SlideShare a Scribd company logo
DHAMMAPADA
IN EASY TAMIL
A PRESENTATION ON DHAMMAPADA,
CHAPTER FIVE
BY
C.THAMOTHARAN
Material for this Presentation
has been collected with gratitude
from
https://sites.google.com/site/budhh
asangham/ = http://bautham.net/
Error, if any, found in reproducing
the material is not intentional and
the same is regretted.
எளிய தமிழில்
தம்ம பதம்
திரிபிடகம்
அல்லது
“மூன்று கூடடகள்”
என்று கூறப்படுவது
புத்த மத புனித
நூல்களின்
ததொகுப்பு
ஆகும்.
அடவ
• சுத்த பிட்டகம்
• விநய பிட்டகம் மற்றும்
• அபிதம்ம பிட்டகம்
சுத்த பிட்டகத்தில்
ஐந்து
ததொகுப்புகள் உள்ளன.
அடவ:
• திக நிகய
• மஜ்ஜிம நிகய
• சம்யுக்த நிகய
• அங்குத்தர நிகய
மற்றும்
• குடக்க நிகய
தம்மபதம்,
குடக்க நிகய ததொகுப்பில் உள்ளது.
குடக்க நிகய என்றொல்
குறுந்ததொகுப்பு என்று தபொருள்.
ஆனொல்,
இதன் புகழ்,
இடத உலகத்தின்
தடல சிறந்த
மடற நூல்களின்
தரத்திற்கு
உயர்த்தி
உள்ளது.
தம்ம பதத்தின்
சிறப்புகள்
• இதில் வரும் ஒவ்தவொரு
வொர்த்டதகளும் புத்தரொல்
தசொல்லப்பட்டடவ.
• எளிய மனிதருக்கு கனிவு
நிடறந்த அறிவுடர.
• உண்டமடயத் ததடுதவொருக்கு
உத்தவகம் தரும் வற்றொத ஊற்று.
தம்ம பதத்தில்
• 26 அத்தியொயங்கள் உள்ளன.
அவற்றில்
• 423 நீதி தமொழிகள் உள்ளன.
அத்தியொயம் - 5
அறிவில்லொததொர்
உறக்கம் இன்டமயொல் தவிப்பவனுக்கு
இரவு நீளமொக இருக்கும்.
கடளப்படடந்தவனுக்கு பொடத
நீளமொக இருக்கும்.
அது தபொல், உயர்ந்த உண்டமடய,
தம்மத்டத, அறியொத மூடர்களுக்கு
பிறப்பு இறப்பு என்னும்
சம்சொர வொழ்வு
நீளமொக
இருக்கும்.
வழித்துடை
உண்டமடயத் ததடும் ஒருவன்
தன்டனவிடச் சிறந்த,
அல்லது தனக்கு
நிகரொன வழித்துடை
கிட்டொவிடின்,
ஓர் அறிவில்லொதவனுடன்
தபொவடத விட தனிதய
தபொவது சிறந்தது.
வ ீ
ண் கவடல
அறிவில்லொததொர்
தம் மக்கடளப் பற்றியும்
தசல்வடதப் பற்றியும் எண்ைி
கவடலப்படுகிறொர்கள்.
நொதம நமக்கு தசொந்தம்
இல்லொத தபொது,
மக்கள் எங்தக
தசல்வம் எங்தக ?
மடத்தனம்
அறிவற்ற ஒருவன், தன்டன
அறிவில்லொதவன் என்று
ஒத்துக்தகொள்ளும்தபொது,
அந்தவடரக்கும் அறிவொளியொகிறொன்.
ஆனொல்,
அறிவற்ற ஒருவன் தன்டன புத்திசொலி
என்று எண்ணும்தபொது,
உண்டமயிதலதய மடடயன்
ஆகிறொன்.
குழம்பும் அகப்டபயும்
ஒரு அகப்டப, குழம்பின்
ருசிடய அறிவதில்டல.
அதுதபொல்
அறிவில்லொதவன்,
ஒரு அறிஞதனொடு
தன் வொழ்நொள் முழுவதும்
கழித்தொலும்,
அவரது ஞொனத்டதப் புரிந்து
தகொள்வதில்டல.
நொக்கும் குழம்பும்
நொக்கு, ஒரு குழம்பின்
சுடவடய உடதன
அறிந்து தகொள்ளும்.
அதுதபொல்,
அறிவுடடதயொர்,
மற்தறொரு அறிஞருடன்
ஒரு கைம் பழகினொலும்,
அவரது ஞொனத்டதப்
புரிந்து தகொள்வொர்கள்.
தொதம தமக்குப்
படக
அறிவற்தறொர், தீய தசயல்கள்
தசய்வதொல், தொதம தமக்குப் படக
ஆகிறொர்கள். அதன் விடளவு
மிகவும் துன்பம் தருவதொக
இருக்கும்.
எது தீய தசயல்?
எந்த தசயலுக்கொக
ஒருவன்
பின்னர் வருந்துகிறொதனொ,
அந்த தசயல் தீயதசயல்.
அதன் விடளவுகடள
அவன் கண்ை ீர்விட்டு
அழுது தகொண்தட
அனுபவிக்கிறொன்.
எது நல்ல தசயல்?
எந்த ஒரு தசயல்,
ஒருவடனப் பின் வரும்
நொட்களில் வருந்தச்
தசய்வதில்டலதயொ,
அது நல்ல தசயல்.
அதன் பலடன அவன்
மகிழ்ச்சியுடன் அறுவடட
தசய்கிறொன்.
தீய தசயலின்
மொடய
அறிவற்றவன்,
தொன் தசய்த தீய தசயல்கள்
விடளவுகடளத் தரும் வடர,
அவற்டற ததன் தபொன்ற
இனிய தசயல்களொகக்
கருதுகிறொன்.
விடளவுகள் வர ஆரம்பித்ததும்
துன்புறுகிறொன்.
பயனற்ற தநொன்பு
அறிவற்ற ஒருவன்,
மொதந்ததொறும் உண்ைொ
தநொன்பு இருக்கலொம்.
ஆனொல்,
உயர்ந்த உண்டமடய,
தம்மத்டத, உைர்ந்த ஒருவருக்கு
அவன் சிறிததனும்
ஈடொக மொட்டொன்.
நீறுபூத்த தநருப்பு
பொலொனது
உடதன தயிர் ஆகி விடுவதில்டல.
அதுதபொல், அறிவற்றவர்களின்
தீய தசயல்களும் உடனடியொக
விடளவுகடளத்
தருவதில்டல.
நீறுபூத்த தநருப்பு தபொல நின்று,
பின்னர்
தீங்கு விடளவிக்கும்.
அறிவற்றவன்
ஞொனம்
அறிவற்றவன்
தபறும் ஞொனம்
அவனது
அழிவுக்தக
உதவுகிறது.
அருகடத அற்ற
மரியொடத
அறிவற்றவன்,
அருகடத அற்ற புகடழயும்,
துறவிகடளவிட அதிக
முன்னுரிடமயும், விஹொரங்களின்
அதிகொரத்டதயும், மற்றும்
இல்லறவொசிகளின்
மரியொடதடயயும் தபற
விரும்புகிறொன்.
அறிவற்றவன் ஆடச
“ இந்த தவடல
என்னொல் தொன் தசய்யப்பட்டது,
சின்னததொ தபரியததொ,
எல்லொ தசயல்களிலும்
இல்லற வொசிகளும் துறவற
வொசிகளும் என்டனப் பின்பற்ற
தவண்டும்” என்பதத
அறிவற்றவனின் தபரொடச.
அததொடு, அவன் கர்வமும்
வளர்கிறது.
இரண்டு வழிகள்
ஒன்று,
இவ்வுலக வொழ்வின் இன்பங்கடள
அடடயும் வழி.
மற்தறொன்று,
நிப்பொைத்டத அடடயும் வழி.
புத்த பிக்குகள், இடத அறிந்து
இவ்வுலகப் புகடழ
நொடொமல், அதற்குப்பதிலொக, பற்றற்ற
நிடலடய வளர்க்க தவண்டும்.
திரிசரைம்
புத்தம் சரைம்
கச்சொமி!
தம்மம் சரைம்
கச்சொமி!
சங்கம் சரைம்
கச்சொமி!
நன்றி!

More Related Content

What's hot

Dhammapada in Easy Tamil - 16
Dhammapada in Easy Tamil - 16Dhammapada in Easy Tamil - 16
Dhammapada in Easy Tamil - 16
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 15
Dhammapada in Easy Tamil - 15Dhammapada in Easy Tamil - 15
Dhammapada in Easy Tamil - 15
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 11
Dhammapada in Easy Tamil -  11Dhammapada in Easy Tamil -  11
Dhammapada in Easy Tamil - 11
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 13
Dhammapada in Easy Tamil - 13Dhammapada in Easy Tamil - 13
Dhammapada in Easy Tamil - 13
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 25
Dhammapada in Easy Tamil - 25Dhammapada in Easy Tamil - 25
Dhammapada in Easy Tamil - 25
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 24
Dhammapada in Easy Tamil - 24Dhammapada in Easy Tamil - 24
Dhammapada in Easy Tamil - 24
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 26
Dhammapada in Easy Tamil - 26Dhammapada in Easy Tamil - 26
Dhammapada in Easy Tamil - 26
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 18
Dhammapada in Easy Tamil - 18Dhammapada in Easy Tamil - 18
Dhammapada in Easy Tamil - 18
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 17
Dhammapada in Easy Tamil - 17Dhammapada in Easy Tamil - 17
Dhammapada in Easy Tamil - 17
Chelliah Thamotharan
 
What's hot (9)

More from Chelliah Thamotharan

Buddha - A Vivid Human Personality
Buddha - A Vivid Human PersonalityBuddha - A Vivid Human Personality
Buddha - A Vivid Human Personality
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil.- 23
Dhammapada in Easy Tamil.- 23Dhammapada in Easy Tamil.- 23
Dhammapada in Easy Tamil.- 23
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 22
Dhammapada in Easy Tamil -  22Dhammapada in Easy Tamil -  22
Dhammapada in Easy Tamil - 22
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 21
Dhammapada in Easy Tamil -  21Dhammapada in Easy Tamil -  21
Dhammapada in Easy Tamil - 21
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 20
Dhammapada in Easy Tamil - 20Dhammapada in Easy Tamil - 20
Dhammapada in Easy Tamil - 20
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 10
Dhammapada in Easy Tamil - 10Dhammapada in Easy Tamil - 10
Dhammapada in Easy Tamil - 10
Chelliah Thamotharan
 
Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9
Chelliah Thamotharan
 
What Letter of the English Alphabet, Am I ?
What Letter of the English Alphabet, Am I ?What Letter of the English Alphabet, Am I ?
What Letter of the English Alphabet, Am I ?
Chelliah Thamotharan
 
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
Chelliah Thamotharan
 
Service, Sacrifice and Satisfaction
Service, Sacrifice and SatisfactionService, Sacrifice and Satisfaction
Service, Sacrifice and Satisfaction
Chelliah Thamotharan
 
Up! Follow Up!! Keep it Up!!!
Up! Follow Up!! Keep it Up!!!Up! Follow Up!! Keep it Up!!!
Up! Follow Up!! Keep it Up!!!
Chelliah Thamotharan
 
More from Chelliah Thamotharan (13)

Buddha - A Vivid Human Personality
Buddha - A Vivid Human PersonalityBuddha - A Vivid Human Personality
Buddha - A Vivid Human Personality
 
Dhammapada in Easy Tamil.- 23
Dhammapada in Easy Tamil.- 23Dhammapada in Easy Tamil.- 23
Dhammapada in Easy Tamil.- 23
 
Dhammapada in Easy Tamil - 22
Dhammapada in Easy Tamil -  22Dhammapada in Easy Tamil -  22
Dhammapada in Easy Tamil - 22
 
Dhammapada in Easy Tamil - 21
Dhammapada in Easy Tamil -  21Dhammapada in Easy Tamil -  21
Dhammapada in Easy Tamil - 21
 
Dhammapada in Easy Tamil - 20
Dhammapada in Easy Tamil - 20Dhammapada in Easy Tamil - 20
Dhammapada in Easy Tamil - 20
 
Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19
 
Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14
 
Dhammapada in Easy Tamil - 10
Dhammapada in Easy Tamil - 10Dhammapada in Easy Tamil - 10
Dhammapada in Easy Tamil - 10
 
Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9
 
What Letter of the English Alphabet, Am I ?
What Letter of the English Alphabet, Am I ?What Letter of the English Alphabet, Am I ?
What Letter of the English Alphabet, Am I ?
 
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
A Presentation on the Marshmallow test and Psychological Distancing.
 
Service, Sacrifice and Satisfaction
Service, Sacrifice and SatisfactionService, Sacrifice and Satisfaction
Service, Sacrifice and Satisfaction
 
Up! Follow Up!! Keep it Up!!!
Up! Follow Up!! Keep it Up!!!Up! Follow Up!! Keep it Up!!!
Up! Follow Up!! Keep it Up!!!
 
Dhammapada in Easy Tamil - 5