SlideShare a Scribd company logo
1 of 4
உனக்குள் உள்ளது சக்தி
நாம் வாழ்க்கையில் தினசரி எத்தகனயயா யேகைச் சந்திக்ைிய ாம்.
அவர்ைளிடம் 'நீங்ைள் எப்ேடி இருக்ைி ீர்ைள்? உங்ைளுகடய வாழ்க்கை
எப்ேடி இருக்ைி து?' என்று யைளுங்ைள். அவர்ைளுகடய ேதில் என்னவாை
இருக்கும் ததரியுமா? 'ஏயதா யோைி து', 'என்னயவா ஓடிக்ைிட்டு இருக்கு',
'எப்ேடியயா தள்ளிக்ைிட்டு இருக்யைன்' என் ததானியில்தான் இருக்கும்.
இதில் யவடிக்கை என்னதவன் ால் இது மாதிரியான ேதில்
தசால்ைின் வர்ைள் 60 வயதினர் மட்டுமல்ல; ேதியனழு ேதிதனட்டு வயது
ைல்லூரி மாணவர்ைளும்தான்!
இதற்குக் காரணம் என்ன என்று ய ாசிப்ய ாமா?...
அம்மாவுக்குப் ேிடித்த டிைகைப் யோட்டுக் தைாண்டு, அப்ோவுக்குப் ேிடித்த
ோடத்கதப் ேடித்துக் தைாண்டு, ைணவனின் விருப்ேத்திற்யைற்ே ேிள்கள
தேற்றுக்தைாண்டு, குழந்கதைளின் விருப்ேத்திற்யைற்ே வாழ்ந்துதைாண்டு...
இப்ேடி அடுத்தவர்ைளுக்ைாை வாழும் மனப்ோன்கமயினால் இந்தச் சலிப்பு
ஏற்ேடுைின் தா? இருக்ைலாம்.
ஒவ்தவாரு மனிதனும் தன் மனதிற்குப் ேிடித்த மன நிக வான,
தன்னிக வான வாழ்க்கைகய வாழத்தான் விரும்புைி ான்.ஒரு
திருப்தியான - எதிர்ோர்த்து விரும்ேிய வாழ்க்கை எல்யலாருக்கும்
ைிகடக்ைி தா என் ால், இல்கல என்றுதான் தசால்ல யவண்டும். ேலருக்கு
எது தன்னிக வான வாழ்க்கை என்று ததரிவதில்கல. ேணமாை
இருக்குயமா, ேதவியாை இருக்குயமா, அதிைாைமாை இருக்குயமா என்று
ஒவ்தவான் ாைத் யதடித் யதடி, ைானல்நீகைத் யதடி ஓடும் மான்ைள் யோல
ஏமாந்து நிற்ைின் னர்.
தன்னிக வான - மனத்திற்குே ேிடித்த வாழ்க்கைகய அகமத்துக்
தைாள்வது எப்ேடி?
முதலில் உங்ைளுக்கு உங்ைகளப் ேற் ிய ததளிவான ோர்கவ யவண்டும்!
என்ன ததளிவு?
உங்ைளுள் ஒளிந்திருக்கும் தனித்தி கமைள் என்தனன்ன, உங்ைளுகடய
ஆழ்மன ஆர்வம் என்ன, நீங்ைள் மதித்துப் யோற் க் கூடியகவ என்தனன்ன
என்ேகவ ேற் ித் ததளிவாை ததரிந்து தைாள்ளுங்ைள்.
கண்டு ிடித்து விட்டீர்களா?
இப்யோது அவற்க எப்ேடி ஆக்ைபூர்வமாை ஆதாய வழியில்
ேயன்ேடுத்தலாம் என்று யயாசியுங்ைள்.
இந்தக் ைண்டுேிடிப்புைளில் நீங்ைள் தவற் ி அகடந்தால், அதுயவ உங்ைகள
உயர்த்தக் கூடிய ஒரு தநம்புயைாலாை அகமயும் என்ேதில் ஐயமில்கல.
சரி.. உங்ைள் மனதில் உடனடியாை ஒரு வினா எழ யவண்டுயம!
ஏன் உங்ைளுகடய தி கம அல்லது ஆழ்மன ஆர்வத்கதக் ைண்டுேிடிக்ை
யவண்டும்?
இதற்கு ேதில் யயாசிப்ேதற்கு முன் இன்தனாரு யைள்விக்குப் ேதில்
தசால்லுங்ைள்!
ஆழ்மன ஆர்வம் என் து என்ன?
அதுதான் சக்தி... வ ீரியம். இப்யோது புரிந்ததா? உங்ைள் ஆழ்மன ஆர்வம்
ைண்டுேிடிக்ைப்ேட யவண்டியதன் அவசியத்கத!
ஆம்! உங்ைளுகடய அடிமனதில் ஒளிந்திருக்கும் யேைார்வம்தான் சக்திகய
எழுப்புைி து! அந்த சக்தி, நீங்ைள் விரும்ேக்கூடிய மனநிக வான
வாழ்க்கைகயத் தரும்.
எப் டி இந்த ஆழ்மன ஆர்வத்தத அறிந்து தகாள்வது?
உங்ைளுக்குள் ேல யைள்விைகள எழுப்ேி விகட ைாண்ேதன் மூலம்
உணைலாம்.
நீங்ைளும் வாழ்க்கையில் யைள்வி யைட்டிருப்ேீர்ைள்! வாழ்க்கையில் 'எனக்கு
யவண்டியன யாகவ' என்று. இந்தத் தவ ான யைள்விதான் மனித
சமுதாயத்தின் தோருள் யதடலுக்குக் ைாைணமாை அகமைின் து. இந்தத்
யதடலில் நீங்ைள் எதிர்ோர்க்கும் மனநிக வு ைிகடக்ைின் தா என் ால்
நிச்சயமாை இல்கல. அதனால்தான் வ ீட்டிலும் யவகல ோர்க்கும்
இடங்ைளிலும் மனம் நிக வு அகடயாமல் யோைாட்டத்தில் இருக்ைி து.
ஆழ்மன ஆர்வத்கதத் ததரிந்து தைாள்ள நீங்ைள் உங்ைளுக்குள் யைட்டுக்
தைாள்ள யவண்டிய யைள்விைள் எகவதயகவ ததரியுமா?
1. நான் யார்? எதற்ைாைப் ேகடக்ைப்ேட்டுள்யளன்?
2. நான் மற் வர்ைளுக்கு அதிைமாை தைாடுக்ை விரும்புவது எது?
3. எனக்கு மைிழ்ச்சி அளிக்ைக்கூடிய தசயல் எது?
4. மற் வர்ைள் என்கன எதற்ைாை நாடுைின் னர்?
5. நான் எதற்ைாைப் ோைாட்டப்ேடுைின்ய ன்?
6. என்னுடன் தநருக்ைமாை உள்ளவர்ைள் என்னுகடய ஆழ்மன ஆர்வம் எது
என்று கூறுைின் னர்?
7. எந்த மனிதைால், எந்த இடத்தால், எந்தப் தோருளினால், எந்தச்
சிந்தகனயால் ைவைப்ேடுைின்ய ன்?
இந்தக் யைள்விைளுக்ைான ேதில்ைள் உங்ைகளப் ேற் ி நீங்ைள் உணர்ந்து
தைாள்ள ஓைளவு துகணயாை இருக்கும்.
இத்தகன ோடுேட்டு ஆழ்மன ஆர்வத்கத அ ிந்து தைாண்டு என்ன
தசய்யப்யோைிய ாம்?
இக வனின் ேகடப்புைளில் எதுவுயம கு ிக்யைாள் இன் ி
ேகடக்ைப்ேட்டதல்ல. ஒரு உதாைணத்கதப் ோருங்ைள்!
மனம் ஒன் ி அன்யோடு வாழ்ந்த தம்ேதியருள் மகனவி இ ந்து
விடுைின் ாள். மனகதக் ைல்லாக்ைிக் தைாண்டு தைாள்ளி கவக்கும்
ைணவன், ஒரு நிமிடம் ைண்ைகள மூடிக்தைாண்டு மகனவிகயப் ேற் ி
யயாசிக்ைின் ான். 'என் மீது முழுகமயாை அன்பு கவத்திருந்தாய்.
என்னுகடய ைனவுைளுக்கு உறுதுகணயாை இருந்தயதாடு அவற்க
தசயல்ேடுத்த முழுச் சுதந்திைம் தைாடுத்தாய். உன்கனப் ேிரிந்திருப்ேது
எனக்குத் துன்ேந்தான். ஆனால் உன்னுகடய அன்பு, அைவகணப்பு, ஆன்மா
இகவயகனத்தும் என்கனச் சுற் ியய இருக்கும்' என்று நிகனத்தவாறு
தைாள்ளி கவக்ைி ான்.
அந்த மகனவி இ ந்த ேின்னரும், ைணவனுக்கும் அவள் குழந்கதைளுக்கும்
இனிகமயான நிகனவுைகள விட்டுச் தசன் ிருக்ைி ாள்.
இ ந்த ேின்னரும் உங்ைகளச் சுற் ியுள்ளவர்ைளுக்கு நீங்ைள் ஒரு ஈடுைட்ட
முடியாத ஒரு தவற் ிடத்கத ஏற்ேடுத்தியிருக்ைி ீர்ைள் என் ால் அதுதான்
உங்ைள் வாழ்வின் ேயனாகும்
கவத் கீதத ில் கண்ணன் தசால்லும் 26 குணங்கள் ...
ேைவத் ைீகதயில், ஞானிைளின் குணங்ைகள மூன்ய ஸ்யலாைங்ைளில்
ைண்ணன் ேட்டியல் யோட்டுத் தந்து விடுைி ான். ேல ‘ஆனந்தா’-க்ைகளயும்,
‘சுவாமிஜி’-க்ைகளயும் தரிசிப்யோர் இகத ‘தசக் லிஸ்டாைப்’ (Check List) ேயன்
ேடுத்தலாம். அவர்ைள் ேத்தகை மாத்துத் தங்ைமா, ேம்மாத்துப் யேர்வழிைளா
என்று விளங்ைி விடும். சுருக்ைமாைச் தசால்ல யவண்டுமானால் 26
குணங்ைள் இருந்தால் ‘சாமி’; இல்லாவிடில் தவறும் ‘ஆசாமி’!!! இயதா
ைிருஷ்ண ேைமாத்மா தைாடுக்கும் ேட்டியல்: 1.அச்சமின்கம (அேயம்)
2.மனத் தூய்கம (சத்வ சம்சுத்தி:) 3.ஞானத்திலும் யயாைத்திலும்
நிகலதேறுதல் (ஞான யயாை வ்யவஸ்திதி) 4.தானம் (யதகவயாயனாருக்கு
தோருளுதவி) 5.ஐம்புலனடக்ைம் (தம:) 6. யவள்வி தசய்தல் (யஜ்ஞ:, இது
ஞான யவள்வியாைவும் இருக்ைலாம்) 7.சாத்திைங்ைகள ஓதுதல்
(ஸ்வாத்யாய:, இது யதவாைம் திவ்வியப் ேிைேந்தம் முதலியனவாைவும்
இருக்ைலாம்) 8.தவம் (தே:) 9.யநர்கம (ஆர்ஜவம்) 10. உயிர்ைளுக்கு
மனம்,தமாழி,தமய்யால் தீங்கு தசய்யாகம (அஹிம்கச) 11.உண்கம
(சத்யம்) 12.சினமின்கம (அக்யைாத:) 13.து வு (த்யாைம்) 14.அகமதி (சாந்தி)
15.யைாள் தசால்லாகம (அகேசுனம், No Gossip Policy) 16.உயிர்ைளிடத்தில்
அன்பு (பூயதஷு தயா) 17.ேி ர் தோருள் நயவாகம ( அயலாலுப்த்வம்)
18.மிருதுதன்கம (மார்தவம், அடாவடிப்யோக்கு இன்கம) 19.நாணம் (ஹ்ரீ:,
தீய தசயல்ைளுக்கும் தன்கனப் புைழ்வதற்கும் தவட்ைம்) 20.மன உறுதி
(அசாேலம்) 21.கதரியம், துணிவு (யதஜ:) 22. ேி ர் குற் ம் தோறுத்தல்
(க்ஷமா) 23. மனம் தளைாகம, தசயலில் ேிடிப்பு (த்ருதி/ திட உறுதி)
24.சுத்தம் (தசௌசம்) 25.வஞ்சகன இன்கம (அத்யைாஹ:) 26. தசருக்ைின்கம
( ந அதிமானிதா ) இந்த மூன்று ஸ்யலாைங்ைகளயும் மனப்ோடம்
தசய்வது நல்லது. நாள்யதாறும் இக வனிடம் இந்த 26 குணங்ைகளயும்
அருளும்ேடி ேிைார்த்திக்ைலாம். இயதா மூன்று ஸ்யலாைங்ைள்: அேயம்
ைத்வைம்சுத்திர் ஜ்ஞான யயாை வ்யவஸ்திதி: தானம் தமச்ச யஜ்ஞச்ச
ஸ்வாத்யாயஸ் தே ஆர்ஜவம். அஹிம்ைா ைத்யம க்யைாதஸ் த்யாை:
சாந்தி ைகேசுனம் தயா பூயதஷ் வயலாலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ைசாேலம்.
யதஜ: க்ஷமா த்ருதி: தசௌச மத்யைாயஹா நாதிமானிதா ேவந்தி ைம்ேதம்
கதவ ீ மேிஜாதஸ்ய ோைத.

More Related Content

Viewers also liked

El proceso de la comunicación
El proceso de la comunicaciónEl proceso de la comunicación
El proceso de la comunicaciónPaulo Arieu
 
Boletin Sectorial No 39 Flores
Boletin Sectorial No 39 FloresBoletin Sectorial No 39 Flores
Boletin Sectorial No 39 FloresFenalco Antioquia
 
4. ο κόσμος της παλαιάς διαθήκης (2)
4. ο κόσμος της παλαιάς διαθήκης (2)4. ο κόσμος της παλαιάς διαθήκης (2)
4. ο κόσμος της παλαιάς διαθήκης (2)Kiriaki Minaoglou
 
El cannabis provoca falsos recuerdos
El cannabis provoca falsos recuerdosEl cannabis provoca falsos recuerdos
El cannabis provoca falsos recuerdosPaulo Arieu
 
Evaluation 2 a2
Evaluation 2 a2Evaluation 2 a2
Evaluation 2 a2RKaur12
 
Raymarine e12137 in box
Raymarine e12137 in boxRaymarine e12137 in box
Raymarine e12137 in boxHudson Marine
 
Hablar en público y hacerlo bien
Hablar en público y hacerlo bienHablar en público y hacerlo bien
Hablar en público y hacerlo bienPaulo Arieu
 
Evaluation new
Evaluation new Evaluation new
Evaluation new RKaur12
 
Effective Marketing To Maximise Customer Lifetime Value
Effective Marketing To Maximise Customer Lifetime ValueEffective Marketing To Maximise Customer Lifetime Value
Effective Marketing To Maximise Customer Lifetime ValueLouis Fernandes
 

Viewers also liked (14)

El proceso de la comunicación
El proceso de la comunicaciónEl proceso de la comunicación
El proceso de la comunicación
 
Boletin Sectorial No 39 Flores
Boletin Sectorial No 39 FloresBoletin Sectorial No 39 Flores
Boletin Sectorial No 39 Flores
 
Biometría
BiometríaBiometría
Biometría
 
Zohiogchiin erh
Zohiogchiin erhZohiogchiin erh
Zohiogchiin erh
 
4. ο κόσμος της παλαιάς διαθήκης (2)
4. ο κόσμος της παλαιάς διαθήκης (2)4. ο κόσμος της παλαιάς διαθήκης (2)
4. ο κόσμος της παλαιάς διαθήκης (2)
 
Thompson Recommendation
Thompson RecommendationThompson Recommendation
Thompson Recommendation
 
El cannabis provoca falsos recuerdos
El cannabis provoca falsos recuerdosEl cannabis provoca falsos recuerdos
El cannabis provoca falsos recuerdos
 
Evaluation 2 a2
Evaluation 2 a2Evaluation 2 a2
Evaluation 2 a2
 
Raymarine e12137 in box
Raymarine e12137 in boxRaymarine e12137 in box
Raymarine e12137 in box
 
Hablar en público y hacerlo bien
Hablar en público y hacerlo bienHablar en público y hacerlo bien
Hablar en público y hacerlo bien
 
Evaluation new
Evaluation new Evaluation new
Evaluation new
 
Dfo
DfoDfo
Dfo
 
Nutcracker
NutcrackerNutcracker
Nutcracker
 
Effective Marketing To Maximise Customer Lifetime Value
Effective Marketing To Maximise Customer Lifetime ValueEffective Marketing To Maximise Customer Lifetime Value
Effective Marketing To Maximise Customer Lifetime Value
 

Similar to உனக்குள் உள்ளது சக்தி

நூல் பகிர்வு slide viji.pptx
நூல் பகிர்வு slide viji.pptxநூல் பகிர்வு slide viji.pptx
நூல் பகிர்வு slide viji.pptxrenumaniam
 
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்BASKARAN P
 
துன்ப நேரத்தில்
துன்ப நேரத்தில்துன்ப நேரத்தில்
துன்ப நேரத்தில்jesussoldierindia
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் Thanga Jothi Gnana sabai
 
The lion and the rabbit
The lion and the  rabbitThe lion and the  rabbit
The lion and the rabbitmoggilavannan
 
ஒரு சிறை அனுபவம்
ஒரு சிறை அனுபவம் ஒரு சிறை அனுபவம்
ஒரு சிறை அனுபவம் Ibrahim Ahmed
 
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdfTamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdfSSRF Inc.
 
Sex education,பாலியல் கல்வி ,paaliyal kalvi,good touch bad touch
Sex education,பாலியல் கல்வி ,paaliyal kalvi,good touch bad touchSex education,பாலியல் கல்வி ,paaliyal kalvi,good touch bad touch
Sex education,பாலியல் கல்வி ,paaliyal kalvi,good touch bad touchMAHALAKSHMI P
 
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக cdoecrt
 
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைSINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைCarmel Ministries
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraidjesussoldierindia
 
Manadhil tondriya-ennangal-poems-a4
Manadhil tondriya-ennangal-poems-a4Manadhil tondriya-ennangal-poems-a4
Manadhil tondriya-ennangal-poems-a4Mohamed Ali
 
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life styleமரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life styleNarayanasamy Prasannam
 

Similar to உனக்குள் உள்ளது சக்தி (20)

நூல் பகிர்வு slide viji.pptx
நூல் பகிர்வு slide viji.pptxநூல் பகிர்வு slide viji.pptx
நூல் பகிர்வு slide viji.pptx
 
Part2 jk
Part2 jkPart2 jk
Part2 jk
 
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
 
துன்ப நேரத்தில்
துன்ப நேரத்தில்துன்ப நேரத்தில்
துன்ப நேரத்தில்
 
Saivism and Smartism
Saivism and SmartismSaivism and Smartism
Saivism and Smartism
 
ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம் ஆழ்வார்கள் - பரமபதம்
ஆழ்வார்கள் - பரமபதம்
 
The lion and the rabbit
The lion and the  rabbitThe lion and the  rabbit
The lion and the rabbit
 
ஒரு சிறை அனுபவம்
ஒரு சிறை அனுபவம் ஒரு சிறை அனுபவம்
ஒரு சிறை அனுபவம்
 
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdfTamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
 
Ta patience
Ta patienceTa patience
Ta patience
 
Bharathiyin pathu kattalaigal
Bharathiyin pathu kattalaigal   Bharathiyin pathu kattalaigal
Bharathiyin pathu kattalaigal
 
Sex education,பாலியல் கல்வி ,paaliyal kalvi,good touch bad touch
Sex education,பாலியல் கல்வி ,paaliyal kalvi,good touch bad touchSex education,பாலியல் கல்வி ,paaliyal kalvi,good touch bad touch
Sex education,பாலியல் கல்வி ,paaliyal kalvi,good touch bad touch
 
Poleo diet by niander selvan
Poleo diet by niander selvanPoleo diet by niander selvan
Poleo diet by niander selvan
 
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
குறியீடு எழுத - ஒரு சிறை உலக MATRIX அவுட் ஆன்மீக
 
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைSINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraid
 
Manadhil tondriya-ennangal-poems-a4
Manadhil tondriya-ennangal-poems-a4Manadhil tondriya-ennangal-poems-a4
Manadhil tondriya-ennangal-poems-a4
 
Brunstad christian church
Brunstad christian churchBrunstad christian church
Brunstad christian church
 
The Richman Guide (Tamil Version)
The Richman Guide (Tamil Version)The Richman Guide (Tamil Version)
The Richman Guide (Tamil Version)
 
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life styleமரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
 

உனக்குள் உள்ளது சக்தி

  • 1. உனக்குள் உள்ளது சக்தி நாம் வாழ்க்கையில் தினசரி எத்தகனயயா யேகைச் சந்திக்ைிய ாம். அவர்ைளிடம் 'நீங்ைள் எப்ேடி இருக்ைி ீர்ைள்? உங்ைளுகடய வாழ்க்கை எப்ேடி இருக்ைி து?' என்று யைளுங்ைள். அவர்ைளுகடய ேதில் என்னவாை இருக்கும் ததரியுமா? 'ஏயதா யோைி து', 'என்னயவா ஓடிக்ைிட்டு இருக்கு', 'எப்ேடியயா தள்ளிக்ைிட்டு இருக்யைன்' என் ததானியில்தான் இருக்கும். இதில் யவடிக்கை என்னதவன் ால் இது மாதிரியான ேதில் தசால்ைின் வர்ைள் 60 வயதினர் மட்டுமல்ல; ேதியனழு ேதிதனட்டு வயது ைல்லூரி மாணவர்ைளும்தான்! இதற்குக் காரணம் என்ன என்று ய ாசிப்ய ாமா?... அம்மாவுக்குப் ேிடித்த டிைகைப் யோட்டுக் தைாண்டு, அப்ோவுக்குப் ேிடித்த ோடத்கதப் ேடித்துக் தைாண்டு, ைணவனின் விருப்ேத்திற்யைற்ே ேிள்கள தேற்றுக்தைாண்டு, குழந்கதைளின் விருப்ேத்திற்யைற்ே வாழ்ந்துதைாண்டு... இப்ேடி அடுத்தவர்ைளுக்ைாை வாழும் மனப்ோன்கமயினால் இந்தச் சலிப்பு ஏற்ேடுைின் தா? இருக்ைலாம். ஒவ்தவாரு மனிதனும் தன் மனதிற்குப் ேிடித்த மன நிக வான, தன்னிக வான வாழ்க்கைகய வாழத்தான் விரும்புைி ான்.ஒரு திருப்தியான - எதிர்ோர்த்து விரும்ேிய வாழ்க்கை எல்யலாருக்கும் ைிகடக்ைி தா என் ால், இல்கல என்றுதான் தசால்ல யவண்டும். ேலருக்கு எது தன்னிக வான வாழ்க்கை என்று ததரிவதில்கல. ேணமாை இருக்குயமா, ேதவியாை இருக்குயமா, அதிைாைமாை இருக்குயமா என்று ஒவ்தவான் ாைத் யதடித் யதடி, ைானல்நீகைத் யதடி ஓடும் மான்ைள் யோல ஏமாந்து நிற்ைின் னர். தன்னிக வான - மனத்திற்குே ேிடித்த வாழ்க்கைகய அகமத்துக் தைாள்வது எப்ேடி? முதலில் உங்ைளுக்கு உங்ைகளப் ேற் ிய ததளிவான ோர்கவ யவண்டும்! என்ன ததளிவு? உங்ைளுள் ஒளிந்திருக்கும் தனித்தி கமைள் என்தனன்ன, உங்ைளுகடய ஆழ்மன ஆர்வம் என்ன, நீங்ைள் மதித்துப் யோற் க் கூடியகவ என்தனன்ன என்ேகவ ேற் ித் ததளிவாை ததரிந்து தைாள்ளுங்ைள்.
  • 2. கண்டு ிடித்து விட்டீர்களா? இப்யோது அவற்க எப்ேடி ஆக்ைபூர்வமாை ஆதாய வழியில் ேயன்ேடுத்தலாம் என்று யயாசியுங்ைள். இந்தக் ைண்டுேிடிப்புைளில் நீங்ைள் தவற் ி அகடந்தால், அதுயவ உங்ைகள உயர்த்தக் கூடிய ஒரு தநம்புயைாலாை அகமயும் என்ேதில் ஐயமில்கல. சரி.. உங்ைள் மனதில் உடனடியாை ஒரு வினா எழ யவண்டுயம! ஏன் உங்ைளுகடய தி கம அல்லது ஆழ்மன ஆர்வத்கதக் ைண்டுேிடிக்ை யவண்டும்? இதற்கு ேதில் யயாசிப்ேதற்கு முன் இன்தனாரு யைள்விக்குப் ேதில் தசால்லுங்ைள்! ஆழ்மன ஆர்வம் என் து என்ன? அதுதான் சக்தி... வ ீரியம். இப்யோது புரிந்ததா? உங்ைள் ஆழ்மன ஆர்வம் ைண்டுேிடிக்ைப்ேட யவண்டியதன் அவசியத்கத! ஆம்! உங்ைளுகடய அடிமனதில் ஒளிந்திருக்கும் யேைார்வம்தான் சக்திகய எழுப்புைி து! அந்த சக்தி, நீங்ைள் விரும்ேக்கூடிய மனநிக வான வாழ்க்கைகயத் தரும். எப் டி இந்த ஆழ்மன ஆர்வத்தத அறிந்து தகாள்வது? உங்ைளுக்குள் ேல யைள்விைகள எழுப்ேி விகட ைாண்ேதன் மூலம் உணைலாம். நீங்ைளும் வாழ்க்கையில் யைள்வி யைட்டிருப்ேீர்ைள்! வாழ்க்கையில் 'எனக்கு யவண்டியன யாகவ' என்று. இந்தத் தவ ான யைள்விதான் மனித சமுதாயத்தின் தோருள் யதடலுக்குக் ைாைணமாை அகமைின் து. இந்தத் யதடலில் நீங்ைள் எதிர்ோர்க்கும் மனநிக வு ைிகடக்ைின் தா என் ால் நிச்சயமாை இல்கல. அதனால்தான் வ ீட்டிலும் யவகல ோர்க்கும் இடங்ைளிலும் மனம் நிக வு அகடயாமல் யோைாட்டத்தில் இருக்ைி து. ஆழ்மன ஆர்வத்கதத் ததரிந்து தைாள்ள நீங்ைள் உங்ைளுக்குள் யைட்டுக் தைாள்ள யவண்டிய யைள்விைள் எகவதயகவ ததரியுமா?
  • 3. 1. நான் யார்? எதற்ைாைப் ேகடக்ைப்ேட்டுள்யளன்? 2. நான் மற் வர்ைளுக்கு அதிைமாை தைாடுக்ை விரும்புவது எது? 3. எனக்கு மைிழ்ச்சி அளிக்ைக்கூடிய தசயல் எது? 4. மற் வர்ைள் என்கன எதற்ைாை நாடுைின் னர்? 5. நான் எதற்ைாைப் ோைாட்டப்ேடுைின்ய ன்? 6. என்னுடன் தநருக்ைமாை உள்ளவர்ைள் என்னுகடய ஆழ்மன ஆர்வம் எது என்று கூறுைின் னர்? 7. எந்த மனிதைால், எந்த இடத்தால், எந்தப் தோருளினால், எந்தச் சிந்தகனயால் ைவைப்ேடுைின்ய ன்? இந்தக் யைள்விைளுக்ைான ேதில்ைள் உங்ைகளப் ேற் ி நீங்ைள் உணர்ந்து தைாள்ள ஓைளவு துகணயாை இருக்கும். இத்தகன ோடுேட்டு ஆழ்மன ஆர்வத்கத அ ிந்து தைாண்டு என்ன தசய்யப்யோைிய ாம்? இக வனின் ேகடப்புைளில் எதுவுயம கு ிக்யைாள் இன் ி ேகடக்ைப்ேட்டதல்ல. ஒரு உதாைணத்கதப் ோருங்ைள்! மனம் ஒன் ி அன்யோடு வாழ்ந்த தம்ேதியருள் மகனவி இ ந்து விடுைின் ாள். மனகதக் ைல்லாக்ைிக் தைாண்டு தைாள்ளி கவக்கும் ைணவன், ஒரு நிமிடம் ைண்ைகள மூடிக்தைாண்டு மகனவிகயப் ேற் ி யயாசிக்ைின் ான். 'என் மீது முழுகமயாை அன்பு கவத்திருந்தாய். என்னுகடய ைனவுைளுக்கு உறுதுகணயாை இருந்தயதாடு அவற்க தசயல்ேடுத்த முழுச் சுதந்திைம் தைாடுத்தாய். உன்கனப் ேிரிந்திருப்ேது எனக்குத் துன்ேந்தான். ஆனால் உன்னுகடய அன்பு, அைவகணப்பு, ஆன்மா இகவயகனத்தும் என்கனச் சுற் ியய இருக்கும்' என்று நிகனத்தவாறு தைாள்ளி கவக்ைி ான். அந்த மகனவி இ ந்த ேின்னரும், ைணவனுக்கும் அவள் குழந்கதைளுக்கும் இனிகமயான நிகனவுைகள விட்டுச் தசன் ிருக்ைி ாள்.
  • 4. இ ந்த ேின்னரும் உங்ைகளச் சுற் ியுள்ளவர்ைளுக்கு நீங்ைள் ஒரு ஈடுைட்ட முடியாத ஒரு தவற் ிடத்கத ஏற்ேடுத்தியிருக்ைி ீர்ைள் என் ால் அதுதான் உங்ைள் வாழ்வின் ேயனாகும் கவத் கீதத ில் கண்ணன் தசால்லும் 26 குணங்கள் ... ேைவத் ைீகதயில், ஞானிைளின் குணங்ைகள மூன்ய ஸ்யலாைங்ைளில் ைண்ணன் ேட்டியல் யோட்டுத் தந்து விடுைி ான். ேல ‘ஆனந்தா’-க்ைகளயும், ‘சுவாமிஜி’-க்ைகளயும் தரிசிப்யோர் இகத ‘தசக் லிஸ்டாைப்’ (Check List) ேயன் ேடுத்தலாம். அவர்ைள் ேத்தகை மாத்துத் தங்ைமா, ேம்மாத்துப் யேர்வழிைளா என்று விளங்ைி விடும். சுருக்ைமாைச் தசால்ல யவண்டுமானால் 26 குணங்ைள் இருந்தால் ‘சாமி’; இல்லாவிடில் தவறும் ‘ஆசாமி’!!! இயதா ைிருஷ்ண ேைமாத்மா தைாடுக்கும் ேட்டியல்: 1.அச்சமின்கம (அேயம்) 2.மனத் தூய்கம (சத்வ சம்சுத்தி:) 3.ஞானத்திலும் யயாைத்திலும் நிகலதேறுதல் (ஞான யயாை வ்யவஸ்திதி) 4.தானம் (யதகவயாயனாருக்கு தோருளுதவி) 5.ஐம்புலனடக்ைம் (தம:) 6. யவள்வி தசய்தல் (யஜ்ஞ:, இது ஞான யவள்வியாைவும் இருக்ைலாம்) 7.சாத்திைங்ைகள ஓதுதல் (ஸ்வாத்யாய:, இது யதவாைம் திவ்வியப் ேிைேந்தம் முதலியனவாைவும் இருக்ைலாம்) 8.தவம் (தே:) 9.யநர்கம (ஆர்ஜவம்) 10. உயிர்ைளுக்கு மனம்,தமாழி,தமய்யால் தீங்கு தசய்யாகம (அஹிம்கச) 11.உண்கம (சத்யம்) 12.சினமின்கம (அக்யைாத:) 13.து வு (த்யாைம்) 14.அகமதி (சாந்தி) 15.யைாள் தசால்லாகம (அகேசுனம், No Gossip Policy) 16.உயிர்ைளிடத்தில் அன்பு (பூயதஷு தயா) 17.ேி ர் தோருள் நயவாகம ( அயலாலுப்த்வம்) 18.மிருதுதன்கம (மார்தவம், அடாவடிப்யோக்கு இன்கம) 19.நாணம் (ஹ்ரீ:, தீய தசயல்ைளுக்கும் தன்கனப் புைழ்வதற்கும் தவட்ைம்) 20.மன உறுதி (அசாேலம்) 21.கதரியம், துணிவு (யதஜ:) 22. ேி ர் குற் ம் தோறுத்தல் (க்ஷமா) 23. மனம் தளைாகம, தசயலில் ேிடிப்பு (த்ருதி/ திட உறுதி) 24.சுத்தம் (தசௌசம்) 25.வஞ்சகன இன்கம (அத்யைாஹ:) 26. தசருக்ைின்கம ( ந அதிமானிதா ) இந்த மூன்று ஸ்யலாைங்ைகளயும் மனப்ோடம் தசய்வது நல்லது. நாள்யதாறும் இக வனிடம் இந்த 26 குணங்ைகளயும் அருளும்ேடி ேிைார்த்திக்ைலாம். இயதா மூன்று ஸ்யலாைங்ைள்: அேயம் ைத்வைம்சுத்திர் ஜ்ஞான யயாை வ்யவஸ்திதி: தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ் தே ஆர்ஜவம். அஹிம்ைா ைத்யம க்யைாதஸ் த்யாை: சாந்தி ைகேசுனம் தயா பூயதஷ் வயலாலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ைசாேலம். யதஜ: க்ஷமா த்ருதி: தசௌச மத்யைாயஹா நாதிமானிதா ேவந்தி ைம்ேதம் கதவ ீ மேிஜாதஸ்ய ோைத.