkiyam
Pari ilakkiyam
 
Pari ilakkiyam
Pari ilakkiyamPari ilakkiyam
Pari ilakkiyam
 
Integration into i ms final_p3 p4_printing copy
Integration into i ms final_p3 p4_printing copyIntegration into i ms final_p3 p4_printing copy
Integration into i ms final_p3 p4_printing copy
 
Quality item setting slides final edited for uploading
Quality item setting slides final edited for uploadingQuality item setting slides final edited for uploading
Quality item setting slides final edited for uploading
 
Thendral septemberissuev7 updated (2)
Thendral septemberissuev7 updated (2)Thendral septemberissuev7 updated (2)
Thendral septemberissuev7 updated (2)
 
A level examformat_h1tl_tl_b24july2012
A level examformat_h1tl_tl_b24july2012A level examformat_h1tl_tl_b24july2012
A level examformat_h1tl_tl_b24july2012
 
5updatedthendral june2012
5updatedthendral june20125updatedthendral june2012
5updatedthendral june2012
 
4updatedthendral june2012
4updatedthendral june20124updatedthendral june2012
4updatedthendral june2012
 
3updatedthendral june2012
3updatedthendral june20123updatedthendral june2012
3updatedthendral june2012
 
2updatedthendral june2012
2updatedthendral june20122updatedthendral june2012
2updatedthendral june2012
 

Thendal august 2015

  • 1. வணக்கம்,வணக்கம், ஆசிரியர்களுக்கு எங்களின் இதயங்கனிந்தஆசிரியர்களுக்கு எங்களின் இதயங்கனிந்த வாழ்த்துகள்வாழ்த்துகள்.. ததன்றல் இதழுக்கு நீங்கள் ததாடர்ந்து ஆதரவுததன்றல் இதழுக்கு நீங்கள் ததாடர்ந்து ஆதரவு வழங்கி வருவதற்கு எங்களின் நன்றி.வழங்கி வருவதற்கு எங்களின் நன்றி. இந்த இதழில் கற்றல் கற்பித்தல் ததாடர்பான சிலஇந்த இதழில் கற்றல் கற்பித்தல் ததாடர்பான சில கட்டுரரகரையும் பல சுரவயான தகவல்கரையும்கட்டுரரகரையும் பல சுரவயான தகவல்கரையும் இரணத்துள்ளைாம்இரணத்துள்ளைாம்.. அவற்ரற நீங்கள் படித்து மகிழலாம்.அவற்ரற நீங்கள் படித்து மகிழலாம். இதழில் இடம்தபற்றிருக்கும் கட்டுரரகரைப் பற்றியஇதழில் இடம்தபற்றிருக்கும் கட்டுரரகரைப் பற்றிய கருத்துகரை நாங்கள் வரளவற்கிளறாம். கருத்துகரைகருத்துகரை நாங்கள் வரளவற்கிளறாம். கருத்துகரை எடியுமால் 2.0எடியுமால் 2.0--இல் நீங்கள் பதிவு தெய்யலாம்.இல் நீங்கள் பதிவு தெய்யலாம். அன்புடன்,அன்புடன், ததன்றல் தெய்திக்குழு.ததன்றல் தெய்திக்குழு. இ த ழ் 4 2ஆ க ஸ் ட் 2 0 1 5
  • 2. இ ந் த இ த ழி ல் கற்பித்தலில் பயிற்று வளங்களுக்குத் துணைநிற்கும் மென்மபொருள்கள் கற்பித்தலில் பயிற்று வளங்களுக்குத் துணைநிற்கும் மென்மகொருள்கள் மெொழி விணளயொட்டு - 1 மின்னியல் நூல்கள் ஆர்வம் தந்த பரிசு இ த ழ் 4 2 ஆ க ஸ் ட் 2 0 1 5 பக்கம் 2 கற்றல் கற்பித்தலில் சிங்கப்பூர்ப் பள்ளிகளில் பல மென்மபொருள்கள் பயன்பொட்டில் உள்ளன. ஆசிரியர்கள் அவற்றறப் பயன்படுத்திக் கற்பித்தல் நடவடிக்றககறள மெற்மகொள்கின்றனர். அந்த வறகயில் எங்கள் பள்ளியில் நொங்கள் கற்பித்தல் நடவடிக்றககளுக்குப் பயன்படுத்திய மென்மபொருள்கறளப் பற்றியும் அவற்றின் துறைமயொடு உருவொக்கிய கற்பித்தல் நடவடிக்றககறள எவ்வொறு திட்டமிட்டு மெயல்படுத்தி மவற்றி கண்மடொம் என்பறதயும் பகிர்ந்துமகொள்வமத மநொக்கம். மென்மபொருள்கறளத் மதரிவு மெய்யும்மபொது அறவ தமிழ்மெொழி கற்றல் கற்பித்தல் நடவடிக்றககளுக்குப் பயன்படுத்த முடியுெொ? அதில் தமிழ் எழுத்துருக்கள் பிரச்ெறனயின்றிச் மெயல்படுகின்றதொ? என்பமத எங்கள் ெனத்தில் முதலில் மதொன்றும். எனமவ, முதலில் மெற்கூறிய பிரச்சிறன இல்லொத மென் மபொருள்கறளப் பயன்படுத்திமனொம். அவ்வொறு பயன்படுத்தும் மென் மபொருள்கள் பயன்படுத்துவதற்கு எளிதொக இருக்கின்றதொ? ஆசிரியர்கள் எல்மலொரொலும் பயன்படுத்த முடியுெொ? ஆசிரியர்களுக்குப் ந ொக்கம்
  • 3. பயிற்சி மதறவயொ? என்பன மபொன்ற மகள்விகள் எழுந்தன. அவற்றுக்கு விறட கண்டு எங்கள் பணிறயத் மதொடங்கிமனொம். TrailShuttle: இருவழிக் கருத்துப்பரிெொற்றத்திற்கு உதவிய மென்மபொருள் இம்மென்மபொருளின் உதவிமயொடு ஆசிரியர் கற்றல் பொறதகறளக் கணினியில் உருவொக்குவொர். பிறகு, ெொைவர்கள் அவற்றற ‘ஐமபட்’, பலபயன் திறன்மபசி ஆகியவற்றில் பயன்படுத்துவர். ெொைவர்களின் மவளிப்புற நடவடிக்றககளுக்குப் பயன்படக்கூடிய மென்மபொருள் இது. சில முக்கியெொன இடங்களுக்கு ெொைவர்கள் கற்றல் பயைங்கறள மெற்மகொள்ளும்மபொது அவ்விடங்கறளப்பற்றி ெொைவர்கள் திரட்டிய தகவலின் அடிப்பறடயில் கற்றல் பொறதகறள உருவொக்க முடியும். இம்மென்மபொருளின் அடிப்பறட மநொக்கம் ெொைவர்கள் அறிந்துமகொண்ட தகவல்கறள ெற்றவர்களுடன் பகிர்ந்துமகொள்வதும் புதிய கற்றல் பொறதகறள உருவொக்குவதுெொகும். இதன் மூலம் ெொைவர்கள் 21-ஆம் நூற்றொண்டுத்திறன்களுள் குறிப்பிடப்படும் தகவல் அறிவுத்திறறனப் மபறமுடியும். ெொைவர்கள் புத்தொக்கச் சிந்தறனயுடன் ஆர்வமூட்டும் வறகயிலும் நடவடிக்றககளில் ஈடுபடுவதற்கு மவண்டிய வெதிகள் இம்மென்மபொருளில் உள்ளன. அவற்றின் உதவியுடன் நடவடிக்றககறள உருவொக்க முடியும். எங்கள் பள்ளியில் சிங்கப்பூரின் முக்கியச் சுற்றுலொ தளங்கறளப்பற்றிய கற்றல் பொறதகறள உருவொக்குெொறு ெொைவர்களிடம் கூறிமனொம். உயர்நிறல3 ெொைவர்கள் மெக்ரிட்சி நீர்த்மதக்கம் பற்றிய கற்றல் பொறதறய உருவொக்கும் நடவடிக்றகயில் ஈடுபட்டனர். மெக்ரிட்சி நீர்த்மதக்கம் அறெந்துள்ள இடத்திற்கு அவர்கள் மென்றதும் ஐமபட் கருவியில் உள்ள வறரபடம் அவர்கள் ெரியொன இடத்திற்கு வந்தறத உறுதி மெய்துமகொண்டு அவர்கறள நடவடிக்றகயில் ஈடுபட அனுெதித்தது. ெொைவர்கள் வறரபடத்தில் உள்ள நீர்த்மதக்க இடத்றதக் கிளிக் மெய்தனர். ஏற்கனமவ ெகெொைவரும் ஆசிரியரும் உருவொக்கி றவத்திருக்கும் நடவடிக்றககறள அறிந்துமகொண்டு இ த ழ் 4 2 பக்கம் 3 கருத்துப்பரிெொற்றத்திற்கு உதவிய மென்மபொருள் தகவல் துளி  பிளரசில் நாட்டில் ஆடப்படும் முக்கிய நடனத்தின் தபயர் ெம்பா என்பதாகும்.  1922-ஆம் ஆண்டில் முதன் முதலாக வாதனாலியில் வர்த்தக ஒலிபரப்ரப ஆரப்பித்தது அதமரிக்கா.  ஹிளராஷிமா நகரத்ரதளய அழித்த அந்த அணுகுண்டின் தபயர் விட்டிவ் பாய் என்பதாகும்.  இந்தியாவின் மிகப் தபரிய நூலகங்களில் ஒன்றான தென்ரன, கன்னிமாரா நூலகம் 1896-ஆம் ஆண்டு டிெம்பர் 5-இல் துவக்கப்பட்டது.  திதபத் நாட்டில் ளதநீருக்குச் ெர்க்கரர இல்ரல என்றால் கவரலப்பட மாட்டார்கள். தகாஞ்ெம் உப்ரபப் ளபாட்டுத் ளதநீரர அருந்துவார்கள்.  தகாரியர்கள் தவறாமல் புத்தாண்டு தினத்தன்று பட்டம் விடுகிறார்கள்.  ஆக்ஸ்ளபார்டு அகராதிரயத் ததாகுத்து முடிக்க 36 ஆண்டுகள் ஆயின. பிறகு அதன் முதல் பதிப்பு தவளிவர 13 ஆண்டுகள் ஆயின.
  • 4. அதற்கொன மதொடர்நடவடிக்றகளில் அவர்கள் ஈடுபட்டனர். நடவடிக்றககள் வினொக்களொகவும் தகவறல அறிந்து பதில்கூறும் வறகயிலும் படங்கள் ெற்றும் கொமைொளிக் கொட்சிகறளப் படம்பிடித்து ஏற்றம் மெய்யும் வறகயிலும் அறெந்திருந்தன. ெொைவர்கள் இருவழிக்கருத்துப் பரிெொற்ற நடவடிக்றகயில் ஈடுபடுவதற்கு இந்த மென்மபொருள் மிகவும் துறையொக இருந்தது. இவ்வறக நடவடிக்றககள் ெொைவர்கறள ெகிழ்ச்சிமயொடு கற்றலில் ஈடுபட ஊக்குவித்தன. இந்த மென்மபொருள் ஆசிரியர்களொலும் ெொைவர்களொலும் எளிதொகப் பயன்படுத்தும் வறகயில் அறெந்துள்ளது. தமிழ் எழுத்துருக்கள் பிரச்ெறனயின்றி இயங்குகின்றன. கற்றல் நடவடிக்றககறள எவ்வொறு உருவொக்குவது என்பதற்கு Youtube விளக்கப்படங்களும் உள்ளன. அவற்றின் உதவியொல் எளிதொகக் கற்றல் பொறதகறள உருவொக்கிப் பயன்மபற முடியும். மெலும் விவரங்கறளத் மதரிந்துமகொள்ள அதன் இறைய முகவரிறய நொடலொம். ( http://www.rockmoon.sg/index.html). இ த ழ் 4 2 பக்கம் 4 தகவல் துளிகள்  ஜனவரி மாதம் முதல் ளததிரய வருட ஆரம்பமாகக் தகாள்வது 1752-ஆம் ஆண்டிலிருந்துதான் வழக்கத்திற்கு வந்தது,  இன்று மூரைக்கு ளவரலதரும் குறுக்தகழுத்துப் ளபாட்டி முதன்முதலாக 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில்தான் ளதான்றியது.  உலகத்திளலளய முதன்முதலில் ளதர்வுமுரறரய அமுல்படுத்திய நாடு ’சீனா’.  1956-இல் முதல் அணுெக்தி நிரலயத்ரத ஏற்படுத்திய நாடு இங்கிலாந்து.
  • 5. Mindmeister ெனவறரபடம் http:// www.mindmeister.com/ திட்டமவறலக்கும் கட்டுறர எழுதுவதற்கும் ெொைவர்கள் தனியொகமவொ இறைந்மதொ ெனவறரபடம் உருவொக்குவதற்கு இது மிகச்சிறந்த மென்மபொருளொகும். வறரபடத்தில் பல்மவறு பல்லூடக வளங்கறள இறைத்து உருவொக்குவதற்கு ஏற்ற வறகயில் அறெந்திருப்பது இதன் சிறப்பொகும். இந்த மென்மபொருளும் எல்லொ பலபயன் திறன்மபசிகளிலும் மெயல்படும். இந்த மென்மபொருளில் தமிழ் எழுத்துருக்கறளப் பயன்படுத்துவதில் பிரச்சிறன இல்றல. மெலும், பயனீட்டொளர்கள் எளிறெயொகப் பயன்படுத்துவதற்குக் கொமைொளி விளக்கப்படங்கள் உள்ளன. அவற்றின் உதவிமயொடு ெனவறரபடங்கறள உருவொக்க முடியும். எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் ெொைவர்களுக்கொன கட்டுறர பொடத்றத கற்பிக்கும்மபொது இந்த மென்மபொருறளத் மதர்ந்மதடுத்தனர். ெனவறரபடத்தில் தறலப்றபயும் துறை தறலப்புகறளயும் மெர்த்து இறையத்தில் மெமித்துவிட்டனர். பிறகு, ெொைவர்கள் தங்கள் இல்லங்களில் ெனவறரபடத்றதத் திறந்து அதனுள் ஒவ்மவொரு துறைத்தறலப்புளுக்குெொன கருத்துகறளச் சுழற்சி அடிப்பறடயில் மபொருத்தெொன கருத்துகறளச் மெர்த்து நிறறவு மெய்தனர். கருத்துகள் மதொடர்பொன படங்கள், கொமைொளிக் கொட்சிகள் ஆகியவற்றறயும் மெர்த்தனர். உருவொக்கிய ெனவறரபடங்கறள ெற்றவர்களுடன் பகிர்ந்து மகொண்டனர். உருவொக்கியவரின் அனுெதியுடன் ெனவறரபடங்களில் ெொற்றம் மெய்தனர். இந்த மென்மபொருளில் உருவொக்கிய ெனவறரபடத்றதப் ‘பவர்பொயின்ட்’ படவில்றலகளொக வகுப்பறறயில் ஆசிரியரும் ெொைவர்களும் கருத்துகறளக் கூறியதற்கொன கொரைங்கறளக் கலந்துறரயொடிய பின்னர் முழு கட்டுறரறய எழுதி முடித்தனர். இம்முறற நன்கு சிந்தித்து உருவொக்கிய கருத்துகறள உள்வொக்கிக்மகொண்டு சிறந்த கட்டுறரறய எழுதுவதற்குப் மபருதவியொக இருந்தது . இ த ழ் 4 2 பக்கம் 5 தகவல் துளிகள்  உலகில் முதன்முதலில் பட்டு நூல்கரை உற்பத்தி தெய்து பட்டாரடகரை உருவாக்கிய நாடு சீனா.  ‘ளலான்லி’ என்ற ஆங்கில வார்த்ரதரய முதன்முதலில் பயன்படுத்தியவர் வில்லியம் ளேக்ஸ்பியர்.  தமிழ்தமாழியில் முதல் பயண நூரல எழுதியர் ளெ. ப. நரசிம்மலு நாயுடு. இவர் மதுரர ெங்கத்தின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
  • 6. Blendspace பல்லூடக வளங்களுடன் பொடங்கறள உருவொக்குதல் https:// www.blendspace.com/ இந்த மென்மபொருள் பல்லூடக வளங்களுடன் பொடங்கறள உருவொக்குவதற்குச் சிறந்த ஒரு மென்மபொருளொகும். ஆசிரியர்கள் படங்கள், வீடீமயொ இறைப்பு, கூகுல் பயிற்சிகள் மபொன்றவற்றறச் மெர்த்து பொடங்கறள ஒரு மதொகுப்பொக உருவொக்கி ெொைவர்களுக்கு அளித்தனர். ெொைவர்கள் சுய முறனப்புடன் கற்பதற்குரிய வொய்ப்றப இது அளித்தது. பள்ளிக்கு வரவியலொத ெொைவர்கள் இம்முறற மூலம் வீட்டிலிருந்து பயின்றனர். ஆசிரியர்கள் தனியொகவும் இறைந்தும் பொடங்கறள உருவொக்கினர். அவற்றற ெற்ற பள்ளி ஆசிரியர்களுடன் பகிர்ந்துமகொண்டனர். பொடங்கறள ெொைவர்கள் எந்த அளவுக்குப் புரிந்துமகொண்டுள்ளனர் என்பறதயும் வினொக்கள் பயிற்சிகள் மபொன்றவற்றொல் மெொதித்தறிந்தனர். இ த ழ் 4 2 பக்கம் 6 தகவல் துளிகள்  பறந்துதகாண்டிருக்கும் விமானங்களில் இருந்து பூமியில் உள்ைவர்களுடன் ததாடர்பு தகாள்ளும் வெதிரய முதலில் தகாண்டுவந்தது பிரிட்டிஷ் ஏர்ரலன்ஸ் நிறுவனம். தெயற்ரகக்ளகாள் மூலளம இவ்வெதி நிரற ளவற்றப்பட்டது.
  • 7. BRAVO வினொடி வினொ நிகழ்ச்சிகறளயும் விறளயொட்டு நிகழ்ச்சிகறளயும் உருவொக்குதல் http://www.c3softworks.com ஆசிரியர்கள் BRAVO என்னும் மென்மபொருறளப் பயன்படுத்தி ெரபுத்மதொடர்கள், இறைமெொழிகள், உவறெத்மதொடர்கள் மபொன்றவற்றறமயொட்டி வினொடி வினொ, மெொழி விறளயொட்டுகறளத் தயொரித்தனர். அவற்றற வகுப்பறற கற்றல் நடவடிக்றககளுக்குப் பயன்படுத்திக் மகொண்டனர். இதன் மூலம் உருவொக்கும் நடவடிக்றககளில் படங்கள், கொமைொளி நிகழ்ச்சிகள், இறெ முதலியவற்றறயும் இறைத்ததொல் கற்றல் நடவடிக்றக ெொைவர்கறளக் கவரும் வறகயில் அறெந்தன. BRAVO என்னும் மென்மபொருள் மூலம் நடவடிக்றககள் உருவொக்கியது ஆசிரியர்களுக்கு மிக எளிறெயொக இருந்தது. BRAVO இ த ழ் 4 2 பக்கம் 7 தகவல் துளிகள்  உலகில் முதல் நடமாடும் வங்கி 1946-ஆம் ஆண்டு சிகாளகா நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 8. நெற்குறிப்பிட்ட மென்மபொருள்கள் எவ்வொறு மெயல்படுகின்றன என்பறத அறிந்தபிறகு அவற்றற நொம் கற்றல் கற்பித்தலில் எவ்வொறு பயன்படுத்தலொம் என்பறத ஆசிரியர்கள் முடிவு மெய்துமகொள்ள மவண்டும். மெயல்விளக்கத்திற்கொன ஒளிக்கொட்சிகறள Youtube பக்கத்தில் கொைலொம். அவற்றறக் கண்டு பயிற்சிமபற்ற பிறகு மெற்குறிப்பிட்ட மென்மபொருள்கறளக் மகொண்டு நன்கு திட்டமிட்ட கற்றல் நடவடிக்றககறள உருவொக்கலொம். , ஆசிரியர் தரும் நடவடிக்றககறள எவ்வொறு மெய்வது என்பதற்கொன வழிகொட்டிக் குறிப்புகறளயும் ெதிப்பீட்டு விளக்கக்குறிப்புகறளயும் ெொைவர்களுக்கு அளித்தல்மவண்டும். ெொைவர்களிடம் ஆசிரியர் எவற்றற எதிர்பொர்க்கிறொர் என்பறத விளக்கமவண்டும். ஆசிரியரின் ெதிப்பீடும் அவற்றறமயொட்டிமய அறெதல் மவண்டும். எங்கள் பள்ளியில் இறையம்வழி பொடங்கறள உருவொக்கும்மபொது அதற்மகன்று ஒரு பணிச்ெட்டத்றத நொங்கள் உருவொக்கி எங்களின் இலக்றக அறெத்துக் மகொண்மடொம். இதனொல், ெொைவர்களின் அறடவுநிறலறயயும் ெனத்தில் மகொண்டு பொடத்திட்டத்றத வடிவறெக்க முடிந்தது. ெொைவர்கள் ெொைவர்கள் கூடிக்கற்பதற்கும் சுயெொகக் கற்பதற்கும் வொய்ப்புகறள ஏற்படுத்திக் மகொடுத்து அவர்களின் சிந்தறனத் திறறனயும் பறடப்பொற்றறலயும் வளர்க்கத் மதொழில்நுட்பத்றதப் பயன் படுத்திமனொம்; பயன்படுத்துகிமறொம். அதில் மவற்றி மபறுகிமறொம். இ த ழ் 4 2 பக்கம் 8 தகவல் துளிகள்  பிரபல விஞ்ஞானி நியூட்டனுக்கு மிருகங்கரை வைர்ப்பதில் பிரியம் அதிகம். அவர் அன்புடன் ஒரு நாய் வைர்த்து வந்தார். அது எப்ளபாதும் அவருடளனளய இருக்கும். அவர் ளவரல தெய்யும் ஆய்வுக் கூடத்திலும் அவரரச் சுற்றிக் தகாண்ளட இருக்கும். பல ஆண்டுகள் உரழத்து அவர் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகளின் குறிப்புகரை எழுதி அந்தக் காகிதங்கரை ளமரெமீது அடுக்கி ரவத்திருந்தார். அருகில் தமழுகுவர்த்தி ஒன்றும் எரிந்து தகாண்டிருந்தது. ஏளதா அலுவல் காரணமாக தவளியில் தென்ற அவர் சில மணி ளநரங்கள் கழித்து அரறக்குத் திரும்பி வந்தார். வந்து பார்த்த ளபாது திடுக்கிட்டார். இருபதாண்டுகள் உரழப்பின் குறிப்புகள் அரனத்தும் எரிந்து ொம்பல் குவியலாக ளமரெமீது இருப்பரதப் பார்த்தார். அவர் தவளியில் ளபாயிருந்த ெமயம் அவருரடய அன்புக்குரிய நாய் ளமரெமீது தாவி தமழுகுவர்த்திரயத் தள்ளிவிட்டதால் அருகிலிருந்த காகிதங்கள் எரிந்து ொம்பலாகிவிட்டன. ஒரு கணம் திரகத்து நின்ற நியூட்டன் தன்னுரடய கவனக்குரறவால் நடந்தரதப் பற்றிக் கவரலப்படுவதில் பயனில்ரல என எண்ணியவராக நாரய அன்புடன் தடவிக்தகாடுத்தபடி “நீ என்ன தெய்திருக்கிறாய் என்பது உனக்குத் ததரியாது” என்று அங்கலாய்த்துக்தகாண்டார். விஞ்ஞானி நியூட்டனின் அைவு கடந்த தபாறுரமக்கு இந்தச் ெம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. ஆக்கம் திரு சம்பந்தம் நெொகன் மூத்த ஆசிரியர் கிரசண்ட் மபண்கள் பள்ளி
  • 9. இ த ழ் 4 2 பக்கம் 9 கீழே உள்ள ஒவ்வவொரு வ ொல்லிலும் ஒரு வ ொல் ஒளிந்திருக்கிறது. அவற்றறக் கண்டுபிடியுங்கள் பொர்ப்ழபொம்! மெொழி விறளயொட்டு — 1 வொர்த்றத விறளயொட்டு மெொல்லுக்குள் மெொல் கண்டுபிடி! ஆக்கம் திருெதி இரத்தினெொலொ பரிெளம் மூத்த பொடத்திட்ட வணரவு அதிகொரி கல்வியணெச்சு எண் வ ொல் வ ொல்லுக்குள் வ ொல்! 1 உறுப்பு உணவுக்குச் சுரவ தரும் 2 கழுரத குழந்ரதகளுக்குச் தொல்ளவாம் 3 மழரல மிகப் தபரியது, அரெக்க முடியாதது 4 ெடங்கு ஒலி தரும் 5 கிளிஞ்ெல் பச்ரெப் பறரவ 6 ஆம்பல் விழுதுள்ை தபரிய மரம் 7 குறும்படங்கள் கடலில் தெல்லும்; சிறியதாக இருக்கும் 8 தங்கச்சுரங்கம் ரக 9 உச்சிகுளிர்தல் சிற்பியின் ஆயுதம்; சிரலரய வடிக்கும் 10 பள்ளிக்கூடம் வரரவது
  • 10. இதற்காக, வாசிப்பு ஏடு, ‘நான் நூல்கள் வாசிக்க விரும்புகிளறன்’ விருது, அதிகமான நூல்கரை வாசித்தவர்களுக்குப் பரிசுகள் ளபான்ற பற்பல உத்திகரை ளமற்தகாண்ளடாம். ஆனால் நாங்கள் எதிர்ப்பார்த்த முன்ளனற்றம் ஏற்படவில்ரல. மாணவர்கள் கரத நூல்கள் வாசித்தலில் அதிக ஆர்வம் காட்டவில்ரல. ெொணவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துத் ததரிவிப்பின் மூலம் அவர்கள் தமிழ் நூல்கரை விரும்பி வாசிக்காததற்குக் கீழ்க்காணும் காரணங்கள் என்று கண்டறிந்ளதாம்:  கரதகள் நீைமாக இருக்கின்றன.  கரதகரைப் புரிந்துதகாள்ைச் சிரமமாக இருக்கிறது.  கரதகள் சுவாரசியமாகவும் மாணவர்களின் அனுபவத்திற்கு உட்பட்டரவயாகவும் இல்ரல.  படங்களும் குரறவாக இருக்கின்றன. ளமற்கண்ட கருத்துக்கரை மனதில் தகாண்டு என்ன தெய்யலாம் என்று நாங்கள் சிந்தித்ளதாம். தற்ளபாரதய மாணவர்கள் ததாழில் நுட்பத்ரத விரும்புபவர்கள். ஆரகயால், மின்னியல் புத்தகங்கரைப் பயன்படுத்தலாம் என்று நிரனத்ளதாம். ஏற்கனளவ தட்டச்சுப் பயிற்சிக்காக மாணவர்கள் தாங்கைாகளவ விழுமியங்கரை வலியுறுத்தும் கரதகரை உருவாக்கி மின்னியல் நூல்கரைத் (Powerpoint format) தயாரித்துள்ைனர். எங்கள் இலக்ரக அரடய இந்த வைங்கரைப் பயன்படுத்தலாம் என்று தீர்மானித்ளதாம். ஆனால், அந்த நூல்களில் மாணவர்கரைக் கவரும் வண்ணம் ஒலி, படங்கள், படித்துக் இ த ழ் 4 2 பக்கம் 10 ஒரு மாணவரின் தமாழியாற்றல் அவருரடய தொல் வைத்ரதப் தபாறுத்திருக்கிறது. ஆதலால் அதிகச் தொல்வைம் இல்லாத மாணவர்கள் தபாதுவாகளவ ளபசுவதிலும் எழுதுவதிலும் சிரமங்கரை எதிர்தகாள்கின்றனர். வாசித்தல் ஒருவரின் தொல்வைத்ரதப் தபருக்குவதில் தபரும் பங்காற்றுகிறது என்பது நமக்தகல்லாம் ததரிந்த ஒன்று. ளமலும் வாசித்தல் மாணவர்களின் கற்பரனத் திறரனயும் வைர்க்க வழி வகுக்கிறது. எங்கள் மாணவர்கரைத் தமிழ் நூல்கள் வாசிக்க ரவப்பது ஒரு தபரிய ெவாலாகளவ இருக்கிறது. வீட்டில் அதிக ஆங்கில தமாழியின் புழக்கம் இதற்கு ஒரு காரணமாக அரமகிறது. இதனால், தபாதுவாகளவ மாணவர்கள் உரரயாடல், கருத்தறிதல், கட்டுரர ளபான்ற பயிற்சிகரைச் தெய்வதற்குச் சிரமப்படுகிறார்கள். இது மாணவர்கள் தமிழில் தன்னம்பிக்ரகயுடன் ளபசுவரதயும் எழுதுவரதயும் தவகுவாகப் பாதிக்கிறது. ஆரகயால், எப்படியாவது மாணவர்களிடம், முக்கியமாகக் கீழ்நிரல மாணவர்களிடம் நூல்கள் வாசிக்கும் பழக்கத்ரதத் தூண்ட ளவண்டும் என்று முடிதவடுத்ளதாம். கீழ்நிரல மாணவர்களிடம் இப்பழக்கத்ரதத் தூண்டினால் அவர்கள் ளமல் வகுப்புகளுக்குச் தெல்லும்ளபாது தன்னம்பிரகளயாடு ளபசுவதிலும் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்படும் என்பது திண்ணம். மதொடர்முயற்சி மின்னியல் நூல்கள் முயற்சி திருவிறனயொக்கும்
  • 11. ெொணவர்களின் ஆர்வத்ரத ளமலும் ளமம்படுத்த நாங்கள் ஒவ்தவாரு கரதக்குப் பின் சில ளகள்விகரையும் ளெர்த்ளதாம். அக்ளகள்விகள் மாணவர்களின் புரிந்துணர்ரவச் ளொதிப்பதற்கு மட்டும் அல்லாமல் சிந்தரனத் திறரன வைர்க்கவும் தபரிதும் துரணபுரிந்தன. ஆசிரியர்கைால் பல முரற ெரி பார்த்த பிறகுதான் இந்த நூல்கள் MC Online இரணயத்தைத்தில் பதிளவற்றம் தெய்யப்பட்டன. இந்த நூல்கரை நாங்கள் வாசிப்புப் பாடங்களின்ளபாது பயன்படுத்தத் ததாடங்கிளனாம். மபற்ளறார்களுக்கும் அவற்ரறப் பற்றித் ததரிவித்து வீட்டில் தங்கள் பிள்ரைகளைாடு வாசிக்கும்படி ஊக்குவித்ளதாம். இ த ழ் 4 2 பக்கம் 11 காட்டும் (Read aloud) கூறு ஆகியரவ இல்லாமல் இருந்தன. எங்கள் பள்ளிக்குத் ததாழில் நுட்ப ளெரவ புரியும் மார்ேல் கவிண்ளடேுடன் (Marshall Cavendish Education-MCE) கலந்துளபசி எங்களுரடய மின்னியல் நூல்கரை தமருகூட்டும்படிக் ளகட்டுக்தகாண்ளடாம். அவர்களும் அதற்கு ஒப்புதல் ததரிவித்தார்கள். பல மாதங்கள் அவர்களுடன் ளெர்ந்து மின்னியல் நூல்கரை தமருகூட்டும் பணியில் ஈடுபட்ளடாம். கரதகளுக்கு ஏற்ற படங்கரையும் ஒலிரயயும் ளெர்க்க அவர்கள் உதவினர். ஆசிரியர்கைாகிய நாங்கள் மாணவர்கரைக் கவரும் விதத்தில் கரதகரை வாசித்துப் பதிவுதெய்ளதாம். வாசிப்புப் பதிவுகள் கரதகளைாடு இரணக்கப்பட்டன. கற்பித்தலில் மின்னியல் நூல் மின்னியல் நூல்
  • 12. இலக்ரக அரடய இந்த மின்னியல் நூல்கள் தபரிதும் துரணபுரிகின்றன. இந்த மின்னியல் கரத நூல்கரை வாசித்தலில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் வாசிப்பில் முன்ளனற்றம் ததரிகிறது. இந்த மின்னியல் நூல்களில் இடம்தபற்றுள்ை அருஞ்தொற்கள் மாணவர்களின் தொல்வைப் தபருக்கத்திற்குத் துரணயாகின்றன. சில மாணவர்கள் இந்தச் தொற்கரைக் கட்டுரரகளில் பயன்படுத்துவரதக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியரடகிளறாம். தற்ளபாது இருபத்து இரண்டு நூல்கள் இருக்கின்றன. ளமலும், சில நூல்கரைத் தயாரித்து எங்கள் மின்னூல் வைத்ரதப் தபருக்கிக்தகாள்ை ளவண்டும் என்பதுதான் எங்கள் அடுத்த குறிக்ளகாள். இரவ நிச்ெயம் மாணவர்களுக்குப் பயனுள்ைதாக அரமயும் என்று நம்புகிளறாம். இ த ழ் 4 2 பக்கம் 12 இந்த நூல்கள் மாணவர்களிடம் நூல் வாசிக்கும் பழக்கத்ரத வைர்த்தன. அதுமட்டுமல்லாமல் தபாதுவாகளவ மாணவர்களின் வாசிப்புத் திறரன வைர்க்க உதவின என்று தொன்னால் அது மிரகயாகாது. இந்த மின்னியல் நூல்கள் எங்கள் இலக்ரக அரடய தபரிதும் துரணபுரிகின்றன என்று தான் தொல்ல ளவண்டும். தபாதுவாக மாணவர்கள் வாசித்தலில் ஆர்வம் காட்டுகிறார்கள். வாசித்தலில் முன்ளனற்றம் ததரிகிறது. அந்த நூல்களில் சில அருஞ்தொற்கள் இடம்தபறுவதால் மாணவர்களின் தொல்வைமும் தபருகுகிறது. தற்ளபாது இருபத்து இரண்டு நூல்கள் இருக்கின்றன. ளமலும் சில நூல்கரைத் தயாரித்து எங்கள் வைத்ரதப் தபருக்கிக்தகாள்ை ளவண்டும் என்பதுதான் எங்கள் குறிக்ளகாள். இரவ நிச்ெயம் மாணவர்களுக்குப் பயனுள்ைதாக அரமயும் என்பதில் ெந்ளதகமில்ரல. கரதகரை வாசித்தல் வழியாகச் தொல்வைத்ரதப் தபருக்கி மாணவர்களின் கற்பரன திறரன வைர்க்கலாம் என்ற எங்கள் பயன்படுத்திய மின்நூல் தகவல் துளி  எல்லாக் கிரகங்களும் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. ஆனால், சுக்கிரன் ேட்டும் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது. ஆக்கம் திருெதி திலகவதி கநேந்திரன் திருெதி நேெலதொ விஷ்ணு ேூவொமின் மதொடக்கப்பள்ளி
  • 13. இ த ழ் 4 2 பக்கம் 13 விணடகள் வ ொழி விறளயொட்டு ஆர்வம் தந்த பரிசு டார்வின் சிறுவயதிலிருந்தத உயிரினங்களின் நடவடிக்ககககை ஆராய்வதில் ஆர்வம் காட்டினார். சிறு கபயனாக இருக்கும்தபாது வண்டுகளில் எத்தகன வகக இருக்கிறது என்பகதக் கண்டறிய வண்டுககைச் தேகரிக்கத் ததாடங்கினார். ஒரு ேமயம் வண்டுககைப் பிடித்தார். நிகறய வண்டுககை இரு கபகளிலும் நிரப்பிக்தகாண்டார். கூடுதலாகக் கிகடத்த வண்டுககைத் தன்னிடம் இடம் இல்லாததால் பற்களுக்கு இகடயில் கவத்துக்தகாண்டார். தமலும் பறக்கின்ற வண்டுககைப் பிடிக்கத் தாவினார். தாவிய தவகத்தில் பற்களுக்கிகடதய இருந்த வண்கடக் கடித்துவிட்டார். அது விஷ வண்டு என்பதால் வாய் புண்ணாகிவிட்டது. அவர் குணமகடய பல நாட்கள் ஆயிற்று. சிறு வயதிலிருந்தத தனக்கு வரும் ஆபத்கதயும் உணராமல் உயிரினங்களின் வைர்ச்சிகய அறிய முயன்றதால்தான் உலகம் தபாற்றும் உன்னதத் தத்துவமான பரிணாமத் தத்துவத்கதக் கண்டறிந்தார். முற்றும் 1. உப்பு 2. கரத 3. மரல 4. ெங்கு 5. கிளி 6. ஆல் 7. படகு 8. கரம் 9. உளி 10. படம்