SlideShare a Scribd company logo
1 of 21
Download to read offline
ஆளுமை குறைகளை களையும் செயல்முறை
A1 சுய ஆலோசனைகள்
ssrf.org
தவறான செயல்கள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை சரி செய்ய
உருவாக்கியவர்
பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே
மஹரிஷி ஆன்மீக பல்கலைகழகம் &
ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை
மற்றவர்/சூழ்நிலை*எவருடைய தவறினால்
மிகுந்த மன அழுத்தம்
உண்டானது?
சுய ஆலோசனை முறைகளின் வகைகள்
ஆளுமை குறைகளை களையும் செயல்முறை
தவறு
செய்யப்படுகிறது
செயல்/
எதிரெண்ணம்?
A1 A2/A3 B2B1
நிலைமையை
மாற்ற முடியுமா?
நான்
செயல்
எண்ணம்
உணர்ச்சி எதிரெண்ணம்
(Reaction)
ஆம் இல்லை
உபயோகிக்க வேண்டிய சுய ஆலோசனை முறைகள்
* என்னால் மாற்றக்கூடிய அல்லது மாற்ற இயலாத பிறரது ஆளுமை குறைகளால் உண்டாகும்
மன அழுத்தத்தை நீக்க உதவும் முறைகள்
A1 சுய ஆலோசனைகளின்
உதாரணங்கள்
ssrf.org
மஹரிஷி ஆன்மீக பல்கலைகழகம் &
ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை
தவறான செயல்களுக்கு
சிவப்பு சாலை விளக்கை மீறுவது
போன்றவை
இங்கே அழுத்தவும்
தவறான எண்ணங்களுக்கு
பொறுமையின்மை
போன்றவை
தவறான உணர்ச்சிகளுக்கு
கவலைப்படுதல்
போன்றவை
இங்கே அழுத்தவும் இங்கே அழுத்தவும்
அவனுக்கு பிடித்த சாக்லேட்
டோனட்டை விமல் இன்னும்
உண்ணவில்லை என
தெரிந்தும் கூட, கடைசி
டோனட்டை நான்
தின்றுவிட்டேன்.
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான செயல்
சுய ஆலோசனை முறை : A1
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : பேராசை, சுயநலம்
ஆய்வு
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
எவ்வாறு கட்டமைப்பது?
எப்பொழுதெல்லாம் விமல் சாக்லேட் டோனட்டை
உண்ணவில்லை என தெரிந்தும் கூட நான்
கடைசி டோனட்டை உண்ண நினைக்கிறேனோ,
அப்பொழுது என் பேராசையை உணர்ந்து,
டோனட்டை விமலுக்காக வைத்துவிடுவேன்.
சுய ஆலோசனை
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) :
நான்/மற்றவர் (இரண்டும்)
A1 முறை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
நான் திட்டமிட்டபடி
வரலாறு பரீட்சைக்காக
படிக்காமல் இணையதளத்தில்
நேரத்தை செலவிட்டேன்.
எப்பொழுதெல்லாம் நான் வரலாறு பரீட்சைக்கு படிக்க
திட்டமிட்ட நேரத்தில் இணையதளத்தில் நேரம் செலவிட
தோன்றுகிறதோ, அப்பொழுது நேரம் குறைவாய்
இருப்பதனால் வரலாறு பரீட்சைக்கு படிப்பதன்
முக்கியத்துவத்தை உணர்ந்து, வரலாறு பரீட்சைக்கு
படிப்பதில் நான் கவனம் செலுத்துவேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான செயல்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : காலதாமதம் செய்தல், தன்
விருப்பப்படி செய்தல்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
நான் சதீஷுடனான சந்திப்பை
நாட்காட்டியில் குறித்துக்
கொள்ளாமல் மறந்து விட,
அவன் எனக்காக ஒரு மணி
நேரம் காத்துக்
கொண்டிருந்தான்.
எப்பொழுதெல்லாம் நான் சதீஷுடன் ஒரு சந்திப்பை
முடிவு செய்கிறேனோ, அதை நாட்காட்டியில் குறித்துக்
கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்து உடனே
செய்வேன்.
தவறு / குறைபாடு
ஆய்வு
தவறின் வகை : தவறான செயல்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்/மற்றவர் (இரண்டும்)
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : ஒழுங்கற்ற செயல்பாடு, மறதி
சுய ஆலோசனை முறை : A1
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
நான் எழுந்தவுடன்
படுக்கையை சரி செய்யாததால்
அது மாலை வரை அசுத்தமாக
இருந்தது.
எப்பொழுதெல்லாம் நான் படுக்கையை பிறகு சரி
செய்யலாம் என எண்ணுகிறேனோ, அப்பொழுது
அசுத்தமான படுக்கை எதிர்மறையான அதிர்வுகளை
வெளிப்படுத்தும் என்பதை உணர்ந்து, படுக்கையை
உடனே சரி செய்வேன்.
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான செயல்
ஆய்வு
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்/மற்றவர் (இரண்டும்)
சுய ஆலோசனை முறை : A1
ஆளுமை குறை : துப்புறவின்மை, சோம்பேறித்தனம்
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
எனது கீழ் பணிபுரியும் ஊழியர்
யாராவது என் பயண
அறிக்கையை நிரப்ப வேண்டும்
என எண்ணிக்கொண்டு, எனது
அலுவலக பயணத்திற்குப் பின்
அதை நான் செய்யாமல்
விட்டேன்.
எப்பொழுதெல்லாம் நான் என் கீழ் பணிபுரிபவர்
என்னுடைய பயண அறிக்கையை நிரப்ப வேண்டும் என
எண்ணுகின்றேனோ, அப்பொழுது அது எனது கர்வம்
என்பதை உடனே உணர்ந்து, நானே பயண அறிக்கையை
நிரப்புவேன்.
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான செயல்
ஆய்வு
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்/மற்றவர் (இரண்டும்)
சுய ஆலோசனை முறை : A1
ஆளுமை குறை : கர்வம்
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
எனது வேலையில் ஒரு
அவசரமான காலக்கெடு
இருந்ததால் என் தங்கை ராதாவின்
கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்ள
என்னால் இயலாது என்பதை
அவளிடம் சொல்ல நான் தாமதம்
செய்தேன்.
எப்பொழுதெல்லாம் நான் ராதாவிடம் அலுவலகத்தில்
உள்ள ஒரு அவசரமான வேலை காலக்கெடுவின்
காரணமாக அவளது கிரகப்பிரவேசத்தில் கலந்து
கொள்ள இயலாது என்பதை சொல்ல தாமதம்
செய்கின்றேனோ, அப்பொழுது அவ்வாறு தாமதமாக
சொல்வது அவளை மோசமாக பாதிக்கும் என்பதை
உணர்ந்து அவளிடம் முன்பாகவே தெரிவித்து விடுவேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான செயல்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான் /மற்றவர் (இரண்டும்)
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : உணர்ச்சிவசப்படுதல்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
என்னுடைய மனைவி ரேகா
இந்த மாத கட்டணங்கள்
அனைத்தையும் செலுத்தி
விட்டீர்களா என கேட்டபோது,
அதை செய்யாமலேயே
செலுத்திவிட்டேன் என்று பொய்
சொன்னேன்.
எப்பொழுதெல்லாம் ரேகா இந்த மாத கட்டணங்களை
செலுத்தி விட்டீர்களா என கேட்கும்போது
செலுத்திவிட்டேன் என்று பொய் சொல்ல
எண்ணுகின்றேனோ, அப்பொழுது அவ்வாறு பொய்
பேசுவது பின்னர் ரேகாவுடன் மேலும் பிரச்சனைகளை
உருவாக்கும் என்பதை உணர்ந்து, அவளிடம் உண்மையை
நேர்மையாக பகிர்வேன்.
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான செயல்
ஆய்வு
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்/மற்றவர் (இரண்டும்)
சுய ஆலோசனை முறை : A1
ஆளுமை குறை : பொய் பேசுதல்
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
நான் கிறிஸ்துமஸ்
விருந்தின்போது
குடும்பத்தவருடன் கலந்து
பழகாமல் தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தேன்.
எப்பொழுதெல்லாம் எனக்கு குடும்பத்தவருடன் கலந்து
பழகாமல் தொலைபேசியில் பேச வேண்டும் என்று
தோன்றுகிறதோ, அப்பொழுது அது மரியாதை அற்ற
செயல் என்பதை விழிப்புடன் உணர்வேன். அதனால்
தொலைபேசியை பக்கம் வைத்து விட்டு அவர்களுடன்
பேசுவேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான உணர்ச்சி
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : தாழ்வு மனப்பான்மை
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
நான் எப்போதும்
வாழ்க்கையில்
வெற்றி பெறவே மாட்டேன்
போன்ற எண்ணங்கள்.
எப்பொழுதெல்லாம் நான் வாழ்க்கையில் வெற்றி
பெறவே மாட்டேன் என எண்ணுகின்றேனோ,
அப்பொழுது அதை உணர்ந்து, என்னுடைய
அனுபவங்களே என் வளர்ச்சிக்கான ஒரு பலமான
அடித்தளத்தை அளித்துள்ளன என புரிந்து, நேர்மறையாக
இருப்பேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான எண்ணம்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : எதிர்மறை சிந்தனை
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
அலுவலகத்தில் என்
சக ஊழியர் அனிதாவைவிட
நான் சிறப்பாக
பணியாற்றுகிறேன்
போன்ற எண்ணங்கள்.
எப்பொழுதெல்லாம் நான் என் சக ஊழியர்
அனிதாவைவிட சிறப்பாக பணியாற்றுகிறேன் என
எண்ணுகின்றேனோ, அப்பொழுது அது என் கர்வம்
என்பதை விழிப்புடன் அறிந்து, அனிதாவிடமும் நான்
கற்றுக்கொள்ள குணங்கள் உள்ளன என உணர்ந்து, அவள்
குணங்களின் மீது கவனம் செலுத்துவேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான எண்ணம்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : கர்வம்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
எண்ணங்கள் - இங்கு ஏன்
இவ்வளவு மக்கள்
திரைப்படத்திற்கான
நுழைவுச்சீட்டை
வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்?
(எரிச்சல்)
எப்பொழுதெல்லாம் நான் திரைப்படத்திற்கான
நுழைவுச்சீட்டை வாங்க அதிகமான மக்கள் வரிசையில்
நிற்கிறார்கள் என நினைக்கிறேனோ, அப்பொழுது என்
பொறுமையின்மையை உணர்ந்து, பொறுமையாக இந்த
நேரத்தை இறைவனது நாமஜபம் செய்ய
பயன்படுத்துவேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான எண்ணம்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : பொறுமையின்மை
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
நீதா என் முதுகுக்குப் பின்னால்
மேலாளர் ரவியுடன் பேசி
நிறுவன இணைப்பை கையாள
என்னைவிட அவளே சரி
என நம்ப வைத்திருக்க வேண்டும்.
எப்பொழுதெல்லாம் நீதா மேலாளர் ரவியுடன் பேசுவதை பார்த்து
நிறுவன இணைப்பை கையாள என்னை விட அவளே சரி என
நம்பவைக்க இஷ்டப்படுகிறாள் என்று நினைகின்றேனோ,
அப்பொழுது இது என் அனுமானமாக இருக்கலாம் என்பதை
உணர்வேன். நான் நடுநிலையாக இருந்து, அவர்கள்
வேலையைப்பற்றி பேச வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டு,
அமைதியாக நாமஜபத்தின் மீது கவனம் செலுத்துவேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான எண்ணம்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : சந்தேகப்படுதல், அனுமானித்தல்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
நான் தொலைக்காட்சி பார்க்க
விரும்புவதால் என்னுடைய
மனைவி லதா வீட்டை சுத்தம்
செய்யலாம்.
எப்பொழுதெல்லாம் நான் தொலைக்காட்சி பார்க்க
விரும்புவதால் என்னுடைய மனைவி லதா வீட்டை
சுத்தம் செய்யலாம் என எண்ணுகின்றேனோ,
அப்பொழுது லதாவும் முழுநேர வேலைக்கு செல்கிறாள்
என்பதை உணர்வேன். அதனால் வீட்டை சுத்தம்
செய்வதில் அவளுக்கு உதவுவேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான எண்ணம்
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : சுயநலம்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
அமித் என்னைவிட அதிகம்
சம்பாதிக்கிறான் என நான்
பொறாமைப்பட்டேன்.
எப்பொழுதெல்லாம் அமித் என்னைவிட அதிகம்
சம்பாதிக்கிறான் என பொறாமைப்படுகிறேனோ,
அப்பொழுது அதை உணர்ந்து, கடவுள் எனக்கு
வாழ்க்கையில் எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதை
நினைவுபடுத்திக் கொள்வேன். நான் அமைதியாக இருந்து
இறைவனது நாமஜபம் செய்ய துவங்குவேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான உணர்ச்சி
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : பொறாமைப்படுதல்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
எனக்கு அழைப்பில்லாத
அமலாவின் பிறந்தநாள்
விழாவின் புகைப்படங்களை
சமூக ஊடகத்தில் பார்த்தபோது,
நான் சோகமாக உணர்ந்தேன்.
எப்பொழுதெல்லாம் எனக்கு அழைப்பில்லாத அமலாவின்
பிறந்தநாள் விழாவின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில்
பார்த்து சோகமாக உணர்கின்றேனோ, அப்பொழுது அதை
அறிந்து, என்னைப் பற்றி அக்கறை கொண்ட பிற நல்ல
நண்பர்கள் எனக்கு உள்ளனர் என்பதை உணர்ந்து,
அமைதியாக நாமஜபத்தில் கவனம் செலுத்துவேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான உணர்ச்சி
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : உணர்ச்சிவசப்படுதல்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
நான் பணிநீக்கம் செய்யப்பட
எந்த காரணமும்
இல்லாவிட்டாலும்,
பணிநீக்கம் செய்யப்படுவேனோ
என்று நினைத்து பயந்தேன்.
எப்பொழுதெல்லாம் நான் பணிநீக்கம் செய்யப்படுவேன்
என்று நினைத்து பயப்படுகிறேனோ, அப்பொழுது அதை
அறிந்து, என்ன நடந்தாலும் அது என் விதியின் படியே
நடக்கும் என்பதை உணர்ந்து, நிகழ்காலத்தில் இருந்து
நாமஜபம் செய்வேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான உணர்ச்சி
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : பயப்படுதல்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
கடலில் எண்ணெய் கிணறு
ஒன்றில் விபத்து ஏற்பட்டால்,
அங்கே பணிபுரியும் என் மகன்
ஜகனுக்கு என்ன நேரிடுமோ
என்று நான் கவலைப்பட்டேன்.
எப்பொழுதெல்லாம் ஜகன் விபத்தில் சிக்கக்கூடும் என
நினைத்து நான் கவலைப்படுகின்றேனோ, அப்பொழுது
அதை அறிந்து, அவன் பொறுப்பானவன் மற்றும் எல்லா
பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுபவன்
என்பதை உணர்ந்து, ஜகனை கடவுளின் கையில்
ஒப்படைப்பேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான உணர்ச்சி
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : கவலைப்படுதல்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை
மீனா, தனது முக்கிய
வாடிக்கையாளர்களில்
ஒருவரின் கணக்கை
இழந்துவிட்டதைக் கண்டு
நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
எப்பொழுதெல்லாம் நான் மீனா தனது முக்கிய
வாடிக்கையாளர்களில் ஒருவரின் கணக்கை
இழந்துவிட்டதால் சோகமாக இருப்பதைக் கண்டு
மகிழ்ச்சி அடைகிறேனோ, அப்பொழுது என் பழி
வாங்கும் சுபாவத்தை உணர்வேன். உடனே என்
மனப்போக்கை நிறுத்தி, கடவுளிடம் மன்னிப்பு கேட்பேன்.
எவ்வாறு கட்டமைப்பது?
தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி +
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் +
சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல்
தவறு / குறைபாடு
தவறின் வகை : தவறான உணர்ச்சி
தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது
(நான்/மற்றவர்) : நான்
யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன
அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான்
ஆளுமை குறை : பழி வாங்கும் சுபாவம்
ஆய்வு
சுய ஆலோசனை முறை : A1
சுய ஆலோசனை
ஆளுமை குறைகளை
களையும் செயல்முறை
A1 முறை

More Related Content

More from SSRF Inc.

Tamil_Emergency Autosuggestions - General Emergencies_FINAL_Megha_29W23.pptx
Tamil_Emergency Autosuggestions - General Emergencies_FINAL_Megha_29W23.pptxTamil_Emergency Autosuggestions - General Emergencies_FINAL_Megha_29W23.pptx
Tamil_Emergency Autosuggestions - General Emergencies_FINAL_Megha_29W23.pptxSSRF Inc.
 
Bulg_Autosuggestions to overcome negative thoughts.pdf
Bulg_Autosuggestions to overcome negative thoughts.pdfBulg_Autosuggestions to overcome negative thoughts.pdf
Bulg_Autosuggestions to overcome negative thoughts.pdfSSRF Inc.
 
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptxEmergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptxSSRF Inc.
 
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pdf
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pdfEmergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pdf
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pdfSSRF Inc.
 
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdfTamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdfSSRF Inc.
 
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptxTamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptxSSRF Inc.
 
A1 Self Hypnosis Autosuggestions Indoneesia (20).pdf
A1 Self Hypnosis Autosuggestions Indoneesia (20).pdfA1 Self Hypnosis Autosuggestions Indoneesia (20).pdf
A1 Self Hypnosis Autosuggestions Indoneesia (20).pdfSSRF Inc.
 
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptxEmergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptxSSRF Inc.
 
VIET_27 slides_ Autosuggestions to overcome negative thoughts.pptx
VIET_27 slides_ Autosuggestions to overcome negative thoughts.pptxVIET_27 slides_ Autosuggestions to overcome negative thoughts.pptx
VIET_27 slides_ Autosuggestions to overcome negative thoughts.pptxSSRF Inc.
 
Autosuggestions to overcome negative thoughts (1).pdf
Autosuggestions to overcome negative thoughts (1).pdfAutosuggestions to overcome negative thoughts (1).pdf
Autosuggestions to overcome negative thoughts (1).pdfSSRF Inc.
 
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23.pdf
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23.pdfTamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23.pdf
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23.pdfSSRF Inc.
 
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23 (2).pdf
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23 (2).pdfTamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23 (2).pdf
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23 (2).pdfSSRF Inc.
 
Emergency Autosuggestions - Medical Emergencies - FR.pdf
Emergency Autosuggestions - Medical Emergencies - FR.pdfEmergency Autosuggestions - Medical Emergencies - FR.pdf
Emergency Autosuggestions - Medical Emergencies - FR.pdfSSRF Inc.
 
Emergency Autosuggestions - General Emergencies - French.pdf
Emergency Autosuggestions - General Emergencies - French.pdfEmergency Autosuggestions - General Emergencies - French.pdf
Emergency Autosuggestions - General Emergencies - French.pdfSSRF Inc.
 
Emergency Autosuggestions - Emotional Disturbance -French
Emergency Autosuggestions - Emotional Disturbance -FrenchEmergency Autosuggestions - Emotional Disturbance -French
Emergency Autosuggestions - Emotional Disturbance -FrenchSSRF Inc.
 
A3-French-Self Hypnosis Autosuggestions.pdf
A3-French-Self Hypnosis Autosuggestions.pdfA3-French-Self Hypnosis Autosuggestions.pdf
A3-French-Self Hypnosis Autosuggestions.pdfSSRF Inc.
 
A1 Self-Hypnosis Autosuggestions
 A1 Self-Hypnosis Autosuggestions A1 Self-Hypnosis Autosuggestions
A1 Self-Hypnosis AutosuggestionsSSRF Inc.
 
PORT Autosuggestions to overcome negative thoughts.pdf
PORT Autosuggestions to overcome negative thoughts.pdfPORT Autosuggestions to overcome negative thoughts.pdf
PORT Autosuggestions to overcome negative thoughts.pdfSSRF Inc.
 
PowerPoint slides - SPA - A1 Self Hypnosis Autosuggestions.pdf
PowerPoint slides - SPA - A1 Self Hypnosis Autosuggestions.pdfPowerPoint slides - SPA - A1 Self Hypnosis Autosuggestions.pdf
PowerPoint slides - SPA - A1 Self Hypnosis Autosuggestions.pdfSSRF Inc.
 
Power point slides spa - a1 self hypnosis autosuggestions
Power point slides   spa - a1 self hypnosis autosuggestionsPower point slides   spa - a1 self hypnosis autosuggestions
Power point slides spa - a1 self hypnosis autosuggestionsSSRF Inc.
 
More from SSRF Inc. (20)

Tamil_Emergency Autosuggestions - General Emergencies_FINAL_Megha_29W23.pptx
Tamil_Emergency Autosuggestions - General Emergencies_FINAL_Megha_29W23.pptxTamil_Emergency Autosuggestions - General Emergencies_FINAL_Megha_29W23.pptx
Tamil_Emergency Autosuggestions - General Emergencies_FINAL_Megha_29W23.pptx
 
Bulg_Autosuggestions to overcome negative thoughts.pdf
Bulg_Autosuggestions to overcome negative thoughts.pdfBulg_Autosuggestions to overcome negative thoughts.pdf
Bulg_Autosuggestions to overcome negative thoughts.pdf
 
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptxEmergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
 
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pdf
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pdfEmergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pdf
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pdf
 
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdfTamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pdf
 
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptxTamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
Tamil_Emergency Autosuggestions - Medical Emergencies_FINAL.pptx
 
A1 Self Hypnosis Autosuggestions Indoneesia (20).pdf
A1 Self Hypnosis Autosuggestions Indoneesia (20).pdfA1 Self Hypnosis Autosuggestions Indoneesia (20).pdf
A1 Self Hypnosis Autosuggestions Indoneesia (20).pdf
 
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptxEmergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
Emergency Autosuggestions_Emotional Disturbance_FINAL.pptx
 
VIET_27 slides_ Autosuggestions to overcome negative thoughts.pptx
VIET_27 slides_ Autosuggestions to overcome negative thoughts.pptxVIET_27 slides_ Autosuggestions to overcome negative thoughts.pptx
VIET_27 slides_ Autosuggestions to overcome negative thoughts.pptx
 
Autosuggestions to overcome negative thoughts (1).pdf
Autosuggestions to overcome negative thoughts (1).pdfAutosuggestions to overcome negative thoughts (1).pdf
Autosuggestions to overcome negative thoughts (1).pdf
 
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23.pdf
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23.pdfTamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23.pdf
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23.pdf
 
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23 (2).pdf
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23 (2).pdfTamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23 (2).pdf
Tamil_A3 Self Hypnosis Autosuggestions_Sonali_7W23 (2).pdf
 
Emergency Autosuggestions - Medical Emergencies - FR.pdf
Emergency Autosuggestions - Medical Emergencies - FR.pdfEmergency Autosuggestions - Medical Emergencies - FR.pdf
Emergency Autosuggestions - Medical Emergencies - FR.pdf
 
Emergency Autosuggestions - General Emergencies - French.pdf
Emergency Autosuggestions - General Emergencies - French.pdfEmergency Autosuggestions - General Emergencies - French.pdf
Emergency Autosuggestions - General Emergencies - French.pdf
 
Emergency Autosuggestions - Emotional Disturbance -French
Emergency Autosuggestions - Emotional Disturbance -FrenchEmergency Autosuggestions - Emotional Disturbance -French
Emergency Autosuggestions - Emotional Disturbance -French
 
A3-French-Self Hypnosis Autosuggestions.pdf
A3-French-Self Hypnosis Autosuggestions.pdfA3-French-Self Hypnosis Autosuggestions.pdf
A3-French-Self Hypnosis Autosuggestions.pdf
 
A1 Self-Hypnosis Autosuggestions
 A1 Self-Hypnosis Autosuggestions A1 Self-Hypnosis Autosuggestions
A1 Self-Hypnosis Autosuggestions
 
PORT Autosuggestions to overcome negative thoughts.pdf
PORT Autosuggestions to overcome negative thoughts.pdfPORT Autosuggestions to overcome negative thoughts.pdf
PORT Autosuggestions to overcome negative thoughts.pdf
 
PowerPoint slides - SPA - A1 Self Hypnosis Autosuggestions.pdf
PowerPoint slides - SPA - A1 Self Hypnosis Autosuggestions.pdfPowerPoint slides - SPA - A1 Self Hypnosis Autosuggestions.pdf
PowerPoint slides - SPA - A1 Self Hypnosis Autosuggestions.pdf
 
Power point slides spa - a1 self hypnosis autosuggestions
Power point slides   spa - a1 self hypnosis autosuggestionsPower point slides   spa - a1 self hypnosis autosuggestions
Power point slides spa - a1 self hypnosis autosuggestions
 
Tamil A1 self hypnosis autosuggestions

  • 1. ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 சுய ஆலோசனைகள் ssrf.org தவறான செயல்கள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை சரி செய்ய உருவாக்கியவர் பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே மஹரிஷி ஆன்மீக பல்கலைகழகம் & ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை
  • 2. மற்றவர்/சூழ்நிலை*எவருடைய தவறினால் மிகுந்த மன அழுத்தம் உண்டானது? சுய ஆலோசனை முறைகளின் வகைகள் ஆளுமை குறைகளை களையும் செயல்முறை தவறு செய்யப்படுகிறது செயல்/ எதிரெண்ணம்? A1 A2/A3 B2B1 நிலைமையை மாற்ற முடியுமா? நான் செயல் எண்ணம் உணர்ச்சி எதிரெண்ணம் (Reaction) ஆம் இல்லை உபயோகிக்க வேண்டிய சுய ஆலோசனை முறைகள் * என்னால் மாற்றக்கூடிய அல்லது மாற்ற இயலாத பிறரது ஆளுமை குறைகளால் உண்டாகும் மன அழுத்தத்தை நீக்க உதவும் முறைகள்
  • 3. A1 சுய ஆலோசனைகளின் உதாரணங்கள் ssrf.org மஹரிஷி ஆன்மீக பல்கலைகழகம் & ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை தவறான செயல்களுக்கு சிவப்பு சாலை விளக்கை மீறுவது போன்றவை இங்கே அழுத்தவும் தவறான எண்ணங்களுக்கு பொறுமையின்மை போன்றவை தவறான உணர்ச்சிகளுக்கு கவலைப்படுதல் போன்றவை இங்கே அழுத்தவும் இங்கே அழுத்தவும்
  • 4. அவனுக்கு பிடித்த சாக்லேட் டோனட்டை விமல் இன்னும் உண்ணவில்லை என தெரிந்தும் கூட, கடைசி டோனட்டை நான் தின்றுவிட்டேன். தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான செயல் சுய ஆலோசனை முறை : A1 யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : பேராசை, சுயநலம் ஆய்வு தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் எவ்வாறு கட்டமைப்பது? எப்பொழுதெல்லாம் விமல் சாக்லேட் டோனட்டை உண்ணவில்லை என தெரிந்தும் கூட நான் கடைசி டோனட்டை உண்ண நினைக்கிறேனோ, அப்பொழுது என் பேராசையை உணர்ந்து, டோனட்டை விமலுக்காக வைத்துவிடுவேன். சுய ஆலோசனை தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான்/மற்றவர் (இரண்டும்) A1 முறை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை
  • 5. நான் திட்டமிட்டபடி வரலாறு பரீட்சைக்காக படிக்காமல் இணையதளத்தில் நேரத்தை செலவிட்டேன். எப்பொழுதெல்லாம் நான் வரலாறு பரீட்சைக்கு படிக்க திட்டமிட்ட நேரத்தில் இணையதளத்தில் நேரம் செலவிட தோன்றுகிறதோ, அப்பொழுது நேரம் குறைவாய் இருப்பதனால் வரலாறு பரீட்சைக்கு படிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, வரலாறு பரீட்சைக்கு படிப்பதில் நான் கவனம் செலுத்துவேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான செயல் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : காலதாமதம் செய்தல், தன் விருப்பப்படி செய்தல் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 6. நான் சதீஷுடனான சந்திப்பை நாட்காட்டியில் குறித்துக் கொள்ளாமல் மறந்து விட, அவன் எனக்காக ஒரு மணி நேரம் காத்துக் கொண்டிருந்தான். எப்பொழுதெல்லாம் நான் சதீஷுடன் ஒரு சந்திப்பை முடிவு செய்கிறேனோ, அதை நாட்காட்டியில் குறித்துக் கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்து உடனே செய்வேன். தவறு / குறைபாடு ஆய்வு தவறின் வகை : தவறான செயல் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான்/மற்றவர் (இரண்டும்) யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : ஒழுங்கற்ற செயல்பாடு, மறதி சுய ஆலோசனை முறை : A1 எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 7. நான் எழுந்தவுடன் படுக்கையை சரி செய்யாததால் அது மாலை வரை அசுத்தமாக இருந்தது. எப்பொழுதெல்லாம் நான் படுக்கையை பிறகு சரி செய்யலாம் என எண்ணுகிறேனோ, அப்பொழுது அசுத்தமான படுக்கை எதிர்மறையான அதிர்வுகளை வெளிப்படுத்தும் என்பதை உணர்ந்து, படுக்கையை உடனே சரி செய்வேன். தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான செயல் ஆய்வு யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான்/மற்றவர் (இரண்டும்) சுய ஆலோசனை முறை : A1 ஆளுமை குறை : துப்புறவின்மை, சோம்பேறித்தனம் எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 8. எனது கீழ் பணிபுரியும் ஊழியர் யாராவது என் பயண அறிக்கையை நிரப்ப வேண்டும் என எண்ணிக்கொண்டு, எனது அலுவலக பயணத்திற்குப் பின் அதை நான் செய்யாமல் விட்டேன். எப்பொழுதெல்லாம் நான் என் கீழ் பணிபுரிபவர் என்னுடைய பயண அறிக்கையை நிரப்ப வேண்டும் என எண்ணுகின்றேனோ, அப்பொழுது அது எனது கர்வம் என்பதை உடனே உணர்ந்து, நானே பயண அறிக்கையை நிரப்புவேன். தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான செயல் ஆய்வு யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான்/மற்றவர் (இரண்டும்) சுய ஆலோசனை முறை : A1 ஆளுமை குறை : கர்வம் எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 9. எனது வேலையில் ஒரு அவசரமான காலக்கெடு இருந்ததால் என் தங்கை ராதாவின் கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்ள என்னால் இயலாது என்பதை அவளிடம் சொல்ல நான் தாமதம் செய்தேன். எப்பொழுதெல்லாம் நான் ராதாவிடம் அலுவலகத்தில் உள்ள ஒரு அவசரமான வேலை காலக்கெடுவின் காரணமாக அவளது கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்ள இயலாது என்பதை சொல்ல தாமதம் செய்கின்றேனோ, அப்பொழுது அவ்வாறு தாமதமாக சொல்வது அவளை மோசமாக பாதிக்கும் என்பதை உணர்ந்து அவளிடம் முன்பாகவே தெரிவித்து விடுவேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான செயல் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் /மற்றவர் (இரண்டும்) யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : உணர்ச்சிவசப்படுதல் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 10. என்னுடைய மனைவி ரேகா இந்த மாத கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தி விட்டீர்களா என கேட்டபோது, அதை செய்யாமலேயே செலுத்திவிட்டேன் என்று பொய் சொன்னேன். எப்பொழுதெல்லாம் ரேகா இந்த மாத கட்டணங்களை செலுத்தி விட்டீர்களா என கேட்கும்போது செலுத்திவிட்டேன் என்று பொய் சொல்ல எண்ணுகின்றேனோ, அப்பொழுது அவ்வாறு பொய் பேசுவது பின்னர் ரேகாவுடன் மேலும் பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து, அவளிடம் உண்மையை நேர்மையாக பகிர்வேன். தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான செயல் ஆய்வு யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான்/மற்றவர் (இரண்டும்) சுய ஆலோசனை முறை : A1 ஆளுமை குறை : பொய் பேசுதல் எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 11. நான் கிறிஸ்துமஸ் விருந்தின்போது குடும்பத்தவருடன் கலந்து பழகாமல் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். எப்பொழுதெல்லாம் எனக்கு குடும்பத்தவருடன் கலந்து பழகாமல் தொலைபேசியில் பேச வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்பொழுது அது மரியாதை அற்ற செயல் என்பதை விழிப்புடன் உணர்வேன். அதனால் தொலைபேசியை பக்கம் வைத்து விட்டு அவர்களுடன் பேசுவேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான உணர்ச்சி தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : தாழ்வு மனப்பான்மை ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 12. நான் எப்போதும் வாழ்க்கையில் வெற்றி பெறவே மாட்டேன் போன்ற எண்ணங்கள். எப்பொழுதெல்லாம் நான் வாழ்க்கையில் வெற்றி பெறவே மாட்டேன் என எண்ணுகின்றேனோ, அப்பொழுது அதை உணர்ந்து, என்னுடைய அனுபவங்களே என் வளர்ச்சிக்கான ஒரு பலமான அடித்தளத்தை அளித்துள்ளன என புரிந்து, நேர்மறையாக இருப்பேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான எண்ணம் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : எதிர்மறை சிந்தனை ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 13. அலுவலகத்தில் என் சக ஊழியர் அனிதாவைவிட நான் சிறப்பாக பணியாற்றுகிறேன் போன்ற எண்ணங்கள். எப்பொழுதெல்லாம் நான் என் சக ஊழியர் அனிதாவைவிட சிறப்பாக பணியாற்றுகிறேன் என எண்ணுகின்றேனோ, அப்பொழுது அது என் கர்வம் என்பதை விழிப்புடன் அறிந்து, அனிதாவிடமும் நான் கற்றுக்கொள்ள குணங்கள் உள்ளன என உணர்ந்து, அவள் குணங்களின் மீது கவனம் செலுத்துவேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான எண்ணம் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : கர்வம் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 14. எண்ணங்கள் - இங்கு ஏன் இவ்வளவு மக்கள் திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்? (எரிச்சல்) எப்பொழுதெல்லாம் நான் திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்க அதிகமான மக்கள் வரிசையில் நிற்கிறார்கள் என நினைக்கிறேனோ, அப்பொழுது என் பொறுமையின்மையை உணர்ந்து, பொறுமையாக இந்த நேரத்தை இறைவனது நாமஜபம் செய்ய பயன்படுத்துவேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான எண்ணம் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : பொறுமையின்மை ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 15. நீதா என் முதுகுக்குப் பின்னால் மேலாளர் ரவியுடன் பேசி நிறுவன இணைப்பை கையாள என்னைவிட அவளே சரி என நம்ப வைத்திருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் நீதா மேலாளர் ரவியுடன் பேசுவதை பார்த்து நிறுவன இணைப்பை கையாள என்னை விட அவளே சரி என நம்பவைக்க இஷ்டப்படுகிறாள் என்று நினைகின்றேனோ, அப்பொழுது இது என் அனுமானமாக இருக்கலாம் என்பதை உணர்வேன். நான் நடுநிலையாக இருந்து, அவர்கள் வேலையைப்பற்றி பேச வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டு, அமைதியாக நாமஜபத்தின் மீது கவனம் செலுத்துவேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான எண்ணம் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : சந்தேகப்படுதல், அனுமானித்தல் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 16. நான் தொலைக்காட்சி பார்க்க விரும்புவதால் என்னுடைய மனைவி லதா வீட்டை சுத்தம் செய்யலாம். எப்பொழுதெல்லாம் நான் தொலைக்காட்சி பார்க்க விரும்புவதால் என்னுடைய மனைவி லதா வீட்டை சுத்தம் செய்யலாம் என எண்ணுகின்றேனோ, அப்பொழுது லதாவும் முழுநேர வேலைக்கு செல்கிறாள் என்பதை உணர்வேன். அதனால் வீட்டை சுத்தம் செய்வதில் அவளுக்கு உதவுவேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான எண்ணம் தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : சுயநலம் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 17. அமித் என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறான் என நான் பொறாமைப்பட்டேன். எப்பொழுதெல்லாம் அமித் என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறான் என பொறாமைப்படுகிறேனோ, அப்பொழுது அதை உணர்ந்து, கடவுள் எனக்கு வாழ்க்கையில் எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்வேன். நான் அமைதியாக இருந்து இறைவனது நாமஜபம் செய்ய துவங்குவேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான உணர்ச்சி தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : பொறாமைப்படுதல் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 18. எனக்கு அழைப்பில்லாத அமலாவின் பிறந்தநாள் விழாவின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பார்த்தபோது, நான் சோகமாக உணர்ந்தேன். எப்பொழுதெல்லாம் எனக்கு அழைப்பில்லாத அமலாவின் பிறந்தநாள் விழாவின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பார்த்து சோகமாக உணர்கின்றேனோ, அப்பொழுது அதை அறிந்து, என்னைப் பற்றி அக்கறை கொண்ட பிற நல்ல நண்பர்கள் எனக்கு உள்ளனர் என்பதை உணர்ந்து, அமைதியாக நாமஜபத்தில் கவனம் செலுத்துவேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான உணர்ச்சி தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : உணர்ச்சிவசப்படுதல் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 19. நான் பணிநீக்கம் செய்யப்பட எந்த காரணமும் இல்லாவிட்டாலும், பணிநீக்கம் செய்யப்படுவேனோ என்று நினைத்து பயந்தேன். எப்பொழுதெல்லாம் நான் பணிநீக்கம் செய்யப்படுவேன் என்று நினைத்து பயப்படுகிறேனோ, அப்பொழுது அதை அறிந்து, என்ன நடந்தாலும் அது என் விதியின் படியே நடக்கும் என்பதை உணர்ந்து, நிகழ்காலத்தில் இருந்து நாமஜபம் செய்வேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான உணர்ச்சி தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : பயப்படுதல் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 20. கடலில் எண்ணெய் கிணறு ஒன்றில் விபத்து ஏற்பட்டால், அங்கே பணிபுரியும் என் மகன் ஜகனுக்கு என்ன நேரிடுமோ என்று நான் கவலைப்பட்டேன். எப்பொழுதெல்லாம் ஜகன் விபத்தில் சிக்கக்கூடும் என நினைத்து நான் கவலைப்படுகின்றேனோ, அப்பொழுது அதை அறிந்து, அவன் பொறுப்பானவன் மற்றும் எல்லா பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுபவன் என்பதை உணர்ந்து, ஜகனை கடவுளின் கையில் ஒப்படைப்பேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான உணர்ச்சி தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : கவலைப்படுதல் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை
  • 21. மீனா, தனது முக்கிய வாடிக்கையாளர்களில் ஒருவரின் கணக்கை இழந்துவிட்டதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். எப்பொழுதெல்லாம் நான் மீனா தனது முக்கிய வாடிக்கையாளர்களில் ஒருவரின் கணக்கை இழந்துவிட்டதால் சோகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேனோ, அப்பொழுது என் பழி வாங்கும் சுபாவத்தை உணர்வேன். உடனே என் மனப்போக்கை நிறுத்தி, கடவுளிடம் மன்னிப்பு கேட்பேன். எவ்வாறு கட்டமைப்பது? தவறான செயல், எண்ணம் அல்லது உணர்ச்சி + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + சரியான செயல் மூலம் கட்டுப்படுத்துதல் தவறு / குறைபாடு தவறின் வகை : தவறான உணர்ச்சி தவறின் விழிப்புணர்வை ஏற்படுத்தியது (நான்/மற்றவர்) : நான் யாருடைய ஆளுமை குறை இந்த சம்பவத்தில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கியது / யார் பொறுப்பு? : நான் ஆளுமை குறை : பழி வாங்கும் சுபாவம் ஆய்வு சுய ஆலோசனை முறை : A1 சுய ஆலோசனை ஆளுமை குறைகளை களையும் செயல்முறை A1 முறை