Arti loyalitas dan implementasinya dalam suatu organisasi hal
தமிழ் வசப்படும்
1. தமிழ் வசப்படும் !
தமிழைத் தாய்மமாைியாய்ப் மபற்று மபரும்பபறு மபற்ப ாம் !
எனினும் தாய்மமாைியில் பிழையின் ிப் பபசக் கற்ப ாமா?
மசால், மபாருள், ஓழச நயம்மிக்க நம் தமிழை நாம் சரியாகப் பபச
பவண்டுமல்லவா?
நாளும் நம்ழமச் சுற் ிப் பபசப்படும் தமிைில் பிழைகள் உள்ளனவா என்பழத
அ ிந்து, அவ்வா ிருப்பின் அவற்ழ ச் சரிமசய்துமகாள்ள பவண்டுமல்லவா?
பைகு தமிழ் இலகு தமிழ் என்று அ ிபவாமா?
நம்மில் மபரும்பாபலார் எழுத்திலும் பபச்சிலும் எத்தழகய பிழைகழளச்
மசய்கிப ாம்? அவற்ழ நாம் அ ிபவாமா? பிழைபுரிந்தழதப் புரிந்துமகாண்டு
திருத்திக்மகாள்ள முயல்கிப ாமா?
இல்லாவிடில், இபதா நம் தமிழை, நற் மிழை நம் வசமாக்குபவாம் !
-------------------------------------------------
ஓர் எளிய எடுத்துக்காட்டு மட்டும் இன்று இங்கு பார்ப்பபாம் :
1.“ஒவ்மவாரு பூக்களுபம மசால்கி பத” -- திழைப்பாடலின் துவக்க வரி இது
2.அதில் நிழ ய பிைச்சழனகள் இருக்கி து --- ஊடகங்களில் நாள்பதாறும்
நாம் பகட்பவற்றுள் ஒன்று.
இவற் ில் பிழை ஏதும் உண்டா ? இருப்பின் என்ன பிழை ?
நண்பர்கபள உழைப்பீைாக !
---------------------------------------
அமுல் (அ) அமல் ?
கட்டிடம் (அ) கட்டடம் ?
இைண்டில் ஏபதனும் ஒன்ப சரி ; அது எது ?
சலியாது உழைப்பீர் நண்பர்கபள !
---------------------------------------
2. கருப்பு / கறுப்பு எது சரி ?
கருப்பும் கறுப்பும் படுத்தும் பாடு !
கருப்பு – கருழம , கரிய நி ம் (எ.கா. கருவண்டு கருமுகில்)
கறுப்பு - கருநி ம் ( எ.கா. கறுக்கல் – விடியுமுன் இருட்டு)
கறுப்பன் ( கருப்பன் - தவறு ; கருப்பண்ணசாமி – சரி )
கறுப்பி ( கருப்பி - தவறு ; கருப்பாயி – சரி )
கறுப்புப்பணம் (கருப்புப்பணம்-தவறு )
என்ன ? குைப்பம்தான் மிஞ்சுகி பதா ?
விழட:இைண்டும் சரிபய ! வைக்கில் உள்ளபடி பயன்படுத்தபவண்டும்
என்பதற்காகபவ பமற்மகாடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் .
----------------------------------------------
வாழ்த்துக்கள் / வாழ்த்துகள்
கருத்துக்கள் / கருத்துகள்
எழவ சரியானழவ (சரியானழவகள் என்பது சரியல்ல)
வாழ்த்துகள் , கருத்துகள் -இழவபய சரியானழவ
-------------------------------------------------
மங்களம் / மங்கலம் : எது சரிபயா ?
மங்களம் / மங்கலம் : இைண்டுபம சரிதான்
மபாருட்கள் / நாட்கள் : இழவ சரியானழவயா?
மபாருள்கள்/ நாள்கள் - இழவபய சரியானழவ
--------------------------------------------
ஆத்திச்சூடி / வாய்ப்பாடு/ எழுத்துக்கள் - இவற் ில் ஏபதனும் பிழையுண்படா ?
ஆத்திசூடி / வாய்பாடு / எழுத்துகள்
இழவபய சரியானழவ ! ( வலி மிகாது )
3. நாபடாறும் = ?
நாடுபதாறும் / நாள்பதாறும் -- எது சரி ?
நாபடாறும் = நாள்பதாறும்
------------------------------------------------
எத்தழன / எத்துழண - பிழைபயதும் உளதா?
இரு மசாற்களும் சரியானழவபய !
-------------------------------------------------
“ஓதாமல் ஒருநாளும் இருக்க பவண்டாம்”
இச்மசாற்ம ாடரில் ஏபதனும் பிழையுண்டா?
ஆம், உண்டு !
‘பவண்டாம்’ என்ம ழுதுதல்பிழைபய ;
‘பவண்டா’ என்ப இருத்தல் பவண்டும்.
------------------------------------------------------
"மபாதுச் பசழவகழள மபரும் உரிழமச் சட்டம்"
-- தி இந்து , பிப்ைவரி 9, 2015 தமிழ் நாளிதைில் வந்துள்ள ஒரு கட்டுழையின்
தழலப்பு இதுவாகும். இதில் உள்ள பிழைகழளக் கண்டுபிடியுங்கள்
நாபன கூ ிவிடுகிப ன் –
"மபாதுச் பசழவகழள மபரும் உரிழமச் சட்டம் " என்பது
"மபாதுச் பசழவகழளப் மபறும் உரிழமச் சட்டம்" என் ிருத்தல் பவண்டும்.