SlideShare a Scribd company logo
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1
என்னத்தைக் கேட்ேிறார்
மீோ 6:6,7 வசனங்ேளில் “என்னத்தைக்கோண்டு நான் ேர்த்ைருதைய
சந்நிைியில் வந்து, உன்னைமான கைவனுக்கு முன்பாேப்
பணிந்துகோள்கவன்? ைேனபலிேதளக்கோண்டும், ஒரு வயது
ேன்றுக்குட்டிேதளக்கோண்டும் அவர் சந்நிைியில் வரகவண்டுகமா?
ஆயிரங்ேளான ஆட்டுக்ேைாக்ேளின்கபரிலும், எண்கணயாய் ஓடுேிற
பைினாயிரங்ேளான ஆறுேளின்கபரிலும், ேர்த்ைர் பிரியமாயிருப்பாகரா?
என் அக்ேிரமத்தைப் கபாக்ே என் முைற்கபறானவதனயும், என்
ஆத்துமாவின் பாவத்தைப் கபாக்ே என் ேர்ப்பக்ேனிதயயும்
கோடுக்ேகவண்டுகமா?“ என்று கூறப்பட்டுள்ளது.
பாவ உணர்வினால் உந்ைப்பட்டு, என் பாவம் கபாே, பாவத்ைினால்
உண்ைான ேஷ்ைம் ைீர நான் என்ன கசய்ய கவண்டும் என்பகை அகநே
மக்ேளின் கேள்வியாய் இருக்ேிறது. குறிப்பாே நம் இந்ைிய மக்ேளில்
கபரும்பாகலாகனார், ைங்ேள் பாவத்தை ைீர்க்ே கமற்க்ேண்ை
வசனங்ேளில் கூறியிருப்பதை கபால, பல ோரியங்ேதள கசய்ய
முற்படுேின்றனர். குறிப்பாே ேைவுளுக்கு ஏைாவது ோணிக்தே (பலி)
கசலுத்ைிகயா, ைங்ேள் உைதல வருத்ைிகயா ைங்ேள் பாவத்தை கபாக்ே
முற்படுேின்றனர்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2
இன்னும் மீோ 6:7 இல் கூறப்பட்டுள்ளபடி, சிலர் குறிோரரின் கபச்தச
கேட்டு நர பலி கசலுத்துவதையும் நாம் ோணலாம். இப்படிப்பட்ை
கோடூரமான ோரியங்ேள் எல்லாம் கைசத்ைில் நதைகபறுவைற்கு
ோரணம் மக்ேளின் அறியாதமயும், சத்ைியத்ைிற்கு ேீழ்படியாை
ைன்தமயும் ஆகும். ைங்ேள் பாவங்ேள் கபாே கவண்டும் என்று
முயற்சி கசய்யும் இவர்ேள் இருளில் இருப்பைற்கு ோரணம் என்ன
. இைற்கு முைலாவது ோரணம், இப்படிப்பட்ை
மக்ேள் ைங்ேள் பாவங்ேள் கபாே கவண்டும் / மன்னிக்ேப்பை
கவண்டும் என்று விரும்புேிறார்ேகளயன்றி பாவத்ைில் இருந்து விடுபை
கவண்டும், கமய்யான சத்ைிய வழிதய அறிந்துகோள்ள கவண்டும்
என்ற எண்ணம் அவர்ேளுக்கு இல்தல.
பாவத்தை குறித்ை எந்ை கவறுப்பும் இவர்ேளிைத்ைில் இல்தல, அது ைவறு
என்று கைரிந்தும் அதை கசய்துவிட்டு, அைனால் உண்ைான பாவத்தை
ைீர்க்ே கவறு சில ோரியங்ேதள கசய்து கோள்ளலாம் என்பகை
அவர்ேளின் எண்ணம். ேைவுள் பரிசுத்ைர், பாவத்ைின் சம்பளம் மரணம்
(கரா 6:23) கபான்ற சத்ைியங்ேதள எல்லாம் அறியாமல், வ ீணான
விக்ேிரேங்ேதள கைய்வங்ேள் என்று எண்ணியிருப்பகை அவர்ேள்
இருையம் இருதளதைந்து இருப்பைற்கு ோரணமாகும்.
கமலும் மீோ 6:10,11 வசனங்ேளில் “துன்மார்க்கனுடைய வ ீட்டிலே
துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பபாக்கிஷங்களும், அருவருக்கப்பைத்தக்க
குடைந்த மரக்காலும் இன்னும் இருக்கிைதல்ேலவா? கள்ளத்தராசும் கள்ளப்
படிக்கற்களுள்ள டபயும் இருக்கும்லபாது, அவர்கடளச்
சுத்தமுள்ளவர்கபளன்று எண்ணுலவலனா?“, என்று கூறப்பட்டுள்ளபடி
துன்மார்க்ேமாய் ஜீவித்தும், ேள்ளத்ைராதச தவத்து அைிேமான
கபாருதள சம்பாைித்து ஆைம்பரமாய் வாழ்ந்தும், இருையத்ைில் எந்ை
குற்ற உணர்வும் இல்லாமல், கவறும் பாவ பரிோரம் கசய்ைால்
கபாதும் என்ற மனநிதலயில் இருப்கபாதர, ேர்த்ைர் ஒருகபாதும்
சுத்ைமுள்ளவர்ேளாய் எண்ணமாட்ைார்.
கமற்கூறப்பட்ை இக்ோரியங்ேள் விசுவாசிேளுக்கும் கபாருந்தும்.
ஏகனனில் இன்றும் சிலர், கைவனால் ேிருதபயாய் அ ளப்பட்ை பாவ
மன்னிப்பாேிய ஈவின் கமன்தமதய உணராமல் ைங்ேள் மனம் கபால்
வாழ்ந்து கோண்டு, ஏகைா ோணிக்தே கோடுப்பைின் மூலமும், சில
பக்ைியான கசயல்ேதள கசய்வைின் மூலமும் ைாங்ேள்
சுத்ைவான்ேளாய் மாறிவிடுகவாம் என்று நிதனக்ேின்றனர். இைற்கு
மற்கறாரு ோரணம், விசுவாசிேதள ேண்டித்து கமய்க்ே கவண்டிய
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 3
கபாைேர்ேள், கைவ பக்ைிதய ஆைாய கைாழிலாக்ேி கோண்ைைினால்,
விசுவாசிேளின் நிதலதமயும் ைரம் ைாழ்ந்து ோணப்படுேிறது.
ஆனால் ேர்த்ைர் நம்மிைத்ைில் என்ன எைிற்பார்ேிறார் என்பதை மீோ 6:8
இல் ோணலாம் “மனுஷலன, நன்டம இன்னபதன்று அவர் உனக்கு
அைிவித்திருக்கிைார்; நியாயஞ்பசய்து, இரக்கத்டதச் சிலநகித்து, உன்
லதவனுக்கு முன்பாக மனத்தாழ்டமயாய் நைப்படத அல்ோமல் லவலை
என்னத்டதக் கர்த்தர் உன்னிைத்தில் லகட்கிைார்“. இைில் முைலாவைாே
ஆண்ைவர் நன்தம இன்னகைன்று அவர் நமக்கு உணர்த்ைியிருக்ேிறார்.
சத்ைியமாேிய இகயசு ேிறிஸ்துதவ நாம் அறிந்து
உணர்ந்ைிருக்ேிகறாம். ஒருகவதள ஆண்ைவதர பற்றி
கேள்விபைாைவர்ேளாய் இருந்ைாலும், கபாதுவாே, நன்தம
எதுகவன்பதை அறிந்துகோள்ளும் புத்ைிதய ஆண்ைவர்
அதனவருக்கும் ைந்ைிருக்ேிறார். குற்றமுண்டு, குற்றமில்தல(கரா 2:15)
என்று ைீர்க்ேிற மனசாட்சிதய அதனவருக்கும் கோடுத்ைிருக்ேிறார்.
இைனால யாருக்கும் கபாக்கு கசால்ல இைமில்தல. மீோ 6:8 இல்
கூறப்பட்டுள்ளபடி நியாயஞ்கசய்து, இரக்ேத்தைச் சிகநேித்து,
கைவனுக்கு முன்பாே மனைாழ்தமயாய் நைப்பதைகய அவர் நம்மிைம்
கேட்ேிறார் / எைிர்பார்க்ேிறார்.
எனகவ பாவ மன்னிப்பின் நிச்சயமில்லாைவர்ேளுக்கு, பாவ
பரிோரியாேிய ேிறிஸ்துதவ அறிவித்து, அவர்ேள் பாவத்தை கபாக்ே
அவர்ேளிைத்ைில் இதறவன் எதை எைிர்பார்க்ேிறார் என்பதை
அறிவிக்ே கவண்டியது பாவ மன்னிப்பின் நிச்சயத்தை கபற்ற
ஒவ்கவாருவரின் ேைதமயாகும். இதை நாம் துரிைமாே
கசய்யாவிட்ைால், கைசத்ைில் இருளில் இருக்கும் மக்ேள், இன்னும்
அைிேமான இருளுக்குள்ளாே கசன்று ைங்ேள் ஆவி, ஆத்துமா, சரீரம்
முழுவதையும் இழந்து விடுவார்ேள். கைசத்ைில் ஒரு ஏழுப்புைல்
ஏற்பை ஆண்ைவர் எைிர்பார்க்ேிற / கேட்ேிற இக்ோரியத்தை
முழுமூச்சுைன் அறிவிப்கபாமாே. ஆகமன், அல்கலலூயா.

More Related Content

What's hot

Ordinary time 15th week sunday - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
Ordinary time 15th week sunday  - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )Ordinary time 15th week sunday  - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
Ordinary time 15th week sunday - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
Radio Veritas Tamil
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்
jesussoldierindia
 
All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015
jesussoldierindia
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
jesussoldierindia
 
ஐசுவரியம்
ஐசுவரியம்ஐசுவரியம்
ஐசுவரியம்
jesussoldierindia
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
jesussoldierindia
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
jesussoldierindia
 
பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்
jesussoldierindia
 
மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லை
jesussoldierindia
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
jesussoldierindia
 

What's hot (10)

Ordinary time 15th week sunday - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
Ordinary time 15th week sunday  - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )Ordinary time 15th week sunday  - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
Ordinary time 15th week sunday - 10.07.2016 (ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு )
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்
 
All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
 
ஐசுவரியம்
ஐசுவரியம்ஐசுவரியம்
ஐசுவரியம்
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
 
பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்
 
மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லை
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
 

Viewers also liked

the development of administration
the development of administrationthe development of administration
the development of administration
nodymarefanda
 
Audit plan
Audit planAudit plan
Audit plan
Al Marson
 
How SEO Has Changed (and what to do about it) - Adam Audette - RKG Summit 2013
How SEO Has Changed (and what to do about it) - Adam Audette - RKG Summit 2013How SEO Has Changed (and what to do about it) - Adam Audette - RKG Summit 2013
How SEO Has Changed (and what to do about it) - Adam Audette - RKG Summit 2013
Adam Audette
 
Congresso Gestão 2016 - Precificação: como calcular o preço de venda consider...
Congresso Gestão 2016 - Precificação: como calcular o preço de venda consider...Congresso Gestão 2016 - Precificação: como calcular o preço de venda consider...
Congresso Gestão 2016 - Precificação: como calcular o preço de venda consider...
E-Commerce Brasil
 
Perbedaan menggunakan sambungan_baut_dan
Perbedaan menggunakan sambungan_baut_danPerbedaan menggunakan sambungan_baut_dan
Perbedaan menggunakan sambungan_baut_dan
M Agus Saparudin
 
Paragraf Bahasa Indonesia
Paragraf Bahasa IndonesiaParagraf Bahasa Indonesia
Paragraf Bahasa Indonesia
Primiputri Soerjaatmadja,CH.t
 
Sistem rem motor lengkap1
Sistem rem motor lengkap1Sistem rem motor lengkap1
Sistem rem motor lengkap1
agus riyanto
 
Bahan Kuliah Manufacturing Procces I University Of Lampung
Bahan Kuliah Manufacturing Procces I University Of Lampung Bahan Kuliah Manufacturing Procces I University Of Lampung
Bahan Kuliah Manufacturing Procces I University Of Lampung
faizalrafa
 
Memprogram mesin cnc_dasar
Memprogram mesin cnc_dasarMemprogram mesin cnc_dasar
Memprogram mesin cnc_dasar
Tia Setiawan
 
Proposal kompetisi mipa 2014
Proposal kompetisi mipa 2014Proposal kompetisi mipa 2014
Proposal kompetisi mipa 2014
Khairul Iksan
 
Computer integrated management
Computer integrated managementComputer integrated management
Computer integrated management
T. Tamilselvan
 
Fungsi dan Relasi Kelas 8 SMP
Fungsi dan Relasi Kelas 8 SMPFungsi dan Relasi Kelas 8 SMP
Fungsi dan Relasi Kelas 8 SMP
mardiah islamiah
 
STANDART OPERATION PROCEDURE
STANDART OPERATION PROCEDURESTANDART OPERATION PROCEDURE
STANDART OPERATION PROCEDURE
Lely M. Sholehah
 
Doing Business in China
Doing Business in ChinaDoing Business in China
Doing Business in China
Business Book Summaries
 

Viewers also liked (14)

the development of administration
the development of administrationthe development of administration
the development of administration
 
Audit plan
Audit planAudit plan
Audit plan
 
How SEO Has Changed (and what to do about it) - Adam Audette - RKG Summit 2013
How SEO Has Changed (and what to do about it) - Adam Audette - RKG Summit 2013How SEO Has Changed (and what to do about it) - Adam Audette - RKG Summit 2013
How SEO Has Changed (and what to do about it) - Adam Audette - RKG Summit 2013
 
Congresso Gestão 2016 - Precificação: como calcular o preço de venda consider...
Congresso Gestão 2016 - Precificação: como calcular o preço de venda consider...Congresso Gestão 2016 - Precificação: como calcular o preço de venda consider...
Congresso Gestão 2016 - Precificação: como calcular o preço de venda consider...
 
Perbedaan menggunakan sambungan_baut_dan
Perbedaan menggunakan sambungan_baut_danPerbedaan menggunakan sambungan_baut_dan
Perbedaan menggunakan sambungan_baut_dan
 
Paragraf Bahasa Indonesia
Paragraf Bahasa IndonesiaParagraf Bahasa Indonesia
Paragraf Bahasa Indonesia
 
Sistem rem motor lengkap1
Sistem rem motor lengkap1Sistem rem motor lengkap1
Sistem rem motor lengkap1
 
Bahan Kuliah Manufacturing Procces I University Of Lampung
Bahan Kuliah Manufacturing Procces I University Of Lampung Bahan Kuliah Manufacturing Procces I University Of Lampung
Bahan Kuliah Manufacturing Procces I University Of Lampung
 
Memprogram mesin cnc_dasar
Memprogram mesin cnc_dasarMemprogram mesin cnc_dasar
Memprogram mesin cnc_dasar
 
Proposal kompetisi mipa 2014
Proposal kompetisi mipa 2014Proposal kompetisi mipa 2014
Proposal kompetisi mipa 2014
 
Computer integrated management
Computer integrated managementComputer integrated management
Computer integrated management
 
Fungsi dan Relasi Kelas 8 SMP
Fungsi dan Relasi Kelas 8 SMPFungsi dan Relasi Kelas 8 SMP
Fungsi dan Relasi Kelas 8 SMP
 
STANDART OPERATION PROCEDURE
STANDART OPERATION PROCEDURESTANDART OPERATION PROCEDURE
STANDART OPERATION PROCEDURE
 
Doing Business in China
Doing Business in ChinaDoing Business in China
Doing Business in China
 

என்னத்தைக் கேட்கிறார்

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1 என்னத்தைக் கேட்ேிறார் மீோ 6:6,7 வசனங்ேளில் “என்னத்தைக்கோண்டு நான் ேர்த்ைருதைய சந்நிைியில் வந்து, உன்னைமான கைவனுக்கு முன்பாேப் பணிந்துகோள்கவன்? ைேனபலிேதளக்கோண்டும், ஒரு வயது ேன்றுக்குட்டிேதளக்கோண்டும் அவர் சந்நிைியில் வரகவண்டுகமா? ஆயிரங்ேளான ஆட்டுக்ேைாக்ேளின்கபரிலும், எண்கணயாய் ஓடுேிற பைினாயிரங்ேளான ஆறுேளின்கபரிலும், ேர்த்ைர் பிரியமாயிருப்பாகரா? என் அக்ேிரமத்தைப் கபாக்ே என் முைற்கபறானவதனயும், என் ஆத்துமாவின் பாவத்தைப் கபாக்ே என் ேர்ப்பக்ேனிதயயும் கோடுக்ேகவண்டுகமா?“ என்று கூறப்பட்டுள்ளது. பாவ உணர்வினால் உந்ைப்பட்டு, என் பாவம் கபாே, பாவத்ைினால் உண்ைான ேஷ்ைம் ைீர நான் என்ன கசய்ய கவண்டும் என்பகை அகநே மக்ேளின் கேள்வியாய் இருக்ேிறது. குறிப்பாே நம் இந்ைிய மக்ேளில் கபரும்பாகலாகனார், ைங்ேள் பாவத்தை ைீர்க்ே கமற்க்ேண்ை வசனங்ேளில் கூறியிருப்பதை கபால, பல ோரியங்ேதள கசய்ய முற்படுேின்றனர். குறிப்பாே ேைவுளுக்கு ஏைாவது ோணிக்தே (பலி) கசலுத்ைிகயா, ைங்ேள் உைதல வருத்ைிகயா ைங்ேள் பாவத்தை கபாக்ே முற்படுேின்றனர்.
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2 இன்னும் மீோ 6:7 இல் கூறப்பட்டுள்ளபடி, சிலர் குறிோரரின் கபச்தச கேட்டு நர பலி கசலுத்துவதையும் நாம் ோணலாம். இப்படிப்பட்ை கோடூரமான ோரியங்ேள் எல்லாம் கைசத்ைில் நதைகபறுவைற்கு ோரணம் மக்ேளின் அறியாதமயும், சத்ைியத்ைிற்கு ேீழ்படியாை ைன்தமயும் ஆகும். ைங்ேள் பாவங்ேள் கபாே கவண்டும் என்று முயற்சி கசய்யும் இவர்ேள் இருளில் இருப்பைற்கு ோரணம் என்ன . இைற்கு முைலாவது ோரணம், இப்படிப்பட்ை மக்ேள் ைங்ேள் பாவங்ேள் கபாே கவண்டும் / மன்னிக்ேப்பை கவண்டும் என்று விரும்புேிறார்ேகளயன்றி பாவத்ைில் இருந்து விடுபை கவண்டும், கமய்யான சத்ைிய வழிதய அறிந்துகோள்ள கவண்டும் என்ற எண்ணம் அவர்ேளுக்கு இல்தல. பாவத்தை குறித்ை எந்ை கவறுப்பும் இவர்ேளிைத்ைில் இல்தல, அது ைவறு என்று கைரிந்தும் அதை கசய்துவிட்டு, அைனால் உண்ைான பாவத்தை ைீர்க்ே கவறு சில ோரியங்ேதள கசய்து கோள்ளலாம் என்பகை அவர்ேளின் எண்ணம். ேைவுள் பரிசுத்ைர், பாவத்ைின் சம்பளம் மரணம் (கரா 6:23) கபான்ற சத்ைியங்ேதள எல்லாம் அறியாமல், வ ீணான விக்ேிரேங்ேதள கைய்வங்ேள் என்று எண்ணியிருப்பகை அவர்ேள் இருையம் இருதளதைந்து இருப்பைற்கு ோரணமாகும். கமலும் மீோ 6:10,11 வசனங்ேளில் “துன்மார்க்கனுடைய வ ீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பபாக்கிஷங்களும், அருவருக்கப்பைத்தக்க குடைந்த மரக்காலும் இன்னும் இருக்கிைதல்ேலவா? கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள டபயும் இருக்கும்லபாது, அவர்கடளச் சுத்தமுள்ளவர்கபளன்று எண்ணுலவலனா?“, என்று கூறப்பட்டுள்ளபடி துன்மார்க்ேமாய் ஜீவித்தும், ேள்ளத்ைராதச தவத்து அைிேமான கபாருதள சம்பாைித்து ஆைம்பரமாய் வாழ்ந்தும், இருையத்ைில் எந்ை குற்ற உணர்வும் இல்லாமல், கவறும் பாவ பரிோரம் கசய்ைால் கபாதும் என்ற மனநிதலயில் இருப்கபாதர, ேர்த்ைர் ஒருகபாதும் சுத்ைமுள்ளவர்ேளாய் எண்ணமாட்ைார். கமற்கூறப்பட்ை இக்ோரியங்ேள் விசுவாசிேளுக்கும் கபாருந்தும். ஏகனனில் இன்றும் சிலர், கைவனால் ேிருதபயாய் அ ளப்பட்ை பாவ மன்னிப்பாேிய ஈவின் கமன்தமதய உணராமல் ைங்ேள் மனம் கபால் வாழ்ந்து கோண்டு, ஏகைா ோணிக்தே கோடுப்பைின் மூலமும், சில பக்ைியான கசயல்ேதள கசய்வைின் மூலமும் ைாங்ேள் சுத்ைவான்ேளாய் மாறிவிடுகவாம் என்று நிதனக்ேின்றனர். இைற்கு மற்கறாரு ோரணம், விசுவாசிேதள ேண்டித்து கமய்க்ே கவண்டிய
  • 3. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 3 கபாைேர்ேள், கைவ பக்ைிதய ஆைாய கைாழிலாக்ேி கோண்ைைினால், விசுவாசிேளின் நிதலதமயும் ைரம் ைாழ்ந்து ோணப்படுேிறது. ஆனால் ேர்த்ைர் நம்மிைத்ைில் என்ன எைிற்பார்ேிறார் என்பதை மீோ 6:8 இல் ோணலாம் “மனுஷலன, நன்டம இன்னபதன்று அவர் உனக்கு அைிவித்திருக்கிைார்; நியாயஞ்பசய்து, இரக்கத்டதச் சிலநகித்து, உன் லதவனுக்கு முன்பாக மனத்தாழ்டமயாய் நைப்படத அல்ோமல் லவலை என்னத்டதக் கர்த்தர் உன்னிைத்தில் லகட்கிைார்“. இைில் முைலாவைாே ஆண்ைவர் நன்தம இன்னகைன்று அவர் நமக்கு உணர்த்ைியிருக்ேிறார். சத்ைியமாேிய இகயசு ேிறிஸ்துதவ நாம் அறிந்து உணர்ந்ைிருக்ேிகறாம். ஒருகவதள ஆண்ைவதர பற்றி கேள்விபைாைவர்ேளாய் இருந்ைாலும், கபாதுவாே, நன்தம எதுகவன்பதை அறிந்துகோள்ளும் புத்ைிதய ஆண்ைவர் அதனவருக்கும் ைந்ைிருக்ேிறார். குற்றமுண்டு, குற்றமில்தல(கரா 2:15) என்று ைீர்க்ேிற மனசாட்சிதய அதனவருக்கும் கோடுத்ைிருக்ேிறார். இைனால யாருக்கும் கபாக்கு கசால்ல இைமில்தல. மீோ 6:8 இல் கூறப்பட்டுள்ளபடி நியாயஞ்கசய்து, இரக்ேத்தைச் சிகநேித்து, கைவனுக்கு முன்பாே மனைாழ்தமயாய் நைப்பதைகய அவர் நம்மிைம் கேட்ேிறார் / எைிர்பார்க்ேிறார். எனகவ பாவ மன்னிப்பின் நிச்சயமில்லாைவர்ேளுக்கு, பாவ பரிோரியாேிய ேிறிஸ்துதவ அறிவித்து, அவர்ேள் பாவத்தை கபாக்ே அவர்ேளிைத்ைில் இதறவன் எதை எைிர்பார்க்ேிறார் என்பதை அறிவிக்ே கவண்டியது பாவ மன்னிப்பின் நிச்சயத்தை கபற்ற ஒவ்கவாருவரின் ேைதமயாகும். இதை நாம் துரிைமாே கசய்யாவிட்ைால், கைசத்ைில் இருளில் இருக்கும் மக்ேள், இன்னும் அைிேமான இருளுக்குள்ளாே கசன்று ைங்ேள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் இழந்து விடுவார்ேள். கைசத்ைில் ஒரு ஏழுப்புைல் ஏற்பை ஆண்ைவர் எைிர்பார்க்ேிற / கேட்ேிற இக்ோரியத்தை முழுமூச்சுைன் அறிவிப்கபாமாே. ஆகமன், அல்கலலூயா.