SlideShare a Scribd company logo
1 of 4
Download to read offline
இப்படித்தான் ………….. !
மிகப் பழங்காலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தனர் மனிதர்கள்.
சிலர் வவதங்கள் கற்று தன்னனச் சுற்றியுள்ளவர்களின் நலனுக்ககன
வவள்விகள் நடத்தினர். மற்ற சிலர் தன் குழுக்கனளக் காக்க
ஆயுதங்கவளந்தி ஆயத்தமாயினர். இன்னும் சிலர் வாணிபம்
(பண் டமாற்றம்) கசய்து அனனவருக்கும் பகிர்ந்து அளித்தனர்.
இனவகயல்லாம் கசய்ய இயலாவதார் இம்மூன் று தரப்பினருக்கும்
கதாண் டு கசய்து வந்தனர். அப்வபாது ஏற்றத்தாழ்வு என் வறா, கபரிவயார்-
சிறிவயாகரன் வற, ஆண் டான் -அடினம என் வறா எந்தப்பிரச்சினனயும்
எழுந்ததாகத் கதரியவில்னல.
அனமதினயக் குனலப்பதற்ககன் வற சிலர் பிறந்து வளர்க்கின் றனர்.
அத்தனகய சிலர்பற்ற னவத்து தான் வவற்றுனம மனப்பான்னம. சலனமற்ற
நீரில் கல்கலறிதல் வபால சிறுகச் சிறுக மாறியது எல்லாறுனடய,
எல்லாருக்காகவும், எல்வலாராலும் என் ற சூழ்நினல.
இப்வபாது சற்வற முன்னுக்கு நகர்வவாம்-----புருஷ சூக்தத்தில் ஒரு
சாரானர இழிவு படுத்திக்கூறி இருப்பதாக சிலர் குற்றம்
சாட்டுகின் றனர்.! அறிவாற்றல் உள்ளவர்கவள!-----உங்களுக்குத் கதரியும்
பாதங்களின் இருப்பு இன் றியனமயாத ஒன் கறன் று. உடலின் எல்லா
உறுப்புகளும் சமமான சிறப்பு வாய்ந்தனவ. ஒரு உறுப்பு உயர்ந்தது
மற்றது தாழ்ந்தது என ஒப்பிட்டுக்கூற முடியாது. எல்லா உறுப்புகளும்
நன் றாக இயங்குகின் றன ஆனால் பாதங்கள் மட்டும்
கசயல்படவில்னல என் று கசான்னால் அந்த மனிதனால் இயல்பாக
இயங்கமுடியுமா? அவனன ஊனமுற்றவன் என் று தாவன
கசால்வார்கள்.? அம்மனிதனால் நடக்க முடியுமா ? பாதங்கனள
எப்படிகயல்லாம் வர்ணித்துள்ளார்கள் என் பனத நான்
கசால்லித்தானாக வவண் டுமா? ! கபாற்றாமனரப்பாதங்கள், பூப்வபான் ற
திருவடிகள் என் கறல்லாம் சிறப்புறக்கூறுவனதக்வகட்டத்ல்னலயா?
இக்கூற்னறப் படித்தது தானில்னலயா?
பண் னடய காலம் கதாட்வட கழல்களாலும் பல்வவறு
அணிகலங்களாலும் பாதங்கனள அலங்கரித்து அழகு படுத்திப்
பார்ததில்னலயா? கண் ணகியின் கழல்களில் மாணிக்கப்பரல்கவள
இருந்தனவாவம !
அரசியின் கழல்களில் முத்துப்பரல்களிருந்தனதப் படித்ததில்னலயா?
வகள்விப்பட்டது கூட இல்னலயா? இப்படிகயல்லாம்
கபருனமப்படுத்தப்பட்ட பாதங்கனள ஏன் திடீகரன இழிவாகப்
வபசுகிறார்கள் ? இப்வபாது கூட மரணிப்பனத இனறவனடி வசருதல்
என் று தாவன எழுதுகிறார்கள், கசால்லவும் கசய்கிறார்கள்?
நாத்திகர்கனள இதில் வசர்க்காதீர்கள். அவர்களது பானதவய வவறு.
இயற்னகயும் இனறவனும் வவறு வவறல்ல. இயற்னகயில்
இனறவனனயும், இனறவனில் இயற்னகனயயும் காண் பதுதான் நம்
முன் வனார்களின் ககாள்னக,,-மரபும் கூட.. அனத மாற்றவவா,
மறுக்கவவா முடியாது. சந்தர்ப்பவாதிகள் எப்படி வவண் டுமானாலும்
மாற்றி மாற்றிப்வபசுவர். வயதில் மூத்தவர்கனளயும்,
அறிவிற்சிறந்தவர்கனளயும் ,அனுபவம் மிக்கவர்கனளயும் பாதம்கதாட்டு
வணங்குவது நம் பாரம்பரியப்பண் பாடு. காரியம் ஆகவவண் டுமானால்
எவர் கால்களில் வவண் டுமானாலும் விழுவது தற்கால
சுயநலநாகரீகமாகிப்வபானத கண் கூடாகக்காண் கிவறாவம !!
ஆசி கபற பாதங்களில் தாவன தனலனய னவக்கிவறாம். பண் னடய
காலம் கதாட்வட பாதங்கனள மக்கள் பராமரித்து பாதுகாத்து
வருகின் றனர். விதவிதமான காலணிகள் , வினலயுயர்ந்த காலணிகள்,
அலங்காரக்காலணிகள், அழகுமிகுக்காலணிகள் மணிகள் பதித்த
காலணிகள், கண் கனளக்கவரும் காலணிகள் இப்படி கசால்லிக்
ககாண் வட வபாகலாம். இனவ அனனத்தும் எதற்காக?
பாதங்களுக்காகத்தாவன? சிரசிற்ககாத்த மதிப்பு பாதங்களுக்கும்
இருக்கத் தாவன கசய்தது? இப்வபாதும் இருக்கிறது. இல்னலகயன
யாராலும் கசால்ல முடியாது. முடினயப்வபால அடிக்கும்
(பாதங்களுக்கும்] கபருனமயுண் டுதாவன? !
அத்தனகய சிறப்பும், கபருனமயும் தன்னகத்வத ககாண் ட பாதங்களில்
வதான் றியவர்கள் எப்படி தாழ்ந்தவர்களாவர் ? சற்வற
வயாசித்துப்பாருங்கள்! எத்தனன மதிப்பிற்குரியவர்கள் அவர்கள்!
மக்களினடவய பிளனவ உண் டாக்கி ஒற்றுனமனய குனலக்க
வதந்திகனளப்பரப்பி விஷத்னத வினதத்தனர் சில சுயந்லவாதிகள்
தங்கனள உயர்த்தி தனலவராக்கிக்ககாள்ள. வீரக்கழல்கள்,
கவற்றிக்கழல்கள்.,,,,நவரத்தினக்கழல்கள் எனப்பல வனகக்கழலகள்
அணிந்து அனனத்து உயிரினங்களுக்கும் அருள் புரிந்து வாழனவத்து
அனடக்கலம் ககாடுக்கும் அந்த ஆண் டவனுனடய
புனிதப்பாதங்களிலிருந்து வதான் றிய -- மனித குலத்திற்வக
இன் றியனமயாத---சமூகத்தினனரயா தாழ்ந்தவர்கள் என் றும்
,தலித்துககளன் றும் கூறுவது? ஆமாம்----நான் கதரியாமலும்
புரியாமலும் தான் வகட்கிவறன் -----தலித் என் ற வார்த்னதனய
எங்கிருந்து இறக்குமதி கசய்தார்கள்?
எப்வபாதிலிருந்து அது புழக்கத்தில் விடப்பட்டது ? ஏன் ? அதன்
உள்வநாக்ககமன்ன? ஆராய்ந்து பாருங்கள் , அப்வபாது புரியும் -----சிலர்
தங்கனள உயர்த்திககாள்ள, முக்கியத்துவம் கபற கசய்த சூழ்ச்சி
இதுகவன் று. பாவம்---மனம் கநாந்து, பானதயறியாது
பாதிக்கப்பட்டவர்கனள தினச திருப்பியது யார் ? இவதா இன் கனாரு
எடுத்துக்காட்டு------------ கதான் றுகதாட்டு நம் ஆலயங்களில் பூனை
முடிந்தபின் வமள-தாளம் , ஆடல்-பாடல் ஆகியனவகளால் பக்தர்கள்
ஆண் டவனனமகிழ்வித்து இன் புற்றனர். இந்நாட்களிலும் ஓதுவார்கள்
பண் ணினசத்த பிறவக கற்பூர ஆரத்தி கசய்யப்படுகிறது. முற்காலத்தில்
ஆடற்கனலயில் சிறந்து, வதர்ச்சிகபற்ற கபண் மணிகள்
ஆண் டவனுக்குத் தம்னமவய அர்ப்பணித்துக்ககாண் டு, அவனனத்தன்
மனத்தகத்வத பதித்து, அவனுக்காக நடனம் புரிந்து, கதாண் டு கசய்து
வந்தனர். அவர்கள் தங்கனள வதவரடியாள்[ஆண் டவனுக்கு வசனவ
கசய்பவள்] என அனடயாளப்படுத்திக்ககாண் டனர். மக்களும்
அவர்கனள மதித்தனர். தாசி என் றால் கதாண் டு கசய்யும் கபண் ,
தாசன் என் றால் கதாண் டு கசய்யும் ஆண் .
முந்னதய நாட்களில் கபரியவர்களிடமும் சான் வறாரிடமும்,
அனவகளிலும் அடிவயன் தாசானுதாசன் [அடியார்க்கு அடியான் ,
கதாண் டனுக்குத்கதாண் டன் ] எனத் தம்னம அறிமுகப்படுத்திக்
ககாள்வது வழக்கம். அதுதான் அனவயடக்கம் எனப்படுவதாகும்.
காலப்வபாக்கில் வதவரடியாள் எப்படி வதவடியாள் ஆகிப்வபானாள் ?
தாசினய வவசியாக்கியவர்கள் யார் ? அவர்கனளப்புனிதமான
பானதயிலிருந்து அகற்றி அவலத்தில் ஆழ்த்தியவர்கள் யார்? தற்வபாது
அவ்வார்த்னதகள் வசவுகளாக உபவயாகப்படுத்தப் படுகின் றனவவ---
அனத அனுமதித்தவர்களும்,, ஊக்குவித்தவர்களும் யார் ? இன் று
ஏவதவதா கசால்லி மக்கனளப் பிரித்து, ஒற்றுனமனயக்கனலத்து,
தன்னலத்னத மட்டுவம கருத்திற்ககாண் டு, மற்றவர்கனள
முட்டாள்களாக்கி, தனலனமவயற்க நினனப்பதும், நம் மூதானதயர்கள்
நடந்து வந்த பானதனய திரும்பிப்பார்க்க மறப்பதும், மறுப்பதும் ஏன் ?
இனவகளுக்குப்பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்?
தற்வபானதய நினலனயயும், சூழனலயும் சற்வற உற்று வநாக்குங்கள்----
--எத்தனனவயா தனலவர்கள் ! முதன்னம உதவியாளர்கள் !
அவர்கனளத்தவிர மற்றவர்ககளல்லாம் [எண் ணிலடங்கா ]
கதாண் டர்கள்தான் . தனலவர்ககளல்லாம் அலங்கரிக்கப்பட்ட
வமனடகளின் மீதிருந்து வபசுகிறார்கவள!---- அம்வமனடகனள
கவயினலயும், காற்னறயும் , மனழனயயும், பனினயயும்,
இரனவயும்,பகனலயும் கபாருட்படுத்தாது அனமப்பவர்கள் யார் ?
பாவப்பட்ட மனிதர்கள் தாவன ? கூலிக்காகவும், ஒருவவனள
சாப்பாட்டுக்காகவும் [குடிக்காகவும்] தாவன? வபசுபவர்ககளல்லாம்
உனழத்து, குனிந்து-நிமிர்ந்து வவனல கசய்து வமனடயனமக்கிறார்களா
? கதாண் டர்கள் என் றால் கபாருகளன்ன ஐயா ? வசனவ மனப்பான்னம
ககாண் டவர்கள் தாவன ? உண் னமயான வசனவ என் பது எதிர்பார்ப்பு
இல்லாதது. எதிர்ப்பார்ப்பு இல்லாமலா கதாண் டர்கள் வவனல
கசய்கிறார்கள் ? சிலருக்கு ககாள்னகவயா—வகாட்பாவடா ஒன் றுவம
கினடயாது. கதரியவும் கதரியாது. பணமும், இலவசங்களும் மட்டுவம
கதரியும். தனலவர்களுக்கும் கதாண் டர்களுக்குமி னடவய
வவறுபாடில்லாத சமநினல நிலவுகிறதா? கதாண் டர்ககளன்ன குன் றின்
மீவதா, வகாபுரத்தின் மீவதாவா அமர்த்தப்படுகிறார்கள்? சிலருக்காக
பலர் துன் பப்படும் நினல தற்வபாது மாற்றப்பட்டுவிட்டதா ?
வார்னதக்ககாரு வபாராட்டம், வாய் திறந்தால் வசவுகள்,
அடுத்தவனரக் குற்றம் கூறிவய தன்னன உயர்த்திக்ககாள்ள
நினனப்பது---இதுதான் தற்வபானதய நாகரீகமா ?தவறு யாருனடயது ?
மக்களுனடயதுதாவன? அவர்கள் விழித்துக்ககாள்ள வவண் டும்.
விழிப்புணர்னவ ஏற்படுத்துவது பகுத்தறிவுள்ள எல்லாருனடய
கடனமயும்தான் . ஆங்கிவலயர் கனடபிடித்த --பிரித்தாளும் ---உத்தி
இப்வபாதும் சிலரால் னகயாளப்படுகிறது! உண் னம நினல
கதரியாமல், உள்வநாக்கு புரியாமல் இலக்னகத் கதானலத்துவிட்டு
நினலகுனலந்து வபானவர்கள் கபாது ைனங்கள் தான் . அவர்கவள
கதளிந்து - விழித்து—திருந்தினால் மட்டுவம ஒருசீரான சமுதாயம்
உருவாகும். இல்னலவயல் மக்களினடவய உள்ள இனடகவளி அகன் று
ககாண் வடதான் வபாகும். எல்லாருக்கும் பகுத்தறிவு என் கிற
கபாக்கிஷத்னத ஆண் டவன் அள்ளி யள்ளிக்ககாடுத்துள்ளான் ! அனத
உபவயாகித்து மக்களாகிய நாம் ஏன் சிந்திக்கத் தவறுகிவறாம்?
ஒவ்கவாருவரும் திருந்தினால் மட்டுவம மனிதகுலம் வமம்படும்!
தனயகூர்ந்து கண் திறந்து பாருங்கள் !
சிந்திக்கத் கதாடங்குங்கள், எழுச்சி காணுங்கள், வளவமாடு சமமாக
வாழுங்கள் !

More Related Content

Similar to Ippadithaan

Adjust Everywhere (In Tamil)
Adjust Everywhere (In Tamil)Adjust Everywhere (In Tamil)
Adjust Everywhere (In Tamil)Dada Bhagwan
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfJessicaMoses12
 
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக cdoecrt
 
இதுதான் இருக்கும்...Ithuthaan Irukkum...
இதுதான் இருக்கும்...Ithuthaan Irukkum...இதுதான் இருக்கும்...Ithuthaan Irukkum...
இதுதான் இருக்கும்...Ithuthaan Irukkum...Sivashanmugam Palaniappan
 
சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்abinah
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் Thanga Jothi Gnana sabai
 
Million Digital Libraries Initiative by MobileVeda
Million Digital Libraries Initiative by MobileVedaMillion Digital Libraries Initiative by MobileVeda
Million Digital Libraries Initiative by MobileVedaBharatFarmer
 
Tippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in TamilTippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in TamilVenkatadhri Ram
 
அணுசக்தி வேண்டாம்
அணுசக்தி வேண்டாம்அணுசக்தி வேண்டாம்
அணுசக்தி வேண்டாம்Rangaraj Muthusamy
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015Santhi K
 

Similar to Ippadithaan (14)

Adjust Everywhere (In Tamil)
Adjust Everywhere (In Tamil)Adjust Everywhere (In Tamil)
Adjust Everywhere (In Tamil)
 
Ethu arivu
Ethu arivuEthu arivu
Ethu arivu
 
Poleo diet by niander selvan
Poleo diet by niander selvanPoleo diet by niander selvan
Poleo diet by niander selvan
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
 
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
 
இதுதான் இருக்கும்...Ithuthaan Irukkum...
இதுதான் இருக்கும்...Ithuthaan Irukkum...இதுதான் இருக்கும்...Ithuthaan Irukkum...
இதுதான் இருக்கும்...Ithuthaan Irukkum...
 
சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்சிறுகதையின் தோற்றம்
சிறுகதையின் தோற்றம்
 
Dylxia workshop
Dylxia workshopDylxia workshop
Dylxia workshop
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம்
 
Tamil presenttaion
Tamil presenttaionTamil presenttaion
Tamil presenttaion
 
Million Digital Libraries Initiative by MobileVeda
Million Digital Libraries Initiative by MobileVedaMillion Digital Libraries Initiative by MobileVeda
Million Digital Libraries Initiative by MobileVeda
 
Tippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in TamilTippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in Tamil
 
அணுசக்தி வேண்டாம்
அணுசக்தி வேண்டாம்அணுசக்தி வேண்டாம்
அணுசக்தி வேண்டாம்
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
 

More from Balaji Sharma

Avaravar thalaividhi
Avaravar thalaividhiAvaravar thalaividhi
Avaravar thalaividhiBalaji Sharma
 
Bhagavat gita chapter 2
Bhagavat gita chapter 2Bhagavat gita chapter 2
Bhagavat gita chapter 2Balaji Sharma
 
Bhagavat gita chapter i
Bhagavat gita   chapter i Bhagavat gita   chapter i
Bhagavat gita chapter i Balaji Sharma
 
தோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றிதோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றிBalaji Sharma
 
கிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவாகிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவாBalaji Sharma
 
अंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छविअंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छविBalaji Sharma
 
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிதுகற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிதுBalaji Sharma
 
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்Balaji Sharma
 
Patriotism redefined
Patriotism redefinedPatriotism redefined
Patriotism redefinedBalaji Sharma
 
இரு கதைகள்
இரு கதைகள்இரு கதைகள்
இரு கதைகள்Balaji Sharma
 
புரியவில்லை
புரியவில்லைபுரியவில்லை
புரியவில்லைBalaji Sharma
 
मेरी विनती
मेरी विनतीमेरी विनती
मेरी विनतीBalaji Sharma
 
ऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधBalaji Sharma
 
திரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைதிரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைBalaji Sharma
 
तुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँतुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँBalaji Sharma
 
अनेकता में एकता
अनेकता में एकताअनेकता में एकता
अनेकता में एकताBalaji Sharma
 

More from Balaji Sharma (20)

Dukh ka adhikar
Dukh ka adhikarDukh ka adhikar
Dukh ka adhikar
 
Avaravar thalaividhi
Avaravar thalaividhiAvaravar thalaividhi
Avaravar thalaividhi
 
Bhagavat gita chapter 2
Bhagavat gita chapter 2Bhagavat gita chapter 2
Bhagavat gita chapter 2
 
Bhagavat gita chapter i
Bhagavat gita   chapter i Bhagavat gita   chapter i
Bhagavat gita chapter i
 
தோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றிதோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றி
 
கிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவாகிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவா
 
अंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छविअंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छवि
 
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிதுகற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
 
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
 
Patriotism redefined
Patriotism redefinedPatriotism redefined
Patriotism redefined
 
இரு கதைகள்
இரு கதைகள்இரு கதைகள்
இரு கதைகள்
 
Ek boondh
Ek boondhEk boondh
Ek boondh
 
புரியவில்லை
புரியவில்லைபுரியவில்லை
புரியவில்லை
 
मेरी विनती
मेरी विनतीमेरी विनती
मेरी विनती
 
ऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अध
 
திரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைதிரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறை
 
Right wrong
Right wrongRight wrong
Right wrong
 
महानगर
महानगरमहानगर
महानगर
 
तुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँतुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँ
 
अनेकता में एकता
अनेकता में एकताअनेकता में एकता
अनेकता में एकता
 

Ippadithaan

  • 1. இப்படித்தான் ………….. ! மிகப் பழங்காலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தனர் மனிதர்கள். சிலர் வவதங்கள் கற்று தன்னனச் சுற்றியுள்ளவர்களின் நலனுக்ககன வவள்விகள் நடத்தினர். மற்ற சிலர் தன் குழுக்கனளக் காக்க ஆயுதங்கவளந்தி ஆயத்தமாயினர். இன்னும் சிலர் வாணிபம் (பண் டமாற்றம்) கசய்து அனனவருக்கும் பகிர்ந்து அளித்தனர். இனவகயல்லாம் கசய்ய இயலாவதார் இம்மூன் று தரப்பினருக்கும் கதாண் டு கசய்து வந்தனர். அப்வபாது ஏற்றத்தாழ்வு என் வறா, கபரிவயார்- சிறிவயாகரன் வற, ஆண் டான் -அடினம என் வறா எந்தப்பிரச்சினனயும் எழுந்ததாகத் கதரியவில்னல. அனமதினயக் குனலப்பதற்ககன் வற சிலர் பிறந்து வளர்க்கின் றனர். அத்தனகய சிலர்பற்ற னவத்து தான் வவற்றுனம மனப்பான்னம. சலனமற்ற நீரில் கல்கலறிதல் வபால சிறுகச் சிறுக மாறியது எல்லாறுனடய, எல்லாருக்காகவும், எல்வலாராலும் என் ற சூழ்நினல. இப்வபாது சற்வற முன்னுக்கு நகர்வவாம்-----புருஷ சூக்தத்தில் ஒரு சாரானர இழிவு படுத்திக்கூறி இருப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின் றனர்.! அறிவாற்றல் உள்ளவர்கவள!-----உங்களுக்குத் கதரியும் பாதங்களின் இருப்பு இன் றியனமயாத ஒன் கறன் று. உடலின் எல்லா உறுப்புகளும் சமமான சிறப்பு வாய்ந்தனவ. ஒரு உறுப்பு உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என ஒப்பிட்டுக்கூற முடியாது. எல்லா உறுப்புகளும் நன் றாக இயங்குகின் றன ஆனால் பாதங்கள் மட்டும் கசயல்படவில்னல என் று கசான்னால் அந்த மனிதனால் இயல்பாக இயங்கமுடியுமா? அவனன ஊனமுற்றவன் என் று தாவன கசால்வார்கள்.? அம்மனிதனால் நடக்க முடியுமா ? பாதங்கனள எப்படிகயல்லாம் வர்ணித்துள்ளார்கள் என் பனத நான் கசால்லித்தானாக வவண் டுமா? ! கபாற்றாமனரப்பாதங்கள், பூப்வபான் ற திருவடிகள் என் கறல்லாம் சிறப்புறக்கூறுவனதக்வகட்டத்ல்னலயா? இக்கூற்னறப் படித்தது தானில்னலயா? பண் னடய காலம் கதாட்வட கழல்களாலும் பல்வவறு அணிகலங்களாலும் பாதங்கனள அலங்கரித்து அழகு படுத்திப் பார்ததில்னலயா? கண் ணகியின் கழல்களில் மாணிக்கப்பரல்கவள இருந்தனவாவம ! அரசியின் கழல்களில் முத்துப்பரல்களிருந்தனதப் படித்ததில்னலயா? வகள்விப்பட்டது கூட இல்னலயா? இப்படிகயல்லாம் கபருனமப்படுத்தப்பட்ட பாதங்கனள ஏன் திடீகரன இழிவாகப் வபசுகிறார்கள் ? இப்வபாது கூட மரணிப்பனத இனறவனடி வசருதல் என் று தாவன எழுதுகிறார்கள், கசால்லவும் கசய்கிறார்கள்? நாத்திகர்கனள இதில் வசர்க்காதீர்கள். அவர்களது பானதவய வவறு. இயற்னகயும் இனறவனும் வவறு வவறல்ல. இயற்னகயில் இனறவனனயும், இனறவனில் இயற்னகனயயும் காண் பதுதான் நம்
  • 2. முன் வனார்களின் ககாள்னக,,-மரபும் கூட.. அனத மாற்றவவா, மறுக்கவவா முடியாது. சந்தர்ப்பவாதிகள் எப்படி வவண் டுமானாலும் மாற்றி மாற்றிப்வபசுவர். வயதில் மூத்தவர்கனளயும், அறிவிற்சிறந்தவர்கனளயும் ,அனுபவம் மிக்கவர்கனளயும் பாதம்கதாட்டு வணங்குவது நம் பாரம்பரியப்பண் பாடு. காரியம் ஆகவவண் டுமானால் எவர் கால்களில் வவண் டுமானாலும் விழுவது தற்கால சுயநலநாகரீகமாகிப்வபானத கண் கூடாகக்காண் கிவறாவம !! ஆசி கபற பாதங்களில் தாவன தனலனய னவக்கிவறாம். பண் னடய காலம் கதாட்வட பாதங்கனள மக்கள் பராமரித்து பாதுகாத்து வருகின் றனர். விதவிதமான காலணிகள் , வினலயுயர்ந்த காலணிகள், அலங்காரக்காலணிகள், அழகுமிகுக்காலணிகள் மணிகள் பதித்த காலணிகள், கண் கனளக்கவரும் காலணிகள் இப்படி கசால்லிக் ககாண் வட வபாகலாம். இனவ அனனத்தும் எதற்காக? பாதங்களுக்காகத்தாவன? சிரசிற்ககாத்த மதிப்பு பாதங்களுக்கும் இருக்கத் தாவன கசய்தது? இப்வபாதும் இருக்கிறது. இல்னலகயன யாராலும் கசால்ல முடியாது. முடினயப்வபால அடிக்கும் (பாதங்களுக்கும்] கபருனமயுண் டுதாவன? ! அத்தனகய சிறப்பும், கபருனமயும் தன்னகத்வத ககாண் ட பாதங்களில் வதான் றியவர்கள் எப்படி தாழ்ந்தவர்களாவர் ? சற்வற வயாசித்துப்பாருங்கள்! எத்தனன மதிப்பிற்குரியவர்கள் அவர்கள்! மக்களினடவய பிளனவ உண் டாக்கி ஒற்றுனமனய குனலக்க வதந்திகனளப்பரப்பி விஷத்னத வினதத்தனர் சில சுயந்லவாதிகள் தங்கனள உயர்த்தி தனலவராக்கிக்ககாள்ள. வீரக்கழல்கள், கவற்றிக்கழல்கள்.,,,,நவரத்தினக்கழல்கள் எனப்பல வனகக்கழலகள் அணிந்து அனனத்து உயிரினங்களுக்கும் அருள் புரிந்து வாழனவத்து அனடக்கலம் ககாடுக்கும் அந்த ஆண் டவனுனடய புனிதப்பாதங்களிலிருந்து வதான் றிய -- மனித குலத்திற்வக இன் றியனமயாத---சமூகத்தினனரயா தாழ்ந்தவர்கள் என் றும் ,தலித்துககளன் றும் கூறுவது? ஆமாம்----நான் கதரியாமலும் புரியாமலும் தான் வகட்கிவறன் -----தலித் என் ற வார்த்னதனய எங்கிருந்து இறக்குமதி கசய்தார்கள்? எப்வபாதிலிருந்து அது புழக்கத்தில் விடப்பட்டது ? ஏன் ? அதன் உள்வநாக்ககமன்ன? ஆராய்ந்து பாருங்கள் , அப்வபாது புரியும் -----சிலர் தங்கனள உயர்த்திககாள்ள, முக்கியத்துவம் கபற கசய்த சூழ்ச்சி இதுகவன் று. பாவம்---மனம் கநாந்து, பானதயறியாது பாதிக்கப்பட்டவர்கனள தினச திருப்பியது யார் ? இவதா இன் கனாரு எடுத்துக்காட்டு------------ கதான் றுகதாட்டு நம் ஆலயங்களில் பூனை முடிந்தபின் வமள-தாளம் , ஆடல்-பாடல் ஆகியனவகளால் பக்தர்கள் ஆண் டவனனமகிழ்வித்து இன் புற்றனர். இந்நாட்களிலும் ஓதுவார்கள் பண் ணினசத்த பிறவக கற்பூர ஆரத்தி கசய்யப்படுகிறது. முற்காலத்தில் ஆடற்கனலயில் சிறந்து, வதர்ச்சிகபற்ற கபண் மணிகள் ஆண் டவனுக்குத் தம்னமவய அர்ப்பணித்துக்ககாண் டு, அவனனத்தன் மனத்தகத்வத பதித்து, அவனுக்காக நடனம் புரிந்து, கதாண் டு கசய்து வந்தனர். அவர்கள் தங்கனள வதவரடியாள்[ஆண் டவனுக்கு வசனவ
  • 3. கசய்பவள்] என அனடயாளப்படுத்திக்ககாண் டனர். மக்களும் அவர்கனள மதித்தனர். தாசி என் றால் கதாண் டு கசய்யும் கபண் , தாசன் என் றால் கதாண் டு கசய்யும் ஆண் . முந்னதய நாட்களில் கபரியவர்களிடமும் சான் வறாரிடமும், அனவகளிலும் அடிவயன் தாசானுதாசன் [அடியார்க்கு அடியான் , கதாண் டனுக்குத்கதாண் டன் ] எனத் தம்னம அறிமுகப்படுத்திக் ககாள்வது வழக்கம். அதுதான் அனவயடக்கம் எனப்படுவதாகும். காலப்வபாக்கில் வதவரடியாள் எப்படி வதவடியாள் ஆகிப்வபானாள் ? தாசினய வவசியாக்கியவர்கள் யார் ? அவர்கனளப்புனிதமான பானதயிலிருந்து அகற்றி அவலத்தில் ஆழ்த்தியவர்கள் யார்? தற்வபாது அவ்வார்த்னதகள் வசவுகளாக உபவயாகப்படுத்தப் படுகின் றனவவ--- அனத அனுமதித்தவர்களும்,, ஊக்குவித்தவர்களும் யார் ? இன் று ஏவதவதா கசால்லி மக்கனளப் பிரித்து, ஒற்றுனமனயக்கனலத்து, தன்னலத்னத மட்டுவம கருத்திற்ககாண் டு, மற்றவர்கனள முட்டாள்களாக்கி, தனலனமவயற்க நினனப்பதும், நம் மூதானதயர்கள் நடந்து வந்த பானதனய திரும்பிப்பார்க்க மறப்பதும், மறுப்பதும் ஏன் ? இனவகளுக்குப்பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? தற்வபானதய நினலனயயும், சூழனலயும் சற்வற உற்று வநாக்குங்கள்---- --எத்தனனவயா தனலவர்கள் ! முதன்னம உதவியாளர்கள் ! அவர்கனளத்தவிர மற்றவர்ககளல்லாம் [எண் ணிலடங்கா ] கதாண் டர்கள்தான் . தனலவர்ககளல்லாம் அலங்கரிக்கப்பட்ட வமனடகளின் மீதிருந்து வபசுகிறார்கவள!---- அம்வமனடகனள கவயினலயும், காற்னறயும் , மனழனயயும், பனினயயும், இரனவயும்,பகனலயும் கபாருட்படுத்தாது அனமப்பவர்கள் யார் ? பாவப்பட்ட மனிதர்கள் தாவன ? கூலிக்காகவும், ஒருவவனள சாப்பாட்டுக்காகவும் [குடிக்காகவும்] தாவன? வபசுபவர்ககளல்லாம் உனழத்து, குனிந்து-நிமிர்ந்து வவனல கசய்து வமனடயனமக்கிறார்களா ? கதாண் டர்கள் என் றால் கபாருகளன்ன ஐயா ? வசனவ மனப்பான்னம ககாண் டவர்கள் தாவன ? உண் னமயான வசனவ என் பது எதிர்பார்ப்பு இல்லாதது. எதிர்ப்பார்ப்பு இல்லாமலா கதாண் டர்கள் வவனல கசய்கிறார்கள் ? சிலருக்கு ககாள்னகவயா—வகாட்பாவடா ஒன் றுவம கினடயாது. கதரியவும் கதரியாது. பணமும், இலவசங்களும் மட்டுவம கதரியும். தனலவர்களுக்கும் கதாண் டர்களுக்குமி னடவய வவறுபாடில்லாத சமநினல நிலவுகிறதா? கதாண் டர்ககளன்ன குன் றின் மீவதா, வகாபுரத்தின் மீவதாவா அமர்த்தப்படுகிறார்கள்? சிலருக்காக பலர் துன் பப்படும் நினல தற்வபாது மாற்றப்பட்டுவிட்டதா ? வார்னதக்ககாரு வபாராட்டம், வாய் திறந்தால் வசவுகள், அடுத்தவனரக் குற்றம் கூறிவய தன்னன உயர்த்திக்ககாள்ள நினனப்பது---இதுதான் தற்வபானதய நாகரீகமா ?தவறு யாருனடயது ? மக்களுனடயதுதாவன? அவர்கள் விழித்துக்ககாள்ள வவண் டும். விழிப்புணர்னவ ஏற்படுத்துவது பகுத்தறிவுள்ள எல்லாருனடய கடனமயும்தான் . ஆங்கிவலயர் கனடபிடித்த --பிரித்தாளும் ---உத்தி இப்வபாதும் சிலரால் னகயாளப்படுகிறது! உண் னம நினல கதரியாமல், உள்வநாக்கு புரியாமல் இலக்னகத் கதானலத்துவிட்டு நினலகுனலந்து வபானவர்கள் கபாது ைனங்கள் தான் . அவர்கவள
  • 4. கதளிந்து - விழித்து—திருந்தினால் மட்டுவம ஒருசீரான சமுதாயம் உருவாகும். இல்னலவயல் மக்களினடவய உள்ள இனடகவளி அகன் று ககாண் வடதான் வபாகும். எல்லாருக்கும் பகுத்தறிவு என் கிற கபாக்கிஷத்னத ஆண் டவன் அள்ளி யள்ளிக்ககாடுத்துள்ளான் ! அனத உபவயாகித்து மக்களாகிய நாம் ஏன் சிந்திக்கத் தவறுகிவறாம்? ஒவ்கவாருவரும் திருந்தினால் மட்டுவம மனிதகுலம் வமம்படும்! தனயகூர்ந்து கண் திறந்து பாருங்கள் ! சிந்திக்கத் கதாடங்குங்கள், எழுச்சி காணுங்கள், வளவமாடு சமமாக வாழுங்கள் !