Successfully reported this slideshow.
We use your LinkedIn profile and activity data to personalize ads and to show you more relevant ads. You can change your ad preferences anytime.

மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style

Fear of death will change the life style

 • Login to see the comments

 • Be the first to like this

மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style

 1. 1. மரண பயம் மாறறம் உணடாககம் மரண பயம்மரண பயம் மாறறம் உணடாககம்மாறறம் உணடாககம் Fear of Death will change the Life-Style
 2. 2. ஒர சமயம் ராஜு எனம் ெபயரைடய ஒரவன் ஒர மனிவைரச் சநதிததான். மிகநத விரகதியடன் காணபபடட அவன் மனிவாிடம், “சவாமி நான் எவவளவ பணம் சமபாதிததாலம் திரபதி ஏறபடவதிலைல. நான் எபோபாதம் பாவ காாியஙகைளோய ெசயகிோறன். என் மனம் எபோபாதம் பாவஙகைளப் பறறிய எணணஙகளிோலோய மழகிக் கிடககிறத. நான் ெசலவநதனாக இரநத ோபாதம் அைமதிைய இழநத தவிககிோறன். ோபராைசயிலரநதம் பாவச் ெசயலகளிலரநதம் பாவ எணணஙகளிலரநதம் விடபட எனகக ஒர நலவழி காடடஙகள்” எனற வணஙகிக் ோகடடான்.
 3. 3. அைதக் ோகடடப் பனனைக பாிநத மனிவர், “மகோன நீ உயிோராடரககப் ோபாவத இனனம் ஒர மாத காலமதான். மபபதோதாராவத நாள் நீ இறநத விடவாய்! பிறக உனனால் பணமம் ெசாததம் ோசரகக மடயாத! பாவஙகள் ெசயய மடயாத! பாவஙகைளப் பறறிச் சிநதிககவம் மடயாத. இபோபாத உன் இலலம் ோநாககிச் ெசல் மகோன”! எனறார். அைதக் ோகடட அதிரசசியைடநத ராஜு, மிகநத மன உைளசசலடன் தன் வடடககச் ெசனறான். ஒர மாத காலம் உரணோடாடயத. மபபததிோயாராவத நாளம் வநதத. ராஜு இறககவிலைல. அவன் விைரநோதாடச் ெசனற மனிவைர அைடநதான்.
 4. 4. “சவாமி, நீஙகள் கறியபட இனற நான் இறககவிலைலோய!” எனற மகிழசசி நிரமபிய பதடடததடன் ோகடடான். மனிவர் பனனைகயடன், “மகோன கடநத மபபத நாடகளில் நீ எவவளவ ெசாததககைள ோசரததாய்? எவவளவ பாவஙகள் ெசயதாய்? எவவளவ பாவ சிநதைனகள் உன் மனதில் ோதானறின?” எனறார். அதறக ராஜு, “நீஙக ோவற சவாமி மரண பயததில் நடஙகிக் ெகாணடரநத எனகக ெசாதத ோசரககோவா பாவஙகள் ெசயயோவா, பாவஙகைளப் பறறி எணணோவா ோநரமிலைல சவாமி! எனற நடககம் கைறயாத கரலல் கறினான்.
 5. 5. “அைமதி மகேன, அைமதி! நீ இபேபோைதககச் சோக மோடடோய்! நீ நீணட கோலம் வோழவோய்! எனறோர் மனிவர். ஆசசோியைமநத ரோஜு, “பிறக எதறகோக நோன் மபப நோடகள் கழிதத இறநத விடேவன் எனற ொசோனனீரகள்?” எனற மனிவோிடம் வினவினோன். மனிவர் மீணடம் பனனைக மோறோத மகததடன், “அனப மகேன! உலகில் பிறநத ஜீவரோசிகள் அைனததம் ஒர நோள் இறகக ேவணடம் எனபத உலக நியதி! ஆனோல் மனிதன் மடடம், தோன் எனறம் சிரஞசீவியோக வோழேவோம் எனற இறமோபபடன், ேபரோைசயடன் ொசோததககவிபபதிலம் போவஙகைளச் ொசயவதிலம் கறியோய் இரககிறோன். இதில் சில விதிவிலககோனவரகளம் உணட. கடநத மபபத நோடகளம் மரண பயம் உனைன எநதப் போவமம் ொசயய அனமதிககவிலைலயலலவோ?
 6. 6. மரணம் எபேபோத ேவணடமோனோலம் நிகழலோம். இநத உணைமைய உணரநதோல் உலகில் யோரம் போவஙகைளச் ொசயய மோடடோரகள். போவஙகைளப் பறறி எணண மோடடோரகள்.நோம் உயிேரோடரககமவைர ேபரோைசையயம் தீய எணணஙகைளயம் ொசயலகைளயம் விடொடோழிதத பிறரகக நனைமகள் ொசயதோல் நோம் மன அைமதிையப் ொபற மடயம்” எனறோர். அைதக் ேகடட ரோஜுவின் மனம் ொதளிவைடநதத. மனிவரகக நனறி கறிவிடட மன அைமதியடன் தன் இலலம் ேநோககிச் ொசனறோன். எலலோவிதமோன போவ சிநதைனகளம் ேபரோைசயம் அவன் மனைதவிடட நிரநதரமோக ஓடவிடடன. மறறவரகளகக தோன தரமஙகளம் மறற பல ேசைவகளம் ொசயத உதவவதன் மலம் ஒரவைகயோன திரபதிையயம் மகிழசசிையயம் அைடநதோன்.
 7. 7. இககைதயின் மலம் நோம் அறியம் நீதி:- ொநரநல் உளொனோரவன் இனறிலைல எனனம் ொபரைம உைடததிவ் வலக எனம் திரவளளவோின் அரளவோகைக மனதில் இறததி, நோம் வோழம் வைர பிறரகக நனைமகள் ொசயத நலம் ொபறேவோமோக! வோழக வளமடன்! தமிழ் வடவோககமம் ஆஙகில ொமோழி ொபயரபபம் சி.சநதிரேசகரன், எம்.ஏ., பி.எட்., English Translation continues in the next page
 8. 8. Fear of Death will change the Life-Style Once a man called Raju, met with a sage. He was found to be in a dejected mood. He said to the sage, “Swamiji, I earn a lot of money, but I am not satisfied. I am always committing sins. My mind always revolves around the thoughts of sins. Though I am wealthy, I have lost my peace of mind. Please tell me the way to get rid of such silly thoughts and deeds”. The sage smiled at him and said, “My dear man you are going to live only for 30 days from today. On the 31st day you will die. Then you will be free from all the troubles. Please get away from here now.
 9. 9. Raju was severely shocked by the words of the sage. He was much worked and returned home. One month passed, but Raju did not die as per the words of the sage. He rushed up to the sage and questioned him, “Swamiji, one month has passed, but I am alive!” The sage smiled and questioned the men, “My dear man, in the past 30 days how much money you earned?, how many sins you committed? How many thoughts of sin occupied your heart? Tell me elaborately”.
 10. 10. The man replied, “Oh Swamiji, I had no time to earn money or to think of sins or to commit sins in the past 30 days. I was terribly afraid of my death”. He was trembling with fear. The sage said, “Cool down my dear man, cool down! You will not die so soon. You will live long” Raju was surprised at the words of the sage and questioned him, “Then why did you say that I would die on the 31st day? The sage said, “My dear man, All the ling things in the world are supposed to die one day. That is the Natures’ law.
 11. 11. But the human beings are under the impression that they will live for ever. So they earn a lot of money thinking that money will stay with them for ever and they think of sins and commit sins. There are some exceptional cases. The fear of death did not allow you to think of money or to think of sins or to commit sins for the past 30 days. Death may occur on any moment. If we realize this fact, We will not be greedy and we will not commit sins. As long as we live we should eradicate all kinds of evils from our heart we should do something good to others. Then we will have peace of mind”.
 12. 12. Raju get cleared off his doubts. He had the clear vision of “TRUTH” (உணைமககாடசி). He thanked and bid farewell to the sage and went house peacefully. All kinds of sins flew away from him permanently. He derived pleasure by serving the society.   Moral: Fear of Death and fear of God changes the sinners into winners.Moral: Fear of Death and fear of God changes the sinners into winners.

×