இந்தப் பாடம் வேற்றுமை உருபுகளை சொல்லிக் கொடுப்பதாய் அமைந்தாலும் தமிழின், தன்மை முன்னிலைகளும் உயர்திணை அஃறிணை ஆகிய திணைகளையும் பற்றியும் அறிய ஆரம்பிக்கிறோம். கீழே உள்ள நழுவல் காட்சி தன்மை முன்னிலையை மீள்பார்வை செய்கிறது. Though the lesson is about Tamil cases This lesson also introduce the concept of first person second person, The lesson also looks in to upper and inferior class in Tamil briefly