SlideShare a Scribd company logo
பூப்படையும் பபண்ணின் குரல், பபண்ணுக்கான குரல் !
பெரும்ொலான பிள்ளளகளுக்கு முட்ளடளைெ் ெச்ளசைாகவே குடிக்கெ்
பிடிக்காது, அேர்களுக்குக் குமட்டிக் பகாண
் டு ேரும். நல்பலண
் ளணை்யும்
அே்ோவே ஆகும். இருந்த வொதிலும் ேலுக் கட்டாைமாை்த் தினித்து
அெ்பிள்ளளகளள ோட்டித்தான
் எடுக்கின
் ேனர்.
இே்வுணவுகள் மட்டுவம கட்டாைம் ேழங்க வேண
் டும் என
் ெதில்ளலவை.
மரக்கறி (ளசேம்) உணவு மட்டுவம உண
் ண வேண
் டும் என
் ெதுமில்ளல.
அறிவிைல் ஆை்வின் ெடி வகாழி, மீன் , தயிர், இஞ்சி, காை்கறிகள், கரும்
இன்னட்டு (Dark Chocolate), மஞ்சள், பதாே்ளே(Tofu), தானிைங்கள் என இன்னும்
ெல உணவுகள் பூெ்ெளடயும் வொதும் மாதவிடாயின் வொதும் உண
் ண மிகத்
தகுதளேகள் என உள்ளன. தவிர்க்க வேண
் டிை உணவுகளாை் மது, இனிெ்பு,
குளம்பி, துரித உணவு, பநாறுக்குத் தீனிகள் என உள்ளன. ஆனால், குறுகிை
ேட்டத்தில் மிகக் குறிெ்பிட்ட உணவுகளள மட்டும் ேலுக் கட்டாைமாை்
அளிெ்ெது அெ்பிள்ளளகளளத் துைரத்திலும் மனவிறுக்கத்திலும்
தாழ்த்துகின் ேது ஒழிை வேவேதும் இல்ளல. வமலும், சில ெழங்கள் அமிலத்
தன்ளம பகாண
் டிருெ்ெதால் அெ்ெழங்கள் அெ்பிள்ளளயின
் உடல் நலத்ளதக்
பகடுக்கின் ேன.
பூெ்ெளடந்தவுடன் ெல உணவுகளள அளேயில் ேந்து ேழங்குவோர் மீண
் டும்
மறுமாதம் மாதவிடாை்க் பகாள்ளும் வொது இே்ோறு உணவு ேழங்காததும்
எெ்பொழுதும் வொல் பொதுோன உணவே இருெ்ெதும் அெ்பிள்ளளகளளக்
குழெ்ெத்தில் ஆழ்த்துகின் ேது. உணவில் மட்டும் இல்லாது, இன்னும் ெல
பசைல்கள் பசை்ைலாமா, கூடாதா என
் ே அச்சங்களும் குழெ்ெங்களும் அடுத்து
ேரும் மாதவிடாயின
் வொதும் அேர்களுக்கு மனத்தில் பிேந்துவிடுகின் ேன.
உணவுக்கான ஆய்வறிக்டக:
Nastaran Najafi , Hamidreza Khalkhali , Fatemeh Moghaddam Tabrizi and Rasoul Zarrin. 2018.
Major dietary patterns in relation to menstrual pain: a nested case control study. Urmia University of
Medical Sciences
https://www.researchgate.net/publication/325277242_Major_dietary_patterns_in_relation_to_menstrual_p
ain_A_nested_case_control_study
Rochelle buffenstein, .1 sally d. Poppiti','i" regina m. Mcdevittj" and andrew m. Prentice. 1995. Food
intake and the menstrual cycle: a retrospective Analysis, With Implications for Appetite Research.
University of the Witwatersrand. https://psycnet.apa.org/record/1996-25707-001
Stephanie p. Dalvit-mcphillips.1983. The effect of the Human Menstrual Cycle on Nutrient Intake.
https://www.sciencedirect.com/science/article/abs/pii/0031938483901208
Carolyn Kay, M.D. - Senior Manager, Medical Affairs, Sian Ferguson. 2019. 16 Foods to Eat (and
Some to Avoid) During Your Period. Healthcare. https://www.healthline.com/health/womens-
health/what-to-eat-during-period#foods-to-eat
பால் பழத்ததக் கட்டாயம் உண
் ண வேண
் டும் எனத் தினிப்பது
மட்டுமில் லாது முட்தடதயப் பச்தசயாக உதடத்து ோயில்
ஊற்றுோர்கள் . நல் லலண
் தணயும் குடிக்க தேப்பார்கள் .
தனக்கு உடல் நலம் குன் றி உள்ளது, ஆக ஓை்பேடுக்க வேண
் டும் என
்று அந்தெ்
பிள்ளளக்வக பதரியும். நலமாக இருந்தால் அேள் ஓடிைாடித் திரிைெ்
வொகிோள், இல்ளலவைல் அமர்ந்வதா அல்லது உேங்கிவைா ஓை்பேடுக்கெ்
வொகிோள். இதுதாவன மாந்த இைல்பு!! இளதத் தீட்டு எனச் பசால்லிக் கட்டுெ்
ெடுத்தத் வதளேயில்ளலவை.
உண
் தமயில் தீட்டின
் வநாக்கம் இதுதானா ??? இல் லவே இல் தல !!!
தீட்டு என் ோல் அழுக்கு எனக் காணெ்பெறுகிேது. பூெ்ெளடந்ததும்,
பூெ்ெளடந்த பெண
் அழுக்கு என
் ெதால்தான
் அந்தெ் பிள்ளளளைத் தனிவை
அளேயில் ளேத்திருெ்ெதுமாை், எந்தெ் பொருளளயும் பதாடக் கூடாது
என் ெதுமாை், ொயில் ெடுக்க ளேெ்ெதுமாை், அெ்பிள்ளளயின் துணிளைை்
மட்டும் தனிவை துளேெ்ெதுமாை், ோசலிே்குச் பசன
் ோல் கூட திட்டுேதுமாை்,
எந்த ஆளணயும் காணக் கூடாது என
் ெதுமாை், முதல் முதலில் உடுத்திை
உளட, ெடுத்த ொை், சுே்றிெ் வொட்ட கூட்டமாறு குச்சி வொன
் ேேே்ளே
எரிெ்ெதுமாை் நிகழ்ந்து ேருகிேது. இளேயும் நிகழ்ேதன
் கரணிைம் அழுக்கு
என்று கருதிவை ஆகும். அளதத்தான
் தீட்டு என
்றும் பசால் கின
் ேனர்.
மாதவிடாை் பகாள்ேது இைே்ளக ஒழிை அழுக்பகன ஒதுக்க ஏதும் இல்ளல.
வமலும், இந்த மாதவிடாை்க் குருதிைானது கூடதலாை் எந்த
நுண
் ணுயிரிளையும் (கிருமி) பகாண
் டது இல்ளல என
்றும் அஃது அழுக்காை்க்
கருதுேதே்கு ஏதுமில்ளல என
்றும் ஆை்வு குறிக்கின
் ேன. பதாடர்ந்து,
மாதவிடாை்க் குருதிைானது நுண
் ணுயிர் தாக்கத்திலிருந்து அெ்பெண
் ளணக்
ொதுகாக்கின் ேது என்றும் இக்குருதியில் மிளகைான பேண
் குருதிைணு (white
blood cell) பகாண
் டுள்ளதாகவும் ெல ஆை்வுகள் குறிக்கின் ேன. ஆகவே,
மாதவிடாை்க் குருதிளை அழுக்பகன ஒதுக்க ஏதுமில்ளல என
் ெதுதான
்
உண
் ளம.
Steffanie Sabbaj ,Zdenek Hel,Holly E. Richter,Jiri Mestecky,Paul A. Goepfert. 2011. Menstrual
Blood as a Potential Source of Endometrial Derived CD3+ T Cells
https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0028894
UNICEF and the Union European. 2018. Healthy Menstruation A guide for girls
https://www.unicef.org/timorleste/media/2376/file/Menstrual%20Hygiene%20Management%20-
%20English%20.pdf
இளதத் பதாடர்ந்து, இெ்ெடித் தீட்டு எனச் பசால்லி அெ்பிள்ளளளைத் தனி
அளேயிவல ளேத்திருெ்ெதும் ெல தளடளை விதிெ்ெதும் அெ்பிள்ளளக்கு
உளவிைல் சிக்கவல ேழங்குகிேது. இன்று ேளர ெல பெண
் களுக்குெ்
பூெ்ெளடந்த காலம் என் ெது பகாடுங்கனோகாவும் நீ ங்காெ் வெரும்
விைெ்ொகவும் உண
் டு.
பூப்பதடந்த பிள்தள விதளயாடினாவலா வேதல லசய் தாவலா
வமலும் வசார்ந்துவிடுோளாம். அததக் கட்டுப்படுத்ததான
் தீட்டு எனக்
கூறப்படுகிறதாம்.
ஒே்ளே நாளிவல பேறும் ோை்பமாழிைாகவே விளக்க வேண
் டிைளத, 15 நாள்
தீட்டு எனச் பசால்லி, அெ்பிள்ளளளைத் தனி அளேயிவல ளேத்திருெ்ெதுதான
்
அெ்பிள்ளளக்கு வமலும் ெல குழெ்ெங்களள விளளவிக்கின
் ேது. எல்வலாரும்
ஒதுக்கி ளேக்கும் வொதுதான
் குழெ்ெவம ேருகிேது. இதே்கு, எெ்ெவும்
வொலவே இருந்து, பெண
் ணின் உடல் இைல்ளெ விளக்கினாவல அெ்பிள்ளள
புரிந்து பகாள்ளெ் வொகிோள்.
கருெ்ளெ அல்லது கர்ெ்ெெ்ளெ, பதாெ்புளின
் அருகில் இல்ளல என
்று முதலில்
அறிை வேண
் டும். இெ்ெடிக் கட்டுேதால் கருெ்ளெக்கு எந்தெ் ெைனும்
ேழங்குேதாை் எந்த ஓர் ஆை்வும் அறிவிைல் உண
் ளமயும் இல்ளல. இதே்கு
மாோக இறுக்கமான உளட அணியும் வொது மாதவிடாை்ச் சுழே்சிக் காலம்
ொதிெ்பு அளடகிேது என்றும் உடல் நலத்ளதக் பகடுக்க ேல்லது என
்றும்
ஆை்ோளர்களும் மருத்துேர்களும் இறுக்கமான உளடகளளத் தவிர்த்து,
தளர்ோன உளடளைவை அணிை வேண
் டும் என
்றும் பசால் கின
் ேனர்.
ஆய்வறிக்டக:
Nastaran Najafi , Hamidreza Khalkhali , Fatemeh Moghaddam Tabrizi and Rasoul Zarrin. 2018.
Major dietary patterns in relation to menstrual pain: A nested case control study. Urmia University of
Medical Sciences
https://www.researchgate.net/publication/325277242_Major_dietary_patterns_in_relation_to_
menstrual_pain_A_nested_case_control_study
அதில் அெ்ெடி என்னதான் இருக்கு ? அந்தச் சாதகத்தின
் குறிெ்புகவள பெண
்
அடிளமத்தனமாகத்தான் உண
் டு. குறிெ்பிட்ட சில வநரத்தில்,
விண
் மீனில்(நச்சத்திரம்) பூெ்ெளடந்துவிட்டால் அெ்பெண
் கணேளரக் கடந்து
ெலருடன் உடல் உேவு பகாள்ோள் என
்றும் விளலமகளாை் இருெ்ொள் என
்றும்
அேள் தரித்திரமாை் இருெ்ொள் என
்றும் ெலருக்குத் துைர் அேள் மூலம் ேரும்
என்றும் எழுதெ்ெட்டுள்ளது. இது பெண
் ளண இழிக்கும் வொக்குதாவன ??
பூெ்ெளடந்த வநரம் இளதபைல்லாம் வித்திடும் எனச் பசால்ேது
பெண
் ணடிளமத்தனமும் அறிவுக்கு ஒே்ோச் பசைலும் ஆகும். சுே்ேத்தாருக்கு
ஏவதனும் ஆகிவிட்டால்; இேளால்தான
் , இேள் பூெ்ெளடந்த வநரத்தால்தான
்
பிள்தள பூப்பதடந்தவுடன
் வசாதிடம் பார்ப்பதன
் லபயர் ‘இருது
சாதகமாம் (ருது ஜாதகம்)’. அதில் ஒே் லோரு நாளுக்கும் பலன
்
உண
் டாம்.
திடீர் எனப் பூப்பதடந்த பிள்தளக்கு என
் ன நடக்கிறது என
் று
லதரியாதாம், புரிந்து லகாள்ள 15 நாள் வததேயாம். அதனால் தான
் 15
நாளுக்குப் பிறகு தீட்டு கழிப்பாராம்.
தாேணி அல் லது புதடதேதய இடுப்தபச் சுற்றி இறுகக் கட்டி
மடிப்தபத் லதாப்புளில் லசாறுகும் வபாது கர்ப்பப்தப
ேலுேதடகிறது.
இந்த இடர், வகடு எனச் பசால்லி பேறுமவன அெ்பிள்ளளளைெ் ெழி சுமத்தித்
தாழ்த்திவிடுகின
் ேனர். மனவுளளச்சளலயும் துைரத்ளதயும் அெ்பிள்ளளக்குக்
பகாடுக்கின
் ேனர்.
நாளின் அடிப்படையில் உள்ள சாதகத்டதச் சற்று பார்ப்பபாம்:
சரி புத்ர வதாசம் என் ோல் என
்ன ?? புத்ர வதாசம் என
் ோல் ஒரு
பெண
் ணுக்குக் குழந்ளத பிேக்காதாம் அல்லது குழந்ளத பிேக்க
காலமாகுமாம். ஞாயிறு நாள் அன
்று பூெ்ெளடந்தால் இெ்ெடி ஆகுமாம்.
என்ன ஒரு வேடிக்ளக !!??
பகள்விகளும் கருத்துகளும் உள.
1) அந்தச் சிறு பிள்ளளக்குக் குழந்ளத பிேக்குமா பிேக்காதா என
ொர்ெ்ெது வதளேதான? அதனால் ெைன
்தான
் உண
் டா ? அல்ல அதில்
உண
் ளமதான் உண
் டா?
2) குழந்ளத பிேந்தால்தான
் ஒரு பெண
் வொே்ேெ்ெடுோளா ?
குழந்ளதைால்தான் அேள் ோழ்வு முடிேளடகிேதா?
அெ்ெடிபைன
் ோல் இதுதான
் பெண
் அடிளமத்தனம்.
3) இே்ளேக் காலத்தில் உணவு முளே மாே்ேம், ெணிைகச் சூழலால்,
மனவிறுக்கம், பிேெ்பிைல், உடல் சிக்கல் என ெல கரணிைத்தால்
ெலருக்குக் குழந்ளத பிேெ்ெதில்ளல. ஆணிடமும் இத்தளகைச்
சிக்கல் இருக்கிேது என
்று முதலில் பதரிந்து பகாள்ள வேண
் டும்.
ஆனால், பெண
் ளண மட்டும் கருத்தில் பகாள்ேதும் பூெ்ெளடந்த
முதல் நாவள இளதெ் ொர்ெ்ெதும் பெண
் என
் ெேள் மட்டுவம குழந்ளத
பிேெ்ெதே்கும் பிேக்காததே்கும் கரணிைமாை்க் காட்டி அேர்களளத்
தாழ்த்துகின
் ேனர். உண
் ளமயில் ஆணுக்வகா அல்லது
பெண
் ணுக்வகா இெ்ெடிைான சிக்கல் இருெ்பின் அேர்கள் நாட
வேண
் டிைது மருத்துேளரத் தவிர வசாதிடத்ளத அல்ல. இத்தளகை
உடல் சிக்கலுக்குெ் ெல கரணிைமும் அதே்கான மருத்துேமும்
உண
் டு. வமலும், அேர்கள் அளதெ் ெே்றி அேர்களின
் திருமண
ோழ்வின் வொது அறிந்து பகாள்ளலாம். சிறு அகளேயில் அறிை
முே்ெடுேது ெைனும் இல்ளல, வசாதிடத்தின் ெடி ஞாயிே்றுக் கிழளம
ஞாயிறு:
ஒரு லபண
் ஞாயிற்றுக் கிழதமயில் இருது ஆக, அேருக்குப் புத்ர
வதாசம், உடல் நல குதறவு ஏற்படலாம். இேர்கள் ஒன
் பது ோரம்
லதாடர்ச்சியாக ஞாயிற்றுக் கிழதமகளில் சிேனுக்கு வில் ே
அர்ச்சதன லசய் து ேழிபடுேது நல் லது.
இருது சாதகம் நூலின் இடணப்பு :
https://drive.google.com/drive/folders/1dbc8bQIvGFTMHCHyfDiOCzLTl3lDZXN9?usp=sharin
g
பூெ்ெளடந்தால் இத்தளகை சிக்கல் பெண
் ணுக்கு ேரும் எனச்
பசால்லெ்ெடுேது அறிவிைலுக்கும் அறிவுக்கும் சே்று ஒே்ோச்
பசைலாகவும் உள்ளது. அளதக் கடந்து பெண
் பிள்ளளயிடம் மட்டும்
இேே்ளேத் தினிெ்ெது மிகத் தேோனச் பசைலாகும்.
ஆக, பெண
் என் ெேள் கணேனுக்கு அடிெணிந்து இருக்க வேண
் டும்,
கண
் கண
் ட பதை்மாை்க் கணேளரெ் ொர்க்க வேண
் டும் என
் ோல்
கணேர் அடித்தாலும் மிதித்தாலும் அளமதிைாை் இருக்க வேண
் டும்
என் ேல்லோ ? என் ோேது ஆளணக் கண
் டு தன
் மளனவிளை நன
் கு
கேனிக்க வேண
் டும் எனச் பசான
்னது உண
் டா ? ஆனால், பெண
் ணிடம்
மட்டும் இெ்ெடிச் பசால்லேது, பெண
் ணின
் பிேெ்பு என
் ெவத மணெ்ெது,
பின்னர் கணேனுக்கு அடிளமைாை் ோழ்ேது என
் ேல்லா இளேைாவும்
உண
் டு. ஆண
் பெண
் நிகர் இங்கில்ளலவை. பெண
் திருமணவம இன் றி,
கணேவன இன் றி, குழந்ளதவை இன் றி ோழலாவம. அளே
அளமந்தால்தான் பெண
் ணின
் முன
் வனே்ேம் என
் றில்ளலவை !
இந்த நாளில் பூெ்ெளடந்தால் மட்டும் சிக்கல் ேரும், அளேகூேல் ேரும்
என் ெது சே்றும் அறிவுக்கும் அறிவிைலுக்கும் ஒே்ோ ஒன
்று. சிக்கல்
ேரும் என் ோல் எந்த நாளில் கூட ேரக் கூடும். வமலும், இெ்ெடிைான ஒரு
கூே்று அெ்பிள்ளள அல்லது அெ்பெண
் ணின் சுே்ேத்தாருக்கு என
்ன
சிக்கல் நிகழ்ந்தாலும் உடனடிவை அெ்பெண
் ளணக் குே்ேம் சுமத்தும்
வொக்கில் வித்திடுகிேது. சிக்கல் என
் ெது விளனச் பசைலால் நிகழ்ேது
ஆகும். மாோக பேறுமவன தன
் குே்ேம் மளேக்க அெ்பெண
் ணின் மீது
ெழி சுமத்துேது மிகத் தேோன பசைலாை் அளமேவதாடு
அெ்பெண
் ளணத் தாழ்த்தி மனவுளளச்சல் ேழங்குேதாை் உண
் டு.
பூெ்ெளடேதால் இந்தக் வகபடல்லாம் விளளயும் எனச் பசால்லேது
சே்றும் ஏரணமாை் இல்ளல.
திங் கள்
திங் கட் கிழதமயில் இருதுோகும் லபண
் கள் , நல் ல
குணேதியாகவும் , தனக்கு அதமயும் கணேதனக் கண
் கண
் ட
லதய்ேமாகப் வபாற்றும் மிகச்சிறந்த லபண
் ணாகத் திகழ்ோள் .
லசே் ோய்
லசே் ோயில் இருதுோகும் லபண
் கள் சில சிரமங் கதளயும் ,
சோல் கதளயும் சந்திக்க வேண
் டியிருக்கும். இந்தப்
லபண
் ணின
் வீடு தரித்திரம் லகாண
் டு இருக்கும். வீட்டில் சில
நட்டங் களும் வசதங் களும் ஏற்படும். இேர்கள் லபற்லறடுக்கும்
குழந்ததகளுக்கும் உடன
் பிறந்வதாருக்கும் நிதறய கடினங் கள்
உண
் டாகும்.
இது சே்று முன் பு வொலவேதான
் . இந்த நாளில் மட்டும்தான
்
மகிழ்ோகவும் சிக்கல் இன் றியும் அளேகூேல் இன் றியும் விளங்கும்
என் றில்ளல. இதும் சே்றும் அறிவுக்கும் அறிவிைலுக்கும் ஒே்ோ ஒன
்று.
கணியின் பூங்குன் ேனாரின
் ொடலுக்கு ஏே்ெ ோழ்வு என
் ெது இன் ெம்
துன
் ெம் இரண
் டும் கலந்து அளமேவத. இந்தக் குறிெ்பிட்ட நாளில்தான
்
துன
் ெம் ேரும் இன் ெம் ேரும் என
் றில்ளல.
"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலபம
முனிவின் இன்னாது என்றலும் இலபம"
குணேதி என் ோல் நே்குணம் உளடை பெண
் ணாம். குணேதிக்குச் சில
அழகிை குணங்கள் உண
் டாம். அதில் பெரும்ொலும் கணேனுக்குெ்
ெணிவிளட பசை்யும் குணங்கள் ஆகும். பெண
் என
் ெேள் பிேெ்ெதும்
ோழ்ேதும் கணேனுக்கு என
்று மட்டுமா? அேளுக்கு என ஒரு
ோழ்வில்ளலைா? கணேன் , குழந்ளதவை கதி என
் ோல் அேளின
்
முன் வனே்ேம் எங்குச் பசல்ேது ? கணேனுக்பகன்று மட்டுவம ோழ
வேண
் டும் எனச் பசால்ேது ஆண
் ஆதிக்கத்தின் ேழி ேருகின
் ே
பெண
் ணடிளமத்தனம்.
புத்திர ொக்கிைம் என் ோல், குழந்ளத வெறு மிக எளிளமைாை்க்
கிளடத்துவிடுோம். பேள்ளிக் கிழளம பூெ்ெளடந்தால் இெ்ெடி
அளமயும் என் ெது சே்றும் அறிவுக்கும் அறிவிைலுக்கும் ஒே்ோ.
முன்னவர பசான்னது வொல்தான
் சிறு பிள்ளளகளிடம் இளதெ்
ொர்ெ்ெது வதளேைே்ேது. அேர்களுக்பகன சிந்ளத உண
் டு,
வதளேபைன் ோல் எதிர்காலத்தில் அந்தெ் பெண
் கவள நாடி அறிேர்.
அளத அேர்கள் அறிேதாை் இருெ்பின் மருத்துேத்தின
் ஊடாகவே
அெ்பெண
் கள் அறிேர் ஒழிை சாதகத்திலன
்று.
அறிேன
் (புதன
் ):
மிகவும் சுகமான, லசளக்கியங் கள் நிதறந்த ோழ்க்தக
கிதடக்கும்.
வியாழன
்
குரு ோரமான வியாழனன
் று இருதுோகும் லபண
் கள்
குணேதியாக இருப்பார்கள் .
லேள்ளி
புத்திர பாக்கியம் உண
் டாகும். காமத்தில் அதிக ஆர்ேம்
லகாண
் டிருப்பர். கணேனுக்கு மிகவும் இனிதம
ஊட்டுபேர்களாய் இருப்பர். தன
் கணேனுக்குப் பிறகு விததே
நிதல அதடந்து இருப்பர்.
பதாடர்ந்து, காமம் உளடைளோை் இருெ்ொள் எனச் பசால்ேது
அெ்பெண
் ளண மிகவும் இழிக்கும் பசைலாகும். காமம் என
் ெது இரு
ொலினருக்கும் எல்வலாருக்கும் இைே்ளகைாக ேரக் கூடிைவத. இெ்ெடிச்
சாதகத்ளதெ் ொர்த்து அெ்பிள்ளளயிடம் பசால்ேதுதான
் ,
ோை்பமாழிைாை்க் கருத்ளதத் தினிெ்ெதுதான
் அே்ோறு
அெ்பிள்ளளளை இட்டுச் பசல்லக் கூடும் ஒழிை அந்நாளால்
விளளேதன்று.
அதுமட்டுமின் றி, எெ்பெண
் ணும் ளகம்பெண
் ணாை் (விதளே) ோழ
வேண
் டுபமன் ே வதளேயும் கட்டாைமும் இல்ளல. அேளுக்பகன
விருெ்ெம் இருெ்பின் மறுதிருமண பசை்ேர். அதே்கான முழு உரிளமயும்
அேளுக்கு உண
் டு. ஆனால், இெ்ெடிைான சாதகக் கூே்று அெ்பெண
்
மறுதிருமணம் பசை்ேதே்வக மிகெ் பெரிை தளடைாை் ேந்து அளமை
ேல்லதாை் உண
் டு.
காரிக்கிழளம பூெ்ெளடந்தால் பொருளாதாரச் சிக்கல் ஏே்ெடும்
என் ெதும் அறிவுக்குச் சே்றும் ஒே்ோ. ஒரு வேளள அக்குடும்ெம்
பொருளாதாரச் சிக்கல் பகாண
் டால் உடவன அெ்பிள்ளளளையும்
பூெ்ெளடந்ததுவம ெழிைாை்ச் சாே்றி, குே்ேம் சுமத்துேர். ொேம் அந்தெ்
பிள்ளள; இெ்ெடி நிகழ்ேது அந்தெ் பிஞ்சுெ் பிள்ளளளை
மனவுளளச்சலுக்குத்தான
் தாழ்த்தும். உண
் ளமயில் அங்குெ்
பொருளாதாரச் சிக்கல் என
் ெது வேறு காரணத்தால் ேருேதன
் றி
அெ்பிள்ளள பூெ்ெளடேதால் ேருேதல்ல. பதாடர்ந்து, முன
் வகாெம்
காரிக்கிழளம பூெ்ெளடவோருக்கு மட்டுவம ேரும் என
் ோல், பிே நாளில்
பூெ்ெளடவோருக்கு முன் வகாெம் ேராதா ? என
்ன இது? வேடிக்ளகைாை்
உள்ளவத ! வமலும் வீட்டில் என
்ன சிக்கல் நிகழ்ந்தாலும் அெ்பெண
் ணின
்
மீது ெழி வொடும் சூழல் உண
் டாகிவிடும்.
பமாத்தத்தில் இருது சாதகம் பெண
் ணடிளமெ் வொக்கு மட்டுவம.
இந்தச் சாதகத்தத நாம் மட்டும் கருத்தில் ககாள்ளும் வேதளயில் இதத
அறியாத வேறு இனத்தார்கள் சாதகத்தில் கசால்ேது வ ால் ோழ்வில்
ககடுந்து விடுகிறார்களா? இல்தலவய ! நலமாகத்தாவன உள்ளார்கள் !
ஆக இதிவல, இருது சாதகம் உண
் தம இல்தல என நாம் கேள்ளிதட
மதலயாய் அறிந்துவிடலாம். இதுமட்டுமின் றி எந்தச் சாதகமும் பொை்
புரட்டு ஒழிை உண
் ளமைல்ல. அளேைாவும் அறிவிைலுக்கும் அறிவுக்கு
ஒே்ோத நிளலயில் உண
் டு. சாதகத்ளதெ் ொர்த்துதான
் ெடிக்க
வேண
் டும், வதர்வு எழுத வேண
் டும், வநர்முகத் வதர்வு பசல்ல வேண
் டும்,
வேளலக்குச் பசல்ல வேண
் டும், மணக்க வேண
் டும் என
் ோல் ோழ்வில்
எல்லாம் ஒரு பொை்ைான நம்பிக்ளகயில் இட்டு நம்ளம நாவம முடக்கிக்
காரி (சனி)
லபாருளாதாரம் மங் கிய நிதலயில் ஏழ்தம சூழ்ந்தும்,
முன
் வகாபத்துடன
் ோழும் சூழல் ஏற்படலாம். புத்திர வதாசமும்
கணேனுக்கு வநாய் உண
் டாகும் சூழலும் ஏற்படும் .
பகாண
் டுவம, நம் ோழ்வில் நாம் நிகழ்த்தவிருக்கும் எல்லாம் ொழாகிெ்
வொகும்; ோழ்வில் முன் வனே்ேம் என
் ெவத பெரும் தளடைாை் அளமயும்.
ஆண
் டுகள், மாதங்கள், கிழளமகள், நாள்கள், வநரங்கள், நிளமைங்கள்,
பநாடிகள் எல்லாம் மாந்தன
் தன
் ோழ்வில் அன
் ோடம் பசைல் புரியும்
வேளலகளளச் எளிளமெடுத்தவும் கணக்கில் பகாள்ளவும்
உருோக்கினாவன ஒழிை அதனால் தன
்ளனக் கடினெ்
ெடுத்துேதே்கன்று. மனிதன் உருோக்கிைேே்றில் எெ்ெடி நல்ல வநரம் ,
பகட்ட வநரம் என்று வதான
்றும்? அெ்ெடித் வதான
் றினால் மனிதனின்
உருோக்கதில் குளே உண
் டா? இே் வுலகில் நல் ல வநரமும் கிதடயாது
லகட்ட வநரமும் கிதடயாது, ஒரு லசயதலப் புரிய குறிப்பிட்ட
நாள்தான
் உகுந்த நாள் என
் பதும் கிதடயாது ; பணிகதளப்
புரிேதற்கு எந்நாளும் நன
் னாள்தான
் , இனிய நாள்தான
் .
மாதவிடாை் பகாண
் டால் பெண
் கள் சிலருக்கு உடல் பேெ்ெ நிளல மிகக்
குளேோன அளவில் ஏே்ேம் பகாண
் டு பின் தானாகவே குளேந்துவிடும். இந்த
பேெ்ெ ஏே்ேம் எல்வலாருக்கும் நிகழ்ேதில்ளல. இதே்குெ் வொதுமான நீ ர்
ெருகினாவல வொதுமானது. ஆனால், கட்டாைம் உண
் ெதே்கு முன
் நீ ர் ஊே்ே
வேண
் டும் எனச் பசால்ேது, அெ்பிள்ளள அழுக்கு ஆோள், ஆக அேள்
அழுக்வகாடு உண
் ணக் கூடாது. எனவே, நீ ர் தளலயில் ஊே்றிவிட்டால் அந்த
அழுக்கு நீ ங்கும், அதன் பின் வன உண
் ண வேண
் டும் என
் ே அடிளமெ் வொக்கு
ஒழிை வேவேதும் இல்ளல.
முன் வனார்கள் பசான்னபதல்லாம் சரிபைன
் ேல்ல, அதிலும் தேறு இருக்கக்
கூடும், ஆளகைால் அளத ஆராை வேண
் டும் எனும் மனெ்ெக்குேத்திே்கு
முதலில் நாம் ேர வேண
் டும். காலம் கடக்கக் கடக்க மாந்தனின
் ஆே்ேல் அறிவு
எல்லாம் முன் வனறிவை பசல்லும். இன்ன ேளகயில் முன
் வனார்கள்
பசான்னால், எல்லாம் சரிைாகதான
் இருக்கும் எனக் கண
் மூடித்தனமாை்
இருெ்ெது பிே்வொக்குக்கும் அறிவு குன் றிை நிளலக்கும் இட்டுச் பசல்லும் ஒழிை
முே்வொக்குக்கு அல்ல. முன
் வனார்களின
் காலத்ளதவிட இே்ளேக்
காலத்தில்தான் அறிவிைல் ேளர்ந்துள்ளது. ஆக நாம் அறிவிைளலத் துளண
பகாண
் வட ோழ வேண
் டும் ஒழிை முன் வனார்களின
் கருத்ளத மட்டுவம நம்பி
ோழுதல் என்றும் பொருந்தா.
சூட்தடத் தனிக்கத்தான
் சாப்பிடும் முன
் நீ தரத் ததலயில்
ஊற்றுகிறார்களாம்
1. முதியேர்களின
் கருத்தின
் படி மனித இனத்தில் ஆண
் , லபண
்
பாகுபாடு உண
் டு.
2. ஒே் லோன
் றுக்கும் லபாருள் உண
் டாம் .
3. லபண
் கதள அடிதமப்படுத்துகிறார்கள் என
் று லசால் லும்
குமுகம்தான
் லபண
் கதளத் லதய்ேமாகக் கருதுகிறராம்.
ஆண
் , பெண
் என் ே ொகுொட்ளட முதலில் விலக்க வேண
் டும். இெ்ெடிைான
ொகுொட்டுெ் ொர்ளேைாவல இன்னமும் பெண
் கள் ெல உரிளமகளள இழந்து
இருக்கும் பகாடுளம நிளல இங்குண
் டு. இே்விரு ொலினளர மட்டும் அல்லாது
முெ்ொலினர்களளயும் முதலில் மாந்தராை்க் கண
் டு மதிக்க வேண
் டும்.
இதுவே வநைத்திே்கும், உரிளமக்கும், விடுதளலக்கும் வித்திடும்.
அதுமட்டுமின் றி, பெண
் ணின் மீது தினிக்கெ்ெடுகின் ே ஆதிக்கத்ளதவைா,
வீண
் பசைளலவைா, அடிளமத்தனத்ளதவைா தடுத்து நிறுத்த வேண
் டும். இனி
இெ்ெடிைான குரல் பெண
் களுக்கு மட்டுமில்லாது ொன
் மிைர்களுக்கும் (LGBT)
எழ வேண
் டும். அளதவிடுத்து, இங்குெ் பெண
் களளத் பதை்ேமாை்ெ்
வொே்றுகிோர்கள் எனச் பசால்ேது அேர்களுக்கு நிகழும் பகாடுளமளை
மளேத்து ேக்காலத்து ோங்கும் பசைவல தவிர வேவேதுமில்ளல.
நன்றி

More Related Content

Similar to பூப்படையும் பெண்ணின் குரல்,_பெண்ணுக்கான_குரல்_!_நெடுஞ்சுடர்

Water mangmt ppt.pptx
Water mangmt ppt.pptxWater mangmt ppt.pptx
Water mangmt ppt.pptx
COVAIDBAIVAZHIKAATTI
 
Dr. ஹரிஹரனின் கல்லாதது உடலளவு
Dr. ஹரிஹரனின் கல்லாதது உடலளவுDr. ஹரிஹரனின் கல்லாதது உடலளவு
Dr. ஹரிஹரனின் கல்லாதது உடலளவு
Srinivasan Rengasamy
 
கல்வி எதிரலை Kalvi Ethiralai
கல்வி எதிரலை Kalvi Ethiralaiகல்வி எதிரலை Kalvi Ethiralai
கல்வி எதிரலை Kalvi Ethiralai
Sivashanmugam Palaniappan
 
அவரே இராஜா
அவரே இராஜாஅவரே இராஜா
அவரே இராஜா
jesussoldierindia
 
கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்
jesussoldierindia
 
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
yakkai nilaiyamai - valaiyapathi   .pptxyakkai nilaiyamai - valaiyapathi   .pptx
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
jayavvvc
 
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
தாய்மடி
 
Introduction to Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2009...
Introduction to Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2009...Introduction to Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2009...
Introduction to Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2009...
Development Consultant and Lawyer
 
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
LAKSHMANAN S
 
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptxTamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
SSRF Inc.
 
Nelli
NelliNelli
Lal kitap remedies.
Lal kitap remedies.Lal kitap remedies.
Lal kitap remedies.
Hindustan University
 
Tamil - The Epistle of Ignatius to Polycarp.pdf
Tamil - The Epistle of Ignatius to Polycarp.pdfTamil - The Epistle of Ignatius to Polycarp.pdf
Tamil - The Epistle of Ignatius to Polycarp.pdf
Filipino Tracts and Literature Society Inc.
 
tamil Paly with food Tamil the hindu paper
tamil Paly with food Tamil the hindu papertamil Paly with food Tamil the hindu paper
tamil Paly with food Tamil the hindu paperThe Savera Hotel
 
Moolikai unavukal essential
Moolikai unavukal essentialMoolikai unavukal essential
Moolikai unavukal essential
kannankannan71
 
Kombu PPT.pptx
Kombu PPT.pptxKombu PPT.pptx
Kombu PPT.pptx
wildhoneyhunters
 
Health tips in tamil
Health tips in tamilHealth tips in tamil
Health tips in tamil
Naveenganesh (நவீன்)
 
pdf-malar-maruthuvam-38_compress.pdf
pdf-malar-maruthuvam-38_compress.pdfpdf-malar-maruthuvam-38_compress.pdf
pdf-malar-maruthuvam-38_compress.pdf
Shinee13
 
Hatsun ftp
Hatsun ftpHatsun ftp
Hatsun ftp
sundar resan
 
Ta patience
Ta patienceTa patience
Ta patience
Happiness keys
 

Similar to பூப்படையும் பெண்ணின் குரல்,_பெண்ணுக்கான_குரல்_!_நெடுஞ்சுடர் (20)

Water mangmt ppt.pptx
Water mangmt ppt.pptxWater mangmt ppt.pptx
Water mangmt ppt.pptx
 
Dr. ஹரிஹரனின் கல்லாதது உடலளவு
Dr. ஹரிஹரனின் கல்லாதது உடலளவுDr. ஹரிஹரனின் கல்லாதது உடலளவு
Dr. ஹரிஹரனின் கல்லாதது உடலளவு
 
கல்வி எதிரலை Kalvi Ethiralai
கல்வி எதிரலை Kalvi Ethiralaiகல்வி எதிரலை Kalvi Ethiralai
கல்வி எதிரலை Kalvi Ethiralai
 
அவரே இராஜா
அவரே இராஜாஅவரே இராஜா
அவரே இராஜா
 
கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்
 
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
yakkai nilaiyamai - valaiyapathi   .pptxyakkai nilaiyamai - valaiyapathi   .pptx
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
 
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Factsஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
ஜல்லிக்கட்டு தேவையா-Jallikattu Facts
 
Introduction to Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2009...
Introduction to Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2009...Introduction to Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2009...
Introduction to Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2009...
 
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
Maintaining our mental health during the corona virus (covid 19) pandemic(tam...
 
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptxTamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
 
Nelli
NelliNelli
Nelli
 
Lal kitap remedies.
Lal kitap remedies.Lal kitap remedies.
Lal kitap remedies.
 
Tamil - The Epistle of Ignatius to Polycarp.pdf
Tamil - The Epistle of Ignatius to Polycarp.pdfTamil - The Epistle of Ignatius to Polycarp.pdf
Tamil - The Epistle of Ignatius to Polycarp.pdf
 
tamil Paly with food Tamil the hindu paper
tamil Paly with food Tamil the hindu papertamil Paly with food Tamil the hindu paper
tamil Paly with food Tamil the hindu paper
 
Moolikai unavukal essential
Moolikai unavukal essentialMoolikai unavukal essential
Moolikai unavukal essential
 
Kombu PPT.pptx
Kombu PPT.pptxKombu PPT.pptx
Kombu PPT.pptx
 
Health tips in tamil
Health tips in tamilHealth tips in tamil
Health tips in tamil
 
pdf-malar-maruthuvam-38_compress.pdf
pdf-malar-maruthuvam-38_compress.pdfpdf-malar-maruthuvam-38_compress.pdf
pdf-malar-maruthuvam-38_compress.pdf
 
Hatsun ftp
Hatsun ftpHatsun ftp
Hatsun ftp
 
Ta patience
Ta patienceTa patience
Ta patience
 

பூப்படையும் பெண்ணின் குரல்,_பெண்ணுக்கான_குரல்_!_நெடுஞ்சுடர்

  • 1. பூப்படையும் பபண்ணின் குரல், பபண்ணுக்கான குரல் ! பெரும்ொலான பிள்ளளகளுக்கு முட்ளடளைெ் ெச்ளசைாகவே குடிக்கெ் பிடிக்காது, அேர்களுக்குக் குமட்டிக் பகாண ் டு ேரும். நல்பலண ் ளணை்யும் அே்ோவே ஆகும். இருந்த வொதிலும் ேலுக் கட்டாைமாை்த் தினித்து அெ்பிள்ளளகளள ோட்டித்தான ் எடுக்கின ் ேனர். இே்வுணவுகள் மட்டுவம கட்டாைம் ேழங்க வேண ் டும் என ் ெதில்ளலவை. மரக்கறி (ளசேம்) உணவு மட்டுவம உண ் ண வேண ் டும் என ் ெதுமில்ளல. அறிவிைல் ஆை்வின் ெடி வகாழி, மீன் , தயிர், இஞ்சி, காை்கறிகள், கரும் இன்னட்டு (Dark Chocolate), மஞ்சள், பதாே்ளே(Tofu), தானிைங்கள் என இன்னும் ெல உணவுகள் பூெ்ெளடயும் வொதும் மாதவிடாயின் வொதும் உண ் ண மிகத் தகுதளேகள் என உள்ளன. தவிர்க்க வேண ் டிை உணவுகளாை் மது, இனிெ்பு, குளம்பி, துரித உணவு, பநாறுக்குத் தீனிகள் என உள்ளன. ஆனால், குறுகிை ேட்டத்தில் மிகக் குறிெ்பிட்ட உணவுகளள மட்டும் ேலுக் கட்டாைமாை் அளிெ்ெது அெ்பிள்ளளகளளத் துைரத்திலும் மனவிறுக்கத்திலும் தாழ்த்துகின் ேது ஒழிை வேவேதும் இல்ளல. வமலும், சில ெழங்கள் அமிலத் தன்ளம பகாண ் டிருெ்ெதால் அெ்ெழங்கள் அெ்பிள்ளளயின ் உடல் நலத்ளதக் பகடுக்கின் ேன. பூெ்ெளடந்தவுடன் ெல உணவுகளள அளேயில் ேந்து ேழங்குவோர் மீண ் டும் மறுமாதம் மாதவிடாை்க் பகாள்ளும் வொது இே்ோறு உணவு ேழங்காததும் எெ்பொழுதும் வொல் பொதுோன உணவே இருெ்ெதும் அெ்பிள்ளளகளளக் குழெ்ெத்தில் ஆழ்த்துகின் ேது. உணவில் மட்டும் இல்லாது, இன்னும் ெல பசைல்கள் பசை்ைலாமா, கூடாதா என ் ே அச்சங்களும் குழெ்ெங்களும் அடுத்து ேரும் மாதவிடாயின ் வொதும் அேர்களுக்கு மனத்தில் பிேந்துவிடுகின் ேன. உணவுக்கான ஆய்வறிக்டக: Nastaran Najafi , Hamidreza Khalkhali , Fatemeh Moghaddam Tabrizi and Rasoul Zarrin. 2018. Major dietary patterns in relation to menstrual pain: a nested case control study. Urmia University of Medical Sciences https://www.researchgate.net/publication/325277242_Major_dietary_patterns_in_relation_to_menstrual_p ain_A_nested_case_control_study Rochelle buffenstein, .1 sally d. Poppiti','i" regina m. Mcdevittj" and andrew m. Prentice. 1995. Food intake and the menstrual cycle: a retrospective Analysis, With Implications for Appetite Research. University of the Witwatersrand. https://psycnet.apa.org/record/1996-25707-001 Stephanie p. Dalvit-mcphillips.1983. The effect of the Human Menstrual Cycle on Nutrient Intake. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0031938483901208 Carolyn Kay, M.D. - Senior Manager, Medical Affairs, Sian Ferguson. 2019. 16 Foods to Eat (and Some to Avoid) During Your Period. Healthcare. https://www.healthline.com/health/womens- health/what-to-eat-during-period#foods-to-eat பால் பழத்ததக் கட்டாயம் உண ் ண வேண ் டும் எனத் தினிப்பது மட்டுமில் லாது முட்தடதயப் பச்தசயாக உதடத்து ோயில் ஊற்றுோர்கள் . நல் லலண ் தணயும் குடிக்க தேப்பார்கள் .
  • 2. தனக்கு உடல் நலம் குன் றி உள்ளது, ஆக ஓை்பேடுக்க வேண ் டும் என ்று அந்தெ் பிள்ளளக்வக பதரியும். நலமாக இருந்தால் அேள் ஓடிைாடித் திரிைெ் வொகிோள், இல்ளலவைல் அமர்ந்வதா அல்லது உேங்கிவைா ஓை்பேடுக்கெ் வொகிோள். இதுதாவன மாந்த இைல்பு!! இளதத் தீட்டு எனச் பசால்லிக் கட்டுெ் ெடுத்தத் வதளேயில்ளலவை. உண ் தமயில் தீட்டின ் வநாக்கம் இதுதானா ??? இல் லவே இல் தல !!! தீட்டு என் ோல் அழுக்கு எனக் காணெ்பெறுகிேது. பூெ்ெளடந்ததும், பூெ்ெளடந்த பெண ் அழுக்கு என ் ெதால்தான ் அந்தெ் பிள்ளளளைத் தனிவை அளேயில் ளேத்திருெ்ெதுமாை், எந்தெ் பொருளளயும் பதாடக் கூடாது என் ெதுமாை், ொயில் ெடுக்க ளேெ்ெதுமாை், அெ்பிள்ளளயின் துணிளைை் மட்டும் தனிவை துளேெ்ெதுமாை், ோசலிே்குச் பசன ் ோல் கூட திட்டுேதுமாை், எந்த ஆளணயும் காணக் கூடாது என ் ெதுமாை், முதல் முதலில் உடுத்திை உளட, ெடுத்த ொை், சுே்றிெ் வொட்ட கூட்டமாறு குச்சி வொன ் ேேே்ளே எரிெ்ெதுமாை் நிகழ்ந்து ேருகிேது. இளேயும் நிகழ்ேதன ் கரணிைம் அழுக்கு என்று கருதிவை ஆகும். அளதத்தான ் தீட்டு என ்றும் பசால் கின ் ேனர். மாதவிடாை் பகாள்ேது இைே்ளக ஒழிை அழுக்பகன ஒதுக்க ஏதும் இல்ளல. வமலும், இந்த மாதவிடாை்க் குருதிைானது கூடதலாை் எந்த நுண ் ணுயிரிளையும் (கிருமி) பகாண ் டது இல்ளல என ்றும் அஃது அழுக்காை்க் கருதுேதே்கு ஏதுமில்ளல என ்றும் ஆை்வு குறிக்கின ் ேன. பதாடர்ந்து, மாதவிடாை்க் குருதிைானது நுண ் ணுயிர் தாக்கத்திலிருந்து அெ்பெண ் ளணக் ொதுகாக்கின் ேது என்றும் இக்குருதியில் மிளகைான பேண ் குருதிைணு (white blood cell) பகாண ் டுள்ளதாகவும் ெல ஆை்வுகள் குறிக்கின் ேன. ஆகவே, மாதவிடாை்க் குருதிளை அழுக்பகன ஒதுக்க ஏதுமில்ளல என ் ெதுதான ் உண ் ளம. Steffanie Sabbaj ,Zdenek Hel,Holly E. Richter,Jiri Mestecky,Paul A. Goepfert. 2011. Menstrual Blood as a Potential Source of Endometrial Derived CD3+ T Cells https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0028894 UNICEF and the Union European. 2018. Healthy Menstruation A guide for girls https://www.unicef.org/timorleste/media/2376/file/Menstrual%20Hygiene%20Management%20- %20English%20.pdf இளதத் பதாடர்ந்து, இெ்ெடித் தீட்டு எனச் பசால்லி அெ்பிள்ளளளைத் தனி அளேயிவல ளேத்திருெ்ெதும் ெல தளடளை விதிெ்ெதும் அெ்பிள்ளளக்கு உளவிைல் சிக்கவல ேழங்குகிேது. இன்று ேளர ெல பெண ் களுக்குெ் பூெ்ெளடந்த காலம் என் ெது பகாடுங்கனோகாவும் நீ ங்காெ் வெரும் விைெ்ொகவும் உண ் டு. பூப்பதடந்த பிள்தள விதளயாடினாவலா வேதல லசய் தாவலா வமலும் வசார்ந்துவிடுோளாம். அததக் கட்டுப்படுத்ததான ் தீட்டு எனக் கூறப்படுகிறதாம்.
  • 3. ஒே்ளே நாளிவல பேறும் ோை்பமாழிைாகவே விளக்க வேண ் டிைளத, 15 நாள் தீட்டு எனச் பசால்லி, அெ்பிள்ளளளைத் தனி அளேயிவல ளேத்திருெ்ெதுதான ் அெ்பிள்ளளக்கு வமலும் ெல குழெ்ெங்களள விளளவிக்கின ் ேது. எல்வலாரும் ஒதுக்கி ளேக்கும் வொதுதான ் குழெ்ெவம ேருகிேது. இதே்கு, எெ்ெவும் வொலவே இருந்து, பெண ் ணின் உடல் இைல்ளெ விளக்கினாவல அெ்பிள்ளள புரிந்து பகாள்ளெ் வொகிோள். கருெ்ளெ அல்லது கர்ெ்ெெ்ளெ, பதாெ்புளின ் அருகில் இல்ளல என ்று முதலில் அறிை வேண ் டும். இெ்ெடிக் கட்டுேதால் கருெ்ளெக்கு எந்தெ் ெைனும் ேழங்குேதாை் எந்த ஓர் ஆை்வும் அறிவிைல் உண ் ளமயும் இல்ளல. இதே்கு மாோக இறுக்கமான உளட அணியும் வொது மாதவிடாை்ச் சுழே்சிக் காலம் ொதிெ்பு அளடகிேது என்றும் உடல் நலத்ளதக் பகடுக்க ேல்லது என ்றும் ஆை்ோளர்களும் மருத்துேர்களும் இறுக்கமான உளடகளளத் தவிர்த்து, தளர்ோன உளடளைவை அணிை வேண ் டும் என ்றும் பசால் கின ் ேனர். ஆய்வறிக்டக: Nastaran Najafi , Hamidreza Khalkhali , Fatemeh Moghaddam Tabrizi and Rasoul Zarrin. 2018. Major dietary patterns in relation to menstrual pain: A nested case control study. Urmia University of Medical Sciences https://www.researchgate.net/publication/325277242_Major_dietary_patterns_in_relation_to_ menstrual_pain_A_nested_case_control_study அதில் அெ்ெடி என்னதான் இருக்கு ? அந்தச் சாதகத்தின ் குறிெ்புகவள பெண ் அடிளமத்தனமாகத்தான் உண ் டு. குறிெ்பிட்ட சில வநரத்தில், விண ் மீனில்(நச்சத்திரம்) பூெ்ெளடந்துவிட்டால் அெ்பெண ் கணேளரக் கடந்து ெலருடன் உடல் உேவு பகாள்ோள் என ்றும் விளலமகளாை் இருெ்ொள் என ்றும் அேள் தரித்திரமாை் இருெ்ொள் என ்றும் ெலருக்குத் துைர் அேள் மூலம் ேரும் என்றும் எழுதெ்ெட்டுள்ளது. இது பெண ் ளண இழிக்கும் வொக்குதாவன ?? பூெ்ெளடந்த வநரம் இளதபைல்லாம் வித்திடும் எனச் பசால்ேது பெண ் ணடிளமத்தனமும் அறிவுக்கு ஒே்ோச் பசைலும் ஆகும். சுே்ேத்தாருக்கு ஏவதனும் ஆகிவிட்டால்; இேளால்தான ் , இேள் பூெ்ெளடந்த வநரத்தால்தான ் பிள்தள பூப்பதடந்தவுடன ் வசாதிடம் பார்ப்பதன ் லபயர் ‘இருது சாதகமாம் (ருது ஜாதகம்)’. அதில் ஒே் லோரு நாளுக்கும் பலன ் உண ் டாம். திடீர் எனப் பூப்பதடந்த பிள்தளக்கு என ் ன நடக்கிறது என ் று லதரியாதாம், புரிந்து லகாள்ள 15 நாள் வததேயாம். அதனால் தான ் 15 நாளுக்குப் பிறகு தீட்டு கழிப்பாராம். தாேணி அல் லது புதடதேதய இடுப்தபச் சுற்றி இறுகக் கட்டி மடிப்தபத் லதாப்புளில் லசாறுகும் வபாது கர்ப்பப்தப ேலுேதடகிறது.
  • 4. இந்த இடர், வகடு எனச் பசால்லி பேறுமவன அெ்பிள்ளளளைெ் ெழி சுமத்தித் தாழ்த்திவிடுகின ் ேனர். மனவுளளச்சளலயும் துைரத்ளதயும் அெ்பிள்ளளக்குக் பகாடுக்கின ் ேனர். நாளின் அடிப்படையில் உள்ள சாதகத்டதச் சற்று பார்ப்பபாம்: சரி புத்ர வதாசம் என் ோல் என ்ன ?? புத்ர வதாசம் என ் ோல் ஒரு பெண ் ணுக்குக் குழந்ளத பிேக்காதாம் அல்லது குழந்ளத பிேக்க காலமாகுமாம். ஞாயிறு நாள் அன ்று பூெ்ெளடந்தால் இெ்ெடி ஆகுமாம். என்ன ஒரு வேடிக்ளக !!?? பகள்விகளும் கருத்துகளும் உள. 1) அந்தச் சிறு பிள்ளளக்குக் குழந்ளத பிேக்குமா பிேக்காதா என ொர்ெ்ெது வதளேதான? அதனால் ெைன ்தான ் உண ் டா ? அல்ல அதில் உண ் ளமதான் உண ் டா? 2) குழந்ளத பிேந்தால்தான ் ஒரு பெண ் வொே்ேெ்ெடுோளா ? குழந்ளதைால்தான் அேள் ோழ்வு முடிேளடகிேதா? அெ்ெடிபைன ் ோல் இதுதான ் பெண ் அடிளமத்தனம். 3) இே்ளேக் காலத்தில் உணவு முளே மாே்ேம், ெணிைகச் சூழலால், மனவிறுக்கம், பிேெ்பிைல், உடல் சிக்கல் என ெல கரணிைத்தால் ெலருக்குக் குழந்ளத பிேெ்ெதில்ளல. ஆணிடமும் இத்தளகைச் சிக்கல் இருக்கிேது என ்று முதலில் பதரிந்து பகாள்ள வேண ் டும். ஆனால், பெண ் ளண மட்டும் கருத்தில் பகாள்ேதும் பூெ்ெளடந்த முதல் நாவள இளதெ் ொர்ெ்ெதும் பெண ் என ் ெேள் மட்டுவம குழந்ளத பிேெ்ெதே்கும் பிேக்காததே்கும் கரணிைமாை்க் காட்டி அேர்களளத் தாழ்த்துகின ் ேனர். உண ் ளமயில் ஆணுக்வகா அல்லது பெண ் ணுக்வகா இெ்ெடிைான சிக்கல் இருெ்பின் அேர்கள் நாட வேண ் டிைது மருத்துேளரத் தவிர வசாதிடத்ளத அல்ல. இத்தளகை உடல் சிக்கலுக்குெ் ெல கரணிைமும் அதே்கான மருத்துேமும் உண ் டு. வமலும், அேர்கள் அளதெ் ெே்றி அேர்களின ் திருமண ோழ்வின் வொது அறிந்து பகாள்ளலாம். சிறு அகளேயில் அறிை முே்ெடுேது ெைனும் இல்ளல, வசாதிடத்தின் ெடி ஞாயிே்றுக் கிழளம ஞாயிறு: ஒரு லபண ் ஞாயிற்றுக் கிழதமயில் இருது ஆக, அேருக்குப் புத்ர வதாசம், உடல் நல குதறவு ஏற்படலாம். இேர்கள் ஒன ் பது ோரம் லதாடர்ச்சியாக ஞாயிற்றுக் கிழதமகளில் சிேனுக்கு வில் ே அர்ச்சதன லசய் து ேழிபடுேது நல் லது. இருது சாதகம் நூலின் இடணப்பு : https://drive.google.com/drive/folders/1dbc8bQIvGFTMHCHyfDiOCzLTl3lDZXN9?usp=sharin g
  • 5. பூெ்ெளடந்தால் இத்தளகை சிக்கல் பெண ் ணுக்கு ேரும் எனச் பசால்லெ்ெடுேது அறிவிைலுக்கும் அறிவுக்கும் சே்று ஒே்ோச் பசைலாகவும் உள்ளது. அளதக் கடந்து பெண ் பிள்ளளயிடம் மட்டும் இேே்ளேத் தினிெ்ெது மிகத் தேோனச் பசைலாகும். ஆக, பெண ் என் ெேள் கணேனுக்கு அடிெணிந்து இருக்க வேண ் டும், கண ் கண ் ட பதை்மாை்க் கணேளரெ் ொர்க்க வேண ் டும் என ் ோல் கணேர் அடித்தாலும் மிதித்தாலும் அளமதிைாை் இருக்க வேண ் டும் என் ேல்லோ ? என் ோேது ஆளணக் கண ் டு தன ் மளனவிளை நன ் கு கேனிக்க வேண ் டும் எனச் பசான ்னது உண ் டா ? ஆனால், பெண ் ணிடம் மட்டும் இெ்ெடிச் பசால்லேது, பெண ் ணின ் பிேெ்பு என ் ெவத மணெ்ெது, பின்னர் கணேனுக்கு அடிளமைாை் ோழ்ேது என ் ேல்லா இளேைாவும் உண ் டு. ஆண ் பெண ் நிகர் இங்கில்ளலவை. பெண ் திருமணவம இன் றி, கணேவன இன் றி, குழந்ளதவை இன் றி ோழலாவம. அளே அளமந்தால்தான் பெண ் ணின ் முன ் வனே்ேம் என ் றில்ளலவை ! இந்த நாளில் பூெ்ெளடந்தால் மட்டும் சிக்கல் ேரும், அளேகூேல் ேரும் என் ெது சே்றும் அறிவுக்கும் அறிவிைலுக்கும் ஒே்ோ ஒன ்று. சிக்கல் ேரும் என் ோல் எந்த நாளில் கூட ேரக் கூடும். வமலும், இெ்ெடிைான ஒரு கூே்று அெ்பிள்ளள அல்லது அெ்பெண ் ணின் சுே்ேத்தாருக்கு என ்ன சிக்கல் நிகழ்ந்தாலும் உடனடிவை அெ்பெண ் ளணக் குே்ேம் சுமத்தும் வொக்கில் வித்திடுகிேது. சிக்கல் என ் ெது விளனச் பசைலால் நிகழ்ேது ஆகும். மாோக பேறுமவன தன ் குே்ேம் மளேக்க அெ்பெண ் ணின் மீது ெழி சுமத்துேது மிகத் தேோன பசைலாை் அளமேவதாடு அெ்பெண ் ளணத் தாழ்த்தி மனவுளளச்சல் ேழங்குேதாை் உண ் டு. பூெ்ெளடேதால் இந்தக் வகபடல்லாம் விளளயும் எனச் பசால்லேது சே்றும் ஏரணமாை் இல்ளல. திங் கள் திங் கட் கிழதமயில் இருதுோகும் லபண ் கள் , நல் ல குணேதியாகவும் , தனக்கு அதமயும் கணேதனக் கண ் கண ் ட லதய்ேமாகப் வபாற்றும் மிகச்சிறந்த லபண ் ணாகத் திகழ்ோள் . லசே் ோய் லசே் ோயில் இருதுோகும் லபண ் கள் சில சிரமங் கதளயும் , சோல் கதளயும் சந்திக்க வேண ் டியிருக்கும். இந்தப் லபண ் ணின ் வீடு தரித்திரம் லகாண ் டு இருக்கும். வீட்டில் சில நட்டங் களும் வசதங் களும் ஏற்படும். இேர்கள் லபற்லறடுக்கும் குழந்ததகளுக்கும் உடன ் பிறந்வதாருக்கும் நிதறய கடினங் கள் உண ் டாகும்.
  • 6. இது சே்று முன் பு வொலவேதான ் . இந்த நாளில் மட்டும்தான ் மகிழ்ோகவும் சிக்கல் இன் றியும் அளேகூேல் இன் றியும் விளங்கும் என் றில்ளல. இதும் சே்றும் அறிவுக்கும் அறிவிைலுக்கும் ஒே்ோ ஒன ்று. கணியின் பூங்குன் ேனாரின ் ொடலுக்கு ஏே்ெ ோழ்வு என ் ெது இன் ெம் துன ் ெம் இரண ் டும் கலந்து அளமேவத. இந்தக் குறிெ்பிட்ட நாளில்தான ் துன ் ெம் ேரும் இன் ெம் ேரும் என ் றில்ளல. "வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலபம முனிவின் இன்னாது என்றலும் இலபம" குணேதி என் ோல் நே்குணம் உளடை பெண ் ணாம். குணேதிக்குச் சில அழகிை குணங்கள் உண ் டாம். அதில் பெரும்ொலும் கணேனுக்குெ் ெணிவிளட பசை்யும் குணங்கள் ஆகும். பெண ் என ் ெேள் பிேெ்ெதும் ோழ்ேதும் கணேனுக்கு என ்று மட்டுமா? அேளுக்கு என ஒரு ோழ்வில்ளலைா? கணேன் , குழந்ளதவை கதி என ் ோல் அேளின ் முன் வனே்ேம் எங்குச் பசல்ேது ? கணேனுக்பகன்று மட்டுவம ோழ வேண ் டும் எனச் பசால்ேது ஆண ் ஆதிக்கத்தின் ேழி ேருகின ் ே பெண ் ணடிளமத்தனம். புத்திர ொக்கிைம் என் ோல், குழந்ளத வெறு மிக எளிளமைாை்க் கிளடத்துவிடுோம். பேள்ளிக் கிழளம பூெ்ெளடந்தால் இெ்ெடி அளமயும் என் ெது சே்றும் அறிவுக்கும் அறிவிைலுக்கும் ஒே்ோ. முன்னவர பசான்னது வொல்தான ் சிறு பிள்ளளகளிடம் இளதெ் ொர்ெ்ெது வதளேைே்ேது. அேர்களுக்பகன சிந்ளத உண ் டு, வதளேபைன் ோல் எதிர்காலத்தில் அந்தெ் பெண ் கவள நாடி அறிேர். அளத அேர்கள் அறிேதாை் இருெ்பின் மருத்துேத்தின ் ஊடாகவே அெ்பெண ் கள் அறிேர் ஒழிை சாதகத்திலன ்று. அறிேன ் (புதன ் ): மிகவும் சுகமான, லசளக்கியங் கள் நிதறந்த ோழ்க்தக கிதடக்கும். வியாழன ் குரு ோரமான வியாழனன ் று இருதுோகும் லபண ் கள் குணேதியாக இருப்பார்கள் . லேள்ளி புத்திர பாக்கியம் உண ் டாகும். காமத்தில் அதிக ஆர்ேம் லகாண ் டிருப்பர். கணேனுக்கு மிகவும் இனிதம ஊட்டுபேர்களாய் இருப்பர். தன ் கணேனுக்குப் பிறகு விததே நிதல அதடந்து இருப்பர்.
  • 7. பதாடர்ந்து, காமம் உளடைளோை் இருெ்ொள் எனச் பசால்ேது அெ்பெண ் ளண மிகவும் இழிக்கும் பசைலாகும். காமம் என ் ெது இரு ொலினருக்கும் எல்வலாருக்கும் இைே்ளகைாக ேரக் கூடிைவத. இெ்ெடிச் சாதகத்ளதெ் ொர்த்து அெ்பிள்ளளயிடம் பசால்ேதுதான ் , ோை்பமாழிைாை்க் கருத்ளதத் தினிெ்ெதுதான ் அே்ோறு அெ்பிள்ளளளை இட்டுச் பசல்லக் கூடும் ஒழிை அந்நாளால் விளளேதன்று. அதுமட்டுமின் றி, எெ்பெண ் ணும் ளகம்பெண ் ணாை் (விதளே) ோழ வேண ் டுபமன் ே வதளேயும் கட்டாைமும் இல்ளல. அேளுக்பகன விருெ்ெம் இருெ்பின் மறுதிருமண பசை்ேர். அதே்கான முழு உரிளமயும் அேளுக்கு உண ் டு. ஆனால், இெ்ெடிைான சாதகக் கூே்று அெ்பெண ் மறுதிருமணம் பசை்ேதே்வக மிகெ் பெரிை தளடைாை் ேந்து அளமை ேல்லதாை் உண ் டு. காரிக்கிழளம பூெ்ெளடந்தால் பொருளாதாரச் சிக்கல் ஏே்ெடும் என் ெதும் அறிவுக்குச் சே்றும் ஒே்ோ. ஒரு வேளள அக்குடும்ெம் பொருளாதாரச் சிக்கல் பகாண ் டால் உடவன அெ்பிள்ளளளையும் பூெ்ெளடந்ததுவம ெழிைாை்ச் சாே்றி, குே்ேம் சுமத்துேர். ொேம் அந்தெ் பிள்ளள; இெ்ெடி நிகழ்ேது அந்தெ் பிஞ்சுெ் பிள்ளளளை மனவுளளச்சலுக்குத்தான ் தாழ்த்தும். உண ் ளமயில் அங்குெ் பொருளாதாரச் சிக்கல் என ் ெது வேறு காரணத்தால் ேருேதன ் றி அெ்பிள்ளள பூெ்ெளடேதால் ேருேதல்ல. பதாடர்ந்து, முன ் வகாெம் காரிக்கிழளம பூெ்ெளடவோருக்கு மட்டுவம ேரும் என ் ோல், பிே நாளில் பூெ்ெளடவோருக்கு முன் வகாெம் ேராதா ? என ்ன இது? வேடிக்ளகைாை் உள்ளவத ! வமலும் வீட்டில் என ்ன சிக்கல் நிகழ்ந்தாலும் அெ்பெண ் ணின ் மீது ெழி வொடும் சூழல் உண ் டாகிவிடும். பமாத்தத்தில் இருது சாதகம் பெண ் ணடிளமெ் வொக்கு மட்டுவம. இந்தச் சாதகத்தத நாம் மட்டும் கருத்தில் ககாள்ளும் வேதளயில் இதத அறியாத வேறு இனத்தார்கள் சாதகத்தில் கசால்ேது வ ால் ோழ்வில் ககடுந்து விடுகிறார்களா? இல்தலவய ! நலமாகத்தாவன உள்ளார்கள் ! ஆக இதிவல, இருது சாதகம் உண ் தம இல்தல என நாம் கேள்ளிதட மதலயாய் அறிந்துவிடலாம். இதுமட்டுமின் றி எந்தச் சாதகமும் பொை் புரட்டு ஒழிை உண ் ளமைல்ல. அளேைாவும் அறிவிைலுக்கும் அறிவுக்கு ஒே்ோத நிளலயில் உண ் டு. சாதகத்ளதெ் ொர்த்துதான ் ெடிக்க வேண ் டும், வதர்வு எழுத வேண ் டும், வநர்முகத் வதர்வு பசல்ல வேண ் டும், வேளலக்குச் பசல்ல வேண ் டும், மணக்க வேண ் டும் என ் ோல் ோழ்வில் எல்லாம் ஒரு பொை்ைான நம்பிக்ளகயில் இட்டு நம்ளம நாவம முடக்கிக் காரி (சனி) லபாருளாதாரம் மங் கிய நிதலயில் ஏழ்தம சூழ்ந்தும், முன ் வகாபத்துடன ் ோழும் சூழல் ஏற்படலாம். புத்திர வதாசமும் கணேனுக்கு வநாய் உண ் டாகும் சூழலும் ஏற்படும் .
  • 8. பகாண ் டுவம, நம் ோழ்வில் நாம் நிகழ்த்தவிருக்கும் எல்லாம் ொழாகிெ் வொகும்; ோழ்வில் முன் வனே்ேம் என ் ெவத பெரும் தளடைாை் அளமயும். ஆண ் டுகள், மாதங்கள், கிழளமகள், நாள்கள், வநரங்கள், நிளமைங்கள், பநாடிகள் எல்லாம் மாந்தன ் தன ் ோழ்வில் அன ் ோடம் பசைல் புரியும் வேளலகளளச் எளிளமெடுத்தவும் கணக்கில் பகாள்ளவும் உருோக்கினாவன ஒழிை அதனால் தன ்ளனக் கடினெ் ெடுத்துேதே்கன்று. மனிதன் உருோக்கிைேே்றில் எெ்ெடி நல்ல வநரம் , பகட்ட வநரம் என்று வதான ்றும்? அெ்ெடித் வதான ் றினால் மனிதனின் உருோக்கதில் குளே உண ் டா? இே் வுலகில் நல் ல வநரமும் கிதடயாது லகட்ட வநரமும் கிதடயாது, ஒரு லசயதலப் புரிய குறிப்பிட்ட நாள்தான ் உகுந்த நாள் என ் பதும் கிதடயாது ; பணிகதளப் புரிேதற்கு எந்நாளும் நன ் னாள்தான ் , இனிய நாள்தான ் . மாதவிடாை் பகாண ் டால் பெண ் கள் சிலருக்கு உடல் பேெ்ெ நிளல மிகக் குளேோன அளவில் ஏே்ேம் பகாண ் டு பின் தானாகவே குளேந்துவிடும். இந்த பேெ்ெ ஏே்ேம் எல்வலாருக்கும் நிகழ்ேதில்ளல. இதே்குெ் வொதுமான நீ ர் ெருகினாவல வொதுமானது. ஆனால், கட்டாைம் உண ் ெதே்கு முன ் நீ ர் ஊே்ே வேண ் டும் எனச் பசால்ேது, அெ்பிள்ளள அழுக்கு ஆோள், ஆக அேள் அழுக்வகாடு உண ் ணக் கூடாது. எனவே, நீ ர் தளலயில் ஊே்றிவிட்டால் அந்த அழுக்கு நீ ங்கும், அதன் பின் வன உண ் ண வேண ் டும் என ் ே அடிளமெ் வொக்கு ஒழிை வேவேதும் இல்ளல. முன் வனார்கள் பசான்னபதல்லாம் சரிபைன ் ேல்ல, அதிலும் தேறு இருக்கக் கூடும், ஆளகைால் அளத ஆராை வேண ் டும் எனும் மனெ்ெக்குேத்திே்கு முதலில் நாம் ேர வேண ் டும். காலம் கடக்கக் கடக்க மாந்தனின ் ஆே்ேல் அறிவு எல்லாம் முன் வனறிவை பசல்லும். இன்ன ேளகயில் முன ் வனார்கள் பசான்னால், எல்லாம் சரிைாகதான ் இருக்கும் எனக் கண ் மூடித்தனமாை் இருெ்ெது பிே்வொக்குக்கும் அறிவு குன் றிை நிளலக்கும் இட்டுச் பசல்லும் ஒழிை முே்வொக்குக்கு அல்ல. முன ் வனார்களின ் காலத்ளதவிட இே்ளேக் காலத்தில்தான் அறிவிைல் ேளர்ந்துள்ளது. ஆக நாம் அறிவிைளலத் துளண பகாண ் வட ோழ வேண ் டும் ஒழிை முன் வனார்களின ் கருத்ளத மட்டுவம நம்பி ோழுதல் என்றும் பொருந்தா. சூட்தடத் தனிக்கத்தான ் சாப்பிடும் முன ் நீ தரத் ததலயில் ஊற்றுகிறார்களாம் 1. முதியேர்களின ் கருத்தின ் படி மனித இனத்தில் ஆண ் , லபண ் பாகுபாடு உண ் டு. 2. ஒே் லோன ் றுக்கும் லபாருள் உண ் டாம் . 3. லபண ் கதள அடிதமப்படுத்துகிறார்கள் என ் று லசால் லும் குமுகம்தான ் லபண ் கதளத் லதய்ேமாகக் கருதுகிறராம்.
  • 9. ஆண ் , பெண ் என் ே ொகுொட்ளட முதலில் விலக்க வேண ் டும். இெ்ெடிைான ொகுொட்டுெ் ொர்ளேைாவல இன்னமும் பெண ் கள் ெல உரிளமகளள இழந்து இருக்கும் பகாடுளம நிளல இங்குண ் டு. இே்விரு ொலினளர மட்டும் அல்லாது முெ்ொலினர்களளயும் முதலில் மாந்தராை்க் கண ் டு மதிக்க வேண ் டும். இதுவே வநைத்திே்கும், உரிளமக்கும், விடுதளலக்கும் வித்திடும். அதுமட்டுமின் றி, பெண ் ணின் மீது தினிக்கெ்ெடுகின் ே ஆதிக்கத்ளதவைா, வீண ் பசைளலவைா, அடிளமத்தனத்ளதவைா தடுத்து நிறுத்த வேண ் டும். இனி இெ்ெடிைான குரல் பெண ் களுக்கு மட்டுமில்லாது ொன ் மிைர்களுக்கும் (LGBT) எழ வேண ் டும். அளதவிடுத்து, இங்குெ் பெண ் களளத் பதை்ேமாை்ெ் வொே்றுகிோர்கள் எனச் பசால்ேது அேர்களுக்கு நிகழும் பகாடுளமளை மளேத்து ேக்காலத்து ோங்கும் பசைவல தவிர வேவேதுமில்ளல. நன்றி