SlideShare a Scribd company logo
இஸ்லாத்தின்பார்வையில்
ஆண், பபண்களின்
ஆவைகள்
ஆண், பபண்களின் உவை எவ்ைாறு அவைதல்
வைண்டும் என்பது பற்றிஅல்குர்ஆனும் ஸுன்னாவும்
விளக்குகின்றன...
உள்ளடக்கம்
ஏன் ஆடை?
அல்குர்ஆன் ஹதீஸில்...
பெண்களின் ஆடை
1. அவ்ரத்
2. கனமான ஆடட
3. இறுக்கமற்ற உடட
4. மணம் பூசாடம
5. ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல்
6. காபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல்
7. எளிடமயானடை
ஆண்களின் ஆடைகள்
1. ஆண்களின் ஆடடடய கனுக்காலுக்கு கீழே
இறக்க தடடைிதிக்கிறது
2. ழமாதிரம் அணிைது
ஏன் ஆடட ?
 ஆடட என்றால் என்ன என்று முதலில்
ததரிந்துக் தகாள்ளழைண்டும்.
 நாம் ஏன் ஆடட உடுத்தழைண்டும்?
 பிறருடடய ஆபாச பார்டையிலிருந்து
நம்டம பாதுகாத்துக் தகாள்ளழைண்டும்
என்பதற்காகழை ஆகும்.
 ஆடட என்பது தைறும் உடலின்
அந்தரங்க உறுப்புகடள
மடறக்கழைண்டும் என்பதற்காக
மட்டுமல்ல.
 குர்ஆனும் ஸுன்னாவும்
ஆடடக் கலாசாரத்தின்
உன்னத ழநாக்கங்கடள
அழுத்திப் ழபசி அதடன
அடடைதற்காக மனிதனுக்கு
சில ைடரயடறகடளயும்
சட்ட திட்டங்கடளயும்
ைகுத்துக் தகாடுத்துள்ளன.
அல்குர்ஆன் ஹதீஸில்...
• ‘‘மனித சந்ததிகழள! நாங்கள் உங்கள்
மீது ஆடடகடள இறக்கியருளிழனாம்.
அது உங்களது மானத்டத மடறத்து
அலங்காரத்டத தகாடுக்கக்
கூடியதாகவும் இருக்கிறது. (ஆனாலும்)
தக்ைா எனும் ஆடடழய மிகவும்
ழமலானது.’’ (ஸூரா அல்அஃராப்: 26)
• ‘‘அல்லாஹ் அேகானைன்; அேடக
ைிரும்புகிறான்.’’ (முஸ்லிம்)
• 'ஒவ்தைாரு மதத்திற்குமுரிய ஒரு ைிழேட
ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய
ஒழுக்கப் பண்பு தைட்கமாகும் என்றார்கள்
நபி (ஸல்) அைர்கள்.' (முைத்தா)
'தைட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான்
சுைனத்திற்குரியது' என்பதும் ஒரு
நபிதமாேி. (திர்மிதி)
'தைட்கமும் ஈமானும் ஒன்ழறாதடான்று
இடணந்தடை. பின்னிப்பிடண ந்தடை.
இைற்றுள் ஒன்டற எடுத்துைிட்டால்
மற்றதும் எடுபட்டு ைிடும்' என்ற ஹதீஸும்
இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்
• ''ழமலும் (நபிழய!) முஃமினான
தபண்களிடம் கூறும்:
– அைர்கள் தங்களுடடய பார்டைகடளத் தாழ்த்திக்
தகாள்ளட்டும்
– தங்களது தைட்கத் தலங்கடளப் பாதுகாத்துக்
தகாள்ளட்டும்.
– தங்களது அேடக தைளியில் காட்டாதிருக்கட்டும்.
– அதிலிருந்து தாமாக தைளிழய ததரிகின்றைற்டறத்
தைிர. ழமலும்
– தங்களுடடய மார்புகள் மீது முந்தாடைகடளப்
பொட்டுக் தகாள்ளட்டும்.''(அந்நூர்:31)
1. அவ்ரத் (மடறக்க ழைண்டியப்பகுதி)
ஆண்களின் பெண்களின்
முேங்காலுக்கும்
ததாப்புளுக்கும் இடடழயயுள்ள
ழமனிடய மடறப்பதும்
தபண்கள் முகத்டதயும் இரு
மணிக் கட்டுகடளயும் தைிர உள்ள
முடியும், நகமும் உட்பட ழமனி
முழுைடதயும் மடறப்பது
ைாஜிபாகும்.
ழமனி ததரியாத தகட்டியான
துணியால் மடறத்திட ழைண்டும்
• '(தபண்களாகிய அைர்கள் தங்கள் உடலில்
தபரும்பாலும்) தைளியில் ததரியக் கூடியடை தைிர
(ஆடட ஆபரணம் ழபான்ற) தங்கள்
அலங்காரத்டதயும் அைர்கள் தைளிப்படுத்த
ழைண்டாம்.' – அல்குர்ஆன் 24:31
• இங்கு 'தைளிழய ததரிைன' என்பது முகத்டதயும் இரு
டககடளயும் குறிக்கும் என்பது இப்னு உமர்
(ரேியல்லாஹு அன்ஹு) அைர்களின் கருத்தாகும்.
ேஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரலியல்லாஹு அன்ஹும்)
ஆகிழயாரும் இக்கருத்டத ஆதரிக்கின்றனர்
• 'அஸ்மாழை! ஒரு தபண் பருைமடடந்து ைிட்டால்
அைளின் உடலில் இதடனயும், இதடனயும் தைிர
ழைறு எப்பகுதியும் தைளிழய ததரியலாகாது' என்று
கூறி தனது முகத்டதயும் இரு கரங்கடளயும்
காண்பித்தார்கள். ஆயிோ (ரேியல்லாஹு அன்ஹா)
அைர்கள் அறிைிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன்
அபீதாவூதில் பதிைாகியுள்ளது.
2. கனமான ஆடட
• ழமனிடய - உடலடமப்டப தைளிக்காட்டும் தமல்லிய துணியாக
அது இருத்தல் கூடாது.
• ஆடட தமல்லிய துணியால் அடமந்திருப்படத ஒரு ைடக
நிர்ைாணமாக இஸ்லாம் கருதுகின்றது.
• நபி (ஸல்) அைர்கள் கூறினார்கள்: 'எனது உம்மத்தில் பிந்திய
காலத்தில் சில தபண்கள் ழதான்றுைார்கள். அைர்கள் ஆடட அணிந்த
நிர்ைாணிகளாக இருப்பார்கள். அைர்களின் தடலகளின் ழமல்
ஒட்டகங்களின் திமில் ழபான்றடை (தடலமுடி டைக்கப்பட்டு)
இருக்கும். அைர்கடளச் சபியுங்கள். நிச்;சயமாக அைர்கள்
சபிக்கப்பட்ட ைர்கழள. (அல்லது சபிக்கப்பட
ழைண்டியைர்கழள.)'(அத்தபரானி)
• தமல்லிய ஆடட அணியும் தபண்கள் தமது உடலின் ைனப்டப,
கைர்ச்சிடய தைளிக்காட்டுபைர்களாைர்.
• இைர்கள் ஆடட அணிந்தும் நிர்ைாணமாக காட்சி தருபைர்களாைர்
என்ற கருத்டதழய நபி (ஸல்) அைர்கள் இந்த ஹதீஸின் மூலம்
தசால்கின்றார்கள் என இமாம் ஸுயூத்தி கூறுகின்றார்கள்.
• இரு பிரிைினர் நரகைாதிகள் ஆைர்.
– (அைர்களுள்) ஒரு சாரார் மாட்டின் ைாடலப் ழபான்ற
சாட்டடகடள டைத்திருப்பர். அைற்டறக் தகாண்டு
மக்கடள அைர்கள் அடிப்பர்.
– மறுசாரார் உடட அணிந்த நிடலயில் நிர்ைாணமாக
இருக்கும் தபண்களாைர். அைர்கள் (தீய ைேியில்)
தசல்ைதுடன் (பிறடரயும்) தீய ைேியில் தசலுத்துைர்.
அைர்களின் தடலகள் ஆடி அடசயும் ஒட்டகங்களின்
திமில்கடளப் ழபான்று காணப்படும்.
• இத்தடகயைர்கள் சுைனம் நுடேய மாட்டார்கள். அதன்
ைாடடடயக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)
3. இறுக்கமற்ற உடட
• அணியும் ஆடட இறுக்கமானதாக உடலுடன்
ஒட்டியதாக இருத்தல் கூடாது.
• மாறாக தளர்ைாக, தாராளமானதாக, தபரிதாக
இருத்தல் ழைண்டும்.
• ஆடட இறுக்கமாக இருந்தால் அது
உடலடமப்டபக் காட்டும். இது
தபண்ணுக்குரிய இஸ்லாமிய உடடயின்
ழநாக்கத்டதப் பாழ்படுத்தி ைிடும்.
4. மணம் பூசாடம
• தபண்கள் தாம் அணியும் ஆடடகளுக்கு நறுமணம்
பூசக்கூடாது என்பதும் மற்றுதமாரு நிபந்தடனயாகும்.
• நபி (ஸல்) அைர்கள் எச்சரிக்டக தசய்தார்கள்: 'ஒரு தபண்
மணம் பூசி, அதன் நறுமணத்டத ஒரு கூட்டத்தினர் நுகரும்
ைடகயில் அைர்கடளக் கடந்து தசல்ைாளாயின் அைள் ஒரு
ைிபசாரியாைாள்.‘
• ஆயினும் ஒரு தபண் ை ீட்டில் தனது கணைனுக்கு
முன்னாலும் குேந்டதகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில்
இருக்கும் ழபாதும் நறுமணங்கடளப் பூசிக் தகாள்ைதில்
தைறில்டல.
• அவ்ைாழற தைளியிலும் துர்நாற்றம் ை ீசும் நிடலயில்
அதடனப் ழபாக்கிக் தகாள்ளும் அளவுக்கு மாத்திரம்
இழலசாக நறுமணம் பூசிக்தகாள்ளவும் அனுமதி உண்டு.
5. ஆண்களுக்கு
ஒப்பாகாதிருத்தல்
•பபண்களின்ஆவைஆண்களின்ஆவைவைஒத்ததாகஇருத்தல்கூைாதுஎன்பதும்
ஒருநிபந்தவனைாகும்.இதற்கு பின்ைரும்நபிபைாழிகள்ஆதாரங்ககளாகஉள்ளன:
•ஆண்கவளப்வபான்றுஆவைஅணியும்பபண்களும்,பபண்கவளப்வபான்று
ஆவைஅணியும்ஆண்களும்எ்ககவளச்வேர்ந்தைர்கள்அல்ல.(அஹ்ைத்,நஸாஈ,
ஹாகிம்)
•ஓர் ஆவைவைப்பபாறுத்தைவரஙஅவதஅதிகைாகஆண்கள்தான்அணிந்து
பகாள்கிறார்கள்என்றிருந்தால்அந்தஆவைவைபபண்கள்அணிைதுகூைாது,
பபண்கள்அதிகைாகஅணிந்துபகாள்கிறார்கள்என்றிருந்தால்அவதஆண்கள்
அணிைக்கூைாது.ஒரு ஆவையில்உைவலைவறப்பதுகுவறந்துவிடுைதும்,ஆணுைன்
ஒப்பிடுைதும்வேர்ந்துவிடுைானால்இரஙண்டுவிதத்திலும்அவ்ைாவைதவை
பேய்ைப்படுகிறது.
•நபி (ஸல்) அைர்கள் தபண்களுக்குரிய ஆடடகடள
அணியும் ஆண்கடளயும், ஆண்களுக்குரிய ஆடடகடள
அணியும் தபண்கடளயும் சபித்தார்கள். (அபூதாவுத்,
இப்னுமாஜா, ஹாகிம்)
•மூைர் சுைனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுடமயில்
அைர்கடள ஏதறடுத்தும் பார்க்கமாட்டான். (அைர்கள்
யாதரனில்)
–தனது தபற்ழறாருக்கு அநியாயம் தசய்தைன்,
–ஆண்கடளப் ழபான்று நடந்து தகாள்ளும் தபண்,
–தனது மடனைி ைிபசாரத்தில் ஈடுபடுைடத அங்கீகரித்து
அதற்கு ஒத்தாடசயாக இருப்பைன் ஆகிழயாராைார்.
6. காபிர்களுக்கு
ஒப்பாகாதிருத்தல்
• காபிரான தபண்களின் ஆடடகடள
ஒத்ததாகவும் முஸ்லிம் தபண்கள் அணியும்
ஆடட அடமதல் கூடாது.
• அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரேி) அைர்கள்
கூறுகிறார்கள்: 'நான் மஞ்சள் நிறத்திலான
இரு ஆடடகடள அணிந்திருப்படதக் கண்ட
நபி (ஸல்) அைர்கள், இடை காபிர்களுடடய
ஆடடகள். எனழை இைற்டற அணியாதீர்!'
என்றார்கள். (முஸ்லிம்)
7. எளிடமயானடை
• சமூகத்தில் புகடேயும் பிரபல்யத்டதயும் நாடி
காலத்திற்குக் காலம் ைரும் நை ீன ைடிைடமப்புக்களில்
ஆடட அணிைதும் தைிர்க்கப்படல் ழைண்டும்.
• அணியும் ஆடட பல ைர்ணங்களிலும், நிறங்களிலும்
ழைடலப்பாடு களுடனும் கூடியதாக அடமயாமல்
எளிடமயானதாகவும் கைர்ச்சியற்றதாகவும் இருத்தல்
ழைண்டும்.
• இதுைடர நாம் குறிப்பிட்ட நிபந்தடனகளுக்கும்
ைடரயடறகளுக்கும் உட்பட்ட ஆடடழய ஒரு
தபண்ணுக்குரிய இஸ்லாமிய உடடயாகும்.
ஓர் இஸ்லாமியப் தபண் தைளியில் தசல்லும் ழபாது
ழமற்குறிப்பிட்ட நிபந்தடனகளுக்குட்பட்ட
ஆடடகடளழய அணிந்து தசல்லல் ழைண்டும். ேரீஅத்
கூறும் ஹிஜாப் உடடக்கான ழமற்குறிப்பிட்ட
நிபந்தடனகள் குர்ஆன், ஸுன்னாைின் ஒளியில்
தபறப்பட்டடையாகும்.
உடை அணிந்தும் அணியாதது
பொன்ற பெண்கள்
• இறுக்கமான அல்லது தமல்லிய உள்ழள உள்ளடைகடள
காண்பிக்கும் அல்லது மடறப்படத ைிட அதிகம்
தைளிப்படுத்திக் காண்பிக்கும் உடடகடள அணிபைர்கள்
உடட அணிந்தும் அணியாதது ழபான்றைர்களாைார்கள்.
• நெி (ஸல்) அவர்களால் செிக்கப்ெட்ைவர்கள்:- நபி (ஸல்)
அைர்கள் கூறுகின்றார்கள்: ‘உடட அணிந்தும் அணியாதது
ழபான்றும் ஒட்டகத்தின் மிதிடலப் ழபான்று தங்களின்
தடலயில் ஏற்படுத்திக் தகாண்டு தபண்கள் என்
சமுதாயத்தில் ழதான்றுைார்கள். அைர்கடள சபியுங்கள்.
அைர்கள் சபிக்கப்பட்டைர்கள் ஆைார்கள்’ ஆதாரம்: தபரானி.
ஆண்களின் ஆடடடய கனுக்காலுக்கு
கீழே இறக்க தடடைிதிக்கிறது
• அல்லாஹ்ைின் தூதர் (ஸல்)
அைர்கள் கூறினார்கள்:
ஆடடடய (தடரயில் படும்படி)
தற்தபருடமயுடன்
இழுத்துக்தகாண்டு
தசன்றைடன அல்லாஹ்
(மறுடமயில்) ஏதறடுத்துப்
பார்க்கமாட்டான். (ஸஹீஹ்
முஸ்லிம் 4233)
• நபி ஸல்லல்லாஹு அடலஹி
ைஸல்லம் அைர்களின் உடட
முேங்காலுக்கும் பரண்டட
(கணு)க் காலுக்கும் நடுைிலும்,
அைர்களுடடய சட்டடக் டக
மணிக்கட்டுக்கு ழமலுமாக
இருந்தது.
ழமாதிரம் அணிைது
• ஆண்கள் தைள்ளியினால் ஒரு
ழமாதிரம் அணிைது சுன்னத், அடத
ைலக்கரத்தில் அணிைது ஏற்றம். அடத
சுண்டுைிரலில் அணிைது மற்தறாரு
சுன்னத். ைலக்கரத்தின் சுண்டுைிரலில்
அணிைது ஏற்றமானது.
• ஹபாயா என்று ச ால்லிக்ச ாண்டு
இரண்டு பக் ங் ளாலும்
கிழித்துக்ச ாண்டும், ணுக் ால்
செளியய செரியக் கூடியொறு
ட்டையா வும் ெர்ச்சிடய
செளிக் ாட்ைக் கூடியொறு சபற்ய ாரின்
பராமரிப்பு இல்லாமலும், இஸ்லாமிய
அரிவு இன்டமயினாலும்,பணத்திமிரின்
ாரணமா வும் வீதி ளியல அடைந்து
திரிகின் னர்.
• நம் சபண் ள் மாற்று
மெத்ெெர் ளுக்கு
ஒப்பா யெ இன்று ெமது
ஆடைக் லாச் ாரத்டெ
மாற்றியடமத்துெருகின் ர்.
இட யச் த்டெ விைவும்,
ெனது மானத்டெ விைவும்
இவ்வுல
அலங் ாரத்டெயும் அந்நிய
மெத்ெெரின் திருப்தியுயம
இெர் ளுக்கு மி வும்
யமலானொ வும்,
விருப்பமானொ வும்
உள்ளது
• உைலுறுப்பு டள செட்டிக்
ாட்டுகின் , ஆைெர் டள
ஈர்த்து யெண்ைத்ெ ாெ
கீழ்த்ெரமான உணர்வு டளத்
தூண்டி விடுகின் இந்ெ
அபாயா, அண்ணலார் எச் ரித்ெ,
உடையணிந்தும் நிர்ொண
நிடலடய யநாக்கிய
ந ர்ெல்லொ?
• அபாயா என் புதியயமாஸ்ெருைன்
யன்னல், ெவு ள்டெக் ப்பட்டு,
இ க்ட ள்சபாருத்ெப்பட்டு
மின்விளக்கு ளின்அலங் ாரமா,
விண்மீன் ளின்ெருட யாஎனவியக்
டெக்கின் ண்டணப் பறிக்கும்
அலங் ாரத்துைனும்
பூயெடலப்பாடு ளுைனும்பெனி
ெருகின் இந்ெஆடைக்கு ஹிஜாப்
என் நாமம் சூட்டுெெற்குஇஸ்லாமிய
ஷரீஆவில்அனுமதி இல்டல.
• எமதுஇடளயெடலமுட யினர்
அணியும்ஆடை ள்இெற்குநல்ல
ான் ாகும்.உையலாடுஒட்டிய
யஷர்ட்டும்ஜீன்ஸும்சைனிமும்
மட க் யெண்டியபகுதி டள
அப்படியயசெட்டிக் ாட்டுகின்
அெலட் ணமானநிடலடய
டஷத்ொனியத்என்றுச ால்லாமல்
யெறுஎவ்ொறுசபயர்கூறி
அடைப்பது?
With Proper Hijrab,
Without Hijrab,
முழுடமயான இஸ்லாமிய
கலாசாரத்டதப் ழபணி
ைாழ்ந்து சுைனம் தசல்ல
முயற்சிப்ழபாம்!
The END | BYE | THANKS

More Related Content

What's hot

Islamic civilization 2020
Islamic civilization 2020Islamic civilization 2020
Islamic civilization 2020
Boutkhil Guemide
 
Sufi (1)
Sufi (1)Sufi (1)
Sufi (1)
jitsa singh
 
Submission to allah, the way to liberty & happiness
Submission to allah, the way to liberty & happinessSubmission to allah, the way to liberty & happiness
Submission to allah, the way to liberty & happiness
Mohammad Yunus, MD, FACP
 
Features of islamic civilization...by farooq akbar mte
Features of islamic civilization...by farooq akbar mteFeatures of islamic civilization...by farooq akbar mte
Features of islamic civilization...by farooq akbar mteSky Scrapper
 
Simbolos religiosos
Simbolos religiososSimbolos religiosos
Simbolos religiososannaguardia
 
Saint Kabir Das Biography
Saint Kabir Das BiographySaint Kabir Das Biography
Saint Kabir Das Biography
poonam somra
 
Islam geography and history
Islam geography and historyIslam geography and history
Islam geography and historylnelson7
 
Hadits Ahad
Hadits AhadHadits Ahad
Hadits Ahad
Azzahra Azzahra
 
Isl. lecture#8 the holy qura'n
Isl. lecture#8 the holy qura'nIsl. lecture#8 the holy qura'n
Isl. lecture#8 the holy qura'nHassaan Rahman
 
Imam husain (as)
Imam husain (as)Imam husain (as)
Imam husain (as)
wafa786
 
Hudud laws, qisas & tazir by naseem akbar
Hudud laws, qisas & tazir by naseem akbarHudud laws, qisas & tazir by naseem akbar
Hudud laws, qisas & tazir by naseem akbar
zulfi799
 
Hinduismo
HinduismoHinduismo
IBN Rushd ( Abu Walid Mohammad Ibn Rushd,)
IBN Rushd ( Abu Walid Mohammad Ibn Rushd,)IBN Rushd ( Abu Walid Mohammad Ibn Rushd,)
IBN Rushd ( Abu Walid Mohammad Ibn Rushd,)
RebekahSamuel2
 
Islamic culture and civilization and it's contemporary issues
Islamic culture and civilization and it's contemporary issues Islamic culture and civilization and it's contemporary issues
Islamic culture and civilization and it's contemporary issues
WaqarGohar4
 
Buku Sejarah Peradaban dan Pemikiran Islam (Kumpulan Makalah Perkuliahan)
Buku Sejarah Peradaban dan Pemikiran Islam (Kumpulan Makalah Perkuliahan)Buku Sejarah Peradaban dan Pemikiran Islam (Kumpulan Makalah Perkuliahan)
Buku Sejarah Peradaban dan Pemikiran Islam (Kumpulan Makalah Perkuliahan)
kipanji
 
Chapter 2 - Foundation of Islam
Chapter 2 - Foundation of IslamChapter 2 - Foundation of Islam
Chapter 2 - Foundation of Islam
Tri Widodo W. UTOMO
 
history and importance of quran
history and importance of quranhistory and importance of quran
history and importance of quran
AhmedSiddique11
 
Wahhabism and salafism
Wahhabism and salafismWahhabism and salafism
Wahhabism and salafism
farwagilani
 
What's hot (20)

Islamic civilization 2020
Islamic civilization 2020Islamic civilization 2020
Islamic civilization 2020
 
Muh. abduh shamad
Muh. abduh shamadMuh. abduh shamad
Muh. abduh shamad
 
Sufi (1)
Sufi (1)Sufi (1)
Sufi (1)
 
Submission to allah, the way to liberty & happiness
Submission to allah, the way to liberty & happinessSubmission to allah, the way to liberty & happiness
Submission to allah, the way to liberty & happiness
 
Features of islamic civilization...by farooq akbar mte
Features of islamic civilization...by farooq akbar mteFeatures of islamic civilization...by farooq akbar mte
Features of islamic civilization...by farooq akbar mte
 
Simbolos religiosos
Simbolos religiososSimbolos religiosos
Simbolos religiosos
 
Saint Kabir Das Biography
Saint Kabir Das BiographySaint Kabir Das Biography
Saint Kabir Das Biography
 
Islam geography and history
Islam geography and historyIslam geography and history
Islam geography and history
 
Hadits Ahad
Hadits AhadHadits Ahad
Hadits Ahad
 
Isl. lecture#8 the holy qura'n
Isl. lecture#8 the holy qura'nIsl. lecture#8 the holy qura'n
Isl. lecture#8 the holy qura'n
 
Hudaybia
HudaybiaHudaybia
Hudaybia
 
Imam husain (as)
Imam husain (as)Imam husain (as)
Imam husain (as)
 
Hudud laws, qisas & tazir by naseem akbar
Hudud laws, qisas & tazir by naseem akbarHudud laws, qisas & tazir by naseem akbar
Hudud laws, qisas & tazir by naseem akbar
 
Hinduismo
HinduismoHinduismo
Hinduismo
 
IBN Rushd ( Abu Walid Mohammad Ibn Rushd,)
IBN Rushd ( Abu Walid Mohammad Ibn Rushd,)IBN Rushd ( Abu Walid Mohammad Ibn Rushd,)
IBN Rushd ( Abu Walid Mohammad Ibn Rushd,)
 
Islamic culture and civilization and it's contemporary issues
Islamic culture and civilization and it's contemporary issues Islamic culture and civilization and it's contemporary issues
Islamic culture and civilization and it's contemporary issues
 
Buku Sejarah Peradaban dan Pemikiran Islam (Kumpulan Makalah Perkuliahan)
Buku Sejarah Peradaban dan Pemikiran Islam (Kumpulan Makalah Perkuliahan)Buku Sejarah Peradaban dan Pemikiran Islam (Kumpulan Makalah Perkuliahan)
Buku Sejarah Peradaban dan Pemikiran Islam (Kumpulan Makalah Perkuliahan)
 
Chapter 2 - Foundation of Islam
Chapter 2 - Foundation of IslamChapter 2 - Foundation of Islam
Chapter 2 - Foundation of Islam
 
history and importance of quran
history and importance of quranhistory and importance of quran
history and importance of quran
 
Wahhabism and salafism
Wahhabism and salafismWahhabism and salafism
Wahhabism and salafism
 
Viewers also liked

Al Quran Tamil Translation
Al Quran Tamil Translation Al Quran Tamil Translation
Al Quran Tamil Translation
Raza Malhardeen
 
As Seera Wathariq - Ahadiyya Sri Lanka Short Notes
As Seera Wathariq - Ahadiyya Sri Lanka Short NotesAs Seera Wathariq - Ahadiyya Sri Lanka Short Notes
As Seera Wathariq - Ahadiyya Sri Lanka Short Notes
Raza Malhardeen
 
Sl4.2 Seerah of the Prophet Muhammed (sws)
Sl4.2 Seerah of the Prophet Muhammed (sws)Sl4.2 Seerah of the Prophet Muhammed (sws)
Sl4.2 Seerah of the Prophet Muhammed (sws)
Ayah Moonfruit
 
Sl3.1 Seerah of the Prophet Muhammed (sws)
Sl3.1 Seerah of the Prophet Muhammed (sws)Sl3.1 Seerah of the Prophet Muhammed (sws)
Sl3.1 Seerah of the Prophet Muhammed (sws)
Ayah Moonfruit
 
Sl3.2 Seerah of the Prophet Muhammed (sws)
Sl3.2 Seerah of the Prophet Muhammed (sws)Sl3.2 Seerah of the Prophet Muhammed (sws)
Sl3.2 Seerah of the Prophet Muhammed (sws)
Ayah Moonfruit
 
Learn how to write Arabic
Learn how to write ArabicLearn how to write Arabic
HOW TO Be a BETTER teacher - TAMIL
HOW TO Be a BETTER teacher - TAMILHOW TO Be a BETTER teacher - TAMIL
HOW TO Be a BETTER teacher - TAMIL
Raza Malhardeen
 
Learn writing Arabic - dotted words
Learn writing Arabic - dotted wordsLearn writing Arabic - dotted words
Learn writing Arabic - dotted words
زين العابدين عبد المولى
 
Emsamble
EmsambleEmsamble
Emsamble
viviantrejos
 
தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்
தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்
தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்
dhilip raju
 
Dyslexia ppt
Dyslexia pptDyslexia ppt
Dyslexia ppt
Thirese Antony
 
Play Group Arabic "Haa" & "Kha" Letter
Play Group Arabic "Haa" & "Kha" LetterPlay Group Arabic "Haa" & "Kha" Letter
Play Group Arabic "Haa" & "Kha" Letter
Cambriannews
 
Dylxia workshop
Dylxia workshopDylxia workshop
Dylxia workshop
Thirese Antony
 
Success sutras to follow
Success sutras to followSuccess sutras to follow
Success sutras to follow
Balasubramanian Kalyanaraman
 
சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த செலவு, நன்கு அறியப்படாத நீர் எதிர்கால தொழில்நுட்...
சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த செலவு, நன்கு அறியப்படாத நீர் எதிர்கால தொழில்நுட்...சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த செலவு, நன்கு அறியப்படாத நீர் எதிர்கால தொழில்நுட்...
சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த செலவு, நன்கு அறியப்படாத நீர் எதிர்கால தொழில்நுட்...
New Nature Paradigm Tech Analysis: Green, Sustainable, Collaborative
 
வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகள்!
வெற்றியைத் தடுக்கும்  12 மனநிலைகள்!வெற்றியைத் தடுக்கும்  12 மனநிலைகள்!
வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகள்!
N Ganeshan
 
காலம் வீணாகும் விதங்களும் தடுக்கும் முறைகளும்!
காலம் வீணாகும் விதங்களும் தடுக்கும் முறைகளும்!காலம் வீணாகும் விதங்களும் தடுக்கும் முறைகளும்!
காலம் வீணாகும் விதங்களும் தடுக்கும் முறைகளும்!
N Ganeshan
 
Recognizing Arabic Letters
Recognizing Arabic LettersRecognizing Arabic Letters
Recognizing Arabic Letters
Aqsa Alam
 
Human resource management in Islamic
Human resource management in IslamicHuman resource management in Islamic
Human resource management in Islamic
abdurrahman ameen
 
Viewers also liked (20)

Al Quran Tamil Translation
Al Quran Tamil Translation Al Quran Tamil Translation
Al Quran Tamil Translation
 
As Seera Wathariq - Ahadiyya Sri Lanka Short Notes
As Seera Wathariq - Ahadiyya Sri Lanka Short NotesAs Seera Wathariq - Ahadiyya Sri Lanka Short Notes
As Seera Wathariq - Ahadiyya Sri Lanka Short Notes
 
Sl4.2 Seerah of the Prophet Muhammed (sws)
Sl4.2 Seerah of the Prophet Muhammed (sws)Sl4.2 Seerah of the Prophet Muhammed (sws)
Sl4.2 Seerah of the Prophet Muhammed (sws)
 
Sl3.1 Seerah of the Prophet Muhammed (sws)
Sl3.1 Seerah of the Prophet Muhammed (sws)Sl3.1 Seerah of the Prophet Muhammed (sws)
Sl3.1 Seerah of the Prophet Muhammed (sws)
 
Sl3.2 Seerah of the Prophet Muhammed (sws)
Sl3.2 Seerah of the Prophet Muhammed (sws)Sl3.2 Seerah of the Prophet Muhammed (sws)
Sl3.2 Seerah of the Prophet Muhammed (sws)
 
Learn how to write Arabic
Learn how to write ArabicLearn how to write Arabic
Learn how to write Arabic
 
HOW TO Be a BETTER teacher - TAMIL
HOW TO Be a BETTER teacher - TAMILHOW TO Be a BETTER teacher - TAMIL
HOW TO Be a BETTER teacher - TAMIL
 
Learn writing Arabic - dotted words
Learn writing Arabic - dotted wordsLearn writing Arabic - dotted words
Learn writing Arabic - dotted words
 
Emsamble
EmsambleEmsamble
Emsamble
 
தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்
தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்
தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்
 
Dyslexia ppt
Dyslexia pptDyslexia ppt
Dyslexia ppt
 
Play Group Arabic "Haa" & "Kha" Letter
Play Group Arabic "Haa" & "Kha" LetterPlay Group Arabic "Haa" & "Kha" Letter
Play Group Arabic "Haa" & "Kha" Letter
 
My arabic writing book
My arabic writing bookMy arabic writing book
My arabic writing book
 
Dylxia workshop
Dylxia workshopDylxia workshop
Dylxia workshop
 
Success sutras to follow
Success sutras to followSuccess sutras to follow
Success sutras to follow
 
சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த செலவு, நன்கு அறியப்படாத நீர் எதிர்கால தொழில்நுட்...
சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த செலவு, நன்கு அறியப்படாத நீர் எதிர்கால தொழில்நுட்...சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த செலவு, நன்கு அறியப்படாத நீர் எதிர்கால தொழில்நுட்...
சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த செலவு, நன்கு அறியப்படாத நீர் எதிர்கால தொழில்நுட்...
 
வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகள்!
வெற்றியைத் தடுக்கும்  12 மனநிலைகள்!வெற்றியைத் தடுக்கும்  12 மனநிலைகள்!
வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகள்!
 
காலம் வீணாகும் விதங்களும் தடுக்கும் முறைகளும்!
காலம் வீணாகும் விதங்களும் தடுக்கும் முறைகளும்!காலம் வீணாகும் விதங்களும் தடுக்கும் முறைகளும்!
காலம் வீணாகும் விதங்களும் தடுக்கும் முறைகளும்!
 
Recognizing Arabic Letters
Recognizing Arabic LettersRecognizing Arabic Letters
Recognizing Arabic Letters
 
Human resource management in Islamic
Human resource management in IslamicHuman resource management in Islamic
Human resource management in Islamic
 
More from Raza Malhardeen

Internet Grade 11 tute Part 1 By Raza Malhardeen .pdf
Internet Grade 11 tute Part 1 By Raza Malhardeen .pdfInternet Grade 11 tute Part 1 By Raza Malhardeen .pdf
Internet Grade 11 tute Part 1 By Raza Malhardeen .pdf
Raza Malhardeen
 
ICT Grade 10, 2nd Term Paper By Raza Malhardeen Sir Beng(Hons)
ICT Grade 10, 2nd Term Paper By Raza Malhardeen Sir  Beng(Hons)ICT Grade 10, 2nd Term Paper By Raza Malhardeen Sir  Beng(Hons)
ICT Grade 10, 2nd Term Paper By Raza Malhardeen Sir Beng(Hons)
Raza Malhardeen
 
ICT Grade 11, 2nd Term Paper By Raza Malhardeen Sir | Beng(Hons)
ICT Grade 11, 2nd Term Paper By Raza Malhardeen Sir |  Beng(Hons)ICT Grade 11, 2nd Term Paper By Raza Malhardeen Sir |  Beng(Hons)
ICT Grade 11, 2nd Term Paper By Raza Malhardeen Sir | Beng(Hons)
Raza Malhardeen
 
OS intro tute
OS intro tuteOS intro tute
OS intro tute
Raza Malhardeen
 
Git General information technology Past Paper 2017
Git General information technology  Past Paper 2017Git General information technology  Past Paper 2017
Git General information technology Past Paper 2017
Raza Malhardeen
 
பல்லூடகம் Multimedia GRADE 11 CHAPTER 4
பல்லூடகம் Multimedia GRADE 11 CHAPTER 4பல்லூடகம் Multimedia GRADE 11 CHAPTER 4
பல்லூடகம் Multimedia GRADE 11 CHAPTER 4
Raza Malhardeen
 
SDLC - ICT Grade 11 Chapter 2 Tute Tamil Medium Sri Lanka
SDLC - ICT Grade 11 Chapter 2 Tute Tamil Medium Sri Lanka SDLC - ICT Grade 11 Chapter 2 Tute Tamil Medium Sri Lanka
SDLC - ICT Grade 11 Chapter 2 Tute Tamil Medium Sri Lanka
Raza Malhardeen
 
Excel one page sumery tute by raza malhardeen
Excel one page sumery tute by raza malhardeenExcel one page sumery tute by raza malhardeen
Excel one page sumery tute by raza malhardeen
Raza Malhardeen
 
Access one page summery tute by raza malhardeen.
Access one page summery tute by raza malhardeen.Access one page summery tute by raza malhardeen.
Access one page summery tute by raza malhardeen.
Raza Malhardeen
 
TUTE: Basic 0f HTML | ICT (GRADE 11 NEW) By:Raza Malhardeen©
TUTE: Basic 0f HTML | ICT (GRADE  11 NEW) By:Raza Malhardeen©TUTE: Basic 0f HTML | ICT (GRADE  11 NEW) By:Raza Malhardeen©
TUTE: Basic 0f HTML | ICT (GRADE 11 NEW) By:Raza Malhardeen©
Raza Malhardeen
 
History of computer enlish
History of computer enlishHistory of computer enlish
History of computer enlish
Raza Malhardeen
 
Basic of HTML 11 | ICT By Raza Malhardeen
Basic of HTML 11 | ICT  By Raza Malhardeen Basic of HTML 11 | ICT  By Raza Malhardeen
Basic of HTML 11 | ICT By Raza Malhardeen
Raza Malhardeen
 
Chapter 5 operating system(os) content in one side Grade 10 | ICT Tamil Prese...
Chapter 5 operating system(os) content in one side Grade 10 | ICT Tamil Prese...Chapter 5 operating system(os) content in one side Grade 10 | ICT Tamil Prese...
Chapter 5 operating system(os) content in one side Grade 10 | ICT Tamil Prese...
Raza Malhardeen
 
Chapter 3 number system summery ICT grade 10 new tute in one side by raza mal...
Chapter 3 number system summery ICT grade 10 new tute in one side by raza mal...Chapter 3 number system summery ICT grade 10 new tute in one side by raza mal...
Chapter 3 number system summery ICT grade 10 new tute in one side by raza mal...
Raza Malhardeen
 
Chapter No. 03 | Lesson Title : Boolean Algebra & Logic Gates | ICT grade 10...
Chapter No. 03  | Lesson Title : Boolean Algebra & Logic Gates | ICT grade 10...Chapter No. 03  | Lesson Title : Boolean Algebra & Logic Gates | ICT grade 10...
Chapter No. 03 | Lesson Title : Boolean Algebra & Logic Gates | ICT grade 10...
Raza Malhardeen
 
Unit 2 fundamentals of a computer summery tute by raza mahardeen
Unit 2  fundamentals of a computer summery tute by raza mahardeenUnit 2  fundamentals of a computer summery tute by raza mahardeen
Unit 2 fundamentals of a computer summery tute by raza mahardeen
Raza Malhardeen
 
Ict picture grade 10 set 3 By Raza Malhardeen
Ict picture grade 10 set 3 By Raza MalhardeenIct picture grade 10 set 3 By Raza Malhardeen
Ict picture grade 10 set 3 By Raza Malhardeen
Raza Malhardeen
 
Computer history generation tute in one side
Computer history generation tute in one sideComputer history generation tute in one side
Computer history generation tute in one side
Raza Malhardeen
 
Number system | Grade 10 | ICT Tamil Presentation By Raza Malhardeen
Number system | Grade 10 | ICT Tamil Presentation By Raza MalhardeenNumber system | Grade 10 | ICT Tamil Presentation By Raza Malhardeen
Number system | Grade 10 | ICT Tamil Presentation By Raza Malhardeen
Raza Malhardeen
 
Technology stream in g.c.e al since 2013
Technology stream in g.c.e al since 2013Technology stream in g.c.e al since 2013
Technology stream in g.c.e al since 2013
Raza Malhardeen
 
More from Raza Malhardeen (20)

இஸ்லாத்தின் பார்வையில் ஆண், பெண்களின் ஆடைகள்

  • 1. இஸ்லாத்தின்பார்வையில் ஆண், பபண்களின் ஆவைகள் ஆண், பபண்களின் உவை எவ்ைாறு அவைதல் வைண்டும் என்பது பற்றிஅல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன...
  • 2. உள்ளடக்கம் ஏன் ஆடை? அல்குர்ஆன் ஹதீஸில்... பெண்களின் ஆடை 1. அவ்ரத் 2. கனமான ஆடட 3. இறுக்கமற்ற உடட 4. மணம் பூசாடம 5. ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல் 6. காபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல் 7. எளிடமயானடை ஆண்களின் ஆடைகள் 1. ஆண்களின் ஆடடடய கனுக்காலுக்கு கீழே இறக்க தடடைிதிக்கிறது 2. ழமாதிரம் அணிைது
  • 3. ஏன் ஆடட ?  ஆடட என்றால் என்ன என்று முதலில் ததரிந்துக் தகாள்ளழைண்டும்.  நாம் ஏன் ஆடட உடுத்தழைண்டும்?  பிறருடடய ஆபாச பார்டையிலிருந்து நம்டம பாதுகாத்துக் தகாள்ளழைண்டும் என்பதற்காகழை ஆகும்.  ஆடட என்பது தைறும் உடலின் அந்தரங்க உறுப்புகடள மடறக்கழைண்டும் என்பதற்காக மட்டுமல்ல.
  • 4.  குர்ஆனும் ஸுன்னாவும் ஆடடக் கலாசாரத்தின் உன்னத ழநாக்கங்கடள அழுத்திப் ழபசி அதடன அடடைதற்காக மனிதனுக்கு சில ைடரயடறகடளயும் சட்ட திட்டங்கடளயும் ைகுத்துக் தகாடுத்துள்ளன.
  • 5. அல்குர்ஆன் ஹதீஸில்... • ‘‘மனித சந்ததிகழள! நாங்கள் உங்கள் மீது ஆடடகடள இறக்கியருளிழனாம். அது உங்களது மானத்டத மடறத்து அலங்காரத்டத தகாடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. (ஆனாலும்) தக்ைா எனும் ஆடடழய மிகவும் ழமலானது.’’ (ஸூரா அல்அஃராப்: 26) • ‘‘அல்லாஹ் அேகானைன்; அேடக ைிரும்புகிறான்.’’ (முஸ்லிம்)
  • 6. • 'ஒவ்தைாரு மதத்திற்குமுரிய ஒரு ைிழேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு தைட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அைர்கள்.' (முைத்தா) 'தைட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுைனத்திற்குரியது' என்பதும் ஒரு நபிதமாேி. (திர்மிதி) 'தைட்கமும் ஈமானும் ஒன்ழறாதடான்று இடணந்தடை. பின்னிப்பிடண ந்தடை. இைற்றுள் ஒன்டற எடுத்துைிட்டால் மற்றதும் எடுபட்டு ைிடும்' என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்
  • 7. • ''ழமலும் (நபிழய!) முஃமினான தபண்களிடம் கூறும்: – அைர்கள் தங்களுடடய பார்டைகடளத் தாழ்த்திக் தகாள்ளட்டும் – தங்களது தைட்கத் தலங்கடளப் பாதுகாத்துக் தகாள்ளட்டும். – தங்களது அேடக தைளியில் காட்டாதிருக்கட்டும். – அதிலிருந்து தாமாக தைளிழய ததரிகின்றைற்டறத் தைிர. ழமலும் – தங்களுடடய மார்புகள் மீது முந்தாடைகடளப் பொட்டுக் தகாள்ளட்டும்.''(அந்நூர்:31)
  • 8. 1. அவ்ரத் (மடறக்க ழைண்டியப்பகுதி) ஆண்களின் பெண்களின் முேங்காலுக்கும் ததாப்புளுக்கும் இடடழயயுள்ள ழமனிடய மடறப்பதும் தபண்கள் முகத்டதயும் இரு மணிக் கட்டுகடளயும் தைிர உள்ள முடியும், நகமும் உட்பட ழமனி முழுைடதயும் மடறப்பது ைாஜிபாகும். ழமனி ததரியாத தகட்டியான துணியால் மடறத்திட ழைண்டும்
  • 9. • '(தபண்களாகிய அைர்கள் தங்கள் உடலில் தபரும்பாலும்) தைளியில் ததரியக் கூடியடை தைிர (ஆடட ஆபரணம் ழபான்ற) தங்கள் அலங்காரத்டதயும் அைர்கள் தைளிப்படுத்த ழைண்டாம்.' – அல்குர்ஆன் 24:31 • இங்கு 'தைளிழய ததரிைன' என்பது முகத்டதயும் இரு டககடளயும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரேியல்லாஹு அன்ஹு) அைர்களின் கருத்தாகும். ேஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிழயாரும் இக்கருத்டத ஆதரிக்கின்றனர் • 'அஸ்மாழை! ஒரு தபண் பருைமடடந்து ைிட்டால் அைளின் உடலில் இதடனயும், இதடனயும் தைிர ழைறு எப்பகுதியும் தைளிழய ததரியலாகாது' என்று கூறி தனது முகத்டதயும் இரு கரங்கடளயும் காண்பித்தார்கள். ஆயிோ (ரேியல்லாஹு அன்ஹா) அைர்கள் அறிைிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிைாகியுள்ளது.
  • 10. 2. கனமான ஆடட • ழமனிடய - உடலடமப்டப தைளிக்காட்டும் தமல்லிய துணியாக அது இருத்தல் கூடாது. • ஆடட தமல்லிய துணியால் அடமந்திருப்படத ஒரு ைடக நிர்ைாணமாக இஸ்லாம் கருதுகின்றது. • நபி (ஸல்) அைர்கள் கூறினார்கள்: 'எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில தபண்கள் ழதான்றுைார்கள். அைர்கள் ஆடட அணிந்த நிர்ைாணிகளாக இருப்பார்கள். அைர்களின் தடலகளின் ழமல் ஒட்டகங்களின் திமில் ழபான்றடை (தடலமுடி டைக்கப்பட்டு) இருக்கும். அைர்கடளச் சபியுங்கள். நிச்;சயமாக அைர்கள் சபிக்கப்பட்ட ைர்கழள. (அல்லது சபிக்கப்பட ழைண்டியைர்கழள.)'(அத்தபரானி) • தமல்லிய ஆடட அணியும் தபண்கள் தமது உடலின் ைனப்டப, கைர்ச்சிடய தைளிக்காட்டுபைர்களாைர். • இைர்கள் ஆடட அணிந்தும் நிர்ைாணமாக காட்சி தருபைர்களாைர் என்ற கருத்டதழய நபி (ஸல்) அைர்கள் இந்த ஹதீஸின் மூலம் தசால்கின்றார்கள் என இமாம் ஸுயூத்தி கூறுகின்றார்கள்.
  • 11. • இரு பிரிைினர் நரகைாதிகள் ஆைர். – (அைர்களுள்) ஒரு சாரார் மாட்டின் ைாடலப் ழபான்ற சாட்டடகடள டைத்திருப்பர். அைற்டறக் தகாண்டு மக்கடள அைர்கள் அடிப்பர். – மறுசாரார் உடட அணிந்த நிடலயில் நிர்ைாணமாக இருக்கும் தபண்களாைர். அைர்கள் (தீய ைேியில்) தசல்ைதுடன் (பிறடரயும்) தீய ைேியில் தசலுத்துைர். அைர்களின் தடலகள் ஆடி அடசயும் ஒட்டகங்களின் திமில்கடளப் ழபான்று காணப்படும். • இத்தடகயைர்கள் சுைனம் நுடேய மாட்டார்கள். அதன் ைாடடடயக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)
  • 12. 3. இறுக்கமற்ற உடட • அணியும் ஆடட இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருத்தல் கூடாது. • மாறாக தளர்ைாக, தாராளமானதாக, தபரிதாக இருத்தல் ழைண்டும். • ஆடட இறுக்கமாக இருந்தால் அது உடலடமப்டபக் காட்டும். இது தபண்ணுக்குரிய இஸ்லாமிய உடடயின் ழநாக்கத்டதப் பாழ்படுத்தி ைிடும்.
  • 13. 4. மணம் பூசாடம • தபண்கள் தாம் அணியும் ஆடடகளுக்கு நறுமணம் பூசக்கூடாது என்பதும் மற்றுதமாரு நிபந்தடனயாகும். • நபி (ஸல்) அைர்கள் எச்சரிக்டக தசய்தார்கள்: 'ஒரு தபண் மணம் பூசி, அதன் நறுமணத்டத ஒரு கூட்டத்தினர் நுகரும் ைடகயில் அைர்கடளக் கடந்து தசல்ைாளாயின் அைள் ஒரு ைிபசாரியாைாள்.‘ • ஆயினும் ஒரு தபண் ை ீட்டில் தனது கணைனுக்கு முன்னாலும் குேந்டதகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் ழபாதும் நறுமணங்கடளப் பூசிக் தகாள்ைதில் தைறில்டல. • அவ்ைாழற தைளியிலும் துர்நாற்றம் ை ீசும் நிடலயில் அதடனப் ழபாக்கிக் தகாள்ளும் அளவுக்கு மாத்திரம் இழலசாக நறுமணம் பூசிக்தகாள்ளவும் அனுமதி உண்டு.
  • 14. 5. ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல் •பபண்களின்ஆவைஆண்களின்ஆவைவைஒத்ததாகஇருத்தல்கூைாதுஎன்பதும் ஒருநிபந்தவனைாகும்.இதற்கு பின்ைரும்நபிபைாழிகள்ஆதாரங்ககளாகஉள்ளன: •ஆண்கவளப்வபான்றுஆவைஅணியும்பபண்களும்,பபண்கவளப்வபான்று ஆவைஅணியும்ஆண்களும்எ்ககவளச்வேர்ந்தைர்கள்அல்ல.(அஹ்ைத்,நஸாஈ, ஹாகிம்) •ஓர் ஆவைவைப்பபாறுத்தைவரஙஅவதஅதிகைாகஆண்கள்தான்அணிந்து பகாள்கிறார்கள்என்றிருந்தால்அந்தஆவைவைபபண்கள்அணிைதுகூைாது, பபண்கள்அதிகைாகஅணிந்துபகாள்கிறார்கள்என்றிருந்தால்அவதஆண்கள் அணிைக்கூைாது.ஒரு ஆவையில்உைவலைவறப்பதுகுவறந்துவிடுைதும்,ஆணுைன் ஒப்பிடுைதும்வேர்ந்துவிடுைானால்இரஙண்டுவிதத்திலும்அவ்ைாவைதவை பேய்ைப்படுகிறது.
  • 15. •நபி (ஸல்) அைர்கள் தபண்களுக்குரிய ஆடடகடள அணியும் ஆண்கடளயும், ஆண்களுக்குரிய ஆடடகடள அணியும் தபண்கடளயும் சபித்தார்கள். (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்) •மூைர் சுைனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுடமயில் அைர்கடள ஏதறடுத்தும் பார்க்கமாட்டான். (அைர்கள் யாதரனில்) –தனது தபற்ழறாருக்கு அநியாயம் தசய்தைன், –ஆண்கடளப் ழபான்று நடந்து தகாள்ளும் தபண், –தனது மடனைி ைிபசாரத்தில் ஈடுபடுைடத அங்கீகரித்து அதற்கு ஒத்தாடசயாக இருப்பைன் ஆகிழயாராைார்.
  • 16. 6. காபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல் • காபிரான தபண்களின் ஆடடகடள ஒத்ததாகவும் முஸ்லிம் தபண்கள் அணியும் ஆடட அடமதல் கூடாது. • அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரேி) அைர்கள் கூறுகிறார்கள்: 'நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடடகடள அணிந்திருப்படதக் கண்ட நபி (ஸல்) அைர்கள், இடை காபிர்களுடடய ஆடடகள். எனழை இைற்டற அணியாதீர்!' என்றார்கள். (முஸ்லிம்)
  • 17. 7. எளிடமயானடை • சமூகத்தில் புகடேயும் பிரபல்யத்டதயும் நாடி காலத்திற்குக் காலம் ைரும் நை ீன ைடிைடமப்புக்களில் ஆடட அணிைதும் தைிர்க்கப்படல் ழைண்டும். • அணியும் ஆடட பல ைர்ணங்களிலும், நிறங்களிலும் ழைடலப்பாடு களுடனும் கூடியதாக அடமயாமல் எளிடமயானதாகவும் கைர்ச்சியற்றதாகவும் இருத்தல் ழைண்டும். • இதுைடர நாம் குறிப்பிட்ட நிபந்தடனகளுக்கும் ைடரயடறகளுக்கும் உட்பட்ட ஆடடழய ஒரு தபண்ணுக்குரிய இஸ்லாமிய உடடயாகும். ஓர் இஸ்லாமியப் தபண் தைளியில் தசல்லும் ழபாது ழமற்குறிப்பிட்ட நிபந்தடனகளுக்குட்பட்ட ஆடடகடளழய அணிந்து தசல்லல் ழைண்டும். ேரீஅத் கூறும் ஹிஜாப் உடடக்கான ழமற்குறிப்பிட்ட நிபந்தடனகள் குர்ஆன், ஸுன்னாைின் ஒளியில் தபறப்பட்டடையாகும்.
  • 18. உடை அணிந்தும் அணியாதது பொன்ற பெண்கள் • இறுக்கமான அல்லது தமல்லிய உள்ழள உள்ளடைகடள காண்பிக்கும் அல்லது மடறப்படத ைிட அதிகம் தைளிப்படுத்திக் காண்பிக்கும் உடடகடள அணிபைர்கள் உடட அணிந்தும் அணியாதது ழபான்றைர்களாைார்கள். • நெி (ஸல்) அவர்களால் செிக்கப்ெட்ைவர்கள்:- நபி (ஸல்) அைர்கள் கூறுகின்றார்கள்: ‘உடட அணிந்தும் அணியாதது ழபான்றும் ஒட்டகத்தின் மிதிடலப் ழபான்று தங்களின் தடலயில் ஏற்படுத்திக் தகாண்டு தபண்கள் என் சமுதாயத்தில் ழதான்றுைார்கள். அைர்கடள சபியுங்கள். அைர்கள் சபிக்கப்பட்டைர்கள் ஆைார்கள்’ ஆதாரம்: தபரானி.
  • 19. ஆண்களின் ஆடடடய கனுக்காலுக்கு கீழே இறக்க தடடைிதிக்கிறது • அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள் கூறினார்கள்: ஆடடடய (தடரயில் படும்படி) தற்தபருடமயுடன் இழுத்துக்தகாண்டு தசன்றைடன அல்லாஹ் (மறுடமயில்) ஏதறடுத்துப் பார்க்கமாட்டான். (ஸஹீஹ் முஸ்லிம் 4233) • நபி ஸல்லல்லாஹு அடலஹி ைஸல்லம் அைர்களின் உடட முேங்காலுக்கும் பரண்டட (கணு)க் காலுக்கும் நடுைிலும், அைர்களுடடய சட்டடக் டக மணிக்கட்டுக்கு ழமலுமாக இருந்தது.
  • 20. ழமாதிரம் அணிைது • ஆண்கள் தைள்ளியினால் ஒரு ழமாதிரம் அணிைது சுன்னத், அடத ைலக்கரத்தில் அணிைது ஏற்றம். அடத சுண்டுைிரலில் அணிைது மற்தறாரு சுன்னத். ைலக்கரத்தின் சுண்டுைிரலில் அணிைது ஏற்றமானது.
  • 21. • ஹபாயா என்று ச ால்லிக்ச ாண்டு இரண்டு பக் ங் ளாலும் கிழித்துக்ச ாண்டும், ணுக் ால் செளியய செரியக் கூடியொறு ட்டையா வும் ெர்ச்சிடய செளிக் ாட்ைக் கூடியொறு சபற்ய ாரின் பராமரிப்பு இல்லாமலும், இஸ்லாமிய அரிவு இன்டமயினாலும்,பணத்திமிரின் ாரணமா வும் வீதி ளியல அடைந்து திரிகின் னர்.
  • 22. • நம் சபண் ள் மாற்று மெத்ெெர் ளுக்கு ஒப்பா யெ இன்று ெமது ஆடைக் லாச் ாரத்டெ மாற்றியடமத்துெருகின் ர். இட யச் த்டெ விைவும், ெனது மானத்டெ விைவும் இவ்வுல அலங் ாரத்டெயும் அந்நிய மெத்ெெரின் திருப்தியுயம இெர் ளுக்கு மி வும் யமலானொ வும், விருப்பமானொ வும் உள்ளது
  • 23. • உைலுறுப்பு டள செட்டிக் ாட்டுகின் , ஆைெர் டள ஈர்த்து யெண்ைத்ெ ாெ கீழ்த்ெரமான உணர்வு டளத் தூண்டி விடுகின் இந்ெ அபாயா, அண்ணலார் எச் ரித்ெ, உடையணிந்தும் நிர்ொண நிடலடய யநாக்கிய ந ர்ெல்லொ?
  • 24. • அபாயா என் புதியயமாஸ்ெருைன் யன்னல், ெவு ள்டெக் ப்பட்டு, இ க்ட ள்சபாருத்ெப்பட்டு மின்விளக்கு ளின்அலங் ாரமா, விண்மீன் ளின்ெருட யாஎனவியக் டெக்கின் ண்டணப் பறிக்கும் அலங் ாரத்துைனும் பூயெடலப்பாடு ளுைனும்பெனி ெருகின் இந்ெஆடைக்கு ஹிஜாப் என் நாமம் சூட்டுெெற்குஇஸ்லாமிய ஷரீஆவில்அனுமதி இல்டல.
  • 25. • எமதுஇடளயெடலமுட யினர் அணியும்ஆடை ள்இெற்குநல்ல ான் ாகும்.உையலாடுஒட்டிய யஷர்ட்டும்ஜீன்ஸும்சைனிமும் மட க் யெண்டியபகுதி டள அப்படியயசெட்டிக் ாட்டுகின் அெலட் ணமானநிடலடய டஷத்ொனியத்என்றுச ால்லாமல் யெறுஎவ்ொறுசபயர்கூறி அடைப்பது?
  • 28. The END | BYE | THANKS

Editor's Notes

  1. பெண்களின் ஆடைக்குரிய இரண்டாம் நிபந்தனை அணியும் ஆடை கனமானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும்
  2. 'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்) ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு எகிப்திய ஆடையை உஸாமா (ரழி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர் அதனை தனது மனைவிக்கு அணியக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் அணியவில்லையா? என உஸாமாவிடம் கேட்டபோது, அதனை அவர் தனது மனைவிக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அப்போது அன்னார், 'அதனை அணியும்போது அதனுள்ளே ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும்படி கூறும். ஏனெனில் அது அவளது உடலின் கட்டமைப்பை காட்டுவதாக இருக்குமோ என நான் அஞ்சுகின்றேன்' என்றார்கள். இந்த ஹதீஸை இமாம்களான அஹ்மத், அத்தபரானி, அல்பைஹகி, இப்னு ஸஅத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸ் பலவீனமான ஒன்று என சிலர் கூறியபோதும் இமாம் தஹபி போன்றவர்கள் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளனர்.