SlideShare a Scribd company logo
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1
ப ொல்லொத இருதயம்
மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து
நிடனவுகளின் லதோற்றபமல்ேோம் நித்தமும் பெோல்ேோதலத என்றும், கர்த்தர் கண்டு,
தோம் பூமியிலே மனுஷடன உண்ைோக்கினதற்கோகக் கர்த்தர் மனஸ்தோெப்ெட்ைோர்;
அது அவர் இருதயத்துக்கு விசனமோயிருந்தது. (ஆதி 6:5,6)
மேற்கண
் ட இந்த காரியங்கள் ஆண
் டவர் பூமியையுே், ேனிதயனயுே் பயடத்த சில
நூற்றாண
் டுகளுக்கு உள்ளாகமவ நடந்மதறின. இது ஆதிைாகே புத்தகத்தின்
ஆரே்பத்திமலமை பதிைப்பட்டுள்ளது. ஆதிைாகேத்தின் , முதல் இரண
் டு அதிகாரங்கள்
சிருஷ
் டிப்பின் அருயேைான நிகழ்வுகயளப் பற்றி கூறுகிறது. ஆனால் மூன் றாே்
அதிகாரத்தில் ஆதாே் ஏவாளின் மீறுதலும், நான
்காே் அதிகாரத்தில் உலகில் முதல்
பிறந்த ேனிதனாகிை காயின் , தன் சமகாதரயன ககாயல கசை்தல், (ஆதி 4:8), லாமமக்கு
ககாயல கசை்தல் (ஆதி 4:23) என
்று குறுகிை காலத்திற்குள்ளாகமவ இப்படிப்பட்ட
கபால்லாத கசைல்கள் பூமியில் கபருகினது. இதனால்தான் ஆண
் டவர் “அவன்
இருதயத்து நிடனவுகளின் லதோற்றபமல்ேோம் நித்தமும் பெோல்ேோதலத“ (ஆதி 6:5)
என் றார். மேலுே் தாே் அருயேைாக பார்த்து பார்த்து 6 நாட்களாக சிருஷ
் டித்த
ஜீவன
்கயள எல்லாே் ேனிதனின் பபால்லாப்பின் நிமித்தம் அழிக்க சித்தங்பகாண
் டார்.
“தோம் பூமியிலே மனுஷடன உண்ைோக்கினதற்கோகக் கர்த்தர் மனஸ்தோெப்ெட்ைோர்;
அது அவர் இருதயத்துக்கு விசனமோயிருந்தது.“ (ஆதி 6:6) என் பது, மனித இருதயத்தின்
பபால்லாத காரியங்கள் எவ்வளவாய் ஆண
் டவர் இருதயத்தத மவதயனப்படுத்தியது
என் பயத விளக்குகிறது. இதனால் மநாவா காலத்தில் அவருயடை குடுே்பத்தினர் 8 மபர்
ேற்றுே், அவமராடு மபயழக்குள் இருந்த ஜீவ ஜந்துக்கள் தவிர ேற்ற அயனத்துே்
அழிக்கப்பட்டன. ஆனால் ஆதிைாகேே் 9ஆே் அதிகாரத்திமலமய, மநாவா கானாதன
சபிப்பதுே் (ஆதி 9:25), 11 ஆே் அதிகாரத்தில் நேக்குப் மபர் உண
் டாகப் பண
் ணுமவாே்
(ஆதி 11:4) என
்று கூறி பாமபல் மகாபுரத்யத கட்டினதுே், மநாவா காலத்திற்கு பின் பு
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2
எவ்வளவு தீவிரோை் ேனித இருதைே் பபால்லாததாய் ோறிைது என் பயத காணலாே்.
ஆண
் டவர் எவ்வளமவா அற்புத அயடைாளங்கயள இஸ
் ரமவல் ேக்களிடத்தில்
கசை்திருந்துே், இன
்னுே் பல விதங்களில் சிருஷ
் டிக் கர்த்தராகிை தம்யே இவ்வுலக
ேக்களிடத்தில் கவளிப்படுத்தியுே், ேனித இருதைே் மதவனுக்கு விமராதோக
முறுமுறுத்தும், அவர் விருே்பாத காரிைத்யத கசை்ை விருே்புகிறது. உலககேங்குே்
காலே் காலோை் ேக்களின் வாழ்க்தக முயறகளிலுே், கதாழில் ேற்றுே் அறிவிைல்
துயறகளிலும், எத்தயனமைா ோற்றங்கள் ஏற்பட்ட மபாதிலுே், உலககேங்கிலுே் உள்ள
ேனிதரின் இருதைமோ மதவனுக்கு விமராதோக பபால்லாததாக காணப்படுகிறது.
லூக் 6:45 கூறுகிறது “நல்ே மனுஷன் தன் இருதயமோகிய நல்ே பெோக்கிஷத்திேிருந்து
நல்ேடத எடுத்துக் கோட்டுகிறோன்; பெோல்ேோத மனுஷன் தன் இருதயமோகிய
பெோல்ேோத பெோக்கிஷத்திேிருந்து பெோல்ேோதடத எடுத்துக்கோட்டுகிறோன்“ மமலும்
பிரசங்கி 7:29 கூறுகிறது “இத ோ, த வன் மனுஷனைச் செம்னமயோைவைோக
உண்டோக்கிைோர்; அவர்கத ோ அதேக உபோய ந் ிரங்கன த் த டிக்சகோண்டோர்கள்;
இன மோத் ிரம் கண்தடன்.“ இங்கு நாே் காண
் கிறபடி ஆண
் டவர் ேனிததன
கசே்யேைான இருதைத்மதாடு தான் சிருஷ
் டித்தார், ஆனால் ேனிதனுக்மகா இவ்வுலகு
உபாை தந்திரங்களில் தான் விருப்பே் உள்ளமத தவிர கசே்யேைான வழியில் கசல்ல
விருப்பே் இல்யல. காரணே் இவ்வுலகே் முழுவதுே் பபால்லாங்கனுக்குள்
கிடக்கிறபடியினால் கபால்லாத வழிகமள, எளிதான வழிகளாய், அகலோன சுகோன
வழிகளாய் காணப்படுகிற படிைால், மதவ வார்த்யதக்கு கீழ்ப்படிந்து வாழ
கபருே்பாலான ேனிதர்களுக்கு விருப்பே் இல்யல. இப்படித்தான் வாழமவண
் டுே் என் ற
முயறக்கு உட்பட்டு வாழ விருே்பாேல், எப்படியுே் வாழலாே் என
்று தங்கள் ோே்சமுே்
ேனசுே் விருே்பினதத கசை்கின் றனர். கண
் களின் இச்யசயுே்,, ோே்சத்தின் இச்யசயுே்,,
ஜீவனத்தின் கபருயேயும் ேனித இருதயத்தின் பபால்லாத நியலயின் கவளிப்பாமட.
அன் றிலிருந்து இன்றுவயர, ஆண
் டவர் நல்ல வாழ்க்யகதய, குடுே்பத்யத ேற்றுே் சகல
நன்யேகயளயுே் தந்திருந்தும், அதற்கு நன் றிமைாடு வாழாவிட்டாலுே், கபால்லாத
காரியங்கதள பெய்யாமலாவது வாழலாம். ஆனால் நன்யேக்கு தீயே கசை்யுே்
கபால்லாத இருதைே், பரமலாக வாழ்தவ குறித்மதா, இவ்வுலக வாழ்வின் நன்யேகயள
குறித்மதா, நித்திய நிைாைத் தீர்ப்யபக் குறித்மதா கவயலப்படாேல், இவ்வுலகில் உள்ள
வயர சுகமபாகோை், தன் இஷ
் டப்படி வாழ விருே்புகிறது. அப்படிப்பட்ட வாழ்க்யகக்கு
எப்படிப்பட்ட தீயேைான காரிைங்கயள கசை்தாலுே் தவறில்யல என் ற எண
் ணே்
ககாண
் டுள்ளது. இப்படிப்பட்ட கபால்லாத இருதைத்தின் கசைல்கமள, கயடசி காலத்தில்
கவளிப்பயடைாக சிறிமைார் முதல் கபரிமைார் வயர ஒவ்கவாருவர் வாழ்விலுே்
காணப்படுகிறது. இருதயத்தில் உள்ள தீயேைான காரிைங்கயள பவளிப்பதடயாக
கசை்ை தைங்கிை காலே் கசன
்று, இன
்று கவளிப்பயடைாக கபால்லாத கசைல்கள்
கசை்ைப்படுகிறது. காரணே், இன
்று ககாஞ்சே் குயறை சிறிமைார் முதல் முதிமைார்
வயர அயனவரின் இருதைமுே் கதரப்பட்டிருக்கிறபடியால், ைாரும் ைாயரயும்
குற்றச்சாட்ட கூடாதவர்களாய் உள்ளனர். இன
்றுள்ள தகவல் கதாழில்நுட்ப
முன் மனற்றே், யகமபசி மபான் றயவகள் ைாயரயுே் அடக்க முடிைாதபடி, தடுக்க
முடிைாதபடி அவரவர் ேனே் மபான மபாக்கில் வாழ கசை்கிறது.
கபால்லாத இருதைத்தின் கசைல்கள் காலகாலோை் கதாடர்ந்து நயடகபற்று வந்தாலுே்,
இந்த கயடசி காலத்தில் கயடசி ேணித்துளிகளில், அது ஒரு பவளிப்பதடயாக
கசைல்படுகிறது, இன்னுே் இதில் என்ன தவறு என
்று கூட சில கபால்லாத கசைல்கள்
நிைாைப்படுத்தப்படுகின் றன. நாட்யட ஆளுகின் ற தயலவர்கள் முதல் சாதாரண
குடிேகன் வயர கபால்லாப்பு பல்மவறு விதங்களில் ஒவ்கவாருவர் வாழ்விலுே்
காணப்படுகிறது. கயடசி காலத்தில் சத்திைே் எவ்வளவுதான் அறிவிக்கப்பட்டாலுே்,
ேனிதர்கள் அயத மகட்டாலுே், அதற்கு கீழ்படிை அவர்களுக்கு ேனதில்யல. இதில்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3
ேற்கறாரு மவதயனைான காரிைே் என்னகவன் றால், சத்திைத்தின் படி வாழ்ந்து பலருக்கு
நன்யேகயளத் தருே் வாை்க்கால்களாய் இருந்த மதவபிள்யளகளுயடை சந்ததிைாரின்
இருதைமுே், இன்று கபால்லாததாை் ோறியுள்ளது. சயப ஊழிைத்தத உண
் தமயும்,
உத்தமுமாய் கசை்து, ஒரு கூட்டே் ேக்கயள ஆண
் டவருக்காக ேணவாட்டி
திருச்சயபயாய் உருவாக்கி, அயத அடுத்த தயலமுயறயினரிடே் ஒப்பயடத்த மபாது,
அவர்கள் தங்களுயடை கபால்லாத இருதயத்தின் கசைல்களால் எத்தயனமைா ஆண
் டு
காலோை் அருயேைாை் கூட்டி மசர்க்கப்பட்ட திருச்சயபதய, இன
்று சிதறிப் மபாக
பெய்துள்ளனர். எந்த உலகத்தில் இருந்து மவறு பிறிக்கப்பட்டு திருச்சயபயாய்
ஏற்படுத்தப்பட்டனமரா, இன்று ஆட்டே் பாட்டே் ககாண
் டாட்டே் என
்று அமத உலகத்யத
திருச்சதபக்குள்ளாை் ககாண
் டுவந்து, மவறு பிரிக்கப்பட்ட ஜீவிைே் என் பது
ேறக்கடிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கபால்லாத இருதைத்தின் கசைல்கள் திருச்சயபக்குள்ளுே் பரவிவருகிறது.
இயவகைல்லாே் இன
்னுே் மதவதன உறுதிைாை் பற்றிக் ககாண
் டுள்ள ஒரு கூட்டே்
ேக்களுக்கு, மவதயன அளிப்பதாக, அவர்கள் வாழ்விலுே் பல இன்னல்கயள ககாண
் டு
வருவதாக உள்ளது. இதனால் ஒருவிதக் கலக்க உணர்வுடமனமை மதவ பிள்யளகள் வாழ
மவண
் டியிருக்கிறது. சமுதாைத்திலுே், மவயல கசை்யுே் இடத்திலுே், திருச்சயபயிலும்,
கசாந்த குடுே்பத்தின் ேத்தியிலும் காணப்படுே் ககால்லாத இருதைத்தில் கசைல்கள்,
ஆண
் டவமர இவற்றிற்ககல்லாே் எப்கபாழுதுே் முடிவு உண
் டாகுே் என
்று ஆண
் டவயர
மநாக்கி மகட்க கசை்கிறது. ஆனால் ஆண
் டவமரா நீ டிை கபாறுயே உள்ளவராக
இருக்கிறார். அவர் நிச்சைே் நிைாைே் கசை்வார், நே்முயடை மவயல எல்லாே் இந்தப்
கபால்லாத இருதைத்துக்கு ஒருமபாதுே் இடே் ககாடுக்காேல், எப்படிப்பட்ட கபால்லாத
இருதைத்தின் கசைல்கயளயும் ேன்னிக்கத்தக்க ஆண
் டவருதடய அன்யப பற்றி
மாத்திரம் ேற்றவர்களுக்கு எடுத்துச் கசால்லி, அந்த அன் பிற்கும் கீழ்ப்படிைாேல்
மபானால், நரக அக்கினி ோத்திரமே முடிவு என் பயத கூற மவண
் டுே். கர்த்தர் தாமே
இப்படிப்பட்ட கபால்லாத இருதைத்தின் பெய்தககதள நம்தம விட்டும், நேக்கு
அருயேைானவர்கயள விட்டுே் விலக்கி, சோதானத்மதாடு இம்தமயிலும், நித்திை
சந்மதாஷத்மதாடு மறுயேயிலும் வாழ உதவி கசை்வாராக, ஆகேன் அல்மலலூைா.

More Related Content

Similar to பொல்லாத இருதயம்

இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
jesussoldierindia
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
jesussoldierindia
 
Bible nabigal-nayagam
Bible nabigal-nayagamBible nabigal-nayagam
Bible nabigal-nayagam
Mohamed Bilal Ali
 
Bible nabigal-nayagam
Bible nabigal-nayagamBible nabigal-nayagam
Bible nabigal-nayagam
Mohamed Bilal Ali
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
jesussoldierindia
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
jesussoldierindia
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
jesussoldierindia
 
கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
jesussoldierindia
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
Happiness keys
 
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
jesussoldierindia
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraid
jesussoldierindia
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
jesussoldierindia
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
jesussoldierindia
 
ஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்கு
jesussoldierindia
 
Man's heart
Man's heartMan's heart
Man's heart
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
jesussoldierindia
 
மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லை
jesussoldierindia
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்
jesussoldierindia
 

Similar to பொல்லாத இருதயம் (20)

இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
 
Bible nabigal-nayagam
Bible nabigal-nayagamBible nabigal-nayagam
Bible nabigal-nayagam
 
Bible nabigal-nayagam
Bible nabigal-nayagamBible nabigal-nayagam
Bible nabigal-nayagam
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
 
கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
 
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraid
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
 
ஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்கு
 
Man's heart
Man's heartMan's heart
Man's heart
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
 
மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லை
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்
 

பொல்லாத இருதயம்

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1 ப ொல்லொத இருதயம் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நிடனவுகளின் லதோற்றபமல்ேோம் நித்தமும் பெோல்ேோதலத என்றும், கர்த்தர் கண்டு, தோம் பூமியிலே மனுஷடன உண்ைோக்கினதற்கோகக் கர்த்தர் மனஸ்தோெப்ெட்ைோர்; அது அவர் இருதயத்துக்கு விசனமோயிருந்தது. (ஆதி 6:5,6) மேற்கண ் ட இந்த காரியங்கள் ஆண ் டவர் பூமியையுே், ேனிதயனயுே் பயடத்த சில நூற்றாண ் டுகளுக்கு உள்ளாகமவ நடந்மதறின. இது ஆதிைாகே புத்தகத்தின் ஆரே்பத்திமலமை பதிைப்பட்டுள்ளது. ஆதிைாகேத்தின் , முதல் இரண ் டு அதிகாரங்கள் சிருஷ ் டிப்பின் அருயேைான நிகழ்வுகயளப் பற்றி கூறுகிறது. ஆனால் மூன் றாே் அதிகாரத்தில் ஆதாே் ஏவாளின் மீறுதலும், நான ்காே் அதிகாரத்தில் உலகில் முதல் பிறந்த ேனிதனாகிை காயின் , தன் சமகாதரயன ககாயல கசை்தல், (ஆதி 4:8), லாமமக்கு ககாயல கசை்தல் (ஆதி 4:23) என ்று குறுகிை காலத்திற்குள்ளாகமவ இப்படிப்பட்ட கபால்லாத கசைல்கள் பூமியில் கபருகினது. இதனால்தான் ஆண ் டவர் “அவன் இருதயத்து நிடனவுகளின் லதோற்றபமல்ேோம் நித்தமும் பெோல்ேோதலத“ (ஆதி 6:5) என் றார். மேலுே் தாே் அருயேைாக பார்த்து பார்த்து 6 நாட்களாக சிருஷ ் டித்த ஜீவன ்கயள எல்லாே் ேனிதனின் பபால்லாப்பின் நிமித்தம் அழிக்க சித்தங்பகாண ் டார். “தோம் பூமியிலே மனுஷடன உண்ைோக்கினதற்கோகக் கர்த்தர் மனஸ்தோெப்ெட்ைோர்; அது அவர் இருதயத்துக்கு விசனமோயிருந்தது.“ (ஆதி 6:6) என் பது, மனித இருதயத்தின் பபால்லாத காரியங்கள் எவ்வளவாய் ஆண ் டவர் இருதயத்தத மவதயனப்படுத்தியது என் பயத விளக்குகிறது. இதனால் மநாவா காலத்தில் அவருயடை குடுே்பத்தினர் 8 மபர் ேற்றுே், அவமராடு மபயழக்குள் இருந்த ஜீவ ஜந்துக்கள் தவிர ேற்ற அயனத்துே் அழிக்கப்பட்டன. ஆனால் ஆதிைாகேே் 9ஆே் அதிகாரத்திமலமய, மநாவா கானாதன சபிப்பதுே் (ஆதி 9:25), 11 ஆே் அதிகாரத்தில் நேக்குப் மபர் உண ் டாகப் பண ் ணுமவாே் (ஆதி 11:4) என ்று கூறி பாமபல் மகாபுரத்யத கட்டினதுே், மநாவா காலத்திற்கு பின் பு
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2 எவ்வளவு தீவிரோை் ேனித இருதைே் பபால்லாததாய் ோறிைது என் பயத காணலாே். ஆண ் டவர் எவ்வளமவா அற்புத அயடைாளங்கயள இஸ ் ரமவல் ேக்களிடத்தில் கசை்திருந்துே், இன ்னுே் பல விதங்களில் சிருஷ ் டிக் கர்த்தராகிை தம்யே இவ்வுலக ேக்களிடத்தில் கவளிப்படுத்தியுே், ேனித இருதைே் மதவனுக்கு விமராதோக முறுமுறுத்தும், அவர் விருே்பாத காரிைத்யத கசை்ை விருே்புகிறது. உலககேங்குே் காலே் காலோை் ேக்களின் வாழ்க்தக முயறகளிலுே், கதாழில் ேற்றுே் அறிவிைல் துயறகளிலும், எத்தயனமைா ோற்றங்கள் ஏற்பட்ட மபாதிலுே், உலககேங்கிலுே் உள்ள ேனிதரின் இருதைமோ மதவனுக்கு விமராதோக பபால்லாததாக காணப்படுகிறது. லூக் 6:45 கூறுகிறது “நல்ே மனுஷன் தன் இருதயமோகிய நல்ே பெோக்கிஷத்திேிருந்து நல்ேடத எடுத்துக் கோட்டுகிறோன்; பெோல்ேோத மனுஷன் தன் இருதயமோகிய பெோல்ேோத பெோக்கிஷத்திேிருந்து பெோல்ேோதடத எடுத்துக்கோட்டுகிறோன்“ மமலும் பிரசங்கி 7:29 கூறுகிறது “இத ோ, த வன் மனுஷனைச் செம்னமயோைவைோக உண்டோக்கிைோர்; அவர்கத ோ அதேக உபோய ந் ிரங்கன த் த டிக்சகோண்டோர்கள்; இன மோத் ிரம் கண்தடன்.“ இங்கு நாே் காண ் கிறபடி ஆண ் டவர் ேனிததன கசே்யேைான இருதைத்மதாடு தான் சிருஷ ் டித்தார், ஆனால் ேனிதனுக்மகா இவ்வுலகு உபாை தந்திரங்களில் தான் விருப்பே் உள்ளமத தவிர கசே்யேைான வழியில் கசல்ல விருப்பே் இல்யல. காரணே் இவ்வுலகே் முழுவதுே் பபால்லாங்கனுக்குள் கிடக்கிறபடியினால் கபால்லாத வழிகமள, எளிதான வழிகளாய், அகலோன சுகோன வழிகளாய் காணப்படுகிற படிைால், மதவ வார்த்யதக்கு கீழ்ப்படிந்து வாழ கபருே்பாலான ேனிதர்களுக்கு விருப்பே் இல்யல. இப்படித்தான் வாழமவண ் டுே் என் ற முயறக்கு உட்பட்டு வாழ விருே்பாேல், எப்படியுே் வாழலாே் என ்று தங்கள் ோே்சமுே் ேனசுே் விருே்பினதத கசை்கின் றனர். கண ் களின் இச்யசயுே்,, ோே்சத்தின் இச்யசயுே்,, ஜீவனத்தின் கபருயேயும் ேனித இருதயத்தின் பபால்லாத நியலயின் கவளிப்பாமட. அன் றிலிருந்து இன்றுவயர, ஆண ் டவர் நல்ல வாழ்க்யகதய, குடுே்பத்யத ேற்றுே் சகல நன்யேகயளயுே் தந்திருந்தும், அதற்கு நன் றிமைாடு வாழாவிட்டாலுே், கபால்லாத காரியங்கதள பெய்யாமலாவது வாழலாம். ஆனால் நன்யேக்கு தீயே கசை்யுே் கபால்லாத இருதைே், பரமலாக வாழ்தவ குறித்மதா, இவ்வுலக வாழ்வின் நன்யேகயள குறித்மதா, நித்திய நிைாைத் தீர்ப்யபக் குறித்மதா கவயலப்படாேல், இவ்வுலகில் உள்ள வயர சுகமபாகோை், தன் இஷ ் டப்படி வாழ விருே்புகிறது. அப்படிப்பட்ட வாழ்க்யகக்கு எப்படிப்பட்ட தீயேைான காரிைங்கயள கசை்தாலுே் தவறில்யல என் ற எண ் ணே் ககாண ் டுள்ளது. இப்படிப்பட்ட கபால்லாத இருதைத்தின் கசைல்கமள, கயடசி காலத்தில் கவளிப்பயடைாக சிறிமைார் முதல் கபரிமைார் வயர ஒவ்கவாருவர் வாழ்விலுே் காணப்படுகிறது. இருதயத்தில் உள்ள தீயேைான காரிைங்கயள பவளிப்பதடயாக கசை்ை தைங்கிை காலே் கசன ்று, இன ்று கவளிப்பயடைாக கபால்லாத கசைல்கள் கசை்ைப்படுகிறது. காரணே், இன ்று ககாஞ்சே் குயறை சிறிமைார் முதல் முதிமைார் வயர அயனவரின் இருதைமுே் கதரப்பட்டிருக்கிறபடியால், ைாரும் ைாயரயும் குற்றச்சாட்ட கூடாதவர்களாய் உள்ளனர். இன ்றுள்ள தகவல் கதாழில்நுட்ப முன் மனற்றே், யகமபசி மபான் றயவகள் ைாயரயுே் அடக்க முடிைாதபடி, தடுக்க முடிைாதபடி அவரவர் ேனே் மபான மபாக்கில் வாழ கசை்கிறது. கபால்லாத இருதைத்தின் கசைல்கள் காலகாலோை் கதாடர்ந்து நயடகபற்று வந்தாலுே், இந்த கயடசி காலத்தில் கயடசி ேணித்துளிகளில், அது ஒரு பவளிப்பதடயாக கசைல்படுகிறது, இன்னுே் இதில் என்ன தவறு என ்று கூட சில கபால்லாத கசைல்கள் நிைாைப்படுத்தப்படுகின் றன. நாட்யட ஆளுகின் ற தயலவர்கள் முதல் சாதாரண குடிேகன் வயர கபால்லாப்பு பல்மவறு விதங்களில் ஒவ்கவாருவர் வாழ்விலுே் காணப்படுகிறது. கயடசி காலத்தில் சத்திைே் எவ்வளவுதான் அறிவிக்கப்பட்டாலுே், ேனிதர்கள் அயத மகட்டாலுே், அதற்கு கீழ்படிை அவர்களுக்கு ேனதில்யல. இதில்
  • 3. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3 ேற்கறாரு மவதயனைான காரிைே் என்னகவன் றால், சத்திைத்தின் படி வாழ்ந்து பலருக்கு நன்யேகயளத் தருே் வாை்க்கால்களாய் இருந்த மதவபிள்யளகளுயடை சந்ததிைாரின் இருதைமுே், இன்று கபால்லாததாை் ோறியுள்ளது. சயப ஊழிைத்தத உண ் தமயும், உத்தமுமாய் கசை்து, ஒரு கூட்டே் ேக்கயள ஆண ் டவருக்காக ேணவாட்டி திருச்சயபயாய் உருவாக்கி, அயத அடுத்த தயலமுயறயினரிடே் ஒப்பயடத்த மபாது, அவர்கள் தங்களுயடை கபால்லாத இருதயத்தின் கசைல்களால் எத்தயனமைா ஆண ் டு காலோை் அருயேைாை் கூட்டி மசர்க்கப்பட்ட திருச்சயபதய, இன ்று சிதறிப் மபாக பெய்துள்ளனர். எந்த உலகத்தில் இருந்து மவறு பிறிக்கப்பட்டு திருச்சயபயாய் ஏற்படுத்தப்பட்டனமரா, இன்று ஆட்டே் பாட்டே் ககாண ் டாட்டே் என ்று அமத உலகத்யத திருச்சதபக்குள்ளாை் ககாண ் டுவந்து, மவறு பிரிக்கப்பட்ட ஜீவிைே் என் பது ேறக்கடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கபால்லாத இருதைத்தின் கசைல்கள் திருச்சயபக்குள்ளுே் பரவிவருகிறது. இயவகைல்லாே் இன ்னுே் மதவதன உறுதிைாை் பற்றிக் ககாண ் டுள்ள ஒரு கூட்டே் ேக்களுக்கு, மவதயன அளிப்பதாக, அவர்கள் வாழ்விலுே் பல இன்னல்கயள ககாண ் டு வருவதாக உள்ளது. இதனால் ஒருவிதக் கலக்க உணர்வுடமனமை மதவ பிள்யளகள் வாழ மவண ் டியிருக்கிறது. சமுதாைத்திலுே், மவயல கசை்யுே் இடத்திலுே், திருச்சயபயிலும், கசாந்த குடுே்பத்தின் ேத்தியிலும் காணப்படுே் ககால்லாத இருதைத்தில் கசைல்கள், ஆண ் டவமர இவற்றிற்ககல்லாே் எப்கபாழுதுே் முடிவு உண ் டாகுே் என ்று ஆண ் டவயர மநாக்கி மகட்க கசை்கிறது. ஆனால் ஆண ் டவமரா நீ டிை கபாறுயே உள்ளவராக இருக்கிறார். அவர் நிச்சைே் நிைாைே் கசை்வார், நே்முயடை மவயல எல்லாே் இந்தப் கபால்லாத இருதைத்துக்கு ஒருமபாதுே் இடே் ககாடுக்காேல், எப்படிப்பட்ட கபால்லாத இருதைத்தின் கசைல்கயளயும் ேன்னிக்கத்தக்க ஆண ் டவருதடய அன்யப பற்றி மாத்திரம் ேற்றவர்களுக்கு எடுத்துச் கசால்லி, அந்த அன் பிற்கும் கீழ்ப்படிைாேல் மபானால், நரக அக்கினி ோத்திரமே முடிவு என் பயத கூற மவண ் டுே். கர்த்தர் தாமே இப்படிப்பட்ட கபால்லாத இருதைத்தின் பெய்தககதள நம்தம விட்டும், நேக்கு அருயேைானவர்கயள விட்டுே் விலக்கி, சோதானத்மதாடு இம்தமயிலும், நித்திை சந்மதாஷத்மதாடு மறுயேயிலும் வாழ உதவி கசை்வாராக, ஆகேன் அல்மலலூைா.