2. நேர அளவீடு தமிழ்
இலக்கணத்தில் மாத்திரர
எனப்படும். ோம் ரக
நோடிக்கும் நேரம் அல்லது
இயல்பாக கண் சிமிட்டும்
நேரம் ஒரு மாத்திரர என்று
அரைக்கப்படுகிறது.
மாத்திரை
Maaththirai
The pronunciation of these letters
depends upon how long it takes
to make the particular sound. The
unit of measure is called a
Mathirai. A mathirai is the time it
takes to snap your fingers or blink
your eyes naturally. It is usually a
second.
0:01
11. ஒரு எழுத்து தான்
ஒலிக்க இரண்டு
வினாடிகள் எடுத்துக்
நகாண்டால் அது
நேடில் என்று
அரைக்கப்படும்.
நெடில்
neddill.
When a letter take two
seconds to pronounce it is
called neddill.
21. ஒலிப்பதற்கு அரர
மாத்திரர நேரநம
எடுக்கும் எழுத்துகள்
ஒற்று என்று
அரைக்கப்படுகிறன.
ஒற்று
otRRu
when a letter has only half
second sound duration,it is
referred as otRRu