SlideShare a Scribd company logo
மின
் னூலகங் கள்
முனனவ ் ஜெ.க வவ ோி,
தமிழ்த்துனை உதவிப்வபர ச ோினை,
வவ.வ.வன
் னோிைப்ஜபரும ள் ஜபண
் கள் கல்ல ோி,
விருதுநக ்.
மின
் -நூல் கள்
• மின
் -நூல் என
் பது அச்சிடப்பட்ட /அச்சுக்ககற்ற நூலின் மின
்னணுவியல்
அல்லது எண
் முறறப் பதிப்பாகும். கணினி, பலறகக் கணினி (tablet),
திறன
் கபசி (smartphone) முதலான கருவிகளின
் வாசிக்கத்தக்கதாய்
எண
் ணிம (Digital) முறறயில் உருவாக்கப் பட்டிருக்கும் இவ்வறக மின
் -
நூல்கள், பபாதுவாக மின
் -நூல் என
் ற பபாதுப்பபயரில்
அறைக்கப்பட்டாலும் அறவ பல்கவறு அறமப்பில்
உருவாக்கப்படுகின் றன. ககாப்பு வடிவம் மற்றும் பயன
் பாடுகறள
அடிப்பறடயாகக் பகாண
் டு ஒவ்பவான
்றும் பவவ்கவறு (file format)
பபயர்களால் அறைக்கப்படுகின் றன.
மின
் -நூல் கள்
1.PDF Book - மின் -நூல்
2.HTML Book - மீயுறர நூல்
3.Flip Book - புரட்டும் நூல்
4.epub - பமன்னூல்
5.mobi - கிண
் டில் நூல்
• பபாதுவாக நாம் இறணயத்தில் காணும் நூல்கள் PDF (Portable Document Format) வடிவத்தில் இருக்கும். பறைய அச்சு
நூல்கறள அப்படிகய ஸ
் ககன் பசய்து கணினி, பலறகக் கணினி, மற்றும் திறன் கபசிகளில் பயன் படுத்தும்கபாது
அறவ PDF வடிவத்தில் இருக்கும். இவ்வறக மின் -நூல்கறள உருவாக்குவது எளிது. நாம் அச்சில் உருவாக்கும்
நூல்களில் எழுத்து மற்றும் படங்கறள மட்டுகம இறணக்க முடியும். ஆனால் சிலவறக மின
் -நூல்களில் (epub,
mobi) அறசயும் படங்கள் மற்றும் ஒளி-ஒலிக் ககாப்புகறளயும் இறணக்க முடியும். மீயுறர
நூல்களில் ஒருபக்கத்திலிருந்து கவறு ஒரு பக்கத்திற்கு அதன் மீயுறரகறளச் சுட்டியால் தட்டுவதன் மூலம் பசல்ல
முடியும். புரட்டும் நூல்களில் அச்சு நூல்கறளப் புரட்டுவது கபான் ற அனுபவத்றதப்
பபறமுடியும். பமன
்னூல்கள் கணினி வாசிப்புக்பகன
் கற உருவாக்கப்பட்டறவ, இவ்வறக நூல்களில் எழுத்து
மற்றும் படங்கறளப் பபரிதாக்ககவா சிறியதாக்ககவா முடிவகதாடு நூலின் அறமப்றபயும் நம் விருப்பத்திற்ககற்ப
மாற்றிக் பகாள்ளமுடியும். கிண
் டில் நூல்கள் அகமசான் கிண
் டில் சாதனங்களில் பயன் படுத்து வதற்காக என் கற
உருவாக்கப்படுபறவ. இவ்வாறு மின் -நூல்களின
் ஒவ்பவாரு வறகக்கும் தனித்தனியான சிறப்பம்சங்கள் உண
் டு.
மின
் -நூலகங் கள் (electronic library)
• மின்நூலகம் என் பது எண
் ணிம அல்லது மின்னியல் முறறயில் கசமித்துப் பாதுகாத்து
றவக்கப்பட்டிருக்கும் மின் -நூல்கள், படங்கள், ஆவணங்கள் முதலான தகவல் பதாகுப்புகறளக்
கணினி மற்றும் இறணய வழி அணுகக்கூடிய நூலகம் ஆகும்
• மின் நூலகம், பமய்நிகர் நூலகம் (virtual library) எண
் ணிம நூலகம் (digital library) கபான் ற
பபயர்களாலும் அறைக்கப்படுகின் றது.
• மிக விரிவான எண
் ணிம உள்ளடக்கங்கறளச் கசகரித்து, கமலாண
் றம பசய்து, பாதுகாத்து அதன்
பயனாளர்களுக்கு அத் தகவல்கறளத் கதறவப்படும் கபாது கதறவயான அளவில் எழுதப்பட்ட
பகாள்றக விதிகளின் படி அளிக்கும் அறமப்புக்கு மின் -நூலகம் என்று பபயர்.
தமிை் மின
் -நூலகங்கள்
• தமிழ் இனணைக் கல்விக்குழுமம்: (http://tamilvu.org)
• மதுனரத் தமிழ் இலக்கிை மின
் ஜத குப்புத் திட்டம்:
(http://www.projectmadurai.org/)
• ஜென
் னன நூலகம்: (http://www.chennailibrary.com)
• நூலகம் திட்டம்: ( http://www.noolaham.org )
• தமிழ் மரபு அைக்கட்டனள: (http://www.tamilheritage.org/)
• ஓபன
் ரீடிங் ரூம் : (www.openreadingroom.com)
தமிழ் இனணைக் கல்விக்குழுமம்
• உலபகங்கிலுமுள்ள பன்னாட்டு மாணவர்கள் மட்டுல்லாது விரும்பும் எவரும் தமிை்பமாழிறயப்
பயிலும் கநாக்கில் உருவாக்கப்பட்டது தமிை் இறணயப் பல்கறலக் கைகம்
• . இந்நிறுவனம் இப்பபாழுது பபயர் மாற்றம் பசய்யப்பட்டு தமிை் இறணயக் கல்விக் குழுமம் என் ற
பபயரில் இயங்கி வருகின் றது.
• தமிை் இறணய கல்விக் கைகத்தின் மின் நூலகம் தமிை் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க
இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பநறி நூல்கள்,
நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிறதகள், கவிமணி கதசிக விநாயகம்
கவிறதகள், கவிஞர் கண
் ணதாசன் பறடப்புகள் என்று பலவறகயான நூல்களும் கிறடக்கின் றன.
• சங்க இலக்கிய நூல்களுக்கான உறரகளும் இந்நூலகத்தில் கிறடக்கின் றன. ஒரு நூலினுள் நமக்குத்
கதறவயானவற்றற குறிச்பசாற்களின
் உதவியுடன
் கதடும் வசதியும் கிறடக்கிறது.
தமிை் இறணயக் கல்விக் கைக மின
் -
நூலகத்தின
் சிறப்புக் கூறுகள
1. இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ஒகர கநரத்தில் ஒன
்றுக்கு கமற்பட்ட உறரகள் கிறடக்கின
் றன
2. சங்க இலக்கியப் பாடுபபாருள்கள் எண
் , பசால், பக்கம், பாடிகனார், வள்ளல்கள், மன
்னர்கள், திறண,
கூற்று, பாடல் முதற்குறிப்பு, மரங்கள், பசடிகள், பகாடிகள், பறறவகள், விலங்குகள், மீன
்கள் என
்னும்
தறலப்புகளில் கவண
் டிய பசய்திகறள உடனடியாகத் கதடிப் பபற்றுக் பகாள்ளலாம்.
3. அகராதிகளில், தமிை் பசாற்களுக்கு இறணயான ஆங்கிலச் பசாற்கறளயும் ஆங்கிலச் பசாற்களுக்கு
இறணயான தமிை்ச் பசாற்கறளயும் கதடிப் பபறும் வசதியுள்ளது.
4. தமிைர்களின
் பண
் பாட்டுக் கூறுகறள உலகத்தார்க்கு எடுத்து விளக்கும் வறகயில் அறமந்த றசவ,
றவணவ, இசுலாமிய, கிறித்துவக் ககாயில்களின
் ஒலி, ஒளி காட்சிப் பதிவுகள் மற்றும் நாட்டியம்,
பபாம்மலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ
் வரம், ஜல்லிக்கட்டு முதலான
பண
் பாட்டுக் காட்சியகம் வியக்கத்தக்க வறகயில் இடம்பபற்றுள்ளது.
5. திருத்தலங்கள் என
்னும் வரிறசயில் 14-சமணத் தலங்கள், 101 றசவத் தலங்கள், 93-றவணவத் தலங்கள், 9-
இசுலாமிய தலங்கள், 13-கிறித்துவத் தலங்கள் காட்சியாக்கப் பட்டுள்ளன.
6. கதவாரப் பாடல்கறள இறசயுடன
் ககட்கும் வசதி உள்ளது.
மதுனரத் தமிழ் இலக்கிை மின
்
ஜத குப்புத் திட்டம்
• மதுறர தமிை் இலக்கிய மின் பதாகுப்புத் திட்டம் (Project Madurai) என் பது தமிை் இலக்கியங்கறள இறணயத்தில்
இலவசமாக பவளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும்.
• 1998 பபாங்கல் தினத்தன்று பதாடங்கப்பட்ட இத்திட்டம் இன
்றும் பதாடர்ந்து இயங்கி வருகின
் றது.
• மதுறரத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின் றி, எந்தவித வியாபார கநாக்கமுமின் றி
நறடபபறுகின் ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும்.
• உலகில் பவவ்கவறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு கமற்பட்ட தமிைர்களும் தமிைார்வலர்களும் ஒன்றுகூடி
இத்திட்டத்றத நடத்தி வருகின் றனர்.
• கம 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுறரத் திட்டத்தின் மூலம் பவளியிடப்பட்டுள்ளன.
• இத்திட்டத்தின் தறலவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும் முறனவர் கு. கல்யாணசுந்தரம் என் பவரும் துறணத்
தறலவராக அபமரிக்காவிலுள்ள முறனவர் குமார் மல்லிகார்ஜுனன் என் பவரும் உள்ளனர்.
ஜென
் னன நூலகம்
• திரு.ககா.சந்திரகசகரன
் என
் பவரின
் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம், பசன
்றன
நூலகம் ஆகும்.
• இது வணிக கநாக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் பகளதம் இறணய கசறவகள்
(Gowtham Web Services) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இறணயதளம் ஆகும்.
• பசன
்றன நூலகத்தில் சங்க கால இலக்கியம் பதாடங்கி இக்கால இலக்கியம் வறரயிலான
நூல்கள் இடம் பபற்றுள்ளன. அறவயும் ஒருங்குறியில் இருக்கின
் றன
• இந்நூலகத்தில் உறுப்பினர்களாக இறணகவாருக்குத் தரகவற்றம் பசய்யப்பட்டுள்ள
நூல்கறள PDF ககாப்புகளாகத் தரவிறக்கம் பசய்து பகாள்ளும் வசதியும், பகளதம்
பதிப்பகத்தாரால் பவளியிடப்படும் நூல்கறள 20 % சலுறக விறலயில் பபறும் வாய்ப்பும்
வைங்கப்படுன
் கிறன.
நூலகம் திட்டம்
• நூலகம் திட்டம் என
் பது, ஈைத்துத் தமிை் நூல்கறளயும் எழுத்து ஆவணங்கறளயும் மின
்வடிவில்
இறணயத்தில் கபணிப் பாதுகாத்து றவப்பதற்கான இலாப கநாக்கில்லா தன
்னார்வ முயற்சியாகும்.
• இத்திட்டத்தில் பங்களிக்க விரும்பும் எவரும், எந்த நூறலயும் மின
்னூலாக்கம் பசய்யலாம். குறிப்பாக,
மின
்னூலாக்கம் பசய்யப்படும்
• நூல் ஈைத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க கவண
் டும். இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம்
ஈைத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் கமலான இதை்கள், இரண
் டாயிரத்துக்கும் கமலான பத்திரிறககள்
கிறடக்கின
் றன.
• இம்மின
் நூலகத்றத உருவாக்கியவர்கள் தி. ககாபிநாத், மு.மயூரன
் ஆகிகயார் ஆவர். 2005-ல் பதாடங்கி
இறடகய சில காரணங்களால் தறடப்பட்ட இத்திட்டம் 2006 றத மாதம் மீண
் டும் புதுப்பபாழிவுடன
் பல
புதிய மின
்நூல்கறளக் பகாண
் டு பவளிவந்தது. வாரம் ஒரு மின
்னூல் என
் ற குறிக்ககாளுடன
் இத்திட்டம்
பசயற்பட்டு வருகிறது.
தமிழ் மரபு அைக்கட்டனள
• தமிை் மரபு அறக்கட்டறள எனும் தன
்னார்வத் பதாண
் டு நிறுவனம் 2001-ஆம்
ஆண
் டு உலகு தழுவிய ஓர் இயக்கமாக உருவாக்கப்பட்டது.
• இதன
் கநாக்கம் உலகில் இருக்கும் ஓறலச்சுவடிகள், அரும்பபரும் பறைய
நூல்கறள நகல் எடுத்து இறணயத்தில் மின
் பதிப்பாக பவளியிடுவது ஆகும்.
• மிை் மரபு அறக்கட்டறள மின
் பதிப்பாக்கம், மின
்னூலாக்கம் ஆகியவற்றின
்
பதாடர்ச்சியாக இறணயத்தில் மின
் நூல்களுக்கான அட்டவறண ஒன
்றறயும்
உருவாக்கியுள்ளது.
• இவற்றில் அரக்குமாளிறக நாடகம், அபமரிக்க அன
்றனயான பிள்றளத் தமிை்,
சபரி கமாட்சம், சுபத்திறர மாறலயிடு கபான
் ற அரிய நூல்கள் இம்மின
்
நூலகத்தில் இடம் பபற்றுள்ளன.
ஓபன
் ரீடிங் ரூம்
• ஆயிரத்திற்கும் கமற்பட்ட அரிய தமிை் நூல்கறள, மின்னூல் வடிவில் இலவசமாகப் படிக்க உதவும்
ஓர் இறணயதளம் ஓபன் ரீடிங் ரூம் ஆகும்.
• இதன் முகப்புப் பக்கத்தில் அரசியல், சிறுகறத, நாடகம், நாவல், கவிறத, வரலாறு என
வறகவறகயான மின்னூல் ககாப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
• சங்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பக்தி இலக்கியம் முதலான தமிழிலக்கியங்கள் அங்கக
வாசிக்கக் கிறடக்கின் றன.
• புத்தகத்தின் பக்கங்கறள அடுத்தடுத்துத் திருப்பி வாசிப்பறதப்கபால, ஒவ்பவாரு பக்கமாகப்
புரட்டி வாசிக்க முடியும். இதனால், புத்தகத்றத கநரடியாகப் படிப்பது கபான் றகதார் உணர்வு
ஏற்படுகிறது.
• சிங்கப்பூர் வாை் தமிைரும், மூத்த பத்திரிறகயாளருமான ரகமஷ
் சக்ரபாணி இத்தளத்றத நடத்தி
வருகிறார். ‘இலவச இறணய நூலகம்’ என் கற இதறன அவர் குறிப்பிடுகிறார்.
• மின
் -நூல் பதாழில்நுட்பம் மற்றும் மின
் -நூலகங்களின
் வருறகயால் வாசிப்புக்கான எல்றலகள் விரிவு
படுத்தப்பட்டுள்ளன.
• தமிைகம் அல்லாத உலகின
் பிற பகுதிகளில் வாழும் தமிைர்களுக்கும் தமிை் ஆர்வலர்கள் மற்றும்
ஆய்வாளர்களுக்கும் தமிை் நூல்கள் கிறடப்பது எளிதாகியுள்ளது.
• அச்சில் கிறடக்காத, மறுஅச்சு காணாத பல பறைய தமிை் நூல்கறள இன
்றறய தறலமுறறயினருக்கு
வைங்கிய பபருறம மின
் -நூலகங்கறளகய சாரும்.
• நூல்கறளயும் நூலகங்கறளயும் இனி உடன
் சுமந்து பசல்ல கவண
் டிய கதறவயில்றல,
• நிறனத்த இடத்தில் நிறனத்த பபாழுதில் நூறாயிரத்திற்கும் கமலான தமிை் இலக்கிய, இலக்கண
நூல்கறள உடனடியாக வாசிக்கும் வாய்ப்பு மின
் -நூலகங்களால் கிட்டியுள்ளது.
• கநரடியாகத் பதாட்டு வாசிக்கும் அனுபவத்றத மின
் -நூல்கள் தரவில்றல என
் ற குறற ஒருபக்கம்
இருந்தாலும் காலமாற்றத்தால் ஏற்படும் ஊடக மாற்றங்கறள ஏற்றுக்பகாண
் டு அதற்ககற்ப நம்றம
அணியப்படுத்திக் பகாள்ளுதகல அறிவுறடறம.

More Related Content

What's hot

Right triangle trigonometry
Right triangle trigonometryRight triangle trigonometry
Right triangle trigonometry
Jessica Garcia
 
Ppt 2[1]
Ppt 2[1]Ppt 2[1]
Ppt 2[1]
SaloniSharma156
 
alankar
alankaralankar
alankar
Saksham Garg
 
अलंकार
अलंकारअलंकार
अलंकार
Arpit Meena
 
हिंदी सर्वनाम
हिंदी सर्वनामहिंदी सर्वनाम
हिंदी सर्वनाम
ashishkv22
 
Varn,SVAR,VYANJAN
Varn,SVAR,VYANJANVarn,SVAR,VYANJAN
Varn,SVAR,VYANJAN
Shivam Sharma
 
Geometry geometry
Geometry  geometryGeometry  geometry
Geometry geometry
Sitikantha Mishra
 
Percentage and its applications /COMMERCIAL MATHEMATICS
Percentage and its applications /COMMERCIAL MATHEMATICSPercentage and its applications /COMMERCIAL MATHEMATICS
Percentage and its applications /COMMERCIAL MATHEMATICS
indianeducation
 
Alankar
AlankarAlankar
Alankar
kvs iffco
 
बेलन शैलेन्द्र कुमार पाण्डेय
बेलन  शैलेन्द्र कुमार पाण्डेयबेलन  शैलेन्द्र कुमार पाण्डेय
बेलन शैलेन्द्र कुमार पाण्डेय
shailendra kumar pandey
 
artificial passenger.ppt
artificial passenger.pptartificial passenger.ppt
artificial passenger.ppt
Muhammedsahil23
 
Practicle application of maxima and minima
Practicle application of maxima and minimaPracticle application of maxima and minima
Practicle application of maxima and minima
British Council
 
PPTs FOR 9TH CLASS COORDINATE GEOMETRY INTRODUCTION C
PPTs FOR 9TH CLASS COORDINATE GEOMETRY INTRODUCTION CPPTs FOR 9TH CLASS COORDINATE GEOMETRY INTRODUCTION C
PPTs FOR 9TH CLASS COORDINATE GEOMETRY INTRODUCTION C
RAMBABU SIRIPURAPU
 
Solving linear equation systems using direct methods: Gauss Jordan and Aitke...
Solving linear equation systems using direct  methods:Gauss Jordan and Aitke...Solving linear equation systems using direct  methods:Gauss Jordan and Aitke...
Solving linear equation systems using direct methods: Gauss Jordan and Aitke...
sulaiman_karim
 
व्याकरण विशेषण
व्याकरण विशेषण व्याकरण विशेषण
व्याकरण विशेषण
Divyansh Khare
 
Artificial passanger
Artificial passangerArtificial passanger
Artificial passanger
Kunalchikte
 
वचन
वचनवचन
वचन
vijeendracu
 
Hindi पत्र लेखन
Hindi पत्र लेखनHindi पत्र लेखन
Hindi पत्र लेखन
BISHMAY SAHOO
 
Symmetry
SymmetrySymmetry
Symmetry
Sparsh Jain
 
Maths (quadrilateral)
Maths (quadrilateral)Maths (quadrilateral)
Maths (quadrilateral)
Tien Yun
 

What's hot (20)

Right triangle trigonometry
Right triangle trigonometryRight triangle trigonometry
Right triangle trigonometry
 
Ppt 2[1]
Ppt 2[1]Ppt 2[1]
Ppt 2[1]
 
alankar
alankaralankar
alankar
 
अलंकार
अलंकारअलंकार
अलंकार
 
हिंदी सर्वनाम
हिंदी सर्वनामहिंदी सर्वनाम
हिंदी सर्वनाम
 
Varn,SVAR,VYANJAN
Varn,SVAR,VYANJANVarn,SVAR,VYANJAN
Varn,SVAR,VYANJAN
 
Geometry geometry
Geometry  geometryGeometry  geometry
Geometry geometry
 
Percentage and its applications /COMMERCIAL MATHEMATICS
Percentage and its applications /COMMERCIAL MATHEMATICSPercentage and its applications /COMMERCIAL MATHEMATICS
Percentage and its applications /COMMERCIAL MATHEMATICS
 
Alankar
AlankarAlankar
Alankar
 
बेलन शैलेन्द्र कुमार पाण्डेय
बेलन  शैलेन्द्र कुमार पाण्डेयबेलन  शैलेन्द्र कुमार पाण्डेय
बेलन शैलेन्द्र कुमार पाण्डेय
 
artificial passenger.ppt
artificial passenger.pptartificial passenger.ppt
artificial passenger.ppt
 
Practicle application of maxima and minima
Practicle application of maxima and minimaPracticle application of maxima and minima
Practicle application of maxima and minima
 
PPTs FOR 9TH CLASS COORDINATE GEOMETRY INTRODUCTION C
PPTs FOR 9TH CLASS COORDINATE GEOMETRY INTRODUCTION CPPTs FOR 9TH CLASS COORDINATE GEOMETRY INTRODUCTION C
PPTs FOR 9TH CLASS COORDINATE GEOMETRY INTRODUCTION C
 
Solving linear equation systems using direct methods: Gauss Jordan and Aitke...
Solving linear equation systems using direct  methods:Gauss Jordan and Aitke...Solving linear equation systems using direct  methods:Gauss Jordan and Aitke...
Solving linear equation systems using direct methods: Gauss Jordan and Aitke...
 
व्याकरण विशेषण
व्याकरण विशेषण व्याकरण विशेषण
व्याकरण विशेषण
 
Artificial passanger
Artificial passangerArtificial passanger
Artificial passanger
 
वचन
वचनवचन
वचन
 
Hindi पत्र लेखन
Hindi पत्र लेखनHindi पत्र लेखन
Hindi पत्र लेखन
 
Symmetry
SymmetrySymmetry
Symmetry
 
Maths (quadrilateral)
Maths (quadrilateral)Maths (quadrilateral)
Maths (quadrilateral)
 

Similar to மின்னூலகங்கள்.pptx

தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptx
KarthikRavi89
 
22TAM02 & Tamils and Technology - Unit-5.ppt
22TAM02 & Tamils and Technology - Unit-5.ppt22TAM02 & Tamils and Technology - Unit-5.ppt
22TAM02 & Tamils and Technology - Unit-5.ppt
KrishnaveniKrishnara1
 
இணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவுஇணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவு
Ramesh Samiappa
 
Thendal august 2015
Thendal august 2015Thendal august 2015
Thendal august 2015
Santhi K
 
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Bishop Heber College, (Autonomous), Tiruchirappalli
 

Similar to மின்னூலகங்கள்.pptx (6)

தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptx
 
22TAM02 & Tamils and Technology - Unit-5.ppt
22TAM02 & Tamils and Technology - Unit-5.ppt22TAM02 & Tamils and Technology - Unit-5.ppt
22TAM02 & Tamils and Technology - Unit-5.ppt
 
இணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவுஇணையம் வழித் தமிழறிவு
இணையம் வழித் தமிழறிவு
 
Thendal august 2015
Thendal august 2015Thendal august 2015
Thendal august 2015
 
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
 
B8 sivapillai
B8 sivapillaiB8 sivapillai
B8 sivapillai
 

More from V.V.V.College for Women

ஆய்வேட்டு அமைப்பும் ஒப்படைப்பும்.pptx
ஆய்வேட்டு அமைப்பும் ஒப்படைப்பும்.pptxஆய்வேட்டு அமைப்பும் ஒப்படைப்பும்.pptx
ஆய்வேட்டு அமைப்பும் ஒப்படைப்பும்.pptx
V.V.V.College for Women
 
கா.சுப்பிரமணியப்பிள்ளையின் உரை நெறிகள்.pptx
கா.சுப்பிரமணியப்பிள்ளையின் உரை நெறிகள்.pptxகா.சுப்பிரமணியப்பிள்ளையின் உரை நெறிகள்.pptx
கா.சுப்பிரமணியப்பிள்ளையின் உரை நெறிகள்.pptx
V.V.V.College for Women
 
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptxளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
V.V.V.College for Women
 
Naatupura vazhipaadugal.pptx
Naatupura vazhipaadugal.pptxNaatupura vazhipaadugal.pptx
Naatupura vazhipaadugal.pptx
V.V.V.College for Women
 
bharathiyin sol valam.pptx
bharathiyin sol valam.pptxbharathiyin sol valam.pptx
bharathiyin sol valam.pptx
V.V.V.College for Women
 
Bharathiyin pathu kattalaigal
Bharathiyin pathu kattalaigal   Bharathiyin pathu kattalaigal
Bharathiyin pathu kattalaigal
V.V.V.College for Women
 
Mukkodalpallu
MukkodalpalluMukkodalpallu
Sitrilakiyam oor arimugam
Sitrilakiyam oor arimugamSitrilakiyam oor arimugam
Sitrilakiyam oor arimugam
V.V.V.College for Women
 
Inaiyam arimugam
Inaiyam arimugamInaiyam arimugam
Inaiyam arimugam
V.V.V.College for Women
 
Aaivu
Aaivu Aaivu
Viyakyanangal
ViyakyanangalViyakyanangal
Bakthi ilakkiyam
Bakthi ilakkiyamBakthi ilakkiyam
Bakthi ilakkiyam
V.V.V.College for Women
 
Mullaipaatu
MullaipaatuMullaipaatu
Kathaipaadalgal
KathaipaadalgalKathaipaadalgal
Kathaipaadalgal
V.V.V.College for Women
 
Sirukathai
SirukathaiSirukathai
Sitrilakkiyam
SitrilakkiyamSitrilakkiyam
Aaivu nerimuraigal ppt
Aaivu nerimuraigal pptAaivu nerimuraigal ppt
Aaivu nerimuraigal ppt
V.V.V.College for Women
 

More from V.V.V.College for Women (18)

ஆய்வேட்டு அமைப்பும் ஒப்படைப்பும்.pptx
ஆய்வேட்டு அமைப்பும் ஒப்படைப்பும்.pptxஆய்வேட்டு அமைப்பும் ஒப்படைப்பும்.pptx
ஆய்வேட்டு அமைப்பும் ஒப்படைப்பும்.pptx
 
கா.சுப்பிரமணியப்பிள்ளையின் உரை நெறிகள்.pptx
கா.சுப்பிரமணியப்பிள்ளையின் உரை நெறிகள்.pptxகா.சுப்பிரமணியப்பிள்ளையின் உரை நெறிகள்.pptx
கா.சுப்பிரமணியப்பிள்ளையின் உரை நெறிகள்.pptx
 
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptxளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
ளகர ஈற்றுப் புணா்ச்சி.pptx
 
Naatupura vazhipaadugal.pptx
Naatupura vazhipaadugal.pptxNaatupura vazhipaadugal.pptx
Naatupura vazhipaadugal.pptx
 
bharathiyin sol valam.pptx
bharathiyin sol valam.pptxbharathiyin sol valam.pptx
bharathiyin sol valam.pptx
 
Bharathiyin pathu kattalaigal
Bharathiyin pathu kattalaigal   Bharathiyin pathu kattalaigal
Bharathiyin pathu kattalaigal
 
Mukkodalpallu
MukkodalpalluMukkodalpallu
Mukkodalpallu
 
Sitrilakiyam oor arimugam
Sitrilakiyam oor arimugamSitrilakiyam oor arimugam
Sitrilakiyam oor arimugam
 
Inaiyam arimugam
Inaiyam arimugamInaiyam arimugam
Inaiyam arimugam
 
Aaivu
Aaivu Aaivu
Aaivu
 
Viyakyanangal
ViyakyanangalViyakyanangal
Viyakyanangal
 
Bakthi ilakkiyam
Bakthi ilakkiyamBakthi ilakkiyam
Bakthi ilakkiyam
 
Mullaipaatu
MullaipaatuMullaipaatu
Mullaipaatu
 
Kathaipaadalgal
KathaipaadalgalKathaipaadalgal
Kathaipaadalgal
 
Sirukathai
SirukathaiSirukathai
Sirukathai
 
Oviyam
OviyamOviyam
Oviyam
 
Sitrilakkiyam
SitrilakkiyamSitrilakkiyam
Sitrilakkiyam
 
Aaivu nerimuraigal ppt
Aaivu nerimuraigal pptAaivu nerimuraigal ppt
Aaivu nerimuraigal ppt
 

மின்னூலகங்கள்.pptx

  • 1. மின ் னூலகங் கள் முனனவ ் ஜெ.க வவ ோி, தமிழ்த்துனை உதவிப்வபர ச ோினை, வவ.வ.வன ் னோிைப்ஜபரும ள் ஜபண ் கள் கல்ல ோி, விருதுநக ்.
  • 2. மின ் -நூல் கள் • மின ் -நூல் என ் பது அச்சிடப்பட்ட /அச்சுக்ககற்ற நூலின் மின ்னணுவியல் அல்லது எண ் முறறப் பதிப்பாகும். கணினி, பலறகக் கணினி (tablet), திறன ் கபசி (smartphone) முதலான கருவிகளின ் வாசிக்கத்தக்கதாய் எண ் ணிம (Digital) முறறயில் உருவாக்கப் பட்டிருக்கும் இவ்வறக மின ் - நூல்கள், பபாதுவாக மின ் -நூல் என ் ற பபாதுப்பபயரில் அறைக்கப்பட்டாலும் அறவ பல்கவறு அறமப்பில் உருவாக்கப்படுகின் றன. ககாப்பு வடிவம் மற்றும் பயன ் பாடுகறள அடிப்பறடயாகக் பகாண ் டு ஒவ்பவான ்றும் பவவ்கவறு (file format) பபயர்களால் அறைக்கப்படுகின் றன.
  • 3. மின ் -நூல் கள் 1.PDF Book - மின் -நூல் 2.HTML Book - மீயுறர நூல் 3.Flip Book - புரட்டும் நூல் 4.epub - பமன்னூல் 5.mobi - கிண ் டில் நூல்
  • 4. • பபாதுவாக நாம் இறணயத்தில் காணும் நூல்கள் PDF (Portable Document Format) வடிவத்தில் இருக்கும். பறைய அச்சு நூல்கறள அப்படிகய ஸ ் ககன் பசய்து கணினி, பலறகக் கணினி, மற்றும் திறன் கபசிகளில் பயன் படுத்தும்கபாது அறவ PDF வடிவத்தில் இருக்கும். இவ்வறக மின் -நூல்கறள உருவாக்குவது எளிது. நாம் அச்சில் உருவாக்கும் நூல்களில் எழுத்து மற்றும் படங்கறள மட்டுகம இறணக்க முடியும். ஆனால் சிலவறக மின ் -நூல்களில் (epub, mobi) அறசயும் படங்கள் மற்றும் ஒளி-ஒலிக் ககாப்புகறளயும் இறணக்க முடியும். மீயுறர நூல்களில் ஒருபக்கத்திலிருந்து கவறு ஒரு பக்கத்திற்கு அதன் மீயுறரகறளச் சுட்டியால் தட்டுவதன் மூலம் பசல்ல முடியும். புரட்டும் நூல்களில் அச்சு நூல்கறளப் புரட்டுவது கபான் ற அனுபவத்றதப் பபறமுடியும். பமன ்னூல்கள் கணினி வாசிப்புக்பகன ் கற உருவாக்கப்பட்டறவ, இவ்வறக நூல்களில் எழுத்து மற்றும் படங்கறளப் பபரிதாக்ககவா சிறியதாக்ககவா முடிவகதாடு நூலின் அறமப்றபயும் நம் விருப்பத்திற்ககற்ப மாற்றிக் பகாள்ளமுடியும். கிண ் டில் நூல்கள் அகமசான் கிண ் டில் சாதனங்களில் பயன் படுத்து வதற்காக என் கற உருவாக்கப்படுபறவ. இவ்வாறு மின் -நூல்களின ் ஒவ்பவாரு வறகக்கும் தனித்தனியான சிறப்பம்சங்கள் உண ் டு.
  • 5. மின ் -நூலகங் கள் (electronic library) • மின்நூலகம் என் பது எண ் ணிம அல்லது மின்னியல் முறறயில் கசமித்துப் பாதுகாத்து றவக்கப்பட்டிருக்கும் மின் -நூல்கள், படங்கள், ஆவணங்கள் முதலான தகவல் பதாகுப்புகறளக் கணினி மற்றும் இறணய வழி அணுகக்கூடிய நூலகம் ஆகும் • மின் நூலகம், பமய்நிகர் நூலகம் (virtual library) எண ் ணிம நூலகம் (digital library) கபான் ற பபயர்களாலும் அறைக்கப்படுகின் றது. • மிக விரிவான எண ் ணிம உள்ளடக்கங்கறளச் கசகரித்து, கமலாண ் றம பசய்து, பாதுகாத்து அதன் பயனாளர்களுக்கு அத் தகவல்கறளத் கதறவப்படும் கபாது கதறவயான அளவில் எழுதப்பட்ட பகாள்றக விதிகளின் படி அளிக்கும் அறமப்புக்கு மின் -நூலகம் என்று பபயர்.
  • 6. தமிை் மின ் -நூலகங்கள் • தமிழ் இனணைக் கல்விக்குழுமம்: (http://tamilvu.org) • மதுனரத் தமிழ் இலக்கிை மின ் ஜத குப்புத் திட்டம்: (http://www.projectmadurai.org/) • ஜென ் னன நூலகம்: (http://www.chennailibrary.com) • நூலகம் திட்டம்: ( http://www.noolaham.org ) • தமிழ் மரபு அைக்கட்டனள: (http://www.tamilheritage.org/) • ஓபன ் ரீடிங் ரூம் : (www.openreadingroom.com)
  • 7. தமிழ் இனணைக் கல்விக்குழுமம் • உலபகங்கிலுமுள்ள பன்னாட்டு மாணவர்கள் மட்டுல்லாது விரும்பும் எவரும் தமிை்பமாழிறயப் பயிலும் கநாக்கில் உருவாக்கப்பட்டது தமிை் இறணயப் பல்கறலக் கைகம் • . இந்நிறுவனம் இப்பபாழுது பபயர் மாற்றம் பசய்யப்பட்டு தமிை் இறணயக் கல்விக் குழுமம் என் ற பபயரில் இயங்கி வருகின் றது. • தமிை் இறணய கல்விக் கைகத்தின் மின் நூலகம் தமிை் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பநறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிறதகள், கவிமணி கதசிக விநாயகம் கவிறதகள், கவிஞர் கண ் ணதாசன் பறடப்புகள் என்று பலவறகயான நூல்களும் கிறடக்கின் றன. • சங்க இலக்கிய நூல்களுக்கான உறரகளும் இந்நூலகத்தில் கிறடக்கின் றன. ஒரு நூலினுள் நமக்குத் கதறவயானவற்றற குறிச்பசாற்களின ் உதவியுடன ் கதடும் வசதியும் கிறடக்கிறது.
  • 8. தமிை் இறணயக் கல்விக் கைக மின ் - நூலகத்தின ் சிறப்புக் கூறுகள 1. இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ஒகர கநரத்தில் ஒன ்றுக்கு கமற்பட்ட உறரகள் கிறடக்கின ் றன 2. சங்க இலக்கியப் பாடுபபாருள்கள் எண ் , பசால், பக்கம், பாடிகனார், வள்ளல்கள், மன ்னர்கள், திறண, கூற்று, பாடல் முதற்குறிப்பு, மரங்கள், பசடிகள், பகாடிகள், பறறவகள், விலங்குகள், மீன ்கள் என ்னும் தறலப்புகளில் கவண ் டிய பசய்திகறள உடனடியாகத் கதடிப் பபற்றுக் பகாள்ளலாம். 3. அகராதிகளில், தமிை் பசாற்களுக்கு இறணயான ஆங்கிலச் பசாற்கறளயும் ஆங்கிலச் பசாற்களுக்கு இறணயான தமிை்ச் பசாற்கறளயும் கதடிப் பபறும் வசதியுள்ளது. 4. தமிைர்களின ் பண ் பாட்டுக் கூறுகறள உலகத்தார்க்கு எடுத்து விளக்கும் வறகயில் அறமந்த றசவ, றவணவ, இசுலாமிய, கிறித்துவக் ககாயில்களின ் ஒலி, ஒளி காட்சிப் பதிவுகள் மற்றும் நாட்டியம், பபாம்மலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ ் வரம், ஜல்லிக்கட்டு முதலான பண ் பாட்டுக் காட்சியகம் வியக்கத்தக்க வறகயில் இடம்பபற்றுள்ளது. 5. திருத்தலங்கள் என ்னும் வரிறசயில் 14-சமணத் தலங்கள், 101 றசவத் தலங்கள், 93-றவணவத் தலங்கள், 9- இசுலாமிய தலங்கள், 13-கிறித்துவத் தலங்கள் காட்சியாக்கப் பட்டுள்ளன. 6. கதவாரப் பாடல்கறள இறசயுடன ் ககட்கும் வசதி உள்ளது.
  • 9. மதுனரத் தமிழ் இலக்கிை மின ் ஜத குப்புத் திட்டம் • மதுறர தமிை் இலக்கிய மின் பதாகுப்புத் திட்டம் (Project Madurai) என் பது தமிை் இலக்கியங்கறள இறணயத்தில் இலவசமாக பவளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். • 1998 பபாங்கல் தினத்தன்று பதாடங்கப்பட்ட இத்திட்டம் இன ்றும் பதாடர்ந்து இயங்கி வருகின ் றது. • மதுறரத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின் றி, எந்தவித வியாபார கநாக்கமுமின் றி நறடபபறுகின் ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். • உலகில் பவவ்கவறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு கமற்பட்ட தமிைர்களும் தமிைார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்றத நடத்தி வருகின் றனர். • கம 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுறரத் திட்டத்தின் மூலம் பவளியிடப்பட்டுள்ளன. • இத்திட்டத்தின் தறலவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும் முறனவர் கு. கல்யாணசுந்தரம் என் பவரும் துறணத் தறலவராக அபமரிக்காவிலுள்ள முறனவர் குமார் மல்லிகார்ஜுனன் என் பவரும் உள்ளனர்.
  • 10. ஜென ் னன நூலகம் • திரு.ககா.சந்திரகசகரன ் என ் பவரின ் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம், பசன ்றன நூலகம் ஆகும். • இது வணிக கநாக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் பகளதம் இறணய கசறவகள் (Gowtham Web Services) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இறணயதளம் ஆகும். • பசன ்றன நூலகத்தில் சங்க கால இலக்கியம் பதாடங்கி இக்கால இலக்கியம் வறரயிலான நூல்கள் இடம் பபற்றுள்ளன. அறவயும் ஒருங்குறியில் இருக்கின ் றன • இந்நூலகத்தில் உறுப்பினர்களாக இறணகவாருக்குத் தரகவற்றம் பசய்யப்பட்டுள்ள நூல்கறள PDF ககாப்புகளாகத் தரவிறக்கம் பசய்து பகாள்ளும் வசதியும், பகளதம் பதிப்பகத்தாரால் பவளியிடப்படும் நூல்கறள 20 % சலுறக விறலயில் பபறும் வாய்ப்பும் வைங்கப்படுன ் கிறன.
  • 11. நூலகம் திட்டம் • நூலகம் திட்டம் என ் பது, ஈைத்துத் தமிை் நூல்கறளயும் எழுத்து ஆவணங்கறளயும் மின ்வடிவில் இறணயத்தில் கபணிப் பாதுகாத்து றவப்பதற்கான இலாப கநாக்கில்லா தன ்னார்வ முயற்சியாகும். • இத்திட்டத்தில் பங்களிக்க விரும்பும் எவரும், எந்த நூறலயும் மின ்னூலாக்கம் பசய்யலாம். குறிப்பாக, மின ்னூலாக்கம் பசய்யப்படும் • நூல் ஈைத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க கவண ் டும். இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈைத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் கமலான இதை்கள், இரண ் டாயிரத்துக்கும் கமலான பத்திரிறககள் கிறடக்கின ் றன. • இம்மின ் நூலகத்றத உருவாக்கியவர்கள் தி. ககாபிநாத், மு.மயூரன ் ஆகிகயார் ஆவர். 2005-ல் பதாடங்கி இறடகய சில காரணங்களால் தறடப்பட்ட இத்திட்டம் 2006 றத மாதம் மீண ் டும் புதுப்பபாழிவுடன ் பல புதிய மின ்நூல்கறளக் பகாண ் டு பவளிவந்தது. வாரம் ஒரு மின ்னூல் என ் ற குறிக்ககாளுடன ் இத்திட்டம் பசயற்பட்டு வருகிறது.
  • 12. தமிழ் மரபு அைக்கட்டனள • தமிை் மரபு அறக்கட்டறள எனும் தன ்னார்வத் பதாண ் டு நிறுவனம் 2001-ஆம் ஆண ் டு உலகு தழுவிய ஓர் இயக்கமாக உருவாக்கப்பட்டது. • இதன ் கநாக்கம் உலகில் இருக்கும் ஓறலச்சுவடிகள், அரும்பபரும் பறைய நூல்கறள நகல் எடுத்து இறணயத்தில் மின ் பதிப்பாக பவளியிடுவது ஆகும். • மிை் மரபு அறக்கட்டறள மின ் பதிப்பாக்கம், மின ்னூலாக்கம் ஆகியவற்றின ் பதாடர்ச்சியாக இறணயத்தில் மின ் நூல்களுக்கான அட்டவறண ஒன ்றறயும் உருவாக்கியுள்ளது. • இவற்றில் அரக்குமாளிறக நாடகம், அபமரிக்க அன ்றனயான பிள்றளத் தமிை், சபரி கமாட்சம், சுபத்திறர மாறலயிடு கபான ் ற அரிய நூல்கள் இம்மின ் நூலகத்தில் இடம் பபற்றுள்ளன.
  • 13. ஓபன ் ரீடிங் ரூம் • ஆயிரத்திற்கும் கமற்பட்ட அரிய தமிை் நூல்கறள, மின்னூல் வடிவில் இலவசமாகப் படிக்க உதவும் ஓர் இறணயதளம் ஓபன் ரீடிங் ரூம் ஆகும். • இதன் முகப்புப் பக்கத்தில் அரசியல், சிறுகறத, நாடகம், நாவல், கவிறத, வரலாறு என வறகவறகயான மின்னூல் ககாப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. • சங்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பக்தி இலக்கியம் முதலான தமிழிலக்கியங்கள் அங்கக வாசிக்கக் கிறடக்கின் றன. • புத்தகத்தின் பக்கங்கறள அடுத்தடுத்துத் திருப்பி வாசிப்பறதப்கபால, ஒவ்பவாரு பக்கமாகப் புரட்டி வாசிக்க முடியும். இதனால், புத்தகத்றத கநரடியாகப் படிப்பது கபான் றகதார் உணர்வு ஏற்படுகிறது. • சிங்கப்பூர் வாை் தமிைரும், மூத்த பத்திரிறகயாளருமான ரகமஷ ் சக்ரபாணி இத்தளத்றத நடத்தி வருகிறார். ‘இலவச இறணய நூலகம்’ என் கற இதறன அவர் குறிப்பிடுகிறார்.
  • 14. • மின ் -நூல் பதாழில்நுட்பம் மற்றும் மின ் -நூலகங்களின ் வருறகயால் வாசிப்புக்கான எல்றலகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. • தமிைகம் அல்லாத உலகின ் பிற பகுதிகளில் வாழும் தமிைர்களுக்கும் தமிை் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் தமிை் நூல்கள் கிறடப்பது எளிதாகியுள்ளது. • அச்சில் கிறடக்காத, மறுஅச்சு காணாத பல பறைய தமிை் நூல்கறள இன ்றறய தறலமுறறயினருக்கு வைங்கிய பபருறம மின ் -நூலகங்கறளகய சாரும். • நூல்கறளயும் நூலகங்கறளயும் இனி உடன ் சுமந்து பசல்ல கவண ் டிய கதறவயில்றல, • நிறனத்த இடத்தில் நிறனத்த பபாழுதில் நூறாயிரத்திற்கும் கமலான தமிை் இலக்கிய, இலக்கண நூல்கறள உடனடியாக வாசிக்கும் வாய்ப்பு மின ் -நூலகங்களால் கிட்டியுள்ளது. • கநரடியாகத் பதாட்டு வாசிக்கும் அனுபவத்றத மின ் -நூல்கள் தரவில்றல என ் ற குறற ஒருபக்கம் இருந்தாலும் காலமாற்றத்தால் ஏற்படும் ஊடக மாற்றங்கறள ஏற்றுக்பகாண ் டு அதற்ககற்ப நம்றம அணியப்படுத்திக் பகாள்ளுதகல அறிவுறடறம.