SlideShare a Scribd company logo
1 of 39
காப்பியங்கள்
முனைவர் ரா. பிரியா
உதவிப்பபராசிரியர்
பான் சசக்கர்ஸ்
மகளிர் கல்லூரி
தஞ்சாவூர்
தமிழ் இலக்கியம்
 தமிழ் இலக்கியம் என்பது கடல் பபால் பரந்து விரிந்து
கிடக்கிறது. அதில் பல வனகயாை இலக்கியங்கள் உள்ளை
அதில் ஒன்று தான் காப்பியம் . வடசமாழியில் இதனை
காவியம் என்பவர் ஆங்கிலத்தில் எபிக் என்பர் .
 காப்பியத்தில் அறம், சபாருள், இன்பம், வ ீடு என்ற நால்வனக
உறுதிப்சபாருளட்கனளக் கூறுவது. சபருங்காப்பியம்
என்றும் இதில் எதாவது ஒன்று அல்லது இரண்டு குனறந்து
வந்தால் அது சிறுகாப்பியம் எைப்படும். இவற்னற
சபாதுவாக காப்பியம் என்பர்.
 பழங்கனத ஒன்னற தழுவி கனதனய கவினத (சசய்யுள்)
வடிவத்தில் விரித்து கூறுவது காப்பியம் எைப்படும்.
 காப்பியத்தின் சபாது இலக்கணத்னத தண்டியங்காரம் என்ற
நூல் விளக்குகிறது.
தண்டியலங்கார இலக்கணம்
 தன்பைரில்லாதத் தனலவன் தாய், கடவுள் வாழ்த்து, மனல,
கடல்,நாடு, நகர் பருவங்கள்,சூரிபயாதயம் சந்திபராயம்
பற்றி வருணனைகள், திருமணம், முடி புனைதல், சபாழில்
வினளயாட்டு, புதல்வர்ப்பபறு, புலவி கல்வி,
மந்திராபலாசனை, தூது விடுத்தல், பபார் சசய்தல், வானக
சூடுதல், முதலிய உறுப்புக்கனளப் சபற்று, அறம்,
சபாருள்,இன்பம், வ ீடு ஆகிய பிரிவுகள் உனடயதாய்
எண்வனகச் சுனவயும், விளங்க சசய்திகனள கூறுவது
சபருங்காப்பியம் எைப்படும்.
 இவற்றில் ஒன்றிரண்டு குனறந்து வருவது சிறுகாப்பியம்
எைப்படும்.
காப்பியம் விளக்கம்
காப்பிய வனககள்;
சபருங்காப்பியம்
சிறுகாப்பியங்கள்;
சிலப்பதிகாரம்
 சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்-
இளங்பகாவடிகள்.
 தமிழில் பதான்றிய முதல்காப்பியம்
சிலப்பதிகாரம்
 சிலம்னப னமயக்கருவாகக்சகாண்டு
விளங்குவதால் சிலப்பதிகாரம்
எைப்பட்டது.
 இந்நூல் புகார்க்காண்டம்
(10),மதுனரக்காண்டம்
(13),வஞ்சிக்காண்டம்(7) எை மூன்று
 காண்டங்கனளயும்,அதனுள் முப்பது
 கானதகனளயும் உனடயது.
 முப்சபரும் அரசுகனளயும்
(பசர,பசாழ,பாண்டிய) முப்சபரும்
நகரங்கனளயும் (வஞ்சி,புகார்,மதுனர)
முப்சபரும் உண்னமகனளயும்
விளங்கும் சிலப்பதிகாரம் முத்தமிழ்க்
காப்பியம் என்பதும் சபாருந்தும்.
சிலம்பு
 சிலம்பு கூறும் முப்சபரும்
உண்னமகள்
 அரசியல் பினழத்பதார்க்கு
அறங்கூற்றாகும்
 உனரசால் பத்திைினய உயர்ந்பதார்
ஏத்துவர்
 ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
 சிலப்பதிகாரம் புகார்க்
காண்டத்தில் 10 கானதகனளயும்
 மதுனரக்காண்டத்தில் 13
கானதகனளயும்
 வஞ்சிக் காண்டத்தில் 7
கானதகனளயும்
 மூன்று காண்டங்கனளயும் 30
கானதகனளயும் சகாண்டுள்ளது.
மணிபமகனல
நூலின் சிறப்பு
ஆசிரியர் குறிப்பு
இரு காப்பிய பவறுபாடுகள்
• சமயத்தால் பவறுபட்டனவ
• சிலம்பு சமணசமயக் காப்பியம்
• மணிபமகனல சபௌத்த சமய காப்பியம்
• இளங்பகாவடிகள் சமயக்கலப்பின்றி சிவசபருமான்
திருமால் இந்திரன் முருகன் சகாற்றனவ அருகபதவன்;
ஆகிற அனைத்து கடவுள்கனளயும் சிறப்பித்து கூறுவார்.
• ஆைால் மணிபமகனலபயா புத்த சமயத்னத மாத்திரம்
பபாற்றுவபதாடு சமண சமயத்னதக் குனறகூறவும்
சசய்கின்றது.
• சிலம்பில் தைித் தமிழ்ச் சசாற்களால் ஆைது
மணிபமகனல வடசமாழிச் சசாற்கள் அதிகம்
காணப்படகிறது.
• மணிபமகனலயில் வடசமாழி சபயர்கள் (தீவதிலனக
ஆபுத்திரன் சாதுவன் விசானக)
வனளயாபதி
• ஐம்சபருங்காப்பியங்களில்
ஒன்று வனளயாபதி
• சமண நூல்
• 9 ம் நூற்றாண்டு
• ஆசிரியர் - சதரியவில்னல
• 72 பாடல்கள் மட்டுபம
கினடத்துள்ளது.
• கினடத்துள்ள பாடல்கனள
சகாண்டு கனத
கூறப்படுகிறது.
• கனதமாந்தர்கள்
• நவபகாடி நாராயணன்
(சபரும் வணிகன்)
• இரண்டு மனைவிகள்
• மகன்
குண்டலபகசி
• ஐம்சபருங்காப்பியங்களில் ஒன்று
குண்டலபகசி
• சபௌத்தம் சார்ந்த நூல்
• ஆசிரியர் - நாககுத்தைார்
• குண்டலபகசி என்பதற்கு
சுருண்டகூந்தனல உனடயவள்
என்று சபாருள்.
• 10 ம் நூற்றாண்டு
• 19 பாடல்கள் கினடத்துள்ளது
• இக்காப்பியம் குண்டலபகசி
விருத்தம் என்றும்
குறிக்கப்படுகிறது.
• இந்நூலின் வரலாறு சபௌத்த
கனதயாகிய பதரிகானதயின் 46
ஆம் அத்தியாயம் குண்டலபகசி
கனதனய கூறுகிறது.
• வாழ்க்னகயின் நினலயானமனய
கூறும் நூல்
சீவக சிந்தாமணி
• ஐம்சபருங்காப்பியங்களில் ஒன்று
பசாழர் காலத்தில் எழுதப்பட்டது.
• ஆசிரியர் - திருத்தக்கபதவர் சமண
முைிவரால் இயற்றப்பட்டது
• 9 ம் நூற்றாண்டு என்றும் 10
நூற்றாண்டு என்றும் கருத்து
• விருத்தப்பாவாலாை முதற்
காப்பியம்
• 13 இலம்பகங்கனளயும் 3000க்கும்
பமற்பட்ட சசய்யுள்கனள
உனடயது.
• நாமகள் இலம்பகம் முதல் முத்தி
இலம்பகம் ஈறாக 13 இலம்பகங்கள்
உள்ளது.
• இந்நூல் மணநூல் என்றும்;
அனழக்கப்படுகிறது
கனதமாந்தர்கள்
• சச்சந்தன் ( ஏமாங்கத நாட்டில்
இராசமாபுரத்தனத ஆண்ட
மன்ைன்)
• விசனய ( மன்ைன் மனைவி)
• கட்டியங்காரன் ( அனமச்சன்)
• ச{வகன் ( மகன்)
• கந்துக்கடன் ( வளர்ப்பு
தந்னத)
• அச்சணந்தி ( ச{வகன்
ஆசிரியர்)
• காந்தருவத்னத, குணமானல,
பதுனம, பகமசரி,
கைகமானல,விமனல,
சுரமஞ்சரி,இலக்கனண
(சீவகன் 8 மனைவிகள்)
ஐஞ்சிறுகாப்பிங்கள்
• அறம், சபாருள், இன்பம்,
வ ீடு என்னும் நால்வனக
உறுதி சபாருள்களில்
ஒன்பறா இரண்பட
குனறந்து வருவது
ஐஞ்சிறுகாப்பியம்
எைப்படும்.
• உதயணகுமார காவியம்
• நாககுமார காவியம்
• யபசாதர காவியம்
• சூளாமணி
• நீலபகசி
உதயணகுமார காவியம்
• வத்தவ நாட்டரசன்
சதாைிகனுக்கும் அவன்
மனைவி மிருகாவதிக்கும்
பிறந்த உதயணைின் கனதனய
கூறுகிறது.
• உஞ்னசக்காண்டம், இலாவண
காண்டம், மகத காண்டம்,
வத்தவ காண்டம், நரவாண
காண்டம், துறவுக் காண்டம் 6
காண்டங்கனள உனடயது.
• 367 விருத்தப்பாக்களால் ஆைது
• சமணப்சபண்துறவி ஒருவரால்
இயற்றப்பட்டது.
• சபயர் சதரியவில்னல
• இதன் காலம் 15 ம் நூற்றாண்டு
நாககுமார காவியம்
• நாகபஞ்சமி கனத எைவும்
அனழக்கப்படுகிறது.
• சமணசமயக் காப்பியம்
• ஆசிரியர் சபயர் சதரியவில்னல
• 170 விருத்தப்பாக்களால் ஆைது.
• 5 சருக்கங்களால் ஆைது.
• வாழ்வின் நினலயானமனய
உணர்ந்து துறவு
பமற்சகாள்வபத
இக்கனதயின்சாரம்,
• பிறவிச் சூழலில் இருந்து
விடுபட்டு முத்தி சபறுவதற்குத்
துறவின் இன்றியனமயானம
பற்றி பபசுவபத இக்கனதயின்
பநாக்கம் ஆகும்
யச ோதர கோவியம்
• சமண சமய காப்பியம்
• ஆசிரியர் சவண்ணாவலுனடயார்
• 5 சருக்கங்களும் 320 பாடல்களும்
உள்ளது.
• விருத்தப்பாவால் ஆைது.
• உயிர் சகானலனய த{சதன்று
நினலநாட்டவும், கருமத்தின்
பயனை வற்புறுத்தவும். நீதினயப்
புகட்டவும் எழுந்த இந்நூல்
• வடசமாழிக் கனதனய தழுவி
எழுந்தது.
• இந்நூல் கூறும் ஒதய நாட்டு
மன்ைன் மாரிதத்தன் வரலாறு
பவறு எந்த நூலிலும்
காணப்படவில்னல
சூளாமணி
• சமண சமயம்
• ஆசிரியர் -
பதாலாசமாழித் பதவர்
• 10 ம் நூற்றாண்டு
• 12 காண்டங்கனளயும் 2330
சசய்யுட்கனளயும்
உனடயது.
• ஆரகத மகாபுராணத்னதத்
தழுவியது.
• விருத்தப்பாவல் ஆைது
• திவிட்டன் விசயன் எனும்
இரு வடநாட்டு
பவந்தர்களின் வரலாறு
கூறப்பட்டுள்ளது.
நீலபகசி
• நீலபகசி சதருட்டு
என்றும் வழங்கப்படும்.
• சபௌத்தசமயக்
காப்பியமாகிய
குண்டலபகசிக்கு
எதிராக எழுந்த சமணக்
காப்பியம்
• ஆசிரியர்
சதரியவில்னல
• 10 சருக்கங்கனளயும் 895
சசய்யுட்கனளயும்
சகாண்டுள்ளது.
• நீலபகசி கருத்த
கூந்தனல உனடயவள்
என்று சபாருள்படும்
கனதமாந்தர்கள்
• முைிச்சந்திரர் (சமண
முைிவர்)
• சுடுகாட்டு காளி
• பனழயனூர் நீலபகசி
(பபய்)
• நீலபகசி சமணசமயக்
கருத்துக்கனள சதளிவாக
உணர்ந்து தருக்க
வாதத்திறனமயும்
சபற்றால்.
• சபௌத்த சமயத்னத சார்ந்த
குண்டலபகசியுடனும்
வாதிட்டு சவன்று சமண
சமயத் தனலவியாை
நீலபகசி காப்பியம் கூறும்
கனத
பிறகாப்பியங்கள்
• பிம்பசாரக்கனத
• பமருபமந்திர புராணம்
• கம்பராமாயணம்
• இராமாயணம்
• சபரியபுராணம்
• கந்தபுராணம்
• சபருங்கனத
பிம்பசாரக்கனத
• சபௌத்த காப்பியமாை இது பிம்பசாரன் என்ற மகர
மன்ைைது வரலாற்னறக் கூறும் காப்பியமாகும்.
பமருபமந்திர புராணம்
• சமணக் காப்பியம்
• ஆசரியர் - வாமைசாரியார்
• பமரு , மந்திர என்ற இரு உடன்பிறந்தாரிை
வாழ்க்னக வரலாற்னறக் கூறும் காப்பியம்
• 12 சருகக்கங்கனளயும்
• 120 சசய்யுட்கனளயும்
கம்பராமாயணம்
• கம்பராமாயணம்
பமனலநாட்டுக்
காவியங்களாை இலியது,
ஒடிசி ஆகியவற்றிற்கு
இனணயாகத் தமிழ்க் காவிய
உலகில் சிறந்து
விளங்குவது.
• வடசமாழியில் வால்மீகி
முைிவர் இயற்றிய
இராமாயணம் இந்திய
சமாழிகள் பலவற்றிலும்
தழுவலாகவும்
சமாழிசபயர்க்கப்பட்டும்
எழுதப்பட்டுள்ளது.
இவ்வனகயில் தமிழில்
கம்பர் இதனை இராமகானத
எனும் சபயரில் எழுதிைார்.
கம்பர்;
• ஊர் - பசாழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர்.
• தந்னதயார் - ஆதித்தன்
• காலம் 12 ம் நூற்றாண்டு 9ம் நூற்றாண்டு என்றும்
கூறுவர்.
• காளியின் அருளால் கவிபாடும் திறம் சபற்றார்.
• காவிரியாற்று சவள்ளத்னதத் தன் பாடல் திறத்தால்
மன்ைன் குபலாத்துக்கைின் நன்மதிப்பிற்குப்
பாத்திரமாகிய அவைது அனவக்கலப் புலவராக
அமர்த்தப்பட்டார்.
கம்பர் சிறப்பு
• கம்பன் வ ீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்
• கல்வியிற் சபரியவன் கம்பன்
• கம்ப நாடன் கவினதயிற்பபால் கற்பறார்க்கு இதயம்
களியாபத பபான்ற பழசமாழிகள் கம்பர் சிறப்னப
அறியலாம்.
• பாரதியும் - கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
என்று கூறுவார்.
கம்பர் பிற நூல்கள்
• ஏசரழுபது ,
• சரசுவதி அந்தாதி,
• சடபகாபர் அந்தாதி,
• திருக்னக வழக்கம் ஆகிற நூல்களும் எழுதியுள்ளார்.
இராமாயணம்;
• பாலகாண்டம், அபயாத்தியா
காண்டம், ஆரணிய
காண்டம், கிஷ்கிந்தா
காண்டம், சுந்தர காண்டம்,
யுத்த காண்டம்,
என்று ஆறு காண்டங்களும்
• 113 படலங்களும்
• 10,500 பாடல்களும் உள்ளது
• 7 வது காண்டமாை உத்தர
காண்டம் ஒட்டக்கூத்தரால்
இயற்றப்பட்டது.
சபரியபுராணம்
• சபரியபுராணம்
ஆசிரியர் - பசக்கிழார்
• ஆண்டு –12 ஆம்
நூற்றாண்டு
• 63 நாயன்மார்களின்
வரலாற்னற கூறுகிறது.
• னசவக் காப்பியம்
• வரலாற்று காப்பியம்
என்று
அனழக்க்படுகிறது.
• சுந்தரர் பாடிய திருத்சதாண்டர் சதானகயினையும்
நம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருத்சதாண்டர்
திருவந்தாதியினையும் ஆதாரமாக் சகாண்டு
பதான்றிய வழி நூலாகும்.
• இதில் இரண்டு காண்டங்களும் 13 சருக்கங்களும்
4287 பாடல்களும் உள்ளை. இந்நூலுள் 63
தைியடியார்கள் பற்றியும் ஒன்பது
சதானகயடியார்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
பசக்கிழார்;
• சதாண்னட நாட்டியுலுள்ள புலியூர்க் பகாட்டத்தில்
குன்றத்தூரில் பவளாளர் மரபில் பசக்கிழார் குடியில்
பதான்றியவர்.
• இயற்சபயர் - அருண்சமாழித்பதாவர்
• 12 ம் நூற்றாண்டில் அநபாயன் எைற சிறப்பு
சபயருடன் பசாழநாட்னட ஆண்ட 2 ம்
குசலாத்துங்கைின் முதலனமச்சராய் திகழ்ந்தவர்.
• பசாழைால் உத்தம பசாழப்பல்லவராயன் எனும்
பட்டமளித்துப் பாராட்டப்பட்டார்.
கந்தபுராணம்
• ஆசிரியர் - கச்சியப்ப
சிவாச்சாரியார்
• னசவமரபில்
பதான்றியவர்
• 12 ம் நூற்றாண்டு
• வடசமாழியிலுள்ள
சிவசங்கரன் கனதயில்
கூறப்படும் கந்தைின்
வரலாற்னற இது
தமிழில் தருகிறது.
• 6 காண்டங்கனளயும்
• 10346 சசய்யுட்கனளயும் சகாண்டுள்ளது.
• முருகன் பிறப்பு,கார்த்தினக சபண்களால்
வளர்க்கப்பட்டது. முருகன் திருவினளயாடல், சூரபது
மனுடன் பபாரிட்டு சவன்றது
• பதவர்கனள காத்தது.
• வள்ளி சதய்வானைத் திருமணம் கூறப்பட்டுள்ளது.
சபருங்கனத
• சமண சமயக்
காப்பியமாகும்
• ஆசிரியர் - சகாங்கு
பவளிர்
• சபண்களுக்குப்
சபாறுனமபய சபருனம
தரும் என்ற கருத்னத
வலியுறுத்துகிறது.
நன்றி

More Related Content

What's hot

e-Commerce क्या है? ई-कॉमर्स को समझें आसान भाषा में!
e-Commerce क्या है? ई-कॉमर्स को समझें आसान भाषा में! e-Commerce क्या है? ई-कॉमर्स को समझें आसान भाषा में!
e-Commerce क्या है? ई-कॉमर्स को समझें आसान भाषा में! IT Khoj
 
Microbial Assessment of Air Quality.pptx
Microbial Assessment of Air Quality.pptxMicrobial Assessment of Air Quality.pptx
Microbial Assessment of Air Quality.pptxMicrobiologyMicro
 
Saccharomyces cerevisiae
Saccharomyces cerevisiaeSaccharomyces cerevisiae
Saccharomyces cerevisiaeCharthaGaglani
 
Nitrogen fixation ,biological, non biological #nitrogen fication nodule forma...
Nitrogen fixation ,biological, non biological #nitrogen fication nodule forma...Nitrogen fixation ,biological, non biological #nitrogen fication nodule forma...
Nitrogen fixation ,biological, non biological #nitrogen fication nodule forma...RAHUL SINWER
 
History and Scope of Microbiology
History and Scope of MicrobiologyHistory and Scope of Microbiology
History and Scope of MicrobiologyPharmacy Universe
 
ECONOMIC IMPORTANCE OF BACTERIA.pptx
ECONOMIC IMPORTANCE OF BACTERIA.pptxECONOMIC IMPORTANCE OF BACTERIA.pptx
ECONOMIC IMPORTANCE OF BACTERIA.pptxAkashKumar563635
 
Biopesticide
BiopesticideBiopesticide
Biopesticideeswar1810
 
Applications of Microbiology
Applications of MicrobiologyApplications of Microbiology
Applications of MicrobiologyShipra Pande
 
Retailers function
Retailers functionRetailers function
Retailers functionjohnnoble23
 
Bacteria's role in our world
Bacteria's role in our worldBacteria's role in our world
Bacteria's role in our worldjdrinks
 
புலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptxபுலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptxrajalakshmivvvc
 
General charactersistics of fungi
General charactersistics of fungiGeneral charactersistics of fungi
General charactersistics of fungihiralgupta3994
 
Fungi Symbiosis
Fungi SymbiosisFungi Symbiosis
Fungi SymbiosisNeenu VP
 
Unit 1 introduction to marketing - Class 11 - CBSE - 2016/17
Unit 1 introduction to marketing - Class 11 - CBSE - 2016/17Unit 1 introduction to marketing - Class 11 - CBSE - 2016/17
Unit 1 introduction to marketing - Class 11 - CBSE - 2016/17Lovell Menezes
 
Bacteriophages
Bacteriophages  Bacteriophages
Bacteriophages SKYFALL
 

What's hot (20)

e-Commerce क्या है? ई-कॉमर्स को समझें आसान भाषा में!
e-Commerce क्या है? ई-कॉमर्स को समझें आसान भाषा में! e-Commerce क्या है? ई-कॉमर्स को समझें आसान भाषा में!
e-Commerce क्या है? ई-कॉमर्स को समझें आसान भाषा में!
 
Microbial Assessment of Air Quality.pptx
Microbial Assessment of Air Quality.pptxMicrobial Assessment of Air Quality.pptx
Microbial Assessment of Air Quality.pptx
 
Saccharomyces cerevisiae
Saccharomyces cerevisiaeSaccharomyces cerevisiae
Saccharomyces cerevisiae
 
Nitrogen fixation ,biological, non biological #nitrogen fication nodule forma...
Nitrogen fixation ,biological, non biological #nitrogen fication nodule forma...Nitrogen fixation ,biological, non biological #nitrogen fication nodule forma...
Nitrogen fixation ,biological, non biological #nitrogen fication nodule forma...
 
Actinomycetes
ActinomycetesActinomycetes
Actinomycetes
 
History and Scope of Microbiology
History and Scope of MicrobiologyHistory and Scope of Microbiology
History and Scope of Microbiology
 
ECONOMIC IMPORTANCE OF BACTERIA.pptx
ECONOMIC IMPORTANCE OF BACTERIA.pptxECONOMIC IMPORTANCE OF BACTERIA.pptx
ECONOMIC IMPORTANCE OF BACTERIA.pptx
 
Biopesticide
BiopesticideBiopesticide
Biopesticide
 
History of microbiology
History of microbiologyHistory of microbiology
History of microbiology
 
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
Saaba Vimosanam (சாபம் விமோசனம்) - நாடகம்
 
Applications of Microbiology
Applications of MicrobiologyApplications of Microbiology
Applications of Microbiology
 
consumer rights..
consumer rights..consumer rights..
consumer rights..
 
Retailers function
Retailers functionRetailers function
Retailers function
 
Archaebacteria
ArchaebacteriaArchaebacteria
Archaebacteria
 
Bacteria's role in our world
Bacteria's role in our worldBacteria's role in our world
Bacteria's role in our world
 
புலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptxபுலி வசனித்த படலம்.pptx
புலி வசனித்த படலம்.pptx
 
General charactersistics of fungi
General charactersistics of fungiGeneral charactersistics of fungi
General charactersistics of fungi
 
Fungi Symbiosis
Fungi SymbiosisFungi Symbiosis
Fungi Symbiosis
 
Unit 1 introduction to marketing - Class 11 - CBSE - 2016/17
Unit 1 introduction to marketing - Class 11 - CBSE - 2016/17Unit 1 introduction to marketing - Class 11 - CBSE - 2016/17
Unit 1 introduction to marketing - Class 11 - CBSE - 2016/17
 
Bacteriophages
Bacteriophages  Bacteriophages
Bacteriophages
 

Similar to காப்பியம்

1594123739378 ஐம்பெருங் காப்பியங்கள் converted (1)
1594123739378 ஐம்பெருங் காப்பியங்கள் converted (1)1594123739378 ஐம்பெருங் காப்பியங்கள் converted (1)
1594123739378 ஐம்பெருங் காப்பியங்கள் converted (1)hemavathiA3
 
அப்பாதுரையார்
அப்பாதுரையார்அப்பாதுரையார்
அப்பாதுரையார்Srinimalaan Lachimanan
 
ஐரோப்பியர் காலம் 7.1 & 7.2
ஐரோப்பியர் காலம் 7.1 & 7.2ஐரோப்பியர் காலம் 7.1 & 7.2
ஐரோப்பியர் காலம் 7.1 & 7.2DHIVEK MOHAN
 
அண்ணாவின் கடிதம்
அண்ணாவின் கடிதம்   அண்ணாவின் கடிதம்
அண்ணாவின் கடிதம் Ayesha .
 
இணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவுஇணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவுRamesh Samiappa
 

Similar to காப்பியம் (7)

1594123739378 ஐம்பெருங் காப்பியங்கள் converted (1)
1594123739378 ஐம்பெருங் காப்பியங்கள் converted (1)1594123739378 ஐம்பெருங் காப்பியங்கள் converted (1)
1594123739378 ஐம்பெருங் காப்பியங்கள் converted (1)
 
அப்பாதுரையார்
அப்பாதுரையார்அப்பாதுரையார்
அப்பாதுரையார்
 
Kapaata puram
Kapaata puramKapaata puram
Kapaata puram
 
ஐரோப்பியர் காலம் 7.1 & 7.2
ஐரோப்பியர் காலம் 7.1 & 7.2ஐரோப்பியர் காலம் 7.1 & 7.2
ஐரோப்பியர் காலம் 7.1 & 7.2
 
Literary Tradition of Tamil - Pathinenkizhkankku
Literary Tradition of Tamil - PathinenkizhkankkuLiterary Tradition of Tamil - Pathinenkizhkankku
Literary Tradition of Tamil - Pathinenkizhkankku
 
அண்ணாவின் கடிதம்
அண்ணாவின் கடிதம்   அண்ணாவின் கடிதம்
அண்ணாவின் கடிதம்
 
இணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவுஇணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவு
 

காப்பியம்

  • 2. தமிழ் இலக்கியம்  தமிழ் இலக்கியம் என்பது கடல் பபால் பரந்து விரிந்து கிடக்கிறது. அதில் பல வனகயாை இலக்கியங்கள் உள்ளை அதில் ஒன்று தான் காப்பியம் . வடசமாழியில் இதனை காவியம் என்பவர் ஆங்கிலத்தில் எபிக் என்பர் .  காப்பியத்தில் அறம், சபாருள், இன்பம், வ ீடு என்ற நால்வனக உறுதிப்சபாருளட்கனளக் கூறுவது. சபருங்காப்பியம் என்றும் இதில் எதாவது ஒன்று அல்லது இரண்டு குனறந்து வந்தால் அது சிறுகாப்பியம் எைப்படும். இவற்னற சபாதுவாக காப்பியம் என்பர்.  பழங்கனத ஒன்னற தழுவி கனதனய கவினத (சசய்யுள்) வடிவத்தில் விரித்து கூறுவது காப்பியம் எைப்படும்.  காப்பியத்தின் சபாது இலக்கணத்னத தண்டியங்காரம் என்ற நூல் விளக்குகிறது.
  • 3. தண்டியலங்கார இலக்கணம்  தன்பைரில்லாதத் தனலவன் தாய், கடவுள் வாழ்த்து, மனல, கடல்,நாடு, நகர் பருவங்கள்,சூரிபயாதயம் சந்திபராயம் பற்றி வருணனைகள், திருமணம், முடி புனைதல், சபாழில் வினளயாட்டு, புதல்வர்ப்பபறு, புலவி கல்வி, மந்திராபலாசனை, தூது விடுத்தல், பபார் சசய்தல், வானக சூடுதல், முதலிய உறுப்புக்கனளப் சபற்று, அறம், சபாருள்,இன்பம், வ ீடு ஆகிய பிரிவுகள் உனடயதாய் எண்வனகச் சுனவயும், விளங்க சசய்திகனள கூறுவது சபருங்காப்பியம் எைப்படும்.  இவற்றில் ஒன்றிரண்டு குனறந்து வருவது சிறுகாப்பியம் எைப்படும்.
  • 8. சிலப்பதிகாரம்  சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்- இளங்பகாவடிகள்.  தமிழில் பதான்றிய முதல்காப்பியம் சிலப்பதிகாரம்  சிலம்னப னமயக்கருவாகக்சகாண்டு விளங்குவதால் சிலப்பதிகாரம் எைப்பட்டது.  இந்நூல் புகார்க்காண்டம் (10),மதுனரக்காண்டம் (13),வஞ்சிக்காண்டம்(7) எை மூன்று  காண்டங்கனளயும்,அதனுள் முப்பது  கானதகனளயும் உனடயது.  முப்சபரும் அரசுகனளயும் (பசர,பசாழ,பாண்டிய) முப்சபரும் நகரங்கனளயும் (வஞ்சி,புகார்,மதுனர) முப்சபரும் உண்னமகனளயும் விளங்கும் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்பதும் சபாருந்தும்.
  • 9. சிலம்பு  சிலம்பு கூறும் முப்சபரும் உண்னமகள்  அரசியல் பினழத்பதார்க்கு அறங்கூற்றாகும்  உனரசால் பத்திைினய உயர்ந்பதார் ஏத்துவர்  ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்  சிலப்பதிகாரம் புகார்க் காண்டத்தில் 10 கானதகனளயும்  மதுனரக்காண்டத்தில் 13 கானதகனளயும்  வஞ்சிக் காண்டத்தில் 7 கானதகனளயும்  மூன்று காண்டங்கனளயும் 30 கானதகனளயும் சகாண்டுள்ளது.
  • 13. இரு காப்பிய பவறுபாடுகள் • சமயத்தால் பவறுபட்டனவ • சிலம்பு சமணசமயக் காப்பியம் • மணிபமகனல சபௌத்த சமய காப்பியம் • இளங்பகாவடிகள் சமயக்கலப்பின்றி சிவசபருமான் திருமால் இந்திரன் முருகன் சகாற்றனவ அருகபதவன்; ஆகிற அனைத்து கடவுள்கனளயும் சிறப்பித்து கூறுவார். • ஆைால் மணிபமகனலபயா புத்த சமயத்னத மாத்திரம் பபாற்றுவபதாடு சமண சமயத்னதக் குனறகூறவும் சசய்கின்றது. • சிலம்பில் தைித் தமிழ்ச் சசாற்களால் ஆைது மணிபமகனல வடசமாழிச் சசாற்கள் அதிகம் காணப்படகிறது. • மணிபமகனலயில் வடசமாழி சபயர்கள் (தீவதிலனக ஆபுத்திரன் சாதுவன் விசானக)
  • 14. வனளயாபதி • ஐம்சபருங்காப்பியங்களில் ஒன்று வனளயாபதி • சமண நூல் • 9 ம் நூற்றாண்டு • ஆசிரியர் - சதரியவில்னல • 72 பாடல்கள் மட்டுபம கினடத்துள்ளது. • கினடத்துள்ள பாடல்கனள சகாண்டு கனத கூறப்படுகிறது. • கனதமாந்தர்கள் • நவபகாடி நாராயணன் (சபரும் வணிகன்) • இரண்டு மனைவிகள் • மகன்
  • 15. குண்டலபகசி • ஐம்சபருங்காப்பியங்களில் ஒன்று குண்டலபகசி • சபௌத்தம் சார்ந்த நூல் • ஆசிரியர் - நாககுத்தைார் • குண்டலபகசி என்பதற்கு சுருண்டகூந்தனல உனடயவள் என்று சபாருள். • 10 ம் நூற்றாண்டு • 19 பாடல்கள் கினடத்துள்ளது • இக்காப்பியம் குண்டலபகசி விருத்தம் என்றும் குறிக்கப்படுகிறது. • இந்நூலின் வரலாறு சபௌத்த கனதயாகிய பதரிகானதயின் 46 ஆம் அத்தியாயம் குண்டலபகசி கனதனய கூறுகிறது. • வாழ்க்னகயின் நினலயானமனய கூறும் நூல்
  • 16. சீவக சிந்தாமணி • ஐம்சபருங்காப்பியங்களில் ஒன்று பசாழர் காலத்தில் எழுதப்பட்டது. • ஆசிரியர் - திருத்தக்கபதவர் சமண முைிவரால் இயற்றப்பட்டது • 9 ம் நூற்றாண்டு என்றும் 10 நூற்றாண்டு என்றும் கருத்து • விருத்தப்பாவாலாை முதற் காப்பியம் • 13 இலம்பகங்கனளயும் 3000க்கும் பமற்பட்ட சசய்யுள்கனள உனடயது. • நாமகள் இலம்பகம் முதல் முத்தி இலம்பகம் ஈறாக 13 இலம்பகங்கள் உள்ளது. • இந்நூல் மணநூல் என்றும்; அனழக்கப்படுகிறது
  • 17. கனதமாந்தர்கள் • சச்சந்தன் ( ஏமாங்கத நாட்டில் இராசமாபுரத்தனத ஆண்ட மன்ைன்) • விசனய ( மன்ைன் மனைவி) • கட்டியங்காரன் ( அனமச்சன்) • ச{வகன் ( மகன்) • கந்துக்கடன் ( வளர்ப்பு தந்னத) • அச்சணந்தி ( ச{வகன் ஆசிரியர்) • காந்தருவத்னத, குணமானல, பதுனம, பகமசரி, கைகமானல,விமனல, சுரமஞ்சரி,இலக்கனண (சீவகன் 8 மனைவிகள்)
  • 18. ஐஞ்சிறுகாப்பிங்கள் • அறம், சபாருள், இன்பம், வ ீடு என்னும் நால்வனக உறுதி சபாருள்களில் ஒன்பறா இரண்பட குனறந்து வருவது ஐஞ்சிறுகாப்பியம் எைப்படும். • உதயணகுமார காவியம் • நாககுமார காவியம் • யபசாதர காவியம் • சூளாமணி • நீலபகசி
  • 19. உதயணகுமார காவியம் • வத்தவ நாட்டரசன் சதாைிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணைின் கனதனய கூறுகிறது. • உஞ்னசக்காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் 6 காண்டங்கனள உனடயது. • 367 விருத்தப்பாக்களால் ஆைது • சமணப்சபண்துறவி ஒருவரால் இயற்றப்பட்டது. • சபயர் சதரியவில்னல • இதன் காலம் 15 ம் நூற்றாண்டு
  • 20. நாககுமார காவியம் • நாகபஞ்சமி கனத எைவும் அனழக்கப்படுகிறது. • சமணசமயக் காப்பியம் • ஆசிரியர் சபயர் சதரியவில்னல • 170 விருத்தப்பாக்களால் ஆைது. • 5 சருக்கங்களால் ஆைது. • வாழ்வின் நினலயானமனய உணர்ந்து துறவு பமற்சகாள்வபத இக்கனதயின்சாரம், • பிறவிச் சூழலில் இருந்து விடுபட்டு முத்தி சபறுவதற்குத் துறவின் இன்றியனமயானம பற்றி பபசுவபத இக்கனதயின் பநாக்கம் ஆகும்
  • 21. யச ோதர கோவியம் • சமண சமய காப்பியம் • ஆசிரியர் சவண்ணாவலுனடயார் • 5 சருக்கங்களும் 320 பாடல்களும் உள்ளது. • விருத்தப்பாவால் ஆைது. • உயிர் சகானலனய த{சதன்று நினலநாட்டவும், கருமத்தின் பயனை வற்புறுத்தவும். நீதினயப் புகட்டவும் எழுந்த இந்நூல் • வடசமாழிக் கனதனய தழுவி எழுந்தது. • இந்நூல் கூறும் ஒதய நாட்டு மன்ைன் மாரிதத்தன் வரலாறு பவறு எந்த நூலிலும் காணப்படவில்னல
  • 22. சூளாமணி • சமண சமயம் • ஆசிரியர் - பதாலாசமாழித் பதவர் • 10 ம் நூற்றாண்டு • 12 காண்டங்கனளயும் 2330 சசய்யுட்கனளயும் உனடயது. • ஆரகத மகாபுராணத்னதத் தழுவியது. • விருத்தப்பாவல் ஆைது • திவிட்டன் விசயன் எனும் இரு வடநாட்டு பவந்தர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
  • 23. நீலபகசி • நீலபகசி சதருட்டு என்றும் வழங்கப்படும். • சபௌத்தசமயக் காப்பியமாகிய குண்டலபகசிக்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம் • ஆசிரியர் சதரியவில்னல • 10 சருக்கங்கனளயும் 895 சசய்யுட்கனளயும் சகாண்டுள்ளது. • நீலபகசி கருத்த கூந்தனல உனடயவள் என்று சபாருள்படும்
  • 24. கனதமாந்தர்கள் • முைிச்சந்திரர் (சமண முைிவர்) • சுடுகாட்டு காளி • பனழயனூர் நீலபகசி (பபய்) • நீலபகசி சமணசமயக் கருத்துக்கனள சதளிவாக உணர்ந்து தருக்க வாதத்திறனமயும் சபற்றால். • சபௌத்த சமயத்னத சார்ந்த குண்டலபகசியுடனும் வாதிட்டு சவன்று சமண சமயத் தனலவியாை நீலபகசி காப்பியம் கூறும் கனத
  • 25. பிறகாப்பியங்கள் • பிம்பசாரக்கனத • பமருபமந்திர புராணம் • கம்பராமாயணம் • இராமாயணம் • சபரியபுராணம் • கந்தபுராணம் • சபருங்கனத
  • 26. பிம்பசாரக்கனத • சபௌத்த காப்பியமாை இது பிம்பசாரன் என்ற மகர மன்ைைது வரலாற்னறக் கூறும் காப்பியமாகும்.
  • 27. பமருபமந்திர புராணம் • சமணக் காப்பியம் • ஆசரியர் - வாமைசாரியார் • பமரு , மந்திர என்ற இரு உடன்பிறந்தாரிை வாழ்க்னக வரலாற்னறக் கூறும் காப்பியம் • 12 சருகக்கங்கனளயும் • 120 சசய்யுட்கனளயும்
  • 28. கம்பராமாயணம் • கம்பராமாயணம் பமனலநாட்டுக் காவியங்களாை இலியது, ஒடிசி ஆகியவற்றிற்கு இனணயாகத் தமிழ்க் காவிய உலகில் சிறந்து விளங்குவது. • வடசமாழியில் வால்மீகி முைிவர் இயற்றிய இராமாயணம் இந்திய சமாழிகள் பலவற்றிலும் தழுவலாகவும் சமாழிசபயர்க்கப்பட்டும் எழுதப்பட்டுள்ளது. இவ்வனகயில் தமிழில் கம்பர் இதனை இராமகானத எனும் சபயரில் எழுதிைார்.
  • 29. கம்பர்; • ஊர் - பசாழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர். • தந்னதயார் - ஆதித்தன் • காலம் 12 ம் நூற்றாண்டு 9ம் நூற்றாண்டு என்றும் கூறுவர். • காளியின் அருளால் கவிபாடும் திறம் சபற்றார். • காவிரியாற்று சவள்ளத்னதத் தன் பாடல் திறத்தால் மன்ைன் குபலாத்துக்கைின் நன்மதிப்பிற்குப் பாத்திரமாகிய அவைது அனவக்கலப் புலவராக அமர்த்தப்பட்டார்.
  • 30. கம்பர் சிறப்பு • கம்பன் வ ீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் • கல்வியிற் சபரியவன் கம்பன் • கம்ப நாடன் கவினதயிற்பபால் கற்பறார்க்கு இதயம் களியாபத பபான்ற பழசமாழிகள் கம்பர் சிறப்னப அறியலாம். • பாரதியும் - கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று கூறுவார்.
  • 31. கம்பர் பிற நூல்கள் • ஏசரழுபது , • சரசுவதி அந்தாதி, • சடபகாபர் அந்தாதி, • திருக்னக வழக்கம் ஆகிற நூல்களும் எழுதியுள்ளார்.
  • 32. இராமாயணம்; • பாலகாண்டம், அபயாத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், என்று ஆறு காண்டங்களும் • 113 படலங்களும் • 10,500 பாடல்களும் உள்ளது • 7 வது காண்டமாை உத்தர காண்டம் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது.
  • 33. சபரியபுராணம் • சபரியபுராணம் ஆசிரியர் - பசக்கிழார் • ஆண்டு –12 ஆம் நூற்றாண்டு • 63 நாயன்மார்களின் வரலாற்னற கூறுகிறது. • னசவக் காப்பியம் • வரலாற்று காப்பியம் என்று அனழக்க்படுகிறது.
  • 34. • சுந்தரர் பாடிய திருத்சதாண்டர் சதானகயினையும் நம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருத்சதாண்டர் திருவந்தாதியினையும் ஆதாரமாக் சகாண்டு பதான்றிய வழி நூலாகும். • இதில் இரண்டு காண்டங்களும் 13 சருக்கங்களும் 4287 பாடல்களும் உள்ளை. இந்நூலுள் 63 தைியடியார்கள் பற்றியும் ஒன்பது சதானகயடியார்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
  • 35. பசக்கிழார்; • சதாண்னட நாட்டியுலுள்ள புலியூர்க் பகாட்டத்தில் குன்றத்தூரில் பவளாளர் மரபில் பசக்கிழார் குடியில் பதான்றியவர். • இயற்சபயர் - அருண்சமாழித்பதாவர் • 12 ம் நூற்றாண்டில் அநபாயன் எைற சிறப்பு சபயருடன் பசாழநாட்னட ஆண்ட 2 ம் குசலாத்துங்கைின் முதலனமச்சராய் திகழ்ந்தவர். • பசாழைால் உத்தம பசாழப்பல்லவராயன் எனும் பட்டமளித்துப் பாராட்டப்பட்டார்.
  • 36. கந்தபுராணம் • ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார் • னசவமரபில் பதான்றியவர் • 12 ம் நூற்றாண்டு • வடசமாழியிலுள்ள சிவசங்கரன் கனதயில் கூறப்படும் கந்தைின் வரலாற்னற இது தமிழில் தருகிறது.
  • 37. • 6 காண்டங்கனளயும் • 10346 சசய்யுட்கனளயும் சகாண்டுள்ளது. • முருகன் பிறப்பு,கார்த்தினக சபண்களால் வளர்க்கப்பட்டது. முருகன் திருவினளயாடல், சூரபது மனுடன் பபாரிட்டு சவன்றது • பதவர்கனள காத்தது. • வள்ளி சதய்வானைத் திருமணம் கூறப்பட்டுள்ளது.
  • 38. சபருங்கனத • சமண சமயக் காப்பியமாகும் • ஆசிரியர் - சகாங்கு பவளிர் • சபண்களுக்குப் சபாறுனமபய சபருனம தரும் என்ற கருத்னத வலியுறுத்துகிறது.