SlideShare a Scribd company logo
பாடம் – 1 இயேசுவைபின்பற்றினோர்வல்லமைபெற்றுக்கொள்வது பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1 : 8
முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து… மத்தேயு 27:29
இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். மத்தேயு 27:26
இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். அப்போஸ்தலர் 2:23
நம்பிக்கையற்றநிலை தங்களதுதலைவராகியஇயேசுவைசிலுவையில்அறைந்துகொலைசெய்துவிட்டார்கள்… இனிஇவர்களதுநம்பிக்கைஎன்ன…?
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் யோவான் 11:25
மகிழ்ச்சியாய்இரு
Don’t Worry
அதுக்குன்னுஇப்படிஇல்ல… என்னபுருஞ்சுதா….
அப்போஸ்தலர் 2 அதிகாரம் பெந்தெகொஸ்தே என்னும் நாள் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்
பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அப்போஸ்தலர் 2: 2
அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அப்போஸ்தலர் 2: 3
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அப்போஸ்தலர் 2 : 4
அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி: உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். அப்போஸ்தலர் 2: 14
17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;18.என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். அப்போஸ்தலர் 2: 17 & 18
அப்போஸ்தலர் 3 அதிகாரம் தேவாலயம்:  சாலொமோன் மண்டபம்
ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். அப்போஸ்தலர் 3 : 3
4. பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து:எங்களை நோக்கிப்பார்என்றார்கள்.5. அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6. அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும்என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்;நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான் அப்போஸ்தலர்3 : 8
9. அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும்கண்டு:10. தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். 12. பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?
16. அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசம் உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
உங்களோட “Work Book”- க்கஇப்போஎடுத்துக்கோங்க… சரியா…

More Related Content

What's hot

அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
jesussoldierindia
 
மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்து
jesussoldierindia
 
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
jesussoldierindia
 
தேவ வார்த்தை
தேவ வார்த்தைதேவ வார்த்தை
தேவ வார்த்தை
jesussoldierindia
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்ல
jesussoldierindia
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
jesussoldierindia
 
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
jesussoldierindia
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
jesussoldierindia
 
நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்
jesussoldierindia
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
jesussoldierindia
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
jesussoldierindia
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
jesussoldierindia
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
jesussoldierindia
 
நல்ல போர்ச்சேவகன்
நல்ல போர்ச்சேவகன்நல்ல போர்ச்சேவகன்
நல்ல போர்ச்சேவகன்
jesussoldierindia
 
Law Of Faith 20th July 2014
Law Of Faith 20th July 2014Law Of Faith 20th July 2014
Law Of Faith 20th July 2014
sampchelladurai
 
What's hot (15)

அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
 
மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்து
 
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
 
தேவ வார்த்தை
தேவ வார்த்தைதேவ வார்த்தை
தேவ வார்த்தை
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்ல
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
 
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
 
நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
 
நல்ல போர்ச்சேவகன்
நல்ல போர்ச்சேவகன்நல்ல போர்ச்சேவகன்
நல்ல போர்ச்சேவகன்
 
Law Of Faith 20th July 2014
Law Of Faith 20th July 2014Law Of Faith 20th July 2014
Law Of Faith 20th July 2014
 
Viewers also liked

DIAMANA海外經銷商招募中英文版
DIAMANA海外經銷商招募中英文版DIAMANA海外經銷商招募中英文版
DIAMANA海外經銷商招募中英文版DIAMANA GROUP
 
聯聖企業總體規劃的方法與效益 1024
聯聖企業總體規劃的方法與效益 1024聯聖企業總體規劃的方法與效益 1024
聯聖企業總體規劃的方法與效益 1024DIAMANA GROUP
 
"WELCOME TO POTATO WORLD!"
"WELCOME TO POTATO WORLD!""WELCOME TO POTATO WORLD!"
"WELCOME TO POTATO WORLD!"Vicent Arlandis
 
"PERFECT TEETH"
"PERFECT TEETH""PERFECT TEETH"
"PERFECT TEETH"
Vicent Arlandis
 
Salvatore Dali
Salvatore DaliSalvatore Dali
Salvatore Dali
Sridhar Babu P
 
One of seven
One of sevenOne of seven
One of seven
Sridhar Babu P
 
Pencil drawings
Pencil drawingsPencil drawings
Pencil drawings
Sridhar Babu P
 
SAP Net Weaver Architecture,
SAP Net Weaver Architecture, SAP Net Weaver Architecture,
SAP Net Weaver Architecture,
Tapas Bhattacharya
 
Grant mgmt
Grant mgmtGrant mgmt
Grant mgmt
Tapas Bhattacharya
 
Et ii --assignment_1.
Et ii --assignment_1.Et ii --assignment_1.
Et ii --assignment_1.sanjeev2011
 
A r das & associates
A r das & associatesA r das & associates
A r das & associates
Tapas Bhattacharya
 
Sap archiving process
Sap archiving processSap archiving process
Sap archiving process
Tapas Bhattacharya
 
戰國策集團校園實習合作簡介簡報
戰國策集團校園實習合作簡介簡報戰國策集團校園實習合作簡介簡報
戰國策集團校園實習合作簡介簡報DIAMANA GROUP
 
Viewers also liked (17)

DIAMANA海外經銷商招募中英文版
DIAMANA海外經銷商招募中英文版DIAMANA海外經銷商招募中英文版
DIAMANA海外經銷商招募中英文版
 
"240, THE CLONE KID"
"240, THE CLONE KID""240, THE CLONE KID"
"240, THE CLONE KID"
 
聯聖企業總體規劃的方法與效益 1024
聯聖企業總體規劃的方法與效益 1024聯聖企業總體規劃的方法與效益 1024
聯聖企業總體規劃的方法與效益 1024
 
Perfect teeth 10 2013
Perfect teeth   10 2013Perfect teeth   10 2013
Perfect teeth 10 2013
 
"WELCOME TO POTATO WORLD!"
"WELCOME TO POTATO WORLD!""WELCOME TO POTATO WORLD!"
"WELCOME TO POTATO WORLD!"
 
"PERFECT TEETH"
"PERFECT TEETH""PERFECT TEETH"
"PERFECT TEETH"
 
It alignment-who-is-in-charge
It alignment-who-is-in-chargeIt alignment-who-is-in-charge
It alignment-who-is-in-charge
 
Salvatore Dali
Salvatore DaliSalvatore Dali
Salvatore Dali
 
One of seven
One of sevenOne of seven
One of seven
 
Pencil drawings
Pencil drawingsPencil drawings
Pencil drawings
 
SAP Net Weaver Architecture,
SAP Net Weaver Architecture, SAP Net Weaver Architecture,
SAP Net Weaver Architecture,
 
Grant mgmt
Grant mgmtGrant mgmt
Grant mgmt
 
Et ii --assignment_1.
Et ii --assignment_1.Et ii --assignment_1.
Et ii --assignment_1.
 
A r das & associates
A r das & associatesA r das & associates
A r das & associates
 
Sap archiving process
Sap archiving processSap archiving process
Sap archiving process
 
DIAMANA-Vienam
DIAMANA-VienamDIAMANA-Vienam
DIAMANA-Vienam
 
戰國策集團校園實習合作簡介簡報
戰國策集團校園實習合作簡介簡報戰國策集團校園實習合作簡介簡報
戰國策集團校園實習合作簡介簡報
 
More from VictoryAds Erode

SriSai-UPVC-17-Jun-2022_BNI-Presentation.pdf
SriSai-UPVC-17-Jun-2022_BNI-Presentation.pdfSriSai-UPVC-17-Jun-2022_BNI-Presentation.pdf
SriSai-UPVC-17-Jun-2022_BNI-Presentation.pdf
VictoryAds Erode
 
I Interior_BNI Busniess Presentation_17-Jun-2022.pdf
I Interior_BNI Busniess Presentation_17-Jun-2022.pdfI Interior_BNI Busniess Presentation_17-Jun-2022.pdf
I Interior_BNI Busniess Presentation_17-Jun-2022.pdf
VictoryAds Erode
 
Colour Coats and laminatess_20-May-2022.pdf
Colour Coats and laminatess_20-May-2022.pdfColour Coats and laminatess_20-May-2022.pdf
Colour Coats and laminatess_20-May-2022.pdf
VictoryAds Erode
 
Sairam Enterprieses 19-Jul-2019 BNI Presentation
Sairam Enterprieses 19-Jul-2019 BNI PresentationSairam Enterprieses 19-Jul-2019 BNI Presentation
Sairam Enterprieses 19-Jul-2019 BNI Presentation
VictoryAds Erode
 
Akshaya Aluminium Fabricator - BNI Presentation - 18-Oct-2019
Akshaya Aluminium Fabricator - BNI Presentation - 18-Oct-2019Akshaya Aluminium Fabricator - BNI Presentation - 18-Oct-2019
Akshaya Aluminium Fabricator - BNI Presentation - 18-Oct-2019
VictoryAds Erode
 
Sri Jem Granites 05-Jul-2019 BNI Presentation
Sri Jem Granites 05-Jul-2019 BNI PresentationSri Jem Granites 05-Jul-2019 BNI Presentation
Sri Jem Granites 05-Jul-2019 BNI Presentation
VictoryAds Erode
 
Ganapathy Decorators - BNI Presentation - 17-May-2019
Ganapathy Decorators - BNI Presentation - 17-May-2019Ganapathy Decorators - BNI Presentation - 17-May-2019
Ganapathy Decorators - BNI Presentation - 17-May-2019
VictoryAds Erode
 
RK Engineering & Infrastructure - BNI Presentation - 8 mins 24-may-2019
RK Engineering & Infrastructure - BNI Presentation - 8 mins 24-may-2019RK Engineering & Infrastructure - BNI Presentation - 8 mins 24-may-2019
RK Engineering & Infrastructure - BNI Presentation - 8 mins 24-may-2019
VictoryAds Erode
 
Ganapathy Decorators - BNI Presentation - 12-Oct-2018
Ganapathy Decorators - BNI Presentation - 12-Oct-2018Ganapathy Decorators - BNI Presentation - 12-Oct-2018
Ganapathy Decorators - BNI Presentation - 12-Oct-2018
VictoryAds Erode
 
Pranav Curtains - BNI Presentation - 26-Apr-2019
Pranav Curtains - BNI Presentation - 26-Apr-2019Pranav Curtains - BNI Presentation - 26-Apr-2019
Pranav Curtains - BNI Presentation - 26-Apr-2019
VictoryAds Erode
 
Sre Sun Agency - BNI Presentation - 26-Apr-2019
Sre Sun Agency - BNI Presentation - 26-Apr-2019Sre Sun Agency - BNI Presentation - 26-Apr-2019
Sre Sun Agency - BNI Presentation - 26-Apr-2019
VictoryAds Erode
 
Sibi Steels - BNI Presentation - 10-May-2019
Sibi Steels - BNI Presentation - 10-May-2019Sibi Steels - BNI Presentation - 10-May-2019
Sibi Steels - BNI Presentation - 10-May-2019
VictoryAds Erode
 
PearlVine Business Plan PPT by TamilNadu Team
PearlVine Business Plan PPT  by TamilNadu TeamPearlVine Business Plan PPT  by TamilNadu Team
PearlVine Business Plan PPT by TamilNadu Team
VictoryAds Erode
 
Sri Sai uPVC Windows and Doors - BNI Presentation - 25-Jan-2019
Sri Sai uPVC Windows and Doors - BNI Presentation - 25-Jan-2019Sri Sai uPVC Windows and Doors - BNI Presentation - 25-Jan-2019
Sri Sai uPVC Windows and Doors - BNI Presentation - 25-Jan-2019
VictoryAds Erode
 
Sri Guru Sairam Jewellery - BNI Presentation 22-Feb-2019
Sri Guru Sairam Jewellery - BNI Presentation 22-Feb-2019Sri Guru Sairam Jewellery - BNI Presentation 22-Feb-2019
Sri Guru Sairam Jewellery - BNI Presentation 22-Feb-2019
VictoryAds Erode
 
Mani Silks Kavin - BNI Presentation - 1-02-2019
Mani Silks Kavin - BNI Presentation - 1-02-2019Mani Silks Kavin - BNI Presentation - 1-02-2019
Mani Silks Kavin - BNI Presentation - 1-02-2019
VictoryAds Erode
 
Peacock Catering Karthi - BNI Presntation - 08-Feb-2019
Peacock Catering Karthi - BNI Presntation - 08-Feb-2019Peacock Catering Karthi - BNI Presntation - 08-Feb-2019
Peacock Catering Karthi - BNI Presntation - 08-Feb-2019
VictoryAds Erode
 
Sri Jem Granite 30-Nov-18
Sri Jem Granite 30-Nov-18Sri Jem Granite 30-Nov-18
Sri Jem Granite 30-Nov-18
VictoryAds Erode
 
Pranav Curtains-07-sep-2018
Pranav Curtains-07-sep-2018Pranav Curtains-07-sep-2018
Pranav Curtains-07-sep-2018
VictoryAds Erode
 
More from VictoryAds Erode (19)

Sunday School - Lesson 1

  • 1. பாடம் – 1 இயேசுவைபின்பற்றினோர்வல்லமைபெற்றுக்கொள்வது பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1 : 8
  • 2. முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து… மத்தேயு 27:29
  • 3. இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். மத்தேயு 27:26
  • 4. இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். அப்போஸ்தலர் 2:23
  • 5.
  • 6.
  • 7.
  • 9. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் யோவான் 11:25
  • 13. அப்போஸ்தலர் 2 அதிகாரம் பெந்தெகொஸ்தே என்னும் நாள் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்
  • 14. பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அப்போஸ்தலர் 2: 2
  • 15. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அப்போஸ்தலர் 2: 3
  • 16. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அப்போஸ்தலர் 2 : 4
  • 17.
  • 18. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி: உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். அப்போஸ்தலர் 2: 14
  • 19. 17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;18.என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். அப்போஸ்தலர் 2: 17 & 18
  • 20. அப்போஸ்தலர் 3 அதிகாரம் தேவாலயம்: சாலொமோன் மண்டபம்
  • 21. ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
  • 22. தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். அப்போஸ்தலர் 3 : 3
  • 23. 4. பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து:எங்களை நோக்கிப்பார்என்றார்கள்.5. அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6. அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும்என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
  • 24.
  • 25. 7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
  • 26. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்;நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான் அப்போஸ்தலர்3 : 8
  • 27. 9. அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும்கண்டு:10. தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். 12. பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?
  • 28. 16. அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசம் உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
  • 29. உங்களோட “Work Book”- க்கஇப்போஎடுத்துக்கோங்க… சரியா…