பெற்றோர்களே !! அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகள் மூலம் இலவசக் கட்டயாக் கல்வி பெறுவது உங்கள் உங்கள் குழந்தையின் உரிமையாகும். இந்த நல்ல வாய்ப்பை வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் பயன் படுத்திக்கொள்ள களப்பணியாற்றுவோம். Facebook: https://facebook.com/vizhiththezhu Twitter: https://twitter.com/vizhiththezhu Youtube: https://youtube.com/user/vizhiththezhu Google: https://google.com/+VizhiththezhuNgo