மாண்புமிகு @SPVelumanicbe அவர்கள் கோவைக்கு கிடைத்த 10.1km மேம்பாலத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் IT Wing நடை பயண பிரச்சாரத்தை துவக்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறோம். கொட்டும் மழையும் ஓயவில்லை 10.1Km தூரத்தை நடந்து தொடும்வரை எங்களது கால்களும் ஓயவில்லை, தலைவணங்குகிறேன் ? http://singaigramachandran.in/