வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும்
Federation of Tamil Sangams of North America presents
இலக்கியச் சொற்பொழிவு
”வாழ்க்கை ஒரு வரம்”
(இசைக்கவி ரமணன்)
தேதி: மே மாதம் 3- ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:15 மணிவரை [கிழக்கு நேரம்]
(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (805) 399-1000 Access Code: 873905
இசைக்கவி ரமணன் (கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பல்கலை வித்தகர்) தமிழகத்திலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். இந்த இலக்கியக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.