SlideShare a Scribd company logo
1 of 1
Download to read offline
புரியவில்லை --- !?
பல்ைாண்டு பல்ைாண்டு பல்ைாயிரத்தாண்டு பை க ாடி நூறாயிரம் “ ---
க ள்விப்பட்டதுண்டா ? இப்படித் திருமாலை வாழ்த்திப்பாடியவர்
பபரியாழ்வார்.
அவபரன்ன ஆண்டவலன விட வயதில் மூத்தவரா ? இந்நாட் லைப் பற்றி
எனக்குத் பதரியாது. ஆயின் அந்நாட் ைில் நூைின் பதாடக் த்திகைகய
‘ டவுள் வாழ்த்து’ இடம்பபற்றிருக்கும். பள்ைி ைில் பயிற்றுவிப்பவர்
பயிலுபவர் ‘ டவுள் வாழ்த்து’ பாடுவர். அதன் பிறக ற்றலும்,
ற்பித்தலும் பதாடங்கும். டவுலை துதித்தலும் வழக் மாயிருந்தது.
‘ஸ்துதி’ என்பகத திரிந்து ‘துதி’ ஆயிற்று. இது தான் கபாற்றிப்பு ழுதல்.
வாழ்த்துதலும் ‘ஆசி’ கூறுதலும் ாைப் கபாக் ில் ஒன்றா க் ருதப்பட்டன.
துதிக் வும், வாழ்த்தவும் நல்ை மனது கவண்டுகம தவிர பபருவயதல்ை.
உதட்டைவில் அல்ைாமல் உள்ைத்தால் “நன்றாயிருக் ட்டும், பபரும்கபறு
பபறட்டும், எண்ணியலத எண்ணியவாறு எய்தட்டும், ம ிழ்ச்சிகயாடு
வாழட்டும்” என உள்ளுவதற்கு வயது முதிர்ச்சி அவசியமில்லை.
நல்பைண்ணமும், மன முதிர்ச்சியும், பக்குவமும் மட்டுகம கவண்டும்.
‘ஆங் ிைத்தில் கூறுவர் “ டவுள் உன்லன ஆசீர்வதிக் ட்டும்’ என.
மனிதர் ள் யாவரும் சமமானவகர. ஆல யால் ஒருவலர மற்பறாருவர்
ஆசீர்வதிக் த் தகுதியற்றவர் என ருதப்படு ிறது. அடிக் டி என் ண் ைில்
படுவது “வாழ்த்த வயதில்லை, வணங்கு ிகறன்”. அ ராதியில் பாருங் ள்
“இரண்டும் ஒன்றா இல்லை பவவ்கவறா” என – வயதுக்கும் வாழ்த்துக்கும்
என்ன பதாடர்பு ? புரியவில்லைகய --- ? பதரிந்தால் பசால்லுங் கைன் !
------------- ------------

More Related Content

More from Balaji Sharma

கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிதுகற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
Balaji Sharma
 
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
Balaji Sharma
 
திரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைதிரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறை
Balaji Sharma
 
முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்
Balaji Sharma
 

More from Balaji Sharma (20)

Ippadithaan
IppadithaanIppadithaan
Ippadithaan
 
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிதுகற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
 
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
 
Patriotism redefined
Patriotism redefinedPatriotism redefined
Patriotism redefined
 
இரு கதைகள்
இரு கதைகள்இரு கதைகள்
இரு கதைகள்
 
Ek boondh
Ek boondhEk boondh
Ek boondh
 
मेरी विनती
मेरी विनतीमेरी विनती
मेरी विनती
 
ऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अध
 
திரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைதிரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறை
 
Right wrong
Right wrongRight wrong
Right wrong
 
महानगर
महानगरमहानगर
महानगर
 
तुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँतुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँ
 
अनेकता में एकता
अनेकता में एकताअनेकता में एकता
अनेकता में एकता
 
सर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिनसर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिन
 
तुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाहतुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाह
 
முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்
 
தக்க பெயர்
தக்க பெயர்தக்க பெயர்
தக்க பெயர்
 
நீரும் நானும்
நீரும் நானும்நீரும் நானும்
நீரும் நானும்
 
உனக்கென்ன ஆயிற்று
உனக்கென்ன ஆயிற்றுஉனக்கென்ன ஆயிற்று
உனக்கென்ன ஆயிற்று
 
मंज़िल कहाँ
मंज़िल कहाँमंज़िल कहाँ
मंज़िल कहाँ
 

புரியவில்லை

  • 1. புரியவில்லை --- !? பல்ைாண்டு பல்ைாண்டு பல்ைாயிரத்தாண்டு பை க ாடி நூறாயிரம் “ --- க ள்விப்பட்டதுண்டா ? இப்படித் திருமாலை வாழ்த்திப்பாடியவர் பபரியாழ்வார். அவபரன்ன ஆண்டவலன விட வயதில் மூத்தவரா ? இந்நாட் லைப் பற்றி எனக்குத் பதரியாது. ஆயின் அந்நாட் ைில் நூைின் பதாடக் த்திகைகய ‘ டவுள் வாழ்த்து’ இடம்பபற்றிருக்கும். பள்ைி ைில் பயிற்றுவிப்பவர் பயிலுபவர் ‘ டவுள் வாழ்த்து’ பாடுவர். அதன் பிறக ற்றலும், ற்பித்தலும் பதாடங்கும். டவுலை துதித்தலும் வழக் மாயிருந்தது. ‘ஸ்துதி’ என்பகத திரிந்து ‘துதி’ ஆயிற்று. இது தான் கபாற்றிப்பு ழுதல். வாழ்த்துதலும் ‘ஆசி’ கூறுதலும் ாைப் கபாக் ில் ஒன்றா க் ருதப்பட்டன. துதிக் வும், வாழ்த்தவும் நல்ை மனது கவண்டுகம தவிர பபருவயதல்ை. உதட்டைவில் அல்ைாமல் உள்ைத்தால் “நன்றாயிருக் ட்டும், பபரும்கபறு பபறட்டும், எண்ணியலத எண்ணியவாறு எய்தட்டும், ம ிழ்ச்சிகயாடு வாழட்டும்” என உள்ளுவதற்கு வயது முதிர்ச்சி அவசியமில்லை. நல்பைண்ணமும், மன முதிர்ச்சியும், பக்குவமும் மட்டுகம கவண்டும். ‘ஆங் ிைத்தில் கூறுவர் “ டவுள் உன்லன ஆசீர்வதிக் ட்டும்’ என. மனிதர் ள் யாவரும் சமமானவகர. ஆல யால் ஒருவலர மற்பறாருவர் ஆசீர்வதிக் த் தகுதியற்றவர் என ருதப்படு ிறது. அடிக் டி என் ண் ைில் படுவது “வாழ்த்த வயதில்லை, வணங்கு ிகறன்”. அ ராதியில் பாருங் ள் “இரண்டும் ஒன்றா இல்லை பவவ்கவறா” என – வயதுக்கும் வாழ்த்துக்கும் என்ன பதாடர்பு ? புரியவில்லைகய --- ? பதரிந்தால் பசால்லுங் கைன் ! ------------- ------------