SlideShare a Scribd company logo
1 of 2
Download to read offline
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1
அவாந்தரவவளி
அவர் அவாந்தரவவளியைத் தண்ண ீர்த் தடாகமாகவும், வறண்ட
நிலத்யத நீரூற்றுகளாகவும் மாற்றி (சங் 107:35)
நம்முடைய வாழ்க்டை பயணத்தில் அவாந்தவவளிடயப் பபான்ற சில
பாடதைடள நாம் ைைந்து பபாை பவண்டியிருக்ைிறது. நம்முடைய
அத்தியாவசிய பதடவைள் கூை சந்திக்ை பைமுடியாத சூழ்நிடலைடள நாம்
ைைந்துபபாைிபறாம். எந்த வடையிலும் ஆதரபவா, ஆறுதபலா,
நம்பிக்டைபயா இல்லாத சூழ்நிடலயில் தனித்து விைப்பட்ை அவாந்தர
பாடதயில் நாம் பயணிக்ை பநரிடுைிறது. ைண்ணிற்க்கு எட்டிய தூரம்
வடரயில் எந்த உதவியும் இருப்பதாை வதரிவதில்டல.
இந்த அவாந்தவவளி பயணம் இன்னும் எவ்வளவுைாலம் வதாைரும்
என்றும் நம்மால் அறிந்துவைாள்ளமுடியவில்டல. சில பநரங்ைளில் இந்த
அவாந்தர பயணத்தில் நம்பமாடு, நமக்கு பிரியமானவர்ைளும் பசர்ந்து
பயணிக்கும்வபாழுது அவர்ைள் படுைிற துன்பமும் நமக்கு பவதடனடய
உண்ைாக்குைிறது. நம்டமயும் ைாப்பாற்ற முடியாமல், நம்டம
பசர்ந்தவர்ைடளயும் ைாப்பாற்ற முடியாமல் நாம் தவிக்ைிபறாம். இதன்
உச்சைட்ைமாை, இனி எந்த திடசயில் பயணிப்பது என்றும், அடுத்து என்ன
வசய்வது என்றும் வதரியாமல் நாம் நிற்ைின்ற இைத்தில் அப்படிபய
திடைத்து நிற்ைிபறாம். இப்படிப்பட்ை சூழ்நிடலயில் நாம் தவிக்கும்
வபாழுது, பதவபன நான் என்ன வசய்வது என்று அவடர பநாக்ைி
கூப்பிடும் வபாழுது, பதவன் ஒரு அற்புதமான ைாரியத்டத வசய்ைிறார்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2
நாம் அவாந்தர பாடதயாய் எந்த சூழ்நிடலடய நிடனக்ைிபறாபமா,
அதிலிருந்து நம்டம வவளிபய வைாண்டு வராமல், அந்த
அவாந்தரவவளிடயபய தண்ண ீர்த் தைாைமாை அவர் மாற்றி விடுைிறார்.
எந்த இைத்தில் இருப்பது நமக்கு பவதடனடய வைாடுத்தபதா அந்த
இைத்டதபய ஆசிர்வாதமான ஒன்றாை பதவன் மாற்றி பபாடுைிறார். எந்த
ைாரியத்டத குறித்து நாம் பவதடனப்பட்டு ைலங்ைிபனாபமா அடதபய
நமக்கு ஆசிர்வாதமாை பதவன் மாற்றிபபாடுைிறார். எந்த இைத்தில் நாம்
தடல ைவிழ்ந்து நின்பறாபமா, இரக்ைத்திற்க்ைாை வைஞ்சிபனாபமா அபத
இைத்தில் நாம் தடல நிமிர்ந்து நிற்கும்படியாய், பிறருக்கு இரக்ைம்
பாராட்டும் படியாய் பதவன் சூழ்நிடலைடள மாற்றி பபாடுைிறார்.
எந்த வியாதிபடுக்டை நம்டம நிடலகுடலய வசய்தபதா, அபத
வியாதிபடுக்டையிலிருந்து நம்டம விடுவித்து ஜீவனுள்ள சாட்சிைளாய்
நிறுத்துைிறார். பமாபசயின் வாழ்வில் இதுபவ நைந்தது. எந்த பார்பவான்
பமாபசடய வைால்ல நிடனத்தாபனா, அபத பார்பவான் அரண்மடனயில்
பமாபச வளரும்படியாய் பதவன் ைிரிடய வசய்தார். எந்த எைிப்திற்கு
பயாபசப்பு அடிடமயாய் விற்ைப்பட்டு பபானாபனா, எந்த எைிப்தில்
அநியாயமாய் குற்றம் சாட்ைப்பட்டு சிடறயில் தவித்தாபனா, எல்லாராலும்
மறக்ைப்பட்டு அவாந்தவவளி பபால தன் நாட்ைடள ைைத்திக்வைாண்டு
இருந்தாபனா, அபத எைிப்தில் அவன் உயர்த்தப்பட்ைான். ைாரணம் ைர்த்தர்
பயாபசப்பபாபை இருந்தார்.
இன்றும் இப்படிப்பட்ை பாடதைளில் ைைந்து வசல்லும் நமக்கும் இருக்கும்
ஒபர நம்பிக்டை அவாந்தரவவளிடய பபான்ற சூழ்நிடலயாை இருந்தாலும்,
ைர்த்தர் நம்பமாடிருக்ைிறார். எனபவ அவாந்தவவளியில் இருந்து
பவவறாரு இைத்திற்கு மாற்றாமல், அவாந்தரவவளிடயபய பதவன்
தண்ண ீர்த்தைாைமாை மாற்றி பபாடுைிறார். எனபவ பதவடன சார்ந்து
வாழ்க்டையில் பயணிக்கும் நாம், ைைந்த வசல்ைின்ற பாடத எதுவானாலும்,
அதன் எல்லாவற்றின் மத்தியிலும் பதவன் நம்பமாடிருக்ைிறார் என்ற
நிச்சயம் மட்டும் நமக்கு இருந்தால் அது பபாதும். பதவன் ஏற்ற
ைாலத்தில் நிச்சயமாை அடத ஆசிர்வாதமாை மாற்றி பபாடுவார்.
“அன்றியும், அவருயடை தீர்மானத்தின்படி அயைக்கப்பட்டவர்களாய்
ததவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்யமக்கு
ஏதுவாக நடக்கிறவதன்று அறிந்திருக்கிதறாம்” (தரா 8:28). ஆவமன்
அல்பலலூயா.

More Related Content

What's hot

மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துjesussoldierindia
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகjesussoldierindia
 
இருதயத்தின் சஞ்சலம்
இருதயத்தின் சஞ்சலம்இருதயத்தின் சஞ்சலம்
இருதயத்தின் சஞ்சலம்jesussoldierindia
 
All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015jesussoldierindia
 
கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்jesussoldierindia
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புjesussoldierindia
 
கொஞ்சத்திலே
கொஞ்சத்திலேகொஞ்சத்திலே
கொஞ்சத்திலேjesussoldierindia
 
நல்ல போர்ச்சேவகன்
நல்ல போர்ச்சேவகன்நல்ல போர்ச்சேவகன்
நல்ல போர்ச்சேவகன்jesussoldierindia
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்jesussoldierindia
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்jesussoldierindia
 
காலங்கள் கடந்து போனாலும்
காலங்கள் கடந்து போனாலும்காலங்கள் கடந்து போனாலும்
காலங்கள் கடந்து போனாலும்jesussoldierindia
 
beauty and beast_tamil
beauty and beast_tamilbeauty and beast_tamil
beauty and beast_tamilsakthivel s
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்jesussoldierindia
 
பெலவீனத்திலே
பெலவீனத்திலேபெலவீனத்திலே
பெலவீனத்திலேjesussoldierindia
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்லjesussoldierindia
 
அவரே தீர்வு
அவரே தீர்வுஅவரே தீர்வு
அவரே தீர்வுjesussoldierindia
 
சகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கேசகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கேjesussoldierindia
 
Ordinary time 15th week sunday - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
Ordinary time 15th week sunday  - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )Ordinary time 15th week sunday  - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
Ordinary time 15th week sunday - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )Radio Veritas Tamil
 

What's hot (20)

மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்து
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
 
இருதயத்தின் சஞ்சலம்
இருதயத்தின் சஞ்சலம்இருதயத்தின் சஞ்சலம்
இருதயத்தின் சஞ்சலம்
 
All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015
 
கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
 
Kalangina nerangalil
Kalangina nerangalilKalangina nerangalil
Kalangina nerangalil
 
கொஞ்சத்திலே
கொஞ்சத்திலேகொஞ்சத்திலே
கொஞ்சத்திலே
 
நல்ல போர்ச்சேவகன்
நல்ல போர்ச்சேவகன்நல்ல போர்ச்சேவகன்
நல்ல போர்ச்சேவகன்
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
 
காலங்கள் கடந்து போனாலும்
காலங்கள் கடந்து போனாலும்காலங்கள் கடந்து போனாலும்
காலங்கள் கடந்து போனாலும்
 
beauty and beast_tamil
beauty and beast_tamilbeauty and beast_tamil
beauty and beast_tamil
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்
 
பெலவீனத்திலே
பெலவீனத்திலேபெலவீனத்திலே
பெலவீனத்திலே
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்ல
 
அவரே தீர்வு
அவரே தீர்வுஅவரே தீர்வு
அவரே தீர்வு
 
சகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கேசகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கே
 
Ordinary time 15th week sunday - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
Ordinary time 15th week sunday  - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )Ordinary time 15th week sunday  - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
Ordinary time 15th week sunday - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
 

அவாந்தரவெளி

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1 அவாந்தரவவளி அவர் அவாந்தரவவளியைத் தண்ண ீர்த் தடாகமாகவும், வறண்ட நிலத்யத நீரூற்றுகளாகவும் மாற்றி (சங் 107:35) நம்முடைய வாழ்க்டை பயணத்தில் அவாந்தவவளிடயப் பபான்ற சில பாடதைடள நாம் ைைந்து பபாை பவண்டியிருக்ைிறது. நம்முடைய அத்தியாவசிய பதடவைள் கூை சந்திக்ை பைமுடியாத சூழ்நிடலைடள நாம் ைைந்துபபாைிபறாம். எந்த வடையிலும் ஆதரபவா, ஆறுதபலா, நம்பிக்டைபயா இல்லாத சூழ்நிடலயில் தனித்து விைப்பட்ை அவாந்தர பாடதயில் நாம் பயணிக்ை பநரிடுைிறது. ைண்ணிற்க்கு எட்டிய தூரம் வடரயில் எந்த உதவியும் இருப்பதாை வதரிவதில்டல. இந்த அவாந்தவவளி பயணம் இன்னும் எவ்வளவுைாலம் வதாைரும் என்றும் நம்மால் அறிந்துவைாள்ளமுடியவில்டல. சில பநரங்ைளில் இந்த அவாந்தர பயணத்தில் நம்பமாடு, நமக்கு பிரியமானவர்ைளும் பசர்ந்து பயணிக்கும்வபாழுது அவர்ைள் படுைிற துன்பமும் நமக்கு பவதடனடய உண்ைாக்குைிறது. நம்டமயும் ைாப்பாற்ற முடியாமல், நம்டம பசர்ந்தவர்ைடளயும் ைாப்பாற்ற முடியாமல் நாம் தவிக்ைிபறாம். இதன் உச்சைட்ைமாை, இனி எந்த திடசயில் பயணிப்பது என்றும், அடுத்து என்ன வசய்வது என்றும் வதரியாமல் நாம் நிற்ைின்ற இைத்தில் அப்படிபய திடைத்து நிற்ைிபறாம். இப்படிப்பட்ை சூழ்நிடலயில் நாம் தவிக்கும் வபாழுது, பதவபன நான் என்ன வசய்வது என்று அவடர பநாக்ைி கூப்பிடும் வபாழுது, பதவன் ஒரு அற்புதமான ைாரியத்டத வசய்ைிறார்.
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2 நாம் அவாந்தர பாடதயாய் எந்த சூழ்நிடலடய நிடனக்ைிபறாபமா, அதிலிருந்து நம்டம வவளிபய வைாண்டு வராமல், அந்த அவாந்தரவவளிடயபய தண்ண ீர்த் தைாைமாை அவர் மாற்றி விடுைிறார். எந்த இைத்தில் இருப்பது நமக்கு பவதடனடய வைாடுத்தபதா அந்த இைத்டதபய ஆசிர்வாதமான ஒன்றாை பதவன் மாற்றி பபாடுைிறார். எந்த ைாரியத்டத குறித்து நாம் பவதடனப்பட்டு ைலங்ைிபனாபமா அடதபய நமக்கு ஆசிர்வாதமாை பதவன் மாற்றிபபாடுைிறார். எந்த இைத்தில் நாம் தடல ைவிழ்ந்து நின்பறாபமா, இரக்ைத்திற்க்ைாை வைஞ்சிபனாபமா அபத இைத்தில் நாம் தடல நிமிர்ந்து நிற்கும்படியாய், பிறருக்கு இரக்ைம் பாராட்டும் படியாய் பதவன் சூழ்நிடலைடள மாற்றி பபாடுைிறார். எந்த வியாதிபடுக்டை நம்டம நிடலகுடலய வசய்தபதா, அபத வியாதிபடுக்டையிலிருந்து நம்டம விடுவித்து ஜீவனுள்ள சாட்சிைளாய் நிறுத்துைிறார். பமாபசயின் வாழ்வில் இதுபவ நைந்தது. எந்த பார்பவான் பமாபசடய வைால்ல நிடனத்தாபனா, அபத பார்பவான் அரண்மடனயில் பமாபச வளரும்படியாய் பதவன் ைிரிடய வசய்தார். எந்த எைிப்திற்கு பயாபசப்பு அடிடமயாய் விற்ைப்பட்டு பபானாபனா, எந்த எைிப்தில் அநியாயமாய் குற்றம் சாட்ைப்பட்டு சிடறயில் தவித்தாபனா, எல்லாராலும் மறக்ைப்பட்டு அவாந்தவவளி பபால தன் நாட்ைடள ைைத்திக்வைாண்டு இருந்தாபனா, அபத எைிப்தில் அவன் உயர்த்தப்பட்ைான். ைாரணம் ைர்த்தர் பயாபசப்பபாபை இருந்தார். இன்றும் இப்படிப்பட்ை பாடதைளில் ைைந்து வசல்லும் நமக்கும் இருக்கும் ஒபர நம்பிக்டை அவாந்தரவவளிடய பபான்ற சூழ்நிடலயாை இருந்தாலும், ைர்த்தர் நம்பமாடிருக்ைிறார். எனபவ அவாந்தவவளியில் இருந்து பவவறாரு இைத்திற்கு மாற்றாமல், அவாந்தரவவளிடயபய பதவன் தண்ண ீர்த்தைாைமாை மாற்றி பபாடுைிறார். எனபவ பதவடன சார்ந்து வாழ்க்டையில் பயணிக்கும் நாம், ைைந்த வசல்ைின்ற பாடத எதுவானாலும், அதன் எல்லாவற்றின் மத்தியிலும் பதவன் நம்பமாடிருக்ைிறார் என்ற நிச்சயம் மட்டும் நமக்கு இருந்தால் அது பபாதும். பதவன் ஏற்ற ைாலத்தில் நிச்சயமாை அடத ஆசிர்வாதமாை மாற்றி பபாடுவார். “அன்றியும், அவருயடை தீர்மானத்தின்படி அயைக்கப்பட்டவர்களாய் ததவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்யமக்கு ஏதுவாக நடக்கிறவதன்று அறிந்திருக்கிதறாம்” (தரா 8:28). ஆவமன் அல்பலலூயா.