SlideShare a Scribd company logo
1 of 7
Download to read offline
படிவம் இரட்டைக்கிளவி இடைம ொழி ரபுத்ம ொைர் உவட த்ம ொைர் பழம ொழி
1
கைகை அகமும் புறமும் வொடழயடி வொடழ ணியும் ஒலியும் பபொல ஆை ொட்ைொ வள் கூைம் பகொைல்
என்றொளொம்
கிடுகிடு உயர்வு ொழ்வு மவட்டிப் பபச்சு இடல டற கொய் பபொல கண்ைட க் கற்கப் பண்டி னொவொன்
மவைமவை கள்ளங் கபடு அடரப்படிப்பு பசு ரத் ொணி பபொல ன் டகபய னக்கு உ வி
நசநச ங்கு டை ப ொள் மகொடுத் ல் பழம் நழுவிப் பொலில்
விழுந் ொற்பபொல
ம ொட்டிற் பழக்கம் சுடுகொடு ட்டும்
பநொய் மநொடி ஏட்டிக்குப் பபொட்டி ொடயக் கண்ை பசடயப் பபொல ஒரு கொசு பபணின் இரு கொசு ப றும்
2
விறுவிறு ஆடிப்பொடி வீடு வொசல் உள்ளங்டக மநல்லிக்கனி பபொல ஆலும் பவலும் பல்லுக்குறுதி நொலும்
இரண்டும் மசொல்லுக்குறுதி
சைசை சட்ை திட்ைம் உச்சிக் குளிர் ல் நுனிப்புல் ப ய்ந் ொற் பபொல ந்திரத் ொல் ொங்கொய் விழுந்திடு ொ?
ம ொைம ொை உள்ளும் புறமும் எள்ளளவும் புற்றீசல் பபொல புலி பசித் ொலும் புல்டலத் தின்னொது
திமுதிமு வொடி வ ங்கி பொட்டு வொங்கு ல் கும்பிைப்பபொன ம ய்வம்
குறுக்பக வந் து பபொல
அைொது மசய்பவன் பைொது படுவொன்
நொணிக் பகொணி அளவளொவு ல் அழகுக்கு அழகு மசய்வது பபொல இளட யிற் பசொம்பல் முதுட யில்
மிடிட
3
சிலுசிலு ஏடழ எளியவர் உடும்புப்பிடி தூண்டில்கொரனுக்குத் க்டக
ப ல் கண் பபொல
அடை கைந் மவள்ளம் அழு ொலும்
வரொது
பரபர ஊண் உறக்கம் இடித்துடரத் ல் லரும் ைமும் பபொல எறும்பு ஊரக் கல்லும் ப யும்
துருதுரு சீரும் சிறப்பும் ஈயொைவில்டல பவலிபய பயிடர
ப ய்ந் ொற்பபொல
ஆரியக் கூத் ொடினொலும் கொரியத்தில்
கண்ைொயிரு
ள ள ஈடு இடை டல வைங்கு ல் இலவு கொத் கிளி பபொல அற்ப அறிவு ஆபத்துக்கிைம்
அைக்க ஒடுக்கம் கொனல் நீர் ஊட கண்ை கனொப் பபொல மபற்ற னம் பித்து பிள்டள னம் கல்லு
இரட்டைக்கிளவி இடைம ொழி ரபுத்ம ொைர் உவட த்ம ொைர் பழம ொழி
4 x அக்கம் பக்கம் நிடற குைம் மவந் புண்ணில் பவல்
பொய்ச்சியது பபொல
திடர கைல் ஓடியும் திரவியம் ப டு
அரிய மபரிய கருடைக் கைல் இரு டலக் மகொள்ளி எறும்பு
பபொல
கடுகு சிறுத் ொலும் கொரம் பபொகொது
இன்ப துன்பம் சொயம் மவளுத் து நீர்ப ல் எழுத்துப் பபொல ஒற்றுட யில்லொக் குடும்பம் ஒருமிக்கக்
மகடும்.
கொல பநரம் கொதில் பூ டவத் ல் யொடன வொயில் அகப்பட்ை
கரும்பு பபொல
கற்றது டகம் ண் அளவு கல்லொ து
உலகளவு
சொக்குப் பபொக்கு ட்டிக் மகொடுத் ல் நல்ல ரத்தில் புல்லுருவி
பொய்ந் து பபொல
குந்தித் தின்றொல் குன்றும் ொளும்.
5 x சீரொட்டிப்
பொரொட்டி
மவள்ளிடை டல விழலுக்கு இடறத் நீர் பபொல அகல உழுவதினும் ஆழ உழுவது ப ல்
விருப்பு மவறுப்பு இனிப்புக் கொட்டு ல் மகொழு மகொம்பற்ற மகொடி பபொல தீட்டின ரத்திபல கூர் பொர்ப்ப ொ?
சண்டை சச்சரவு ஒத்துப் பொடு ல் சிறகு இழந் பறடவ பபொல ஆடிக்கறப்பட ஆடிக்கற
பொடிக்கறப்பட ப் பொடிக்கற.
யவு
ொட்சணியம்
மநளிவு சுளிவு ொலுமி இல்லொ கப்பல் பபொல திக்கற்றவனுக்குத் ம ய்வப துடை
ஆதி அந் ம் ஓய்வு ஒழிச்சல் நீறு பூத் மநருப்புப் பபொல மநொறுங்கத் தின்றொல் நூறு வயது.
திருக்குறள் (படிவம் 1) மபொருள்
1 ஈன்ற மபொழுதிற் மபரிதுவக்கும் ன் கடனச்
சொன்பறொன் எனக்பகட்ை ொய் (69)
ன் கடன நற்பண்பு நிடறந் வன் எனப் பிறர் மசொல்லக் பகள்வியுறும் ொய்,
ொன் அவடனப் மபற்மறடுத் கொலத்தில் அடைந் கிழ்ச்சிடயக் கொட்டிலும்
அதிக ொன கிழ்ச்சி அடைவொள்.
2 அழுக்ககொறு அவொமவகுழி இன்னொச்மசொல் நொன்கும்
இழுக்கொ இயன்றது அறம். (35)
மபொறொட , பபரொடச, பகொபம், கடுஞ்மசொல் ஆகிய நொன்கும் இல்லொ ல் மசய்கிற
மசயல்கபள நற்கொரியம் எனக் கரு ப்படும்.
3 குைம்நொடிக் குற்றமும் நொடி அவற்றுள்
மிடகநொடி மிக்க மகொளல் (504)
ஒருவனுடைய குைங்கடள ஆரொய்ந்து, பிறகு குற்றங்கடளயும் ஆரொய்ந்து,
அவற்றுள் மிகுதியொனடவ எடவமயன அறிந்து, மிகுந்திருப்பவற்றொல்
அவடனப்பற்றித் ம ரிந்து மகொள்ள பவண்டும்.
திருக்குறள் (படிவம் 2) மபொருள்
1 இ டன இ னொல் இவன்முடிக்கும் என்றொய்ந்து
அ டன அவன்கண் விைல் (517)
இந் த் ம ொழிடல இன்னின்ன கொரைத் ொல் இவன் மசய்து முடிக்கத் க்கவன்
ஆரொய்ந் றிந்து அத்ம ொழிடல அவனிைம் ஒப்படைத்துவிை பவண்டும்.
2 மசொல்லு ல் யொர்க்கும் எளிய அரியவொம்
மசொல்லிய வண்ைம் மசயல் (664)
ஒரு மசயடலச் மசய்து முடித்துவிடுவ ொகச் மசொல்வது எல்லொருக்கும் சுலப ொனது.
ஆனொல், அ டனச் மசொன்னபடி மசய்வது ொன் கடின ொனது.
3 ன்டனத் ொன் கொக்கின் சினம்கொக்க கொவொக்கொல்
ன்டனபய மகொல்லும் சினம் (305)
ஒருவன் ன்டனத் ொன் கொத்துக் மகொள்வ ொனொல், சினம் வரொ ல் கொத்துக்மகொள்ள
பவண்டும்; கொக்கொவிட்ைொல், சினம் ன்டனபய அழித்துவிடும்.
திருக்குறள் (படிவம் 3) மபொருள்
1 இழுக்கல் உடையுழி ஊற்றுக்பகொல் அற்பற
ஒழுக்க முடையொர்வொய்ச் மசொல் (415)
வழுக்கும் பசற்று நிலத்தில் நைப்பொர்க்கு ஊன்றுபகொல் உ வுவதுபபொல வொழ்க்டகயில்
வழி வற பநரும்பபொது ஒழுக்கமுடையவரின் அறிவுடரயொனது துடை நிற்கும்.
2 விடரந்து ம ொழில்பகட்கும் ஞொலம் நிரந்தினிது
மசொல்லு ல் வல்லொர்ப் மபறின் (648)
கருத்துகடள முடறயொகவும் இனிட யொகவும் மசொல்லும் ஆற்றலுள்ளவர் மசொன்ன
பவடலடய உலகத் ொர் உைபன மசய்வொர்கள்.
3 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லொர்
உடையது உடையபரொ ற்று (591)
ஊக்கம் உடையவர்கள் ொம் மசல்வம் உடையவர்களொகக் கரு ப்படுவொர்கள். ஊக்கம்
இல்லொ வர்கள் எவ்வடகச் மசல்வங்கடளக் மகொண்டிருந் ொலும் உடையவர்களொக
ஆக ொட்ைொர்கள்.
திருக்குறள் (படிவம் 4) மபொருள்
1 எவ்வ துடறவது உலகம் உலகத்ப ொடு
அவ்வ துடறவது அறிவு (426)
உலகப்பபொக்கு எப்படி இருக்கின்றப ொ, அந் உலகத்ப ொடு மபொருந்திய வடகயில்
நொமும் அட க் கடைப்பிடித்து அவ்வொறு நைப்பப அறிவொகும்.
2 நவில்ம ொறும் நூல்நயம் பபொலும் பயில்ம ொறும்
பண்புடை யொளர் ம ொைர்பு (783)
படிக்கப் படிக்க ஒரு நய ொன நூலின் சிறப்பு அதிகரிப்பதுபபொல, நல்ல
குைமுடையவர்களின் நட்பு பழகப் பழக இன்பத்ட அதிகரிக்கும்.
3 ஆக்கம் அ ர்வினொய்ச் மசல்லும் அடசவிலொ
ஊக்க முடையொ னுடழ (594)
பசொர்வு இல்லொ ஊக்கம் உடையவனிைத்தில் மசல்வ ொனது ொபன அவன் உள்ள
இைத்திற்கு வழி பகட்டுக் மகொண்டு பபொய்ச் பசரும்.
திருக்குறள் (படிவம் 5) மபொருள்
1 மநடுநீர் றவி டிதுயில் நொன்கும்
மகடுநீரொர் கொ க் கலன் (605)
கொலம் நீட்டித் ல், றதி, பசொம்பல், அளவுக்கு அதிக ொன தூக்கம் ஆகிய நொன்கும்
மகடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் ரக்கல ொம்.
2 நகு ற் மபொருட்ைன்று நட்ைல் மிகுதிக்கண்
ப ற்மசன்று இடித் ற் மபொருட்டு (784)
ஒருவபரொடு ஒருவர் சிரித்து கிழ்வ ற்கொக ட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர்
குற்றம் மசய்யும் பபொது அட எடுத்துக்கொட்டி, இடித்துக்கூறி தீட டய
விளக்குவப யொகும்.
3 இன்னொமசய் ொர்க்கும் இனியபவ மசய்யொக்கொல்
என்ன பயத் ப ொ சொல்பு (987)
க்குத் துன்பம் மசய் வருக்கும் இன்பப மசய்யொவிடின் சொன்றொண்ட என்ற
மபருங்குைம் இருந்தும் பயனில்டல.
மசய்யுள் (படிவம் 4) மபொருள்
1 விபவக சிந் ொ ணி (புத்திக்கூர்ட )
புத்தி ொன் பலவொ னொவொன் பலமுளொன் புத்தி யற்றொல்
எத் டன வி த்தி னொலு மிைரது வந்ப தீரும்
ற்மறொரு சிங்கந் ன்டன வருமுயல் கூட்டிச் மசன்பற
உற்றப ொர் கிைற்றில் சொயல் கொட்டிய வுவட பபொல.
புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவொன். வலிட உள்ளவனுக்குப்
புத்தியில்லொவிட்ைொல் எந் வி த்திலும் துன்பம் வந்ப தீரும். சிறுமுயல் ஒன்று
ன் அறிவுடைட யினொல் பலம் வொய்ந் சிங்கம் ஒன்டற அடழத்துச் மசன்று
அ னுடைய பிம்பத்ட பய கிைற்றினுள் கொட்டி அட க் மகொன்றட ப்
பபொன்று பல ற்றவர் ன் அறிவுக்கூர்ட யொல் பலமுள்ளவர்கடளயும்
மவல்லலொம்.
2 நளமவண்பொ (புகபழந்திப் புலவர்) (நளனது நல்லொட்சி)
சீ திக்குடைக்கீழ்ச் மசம்ட அறங்கிைப்பத்
ொ விழ்பூந் ொரொன் னிக்கொத் ொன் - ொ ர்
அருகூட்டும் டபங்கிளியும் ஆைற்பருந்தும்
ஒரு கூட்டில் வொழ உலகு.
குளிர்ந் நிலவு பபொன்ற மவண்மகொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற
நள ன்னன் கரந் ப்மபொடி சிந்துகின்ற லர் ொடலடய அணிந் வன்
ஆவொன். அவன் சிறந் அறங்கள் நிடலத்து நிற்கும் வடகயில் ன் நொட்டைத்
னக்கு ஒப்பொரும் மிக்கொரும் இல்லொ ல் ஆண்டு வந் ொன். அவன் நொட்டில்
மபண்கள் பொலும் பழமும் ஊட்டி வளர்க்கும் ம ன்ட குைமுடைய
பச்டசக்கிளியும் பபொரொட்ை குைமுடைய வலிய பருந்தும் படகட நீங்கி ஒபர
கூட்டிற்குள் வொழும் நிடல உள்ளது.
3 குறுந்ம ொடக (ப வகுலத் ொர்) (அன்பின் மபருட )
நிலத்தினும் மபரிப ; வொனினும் உயர்ந் ன்று;
நீரினும் ஆர் அளவின்பற - சொரல்
கருங்பகொற் குறிஞ்சிப் பூக் மகொண்டு
மபருந்ப ன் இடழக்கும் நொைமனொடு நட்பப.
டலச் சொரலில் உள்ள கரிய கிடளகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி
லர்களின் ப டனக் மகொண்டு ப னீக்கள் மபரிய ப னடைகடளக் கட்டும்
சிறந் நொட்டைச் சொர்ந் வன் என் டலவன். அவனுைன் நொன் மகொண்ை
அன்பொனது பூமிடயவிை மபரியது; வொனத்ட விை உயர்ந் து; கைடலவிை
ஆழ ொனது.
4 சிலப்பதிகொரம் (இளங்பகொவடிகள்) (கற்புத் ம ய்வம்)
என்மனொடு பபொந் இளங்மகொடி நங்டக ன்
வண்ைச் சீறடி ண் கள் அறிந்திலள்;
கடுங்கதிர் மவம்ட யில் கொ லன் னக்கு
நடுங்குதுயர் எய்தி, நொப்புலர வொடித்,
ன்துயர் கொைொத் டகசொல் பூங்மகொடி;
இன்துடை களிர்க்கு இன்றி யட யொக்
கற்புக் கைம்பூண்ை இத்ம ய்வம் அல்லது
மபொற்புடைத் ம ய்வம் யொம்கண் டில ொல்!
இங்கு என்பனொடு வந்துள்ள இளங்மகொடி பபொன்ற மபண்ைொகிய
கண்ைகியின் அழகிய சிறிய அடிகடள இ ற்கு முன்னர் நில களும்
அறிந்திருக்கவில்டல. ன் கைவன் மபொருட்டு, கடுங்கதிர் மவயிலொல்
நடுங்கத் க்க துயரத்ட அடைந்து, நொவும் உலர்ந்துபபொக வொட்ைமுற்றொலும்
னது வழிநடைத் துன்பத்ட ச் சிறிதும் உைரொ பூங்மகொடி பபொன்றவள்
இவள். கைவர்க்கு இனிய துடையொக விளங்கும் மபண்களுக்கு
இன்றியட யொ ொன கற்டபக் கைட யொக ப ற்மகொண்ை இவடளப் பபொன்ற
மபொலிவிடனயுடைய ம ய்வத்ட நொன் கண்ைதில்டல.
மசய்யுள் (படிவம் 5) மபொருள்
1 கம்ப இரொ ொயைம் (கம்பர்) (இயற்டக இன்பம்)
குயிலினம் வதுடவ மசய்ய,
மகொம்பிடைக் குனிக்கும் ஞ்டஞ அயில்விழி களிர் ஆடும்
அரங்கினுக்கு அழகு மசய்ய, பயில்சிடற அரச அன்னம்
பன் லர் பள்ளி நின்றும் துயிமலழ, தும்பி கொடலச்
மசவ்வழி முரல்வ பசொடல.
குயிலினம் ம் இடைகபளொடு பசர்ந்திருக்கவும் கூர்விழியுடைய நொட்டியப்
மபண்கள் ஆைலரங்கத்திற்கு அழகு மசய்ய ஆடுவட ப் பபொன்று யில்கள்
ரக்கிடளகளில் நொட்டிய ொைவும் மநருங்கிய சிறகுகடளயுடைய
அன்னப்பறடவயொனது ொ டர லர்களினின்றும் துயில் எழவும் அக்கொடல
பவடளயில் வண்டுகள் உ யரொகம் பொைவும் உடைய பசொடல.
2 புறநொனூறு (கணியன் பூங்குன்றனொர்) (மபரிபயொர்
சிறிபயொர்)
யொதும் ஊபர; யொவரும் பகளிர்;
தீதும் நன்றும் பிறர் ர வொரொ;
பநொ லும் ணி லும் அவற்பறொ ரன்ன;
சொ லும் புதுவது அன்பற; வொழ் ல்
இனிதுஎன கிழ்ந் ன்றும் இலப ; முனிவின்,
இன்னொ ம ன்றலும் இலப ; 'மின்மனொடு
வொனம் ண்துளி டலஇ, ஆனொது
கல்மபொருது இரங்கும் ல்லற் பபர்யொற்று
நீர்வழிப் படூஉம் புடைபபொல், ஆருயிர்
முடறவழிப் படூஉம்' என்பது திறபவொர்
கொட்சியின் ம ளிந் னம் ஆகலின், ொட்சியின்
மபரிபயொடர வியத் லும் இலப ;
சிறிபயொடர இகழ் ல் அ னினும் இலப .
எல்லொ ஊரும் எ க்குச் மசொந் ொன ஊபர. எல்லொரும் எம் சுற்றத் ொர்கபள.
எ க்கு உண்ைொகும் துன்பமும் நன்ட யும் பிறர் மகொடுப்ப ொல் வருவன அல்ல.
அடனத்தும் நம் ொபலபய விடளவனவொகும். உலகத்தில் இறத் ல் என்பது
புதுட யொனது அன்று, கருவில் ப ொன்றிய நொள் மு ல் இறப்பு என்பது
தீர் ொனிக்கப்பட்டுவிட்ைது. வொழ்க்டக இனிம ன்று கிழ்ந் தும் இல்டல; ஒரு
மவறுப்பு வந் தும் வொழ்க்டக துன்ப ொனது என்று ஒதுக்கு லும் இல்டல.
மின்னலினொல் மபரு டழ ப ொன்றும். அ ன் பயனொல் ஆறு கல்டல உருட்டி
ஒலிக்கும். அது பபொன்பற, மபரிய ஆற்றில் மசல்லும் மி டவ பபொல
இவ்வுயிரொனது ஊழ்விடன மசலுத்தும் வழியில் மசல்வ ொகும். ஆடகயொல்,
சிறப்புடைய மபருட விளங்கும் ொந் டரக் கண்டு பொரொட்டு லும் இல்டல.
சிறுட யுடைபயொரொய்த் ொழ்ந்து அழிபவர்கடளக் கண்டு இகழ்ந்து
தூற்று லும் இல்டல.
3 ம ொல்கொப்பியம் (ம ொல்கொப்பியர்)
(உயிர்களின் பகுப்பும் சிறப்பும் ரபும்)
ஒன்றறி வதுபவ உற்றறி வதுபவ
இரண்ைறி வதுபவ அ மனொடு நொபவ
மூன்றறி வதுபவ அவற்மறொடு மூக்பக
நொன்கறி வதுபவ அவற்மறொடு கண்பை
ஐந் றி வதுபவ அவற்மறொடு மசவிபய
ஆறறி வதுபவ அவற்மறொடு னபன
பநரிதின் உைர்ந்ப ொர் மநறிப்படுத் தினபர
ஓரறிவு மபற்ற உயிர் என்பது உைம்பினொல் அறியும் இயல்பு உடையது. இரண்ைறிவு
மபற்ற உயிர் என்பது, உைம்பினொலும் வொயினொலும் அறியும் இயல்பு உடையது.
மூன்றறிவு மபற்ற உயிர் என்பது, உைம்பினொலும் வொயினொலும் மூக்கினொலும் அறியும்
இயல்பு உடையது, நொன்கறிவு மபற்ற உயிர், உைம்பினொலும் வொயினொலும்
மூக்கினொலும் கண்ைொலும் அறியும் இயல்பு உடையது. ஐந் றிவு மபற்ற உயிர் என்பது
உைம்பினொலும் வொயினொலும் முக்கினொலும் கண்ைொலும் மசவியொலும் அறியும் இயல்பு
உடையது. ஆறறிவு மபற்ற உயிர் என்பது உைம்பினொலும் வொயினொலும் முக்கினொலும்
கண்ைொலும் மசவியினொலும் னத்தினொலும் அறியும் இயல்பு உடையது என
ரபுகடள பநர்ட மபற உைர்ந் வர்கள் மநறிப்படுத்தியுள்ளனர்.
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah

More Related Content

Similar to BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah

Periyaazhvar pirabhandham
Periyaazhvar pirabhandhamPeriyaazhvar pirabhandham
Periyaazhvar pirabhandhamRaja Sekar
 
புறப்பொருள் இலக்கணம் (1).pptx
புறப்பொருள் இலக்கணம் (1).pptxபுறப்பொருள் இலக்கணம் (1).pptx
புறப்பொருள் இலக்கணம் (1).pptxUdhayaKumar133203
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxKarthikRavi89
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்iraamaki
 
Kattankudy Cemetery
Kattankudy CemeteryKattankudy Cemetery
Kattankudy Cemeterykattankudy
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் Thanga Jothi Gnana sabai
 
Kuruthogai
KuruthogaiKuruthogai
KuruthogaipriyaR92
 
ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3Ramasubramanian H (HRS)
 
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...LAKSHMANAN S
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfJessicaMoses12
 
UNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdfUNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdfFarz Amir
 
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptxளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptxV.V.V.College for Women
 
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்BASKARAN P
 
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfssuser182c9c
 
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள் சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள் Miriamramesh
 
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)jesussoldierindia
 

Similar to BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah (20)

Periyaazhvar pirabhandham
Periyaazhvar pirabhandhamPeriyaazhvar pirabhandham
Periyaazhvar pirabhandham
 
புறப்பொருள் இலக்கணம் (1).pptx
புறப்பொருள் இலக்கணம் (1).pptxபுறப்பொருள் இலக்கணம் (1).pptx
புறப்பொருள் இலக்கணம் (1).pptx
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptx
 
Dua
DuaDua
Dua
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
 
Kattankudy Cemetery
Kattankudy CemeteryKattankudy Cemetery
Kattankudy Cemetery
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம்
 
Lal kitap remedies.
Lal kitap remedies.Lal kitap remedies.
Lal kitap remedies.
 
Kuruthogai
KuruthogaiKuruthogai
Kuruthogai
 
ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3
 
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
 
UNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdfUNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdf
 
UNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdfUNIT 1 - apiculture.pdf
UNIT 1 - apiculture.pdf
 
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptxளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
 
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
 
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdfILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
ILAKKANA ILAKKIYA VILAKAVURAI T1 T2 T3.pdf
 
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள் சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
சிறு தியானம் : நிறைவேற்ற வேண்டிய பொருத்தனைகள்
 
திருவடி தீட்சை
திருவடி தீட்சைதிருவடி தீட்சை
திருவடி தீட்சை
 
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
 

BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah

  • 1. படிவம் இரட்டைக்கிளவி இடைம ொழி ரபுத்ம ொைர் உவட த்ம ொைர் பழம ொழி 1 கைகை அகமும் புறமும் வொடழயடி வொடழ ணியும் ஒலியும் பபொல ஆை ொட்ைொ வள் கூைம் பகொைல் என்றொளொம் கிடுகிடு உயர்வு ொழ்வு மவட்டிப் பபச்சு இடல டற கொய் பபொல கண்ைட க் கற்கப் பண்டி னொவொன் மவைமவை கள்ளங் கபடு அடரப்படிப்பு பசு ரத் ொணி பபொல ன் டகபய னக்கு உ வி நசநச ங்கு டை ப ொள் மகொடுத் ல் பழம் நழுவிப் பொலில் விழுந் ொற்பபொல ம ொட்டிற் பழக்கம் சுடுகொடு ட்டும் பநொய் மநொடி ஏட்டிக்குப் பபொட்டி ொடயக் கண்ை பசடயப் பபொல ஒரு கொசு பபணின் இரு கொசு ப றும் 2 விறுவிறு ஆடிப்பொடி வீடு வொசல் உள்ளங்டக மநல்லிக்கனி பபொல ஆலும் பவலும் பல்லுக்குறுதி நொலும் இரண்டும் மசொல்லுக்குறுதி சைசை சட்ை திட்ைம் உச்சிக் குளிர் ல் நுனிப்புல் ப ய்ந் ொற் பபொல ந்திரத் ொல் ொங்கொய் விழுந்திடு ொ? ம ொைம ொை உள்ளும் புறமும் எள்ளளவும் புற்றீசல் பபொல புலி பசித் ொலும் புல்டலத் தின்னொது திமுதிமு வொடி வ ங்கி பொட்டு வொங்கு ல் கும்பிைப்பபொன ம ய்வம் குறுக்பக வந் து பபொல அைொது மசய்பவன் பைொது படுவொன் நொணிக் பகொணி அளவளொவு ல் அழகுக்கு அழகு மசய்வது பபொல இளட யிற் பசொம்பல் முதுட யில் மிடிட 3 சிலுசிலு ஏடழ எளியவர் உடும்புப்பிடி தூண்டில்கொரனுக்குத் க்டக ப ல் கண் பபொல அடை கைந் மவள்ளம் அழு ொலும் வரொது பரபர ஊண் உறக்கம் இடித்துடரத் ல் லரும் ைமும் பபொல எறும்பு ஊரக் கல்லும் ப யும் துருதுரு சீரும் சிறப்பும் ஈயொைவில்டல பவலிபய பயிடர ப ய்ந் ொற்பபொல ஆரியக் கூத் ொடினொலும் கொரியத்தில் கண்ைொயிரு ள ள ஈடு இடை டல வைங்கு ல் இலவு கொத் கிளி பபொல அற்ப அறிவு ஆபத்துக்கிைம் அைக்க ஒடுக்கம் கொனல் நீர் ஊட கண்ை கனொப் பபொல மபற்ற னம் பித்து பிள்டள னம் கல்லு
  • 2. இரட்டைக்கிளவி இடைம ொழி ரபுத்ம ொைர் உவட த்ம ொைர் பழம ொழி 4 x அக்கம் பக்கம் நிடற குைம் மவந் புண்ணில் பவல் பொய்ச்சியது பபொல திடர கைல் ஓடியும் திரவியம் ப டு அரிய மபரிய கருடைக் கைல் இரு டலக் மகொள்ளி எறும்பு பபொல கடுகு சிறுத் ொலும் கொரம் பபொகொது இன்ப துன்பம் சொயம் மவளுத் து நீர்ப ல் எழுத்துப் பபொல ஒற்றுட யில்லொக் குடும்பம் ஒருமிக்கக் மகடும். கொல பநரம் கொதில் பூ டவத் ல் யொடன வொயில் அகப்பட்ை கரும்பு பபொல கற்றது டகம் ண் அளவு கல்லொ து உலகளவு சொக்குப் பபொக்கு ட்டிக் மகொடுத் ல் நல்ல ரத்தில் புல்லுருவி பொய்ந் து பபொல குந்தித் தின்றொல் குன்றும் ொளும். 5 x சீரொட்டிப் பொரொட்டி மவள்ளிடை டல விழலுக்கு இடறத் நீர் பபொல அகல உழுவதினும் ஆழ உழுவது ப ல் விருப்பு மவறுப்பு இனிப்புக் கொட்டு ல் மகொழு மகொம்பற்ற மகொடி பபொல தீட்டின ரத்திபல கூர் பொர்ப்ப ொ? சண்டை சச்சரவு ஒத்துப் பொடு ல் சிறகு இழந் பறடவ பபொல ஆடிக்கறப்பட ஆடிக்கற பொடிக்கறப்பட ப் பொடிக்கற. யவு ொட்சணியம் மநளிவு சுளிவு ொலுமி இல்லொ கப்பல் பபொல திக்கற்றவனுக்குத் ம ய்வப துடை ஆதி அந் ம் ஓய்வு ஒழிச்சல் நீறு பூத் மநருப்புப் பபொல மநொறுங்கத் தின்றொல் நூறு வயது.
  • 3. திருக்குறள் (படிவம் 1) மபொருள் 1 ஈன்ற மபொழுதிற் மபரிதுவக்கும் ன் கடனச் சொன்பறொன் எனக்பகட்ை ொய் (69) ன் கடன நற்பண்பு நிடறந் வன் எனப் பிறர் மசொல்லக் பகள்வியுறும் ொய், ொன் அவடனப் மபற்மறடுத் கொலத்தில் அடைந் கிழ்ச்சிடயக் கொட்டிலும் அதிக ொன கிழ்ச்சி அடைவொள். 2 அழுக்ககொறு அவொமவகுழி இன்னொச்மசொல் நொன்கும் இழுக்கொ இயன்றது அறம். (35) மபொறொட , பபரொடச, பகொபம், கடுஞ்மசொல் ஆகிய நொன்கும் இல்லொ ல் மசய்கிற மசயல்கபள நற்கொரியம் எனக் கரு ப்படும். 3 குைம்நொடிக் குற்றமும் நொடி அவற்றுள் மிடகநொடி மிக்க மகொளல் (504) ஒருவனுடைய குைங்கடள ஆரொய்ந்து, பிறகு குற்றங்கடளயும் ஆரொய்ந்து, அவற்றுள் மிகுதியொனடவ எடவமயன அறிந்து, மிகுந்திருப்பவற்றொல் அவடனப்பற்றித் ம ரிந்து மகொள்ள பவண்டும். திருக்குறள் (படிவம் 2) மபொருள் 1 இ டன இ னொல் இவன்முடிக்கும் என்றொய்ந்து அ டன அவன்கண் விைல் (517) இந் த் ம ொழிடல இன்னின்ன கொரைத் ொல் இவன் மசய்து முடிக்கத் க்கவன் ஆரொய்ந் றிந்து அத்ம ொழிடல அவனிைம் ஒப்படைத்துவிை பவண்டும். 2 மசொல்லு ல் யொர்க்கும் எளிய அரியவொம் மசொல்லிய வண்ைம் மசயல் (664) ஒரு மசயடலச் மசய்து முடித்துவிடுவ ொகச் மசொல்வது எல்லொருக்கும் சுலப ொனது. ஆனொல், அ டனச் மசொன்னபடி மசய்வது ொன் கடின ொனது. 3 ன்டனத் ொன் கொக்கின் சினம்கொக்க கொவொக்கொல் ன்டனபய மகொல்லும் சினம் (305) ஒருவன் ன்டனத் ொன் கொத்துக் மகொள்வ ொனொல், சினம் வரொ ல் கொத்துக்மகொள்ள பவண்டும்; கொக்கொவிட்ைொல், சினம் ன்டனபய அழித்துவிடும். திருக்குறள் (படிவம் 3) மபொருள் 1 இழுக்கல் உடையுழி ஊற்றுக்பகொல் அற்பற ஒழுக்க முடையொர்வொய்ச் மசொல் (415) வழுக்கும் பசற்று நிலத்தில் நைப்பொர்க்கு ஊன்றுபகொல் உ வுவதுபபொல வொழ்க்டகயில் வழி வற பநரும்பபொது ஒழுக்கமுடையவரின் அறிவுடரயொனது துடை நிற்கும். 2 விடரந்து ம ொழில்பகட்கும் ஞொலம் நிரந்தினிது மசொல்லு ல் வல்லொர்ப் மபறின் (648) கருத்துகடள முடறயொகவும் இனிட யொகவும் மசொல்லும் ஆற்றலுள்ளவர் மசொன்ன பவடலடய உலகத் ொர் உைபன மசய்வொர்கள். 3 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லொர் உடையது உடையபரொ ற்று (591) ஊக்கம் உடையவர்கள் ொம் மசல்வம் உடையவர்களொகக் கரு ப்படுவொர்கள். ஊக்கம் இல்லொ வர்கள் எவ்வடகச் மசல்வங்கடளக் மகொண்டிருந் ொலும் உடையவர்களொக ஆக ொட்ைொர்கள்.
  • 4. திருக்குறள் (படிவம் 4) மபொருள் 1 எவ்வ துடறவது உலகம் உலகத்ப ொடு அவ்வ துடறவது அறிவு (426) உலகப்பபொக்கு எப்படி இருக்கின்றப ொ, அந் உலகத்ப ொடு மபொருந்திய வடகயில் நொமும் அட க் கடைப்பிடித்து அவ்வொறு நைப்பப அறிவொகும். 2 நவில்ம ொறும் நூல்நயம் பபொலும் பயில்ம ொறும் பண்புடை யொளர் ம ொைர்பு (783) படிக்கப் படிக்க ஒரு நய ொன நூலின் சிறப்பு அதிகரிப்பதுபபொல, நல்ல குைமுடையவர்களின் நட்பு பழகப் பழக இன்பத்ட அதிகரிக்கும். 3 ஆக்கம் அ ர்வினொய்ச் மசல்லும் அடசவிலொ ஊக்க முடையொ னுடழ (594) பசொர்வு இல்லொ ஊக்கம் உடையவனிைத்தில் மசல்வ ொனது ொபன அவன் உள்ள இைத்திற்கு வழி பகட்டுக் மகொண்டு பபொய்ச் பசரும். திருக்குறள் (படிவம் 5) மபொருள் 1 மநடுநீர் றவி டிதுயில் நொன்கும் மகடுநீரொர் கொ க் கலன் (605) கொலம் நீட்டித் ல், றதி, பசொம்பல், அளவுக்கு அதிக ொன தூக்கம் ஆகிய நொன்கும் மகடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் ரக்கல ொம். 2 நகு ற் மபொருட்ைன்று நட்ைல் மிகுதிக்கண் ப ற்மசன்று இடித் ற் மபொருட்டு (784) ஒருவபரொடு ஒருவர் சிரித்து கிழ்வ ற்கொக ட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் மசய்யும் பபொது அட எடுத்துக்கொட்டி, இடித்துக்கூறி தீட டய விளக்குவப யொகும். 3 இன்னொமசய் ொர்க்கும் இனியபவ மசய்யொக்கொல் என்ன பயத் ப ொ சொல்பு (987) க்குத் துன்பம் மசய் வருக்கும் இன்பப மசய்யொவிடின் சொன்றொண்ட என்ற மபருங்குைம் இருந்தும் பயனில்டல.
  • 5. மசய்யுள் (படிவம் 4) மபொருள் 1 விபவக சிந் ொ ணி (புத்திக்கூர்ட ) புத்தி ொன் பலவொ னொவொன் பலமுளொன் புத்தி யற்றொல் எத் டன வி த்தி னொலு மிைரது வந்ப தீரும் ற்மறொரு சிங்கந் ன்டன வருமுயல் கூட்டிச் மசன்பற உற்றப ொர் கிைற்றில் சொயல் கொட்டிய வுவட பபொல. புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவொன். வலிட உள்ளவனுக்குப் புத்தியில்லொவிட்ைொல் எந் வி த்திலும் துன்பம் வந்ப தீரும். சிறுமுயல் ஒன்று ன் அறிவுடைட யினொல் பலம் வொய்ந் சிங்கம் ஒன்டற அடழத்துச் மசன்று அ னுடைய பிம்பத்ட பய கிைற்றினுள் கொட்டி அட க் மகொன்றட ப் பபொன்று பல ற்றவர் ன் அறிவுக்கூர்ட யொல் பலமுள்ளவர்கடளயும் மவல்லலொம். 2 நளமவண்பொ (புகபழந்திப் புலவர்) (நளனது நல்லொட்சி) சீ திக்குடைக்கீழ்ச் மசம்ட அறங்கிைப்பத் ொ விழ்பூந் ொரொன் னிக்கொத் ொன் - ொ ர் அருகூட்டும் டபங்கிளியும் ஆைற்பருந்தும் ஒரு கூட்டில் வொழ உலகு. குளிர்ந் நிலவு பபொன்ற மவண்மகொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நள ன்னன் கரந் ப்மபொடி சிந்துகின்ற லர் ொடலடய அணிந் வன் ஆவொன். அவன் சிறந் அறங்கள் நிடலத்து நிற்கும் வடகயில் ன் நொட்டைத் னக்கு ஒப்பொரும் மிக்கொரும் இல்லொ ல் ஆண்டு வந் ொன். அவன் நொட்டில் மபண்கள் பொலும் பழமும் ஊட்டி வளர்க்கும் ம ன்ட குைமுடைய பச்டசக்கிளியும் பபொரொட்ை குைமுடைய வலிய பருந்தும் படகட நீங்கி ஒபர கூட்டிற்குள் வொழும் நிடல உள்ளது. 3 குறுந்ம ொடக (ப வகுலத் ொர்) (அன்பின் மபருட ) நிலத்தினும் மபரிப ; வொனினும் உயர்ந் ன்று; நீரினும் ஆர் அளவின்பற - சொரல் கருங்பகொற் குறிஞ்சிப் பூக் மகொண்டு மபருந்ப ன் இடழக்கும் நொைமனொடு நட்பப. டலச் சொரலில் உள்ள கரிய கிடளகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி லர்களின் ப டனக் மகொண்டு ப னீக்கள் மபரிய ப னடைகடளக் கட்டும் சிறந் நொட்டைச் சொர்ந் வன் என் டலவன். அவனுைன் நொன் மகொண்ை அன்பொனது பூமிடயவிை மபரியது; வொனத்ட விை உயர்ந் து; கைடலவிை ஆழ ொனது. 4 சிலப்பதிகொரம் (இளங்பகொவடிகள்) (கற்புத் ம ய்வம்) என்மனொடு பபொந் இளங்மகொடி நங்டக ன் வண்ைச் சீறடி ண் கள் அறிந்திலள்; கடுங்கதிர் மவம்ட யில் கொ லன் னக்கு நடுங்குதுயர் எய்தி, நொப்புலர வொடித், ன்துயர் கொைொத் டகசொல் பூங்மகொடி; இன்துடை களிர்க்கு இன்றி யட யொக் கற்புக் கைம்பூண்ை இத்ம ய்வம் அல்லது மபொற்புடைத் ம ய்வம் யொம்கண் டில ொல்! இங்கு என்பனொடு வந்துள்ள இளங்மகொடி பபொன்ற மபண்ைொகிய கண்ைகியின் அழகிய சிறிய அடிகடள இ ற்கு முன்னர் நில களும் அறிந்திருக்கவில்டல. ன் கைவன் மபொருட்டு, கடுங்கதிர் மவயிலொல் நடுங்கத் க்க துயரத்ட அடைந்து, நொவும் உலர்ந்துபபொக வொட்ைமுற்றொலும் னது வழிநடைத் துன்பத்ட ச் சிறிதும் உைரொ பூங்மகொடி பபொன்றவள் இவள். கைவர்க்கு இனிய துடையொக விளங்கும் மபண்களுக்கு இன்றியட யொ ொன கற்டபக் கைட யொக ப ற்மகொண்ை இவடளப் பபொன்ற மபொலிவிடனயுடைய ம ய்வத்ட நொன் கண்ைதில்டல.
  • 6. மசய்யுள் (படிவம் 5) மபொருள் 1 கம்ப இரொ ொயைம் (கம்பர்) (இயற்டக இன்பம்) குயிலினம் வதுடவ மசய்ய, மகொம்பிடைக் குனிக்கும் ஞ்டஞ அயில்விழி களிர் ஆடும் அரங்கினுக்கு அழகு மசய்ய, பயில்சிடற அரச அன்னம் பன் லர் பள்ளி நின்றும் துயிமலழ, தும்பி கொடலச் மசவ்வழி முரல்வ பசொடல. குயிலினம் ம் இடைகபளொடு பசர்ந்திருக்கவும் கூர்விழியுடைய நொட்டியப் மபண்கள் ஆைலரங்கத்திற்கு அழகு மசய்ய ஆடுவட ப் பபொன்று யில்கள் ரக்கிடளகளில் நொட்டிய ொைவும் மநருங்கிய சிறகுகடளயுடைய அன்னப்பறடவயொனது ொ டர லர்களினின்றும் துயில் எழவும் அக்கொடல பவடளயில் வண்டுகள் உ யரொகம் பொைவும் உடைய பசொடல. 2 புறநொனூறு (கணியன் பூங்குன்றனொர்) (மபரிபயொர் சிறிபயொர்) யொதும் ஊபர; யொவரும் பகளிர்; தீதும் நன்றும் பிறர் ர வொரொ; பநொ லும் ணி லும் அவற்பறொ ரன்ன; சொ லும் புதுவது அன்பற; வொழ் ல் இனிதுஎன கிழ்ந் ன்றும் இலப ; முனிவின், இன்னொ ம ன்றலும் இலப ; 'மின்மனொடு வொனம் ண்துளி டலஇ, ஆனொது கல்மபொருது இரங்கும் ல்லற் பபர்யொற்று நீர்வழிப் படூஉம் புடைபபொல், ஆருயிர் முடறவழிப் படூஉம்' என்பது திறபவொர் கொட்சியின் ம ளிந் னம் ஆகலின், ொட்சியின் மபரிபயொடர வியத் லும் இலப ; சிறிபயொடர இகழ் ல் அ னினும் இலப . எல்லொ ஊரும் எ க்குச் மசொந் ொன ஊபர. எல்லொரும் எம் சுற்றத் ொர்கபள. எ க்கு உண்ைொகும் துன்பமும் நன்ட யும் பிறர் மகொடுப்ப ொல் வருவன அல்ல. அடனத்தும் நம் ொபலபய விடளவனவொகும். உலகத்தில் இறத் ல் என்பது புதுட யொனது அன்று, கருவில் ப ொன்றிய நொள் மு ல் இறப்பு என்பது தீர் ொனிக்கப்பட்டுவிட்ைது. வொழ்க்டக இனிம ன்று கிழ்ந் தும் இல்டல; ஒரு மவறுப்பு வந் தும் வொழ்க்டக துன்ப ொனது என்று ஒதுக்கு லும் இல்டல. மின்னலினொல் மபரு டழ ப ொன்றும். அ ன் பயனொல் ஆறு கல்டல உருட்டி ஒலிக்கும். அது பபொன்பற, மபரிய ஆற்றில் மசல்லும் மி டவ பபொல இவ்வுயிரொனது ஊழ்விடன மசலுத்தும் வழியில் மசல்வ ொகும். ஆடகயொல், சிறப்புடைய மபருட விளங்கும் ொந் டரக் கண்டு பொரொட்டு லும் இல்டல. சிறுட யுடைபயொரொய்த் ொழ்ந்து அழிபவர்கடளக் கண்டு இகழ்ந்து தூற்று லும் இல்டல. 3 ம ொல்கொப்பியம் (ம ொல்கொப்பியர்) (உயிர்களின் பகுப்பும் சிறப்பும் ரபும்) ஒன்றறி வதுபவ உற்றறி வதுபவ இரண்ைறி வதுபவ அ மனொடு நொபவ மூன்றறி வதுபவ அவற்மறொடு மூக்பக நொன்கறி வதுபவ அவற்மறொடு கண்பை ஐந் றி வதுபவ அவற்மறொடு மசவிபய ஆறறி வதுபவ அவற்மறொடு னபன பநரிதின் உைர்ந்ப ொர் மநறிப்படுத் தினபர ஓரறிவு மபற்ற உயிர் என்பது உைம்பினொல் அறியும் இயல்பு உடையது. இரண்ைறிவு மபற்ற உயிர் என்பது, உைம்பினொலும் வொயினொலும் அறியும் இயல்பு உடையது. மூன்றறிவு மபற்ற உயிர் என்பது, உைம்பினொலும் வொயினொலும் மூக்கினொலும் அறியும் இயல்பு உடையது, நொன்கறிவு மபற்ற உயிர், உைம்பினொலும் வொயினொலும் மூக்கினொலும் கண்ைொலும் அறியும் இயல்பு உடையது. ஐந் றிவு மபற்ற உயிர் என்பது உைம்பினொலும் வொயினொலும் முக்கினொலும் கண்ைொலும் மசவியொலும் அறியும் இயல்பு உடையது. ஆறறிவு மபற்ற உயிர் என்பது உைம்பினொலும் வொயினொலும் முக்கினொலும் கண்ைொலும் மசவியினொலும் னத்தினொலும் அறியும் இயல்பு உடையது என ரபுகடள பநர்ட மபற உைர்ந் வர்கள் மநறிப்படுத்தியுள்ளனர்.